Це відео не доступне.
Перепрошуємо.

எந்த வழியில் உங்கள் கர்மா | மகரம், கும்பம், மீனம் |பகுதி - 5 | Part-5|

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2022
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 155

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 Рік тому +19

    வணக்கம் குருஜி. அற்புதமான தீர்வு. மகர லக்கினம் இனிப்பை விரும்புகிறது. கும்ப லக்கினம் தொழில் மாற்றத்தை சந்திக்கிறது. நூறு சதவீதம் உண்மை . ஜோதிடத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.ஜோதிடத்தை காப்பாற்ற இறைவனால் படைக்கப் பெற்றவர். உங்கள் புகழ் யுகம் தோறும் நிலைக்கும். நன்றி குருவே.

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Рік тому +10

    மகரம் நன்றி குருஜி

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +6

    வணக்கம் குருவே அற்புதம் குருவே. உங்கள் வார்த்தைகளை ஏற்று அதை பின்பற்றி எங்கள் வாழ்க்கை... மகிழ்ச்சி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 👌🙏✅💯💐👏👍🏼

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +6

    கும்பம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks a lot sago 🙏🙏

  • @elizabethpriya780
    @elizabethpriya780 Рік тому +1

    குருஜி அவர்களே கும்ப லக்னம் நீங்கள் காட்டிய வழியில் வாழ்க்கை அதுவே என் ஆசை.

  • @vmkannan15
    @vmkannan15 Рік тому +2

    hii sir I am Makara lagna your Astrology predication is 💯% correct 👍

  • @charanya6266
    @charanya6266 Рік тому +4

    இந்த கர்ம பதிவு காணொளிகள் அனைவருக்கும் மிகவும் அருமையான பயனுள்ள தொடர். நமது கர்மாவைப் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому +10

    தெய்வமே கும்பத்திற்கு பொய் சொல்லியிருந்தாலாவது, மனம் திருப்தி அடைந்து இருக்கும்.உள்ளதைச் சொல்கிறேன் என்று உண்மையைச் சொல்லிவிட்டீர்கள். கரெக்டாக சொல்லி விட்டீர்கள் என்று சந்தோச படுவதா ஏன் இந்த பிறப்பு என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை குருவே 🙏 என் குழந்தைகளை ஆசிர்வதியுங்கள் குருவே 🙏🙏

  • @manimalas52
    @manimalas52 Рік тому +6

    Sir. மகர லக்கினம் ரொம்ப கஷ்டம் sir. ஏன் டா பொறந்தோம் னு இருக்கு. பொறந்தது ல இருந்து கஷ்டத்தை தவிர எதையும் பாத்ததும் இல்ல. 40 வயசு மேல நல்லா இருக்குமா எனக்கு 36 இன்னும் 4 வருஷம் அப்பறம் ஜாலி தான்

  • @jagavino6881
    @jagavino6881 Рік тому +4

    சனியின் திக் பலம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் ஐயா

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +1

    மிக்க நன்றி குருநாதரே வாழ்க பல்லாண்டு. தங்களது இந்த தொடர் மிக அற்புதம்,அருமை. சூட்சுமங்கள் மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்கிற நிலையில் நீங்கள் அனைத்தையும் சொல்கிறீர்கள்.தாங்கள் கடவுளின் அருளால் எல்லா நலங்களும் பெ ற்று வாழ வேண்டுகிறோம்.🙏🙏🙏

  • @palanisamys3775
    @palanisamys3775 Рік тому +2

    மஹரம் லக்கணம் சரியான வியாகியாநம்.மிக்க நன்றி அய்யா

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому +1

    கர்மாவை கழிக்கும் வழிகள் பற்றிய எல்லா காணொளியும் அருமை. ❤️. பயனுள்ள தொகுப்பு.. நன்றி. 🙏

  • @ramnathram7298
    @ramnathram7298 Рік тому +1

    KUMBA lagnam ❤👌🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 29 днів тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 Рік тому

    வணக்கங்கள் பல. சுவாமிஜி 100% உண்மை ஜி இருகரம் கூப்பி உங்களை வணங்கின்றேன் நல்லருள் கிடைக்க வாழ்த்துங்கள் ஜி

  • @sakthi3711
    @sakthi3711 8 місяців тому +1

    Magara lagnam first time Sabari malai pogiren anna❤

  • @barathn4200
    @barathn4200 Рік тому +2

    Magara lagnam 100% ✓

  • @thenmozhi9871
    @thenmozhi9871 Рік тому

    வணக்கம் குருவே...... உண்மை உண்மை மகரத்தை பற்றிய அனைத்தும் உண்மை.... Ur great.... Ultimate knowledge... Good kind... Thank you 💖

  • @rajamanivelusamy5226
    @rajamanivelusamy5226 Рік тому

    மிகத் தெளிவான உண்மையான பதிவு.மிக்க நன்றி.

  • @balajivijayan1
    @balajivijayan1 Рік тому +1

    மிக்க நன்றி குரு நாதா🙏.

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 10 місяців тому +1

    Makaram crt

  • @balavanu7642
    @balavanu7642 Рік тому +2

    வணக்கம் குருஜீ பொது கேள்வி
    கர்மா வை கழிக்கதான் பிறப்பு எடுக்கிறோம் சரி ஆனால் நம் ஒவ்வொரு அசைவும் முன் ஜென்ம கர்மாவின் விதி என்னும்போது இந்த ஜென்மத்தில் நமகக்கான Space எங்கு குடுக்கபடுகிறது?
    மிக நாளாக மனதை கசக்கும்கேள்வி நான் விதிபடிதான் வாழ்கின்றேனா இல்லை நான் நானாக வாழ்கின்றேனா? விதிபடிதான் வாழ்கிறேன் என்றால் எப்போது நல்ல காரியங்களை செய்து அடுத்த ஜென்மத்திற்கான நல் கர்மாவை சேர்ப்பது?
    பதிலும் ஒரு விரிவான விளக்க வீடீயோ பதிவும் தேவை குருஜீ...

  • @periyasamyganesan971
    @periyasamyganesan971 Рік тому

    இன்று தான் நான் தெளிவு
    பெற்றேன் சார் மிக்க நன்றி

  • @user-us2it4kz4g
    @user-us2it4kz4g Рік тому +1

    வணக்கம் சுவாமிஜி நன்றி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 місяців тому +1

    Very nice very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Рік тому +4

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை குருஜி.

  • @ai77716
    @ai77716 6 місяців тому

    100% secret, SriRamji 🙏🏽🌷
    Kumbham lagnam vodha vozhum🤣🙏🏽, enormous sense of humour

  • @APG-Rocky
    @APG-Rocky Рік тому +1

    Magaram..iyya nantrigal Pala..

  • @kirubakaran906
    @kirubakaran906 Рік тому +1

    Magara lagnam mikka nanriji

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому +2

    எந்த வழியில் கர்மா -
    நொந்த மனதிற்கு ஆறுதல் மற்றும்
    தேறுதல் தருகிற மிகவும் பயனுள்ள
    அற்புத பதிவு ⭐
    நன்றி Sir. 🙏🙏

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Рік тому

    நான் என்ன புண்ணியம் செய்தேனோ இந்த காணொளி காண நன்றி குருஜி

  • @purushothamank652
    @purushothamank652 Рік тому

    The best expert in astrology love u sir

  • @babu-gi4cl
    @babu-gi4cl Рік тому +2

    கும்ப லக்னம் இருப்பதே வேஸ்ட்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому

    மிக அருமையான பதிவு. நன்றி குருஜி

  • @govindharajm5533
    @govindharajm5533 5 місяців тому

    Thank you sir 🙏

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому

    தெளிவான விளக்கம் 💖 வாழ்க வளமுடன் குருவே 🙏

  • @abdulrasheed428
    @abdulrasheed428 10 місяців тому

    Very nice very good. Na meene lakkanam. Thank you sir

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому

    வணக்கம் ஐயா காணொளி நன்றாக உள்ளது.

  • @msadeva2135
    @msadeva2135 Рік тому

    Vanakkam guruji nice video 👍

  • @VaniJP
    @VaniJP Рік тому +2

    You are very correct Sir.,for makara lagnam..

    • @jansirani7321
      @jansirani7321 Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyaguruvignesh3213
    @sathiyaguruvignesh3213 8 місяців тому

    Thank you

  • @MBK_09
    @MBK_09 Рік тому

    மிக்க நன்றிகள் ஐயா

  • @hellogowtham
    @hellogowtham Рік тому

    Vanakkam from Kochi, Kerala

  • @rajeshm1599
    @rajeshm1599 Рік тому

    நன்றி குருஜி 🙏🙏

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya nalla Oru vilakkam nantri ayya 🙏🙏🙏

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Рік тому

    Arumaiyana pathivu 🙏

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Рік тому +1

    Sir Nan makaralegnam neenkal chonnathu 100 shathamanam unnmai aanal chiru vayathile irunthu inippu vakaye pidikkathu

  • @tvsankar1
    @tvsankar1 Рік тому

    நன்றிகள்!

  • @krishnamoorthykunchithapat1173

    1000% மகரம் லக்னம் சரி சார்

  • @perumalsruthiperumalsruthi7491

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @gthirupathy2794
    @gthirupathy2794 Рік тому

    Brother,
    THANKS AGAIN THANKS,
    *G.THIRUPATHY

  • @ashnstrings1054
    @ashnstrings1054 Рік тому +2

    Sir,ராகு மற்றும் கேது பிற கிரகங்களை நெருங்கும் degree அளவை பொறுத்து ஏற்ப்படும் பலன் (ம) அவற்றை கடந்த degree நிலையில் ஏற்படும் பலனுக்கான காணொளி வேண்டும்...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому +1

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏 my husband meena laknam avar eppoluthum kulatheivathai mattume athikam nambuvaar. Ithu eppati irukkum guruji?

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Рік тому

    Deivamay🙏🙏🙏

  • @sridharsri3092
    @sridharsri3092 Рік тому +1

    ஐயா உங்களுக்கு நான் மகர மகான் பட்டம் தருகிறான் iyya......... நீங்கள் சொன்னது உண்மை

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @fireyking191
    @fireyking191 Рік тому +1

    ஒருவர் பிறந்தநாள் அன்று எந்தெந்த நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோ பதிவு போடுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Рік тому +5

    சகோதரர் இல்லை என்றால் கும்பம் லகிணத்திற்கு கர்மா இல்லையா??

  • @victory4284
    @victory4284 Рік тому +1

    Sir vanakkam ,I am also magaram lagnam thulam rasi ,swathi star lots of problems suffered from lady's, what you said the same thing happened and happening now sir,now my age is 40 years old,

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @VarunVk-wb2pi
    @VarunVk-wb2pi 7 місяців тому

    Meenam 12.36

  • @user-us2it4kz4g
    @user-us2it4kz4g Рік тому +1

    வணக்கம் சுவாமிஜி பெண்களுக்கு சேற்று பொடவும் சாமிஜி

  • @kavikam8368
    @kavikam8368 Рік тому

    Good Evening Guruji

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Guruji I'll help people but can't take kicking from others ..🙏🙅choosing Moksh .kumb lagan 😢😦😰

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    Good Evening Gurujii🙏

  • @gajagajendra5130
    @gajagajendra5130 Рік тому +1

    Ayyapan intha tym ena 2nd year kuptrukaru, Nan magaram lagnam,nadapathu anaithum nanmaike

  • @arriescvan4204
    @arriescvan4204 Рік тому

    Thanks for sharing

  • @riyavelu563
    @riyavelu563 5 місяців тому

    🙏

  • @saravananpsaravanan4187
    @saravananpsaravanan4187 Рік тому

    ஐயா வணக்கம் நான் மீன லக்னம் மீன ராசி ஞாயமா கிடைக்க வேண்டிய ஆசைகளே நிறைவேறவில்லை ஐயா இதிலிருந்து நான் எங்கய்யா ஆசைகளை குறைக்கிறது ஏற்கனவே அப்படிதான் இருக்குது என் முதல் மனைவி இறக்கும் தருவாயில் உள்ளார்!) குரு வணக்கம் 🙏

  • @SK-ix2nf
    @SK-ix2nf Рік тому

    Nandri Guruji... I Should follow your words🙏

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc 6 днів тому

    மகர லக்னம் லக்னத்தில் சுக்கிரன் 😢 எப்பிடி இருக்கும்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Sir thank you sir for unknown information for karma

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga guruji 🙏🙏🙏

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Рік тому

    🙏Guruvey Saranam🙏

  • @subbulakshmir390
    @subbulakshmir390 Рік тому

    Thank you sir for Magaram

  • @danalakshmi8251
    @danalakshmi8251 Рік тому +1

    Finally magaram😊😊😊😊 எனக்கு இனிப்பு பிடிக்காது சின்ன வயதில் டயாபட்டிக்.மூன்று சகோதரிகள்.மூத்த சகோதரி காதலித்து திருமணம் செய்து எங்களுடன் தொடர்பில் இல்லை.இளைய சகோதரி சிறுவயதில் மரணம்.மற்ற சகோதரி நன்றாக இருந்து என்னை ஏமாற்றி வாழ்ந்து தற்போது பேசுவது இல்லை.அப்பா வசதியான குடும்பம் ஆனாலும் எங்களுக்கு அவரின் சொத்தில் ஒரு சதம் கூட கிடைக்கவில்லை.தாய் இல்லை என்றால் இப்போது நான் இருக்கும் நிலை கேவலமாக இருந்திருக்கும்.திருமணத்திற்கு பிறகு சொகுசு வாழ்க்கை.Audi Bmw and Gm கார்கள்.ஆனால் பஸ் பிரயாணம் பிடிக்கின்றது.கோடி ரூபாய் வீடு ஆனால் தரையில் படுத்தால் தான் தூக்கமே வருகிறது.

  • @svaidehi5901
    @svaidehi5901 Рік тому

    Thank you Guruji 🙏🏽💐

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Рік тому +1

    Vanakkam kurujii . oru santhegam . thulam. Rashi .ku oru . nalavar illai enral . visagam nathchathirathil piranthavarkalukum . ivaru nalavar seivara . kuriji pls. Answer . sollunga kuruji

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 Рік тому

    Guruji 🙏🙏🙏🙏🙏

  • @lathasakthi2243
    @lathasakthi2243 Рік тому

    Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallirajp7174
    @mallirajp7174 Рік тому

    Really true Tank you sir👌🙏🙏🙏💐💐

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 Рік тому

    Excellent

  • @jayaprakash2519
    @jayaprakash2519 Рік тому

    Waiting ji🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, thankyou🙏🙏

  • @sk.lingesh2979
    @sk.lingesh2979 Рік тому

    7years Parani 1 mesa rasi magara laknamththil sevvai sukkiran 3gethu 4santhiran 7guru 9raagu 11sani 12suriyan puthan time 8.16am sukkiran thisai raagu puththi life long yeppati irukkum please reaply sir name lingesh my son

  • @nithyasrecipes7525
    @nithyasrecipes7525 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Good evening ji

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @janakarana6990
    @janakarana6990 Рік тому

    ஜனகரன் மகரம் ராசி மகர லக்னம் பிறந்த தேதி 8'/10/2008 நேரம் மாலை 2.20 புதன் கிழமை ‌பிறந்தேன். செஞ்சி வட்டம்‌ .பலன் சொல்லுங்கள் குருஜீ ஐயா

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi Рік тому

    Sir one doubt, chandiran kendrathin oli pola lakna kedrathirku oli undaaa pls tell me sirrrrr🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏magaram

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 Рік тому

    Vera level 👌

  • @sivamani5879
    @sivamani5879 Рік тому

    Supar👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 Рік тому

    Magara rasi avittam natchathira karma how to

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி நீங்க சொன்னது போல் கும்ப லக்னத்திற்கு செவ்வாய் கர்ம காரணமாக வருகிறார். ஆனால் நான் கும்ப லக்னம் அவிட்ட நட்சத்திரம் அவர் நட்சத்திர அதிபதியாகவும் வருகிறார் கருமக்காரனாகவும் வருகிறார் இது எப்படிப்பட்ட பலன் எடுத்துக் கொள்வது குருஜி

  • @eshu2703
    @eshu2703 Рік тому

    Ayya Danusu laknam video upload pannungal....,🙏

  • @viralcollection465
    @viralcollection465 Рік тому

    Sir puthan vedla(5 house) kethu pudan dasa nadakuthu kedhu ethachum impact pannuma