Це відео не доступне.
Перепрошуємо.

மகரம் ராசியின் சூட்சுமங்கள் | ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜோதிடம் | Magaram rassi | Astro Sriram JI

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2020
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 83

  • @preamkumarpream6052
    @preamkumarpream6052 3 роки тому +10

    100% true sir,your way of teaching simply super sir

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Місяць тому

    ❤1000% 🎉,உண்மை ஐயா.
    எனது குழந்தை மகர ராசி மகர லக்னம்.,அடிப்படை படிப்பு 7 வயது முதல் 12 வயது வரை உள்ள 6 வருட படிப்பிற்கு 7 பள்ளி கூடம் மாற்ற வேண்டிய நிலை.13 வயது முதல் 17 வயதிற்குள் 6வருடத்தில் 6 பள்ளிகூடம் என மாற்றினேன்.எனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை,அவரை பிரிந்து தனியாக வளர்க்க வேண்டிய நிலையில் ,தந்தையின் பாசத்தை எனது மகள் 5 வயதிற்கு பிறகு அனுபவிக்க வில்லை.14 வயது முதல் 16 வயதிற்குள் வெளி நாட்டில் நான் வருமானத்திற்காக செல்லும் நிலையில் எனது மகள் அனாதை இல்லத்தில் ஒப்படைத்து சென்றேன்.வெளியில் உள்ள மனிதர்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லாததால்,
    பாதுகாப்பு கருதி அங்கே விட்டேன். Finance settle ஆனபின் மகளை அழைத்து வந்தேன் .சூழ்நிலை college செல்லும் வயது,மறுபடியும் படிபிற்காக வேறு ஊரில் தங்கி படிக்கும் நிலை.எனது மகள் தனது இளமை வாழ்வை தொலைத்து விட்டாள்.இன்று நன்றாக படித்து உயரிய பதவி வேலையில் உள்ளார்.

  • @akashroy1008
    @akashroy1008 3 роки тому +5

    அருமையான பதிவு. மிக்க நன்றி குருஜி 🙏

  • @njayamani3914
    @njayamani3914 3 роки тому +5

    Crystal clear teaching. Keep it up ji.

  • @janasabarish
    @janasabarish 3 роки тому +3

    Perfect நன்றி குருஜி

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 роки тому +1

    அருமை சார்நீங்கள்
    சொல்வதுஅனைத்தும்
    உண்மை.

  • @kavithathirumoorthy3438
    @kavithathirumoorthy3438 3 роки тому +2

    Vanakam Sir
    Iam makara rasi.. well explained true fact..

  • @Babyl32
    @Babyl32 3 роки тому +2

    Super sir 🙏 💖 nandri sir 🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 місяців тому

    Migavum nandri sir🙏🙏✨✨🎉

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 2 роки тому

    Super. Sir. Ninga sollurrathu enaku 100% correct. Aka. Iruku.

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 3 роки тому +2

    Great details. Thanks ayya

  • @karuppasamy-mz3hk
    @karuppasamy-mz3hk 4 місяці тому

    நன்றி குரு ஜி

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому +1

    அருமை சார்👌👌👌

  • @sivakumarthaza
    @sivakumarthaza 3 роки тому +1

    நல்ல விளக்கம்

  • @sunadaresanr4989
    @sunadaresanr4989 3 роки тому

    🙏🙏🙏👌👌👌👌 vanakkam ayya,migavum thelivaga solkirirgal, 100% unmai ayya, mikka nantry ayya 🙏🙏🙏

  • @ambikayoganathan8855
    @ambikayoganathan8855 3 роки тому +2

    Tq guru🤗

  • @terracottaworksclaypots6129
    @terracottaworksclaypots6129 3 роки тому +2

    💯 unmai

  • @mrblast4772
    @mrblast4772 3 роки тому +2

    Super Sir I'm magara rasi

  • @karthkarthik7628
    @karthkarthik7628 2 роки тому

    உயர்வான பதிவு நன்றி

  • @antony4665
    @antony4665 3 роки тому +1

    100% true தெய்வமே 🙏🙏👌

  • @srikanthansri901
    @srikanthansri901 2 роки тому +2

    வணக்கம் ஐயா அபிஜித்நச்சத்திரத்தைப் பற்றி ஒருபதிவு போடுமாறு தயவுடன் வேண்டிக்கொள்கிரேன். நன்றி வணக்கம் ஐயா.

  • @sakthivel-lh6vc
    @sakthivel-lh6vc 2 роки тому

    நன்றி குரு ஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Ravikumar-gc4fh
    @Ravikumar-gc4fh 2 роки тому

    நன்றி ஐயா

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg Рік тому

    Thanks🙏 ayya

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 3 роки тому

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 роки тому +3

    Magaram 🔥

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 роки тому

    உண்மை sir.nantri

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому

    Really correct✅👏

  • @jeyak6045
    @jeyak6045 3 роки тому

    Nalla thagaval

  • @deepamp7063
    @deepamp7063 2 роки тому

    Sir super super super.....exactly correct 👏👌👍🙌😀🙏👏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thanks sir 🙏

  • @kkvixmuralibalajee.b7633
    @kkvixmuralibalajee.b7633 2 роки тому +1

    உண்மை உண்மை உண்மை ‌
    உண்மை உண்மை ‌உண்மை
    உண்மை உண்மை உண்மை
    உண்மை உண்மை உண்மை
    உண்மை உண்மை உண்மை
    உண்மை உண்மை உண்மை
    உண்மை உண்மை உண்மை

  • @r.duraisamy5385
    @r.duraisamy5385 3 роки тому

    Good Thank you sair

  • @s.s..5211
    @s.s..5211 3 роки тому

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @vanitk5078
    @vanitk5078 2 роки тому

    Kindly write more about natchatra thera balan.sir.The important info about star values will improve ourselves to approach and alter our actions.we need more info about stars in your videos sir.

  • @butterflysoul907
    @butterflysoul907 5 місяців тому

    75 % crt❤🎉

  • @vishnu__vishnu956
    @vishnu__vishnu956 3 роки тому

    Super.

  • @deepamp7063
    @deepamp7063 2 роки тому

    100correct sir....my husband mahara race....🥰🥰🥰

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 2 роки тому

    Super

  • @JayJay-ii2ik
    @JayJay-ii2ik 2 місяці тому

    💯

  • @sbgamingrk999karategamer
    @sbgamingrk999karategamer 3 роки тому

    Nice sir

  • @stalin_selenophile
    @stalin_selenophile Рік тому

    💯 perfect

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 роки тому

    Super sir

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Місяць тому

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 роки тому +2

    💯💯💯

  • @veerayanveerayan1677
    @veerayanveerayan1677 Рік тому

    Thanusu. Lakanan. Magarraci. Thruvonam. Nakasathiram. 20223.yappati.irukkum.sar.veeraiyan

  • @senthilsubramanian4608
    @senthilsubramanian4608 3 роки тому

    Unmai ayya 100%

  • @poongothaid1365
    @poongothaid1365 Рік тому

    த.கார்திகேயன் மகரம் அவிட்டம்‌
    லக்கினம்.இருந்து 5ல் செவ்வாய். சனி 6ல்‌சுக்கிரன் கேது‌ 8ல் சூரி குரு‌ புதன்
    இரண்டாம்‌‌ திரூமணம்
    பதில்‌சொல்லவும்‌‌ சிரமமாக
    உள்ளது‌

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 роки тому +1

    நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

    • @kumaresan5457
      @kumaresan5457 Рік тому

      மிக்க நன்றி ஐயா

  • @subbulakshmiparamasivan496
    @subbulakshmiparamasivan496 3 роки тому

    Sir ennaku sukran neesam la irukku sir appadi na enna and suriyan and chandiran pagai nu potruku sir

  • @subramaniyuvaraj4519
    @subramaniyuvaraj4519 Рік тому

    Super ann

  • @gowthamiarthanari4188
    @gowthamiarthanari4188 2 роки тому

    I want ur suggestion sir.

  • @mrblast4772
    @mrblast4772 3 роки тому +1

    Sir, neenga rahu ketu ninra palangal sri mahalakshmi jothidam la podunga please🙏

  • @jayakumar2757
    @jayakumar2757 3 роки тому +3

    Is it applicable to makara lagnam?

  • @s.s.ss.s.s6166
    @s.s.ss.s.s6166 3 роки тому

    Sir maharam uthradam star 3rd paatham. Guru dasa nalla irukuma sollunga sir

  • @manigandans8521
    @manigandans8521 3 роки тому +1

    Makaram kadagm eppothum sirappu thaan

  • @shanthishanmuganathan3744
    @shanthishanmuganathan3744 3 роки тому

    Guruve saranam🙏🙏

  • @rajig5586
    @rajig5586 3 роки тому +1

    லக்னத்துக்கு பொருந்துமா ஐயா மீனம் ராசி மகர லக்னம் 🙏

  • @anilkumar-nj1xn
    @anilkumar-nj1xn 3 роки тому +9

    இவளவு நன்றாக சொல்லி தரும் இப்பகுதியில் யார் தான் dislike போடுகிறார் என்று தான் புரியவில்லை.

    • @manjulasuresh8727
      @manjulasuresh8727 3 роки тому +1

      Kazhudhaiku theriyuma karpoora vasanai? Ignorance is the reason for dislike comments 😜

  • @mageshs735
    @mageshs735 3 роки тому

    அருமை
    ஆண் குழந்தை பிறந்தால்

  • @gayathric5909
    @gayathric5909 2 роки тому

    Siddha medicine edukalama sir

  • @civilaeexampreparationinta2346
    @civilaeexampreparationinta2346 3 роки тому

    All crt sir ..!! Govt job kidaika chance iruka sir..magara rasi..avittam pada 1 mudhuna laknam ku...10 la sun +sevvai +Budhan +kedu..9 la sani ..11 la sukkiren ,8 la santhiran ,7 la guru,. 4 la ragu..17-03-1996
    10 la Bhudhan neecham kedu kooda iruku..😢. avittam pada 1 ku chance kammi nu solli irukinga ? Its true.?

  • @shivasankar9133
    @shivasankar9133 3 роки тому

    Ragusuriyan gurupothan saivaisanthiran sairkguingal

  • @vijays738
    @vijays738 Рік тому

    🙏🙏🙏

  • @muthumarithirukakitham3417
    @muthumarithirukakitham3417 Рік тому

    24.12.1976.pm6.30. மதுரை

  • @shivapriyasekar6010
    @shivapriyasekar6010 3 роки тому

    Sir, ethu makara rasi mattum thana...
    Ella lagnam kooda eduthukalama aiyya ?

  • @abiananya2729
    @abiananya2729 2 роки тому

    💯💯💯💯💯💯💯

  • @jaishree3297
    @jaishree3297 3 роки тому

    Appo makaram rasi girl pirantha. Nala palangal alikuma. Sollunga please 🙏🙏

  • @terracottaworksclaypots6129
    @terracottaworksclaypots6129 3 роки тому

    Ellame unmai

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Місяць тому

    ❤1000% 🎉,உண்மை ஐயா.
    எனது குழந்தை மகர ராசி மகர லக்னம்.,அடிப்படை படிப்பு 7 வயது முதல் 12 வயது வரை உள்ள 6 வருட படிப்பிற்கு 7 பள்ளி கூடம் மாற்ற வேண்டிய நிலை.13 வயது முதல் 17 வயதிற்குள் 6வருடத்தில் 6 பள்ளிகூடம் என மாற்றினேன்.எனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை,அவரை பிரிந்து தனியாக வளர்க்க வேண்டிய நிலையில் ,தந்தையின் பாசத்தை எனது மகள் 5 வயதிற்கு பிறகு அனுபவிக்க வில்லை.14 வயது முதல் 16 வயதிற்குள் வெளி நாட்டில் நான் வருமானத்திற்காக செல்லும் நிலையில் எனது மகள் அனாதை இல்லத்தில் ஒப்படைத்து சென்றேன்.வெளியில் உள்ள மனிதர்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லாததால்,
    பாதுகாப்பு கருதி அங்கே விட்டேன். Finance settle ஆனபின் மகளை அழைத்து வந்தேன் .சூழ்நிலை college செல்லும் வயது,மறுபடியும் படிபிற்காக வேறு ஊரில் தங்கி படிக்கும் நிலை.எனது மகள் தனது இளமை வாழ்வை தொலைத்து விட்டாள்.இன்று நன்றாக படித்து உயரிய பதவி வேலையில் உள்ளார்.

  • @r.duraisamy5385
    @r.duraisamy5385 3 роки тому

    Good Thank you sair

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 роки тому

    Super sir