இவனுங்க செய்ததை நினைத்தாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • இவனுங்க செய்ததை நினைத்தாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook The World : • CASES THAT SHOOK THE W...
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 349

  • @jananiv3694
    @jananiv3694 3 роки тому +128

    உழைப்பே உயர்வு என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் நீங்கள் தான் அண்ணா 👏👏👏

  • @SriNagapuramTV888
    @SriNagapuramTV888 3 роки тому +76

    மிக அருமை இறைவன் அருளால் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டுகிறோம் ...

  • @ashokananthy2640
    @ashokananthy2640 3 роки тому +24

    பிரதீப் கத சூப்பர்.நீங்க பல வருஷம் நலமுடன் வாழனும்.💐❤️⭐

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 3 роки тому +104

    **"" எல்லாருக்கும் வணக்கம், நான் பிரதீப் பேசுரேன்""**🙏 தம்பி வணக்கம்😍😍

  • @navomijansi3170
    @navomijansi3170 3 роки тому +131

    குழந்தை மாதிரி சிரிச்சிட்டே பேசும் தம்பியா இதுனு பாக்கறேன் அந்த அளவுக்கு வீடியோ 👌👌👌👌👌👌👌👌

    • @kalairaja6382
      @kalairaja6382 3 роки тому +7

      Exactly correct ah sonnenga.,

    • @navomijansi3170
      @navomijansi3170 3 роки тому

      @@kalairaja6382 ஆமாங்க 👍👍👍👍🤝

  • @krithika920
    @krithika920 3 роки тому +89

    Thooki vari potuchu semma wording super kalakals sir

    • @khalid.3924
      @khalid.3924 3 роки тому +2

      Hi Krithika... unge dp paathavudane enakkum thooki vaari poturuchi.. ❤⚘🥰

    • @Error_Mani
      @Error_Mani 3 роки тому +1

      Ss....thooki vari poturuche .....fans😎😎

  • @_brucewayne2588
    @_brucewayne2588 3 роки тому +50

    Heera editing kkum Pradheep Kumar voicekkum yaarellaam fans

  • @nurfaseeha8753
    @nurfaseeha8753 3 роки тому +54

    Your fan from malaysia. Love ur character . Very humble.. keep it up bro .

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +26

    தம்பி, பதிவில் வரும் புகைப்படங்கள் ‌நீ கதை சொல்வதற்கு பொருத்தமானதாக உள்ளது highlights. வாழ்த்துக்கள் 🙏🙏

  • @Megaaravind143
    @Megaaravind143 3 роки тому +17

    பிரதீப் BLOOPERS போடுங்க 😍❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @nancyb5894
    @nancyb5894 3 роки тому +31

    Day by day addicted to ur video so much that my day is not complete without watching ur video... Thank-you Pradeep and Heera

  • @Lee-em2yz
    @Lee-em2yz 3 роки тому +27

    Nalla iru pradeep . Good bless . Be happy always 😊

  • @SangeethaRavanan1982
    @SangeethaRavanan1982 3 роки тому +9

    என்னை பொருத்தவரை அவர்கள் குற்றவாளிகள் அல்ல, நீதிபதிகள்

  • @princyjerry3326
    @princyjerry3326 3 роки тому +26

    Omg brother your really a super motive person 😍😍 And a rolemodel😍to everyone who as an atthire goal😈

  • @Pavianand1996
    @Pavianand1996 3 роки тому +4

    Namma Ellaroda Love And Blessings Pradeep Anna Va Nalla Irukka Vaikkum.. Top Level Ku Povaru 100%..

  • @kalaivanan7317
    @kalaivanan7317 3 роки тому +13

    Bro ungaluku 100 aayusu manasula nenachathum notification vanthuduchu ❤️😁😁

  • @swethathenmozhi9065
    @swethathenmozhi9065 3 роки тому +5

    Tamil nadula ipdi patavanga iruntha naadu romba nalla irukum bro superb 👌👌👌👌👌

  • @deepika1553
    @deepika1553 3 роки тому +36

    Hi pradeep neenga romba azhaga irukinga... Unmaiya soldren ungala marriage pannika poravanga romba lucky. Enaku ungala romba pudikum 💖

    • @sivadhinesh2374
      @sivadhinesh2374 3 роки тому +6

      Apa anda lucky girl neengala irrunga

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 роки тому +3

      நேர்ல பேசி கல்யாணம் முடிங்க

    • @dhivyavarshinivinayagararu5046
      @dhivyavarshinivinayagararu5046 3 роки тому +1

      Yes she is too lucky 😊😊😊😊😊

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому

      போட்டாள்ல... பிட்டப் போட்டாள்ல.... 😂😂😂😂😂🤣🤣🤣🤣
      அப்டியே நங்கூரம் மாதிரி நச்சுனு பாயப் போகுது... 😜😜

  • @vickyvignesh8662
    @vickyvignesh8662 3 роки тому +31

    Nee vera lvl bro... Getting addicted

  • @bhuvaneshwariammu389
    @bhuvaneshwariammu389 3 роки тому +4

    Thotrathai paarthu orutharai edai podakudadhu enbadharkku pradeepdhan eduthukkattu semma speech hand's up pradeep sirrrrrrr👏👏👏👏👏

  • @magesharokiaraj6833
    @magesharokiaraj6833 3 роки тому +3

    உங்களின் அயராத தன்னம்பிக்கையும் உழைப்பும் விடாமுயற்சியும் கடவுளின் அருளும் தான் உங்களின் இமாலயா வெற்றிக்கு காரணம்

  • @DrMonica21
    @DrMonica21 3 роки тому +14

    Excellent narration Pradeep 👏👏👏

  • @gayathripadhmavathi8581
    @gayathripadhmavathi8581 3 роки тому +8

    First time unghaluku comment panran brother 😊 Ungha interview paathan really inspired 👍Keep rocking brother 👍Engha support unghaluku thaan🙂

  • @manisha1183
    @manisha1183 3 роки тому +3

    Thukki vaari pottuchi .. friends Oru like poduga..

  • @indumathivetriselvan6259
    @indumathivetriselvan6259 3 роки тому +3

    Arumai👏🏻👏🏻👏🏻
    Vaazhthukkal HEERA👏🏻👏🏻👍🏻

  • @SekarSekar-mn6pu
    @SekarSekar-mn6pu 3 роки тому +5

    Anna ungala alien nu soldravanga ellarum visualy chaleged a eruppanga neenga hero mari irukkinga unga way of speak and unga forehead rompa azhaga irukku....we love you anna.....

  • @MRAK-xl6mg
    @MRAK-xl6mg 3 роки тому +4

    சிறப்பான, தரமான ஒரு பதிவு.

  • @karanuma832
    @karanuma832 3 роки тому +1

    Ungaluku vara comments lam padichi pakuren eallarukum pidikuthu ungala nenga pesura antha varthailam awlo alazha ucharikiringa eallaraiyum eerkuthu ungaloda ucharibu...super...nalla varanum bro

  • @vkcreationsstudio4205
    @vkcreationsstudio4205 2 роки тому +1

    மிக அருமையான பதிவு pro

  • @lakshmis5488
    @lakshmis5488 3 роки тому +1

    Hi pradeep Anna... As usual ur Rocking....one request Afghanistan case podunga pls...unga tone LA kekanum nu enoda wish pls

  • @dhivyadharshini104
    @dhivyadharshini104 3 роки тому +2

    Neenga soldrathu arumai pa

  • @brindasivakumar6993
    @brindasivakumar6993 3 роки тому +5

    Luv you Pradeep keep going you have lots and lots of things to acheive. Convey my regards to your family especially Heera sil.

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y 3 роки тому +6

    த்ரீல்லிங் படத்தில கூட இவ்வளவு த்ரீல்லிங் இருக்காது. அப்படி ஒரு சவுண்ட் எபக்ட் க்ராபிக்ஸ் எபக்ட் னு செமைய இருந்துச்சு

  • @b-i-n-u617
    @b-i-n-u617 3 роки тому +1

    Vera level

  • @priyapark8194
    @priyapark8194 3 роки тому +3

    Anna am from London. Nan unka pachuku addimai anna... Am got ne wifi for seeing ur videos anna...
    srilanka war pathi podunka

  • @mydog1188
    @mydog1188 3 роки тому +2

    Very Interesting episode, superbly narrated Pradeep nd Heera work👍👍Frankly speaking I din find any wrong with those Gangs..thy did justice to abused victims.

  • @sansan-od6pi
    @sansan-od6pi 3 роки тому +2

    Nalla vishyam thaan pannirukanga saagatum... Bt appaviyum konnurukanga Adhan pavam 😢😢Apdiye enga side vaanga pa thappu pannavangala mattum kollunga apdi senjirundha ungaluku thaan support bt 😢😢

  • @thangam-ii7ze
    @thangam-ii7ze 2 роки тому

    naan unga program aarambikkum munnadiye like potiduveen i like so much u r program

  • @hemapermes9455
    @hemapermes9455 3 роки тому +2

    Hi bro...never leave ur single video...keep watching... Love from Malaysia ❣️

  • @chitraramanan2648
    @chitraramanan2648 3 роки тому +4

    Valakam pola semma narration bro 🙂

  • @safrinafathima7733
    @safrinafathima7733 3 роки тому +1

    Totally ad free,... I enjoyed this full flow episode....
    Waiting for the next....

  • @priyaok3681
    @priyaok3681 3 роки тому +2

    Sir i admire your own comments and advice about the case in the form of 'moral of the story' it shows your knowledge your logical scientic n legal analysis n conclusion.

  • @ramukabi7324
    @ramukabi7324 3 роки тому +2

    Rocking bro

  • @sharmilawilson2175
    @sharmilawilson2175 3 роки тому

    Super Bro...........semma.........thank you for your videos.

  • @PommiPa
    @PommiPa 3 роки тому +12

    Happy Mนhaℝℝaϻ
    Happy Islamic New Year☪️🌃
    In advance wishes...😍

    • @ig_sharafath
      @ig_sharafath 3 роки тому

      Thanks dude ❤️ same to you

  • @bharathvijay7907
    @bharathvijay7907 3 роки тому +2

    Vera madhiri crime story bro 👍🏻❤️😘

  • @tamil360galata5
    @tamil360galata5 3 роки тому

    Pradeep bro unakagava na ad. Skip panava matan
    Njoy thala

  • @sangeethasenthil9858
    @sangeethasenthil9858 2 роки тому

    Recently addicted to ur videos Pradeep sir...

  • @subathrachoudri5816
    @subathrachoudri5816 3 роки тому +1

    Pradheep sir heera sis unga fans kaga oru chinna meeting Spot vainga pls i am from CBE 🧎‍♀️🧎‍♀️🧎‍♀️

  • @ashwiniks7184
    @ashwiniks7184 3 роки тому +1

    Yeppada unga vedio varun kaathtrpenge avlo pudikum. Supernge pk sir ji. Love from kerala apdiye thookivari potuch semma❤❤❤

  • @kumaran3706
    @kumaran3706 3 роки тому +1

    ஏப்பவும்.உங்கள். ரசிகன்

  • @thamzeerhiba3838
    @thamzeerhiba3838 3 роки тому

    அருமை

  • @harishl1201
    @harishl1201 3 роки тому +2

    Congratulations to both of u Pradeep

  • @manivannansaminathan5295
    @manivannansaminathan5295 3 роки тому +1

    Talaiva super🤩🤩🤩

  • @sumithraganesh5324
    @sumithraganesh5324 3 роки тому +2

    Unga videoku na dailiyum wait panrA bro I love this Chennal by ganesh

  • @cryptoforevertamil3833
    @cryptoforevertamil3833 3 роки тому +4

    Bro we want old Pradeep
    Bcoz he made historical videos🤕
    Now🥺

  • @lazarusboy8190
    @lazarusboy8190 3 роки тому +3

    Day by Day I'm addiction for ur videos brother it's really awesome brother keep going we always support for you brother.❤️❤️❤️❤️

  • @rajrock77
    @rajrock77 3 роки тому +2

    Hi pradeep last time i requested you tat Nepal issue hapened long time back, Dipendra or upendra who killed his kinship with machine gun ,so next time ill not request you i dont want to distrub u its a humble request n kindly make a vlog abt tat issue happened in Nepal..

  • @sharmilam6304
    @sharmilam6304 2 роки тому

    Mind blowing pradeep

  • @renukam8637
    @renukam8637 3 роки тому +12

    Vanakam bro 😍

  • @anupujianujo2685
    @anupujianujo2685 3 роки тому +2

    Eapdi 🇮🇳la epo erutha nala erukum

  • @thameemansari9925
    @thameemansari9925 3 роки тому +2

    Manushan simple ah irukkapula but video powerful 💪💪💪

  • @viswamanavalan4577
    @viswamanavalan4577 3 роки тому +1

    Unga interview parthen simply superb 💛🌈

  • @sooryasugumar5621
    @sooryasugumar5621 3 роки тому +1

    your way of telling story is awesome

  • @selvarani7830
    @selvarani7830 3 роки тому +3

    Hi bro.. waiting for your videos❤️❤️

  • @mohammedimran5642
    @mohammedimran5642 3 роки тому +1

    Awesome the way of summarizing the case.. Keep it up bro

  • @harishragav2268
    @harishragav2268 3 роки тому +1

    Super bro👌👌👌

  • @vijaysyed4159
    @vijaysyed4159 3 роки тому +1

    Ne oru pakkam ....antha bgm oru pakkam .....Vera level ...

  • @hanifahig3198
    @hanifahig3198 3 роки тому +1

    Hi super you were video actually changed title

  • @ManIkandan-yy9eq
    @ManIkandan-yy9eq 3 роки тому +4

    We r all tere for u bro👍❤️

  • @ranjithramesh8012
    @ranjithramesh8012 3 роки тому +1

    Pradeep Bro neengalum the paper cup babu shankar brovum sernthu oru video pannunga pls bro

  • @svs683
    @svs683 3 роки тому +1

    Super anna...unga smile super ah irukku

  • @gopalmani6759
    @gopalmani6759 3 роки тому +2

    Well done Heera. Excellent editing.

  • @vijayadass5276
    @vijayadass5276 3 роки тому +1

    Thank you Thambi 👏🏼👏🏼👏🏼

  • @shanmugam8754
    @shanmugam8754 3 роки тому +2

    Bro pls open telegram..put all pic there...

  • @jeganr1122
    @jeganr1122 3 роки тому

    The great effect bro , this video samma ya iruku I like u bro we all are supposed

  • @rajarajeswarirajendran2511
    @rajarajeswarirajendran2511 3 роки тому +3

    Anna, Naanum unga "thooki vaari potuchu" nu solra dialogue ku fan dha... Ana ipa knja naala neenga solradhu knjm artificial ah irukura madhri feel aagudhu..... Knjm ena nu paarunga.... Otherwise you are amazing as usual ❤️

  • @MUwaiz
    @MUwaiz 3 роки тому +1

    Your intro is the best 💖

  • @aswathsoorya7617
    @aswathsoorya7617 3 роки тому +1

    Va thalaiva va

  • @maxwellanto2627
    @maxwellanto2627 3 роки тому

    Thuki vari potuchu........ One of my favorite word of yours

  • @arulganesh6056
    @arulganesh6056 3 роки тому

    My one and only fave you Tuber.... Good luck bro

  • @naturelover6234
    @naturelover6234 3 роки тому

    Dear Bro Pradeep, u doing good.. addicted your video..I wish to see u more happiness and success in your life.god bless u..

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 роки тому +1

    Vanakkam ellaru yapadi .
    Irrkenge.
    I like to watch real crime.
    Stories.
    I want more real crime story.
    Video

  • @johnkevin9076
    @johnkevin9076 3 роки тому

    Liked b4 start to be watch the video

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 роки тому +3

    17 minutes 2167 views. super👏

  • @anandsujinkids8595
    @anandsujinkids8595 3 роки тому

    Super pradeep hera

  • @muhammedjasmeer5693
    @muhammedjasmeer5693 3 роки тому +1

    Bro please can you upload video about actress divya bharthi mystery death in tamil and life story

  • @najanmaran7959
    @najanmaran7959 3 роки тому +2

    Bro unka new subscriber 😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️

  • @Arvindsarvi12
    @Arvindsarvi12 3 роки тому +1

    Heera sister's editing level😲🔥👏

  • @DeepakDeepak-hs9or
    @DeepakDeepak-hs9or 3 роки тому

    super anna 👏👏👏👏👏

  • @subanh9647
    @subanh9647 3 роки тому

    You are so cool

  • @vickramrv8971
    @vickramrv8971 3 роки тому

    Bro please change the description always oraiya vaikum karaiya vaikum veara maari yosichu podunga

  • @Ant0ny407
    @Ant0ny407 3 роки тому +1

    Editing vera level hera akka😍😍
    All the best pradeep anna and heera akka ignore negativity keep going

  • @janakshaskitchencreativiti1825
    @janakshaskitchencreativiti1825 3 роки тому

    Super

  • @abushavlog5509
    @abushavlog5509 3 роки тому

    Neenga vera level Bro 👌💯

  • @pathsavio7498
    @pathsavio7498 3 роки тому

    Well narrated.....Keep rocking. Good speed with clarity.

  • @Abdulsalam-le7qk
    @Abdulsalam-le7qk 3 роки тому

    👌🏻Thuki vari potuchi...

  • @sivadevi5988
    @sivadevi5988 3 роки тому

    I love ur bgm ...perfect suits ur show

  • @nammooru8451
    @nammooru8451 2 роки тому

    👌👌👌sir

  • @muralidharranjith531
    @muralidharranjith531 3 роки тому +1

    Super bro keep 🤘rocking 🎸🎶🎶bro