மகரம் கர்மா ரகசியங்கள் | Capricorn Karma

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 184

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 3 роки тому +27

    கடும் கோபம் நேர்மை க்கு எதிரா யாரும் பேசிட்டா அம்புட்டு கோவம்
    மகரம் மக்களை யோசிக்கும்

  • @Godha465
    @Godha465 2 роки тому +9

    200% 👍 right my husband is makara lagnam !. He always keeps busy now i understand why he is like that!!? But he is very much attached to his parents and take care of his old mother,his priority is first mother then his family!! Very kind and nice personality makara lagnam as his rasi is also Makaram!!
    Really awesome how your prediction is 💯 right?!
    You are really the great astrologer, which we hardly find now a days! Hats off!

  • @udukkai4293
    @udukkai4293 3 роки тому +8

    Same difficulty... but Magara Lagnam Ladies life more challenging than men.

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 3 роки тому +10

    Correct sir. What you are told is exactly true sir. God bless you for your dedication in astrology.

  • @thiruiitd
    @thiruiitd 3 роки тому +6

    Super sir, your explanations are extra ordinary. I started my work from 8th std, still working hard.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +3

    மகரம் கர்மா ரகசியங்கள் பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏

  • @harinipriya8209
    @harinipriya8209 3 роки тому +12

    சீக்கிரமாகவே இறந்து விட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறது இதற்குக்காகவாவது கடவுள் அருள் புரியட்டும்

    • @karthika.k20
      @karthika.k20 Рік тому +3

      Same feeling 🥺

    • @karthika.k20
      @karthika.k20 Рік тому +2

      ​@rahulthelegend5319 Hii sir ennaku oru doubt maharm laknam virchiga rasi na anusham nachathiram ma illa visaham nachathiram ma pls solluga 😊

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 7 місяців тому

      சூட்சுமங்களை அறிந்து செயல்படுங்கள் ஹரி

    • @jayasreejay8898
      @jayasreejay8898 3 місяці тому

      Same 😢

    • @madiyalagankaliyan
      @madiyalagankaliyan Місяць тому

      Same 😭

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 роки тому +2

    நானும் மகர லக்னம் தான் அருமையா சொன்னீர்கள் அய்யா

  • @palpandiv2785
    @palpandiv2785 3 роки тому +13

    மகரம் வாழ்க்கையில் வெற்றியடையே கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் யாவை?

  • @aksharadulasi
    @aksharadulasi 3 роки тому +2

    Exactly said sir.magarathukaga wait pannen.apadiye enga veetla nadakaratha soldra mathiriye iruku.

  • @nirmalk20
    @nirmalk20 Місяць тому

    Naan makara lagnam , lagnam vargothamam in உத்தராடம் 2 இல்......I never used to like hardwork, like to.enjoy , have pleasures (4th veedu)
    enaku sani uccham with sasa Maha yogam
    Virichaga raasi.
    I'm a doctor, heart surgeon. 😂🙏🏻

  • @PonnusamyPonnu-ql7hv
    @PonnusamyPonnu-ql7hv 7 місяців тому

    என்லக்கனம்...மகரம்..ஓய்வறியா..உழைப்பு.. ..தான்...உங்களுக்கு.‌..நன்றி.‌..சரியாக..சொன்னீர்கள்..வாழ்த்துக்கள்...

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 3 роки тому +1

    Sir, Good Afternoon Sir
    Sir, I Am Makaram Rasi / Meena laganam 200% Fact Sir

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 3 роки тому +13

    சார் வணக்கம் எனக்காகவே பதிவிட்ட பதிவா சார்? (எதுக்கு சார் இந்த வாழ்க்கை) போதும் சார்.தங்கள் திருப்பாதம் பனிவேன் நன்றி சார்

  • @Indira.256
    @Indira.256 4 місяці тому +1

    வணக்கம் ஐயா.நான் கடக லக்னம் மகரம் ராசி உத்திராடம் 2ஆம் பாதம்.DOB:25.6.94.தற்போது வரை அரசுவேலைக்கான போட்டித்தேர்வு முயற்சியில் தோல்வியே..எனக்கு கடகம் சிறப்பாக உள்ளதா மகரமா? குடும்பமா உழைப்பா எதன் வழியில் நான் செல்ல வேண்டும்?

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +2

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 3 роки тому +2

    அற்புதமான பதிவு. நன்றி.

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 3 роки тому +1

    வணக்கம் குருஜி, நான், உங்கள் குழந்தை மருத்துவரா வீடியோ பார்த்திருக்கிறேன்...அருமை...நன்கு புரிந்தது...இருப்பினும் தங்கள் மேலான அறிவுரையை வேண்டுகின்றேன்... இளஞ்சந்திரன் 26/8/2006 ..10.35 இரவு, மதுரை...

  • @Sharmilavijaykumar
    @Sharmilavijaykumar 3 місяці тому

    I was thinking about certain think but i found answer in this vedio now i understood 😅😅❤

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому +2

    The Legend SriRamJi Good Evening Sir 🙋

  • @palpandiv2785
    @palpandiv2785 3 роки тому +17

    Sir நீங்கள் மகர லக்னம் தானே

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள ஒரு பதிவு.

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya 3 роки тому +1

    Vanakkam guruji🙏 gud aft noon

  • @manimegalaidevasakayam2936
    @manimegalaidevasakayam2936 Рік тому

    Nan 12th mudichitu velaiku ponen. Velaiku poyi than distance education la degree mudichen. Velai papen. Ana kaiyila periya amount la irukathu. Selavakitum. Ana self confidence athikama irukum velai pakum pothu❤

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 роки тому +2

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 3 роки тому +2

    ஐயா மகார ராசி, திருவோணம் 4ம் பாதம்,(தனுசு லக்னத்தில் செவ்வாய்+புதன் சேர்க்கை பற்றி கூறுங்கள் ஐயா)களத்திர ஸ்தானத்தில் எந்த கிரகம் இல்லை இதை பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +5

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 மகர லக்னம் விளக்கம் அருமை 👌👌.என் கணவர் மகர லக்னம் வேலை வேலை என்று ஓடுவார் . வேலை செய்யும் இடத்திலும் அவர் எம்டிக்கு விசுவாசமாக இருப்பார். அதீத உழைப்பு ஊதியம் குறைவு. அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொண்டார். நன்றி 🙏🏼🙏🏼

  • @vijayakumarkg2273
    @vijayakumarkg2273 2 роки тому +1

    ayya correct. correct.,i m a mother of a kid.i can t spend time,and i am always working in my husband shop in day fully and i cant sleep in night.because of my husband snoring.vitta azhudhuruven.my parents live me alone.magara lagnam bad.

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 роки тому +1

    உண்மைதான் நன்றி சார் 🙏🙏🙏

  • @hellogowtham
    @hellogowtham 3 роки тому +1

    இது வரை நீங்கள் கூறிய எதுவுமே எனக்கு இல்லை.மீண்டும் அடுத்த பிறவியிலும் இதே லக்னமா....Ok ok.

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 роки тому +1

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @hitlerselva5345
    @hitlerselva5345 2 роки тому

    True sir konjam aaruthala iruku, thank you sir

  • @renukumarrasigan4961
    @renukumarrasigan4961 3 роки тому +1

    Super sir correct ah sonninga🙏

  • @saralaa2210
    @saralaa2210 Рік тому

    💯 unmai ayya Nan magara lagnam evulavu ulaithalum aethrkhana palan ilai.morning collage evenig part time job poi irukeeren.ulaipirkhana urhiyam keedaipathu Ellai .

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 2 роки тому

    Almost correct . No regards for whatever done n sacrificed

  • @hellogowtham
    @hellogowtham 3 роки тому

    Vanakkam. Long awaited....as u know....my lagnam.🙏🙏

  • @vijayaragavan226
    @vijayaragavan226 3 роки тому +1

    Guruji please answer me 🙄🙄பெயர்_ விஜயராகவன்
    பிறந்தநாள் மற்றும் நேரம் _ 22-05-1971, இரவு 12:05 am
    ஊர்_ சேலம்
    கேள்வி_ சொந்த வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா🙄🙄 , இதற்க்கு மேல் வாழ்க்கை எப்படி இருக்கும். ❤️❤️🙏🙏

  • @ragavanmohan5218
    @ragavanmohan5218 3 роки тому +1

    sir yours the best .astroloeger thang you sir thangs thangs thangs ,

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @klaras167
    @klaras167 6 місяців тому +1

    Unmaithan Nan 13 vayathil irunthu velaikku poren

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨

  • @jayasreejay8898
    @jayasreejay8898 4 місяці тому

    💯 true im magara rasi no credit for my hard work 😢

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому +1

    உண்மை சகோ... 🙏🙏

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk 3 роки тому +1

    வணக்கம் ஐயா,
    நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏
    நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!!
    எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு..
    1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா?
    2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா…
    Name: Praveen
    DOB:04/11/2002
    Time: 12:52 a.m
    Place:Chennai

  • @thiyagarajan2869
    @thiyagarajan2869 3 роки тому +1

    06/04/1997 , 7.10am , ooty
    B.sc maths முடித்து மூன்று வருடம் ஆகிறது ... வேலைக்கு செய்ய ஆவலாக உள்ளேன் .
    எந்த துறையில் வேலை செய்தால் முன்னேற்றம் பெறலாம் ...
    எனக்கேற்ற ஒரு நல்ல துறையை தேர்ந்தெடுத்து சொல்லூங்க சார் ...

  • @eswaranesa8475
    @eswaranesa8475 3 роки тому

    Ur Great Sir
    Extremely Correct sir

  • @pragadeeshwaranthiyagaraja1508
    @pragadeeshwaranthiyagaraja1508 3 роки тому

    மிக மகிழ்ச்சி

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому +1

    Thank you 🙏

  • @abiananya2729
    @abiananya2729 2 роки тому

    Super sir 🙏totally my husband life sir Super 🙏

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 роки тому +1

    Super guruji👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 роки тому

    மகர லக்னம் 💯 prediction 👌🏻

  • @m.j.siblings1982
    @m.j.siblings1982 3 роки тому +1

    வணக்கம் ஐயா எண் கணவர் பிறந்த தேதி15.4.1975, 6.20 am,. Chengalpattu, எப்போது சொந்த வீடு அமையும்.எதிர்காலம் பற்றி கூறவும்.

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +1

    Waiting for meena lagnam ji😍

  • @vmkannan15
    @vmkannan15 11 місяців тому +1

    hii sir I am a Makara Lakkinam
    But life is very poor 😁😁

  • @jayachitrasekar5442
    @jayachitrasekar5442 3 роки тому +1

    Sir am magara rasi,magara laknam. Thank you sir.. Maru piravi illai enbathu kattam yepide irukkum..oru video podunga

  • @abdullasheik3078
    @abdullasheik3078 2 роки тому +1

    Time 6:55am date 6-10-1992 place Tirupur rasi - Maharam natchathiram - Thiruvananthapuram so my judgment

  • @bharathim7278
    @bharathim7278 3 роки тому +1

    ஐயா, நான் மகர லக்கினம் & கடக ராசி.. வேலையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்ள வேண்டிய கர்மாவா? நான் ஆசை படவில்லை என்றாலும், இந்த கொரோனா காலத்திலும் குடும்பத்தை விட்டு என் கர்மா என்னை பிரித்து தனியாக தனிமையிலே வைத்துள்ளது. Ufff.. 😔

  • @trustingod486
    @trustingod486 3 роки тому +1

    வணக்கம் ஐயா.அருமையான பதிவு.எனது சகோதரனுக்காக கேட்கிறேன் ரகுராமன் மதுரை மாவட்டம்.20-08-1994 சனிக்கிழமை இரவு 2.50 மணி.மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம்.அரசு வேலை கிடைக்குமா ஐயா எந்த துறையில் கிடைக்கும்?

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 2 роки тому

    சார் வணக்கம் பணம் தான் பிரதானம் என்று இன்று இருக்கும் உலகில் எல்லா மக்களும் நலம்பெற வேண்டும் என்று தங்கள் சேவை மேலும் மேலும் வளர ஆயிரக்கணக்கான மக்கள் உங்கள் கலையை கற்று மக்கள் நல் வழி வாழ எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சகல சௌபாக்கியம் பெற்று நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ தாங்கள் வணங்கும் அன்னை நாராயணி

  • @kannanm3214
    @kannanm3214 Місяць тому

    Sir kadachi peraviya erutha 12 kethu 6 ragu guru

  • @arunshiva2265
    @arunshiva2265 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    அருண்
    26.04.2001
    4:03pm
    அறந்தாங்கி
    சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது?
    நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?

  • @veeraragavanmveeraragavanm4894
    @veeraragavanmveeraragavanm4894 3 роки тому +1

    ஜயா வணக்கம் வீரராகவன் குருதிசை எப்படி இருக்கும் 26,11,1997 10,45am

  • @karthikeyanv8780
    @karthikeyanv8780 3 роки тому +2

    Guruji Vanakkam. 29° 0° 1° லக்கினம் உள்ளவர்களுக்கு எல்லா பாவங்களும் இரண்டு ராசியில் விழும். பலன் எடுக்கும்போது ஒரு பாவகம் இரண்டு அதிபதிகள் என்று எடுக்க வேண்டுமா? Thanks.

  • @venkateswaranjayam4960
    @venkateswaranjayam4960 3 роки тому +1

    Vanakkamsir. I am also Magaralagnam. Is this magaralagna karmapalangal differs for ladies? Sir explain this and give another detailed video. 40 percent matched for me.

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 роки тому +1

    Kitathata rishabam karma mariyae iruku sir 🙏maharam karma

  • @palanikumarpalanikumar7143
    @palanikumarpalanikumar7143 3 роки тому +1

    Correct sir.

  • @smartsadham
    @smartsadham 3 роки тому +3

    Yes yes yes magaram daawww 💪

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +1

    100சதவிகிதம் உண்மை என் அண்ணியார் அப்படித்தான்

  • @prashantraj4223
    @prashantraj4223 3 роки тому +1

    Aiya vanakkam. I'm asking same question many weeks but no replay. En brother marriage related question. Two times stopped. 1st time stopped before engagement. 2nd time stopped after engagement. When will marriage happen. Any dosham present? Name - Jeyasuriya. DOB 10 dec 1992. 4.45 AM, Lalgudi. Please replay.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste good predictions guruji about makara laknam karma sir a quiz if rasi is makaram and laknam is rishbam and sukara bhavan is in meenam as ucham and sani bhavan sits in mithunam as vakram which positions has to take rasi or laknam please explain thank u guruji

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 3 роки тому +1

    Vanakam ayya.
    Pradeep, 28/04/93, 10.30pm srivilliputhur.
    1.upayalagnam 6th house lord and 7th house lord uchham.
    7th house lord will cause any tharadhosam, which is the correct time for marriage.
    2. Sukra dhisai will cause any health issue in life.
    Waiting for your reply sir.

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 3 роки тому +1

    Arvind
    20.11.1998
    1.15 PM , Salem
    appa business pannalam or
    IT company job continue pannalam ?
    future eppied iruku
    please solllugu guruji ?
    still trying so many weeks 🙏

  • @megala2777
    @megala2777 2 роки тому +1

    தாங்கள் சொல்வது உண்மைதான் இருந்தாலும் மனைவி குழந்தைகளுக்காக உழைத்து தந்தாலும் மனைவி குழந்தைகள் மதிப்பதே இல்லையே அது ஏன்

  • @premypremy3320
    @premypremy3320 3 роки тому +1

    Sir vanakkam ,thiruvoonam dhanussu lakkinam patri sollunga sir

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 роки тому +2

    1000%TURE GURU JI 🙏👌🙏REALLY SUPER GURU

  • @ShanjeevanJeevan
    @ShanjeevanJeevan 2 місяці тому

    ❤❤❤

  • @rizwathbanu3077
    @rizwathbanu3077 2 роки тому +1

    Namashty.guru ji 🙏
    Am magaram lagnam and meena rasi it's applicable ha..?

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 3 роки тому +1

    Hi sir,
    All ur videos are excellent, My husband D.O.B. 20.12.73, 6:38 A.M., Thursday, Vellore, thulam rasi, swathi star, He isi in huge debts, when will it finish, Bank is giving too much pressure, how willbehis business development, So many times I have asked Pl. Kindly reply, Eagerly waiting for ur reply,
    Thank u sir.

  • @manjunathanr3690
    @manjunathanr3690 2 роки тому +1

    Good

  • @vinothsindhur1960
    @vinothsindhur1960 3 роки тому +2

    Hello sir..... Name: Vinoth...Date:24.04.1985...Time:6.50Pm..Place: Chennai..... tell me about my sani dasa and budhan dasa sir...is there any chance to get big financial status.... thanks sir

  • @rajinidevih8682
    @rajinidevih8682 3 роки тому +1

    Super Guruji thank sir please Daughter DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go waiting for you advice. Thank you

  • @kishur342
    @kishur342 3 роки тому +1

    Im waiting for kumbha lagna karma to want see

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 роки тому +1

    அய்யா திருமணம் மறறும் எதிர்காலம் எப்படி இருககும் 02.08.1993, 1.44 p.m thiruppur dt.

  • @sbalaji8869
    @sbalaji8869 3 роки тому +1

    Vannakam guruji.. waiting from long time
    Name- Yougesh.
    Place - tenkasi...
    time -09:26am..
    dob - 16-02-1993..
    Marriage life and children?
    foreign or india? company change?? How will be my life

  • @visalakshiveerappan8373
    @visalakshiveerappan8373 Рік тому

    Sir makara lagnam, simma raasi yin sutchamangal konjam share panna mudiyuma?
    Thanks

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா மகரம் கர்மா பாவமா இருக்குது ஆனால் சொத்து நிறையவே சேர்த்து வைக்கிறார்கள் மகரத்தினர் பணம் நிறைய சம்பாதிக்கத்தானே ஓய்வின்றி உழைக்கிறார்கள் எங்கள் உறவினர் மகள் மகரம் லக்னம் ராசி இரண்டும் மகரத்துல குரு செவ்வாய்சூரியன் சந்திரன் ஏகப்பபட்ட சொத்து போதும்னு நினைக்கவில்லை ஒரேபையன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @seenivasanp7676
    @seenivasanp7676 3 роки тому +4

    மகரம் உறுதியாக சிகரம் தெடும் சிரம் தாழ்த்தாத சரலக்ணம்

  • @murugaperumal4646
    @murugaperumal4646 3 роки тому

    ஐயா வணக்கம், ராஜ் பிறந்த தேதி 19/12/1995 நேரம் 10:36A.M நாகர்கோவில் எனது மகன் இரும்பு தொழில் செய்கிறார் அவன் ஜாதகத்தில் தரித்திர யோகம் பொருந்திய ஜாதகம் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் திருமணத்தால் கூட எந்த மேன்மையும் இல்லை என்கிறார்கள் இது உண்மையா ஐயா. அவன் வாழ்வில் நல்ல நிலைமைக்கு வருவானா பார்த்து கூறுங்கள் ஐயா 🙏

  • @ratish3662
    @ratish3662 Рік тому

    என் மகன் மகரலக்னம் 24.09.2006. 3:30pm. மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்காதா. ஐயா. தயவுசெய்து பதிவிடவும்.

  • @madhubharthi4884
    @madhubharthi4884 2 роки тому

    Very true sir

  • @mekalamekala9642
    @mekalamekala9642 6 місяців тому

    Resapa lakanam thiruvonam 3m patham karma solungasir

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 Рік тому

    அய்யா நான் மகரம் ராசி திருவோணம்2 nakshatra.... மேஷ லக்னம் அஸ்வினி4....என் பிறப்பு ரகசியம் லக்னமா ராசியா அய்யா

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 3 роки тому

    ஐயா வணக்கம் பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 1985 மதியம் 1.53 கோயம்புத்தூர்சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு தசை எப்படி இருக்கும் தயவுசெய்து பதில் சொல்லவும் ஐயா

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 3 роки тому

    Ayya vanakam
    Vedantika .S
    10.4.2019
    2.08pm..how will be her future in studies...?..in which field she will shine..?

  • @farmerplus5529
    @farmerplus5529 2 роки тому

    வணக்கம், நீங்கள் சொன்னது சரிதான். கல்லூரி பிடிப்பதற்கு சிரமப்பட்டு படித்தேன். மகர லக்கினத்தில் குரு எனக்கு திருமண வாழ்க்கை எப்படி அமையும்.

  • @purushothamanr5832
    @purushothamanr5832 2 роки тому

    Super sir 🙏🙏🙏

  • @Vidya00050
    @Vidya00050 3 роки тому

    சார் வணக்கம்.என் கணவருடைய ஜாதகத்தில் நான்காம் பாவகம் உச்ச குருவால் பார்க்கப்பட்டு நன்றாகத்தான் உள்ளது.நல்ல ஆரோக்யத்துடன் மாமியார் இருந்தாலும் தவிர்க்க முடியாமல் சொந்த மகனுக்கு பேரப்பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவு தயாரிக்க வேண்டி வந்தாலும் கோபத்துடன் திட்டிக்கொண்டே வேலை செய்வது ..மருமகளை எப்போதும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குவது என்று இருக்கும் இவர் மகன் மேல் மிகுந்த பிரியம் என்று எல்லோரிடமும் சொல்கிறார்.இது எதனால்?13/9/1978 5.22 am rasipuram.

  • @nandhakumar1531
    @nandhakumar1531 3 роки тому +1

    Sir please🙏🙏🙏. I am asking for the last 9 weeks. 11-03-2001 1:20 PM sholinghur. When will i get marriage? Love❤ marriage or arranged marriage?? Who is my future wife👰? What about her? My career...? Which job is suitable for me? I will earn nearly crores?? When will i get relief from my problems😰😰?? When will i get death⚰💀??

    • @divya2058
      @divya2058 2 роки тому

      Read hanuman chalisa...don't expect...leave your expectation...believe him trust him seek him...althings are going well according to our destiny and karma.....

  • @karvyweb6124
    @karvyweb6124 Рік тому

    husband and wife both magara lakinam means how it will be sir