உங்களின் கர்மா தரும் ரகசியங்கள் | Ungalin Karma

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 174

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому +11

    வாழ்கவளமுடன் ஐயாநீங்கநல்லாயிருக்கோனும் நன்றிகள் ஐயா

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 29 днів тому

    ஐயா வணக்கம்!..
    மிகவும் பயனுள்ள விளக்கம்.
    மிக்க நன்றி ஐயா!..

  • @devanathanm7028
    @devanathanm7028 2 роки тому +3

    மிக்க நன்றி ஐயா. உங்களின் வழிகாட்டுதல்படியே நடக்க முயற்சி செய்கிறோம்.

  • @surendramavuri9162
    @surendramavuri9162 2 роки тому +8

    One of the best piece of advice i ever got! Deep sense of gratitude, Sir!

  • @usasenthil
    @usasenthil 2 роки тому +4

    Excellent Video . It may be one of the best kept secret . Thanks Guru Ji .

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому +6

    GOOD EVENING GURUJI 🙏 மிகவும் நல்ல பதிவு வாழ்வியலில் கர்மாவை கழித்துக்கொள்ள நல்ல வழிகாட்டியாக அமைந்தது இந்த பதிவு நன்றி 🙏

  • @harishrish20
    @harishrish20 2 роки тому +15

    சிம்ம லக்னம் இரத்த தானம் சிறப்பான அறிவுறை 💯

  • @umamageswaran799
    @umamageswaran799 2 роки тому +3

    அருமை ஐயா மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி வணக்கம்🙏🙏

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 роки тому +2

    வணக்கம் குருவே, மிக மிக அருமையான பதிவு. கர்மா என்னும் மிகப் பெரிய விஷயத்தை, மிக எளிமையான பரிகாரத்துடன் விளக்கியது அருமை. நன்றி குருவே.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 2 роки тому +3

    Vanakkam Ayya 🙏🏻
    Padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya
    Vazganalamudan Nanrygal kodi Ayya 💯💐🙏🏻

  • @nagarajanerode
    @nagarajanerode 2 роки тому +3

    தெளிவான விளக்கம் அய்யா

  • @chidambaramsubramanian3114
    @chidambaramsubramanian3114 2 роки тому +1

    Sir, Today I donated blood after seeing this video.

  • @srinivasanv9462
    @srinivasanv9462 2 роки тому

    நமஸ்காரம் கர்மா பற்றிய தகவல்கள் அருமை தங்கள் பணி மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Godha465
    @Godha465 2 роки тому +1

    Anna, your prediction is 💯 perfect!
    Mesha lagnam karma , due to my serious bad karma, this birth though i am capable than others, my job, career is affected, i am not getting what i deserve, and most likely get retired with less hike! Earning very less even today , my higer studies could not help,. Now i realised how serious my previous karma was!
    After watching your post, i don't regret, what i did to others have come back with interest!
    As remedies, i worship Lord narayana only !!
    Best prediction ever!👍
    Thanks for posting!

  • @srivarshinee4027
    @srivarshinee4027 2 роки тому +4

    Suberb explanation brilliant explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir BRILLIANT KNOWLEDGE very very useful to everyone in this world TRUTH OF KARMA. Keep rocking sir expecting more knowledge from you sirOM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhabhai3432
    @radhabhai3432 2 роки тому +3

    Arumayaana padivu sir different topic I watch all your videos you are always telling big things in simpleway please tell anyother thing for people like me who can't make blood donation thank you and God bless you 🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 роки тому +1

    Very true Sir, Thulam lagnam, complete business transaction mindset. By God's grace, my career is knowledge sharing based. Thanks for the advice.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 கர்மாவை தீர்க்கும் வழி கூறினீர்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +3

    மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐
    கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 🌟🌟🌟🌟🌟/5

  • @Jeevarathinam9464
    @Jeevarathinam9464 2 роки тому +2

    மிக்க நன்றி ஆசான் ஜீ,🙏

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 роки тому +7

    ஜோதிட உலகின் மாமணி தாங்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏

  • @srivaylan2631
    @srivaylan2631 2 роки тому +3

    Very True for Mithuna Lagna. I belong to Mithuna Lagna. Over the past two years I have been visiting temples at least twice a week. I do not know why such a good change has taken place. However you have enlightened me through this upload. Thank You 🙏🏿🙏🏿🙏🏿.
    I will continuously visit temples and respect teachers much than before.

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 2 роки тому +3

    Very unique topic , thanks a lot for this very useful information.

  • @ragunathtr8579
    @ragunathtr8579 2 роки тому +2

    Very interesting., Different approach in correct method. Thank you Sir., Happy.

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn Рік тому

    Super super guru ji மிக்க நன்றி குரு ஜி ❤

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 2 роки тому

    கர்மா வின் விரயம் தர்மம்.! அற்புதமான விளக்கம் .

  • @Madaragamingyt-2010
    @Madaragamingyt-2010 2 роки тому +1

    Sir na ungaloda miga periya rasigai 👌👌👌👌👌ungaluku nigar neega matumtha...

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 2 роки тому +2

    அருமையான விளக்கம் 👍

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 роки тому

    Semma explain and miga thelivana vilakkam sir,thank you so much sir 🙏💐🤩. Ranjani shanmugam.

  • @Sweet_4499
    @Sweet_4499 Рік тому

    Sir magara lagnam 10il sukran ,9il,12il guru buthan parivathnai. Ithu Dharmakarmathipathi yogam ha sir?pls reply sir🙏

  • @abiramikesavaraman7277
    @abiramikesavaraman7277 2 роки тому +4

    Such a unique topic sir 🌺

  • @Jayalakshmi-fd9gi
    @Jayalakshmi-fd9gi 9 місяців тому

    🕉 sir,everything said is TRUE.
    THANKS A LOT.
    LET GOD BLESS ALL.
    THINGS SAID ALL ARE TRUE N EASY FOR IMPLEMENTATION AS WELL.
    THANK YOU ONCE AGAIN.STAY BLESSED.om.

  • @thiba63
    @thiba63 2 роки тому

    Tqvm sir.very good advice🙏🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +3

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @saravanack5732
    @saravanack5732 Рік тому +1

    Arpudam iyya saranam saranam guruve saranam

  • @சென்னைவிழுதுகள்

    ஜயா மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @srinivasanv9462
    @srinivasanv9462 2 роки тому +2

    Excellent message and clarification 🙏👌🙏🌹💐💐

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 роки тому +3

    Super Guru ji 🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому

    மிகவும் அருமையான தகவல் நன்றி கள் ஜீ

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Very good, very nice, explanation thank yousir 🙏🙏✨✨🤝

  • @rajamraja7635
    @rajamraja7635 2 місяці тому

    It' is very useful sir!

  • @botbot-cb6vb
    @botbot-cb6vb 7 місяців тому +1

    Sir magara lagnam 10 il sukran, 9am athipathi buthan 12 il irunthu 9ku parivartnai, ippoluthu 9am athipathi 9ku parivartnai, 10 am athipathi 10il ,ithu Dharma karmarthi yogam aaguma sir?

  • @sudhaswaminathan123
    @sudhaswaminathan123 2 роки тому +2

    🙏🙏🙏such a superb, useful video sir. Thankyou so much sir.

  • @vetriselvivetrivelan1041
    @vetriselvivetrivelan1041 2 роки тому +2

    Thank you very much sir, Clear explanation sir 🙏🙏🙏

  • @sivamani5879
    @sivamani5879 2 роки тому

    All வீடியோஸ் சூப்பர் 🙏🏻anna👌

  • @revathysridhar2583
    @revathysridhar2583 2 роки тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை s i r

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 2 роки тому

    Gr8 that blood donation is gud for simma lagna,

  • @aadithyabashyam8259
    @aadithyabashyam8259 2 роки тому +2

    Very good explanation 🙏🏼

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 2 роки тому +1

    Good evening sir you are my gurunathar
    Sani aatchi sevvai utcham navamsathil palan sollunga sir 🙏🙏🙏👍

  • @priyaramesh7614
    @priyaramesh7614 2 роки тому +2

    மிகவும் அருமையான ,பயனுள்ள ,தெளிவான தகவல் ஜி.. மிக்க நன்றி குருஜி..🙏🙏

  • @27bykarthi
    @27bykarthi 2 роки тому +1

    Great explanation sir 😊😊😄

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому

    Vanakkam jii. Nandraga irukerom, karmavai theerka superana pathevunga jii nandri.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Usefull information thankyou sir 🙏✨👏

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому +1

    நன்றி

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் சூப்பர் சார் 🙏

  • @ramr7592
    @ramr7592 2 роки тому +1

    Sir now only I thought it's time for second video of guruji in a day. And the team has uploaded video!!great effort guruji keep inspiring!!

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому +2

    மாலை வணக்கம் சார்

  • @bamashankar1347
    @bamashankar1347 2 роки тому

    Nandri guruvey en santhegathukku bathil alithamaikku nandrigal

  • @Nishanth-SI
    @Nishanth-SI 2 роки тому

    Sir 7am athipaathi udan serum athipathiyam kirakam palan patri oru video pathivu vedumum neegal soluvathu seriya erukirathu 💯💯. Etha pathi neegal sonnalal palarakum thelivu pirakum.
    We will expected soon sir......

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 2 роки тому

    Excellent sir. Vazhga valamudan

  • @APG-Rocky
    @APG-Rocky 2 роки тому +1

    Vaalthukkal sir. ..

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for unknown information for reliving of karma 🙏🙏

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 роки тому

    Brother,
    THANKS AGAIN THANKS
    G.THIRUPATHY

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 4 місяці тому

    வணக்கம் அய்யா.தங்களின் தெய்வ வாக்கின் படி முதல் திருமணம் தோல்வி அடைந்த நிலையில் விதவை பெண்னை இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன்.எற்கனவே முதல் கணவர் மூலம் பெற்ற பெண் குழந்தையும் நான் நன்றாக படிக்க வைத்து வளர்த்து வருகிறேன்.அதன் பிறகு மகன் பிறந்து அவனும் நன்றாக படிக்கிறான்.இதுதான் இப்போது சொல்லும் தெய்வ வாக்கு.இரண்டாம் திருமணம் நடந்த பிறகு தான் வாழ்க்கை புரிந்தது.தற்போது கடுமையான உடல் நலம் பிரச்சினை

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому +1

    Superb marvellous Bro 🌟 🌟 🌟 🙏🙏🙏

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому

    Very clear explanation for karma,for all lagnam,thank u sir!

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 2 роки тому

    மிக்க நன்றி ஐயா.

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    Interesting topic ji🙏

  • @ambarishj3314
    @ambarishj3314 8 місяців тому

    Thanks a lot

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому

    Sir good morning,, really thank you sir,, very very very useful Vedio for all ,,

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @durgadevipadmanaban5609
    @durgadevipadmanaban5609 2 роки тому +1

    பல்லாண்டு‌ பல்லாண்டுவாழ்க

  • @pkumarasamypkumarasamy3193
    @pkumarasamypkumarasamy3193 2 роки тому

    Sir what is Kasi jathagam please give clear explanation

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 роки тому

    As usual you are to the point. Thank you.

  • @manokaranmugunth731
    @manokaranmugunth731 2 роки тому

    மாலை வணக்கம் குருவே

  • @ponnarasut8256
    @ponnarasut8256 2 роки тому

    ஐயா மிக்க நன்றி உங்கள் சேவைக்கு. பத்தாம் இடத்தில் கேதுவும் ( சிம்மம்) ஒன்பதாம் இடத்தில் சந்திரன் (கடகம்) இருந்தால்.. பதில் அளிக்கவும்..

  • @arriescvan4204
    @arriescvan4204 2 роки тому

    Thanks for sharing

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 роки тому

    Karmave kalikkum murai rombam thelivake sonninga sir

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 роки тому

    சூப்பர் சார்.

  • @funhobbies5572
    @funhobbies5572 2 роки тому

    Very useful video 👍👍

  • @meenasambandan4714
    @meenasambandan4714 2 роки тому

    Is this applicable for women also? For simma lagna ? Thank you

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Рік тому +1

    NARPAVY.....

  • @kosan9362
    @kosan9362 2 роки тому

    குருஜி,வழக்கம் போல விளக்கம் அருமை.
    துலா லக்னம், கால புருஷனின் 9, 10 அதிபதிகள் குருவும், சனியும், புதனோடு இணைந்து எட்டாம் இடமாகிய ரிஷபத்தில் இருந்தால் தர்மகர்மாதிபதி யோகமா? நன்றி ,குருஜி🙏🙏

  • @vijayaragavan5957
    @vijayaragavan5957 2 роки тому

    அருமை ஐயா

  • @premjianand3210
    @premjianand3210 2 роки тому

    hello sir, i have budhan suriyan sani & sukran in the same box, what does that mean?

  • @muthuraja3156
    @muthuraja3156 Рік тому

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் ... 1.ஓரு ஆத்மாவின் பவ- பூண்ணிய கார்ம பலனை முழுவதும் அனுபவித்து விட்டால் முக்தி கிடைக்குமா.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Yes

    • @muthuraja3156
      @muthuraja3156 Рік тому

      மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் மற்றும் நன்றிகள் பல...

  • @rishvanth3763
    @rishvanth3763 2 роки тому

    குரு ஜீ🙏🙏🙏

  • @mithichoco518
    @mithichoco518 2 роки тому

    morning Sir. may i know if this applies for Rasi..?

  • @joywinvijay
    @joywinvijay 2 роки тому

    Sir inthai laknathukukka Or rasikuku eduthukalama

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    Nandri thalaiva 💐💐💐

  • @muthurajagopalrajagopal
    @muthurajagopalrajagopal 2 роки тому

    Excellent sir

  • @haranharan1893
    @haranharan1893 2 роки тому

    Sir, I am Risapa laknam, but mithuna Raasi. Enaku eppudi sir???

  • @GMytb
    @GMytb 2 роки тому

    கும்ப லக்னம் சனி (வ) 10 ல், 9 அதிபதி சுக்கிரன் 2ல் , 10 அதிபதி செவ்வாய் 4 ல் . என்னுடைய கர்மா என்ன? குருஜி வேலைக்கு செல்வதா? தொழில் செய்வதா? குருஜி. (சனி வக்ரம் வேலையா? தொழிலா?)நன்றி

  • @rameshrahul2314
    @rameshrahul2314 2 роки тому

    சிம்ம லக்னம் உள்ளவர்கள் சுக்கிரன் சம்மந்தப்பட்ட தொழில் செய்தால் மேன்மை தருமா அல்லது செவ்வாய் தொழில் செய்தால் மேன்மை அளிக்குமா...

  • @rajigandhi7738
    @rajigandhi7738 2 роки тому

    Kadagalagnam saria sollavilai sir

  • @shasinisophi7260
    @shasinisophi7260 2 роки тому

    Sir vanakkam

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +1

    Useful info for all. Thanks sir 🙏

  • @bhavanit6583
    @bhavanit6583 2 роки тому +1

    29.11.1991 Chennai, 4.30pm
    Govt kedaikuma? marriage epo ? Sir

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 роки тому

    ஐயா வணக்கம்.
    02.01.1996. நேரம் 6:33am.
    ராஜபாளையம்.
    ரிஷப ராசி.
    தனுசு லக்னம்.
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @aksharadulasi24
    @aksharadulasi24 2 роки тому

    Nandri guruve