Makar lagna மகர லக்கினம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ASTRO BRINDHA 7373092818

КОМЕНТАРІ • 322

  • @crypto-saiyan9283
    @crypto-saiyan9283 4 роки тому +4

    wow that line dont go for love go for work thats the best solution to markara lagna i learnt this the hard way.

  • @meyyarularul1639
    @meyyarularul1639 5 років тому +6

    கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது... தோழி... நானே எனது நிலைக்கான காரணகர்த்தாவாக இருக்கிறேன்.. என்பதை நெற்றிப் பொட்டில் அறைந்தது போல் உணர்ந்தேன்... தமிழ் ஜோதிட உலகில் ராசி இலக்கினத்தின் குணங்களையும் அந்தந்த பிறப்பின் மூல காரணத்தையும் மிக நெருக்கமாக அதே சமயத்தில் தீவிரமான ஆய்வின் மூலம் எங்களுக்கு தரும் ஒரே நபர் தாங்களே.... நானறிந்து இந்தப் பதிவு 95 சதவீதம் உண்மையானது...

  • @kanimozhi5855
    @kanimozhi5855 5 років тому +12

    Thank you so much mam 1000 percentage Nega sollarathu correct mam Appa kita irrukaa yellam mulumaiyaa anubavika mudila thanks the video mam

  • @sharma9030
    @sharma9030 5 років тому +3

    Impressed ...having strong knowledge in astrology.....98% matched...Thk u

  • @diviyabarathi6745
    @diviyabarathi6745 4 роки тому +14

    100% correct.viruchigarasi magara lakinam sollunga

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 років тому +5

    500%corect and accurate information related to magara lagnam mam🙏🙏

  • @gurudeva505
    @gurudeva505 4 роки тому +2

    very good & accurate predictions. Thanks for the video. May your service to humanity continue with God"s blessings.

  • @mythilir848
    @mythilir848 5 років тому +9

    200% correcta match aaguthu. Thank you so much mam.

    • @saianu1071
      @saianu1071 3 роки тому

      12 th place guru perfect

  • @user-kd3lk3ps7t
    @user-kd3lk3ps7t 16 годин тому

    மிக்க நன்றி 🙏

  • @dharanikumar6271
    @dharanikumar6271 8 місяців тому

    Naan magara rasi mam...tiruvonam star...90 percent perfect ah irukku...neuro problem en elder son irukaan mam....amma, appa, correct ah u told....tq mam...

  • @lakshmidevi-ey9nw
    @lakshmidevi-ey9nw 5 років тому +5

    Thank you mam, eye opener,
    U have short hair, u look beautiful this way.

  • @lavanyalakshmi3110
    @lavanyalakshmi3110 5 років тому +4

    Sema sema pakka prediction suits my husband 90%

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 роки тому +2

    You are the one Astro perfectly analysed the rasi and Laguna. Very satisfying would like to meet sometime.

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 роки тому +2

    Mam great Astro mind thanks

  • @arunprasanth1429
    @arunprasanth1429 4 роки тому +2

    நான் மகர ராசி, ,,மகர லக்கனம், ,,உத்திராடம் நட்சத்திரம்,,,,Mam,,,,life ல அடுத்து என்ன பண்றதுனே! தெரியல்ல Mam,,,நீங்க சொன்ன மாறி அப்பா Support எனக்கு இல்லவே இல்ல, ,,அம்மா தான் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க,,இப்போ அவுங்களும் இல்ல இறந்துட்டாங்க,,நானும் நிறைய வேலைக்கு போய்ட்டேன் எதுலயுமே 3 மாசத்துக்கு மேல இருக்க முடியல்ல,,,,Life ah veruthu poi nikkiren,,,,எனக்கு இப்டியே தான் நான் இருக்கனுங்ளா Mam,,,,please response mam

  • @ayadurairajasingham6928
    @ayadurairajasingham6928 5 років тому +8

    Ama correctaa Iruke...!!! Epdi? Mam இதே மாதிரி கும்ப லக்னத்துக்கும் ரொம்ப detailed aa சொல்லுங்க plz... 🙏🏻

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 4 роки тому +7

    Makaram sonna ve Mass🔥🔥✌️✌️

  • @SureshSuresh-yh9is
    @SureshSuresh-yh9is 4 роки тому +3

    super mam 99% unmaiya soldringa

  • @pradeepshabari3244
    @pradeepshabari3244 5 років тому +5

    🙏வணக்கம் மகர லக்னம் பத்தின உங்க கணிப்பு மிக துள்ளியமாக இருக்குங்க அருமை....... நன்றி.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 4 місяці тому

    Iam மகர ராசி மகர ராசி 🔥

  • @meena5827
    @meena5827 4 роки тому +3

    Hi Miss Brindha, does this match for navamsa lagna or only for the birth chart? I am interested in navamsa, please do videos on navamsa lagna and so on. Thank you madam. Love your videos

  • @januvengatesan5957
    @januvengatesan5957 5 місяців тому

    Ninga solra oru oru varthdhaium 100% unnai mam

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 5 років тому +2

    Very very useful message thank you very much sister thanks universe

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 5 років тому +8

    100 percent true for me madam. How is it possible I am stunning mam. Thank you so much.

  • @sarojaganapathy2057
    @sarojaganapathy2057 5 років тому +2

    Halo birnda mami. This video it is 25% is OK rest is not accept able I am makara lag life is miserable hard work no love from any family members I have been worked from my child hood by forced to work yelling and scrming and I am a naive Scarry person.every one took advantage of me from age 7 I was told to do the maids work and I washed every ones cloth. I never went out to play with my age group children now I a old and still still the work work I prey to god that I don't want to be reborn.people took advantage of me and used me.I a looking forward to to god. Makaralagnam. Is very hard one but my rasi is reshabam Rohini star in spite of it I face lots of difficulty. Thankyou mami.

    • @ushasrivastav858
      @ushasrivastav858 5 років тому

      Rishabham rohini has act more on your life I to saffered a lot in my life but I understood that this rasi has to work for others so I accepted the truth pray God ragaventhira, or kanyakumary bagavathi they will reduce the pain in life but can't stop the pain take care don't cry that will make you loose your energy face every thing smiling problem will stop coming towards you

  • @swaminathan981
    @swaminathan981 5 років тому +2

    Mam one doubt pls. மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை ஆதரவு இருக்காது என்று சொல்கிறிர்கள். 9ஆம் இடத்தையும் பார்த்து தந்தைக்காரகன் சூரியன் எப்படி இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா சூரியனும் நன்றாக இருந்து பாக்கியாதிபதியும் வலுவான நிலையில் இருந்தால் அந்த ஜாதகருக்கு வலுவான தந்தை அல்லவா விளக்குங்கள் நன்றி🙏

  • @kathiravankathiravan6562
    @kathiravankathiravan6562 3 роки тому +1

    Madam full video is negative about magara laganm
    Pls tell some positive about magara laganm person is help for them
    Thank you

  • @Jayalakshmi-fq6in
    @Jayalakshmi-fq6in 3 роки тому +1

    Very very useful masage Thank you sister 👍🙏

  • @parkesh7804
    @parkesh7804 Рік тому +1

    Any new updates for Magarm Laganam with Dhanusu rasi?

  • @tomandjerry4386
    @tomandjerry4386 5 років тому +5

    90% correct madam.

  • @prabhudass4027
    @prabhudass4027 4 роки тому +7

    மேடம்எப்படிமேடம்சொன்ன.அத்தனையும்.நெத்திஅடி.மேடம்இப்பவும்பாத்துகிட்டேஇருக்கேன்மேடம்

  • @hydelring
    @hydelring 5 років тому +2

    thanks for the video mam....everything you said is truth in my life

  • @saravananr3614
    @saravananr3614 5 років тому +15

    Mom, ஆணி அடிச்சாப்பல மகர லக்ன பலன் கூறியிருக்கிறீர்கள். வணங்குகிறேன் 🙏

  • @hakimpradhap9462
    @hakimpradhap9462 4 роки тому +4

    Thank you mam...100%👍

  • @rajashreesrinivasan6516
    @rajashreesrinivasan6516 4 роки тому +1

    Mam . Thanks for your video and advice.

  • @suseelamani1453
    @suseelamani1453 5 років тому +1

    Super 👍 Correct a solliteenga,appadiye puttu puttu vechiteenga,yedo magaralagnam pathi research pannareenga nu nenaikkaren onnu kooda thavaru kidayadu.Super👍👏👏👏👏👏

  • @mathank5528
    @mathank5528 4 роки тому +2

    சனி,செவ்வாய் சேர்க்கை பற்றி கூறுங்கள்... அதற்கு பரிகாரம் சொல்லுங்க

  • @JayaLakshmi-rw3wk
    @JayaLakshmi-rw3wk 5 років тому +2

    Correct ah sonnuga sis thanks for vidio sis tq univers

  • @prothamizhan8124
    @prothamizhan8124 3 роки тому +2

    Thanks 👍👍👍👍👍🙏

  • @bkparasuraman7736
    @bkparasuraman7736 4 роки тому +2

    Good sister true 100/

  • @nirmalaponnusamy1126
    @nirmalaponnusamy1126 4 роки тому +1

    Very nice and clear presentation.Great work..Thank you

  • @saritharajs8766
    @saritharajs8766 3 роки тому +1

    மேடம் நீங்க சொல்வது எல்லாம் அருமை..
    மகர லக்கினத்தில் லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் எப்படி இருக்காங்க
    லக்கினத்தை 3ம் பார்வை ஆக சனி பார்ப்பது
    லக்னத்திற்கு 5ம் பார்வையாக குரு பார்ப்பது
    லக்னத்திற்கு 4ம் பார்வை ஆக செவ்வாய் பார்க்க
    ஒரு கிரகத்தை எத்தனை கிரகம் பார்க்கலாம்..

  • @Pbktamil
    @Pbktamil 5 років тому +20

    Adimai illa Raja vu kelam Raja Makaram...King maker..

  • @kumaragurubarans1840
    @kumaragurubarans1840 4 роки тому +1

    your prediction about Magaraagnam is correct

  • @Starbala03
    @Starbala03 3 роки тому

    அருமையான, தெளிவான விளக்கம், நன்றி அம்மா...
    கண் கலங்குகிறது, தாம் இந்த Video'வில் கூறிய பெரும்பாலான பலன்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது... நான் மகர லக்னம், லக்கனம் நின்ற புள்ளி : உத்திராடம், தனியார் நிதி நிறுவனத்தில், நகைக்கடன் பிரிவில் மேலாளராக பணி புரிகிறேன்...
    தாம் கூறியது போலவே, Work Pressure இருந்து கொண்டே இருக்கிறது, வட்டி தொழில் செய்யாதே என்கின்றீர்கள், ஆனால் நான் பணிபுரியும் இடம் நகையை அடமான பெற்று கடன் தந்து, வட்டி வாங்கும் இடம்...
    என் கர்மா கூடுகிறதா? குறைகிறதா? தயவு செய்து விளக்குங்கள்...
    தாம் கூறியது போலவே, என் ஆற்றல்கள் (12ம் இடம் தனுசு) பிறருக்கு அறிவுரை கூறுவதிலும், பொருளாதார உதவி செய்வதிலும் மனம் செல்கிறது, இது திமை பயக்குமா?

  • @pushkalamahadevan8248
    @pushkalamahadevan8248 5 років тому +2

    Thank you so much madam 100/ correct

  • @hemanaidu4077
    @hemanaidu4077 5 років тому +6

    Thanks a lot. My husband ' s lagnam.
    You are looking so beautiful.
    Keep this hair style.

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  5 років тому +1

      Will try mam. Confused whether to grow hair or not. Thank u for your suggestion personally

    • @hemanaidu4077
      @hemanaidu4077 5 років тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA 💝💝💝💝💝

  • @thalayasingamsellathurai9473
    @thalayasingamsellathurai9473 4 роки тому +2

    நன்றி

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 5 років тому +5

    Hats off to you my dear friend. Excellent predictions. God bless you.

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +1

    True prediction 🙏

  • @sandhrasekarkumaran8120
    @sandhrasekarkumaran8120 4 роки тому +1

    Thanks for useful tips

  • @KISHOREKumar-yi2gn
    @KISHOREKumar-yi2gn 5 років тому +7

    Enga valkaila santhosham irukkatha

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 5 років тому +4

    98% true madam

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 5 років тому +2

    அருமை மேடம் நன்றி ...

  • @pavithra9750
    @pavithra9750 4 роки тому +2

    Thank you mam super 😊

  • @jesudas631
    @jesudas631 2 місяці тому

    nanri akka

  • @velkunar7549
    @velkunar7549 4 роки тому +3

    Thanks amma

  • @OdinHardware
    @OdinHardware 3 роки тому +1

    So shocked after watching your video, 100% matched mine

  • @ravisubbiyan1756
    @ravisubbiyan1756 Рік тому

    ஜாதகத்தை கையில் வாங்காமலே உள்ளது உள்ளபடி சொன்னது போல் உள்ளது மற்றும் 4ஆம் இடம் 10-ம் இடம் பற்றி சொன்னது முற்றிலும் உண்மை

  • @alagambika
    @alagambika 4 роки тому +2

    Arumai mam,

  • @govindharajan4412
    @govindharajan4412 5 років тому +2

    மிகவும் அருமையான உண்மை

  • @sivanesannatrajan1491
    @sivanesannatrajan1491 5 років тому +3

    Exactly matching

  • @gomathymani698
    @gomathymani698 4 роки тому +1

    Mam..almost 90% matching...

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +2

    Thank you mam 👏 👍

  • @Indhu945
    @Indhu945 2 роки тому +1

    Madam enaku unga consultation venum

  • @hemakamal1
    @hemakamal1 5 років тому +1

    Mam this applies to magara lagnam boy or girl?

  • @agrinomad.1625
    @agrinomad.1625 5 років тому +2

    Absolutely correct mam.

  • @karthikeyanpalanisamy9959
    @karthikeyanpalanisamy9959 4 роки тому +4

    Oru positive point kuuda solaliya mam

  • @vijimech34
    @vijimech34 4 роки тому

    Akka rohini natchathirathil magara lagunam varuma reply please? Enaku dhanusu lagnama magara lagunama confuse ha iruku

  • @HariKrishna-jl3zv
    @HariKrishna-jl3zv 2 роки тому

    100 percent correct mam my husband magara lagnam

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Рік тому

    அடியேன் நமஸ்காரம்
    முற்றிலும்உன்மை

  • @manisri2272
    @manisri2272 5 років тому +3

    அருமை மேடம்

  • @walterjulian1966
    @walterjulian1966 5 років тому +2

    100 percent true madam

  • @vivekthangavelu8637
    @vivekthangavelu8637 5 років тому +3

    நான் மகரம் ராசி நீங்கள் சொல்வது 💯 சதவீதம் சரி.
    நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    Great Mam, this illuminated us. Thanks.

  • @KISHOREKumar-yi2gn
    @KISHOREKumar-yi2gn 5 років тому +1

    Appo valdrathe waste ha romba kashtama irukku madam pls any advice

  • @lovenature2698
    @lovenature2698 4 роки тому +2

    Thank you so much sister.....

  • @srika9182
    @srika9182 5 років тому +2

    Super mam 💯% correct.

  • @suseelamani1453
    @suseelamani1453 5 років тому

    Madam magara lakna karangalukku Inda guru peyarchi yeppadi irrukkum?konjam sollungalen.oru varushama romba problems.inniyavadu sari aaguma?

  • @RajA-kf5yw
    @RajA-kf5yw 4 роки тому +2

    Exactly said mam.... 💯💯

  • @padmatommy8589
    @padmatommy8589 5 років тому +2

    Makaram rasi and makaram lagna.

  • @dineshshiv7204
    @dineshshiv7204 5 років тому +4

    Madam full negative review so bad

    • @dhaniskadhanu9822
      @dhaniskadhanu9822 3 роки тому

      I fet same. Didn't like it. That too brahmin saapam and all.

  • @suriyan4589
    @suriyan4589 5 років тому +3

    THANKS again THANKS
    ☆G THIRUPATHY

  • @dileepkumars9558
    @dileepkumars9558 4 роки тому

    Hi mam...what i hv to see lagnam or raasi...mmakara raasi ...dhanu lagnam ..

  • @nandhiniamul6624
    @nandhiniamul6624 4 роки тому +2

    Medam vanakkam 🙏en peyar nandhini enakku kanni raasi makara laknam hasththam natchathram naan vatti bisnee panna kutathang medam

  • @sundaramdeva4345
    @sundaramdeva4345 Рік тому

    Jai hind madam
    Nan Meena rasi mahara laknam valkai fulla kastam than
    So enn jathe gethe sudukatle vaithu erruchiruven madam
    Née romba nalla solluringe but Veena pone laknam rasi
    With regards madam
    Jai hind
    R Shanmuga Sundaram Deva Indian army

  • @nandhini5121
    @nandhini5121 5 років тому +3

    Waiting for mithuna lagnam mam☺️

  • @nadartvkaruppiah4669
    @nadartvkaruppiah4669 3 роки тому +1

    Nice madam

  • @G.G5858
    @G.G5858 3 роки тому +1

    அருமை

  • @rajagani3748
    @rajagani3748 4 роки тому

    I am kadaga rasi Makara lagnam. I do money lending as my business. How many makara lagnam person involved in money lending business to back up this lady's statement???

  • @babylonviews7987
    @babylonviews7987 5 років тому +3

    Beautiful mam 🤭

  • @sriandalsri1290
    @sriandalsri1290 6 місяців тому

    Enna ipadi puttu puttu vaikeereenga

  • @trends3366
    @trends3366 3 місяці тому

    S my child mr patient

  • @chandramohankannan277
    @chandramohankannan277 5 років тому +1

    எப்போது உத்திரட்டாதி நட்சத்திர பலன் போடுவீர்கள்?

  • @ArunKumar-yc3jv
    @ArunKumar-yc3jv 5 років тому +3

    I am keep on asking you for Meena Lagana

  • @suryashri1552
    @suryashri1552 5 років тому +1

    Thank you so much mam

  • @maduraiula4009
    @maduraiula4009 Рік тому +1

    Sirapu

  • @user-nf6sh2zx6z
    @user-nf6sh2zx6z 3 роки тому

    Ur speech crt madam

  • @meena5827
    @meena5827 3 роки тому +1

    Mam can this be applied to navamsa

  • @sundarpaper2009
    @sundarpaper2009 5 років тому +2

    Super akka