ஆகா,பிரமாதமான இசைமழை.என் வயது 80.ஆங்கிலப் பேராசிரியர்.ஓய்வு பெற்ற பின் வீணை,குழல், இசைப்பலகை எல்லாம் கற்றேன், கற்றுக் கொடுத்தேன்.டாக்டர் சாருலதாவின் நிகழ்ச்சிகள் கேட்டிருக்கிறேன்.உங்கள் நிகழ்ச்சி வேறே லெவல்.வாழ்த்துகள்.
டாக்டர் சார் தங்களின் அற்புதமான இசை விளக்கங்கள் மிகவும் பயனுள்ளது.. எதையும் புரியாமல் ரசித்துக் கொண்டிருக்கின்ற எங்களை போன்றவர்களுக்கு ராக அமைப்புகள் பற்றிய சங்கதிகளை மிக அற்புதமாக உங்களது இனிய குரலில் எங்களுக்கு புரியும் படியாக ஒரு ஆசனாகவே எங்களுடன் பயணிப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம்.. தொடர்ந்து தங்களது பதிவுகளை அதற்கான வேண்டுகின்றோம்.. தங்களின் இசை பாடும் மேலும் சிறக்க எங்களுக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.. தங்களின் அமைதியான முகமும் அந்த சிரிப்பும் அருமையான குரலும் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழி செய்ய வேண்டும் நன்றி மயில்வாகனன் தஞ்சாவூர்
Yesterday my 11 Year old grandson was playing a song on Chello and my eyes immediately welled up with tears. The song he played was dedicated to mourning the death of a loved one of a great Western composer. Sound is nothing but vibrations. Vibrations can stir up the emotions of the listener. POr-Murasu must have created the right mood in the soldiers to fight unto death!!!.
தங்களின் தனித்துவமே இத்தனை ஞானம் இருந்தும், ராகங்களையும், அதன் நுணுக்கங்களையும் எளிமையாக புரியும் வண்ணம் விளக்குவது தான்.. குரல் வளம்,ஞானம், தங்களின் உழைப்பு, எல்லாம் தெய்வ அருள்.. பேட்டி கண்டவருக்கும் அபாரமான ஞானம்.. வாழ்த்துக்கள் ❤
சங்கீதத்தைப் பொறுத்தவரை தனித்தனியா மிகச்சிறந்த ஆளுமைகளை நாம பார்த்திருக்கலாம்... ஆனால்.. எல்லாம் கலந்த கலவையாக அனைத்திலும் ஞானஸ்தானாக டாக்டர் நாராயணன் அவர்களை மட்டும் தான் நான் பார்க்கிறேன்.. இது இசை ரசிகர்களுக்கு கிடைத்த வரம்...
❤ அருமை. கர்நாடக சங்கீத அறிவு ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கும் புரியும் வகையில் தெளிவான விளக்கத்துடன் இனிய கீதத்தையும் கொடுத்த டாக்டர் அவர்கட்கு எனது சிரம் பணிந்த வணக்கம். இனிமையாக தொகுத்தளித்த சரண்யா madam அவர்கட்கும் எமது நன்றி 🙏❤❤❤❤❤❤ ஒன்றா இரண்டா உங்கள் ஆற்றல். இறைவன் அருளால் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
Oh , what a kind of description about all the 3 ragas, kalyani, kosalam and desh. My heart felt namaskara to you. I pray the God to give you a long and prosperous life. Expecting more like this.
YOU are living with swaras and drench in swaras. Your voice is mesmerising. Very very melodious. Kural ilaigirathu. I am immersed with your music. In my next generation I may come to your level. God bless you with good health and wonderful voice for ever.
Vinayam along with Vidthwath is a rare combination!!! Dr Narayanan is the epitome of this quality...see what a versatility he has but still humble...I bow down to the supreme enthroned in Dr.Sir...GREAT MAN
Whom do we appreciate? Dr Narayanan or the interviewer Saranya who does such an intelligent job. Well done Saranya and thank you Dr Narayanan for the treasure.
இந்த சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற அபாரமான புகழ் பெற்ற, நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடல் "கல்யாணி" என்றே நினைத்தோம்... அதில் accidental notes போன்று அன்ய ஸ்வரங்கள் பிரயோகம் செய்திருக்கிறார் ராஜா அய்யா என்றே நினைத்தேன்.. கோசலம் என்ற அழகான ராகம் அது , என்று அற்புதமாக விளக்கியமைக்கு கோடி நன்றிகள் ❤🙏🙏
@@lakmerocks ivarudaya isai research thiramaikku naam oru DOCTORATE pattam vazhanga kadamai pattullom. Ini avarai naam ellorum Dr.Dr. xxx endre azhaippom.
Amazing talents Dr. Narayanan Great programme நீங்கள் புண்ணியம் பண்ணி உள்ள மாதிரி நாங்களும் புண்ணியம் செய்ததால்தான் இப்படி ஒரு Performance கேட்கும் பாக்யம் செய்துள்ளோம்
Wonderful rendition ❤My mother who is 91 years is a great fan of yours. She wants you to sing all the Swaras for 72 melakarta ragam. It will be very kind of you if you can do that. She watches only your program in UA-cam. Thank you Narayaneeyam Narayanan Sir.
நம்ம டாக்டர் நாராயணன்அவர்கள் அனைத்து உள்ளங்களாலும் போற்றப்பட வேண்டியவர்... அனைத்து மீடியாக்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர்... தமிழர்களுக்கே கிடைத்த பெருமை...
நவரசத்தையும் இந்த கோஸலம் கல்யாணி combination ல் கொண்டு வந்து விட்டார் டாக்டர் நாராயணன்.பிரமாதம்.👌👏👍 நீங்கள் இசை மன்னன் .உங்களுக்கு👑 கிரீடம் சூட்டி மகிழ்கிறோம்.
It is heart-warming to see people who used to trot on the all the four limbs in the opposite direction, coming together to enjoy the raaga aalaapana, the swara prasthaaram, the thaanam etc. We have started to enjoy the invaluable treasure which we have been neglecting all along, willingly and foolishly. Better late than never.
want to visit the heavens, stop over at Lord's abode? go to 8:34 and be there till 8:54 !! மெய் சிலிர்த்து, ஊன் உருகிப் போய், சுத்த ஆத்மாவில் நிலை பெரும் பொழுது.... oh, how pristine it is...??!!!
என்னால் நம் நாட்டின் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பார்க்க முடிகின்றது. 🌈 ரஞ்சனி, ஶ்ரீரஞ்சனி, கல்யாணி, வசந்தா, ஷண்முகப்ரியா, சுநாத வினோதிநி போன்ற அழகிய ராகங்களின் பெயர்களைப் பெண் குழந்தைகளுக்கு வைத்து நம் கார்நாட இசையையும், ராகங்களையும் ஒரு சேரக் கொண்டாடுவார்கள். எத்தனை இனிய எதிர்காலம்.🌈 உங்கள் இசை மட்டும் இல்ல. நீங்களும் ஒரு வரையறை இல்லாத கலையின் வடிவம். ♾️ யார் யாரோ UA-cam channel தொடங்கி அமர்க்களம் செய்யும் வேளையில், இத்தனை திறமைகளுடன் எவ்வளவு அடக்கமாக இருக்கின்றீர்கள்!!!
கல்யாணி யையும் கோஸலம் ராகத்திலும் உள்ள வித்தியாசங்களை நன்கு பாடிக்காட்டியதற்கு மிகவும் நன்றி.உங்களுக்கு இசை மன்னன் என்று பட்டம் கொடுத்து கிரீடம் 👑சூட்டி மகிழ்கிறோம்.👌👏👍
இசைஞானி இசையில் கண்ணத் தொறக்கனும சாமி படத்தில் அந்தி மாலையில் மலர் சாலையில் பாடலில் சரணத்தையும் பல்லவியையும் இணைப்பதற்கு கோசலம் ராகத்தை பயன்படுத்தி இருக்கிறார்
PAN INDIA NEWS என்கிற இந்த channel மிக , மிக அற்புதம் --- வெறும் entertaining ஆக மட்டும் இல்லாமல் educative ஆகவும் இருக்கிறது ---- 72 மேளகர்த்தா ராகங்கள் , பிரபலமான கீர்த்தனைகள் , கர்னாடக ராகங்களை உள்ளடக்கிய சினிமா பாடல்கள் என்று டாக்டர் நாராயணன் அசத்துகிறார் ----- டாக்டரிடம் எனக்குப் பிடித்தது : 1) அபரிமிதமான சங்கீத ஞானம் 2) சினிமா பின்னணிப் பாடகராக அவருடைய talents & abilities 3) கந்தர்வக் குரல் ( mesmerising manly , baritone voice ) 4) கர்னாடக சங்கீதத்தையும் , சினிமா பாடல்களையும் இணைத்தும்/பிரித்தும் பாடும் ஞானம்/வித்வத் 4) கேட்போர் மனதிற்கு புரியும் வகையில் பாடி/சொல்லிக் கொடுக்கும் பாங்கு ( a capable & understanding teacher ) 5) பணிவு & நெறியாளரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளும் விதம் --- மீடியாவுக்கு லேட் entry -ஆனால் Soon he wl get top TRP ratings ---
இசைஞானி காலத்திற்கு பின் எந்த இசையமைப்பாளர்கள் இப்படி ராகங்களை பயன்படுத்தி பாமரர்களுக்கு கொண்டுச்சேர்ப்பார்கள்? இப்போதைய இசையமைப்பாளர்கள் நம் நாட்டின் பாரம்பரிய சங்கிதங்களை அழித்தே விட்டார்கள் 😢
நாரயணன் கர்நாடக இசை வித்தகன் எனவே ராகங்கள் அத்துபடி இளைய ராஜா எப்படி இவ்வளவு ராகங்களை ஆழ்ந்து தெரிந்து மெல்லிசையாக பிரயோகம் செய்வது ரமணனின் குருவருள் நாராயணனுக்கு இறை அருள் என்ன சக்தி மனுஷன் குடத்துக்குள்ளிட்ட விளக்கு ஓரு சந்தேகம் இளைய ராஜா அறிந்து செய்தாரா அல்லது தானாக வந்த தெய்வத்தின் அருளா ஓன்றுமே புரியலை
Sir, We are really enjoying your songs and demonstration of ragas. Thanks a lot for your episodes. Please come as judge at Super Singer Vijay TV. @vijay please note and have sir in your show. - Request from Santhosh, viewer from Bangalore.
Excellent definition of various ragas and you are a genious on canatic music. You will be an excellent music director in come to film music. Advance congratulations to you for a successful music director. Hope you will consider my wish. Once you become music director, rasikas like us will hear more beautiful Tunes in film music.
ஆகா,பிரமாதமான இசைமழை.என் வயது 80.ஆங்கிலப் பேராசிரியர்.ஓய்வு பெற்ற பின் வீணை,குழல், இசைப்பலகை எல்லாம் கற்றேன், கற்றுக் கொடுத்தேன்.டாக்டர் சாருலதாவின் நிகழ்ச்சிகள் கேட்டிருக்கிறேன்.உங்கள் நிகழ்ச்சி வேறே லெவல்.வாழ்த்துகள்.
டாக்டர் சார் தங்களின் அற்புதமான இசை விளக்கங்கள் மிகவும் பயனுள்ளது.. எதையும் புரியாமல் ரசித்துக் கொண்டிருக்கின்ற எங்களை போன்றவர்களுக்கு ராக அமைப்புகள் பற்றிய சங்கதிகளை மிக அற்புதமாக உங்களது இனிய குரலில் எங்களுக்கு புரியும் படியாக ஒரு ஆசனாகவே எங்களுடன் பயணிப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம்.. தொடர்ந்து தங்களது பதிவுகளை அதற்கான வேண்டுகின்றோம்.. தங்களின் இசை பாடும் மேலும் சிறக்க எங்களுக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.. தங்களின் அமைதியான முகமும் அந்த சிரிப்பும் அருமையான குரலும் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழி செய்ய வேண்டும் நன்றி
மயில்வாகனன் தஞ்சாவூர்
இசையில் எத்தனை ராகங்கள்! பாடல்கள்! டாக்டர் பல்கலைக்கழகம்.
*கீழ்கண்ட பாடல்களும் கல்யாணிதான்*
விழிகள் மீனோ மொழிகள் - ராகங்கள் மாறுவதில்லை
வா காத்திரிக்க நேரமில்லை - காத்திருக்க நேரமில்லை
வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட - சின்ன மாப்ளே
வந்தாள் மஹாலட்மியே - உயர்ந்த உள்ளம்
வார்த்தைகள் இல்லை டாக்டரின் ஞானத்திற்கும் விளக்கத்திற்கும். ராஜா சார் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமது பாக்கியம்
Amazing and wonderful the way of expression and singing🎉❤
Amazing boundless talent. Your Interpretation and expression of karnatic music is beyond our comprehension , resembling to expanding universe.
I feel that Sri Venkatamahi will be enjoying from the heavan and will bless the artist !👌👌🙏🙏
Yesterday my 11 Year old grandson was playing a song on Chello and my eyes immediately welled up with tears.
The song he played was dedicated to mourning the death of a loved one of a great Western composer.
Sound is nothing but vibrations.
Vibrations can stir up the emotions of the listener.
POr-Murasu must have created the right mood in the soldiers to fight unto death!!!.
தங்களின் தனித்துவமே
இத்தனை ஞானம் இருந்தும், ராகங்களையும், அதன் நுணுக்கங்களையும்
எளிமையாக புரியும் வண்ணம் விளக்குவது தான்..
குரல் வளம்,ஞானம், தங்களின் உழைப்பு, எல்லாம் தெய்வ அருள்..
பேட்டி கண்டவருக்கும் அபாரமான ஞானம்.. வாழ்த்துக்கள் ❤
அருமை அருமை டாக்டர் உங்கள் நிகழ்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ கேட்கிறேன் தொடர்ந்து செய்யுங்கள் கோடானு கோடி நன்றி உங்கள் இருவருக்கும்
Excellent Excelled.
சங்கீதத்தைப் பொறுத்தவரை தனித்தனியா
மிகச்சிறந்த ஆளுமைகளை
நாம பார்த்திருக்கலாம்...
ஆனால்..
எல்லாம் கலந்த கலவையாக
அனைத்திலும் ஞானஸ்தானாக
டாக்டர் நாராயணன் அவர்களை மட்டும் தான் நான் பார்க்கிறேன்..
இது இசை ரசிகர்களுக்கு கிடைத்த வரம்...
Superb program. Dr. giving with confident about all steps in Karnatak Sangeetham.(Raham, Swaram with his melodious tone. Thank God.
Excellent indeepth interpretation of kalyani&kosalam. Good bless you longevity. Please keep and givethis art of music to next generation.
Dr.you are really awesome❤
சுத்திப் போடணும் டாக்டர் உங்களுக்கு
You are really blessed
கர்நாடக இசையையும் திசை இசைப் பாடல்களையும் மிக அருமையாக விளக்கி பாடியுள்ளார், மிக நல்ல பதிவு 🎉
சங்கீதம் டாக்டர் ஐயா உயிர் மூச்சாக இருப்பது நன்றாக அறிய முடிகிறது. பாராட்டுக்கள்.
Kosalam very rare raga. Excellent interpretation. 71st Melakartha raga. Aha! Excellent explanation of kalyani & kosalam in easy way. Great👏👏👏 Thank you🙏
THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 🛐
எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் ராகம். மிக்க நன்றி சார்...
Excellent explanation of the difference between the 2 ragams. Thanks doctor
Please. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்யவும். Really beautiful. Dear Madam. You are making this programme marvellous. Dr. I am seachless. Two genius
Sir அருமை Vazhthukal want to learn at least one day samy
❤ அருமை. கர்நாடக சங்கீத அறிவு ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கும் புரியும் வகையில் தெளிவான விளக்கத்துடன் இனிய கீதத்தையும் கொடுத்த டாக்டர் அவர்கட்கு எனது சிரம் பணிந்த வணக்கம். இனிமையாக தொகுத்தளித்த சரண்யா madam அவர்கட்கும் எமது நன்றி 🙏❤❤❤❤❤❤
ஒன்றா இரண்டா உங்கள் ஆற்றல். இறைவன் அருளால் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
Oh , what a kind of description about all the 3 ragas, kalyani, kosalam and desh. My heart felt namaskara to you. I pray the God to give you a long and prosperous life.
Expecting more like this.
YOU are living with swaras and drench in swaras. Your voice is mesmerising. Very very melodious. Kural ilaigirathu. I am immersed with your music. In my next generation I may come to your level. God bless you with good health and wonderful voice for ever.
Excellent dr....
சரண்யாவும் அழகு ..கூடவே இசை ஞானமும்.. உங்களுக்கு இணையாக... ரசிக்கும் அழகே தனி
கேட்க ரம்மியமாக இருக்கிறது, அருமை டாக்டர்
Vinayam along with Vidthwath is a rare combination!!! Dr Narayanan is the epitome of this quality...see what a versatility he has but still humble...I bow down to the supreme enthroned in Dr.Sir...GREAT MAN
இசை பிரம்மா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்த பாக்கியம்.. அவரின் ஞாலங்களை நம் எல்லோருக்கும் அறிய வைத்த டாக்டர் ஐயா அவர்களுக்கு பாராட்டுகள்
புல்லரிக்க வைக்கிறீர்கள் டாக்டர் 👏
மீண்டும்ம மீண்டும் கேட்டு அனுபவித்தேன் 😊நன்றி நன்றி🙌
அருமை சார். நான் ஒரு தீவிர இசை ரசிகன். ரசிக்கத்தான் தெரியும்
Too good!
Karnataka vs cinema padakudan difference pannai romba arumai excellent job done by saranyaji
Whom do we appreciate? Dr Narayanan or the interviewer Saranya who does such an intelligent job. Well done Saranya and thank you Dr Narayanan for the treasure.
இவரின் கர்நாடக இசை ஆளுமையை நமக்கு அறிய வைத்ததற்காக PAN INDIA க்கு நன்றி உரித்தாகுக
அருமையான விளக்கம்.வாழ்க வளமுடன்
As usual a very mesmerizing program. Dr should ensure propagating his treasure of knowledge to the coming generations. Real treasure. Hats off...
அருமை!! அற்புதம்!! Thanks 🙏
எத்தனை அற்புதங்களை
டாக்டர் தன்னுள் வைத்திருக்கிறார்.!?
மிக அருமை.
சாதனை..🙏🙏🙏
நன்றி. 🙏💐
Legend with so much submissiveness .He has to get the highest reward in music at international level🙏🙏👏👏🥳🥳
Amazing. One of the best podcosts♥️
டாக்டர் சூப்பர்...
உணர்ச்சிகளை பாட்டின் மூலம் அசத்தறீங்க.. அருமை. ..அழகு.
இந்த சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற அபாரமான புகழ் பெற்ற, நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடல் "கல்யாணி" என்றே நினைத்தோம்... அதில் accidental notes போன்று அன்ய ஸ்வரங்கள் பிரயோகம் செய்திருக்கிறார் ராஜா அய்யா என்றே நினைத்தேன்.. கோசலம் என்ற அழகான ராகம் அது , என்று அற்புதமாக விளக்கியமைக்கு கோடி நன்றிகள் ❤🙏🙏
True, same here.
@@lakmerocks ivarudaya isai research thiramaikku naam oru DOCTORATE pattam vazhanga kadamai pattullom. Ini avarai naam ellorum Dr.Dr. xxx endre azhaippom.
Super explanation
கல்யாணி சாயலில் உள்ள பாடல்கள்
கொஞ்சம் நேரம் என்னை மறந்தேன்- சிரித்து வாழவேண்டும்
சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்ரோதயம்
Amazing talents Dr. Narayanan Great programme
நீங்கள் புண்ணியம் பண்ணி உள்ள மாதிரி
நாங்களும் புண்ணியம் செய்ததால்தான் இப்படி ஒரு
Performance கேட்கும் பாக்யம்
செய்துள்ளோம்
Excellent sir
Wonderful rendition ❤My mother who is 91 years is a great fan of yours. She wants you to sing all the Swaras for 72 melakarta ragam. It will be very kind of you if you can do that. She watches only your program in UA-cam. Thank you Narayaneeyam Narayanan Sir.
உங்கள் குரலுக்கு இருக்கும் பல ரசிகர்களில் அடயேனும் ஒருவன். அசத்தல்.
இது வரைக்கும் ராகங்களை பற்றிய நெளிவு சுழிவுகளை ஒரு பாமரனுக்கும் (என்னை போன்ற )எளிதில் புரியுமளவுக்கு இதுவரை யாரும் சொன்னதில்லை ஐயா நன்றி 🙏
Super super👏👏👏👏👏
Excellent Dr difference between Kalyani and Kosalam
Kosalam very rare Ragam Hat off Raja sir
Congratulations Dr.Narayanan sir. Wishing you for getting more awards for your hard involved works.🎉🎉
மிகச்சிறந்த விளக்கம் ராகத்தை பற்றி, நன்றி!!
Dr. Sir, tremendous no words to appreciate
நம்ம டாக்டர் நாராயணன்அவர்கள்
அனைத்து உள்ளங்களாலும்
போற்றப்பட வேண்டியவர்...
அனைத்து மீடியாக்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர்...
தமிழர்களுக்கே கிடைத்த பெருமை...
அருமையோ அருமை. இத்தனை நாள் எங்கையா இருந்தீர்? 👏👏
Excellent 👌
Advance GREETINGS Doctor for ur Guinness record. 👏🏻👏🏻👏🏻👏🏻. Am watching every program in PTI till Kosalam. AMAZING!!!!!!
Atputham. Needful valga same. Greetings from Australia.
நவரசத்தையும் இந்த கோஸலம் கல்யாணி combination ல் கொண்டு வந்து விட்டார் டாக்டர் நாராயணன்.பிரமாதம்.👌👏👍 நீங்கள் இசை மன்னன் .உங்களுக்கு👑 கிரீடம் சூட்டி மகிழ்கிறோம்.
அருமை.அற்புதம் சார்.
They are analysing what Ilayaraja god of music has already done it
It is heart-warming to see people who used to trot on the all the four limbs in the opposite direction, coming together to enjoy the raaga aalaapana, the swara prasthaaram, the thaanam etc.
We have started to enjoy the invaluable treasure which we have been neglecting all along, willingly and foolishly.
Better late than never.
இசை மாமேதை நாராயணன் அவர்கள் பயணம் தொடரட்டும்
புதிய சிந்தனை..அற்புதம்
பழைய சம்பூர்ண ராமாயணம் படத்தில் இராவணன்இடம் சபையில் கேள்வி கேட்டது போல் இருந்தது.சந்தோக்ஷம் வாழ்க வளமுடன்
Advance congratulations Dr ji
இதோ நம் நாட்டின் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற சில இனிய ராகங்களின் அழகிய பெயர்கள்.
1. பைரவி
2. ஆனந்த பைரவி
3. ரூபவதி
4. பவப்ரியா
5. கௌரி மனோஹரி
6. ஹேமவதி
7. தர்மவதி
8. திவ்யமணி
9. கிருஷ்ணவேணி
10. நாயகி
11. சிந்துபைரவி
12. பிந்துமாலினி
13. அமிர்தவர்ஷினி
14. மஞ்சரி
15. ஸரஸ்வதி
16. ரவி சந்திரிகா
17. நீலாம்பரி
18. பாகேஶ்ரீ
இன்னமும் வரும்...!!!😊
He is the well deservi ng candidate for HOD in IIT on Ilaiyaraja sir' s songs research.🙏🙏🙏
Doctor though u r late in media u r genius in carnatic music.i pray lord saraswathi to flow all her talents in ur tongue & vocal chord 🎉🎉🎉🎉😂😂
ലോകം മറക്കുന്ന സ൦ഗീത൦ സൂപ്പർ❤👌
want to visit the heavens, stop over at Lord's abode? go to 8:34 and be there till 8:54 !! மெய் சிலிர்த்து, ஊன் உருகிப் போய், சுத்த ஆத்மாவில் நிலை பெரும் பொழுது.... oh, how pristine it is...??!!!
Unique versatile dynamic personality Dr Narayanan
என்னால் நம் நாட்டின் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பார்க்க முடிகின்றது. 🌈
ரஞ்சனி, ஶ்ரீரஞ்சனி, கல்யாணி, வசந்தா, ஷண்முகப்ரியா, சுநாத வினோதிநி போன்ற அழகிய ராகங்களின் பெயர்களைப் பெண் குழந்தைகளுக்கு வைத்து நம் கார்நாட இசையையும், ராகங்களையும் ஒரு சேரக் கொண்டாடுவார்கள்.
எத்தனை இனிய எதிர்காலம்.🌈
உங்கள் இசை மட்டும் இல்ல. நீங்களும் ஒரு வரையறை இல்லாத கலையின் வடிவம். ♾️
யார் யாரோ UA-cam channel தொடங்கி அமர்க்களம் செய்யும் வேளையில், இத்தனை திறமைகளுடன் எவ்வளவு அடக்கமாக இருக்கின்றீர்கள்!!!
மிக மிக யதார்த்த ஆத்மார்த்த விமர்சனம். ரசித்தேன் நெகிழ்ந்து போனேன்..நன்றி..தாத்தா.
@@SasthaSubbarayan நன்றி.
நான் ஒரு பாட்டி! 😀
நான் ஒரு தாத்தா அல்ல!!!
எங்கள் இருவர் பெயர்களும் கலந்து என் username ஆகியுள்ளது.
@@SasthaSubbarayan
நன்றி!🙏🙏🙏
ஆனால் நான் ஒரு தாத்தா அல்ல. நான் ஒரு பாட்டி!!! 😊
8ií
Sir..kosalam ragam is in which serial number out of 72 Melakarthas.?
71
தெளிந்த நீரோடை மேல் ஐயா அவர்களின் கர்நாடக இசையின் ஆளுமையின் ஞாலம்
இவ்வளவு நாள் எங்கே இருந்தீங்க. இசை உலக பொக்கிஷம் நீங்கள்
மிக அற்புதம் டாக்டர் நாராயணன்! இனிய வாழ்த்துகள் ‼️💙👍
கண்கலங்கிய நிலையி்ல் கேட்கவைக்கிறது கோடான கோடி நன்றிகள் இருவருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰💐💐💐💐
கல்யாணி யையும் கோஸலம் ராகத்திலும் உள்ள வித்தியாசங்களை நன்கு பாடிக்காட்டியதற்கு மிகவும் நன்றி.உங்களுக்கு இசை மன்னன் என்று பட்டம் கொடுத்து கிரீடம் 👑சூட்டி மகிழ்கிறோம்.👌👏👍
இசைஞானி இசையில் கண்ணத் தொறக்கனும சாமி படத்தில் அந்தி மாலையில் மலர் சாலையில் பாடலில் சரணத்தையும் பல்லவியையும் இணைப்பதற்கு கோசலம் ராகத்தை பயன்படுத்தி இருக்கிறார்
தளபதி படத்தில் வரும் யமுனையாற்றிலே பாடலின் ராகம் யமன் கல்யாணி என்று நினைக்கிறேன்
மேடம் மிகவும் பாக்கியம் செய்தவர். பக்கத்தில் இருந்து ரசிப்பதற்காக
மிகச் சிறப்பான நிகழ்ச்சி
Excellent excellent 👍👌❤
PAN INDIA NEWS என்கிற இந்த channel மிக , மிக அற்புதம் ---
வெறும் entertaining ஆக மட்டும் இல்லாமல் educative ஆகவும் இருக்கிறது ----
72 மேளகர்த்தா ராகங்கள் , பிரபலமான கீர்த்தனைகள் , கர்னாடக ராகங்களை உள்ளடக்கிய சினிமா பாடல்கள் என்று டாக்டர் நாராயணன் அசத்துகிறார் -----
டாக்டரிடம் எனக்குப் பிடித்தது :
1) அபரிமிதமான சங்கீத ஞானம்
2) சினிமா பின்னணிப் பாடகராக அவருடைய talents & abilities
3) கந்தர்வக் குரல் ( mesmerising manly , baritone voice )
4) கர்னாடக சங்கீதத்தையும் , சினிமா பாடல்களையும் இணைத்தும்/பிரித்தும் பாடும் ஞானம்/வித்வத்
4) கேட்போர் மனதிற்கு புரியும் வகையில் பாடி/சொல்லிக் கொடுக்கும் பாங்கு ( a capable & understanding teacher )
5) பணிவு & நெறியாளரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளும் விதம் ---
மீடியாவுக்கு லேட் entry -ஆனால்
Soon he wl get top TRP ratings ---
Very nice
Unique multi talent personality
Dr. Fantastic… Please explore Raga Aanandha Bhairavi Raja Sir Songs ( Thangamey enga Kongu Naatukku also )
நமது இசையில் இத்தனை நுணுக்கங்களா? 🙏
Please put swaram atleest in description 👍🙏
இசைஞானி காலத்திற்கு பின் எந்த இசையமைப்பாளர்கள் இப்படி ராகங்களை பயன்படுத்தி பாமரர்களுக்கு கொண்டுச்சேர்ப்பார்கள்?
இப்போதைய இசையமைப்பாளர்கள் நம் நாட்டின் பாரம்பரிய சங்கிதங்களை அழித்தே விட்டார்கள் 😢
இப்போ வந்தவர்கள் பப்பு பார்களில் நிலை குலைந்து அரைகுறை துண்டுளோடு குலுங்க குலுங்க ஆடுங்க என்ற நிலையில் விட்டுள்ளார்கள்
@@SamNesan-k2r மற்றவர்களுக்கு இசை என்பது தொழில், இளையராஜாவிற்கு அது பக்தி!!
👏👏👏
O Priya Priya en Priya Priya yezhai kadal maruma more or less kosalam touch irukka dr.sir. pl. Reply
நாரயணன் கர்நாடக இசை வித்தகன் எனவே ராகங்கள்
அத்துபடி இளைய ராஜா எப்படி
இவ்வளவு ராகங்களை ஆழ்ந்து
தெரிந்து மெல்லிசையாக பிரயோகம் செய்வது ரமணனின்
குருவருள் நாராயணனுக்கு
இறை அருள் என்ன சக்தி
மனுஷன் குடத்துக்குள்ளிட்ட
விளக்கு ஓரு சந்தேகம்
இளைய ராஜா அறிந்து
செய்தாரா அல்லது தானாக
வந்த தெய்வத்தின் அருளா
ஓன்றுமே புரியலை
Dikshitar calls this raganKusumakaram and a song is by him ‘kusumakara shobhita’
அபாரம் 🎉
சபாஷ் டாக்டர்
Sir, We are really enjoying your songs and demonstration of ragas. Thanks a lot for your episodes. Please come as judge at Super Singer Vijay TV. @vijay please note and have sir in your show. - Request from Santhosh, viewer from Bangalore.
Are there episodes on Chalanaattai & Rasikapriya?
Excellent definition of various ragas and you are a genious on canatic music.
You will be an excellent music director in come to film music. Advance congratulations to you for a successful music director.
Hope you will consider my wish. Once you become music director, rasikas like us will hear more beautiful
Tunes in film music.
மனதில் நிலைத்து நிற்கக்கூடிய தரமான நிகழ்ச்சி. தொகுப்பாளர் சிறந்த முறையில் வழங்கியுள்ளார்
Looking forward for your further videos
Doctor why don't you perform carnatic concerts.
0:02 / 4:14
Vizhigalil Kodi Abinayam - SONG RAAGA PATHI PESUNGA SIR - UNDER RATED SONGS REVIEW PLS