Це відео не доступне.
Перепрошуємо.

ராசி (Vs) லக்னம் எது முக்கியம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 207

  • @World6666-ULN
    @World6666-ULN 2 роки тому +36

    ஐயா.......உங்களைப் போன்ற ஒரு உன்னதமான நுணுக்கங்களக் கூறும் ஜோதிடர் youtube Channel -ல் ஒரு Susbriciber என்பதில் நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதில் பெருமை,
    எந்த ஒரு ஜோதிடர் வீடியோவிலும் நான் கேட்டரியாத ஒன்று எனக்கு நீங்கள் கூறும் கருத்து மெல்லமெல்ல என்னை நானே யார்? என்ன நடக்கிறது என்பதை கிரகங்கள் ரீதியாக உணரத்தொடங்கிவிட்டேன்......இதற்கு காரணம் நீங்கள் மட்டும்தான்......இன்னும் மேல் மேலும் பல தவகல் உங்களிடம் அறிய ஆவலாக உள்ளேன். நன்றி

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 роки тому +13

    லக்கினம் மற்றும் ராசிக்கான அடிப்படை வேறுபாடுகள் மற்றும் முக்கியத்துவங்கள் பற்றிய அற்புதமான விளக்கம்..பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கிறது இக்காணொளி. வெகு சிறப்பு.
    மீண்டும் நன்றி..

  • @user-ev6lk4lk3m
    @user-ev6lk4lk3m 3 роки тому +19

    உங்கள்தன்னலமற்தொன்டைஅனுபவிப்பற்குஇப்பிறவியில்நாங்கள்செய்தபாக்கியம்ஐயா!தங்கள்திருவடியைவாணங்குகின்றேன்ஐயா!உங்கள்ஆசீர்வாதம்எனக்குவேண்டுஐயா!வாணக்கம்ஐயா

  • @World6666-ULN
    @World6666-ULN 2 роки тому +4

    முக்கியமான ஒன்று லக்னம் வேலை செய்யும் விதம் குழந்தை பருவத்தில் இருந்து ஆனால் ராசி வேலை செய்வது ...நம்மை நாமே யார் ? என உணர்ந்த பிறகு மனம் ஒட்டமே ராசிநாதன் ஆகி அதன் அடிப்படையில் பலன் அதிக அளவில் நடக்கும் என கூறி ஒரு logic ஆக விபரத்தை ஆணித்தரமாக உணர வைத்து விட்டீர்கள். உங்கள் காணொளி வெகுசிறப்பு நன்றி ஐயா. |

  • @kavitharamasamy7451
    @kavitharamasamy7451 3 місяці тому

    மிக மிக அருமை தெளிவு கிடைத்தது அண்ணா

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 роки тому +3

    இதற்கு மேலும் எளிமையாக சுவையாக விளக்க முடியுமா?? அருமை.. அருமை.. நன்றி

  • @mohanbsm
    @mohanbsm 3 роки тому +4

    Nandri aiyya 🙏🏼. So clear and detail explanation. You are doing a great service for everyone.👍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana vilakkam, thankyou sir 🙏

  • @sivasakthistro8583
    @sivasakthistro8583 8 місяців тому

    உங்களைப்போன்ற no 1 உண்மையான திறமையான ஜோதிடரை நான் இந்த தலைமுறையில் கண்டதில்லை

  • @balasubramanik4163
    @balasubramanik4163 2 роки тому +2

    உங்களை எங்களுக்கு கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 Рік тому

    அனைத்து.வீடீயோவும்.சொல்வது.அனைத்தும்.உண்மை.அருமை. 🙏🙏🙏

  • @athirstaraj2334
    @athirstaraj2334 2 місяці тому

    நல்ல பதிவு நன்றி ஜயா

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому +1

    தெளிவான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் குருவே 🙏🙏🙏

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 роки тому +2

    புகழ் பெற வாழ்த்துக்கள்.

  • @pandianadhiaman4761
    @pandianadhiaman4761 5 місяців тому

    அருமையான விளக்கம்... நன்றி..

  • @maatavannair7959
    @maatavannair7959 2 роки тому

    Arumaiyana vilakam...intha 2 varudathil niraya katru konden

  • @SivaAiims
    @SivaAiims 10 місяців тому +1

    Thelivaana vilakam samy 🙏

  • @usharanic1086
    @usharanic1086 2 роки тому

    அருமையான பதிவுகள்.அருமையானஜோதிடரகசியங்கள் நன்றிகள்.

  • @santhamanin4886
    @santhamanin4886 3 роки тому

    ஐயா நீங்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு வாக்கியமும் முற்றிலும் உண்மையாக இருக்கிறது எங்களுடைய மன குழப்பத்தை போக்கு கி ரீர்கள் மிக்க நன்றி வாழ்க ஜோதிடம்

  • @sarvambeauty
    @sarvambeauty 2 роки тому +1

    நன்றி சார் அருமையான விளக்கம்

  • @anbu6488
    @anbu6488 3 роки тому +1

    அருமையான விளக்கம்... நன்றி அய்யா...

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому +3

    Tough topic answered diplomatically ,,💯

  • @lathachandran4708
    @lathachandran4708 2 роки тому

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை.

  • @xplodegaming8597
    @xplodegaming8597 Рік тому +1

    Your knowledge is excellent

  • @jksview5744
    @jksview5744 3 роки тому

    ஐயா ...நல்ல விளக்கம் ...நீங்கள் வாழ்க வளமுடன் ..

  • @anbazhagans3687
    @anbazhagans3687 2 роки тому

    சிலர் கோசார பலன் தான்சரியென சொல்கிறார்கள் அதற்க்கு மிக அருமையான விளக்கம் நன்றி

  • @raviedwardchandran
    @raviedwardchandran 2 роки тому +1

    Great Superb Very Valuable Marvellous explanation Brother.❤️

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Рік тому

    Excellent points said about lagnam and rasi for prediction.Sir One more thing can you clarify ie about benefits of a child born during night in sukla paksham and during day for Krishna paksham

  • @vasanthameena422
    @vasanthameena422 2 роки тому +1

    Viruchiga lagnam rishaba rasi .Nandri...

  • @ashoka4016
    @ashoka4016 8 місяців тому

    Sir awesome man.. அருமை ❤❤❤

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 2 роки тому

    மிக்க நன்றி குருஜி.. நன்றிகள் 🙏🙏🙏🙏👌👌👌👍👍💐💐💐💐💐

  • @matheshsm8657
    @matheshsm8657 3 роки тому

    ராசி & லக்னம் எது மிக முக்கியம் விளக்கம் அருமையான பதிவு நன்றி குருஜி.

  • @suganmuthu1511
    @suganmuthu1511 2 роки тому

    Sir, your explanations are really good. Lagnathai lagnathipathi parthal epadi irukum endru video veliyudungal.. Nandri..

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Рік тому

    Very excellent information about lagna or rasi. Thank you sir

  • @SENTHILKUMAR-ed4nv
    @SENTHILKUMAR-ed4nv 2 роки тому +1

    ஐயா வணக்கம். விருச்சிக லக்னம்,மிதுன ராசி, வயது நாற்பத்தி ஏழு, தற்போதுபுதன் திசை இலக்கணத்தின் படி நடக்குமா அல்லது ராசி படியா?

  • @kalaiumos2238
    @kalaiumos2238 2 роки тому

    நன்றி ஐயா🙏 அருமையான பதிவு

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 роки тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 роки тому

    மிகச்சிறப்பான விளக்கம். மிக்க நன்றி! ஐயா!

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍

  • @sridhart6962
    @sridhart6962 4 місяці тому

    நன்றி

  • @jaisankar4844
    @jaisankar4844 3 роки тому

    மிக அருமையான விளக்கம் நன்றி குருஜி

  • @bharathim7278
    @bharathim7278 3 роки тому +1

    ஐயா, இரண்டாம் வீட்டில கும்பத்தில் ஆட்சி வக்ரம் பெற்ற லக்னாதபதி வலிமையா? அல்லது அம்மாவாசைக்கு ஒரு நாள் முந்தைய கடகத்தில் உள்ள சந்திரன் வலிமையா?
    சூரியன்,சுக்கிரன் மற்றும் புதன் பார்வை லக்னாதிபதிக்கு உள்ளது
    குருவின் 9 ஆம் பார்வை சந்திரனுக்கு உள்ளது.
    நன்றி..

  • @rubeshkumar5916
    @rubeshkumar5916 3 роки тому +1

    03-08-1995 evening time 6:40 pm thulam rasi swathi nakshatram muthal patham makara lagnam
    Govt job kedaikumaah exam eluthi result ku wait pandra bro
    Love ok agum konjo parthu solunga aiya

  • @user-kb1tb8qn5w
    @user-kb1tb8qn5w 2 роки тому

    நன்றிகள் ...ஐயா

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому

    அருமை ஐயா.....நல்ல விளக்கம்...👍

  • @sudhaharraja6278
    @sudhaharraja6278 Рік тому

    அருமை குரு

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 роки тому +1

    ஐயா முதல் வாரத்தில் இருந்து கேட்கிறேன் போன வாரம் கூட பதில் இல்லை இந்த வாரமாவதுபகுதி 8 டில் கடைசியாக ஒரு வாய்ப்பு குடுங்க,
    25/11/2002 - 7.35 pm
    இடம் -- நாமக்கல்
    எனக்கு வெளிநாடு சென்று படிக்க மற்றும் வேலை செய்ய வாய்ப்பு உள்ளதா ஐயா?
    கடைசி முயற்சி யாவது விடை கொடுங்கள் 🙏

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    Miga arumaiyana vilakkam sir 👌🙏

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn 3 роки тому

    இந்த விளக்கமே போதும். அருமை

  • @doradora9949
    @doradora9949 2 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏🏻❤️

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 2 роки тому

    J.murali
    Kanni rasi
    Rasil moon and Raghu
    Laknathil sun and sukran
    Laknam,rasi
    Ethu velai sayyum

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir rasi athibathi and laganathibathi both are same ah irundhu if its in 12th house in a friendly house how can we predict the future is good or bad waiting for your reply sir

  • @jeevas555
    @jeevas555 3 роки тому +3

    ஐயா...கும்பத்தை லக்னம் மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு ...வேறு லக்னம் மற்றும் ராசியாக இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என்று கூறிருந்தீர்கள்...(எ.கா)கும்ப லக்னம் மகர ராசி,மகர லக்னம் கும்ப ராசி சிறப்பா ஐயா..

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +1

    Excellent & super 🙏

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 3 роки тому

    அருமையான பதிவு

  • @nakkirana545
    @nakkirana545 3 роки тому +1

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    Thank you so much sir. God bless you always. Be safe please 💐👏👌🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    Sir Nandri, Nalla padhivu Sir.

  • @v.balaji4051
    @v.balaji4051 3 роки тому

    Iyya ungaludha Ella padhivayum Nan vidamal parpen and unaludaya vilakkam migavum arumai . Nan thulam rasi Swathi natchathiram and kumba lagnam enaku endha lagnam kunam konda pen thirumanam amayum.

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 3 роки тому

    If someone is born in poosam kataga rasi,and magara lagnam how the surya dasa will effect.

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் அய்யா. நல்லதொரு தகவலுக்கு நன்றி அய்யா. லக்கினமும் ராசியும் ஒன்றே இருந்தால் எப்படி ராசி பலமா அல்லது லக்கினம் பலமா என்று கண்டுபிடிப்பது ? மேலும் இவ்வாறு லக்கினமும் ராசியும் இணைந்து இருந்தால் நல்லதா கெட்டதா, ஜோதிட விதிகளின் படி.

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 3 роки тому

    Thanks Sir 🙏🙏🙏
    Muthunam laganam with kanni rasi
    How can we get kochara prediction
    Pls explain
    Thanks

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому

    நன்றி ஐயா

  • @eswariu9255
    @eswariu9255 3 роки тому

    Sir ur explanation is clear and 👏👏👏superb

  • @poongodigomathi3847
    @poongodigomathi3847 2 роки тому

    Good morning sir my son jathakam 22 .11 .2002 time 9.49 pm parthu yappadi erupanu sollunga

  • @user-vd4cn2oc5i
    @user-vd4cn2oc5i 10 місяців тому

    Super sir

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl 3 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @chinnas5480
    @chinnas5480 3 роки тому

    சிறப்பு ஐயா

  • @karthick059
    @karthick059 2 роки тому

    Sir, mesha lagnam and mesha rasi. Chevvai in 12th house. For me lagnam and rasi palan?

  • @karthikh3922
    @karthikh3922 3 роки тому

    Makara rasi thiruvonam natchathiram 4 patham thulam lagnam ippothu yeppadi irukku , yeppothu munetram sir.

  • @sivasakthistro8583
    @sivasakthistro8583 8 місяців тому

    extradinory prediction ji

  • @Gokul4959
    @Gokul4959 Рік тому

    Good Explanation👏🙏

  • @jawaharraj1
    @jawaharraj1 3 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷா நட்சத்திரம் விருச்சிக ராசி லக்னாதிபதி natchathiraathipathi ஒன்னு ஆனால் ராசி அதிபதி செவ்வாய் எனக்கு சனி ஆதிக்கம் அதிகமா? செவ்வாய் அதிக்கம் அதிகமா?

  • @sumathiv8844
    @sumathiv8844 2 роки тому

    Nantri iya ennakku kunkel jhothidam roppa pittikum nèenkal melum valera enthuvzhalthukkal

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    நன்றி அண்ணா 🙏🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому

    Marvellous Bro superb explanation 🌷🌷🌷🙏🙏

  • @aslltd7
    @aslltd7 3 роки тому

    அய்யா. என்னுடையது மீன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை 3ம் பாதம், பிறந்த தேதி 3-2-1966. காலை 10.05 மணி. ரொம்ப நாட்களாக வேலை இல்லை. இப்போது எதானும் வேலை கிடைக்குமா, குழந்தைகளின் படிப்பு எவ்வாறு இருக்கும்.

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Рік тому

    Nice explanation

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +1

    குருநாதரே வணக்கம் 🙏🌹

  • @godisgreat...430
    @godisgreat...430 3 роки тому +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, excellent👌👌🙏🙏

  • @VinothKumar-kh4qv
    @VinothKumar-kh4qv 3 роки тому

    Ayya naan rishaba rasi rohini nakshatra 4 lam patha thil , theipirai chanthiranil piranthuirukiren.
    Enaku 6th il kadaga ragu irukirathu . entha puthil enaku yogam kudupar ayya .

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @deepadeepiga1645
    @deepadeepiga1645 Місяць тому

    Thulam lakkinam thulam rasi onraka irunthal enna palan

  • @kalaiselvikalaiselvi9992
    @kalaiselvikalaiselvi9992 Рік тому

    Superb sir 🎉

  • @madhuragu9439
    @madhuragu9439 3 роки тому

    Nalla velakkam super

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 роки тому

    Very informative

  • @sheilasharvin4452
    @sheilasharvin4452 3 роки тому

    Useful msg sir👍👍👍

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 3 роки тому

    THANKU,AYAA,

  • @shivashankar5220
    @shivashankar5220 3 роки тому

    Sir if a sani planet is having vargothamam in magaram for dhanusu lagnam,thulum rasi how will be the sani dasa sir

  • @jeanclaude8100
    @jeanclaude8100 3 роки тому

    Thank you sir.

  • @manjumurugesh0302
    @manjumurugesh0302 Рік тому

    ஐயா...சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கன்னி லக்னம்...2023 சனிபெயற்சி ராசிக்கு பார்க்க வேண்டுமா அல்லது லக்னத்திற்கு பார்க்க வேண்டுமா

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 3 роки тому

    Super explained 🙏

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому

    Tq Guruji sir 🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    Lakanam authipathi, rachi authipathi serkkai yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram palan yappadi eroukkum sir

  • @ragulra1747
    @ragulra1747 3 роки тому

    Sir I'm waiting for your response for 2weeks please reply me this week sir. Ragul 27/07/2001 udumalpet, government job yeppa kidaikum sir vaippu Iruka sir (OR ) WHICH JOB IS BEST FOR ME SIR???? PLEASE REPLY ME SIR

  • @Saran45r
    @Saran45r 2 роки тому

    குருஜி, லக்கனமமா vs சந்திரா லக்கனமா , லக்கனதிபதி 6,8,12 மறைந்தால் அல்லது நீசாம் பெட்ரால், வலிமையான சந்திரா லக்கனத்தின் பலன் வலிமை என்ன ? வீடியோ ப்ளீஸ்

  • @Akil-2407
    @Akil-2407 Рік тому

    Sir sani peyarchi raasika natchathiram ka