Це відео не доступне.
Перепрошуємо.

லக்கினப்படி உங்களின் குணம் என்ன? | ரகசியங்கள்...!

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 180

  • @ranij8117
    @ranij8117 Рік тому +7

    எனக்கு தெரிந்த 12 லக்ன காரர்களுக்கும் நீங்கள் சொன்னது 💯 சதவீதம் பொருந்தி உள்ளது ஐயா தெய்வ வாக்கு உள்ளவர் நீங்கள்

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 3 роки тому +37

    கடகலக்னம்--நீங்கள் சொன்னதில் 90%சரி.
    மகரம்--நீங்கள் சொன்னதில் 80% சரி. சுயநலம் பார்ப்பார்கள் என்பதில் திருத்தம். சுயநலமில்லாமல் இருந்ததால், தியாகம் செய்ததாலேயே துன்பம் அனுபவிக்கும் நிலை.

  • @kumaravele1708
    @kumaravele1708 3 роки тому +10

    லக்கினங்களின் குணநலன்களை எடுத்து விளக்கியது மிக அருமை. தெளிவான விளக்கம்.நன்றி ஐயா.

  • @TheSurya9397
    @TheSurya9397 5 місяців тому +2

    அற்புதம்❤. அய்யாவின் சேவை பல்லாண்டு பல்லாண்டு தொடர வேண்டும். அய்யனின் நற்குணம் , எல்லா ஜோதிடரும் பின் பற்ற வேண்டிய விஷயம். மிகுந்த நன்றி.

  • @user-rf2ml4rb4m
    @user-rf2ml4rb4m 6 місяців тому +2

    நீங்க இதற்காகவே பிறந்த ஞானி

  • @sumathimano4341
    @sumathimano4341 3 роки тому +15

    அய்யா வணக்கம்
    தங்களின் விளக்கம் தரும் விதம் அருமை தங்களின் ஜாதகத்தில் வாக்கு ஸ்தான அதிபதி தங்களை நன்றாக வழி நடத்துகிறார்.

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 Місяць тому +1

    Kumbam we have seen different types of characters. Some good person also we have seen.Especially I have seen kumba lagnam kumba rasi very good character

  • @balajiboss2703
    @balajiboss2703 Рік тому +4

    வாழ்க்கைல தோத்துட்டேனு நினைச்சே ஆனால் இன்னும் நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன் விருச்சிக லக்னம் நான்

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 роки тому +15

    Bro.. Dhanusu lagnam kku sonnadhu correct thaan.. But Naanga pugazhkku mayangala, engala romba nallavannu nambitaangale nnu erangi vela seyivom... 😄😄

  • @gopinathmaravan
    @gopinathmaravan 3 роки тому +4

    200% correct. Dhanusu lagnam. Thinking about 5000 crores, thinking good for all, புகழ்ச்சி க்கு மயங்கி நிறைய செலவு பண்ணுவது, ஏமாலி.

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 Рік тому +4

    சிம்மம் நீங்கள் சொன்னது அனைத்தும் சரியாக உள்ளது ஐயா நன்றி

  • @karunakaran8397
    @karunakaran8397 3 роки тому +9

    8:58 Kanni

  • @user-bv7gq1qs6q
    @user-bv7gq1qs6q Місяць тому +2

    நீங்கள் வீடியோ போடுவதே கடவுளுக்கு நிகரானவர்

  • @option.trader9396
    @option.trader9396 3 роки тому +21

    Anybody in 🦂 Scorpions 😍

  • @saravananm9084
    @saravananm9084 3 роки тому +39

    நீங்கள் மனிதர் அல்ல இறைவன் ஜோதிடர் சரவணன்

    • @vijaylakhmi7256
      @vijaylakhmi7256 3 роки тому

      Sr aruvadu vayadu nan jathagam parkagotatha

  • @senbagam6694
    @senbagam6694 3 роки тому +3

    Yes absolutely correct sir, I'm kadaga raasi kadaga lagnam,valarpirai cantiran,sukran in lagnam.

  • @nandhini1284
    @nandhini1284 3 роки тому +1

    மிக சிறந்த பதிவு ஐயா மீன லக்னம் மேஷம் லக்னம் கும்ப லக்னம் மிதுனம் லக்னம் எனது வீட்டில் இருக்கிறது தாங்கள் கூறிய பொது பலனாக இருந்தாலும் 100/100 உன்மையாக உள்ளது .இன்னும் கூட பாபக்கிரகங்ள் சேர்ந்த& பார்க்கும் பலன்கள் பதிவையும் ரொம்பவும் எதிர் பார்க்கிறேன் நண்றி நண்றி ஐயா குருவே சரணம்

  • @draroonkumar2474
    @draroonkumar2474 3 роки тому +7

    உங்கள் கூற்றுப்படி நீங்கள் மிதுன லக்னம் என நினைக்கிறேன். Part by part ah சொல்லி தருவதை வைத்து கூறுகிறேன். 😀🙏.

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 11 місяців тому +2

    True Sir for Mesha lagnam. Sevvai conjunct with all paavis 😢 I get angry and annoyed easily. But also I'll never express it even if I'm burning inside.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому +3

    சூப்பர் மிதுனம் லக்கினம்

  • @suprasupra6729
    @suprasupra6729 2 роки тому +2

    நான் மேஷலக்கணம் லக்கணத்தில் சூரியன் சுக்கிரன் நீங்கள் சொன்னது 99%உண்மை நன்றி

  • @selvaranitamil1664
    @selvaranitamil1664 3 роки тому +4

    Excellent sir. I'm viruchigam.

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 2 роки тому +1

    தெளிவான விளக்கம் குருஜி👌🙏

  • @vamadevanvarun308
    @vamadevanvarun308 3 роки тому +14

    லக்னத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் டிகிரி ன் அடிப்படையில் குணங்கள் பற்றிய ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன் நேரம் கிடைக்கும் போது பதிவீர்கள் என்று நம்புகிறேன்

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 4 дні тому

    நல். வாழ்த்துக்கள்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому +2

    Arumai bro..ithu rasikum porunthi varigirathu...nanri..🙏

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 Місяць тому

    Rishaba lagnam100 percent correct

  • @sathiyajithguru2885
    @sathiyajithguru2885 3 роки тому +1

    Sir niga solra Ellam 90%unmai ullathu sir..ningal menmelum valara enn vaaltukala sir💞💞💞💓💓💓

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому +1

    Vanakkam Ayya 🙏🏻 migavom Arumaiyana padivu vidéo kanoli
    Palangal solvadhu edaium vilakkam delivana murayil 👌👌👌
    Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻

  • @haripriya5797
    @haripriya5797 Рік тому

    Super guruji..unnayavey ungala madiri explain panna mudiyadhu 👏

  • @kavivarshini4668
    @kavivarshini4668 3 роки тому +12

    எனது லக்கினத்தை விட, ராசி மிகவும் சரியாக இருக்கிறது. தனுசு லக்கினம், மகரம் ராசி.

  • @gowrisankar2021
    @gowrisankar2021 11 місяців тому

    சார், கடக லக்னம் 100% உண்மை சூப்பர்

  • @parimalasundaramurthy1847
    @parimalasundaramurthy1847 4 місяці тому

    Superra solluringa sir.2014 muthunamrasi viruchiga lakinam sollunga sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому +2

    Excellent and useful information thanks ayya- Sundarrajan

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 Рік тому +1

    Sir I am Mesha rasi Kadaga lagnam very true Sir

  • @Arjun-dh9ou
    @Arjun-dh9ou 3 роки тому +1

    Migavum arumai nandri,nandri.

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 роки тому +2

    Valzthukal valzthukal valzha valamudan 🙏🙏🙏

  • @kannanmadesh7174
    @kannanmadesh7174 3 роки тому +1

    Viruchigam your opinion correct

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому

    சிறப்பான விளக்கம் குருஜி 🙏

  • @revathieganandam6750
    @revathieganandam6750 2 роки тому +1

    Kumbha lagna, my husband, 100% crt...sani utcham..

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 роки тому +2

    நன்றி ஐயா🙏

  • @sakthimalinipappu5191
    @sakthimalinipappu5191 2 дні тому

    Viruchiga lakhnam ❤❤

  • @ranjivasantharajan926
    @ranjivasantharajan926 3 роки тому +2

    Arumai 😊

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому +2

    அருமை சார்🙏🙏🙏🙏

  • @subbiahvaithish7711
    @subbiahvaithish7711 3 роки тому +1

    வணக்கம் குருஜி

  • @anupriyanagarajen2105
    @anupriyanagarajen2105 3 роки тому +1

    I am Measha Rasi parani Natchaththiram Magara laknam

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +3

    Sir, we can only say👌👌🙏🙏

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 роки тому +1

    Enakku vaalkaiyil entha sugamum peruchaa illai.but ithai kekkum pothu antha kavalai poyiruchu.mithunam laknam .damage paneeteenga.but accept pannikiren.vali illama yaazhnam varaathu.

  • @vasanthameena422
    @vasanthameena422 2 роки тому +1

    Viruchiga lagnam✨

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @sudha3431
    @sudha3431 3 роки тому

    தெளிவான பதிவு.
    💚👍👍👍👍👍💚

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Місяць тому

    Appu vannakam ninga ming king ❤

  • @ramkumarramkumar6586
    @ramkumarramkumar6586 4 місяці тому

    Guruji neenkal kadavul

  • @tvsankar1
    @tvsankar1 3 роки тому +1

    அருமைங்க ஐயா!

  • @prassath1233
    @prassath1233 2 роки тому +2

    magara lagnam 200% percent

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 11 місяців тому +1

    Sir, I've heard that Navamsa lagnam says about our true inner nature.
    Can it be applied for D9 lagnam?

    • @srivishnu3642
      @srivishnu3642 10 місяців тому +1

      உண்மை தான். நவாம்சம் ஒரிஜினல் குணாதிசயம்

  • @chinnas5480
    @chinnas5480 3 роки тому +1

    அருமை சார்

  • @anitham6558
    @anitham6558 3 роки тому +1

    நன்றி ஐயா....திருமண பொருத்தம் குறித்து இன்னும் இன்னும் பல தகவல்கள் சொல்ல வேண்டும்

  • @ragavipriya5664
    @ragavipriya5664 Рік тому +1

    sir nan kanni lagnam nan romba innacent sir

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Рік тому

    அருமையோஅருமை

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 роки тому +1

    Sir I think I'm born in lagna santhi because I had a mithuna and kadaga lagna character

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Рік тому

    Yenda lagna karargal maragada lingam vaithu poojai pannalam. Idai veetil vaithu poojai abhishekam pannuvadu nallada? Idai Patti konjam podungal

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Very good, explanation thankyou sir 🙏✨

  • @mssathiya5917
    @mssathiya5917 Рік тому +1

    Mithuna rasi kanni lakanam❤

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 роки тому +4

    மகரம் 💯

  • @compassion7243
    @compassion7243 3 роки тому +1

    Sir good information...sir if the lagnapati in the different hse...also change their characteristics ...?thanks sir

  • @jeevaerode3268
    @jeevaerode3268 2 роки тому

    நன்றி ஐயா மிகமிக நன்றி👌

  • @sathyabama1653
    @sathyabama1653 3 роки тому

    🙏 l like it very. usful and simpel exlend very well sir..... 🙏🙏🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    கும்பம் அருமை

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 3 роки тому

    Super 👍👍👍👍👏👏👏👏👏.Naa kanni rasi. Mithuna lagnam

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 роки тому +1

    Vanakkam Guru

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for unknown information 🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 2 роки тому

    Nandri sir

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 роки тому

    Ayya ellam super.

  • @Kumarasamy-wp9ub
    @Kumarasamy-wp9ub 5 місяців тому

    Tank you guruji

  • @Sarahankari
    @Sarahankari 3 роки тому +1

    Thank you so much aiya 🙏

  • @msp..1364
    @msp..1364 Рік тому +2

    100% reality

  • @thambipillaignanasegaram4917

    ஸ்ரீ ராம்ஜீ தாங்கள் மிதுன லக்னம் புதன் அங்கு இருக்கிறதா? எப்படி இருப்பினும் வாழ்க,வளம்,நலம்,நிறைவுடன்.

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Excellent sir 👏 💯

  • @nimalprabhakar9351
    @nimalprabhakar9351 3 роки тому

    Sir...vera leavel point kuda miss panama solitiga ...well sir..

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 Рік тому

    அண்ணா.எனது.வீட்டுக்காரர்.துலாம்.லக்னம்.நீங்கள்.சொல்வது.அனைத்தும்.உண்மை.வணங்குகிறேன்.அண்ணா.குடும்பத்தில்.ஈடுபாடு.இருக்க.பரிகாரம்.இருக்கா.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    Thank you so much sir. God bless you always 🙏💐👌👏

  • @VinithkumarT
    @VinithkumarT Рік тому

    Viruchiga lagnam 10:45

  • @manjudiya8953
    @manjudiya8953 3 роки тому

    Mikka nantry anna

  • @abiananya2729
    @abiananya2729 2 роки тому +2

    Magaram 👍👍👍👍💯👍👍

  • @kgrgratify3958
    @kgrgratify3958 5 місяців тому

    Naan rishabarasi mesha lakkanam

  • @itsmyidzz
    @itsmyidzz Рік тому +1

    3 56 rishabam👍

  • @sakthimalinipappu5191
    @sakthimalinipappu5191 2 дні тому

    Edhu rasiku adhigama erukuma lakhnathuku erukuma ayya

  • @vengadesank5371
    @vengadesank5371 3 роки тому +1

    Thankyou sir

  • @tamilarasi89
    @tamilarasi89 3 роки тому

    Nice spech

  • @kmurthimohan6540
    @kmurthimohan6540 Рік тому

    Super ji

  • @sathyakala3429
    @sathyakala3429 2 місяці тому

    Kadagalagnam 30 percentage

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому +1

    உண்மைதான் ஐயா...சென்டிமென்ட் குறைவுதான்...work first...

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Рік тому +1

    NARPAVY.....

  • @gowriss3089
    @gowriss3089 3 роки тому +1

    Good

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому

    Simma lagnam not like how you predicted sir

  • @user-yt8wx5ld2i
    @user-yt8wx5ld2i 3 роки тому +2

    ஆமா sir yesterday video partha na kila comment pottrunthe game video

  • @namachivayamnamasivananthi4273
    @namachivayamnamasivananthi4273 3 роки тому

    Vanakkam sir,Oru doubt rishaba laknathirku 6il guru iruntha ,athiga pathipai tharuma ,tharatha ngasir

  • @vgs1964
    @vgs1964 3 роки тому

    Sir edil navamsa laknam Rasi laknam. Adai kanakkiduvadu. ? please