மகர லக்கினம் | வாழ்க்கை துணை ரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 237

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 роки тому +46

    சார்.. என்ன சொல்றதுன்னே தெரியல.comment பண்ண வார்த்தைகளே வரலை.you are really GREAT.

    • @dolton7abraham
      @dolton7abraham Рік тому +2

      Dp mass...🤣🤣🤣

    • @muthuiahkandan7897
      @muthuiahkandan7897 Рік тому +3

      @@dolton7abraham 🙏 Thanks Bro 👍

    • @SelviHari-ie3qq
      @SelviHari-ie3qq 8 місяців тому

      Magara lagnam dhanusu rasi.sukrqn in kadagam and chandran in dhanusu.how is it marriage life.

  • @Pavi203
    @Pavi203 2 роки тому +22

    True 100%, I'm maagara lagna born in theipirai ashtami. Life good after marriage only..love marriage first child girl only.. sandai samadhana aayidum ☺️

  • @moorthy781
    @moorthy781 2 роки тому +11

    நீங்கள் சொல்வது உண்மை எனக்கும் என் மனைவிக்கும் 25வருடம் ஆக வாய்க்கால் சன்டை இனி மேலும் தொடரும் போல ம்ம்ம் நடக்கட்டும்

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 28 днів тому +1

    Super sir 🎉Magara lagnam patri arumaiyana vilakkam ji 🎉enga son Magara lagnam adhanal parthu therindhu konden ji🎉 nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு சார் எனது சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது உங்களின் ஜோதிட புழமையால் நீங்கள் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று பழனி முருகனை நான் மனதார வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு சுவாமி எனக்கு மகரலக்னம் எனது நீண்ட கால சந்தேகங்களை நீங்கள் தீர்த்து வைத்து விட்டீர்கள் நீங்கள் மிகப் பெரிய ஜோதிடர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் சுவாமி

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому +2

    நீண்ட கால சந்தேகங்கள் தீர்ந்தது... நல்ல பயனான பதிவு... நன்றி சகோ🙏

  • @rameshb7856
    @rameshb7856 2 роки тому +3

    ஐயா, நான் எதிர் பார்த்த கானொளி. மிகவும் நன்றி. என் மகன் மகர லக்னம். தேய்பிறை சந்திரன். நன்றி.

  • @Godha465
    @Godha465 2 роки тому +3

    Awesome 👍
    I am really surprised! Our known family friend makara lagnam man got married very early at the age of 24 yrs and girl side was quite well off. Within 6 months they got separated! After 6 yrs at his 30th year he got married less status and also motherless girl! They are happily married and they don't have girl child! Though the girl is very nice as you told motherly affection, their life is full of frequent quarrels and life goes on as you told!. Though the man had Mama's daughter, they did not offer him! I feel though he has difference of opinion with his wife , he loves her very much and he takes care of his old mother , devoted Son! I feel Makara lagnam Men are really gems they are like Palapazham! Outside they behave hard but inside they are really kind towards their Mothers, wife, sisters etc.
    Hats off to you!!

  • @kanagaraj3319
    @kanagaraj3319 9 місяців тому

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி ஐயா

  • @amarasinghamjayaraja3918
    @amarasinghamjayaraja3918 2 роки тому +5

    உங்களின் ஜோதிட ஆராட்சி அலாதி.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +5

    குருவே வணக்கம் நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு
    நீங்கள் ஆன்லைன் வகுப்பு எடுப்பதை விட ஒரு கல்லூரியே ஆரம்பிக்கலாம் அப்படி செய்தால் மிக அருமையாக இருக்கும்

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 Рік тому +1

    Sir just 23 waiting for alliance interview nice advice

  • @saianu1071
    @saianu1071 2 роки тому +6

    Sir I am regular follower ,sir videos are very useful 👌 and easy to understand congratulations 🎊 👏 keep rocking sir and this is very perfect and it's suitable for me

  • @PbalasubramaniamBala-kf9nv
    @PbalasubramaniamBala-kf9nv 8 місяців тому

    You are correct calculation Ramji sir thankyou God bless you

  • @natarajans8153
    @natarajans8153 8 місяців тому

    மிக சிறப்பு குருஜீ

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +5

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மகரலக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
    நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருந்தேன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @VSMR-X6B
    @VSMR-X6B 2 роки тому +5

    Excellent sir I was waiting for this video. It clarified all my doubts

  • @pheonixraj
    @pheonixraj 2 роки тому +4

    தலைவா நீங்க வேற லெவல்!!!!!

  • @r.duraisamy5385
    @r.duraisamy5385 2 роки тому +1

    இதுவரை யாரும் இந்த‌அளவுக்கு சொல்லவில்லை நன்றி வணக்கம்

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 роки тому +4

    வணக்கம் குருஜி.
    எதிர்பார்த்து காத்திருந்த காணொளி.
    அருமையான விளக்கம்.
    நீங்கள் ஜோதிட கல்லூரியையும் ஆரம்பிக்கலாம்.
    நன்றி குருவே.

  • @jayanthiganesh3199
    @jayanthiganesh3199 2 роки тому +1

    Perfect prediction. Vazhga valamudan

  • @krishnamoorthykunchithapat1173
    @krishnamoorthykunchithapat1173 2 роки тому +4

    10000000000% true sir...........

  • @sureshsamy5474
    @sureshsamy5474 2 роки тому +2

    அருமையான வீடியோ குருஜீ

  • @aachilic3929
    @aachilic3929 Рік тому

    Ama neenga eppavum ankalukkutha palan sollringal thank you sir

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому

    Good morning sir
    மிக முக்கியமான மற்றும் அருமையான பதிவு

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +2

    Waiting meena lagnam🙏

  • @SD-1192
    @SD-1192 2 роки тому +1

    Nice video for Makara Lagnam

  • @kavyaprabahar6537
    @kavyaprabahar6537 2 роки тому +3

    Sir neenga solrathu ellame 100 percent correct

  • @saravanans9095
    @saravanans9095 2 роки тому

    ஐயா மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள் நன்றி நன்றி

  • @karthiyayininithin1209
    @karthiyayininithin1209 4 місяці тому

    நீங்கள் சொல்வது எல்லாம் எழுத்து மூலமாக சொல்லி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @eswarieswari4817
    @eswarieswari4817 2 місяці тому

    Fantastic message 🎉🎉🎉

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 роки тому +1

    Guruji
    Magarathiruku extra care panni palangal sonnathuku thank you thank you guruji
    Valarpirai theipirai chandran pathi video pls
    En ponnu magara lagnam
    7ill suriyan buthan combination
    8ill chandran sukran
    Bless me

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому +1

    Vanakkam jii. 👌 megavum nandri.

  • @vinovino4713
    @vinovino4713 2 роки тому +1

    அனைத்தும் உன்மை குருஜி

  • @mahessrinivas1583
    @mahessrinivas1583 2 роки тому +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா👍

  • @priyaramesh7614
    @priyaramesh7614 2 роки тому

    அருமையான பதிவு குருஜி.. Thank u for tne information Ji..🙏🙏

  • @nagainfo
    @nagainfo 2 роки тому +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @rmvkannan86
    @rmvkannan86 Рік тому

    vanakkam sir, iam Makara lagnam Kadaga rasi, your Astrology prediction is correct sir My date of Birth 27/10/1986 12.37pm Afternoon Time 👍

  • @sreenivasan2121
    @sreenivasan2121 2 роки тому +1

    அருமையா சொன்னிங்க

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 2 роки тому +1

    Super Guru ji excellent services

  • @hansikaharshithahansikahar9404
    @hansikaharshithahansikahar9404 2 роки тому +1

    Lot of thanks ji,, very nice this session 💯

  • @seenivasanp7676
    @seenivasanp7676 2 роки тому

    அருமையான பதிவு குருஜி👍

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 роки тому +1

    மிக்க நன்றி ஜீ

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому +1

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 роки тому

    அருமை குருவிற்க்குநிகர்வேறுஎவரும்இல்லை.

  • @akshayakannan6232
    @akshayakannan6232 16 днів тому

    10000000000000000 % true sir

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 2 роки тому

    The predictions are very correct

  • @jeevithapradhipkumar
    @jeevithapradhipkumar Рік тому

    Neengal sonnathu 100 ku 200% unmai sir.ennoda husband magaram lagnam than.engalukku mudhal kulandhai pen kulandhai than.2 avathu kulandhaiyum pen kulandhai than.enaku sagodharan illai.2 sagodharigal mattumey undu.nangal love marriage seithu kondom.avar urukkum en urukkum 25 km thuram.avar uril irunthu en uru kilakku dhisaiyil ullathu.adikkadi engalukkul sandai varum.adhu viraivil samadhanam aagum.iruvarukkum muranbaadugal adhigam.kadantha irandarai andugal avarukku astama sani enaku jenma sani.maranathin uchikku sendru vanthu en kanavar uyir pilaithar.nangal pirindhu vaalum nilai yerpattathu.ippothu padippadiyaga prachanaigal kurainthu sernthu vaalgirom.

  • @veeratamizha96
    @veeratamizha96 Рік тому +2

    Unmai dhaan

  • @vvkoil
    @vvkoil 2 роки тому +5

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
    2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому +1

      All is nice and good

    • @vvkoil
      @vvkoil 2 роки тому

      Thank you very much for your reply

  • @rmadhu78
    @rmadhu78 2 роки тому +1

    100 percent true 👏🏻👏🏻👍

  • @syedyakhoob6673
    @syedyakhoob6673 2 роки тому +1

    மிகவும் நன்றி

  • @abirami6071
    @abirami6071 2 роки тому +6

    Good evening Sir. A small request can you provide a video regarding "when can one expect a transfer in job posting. The bhavas responsible for a transfer and how to predict it through our chart with respect to dasa and bhuti. "

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 роки тому +1

    நன்றி அய்யா

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 роки тому +2

    Super Guru ji 🙏💯💯💯💯💯💯👌

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому +1

    Good evening sir first viewer

  • @karthishivamyoga
    @karthishivamyoga 2 роки тому

    முற்றிலும் உண்மை ஐயா

  • @manjulathivakaran1052
    @manjulathivakaran1052 2 роки тому +3

    100% accurate. I agree whatever you said👏

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 роки тому

    உண்மையில் உண்மை ஐயா

  • @sharmasharma553
    @sharmasharma553 11 днів тому

    Super 🎉🎉🎉🎉🎉

  • @UmaMaheswari-qx7kf
    @UmaMaheswari-qx7kf 2 роки тому

    vanakkam ayya. very good info ❤

  • @suriyagandhivs7513
    @suriyagandhivs7513 2 роки тому +2

    இந்த உலகத்துல இவ்வளவு துல்லியமான ஒரு ஜோதிடர் சொல்றாங்க அது நீங்கதான் குறி

  • @shanthiashokkumar7219
    @shanthiashokkumar7219 2 роки тому +1

    உண்மை sir

  • @udhay1977
    @udhay1977 7 місяців тому

    Thank you Guru Ji . 🙏.

  • @Monikvisahan
    @Monikvisahan 2 місяці тому

    Expert 🎉🎉🎉🎉🎉🎉

  • @tirumalaij5642
    @tirumalaij5642 2 роки тому +1

    Cent percent correct sir

  • @logankamesh-t6j
    @logankamesh-t6j Рік тому +2

    Good

  • @tharmabalantharmatharma3644
    @tharmabalantharmatharma3644 2 роки тому

    👌👌arumai ayya

  • @dominicsavio774
    @dominicsavio774 Рік тому +1

    Correct sir

  • @shahchivscienceexperiments7732
    @shahchivscienceexperiments7732 2 роки тому +1

    Correct sir. About my husband and my life.I born in chitra poornima . Any parigaram sir. Please.

  • @monishalolita
    @monishalolita Рік тому +1

    Hi sir my Lakna Kadayam my boyfriend lakna Maharam … we need match making

  • @vijayakumari438
    @vijayakumari438 2 роки тому

    You are really great

  • @ramdhanabalanyazhini4095
    @ramdhanabalanyazhini4095 Місяць тому

    Magara lagnam ketu 7th house

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 Рік тому

    Guruji, please explain 'karago bhava nasaya' in detail.

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Рік тому +1

    My daughter and son renduperum mahara laknam Sir marriage epo nadakkum Sir late ahuthu

  • @prithviraj21cen
    @prithviraj21cen 2 місяці тому

    super sir ❤

  • @vijis565
    @vijis565 2 роки тому

    S my husband also mahara lagnam. I m kadaga lagnam

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому +1

    வணக்கம் குருஜீ வெங்கட் புளியம்பட்டி ஜோதிடம் இரு பாலருக்கும் தான் திருமணம் பின் முன்னேற்றம் இருக்கும் உண்மை ஆனால் சனி வீடு என்பதை மறுக்க முடியாது ஜீ

  • @SelviHari-ie3qq
    @SelviHari-ie3qq Рік тому

    Sir my daughteris.magara lagnam dhanusu.rasi . வளர்பிறை சந்திரன் இன்ட்வெல்த் house sukrean in seventh house how is my daughter life.

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому

    Goodeveng sago💐

  • @udhayakumar20005
    @udhayakumar20005 Рік тому

    ❤❤❤❤Super Sir

  • @RK-dr5ot
    @RK-dr5ot 2 роки тому +1

    Can magara lagnam people girl get married to magaram lagnam boy

  • @shanthiashokkumar7219
    @shanthiashokkumar7219 2 роки тому +1

    100%true

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 роки тому +2

    Meena lagnam 7suriyan budan 2il sani 6il rahu sukkiran 9 il chandran 5il sevvai sir12 il guru kethu irukku ithu yoga jadhagam ah thirumanam yeppo sir🙏 reply sir please good or bad sir

  • @letscrackaptitudeandupsc3784

    Sriramji sir nan mahara lagnam 4 IL sani 7 suriyan 8 IL chandran budhan rahu upsc exam clear panra amaippu irukka 3 IL guru vakram

  • @TamilSelvan-pg8vr
    @TamilSelvan-pg8vr Рік тому

    Good!!

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 2 роки тому

    Very good information Guruji .. accurate too

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Thank you sir 🙏🙏✨✨💐

  • @praveendurai3824
    @praveendurai3824 10 місяців тому

    Enga sir first well settled ah nu tan kekuranga sontha vidu irukanu kekuranga

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 роки тому +2

    ஐயா மகர லக்னம் சந்திரன் ரிஷபத்தில் பெளர்ணமி முடிந்து பஞ்சமிக்கி முன்னால் சந்திரன் ஆக உள்ளார் எப்படி இருக்கும் ஐயா நன்மை செய்வாரா அல்லது தீய்மை செய்வாரா ஐயா

    • @asshwinkrishnan9841
      @asshwinkrishnan9841 2 роки тому

      சந்திரன் ரிஷபத்தில் உள்ளது சந்திரன் உச்சம் நீங்கள் நல்ல உள்ளம் கொண்ட மனிதராக இருப்பீர்கள்.

  • @dharanij285
    @dharanij285 7 місяців тому +1

    எனக்கு மகர லக்னம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். இரண்டாம் இடத்தில் தேய்பிறை சந்திரன் பிரதமை திதி உள்ளது. ஏழாம் இடத்தில் சுக்கிரன் உள்ளது.சனி ஐந்தாம் வீட்டில் உள்ளது. சூரியன் எட்டாம் வீட்டில் உள்ளது. செவ்வாய் கேது இணைப்பு உள்ளது பன்னிரண்டு வீட்டில் இருக்கிறார். குரு மற்றும் ராகு ஆறாம் வீட்டில் உள்ளது ஆனால் இணைப்பு இல்லை. புதன் ஒன்பதாம் வீட்டில் உள்ளது.எனக்கு எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள். Please please please 🥺🥺 solluga.

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 2 роки тому

    How to find valarpirai or theipirai chandran in my lagnam

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому +1

    Vanakkam......for me??/ thanks..

  • @pandiselvam2874
    @pandiselvam2874 2 роки тому

    Nanri sir

  • @velraj5325
    @velraj5325 2 місяці тому

    Sema

  • @gayathrisriram7353
    @gayathrisriram7353 2 роки тому +5

    கணவன், மனைவி இருவருமே மகர லக்னமாய் இருந்து, கணவன் பௌர்ணமிச் சந்திரனாகவும், மனைவி வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?

    • @rajeshjothimani5475
      @rajeshjothimani5475 2 роки тому +10

      Fulla ammavasaya irrukkum

    • @revathisivarajah
      @revathisivarajah Рік тому +2

      ​@@rajeshjothimani5475😂

    • @selvamm8458
      @selvamm8458 Рік тому +1

      @@rajeshjothimani5475 😆

    • @KonguTMS-pe2pw
      @KonguTMS-pe2pw Рік тому +1

      Nala irukum nga

    • @ramsun4908
      @ramsun4908 Рік тому

      ​@@rajeshjothimani5475 இநதளவு வன்மமா....உன வாழ்க்கை மோசம்போல.... பாவம்

  • @akilaprabukumar9382
    @akilaprabukumar9382 2 місяці тому

    Tq sir