MGR Car-ல போகும் போது இளையராஜா பாட்டுதான் கேப்பாரு | Gangai Amaran Exclusive | MGR | Ilayaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 212

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 роки тому +4

    தலைவர் புகழ் வாழ்க.. கங்கை அமரன் நீடுழி வாழ்க

  • @assanrafeek24
    @assanrafeek24 2 роки тому +3

    சார் உங்கள் சேனலில்.எங்கள் அன்பு மக்கள் திலகத்தை பற்றி என்னிடமும் பேட்டி எடுங்கள் சார்.

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 роки тому +23

    மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் மக்கள் திலகம் . இசைக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் இசைஞானி. இருவருமே மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். பொன்மனச்செம்மல் . இசைஞானபுதல்வன்.

  • @நரவேட்டையன்1992

    உங்களுக்காகவே எம்ஜிஆர் உயிரோடு இருந்திருக்கலாம் கங்கை அமரன் அவர்களே

  • @kotandapanikotandapani9630
    @kotandapanikotandapani9630 2 роки тому +1

    Mgr oru mahaan enaku elayaravaivida gangaiamaran very great

  • @kannants6813
    @kannants6813 2 роки тому +11

    அருமையான பதிவு கங்கை அமரன் அவர்களுக்குப் மதிப்பு மிக்க நன்றி

  • @shakthik1382
    @shakthik1382 2 роки тому +7

    இனிய பயணம் என்றால் அது ராஜா ஐயா இசையோடு தான்

  • @vib4777
    @vib4777 2 роки тому +2

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...

  • @musiclover4478
    @musiclover4478 3 роки тому +36

    Gangai AmAran sir best lyrics writer and music director 🎶✨🎶

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 3 роки тому +17

    76க்குப் பின் இளையராஜா பாடல்களே பட்டி,தொட்டியெங்கும் ஒலித்தன.

  • @MK-MK26
    @MK-MK26 2 роки тому +7

    Gangai amaran is really gifted

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 роки тому +5

    Proud to be a fan Mgr sir u are the real hero miss you sir

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 3 роки тому +17

    அமரன் சார் சூப்பர்

  • @vaithilingam2079
    @vaithilingam2079 3 роки тому +17

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @senthilKumar-ny9wr
    @senthilKumar-ny9wr 3 роки тому +9

    I love kangai amaran

  • @Channelchartter
    @Channelchartter 3 роки тому +27

    Amar sir s back bone of raja sir...
    Legend amar...

    • @BC999
      @BC999 3 роки тому +1

      JOKERS! It is ALWAYS vice versa!

    • @MRB00777
      @MRB00777 3 роки тому

      உண்மை...அமர் விலகிய பின்னர் ராஜா வலுவிழந்தார்

    • @BC999
      @BC999 3 роки тому

      @@MRB00777 JOKE of the century! IR has composed for at least 400+ movies AFTER GA moved out.

    • @MRB00777
      @MRB00777 3 роки тому

      @@BC999 kaasi was last hit of raja. After 2003 no more hit

    • @BC999
      @BC999 3 роки тому +1

      ​@@MRB00777 Kaasi was in 2001. Pithaamagan, Virumaandi etc. are from 2003, 2004!! At least, do some homework before replying your presumption nonsense. What the hell is "hit" in your dictionary?! Kolaveri and Singapenne???! Then, IR is NOT the kind that "compiles" "hit songs". He has composed/still composing GREAT MUSIC (without looking at banners/producers/directors/star actors) without bothering about what is in stake for himself, unlike other music directors.

  • @socialjustice8020
    @socialjustice8020 2 роки тому +3

    Super star என்றால் அது MGR மட்டுமே

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 роки тому +9

    Mgr is legend only one like our mgr nobody else's we can see only one mgr 🙏🙏🙏

  • @sarana3812
    @sarana3812 3 роки тому +70

    என்றுமே mgr கர்ணன் தான்.... Mgr பற்றி கேட்க்கும் போது கண் கலங்குது...

  • @balaraman1864
    @balaraman1864 3 роки тому +20

    நல்ல மனிதர் உண்மையை பளிச்சென்று சொல்லுகிறார் நல்ல பக்குவம் இவரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +27

    அமரா MGR க்கு இளையராஜா மீது தனி பாசம் காரணம் என்னவென்றால் இளையராஜா வறுமையில் இருந்து தன்திறமையாலே முன்னுக்கு வந்தவர் (MGR போலவே ).. கடைசியாக தலைவர் படத்திற்கே இசைஞானி தான் இசை அமைத்தார் . தலைவர் முதலமைச்சர் ஆனவுடன் படம் அப்படியே நின்று விட்டது .

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 роки тому +3

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @tharsantharsan4958
    @tharsantharsan4958 3 роки тому +17

    எனக்கு இவர ரொம்ப பிடிக்கும்

  • @dhanasekaran9654
    @dhanasekaran9654 3 роки тому +16

    1980 s. Ilayaraja stereo music magic

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 3 роки тому +11

    MGR is living in the minds/hearts of his fans & the peoples those who are knowing him well.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +50

    அச்சம் என்பது மடமையடா..... பாடல் தான் அவர் எம் ஜி ஆர் காரில் போகும் போது அதிகம் ஒலித்த பாடல் என்று வாலி அவர்கள் கூறியுள்ளார். ஒரு வேளை இளையராஜா வருகைக்கு முன்போ?

  • @devadassdevaraj3484
    @devadassdevaraj3484 2 роки тому +5

    Valtha dheivam mgr

  • @vasudevadeva4838
    @vasudevadeva4838 2 роки тому

    Ayya gangai amaran sir .thalaivar sonna varathai sonna podhum avar yeppadi pesinar yenambadhai yarum kekka villai ...pesaum bodhu gavanm thevai.. Bangalore MGR Rasigan

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 3 роки тому +4

    One word..Long live Gangai Amaran...he has his own identity ...he has more history to share

  • @abhinivesh1936
    @abhinivesh1936 3 роки тому +32

    MGR a kind hearted person...MGR தன்நிகர் இல்லா தலைவர்...

  • @nyzaamshareefb4412
    @nyzaamshareefb4412 3 роки тому +19

    Ilayaraja is a wonderful music 🎶 King, no doubt about it. But still MSV is a leader as he was a breakthrough to hit the cinema music world to hear every corner of the street in Tamilnadu as well everywhere 👍

    • @ushamanoharan8216
      @ushamanoharan8216 2 роки тому +2

      MSV is a great Musician ofcourse always we love MSV music. No boring.

  • @shankershanker5170
    @shankershanker5170 3 роки тому +7

    வாழ்த்துக்கள் சார்

    • @rejeej5940
      @rejeej5940 3 роки тому

      அமர் அண்ணாவிடம் எனக்குப்பிடித்த விடயம் வெள்ளை மனம் யாரையும் மனம் நோகும்படியாக பேசமாட்டார் அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ இச்சிறுவனும் வாழ்த்துகிறேன்

  • @drsridharan5228
    @drsridharan5228 3 роки тому +12

    Ilayaraja is great.
    MSV is the greatest💓🙏🏿
    Supreme soul and modest human being. .
    Every one comes following only...

    • @vijaysridhar5734
      @vijaysridhar5734 2 роки тому +2

      well said! 100% true....even Ilayaraja has acknowledged this.

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 3 роки тому +6

    RAJAA SIR I LOVE YOU

  • @msmkareem6371
    @msmkareem6371 3 роки тому +15

    Mgr is best mgr is super star

  • @dhanasekarnarasiman6860
    @dhanasekarnarasiman6860 3 роки тому +1

    Best all rounder in cinema.good human being director,lyrics writer,singer,story writer,music director.super

  • @foamcup1
    @foamcup1 3 роки тому +14

    Kevin, a request. Please refrain from referring to the interviewee's age often. No one likes to be reminded how old they are. Thanks for the excellent content!!

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 роки тому +2

    Super message sir thank you.

  • @kavimathesh4034
    @kavimathesh4034 2 роки тому +1

    SUPer

  • @saravananecc424
    @saravananecc424 3 роки тому +9

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @kuvchapeer2291
    @kuvchapeer2291 3 роки тому +2

    சூன் 1996 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது.

  • @chitras9984
    @chitras9984 3 роки тому +2

    Thalaivar eppoludhum thiramasaligali madhippavar.

  • @thamilharam3088
    @thamilharam3088 3 роки тому +216

    MGR மட்டுமில்லை, தமிழ்நாடே கார்ல போகும் போது இளையராஜா பாட்டுதான் கேக்கும் 😀

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +16

      யோவ்... சரியான வெண்ணயா நீ🤣
      தமிழே தகறாரா....உனக்கு❓
      கங்கை அமரன் என்ன சொல்றார்....
      நீ என்ன சம்பந்தமே இல்லாம...
      லூசு போல பேசற😂😇
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு...
      காமெடி செய்யறீயா❓
      காலத்தை வென்ற ஒருவர்...
      ரசிக்கிறார் என்றால்...
      புரட்சித்தலைவர் MGR
      இசைஞானியை
      ரசிக்கிறார் என்றால்...
      அது வேற...வேற லெவல்👌
      ஆஸ்கார் விருதுக்கு சமம்👍
      அதுக்கு மேலே💪
      அது பெரிய விஷயம்💯
      ஆனால்....நீ :
      ரசித்தா... என்ன .. ❓
      ரசிக்கலேன்ன...என்ன...❓
      அது :
      நியூஸ் இல்ல❌
      அதெல்லாம் நியூஸ்ல... வராதுயா❌
      என்ன...புரியுதா❓
      அது🎯

    • @SundharaVlogs
      @SundharaVlogs 3 роки тому +1

      True

    • @sathiyanarayanankannan647
      @sathiyanarayanankannan647 3 роки тому

      Super

    • @pmcinfraseasternghats
      @pmcinfraseasternghats 3 роки тому

      Yes... myself also

    • @winworldsun4718
      @winworldsun4718 3 роки тому

      👍👍👍

  • @karunakarankaruna9845
    @karunakarankaruna9845 2 роки тому

    THALAIVER MGR.

  • @Bricknmortor
    @Bricknmortor 3 роки тому +1

    Super duper.. nice the host let him speak .. thts the thing..good video 👍

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 роки тому +2

    How many people involved MGR Life memories

  • @krithiksanjay
    @krithiksanjay 2 роки тому

    அருமைமைமைமைமைமைமைமைமைமை

  • @நரவேட்டையன்1992

    6:01 எம்ஜிஆர் தொடை மேல் கைவைத்து கொள்ளும் அளவிற்கு அவளவு நெருக்கமா கங்கை அமரன் அவர்களே

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 3 роки тому

    நன்று

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 роки тому +6

    Chinna vayasullha avalo rasichirukkaru MGRah

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 роки тому +30

    தூங்கும் போதும் விழிக்கும் இளையராஜாதான்...

    • @anandanmurugesan4178
      @anandanmurugesan4178 3 роки тому +6

      தூங்கும் போதும் விழிக்கும் போதும் இளையராஜாதான்

  • @jayaborewells4973
    @jayaborewells4973 3 роки тому +3

    Mgr.is àgreàt.màn

  • @josenub08
    @josenub08 3 роки тому +3

    Great man energy as well

  • @rifashana624
    @rifashana624 2 роки тому +1

    மேஸ்ட்ரோ மேஜிக் ராஜா

  • @govi8419
    @govi8419 3 роки тому +6

    6:00 thappu pannitiye puratchi thalaivaa

  • @anjalasupersongdevi1011
    @anjalasupersongdevi1011 2 роки тому

    U rompa pudikkum

  • @ranimuthu7993
    @ranimuthu7993 2 роки тому +1

    🙏🙏🙏

  • @navisaugustin2153
    @navisaugustin2153 3 роки тому +5

    my.leadar.mgr.great

  • @voiceofveera2566
    @voiceofveera2566 2 роки тому +1

    Music god raja sir

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 роки тому

    👍🏼👍🏼👍🏼❤

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 роки тому

    MGR is God

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +2

    #கங்கைஅமரன்

  • @M.c.kannan
    @M.c.kannan Місяць тому

    Your are really jammy.

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 роки тому

    Ilaya raja varumaiyeelirundu thiramaiaiyal munukkuvandthaar unmai aanaal mgr makkallai (tamil naattu)munukk vandhaar

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 2 роки тому +3

    Sir the god of the indian cinema music doctor ilaya raja ayya 👍🌹🙏❤

  • @manishan6373
    @manishan6373 2 роки тому +1

    MGR carla pogumbodu Ilayaraja pattuthan...............sariyana buruda.................his time golden songs with great meanings were available.

  • @hahaha1749
    @hahaha1749 2 роки тому +5

    Aduchu vidu.
    நானும் அண்ணனும்.... சேர்த்து இசை யை கண்டு பிடித்தோம்..

  • @ashwin5354
    @ashwin5354 3 роки тому +7

    MGR🔥🔥

  • @Nattyboy66
    @Nattyboy66 3 роки тому +3

    Ipdi mgr perumai pesi pesiye indha Aaloda properties ah Sasi & co miratti vaangitu poittanga . Adha pathy konjam solrathu 🙏

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +15

    Cinema காரர்கள் மீது அந்த காலத்தில் ஈர்ப்பு மக்கள் மத்தியில் இருந்து உள்ளது. ஆனால் இப்போ இல்லை

    • @ramananramanan568
      @ramananramanan568 2 роки тому +1

      இறந்து 35 வருடம் ஆனாலும் MGR மீது இன்றும் மக்களுக்கு மோகம் ஈர்ப்பு குறையவில்லை He will be the king of Tamil and Tamilnadu people for ever in their's Heart.

  • @jeganathan4825
    @jeganathan4825 2 роки тому

    Armayana seithi sr ilike

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +1

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @karthikeyana9643
    @karthikeyana9643 2 роки тому +1

    திருவண்ணாமலை ப.உ.ச. இளையராஜாவுக்கு மாமாவா.
    அதிமுகவின் பொது செயலாளராக இருந்தவர்.

  • @artram1655
    @artram1655 2 роки тому +1

    Kozhi koovudhoo movie directed by Gangai amaran. There was a song: Anney anney sipay anney”
    Mgr ADMK lost a by election and ADMK guys told mgr they lost elections because of this song
    Mgr thugs kidnapped Gangai amaran to mgr home and Gangai amaran fell on mgr feet and escaped from beating

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +23

    எங்களைச் சிந்திக்க வைத்தது எம்ஜிஆருக்கு பாடிய பாடகர் திலகம் ரி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் பாடல்களே - நான் என்றும் காரில் , வீட்டில் எங்கும் கேட்டு வியப்பது மகிழ்வது ரி.எம்.எஸ் பாடல்கள் மட்டுமே .

    • @rajaganesh269
      @rajaganesh269 3 роки тому +5

      100 %உண்மை.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 роки тому +4

      Msv🎹🎻tms😀😁

    • @ramananramanan568
      @ramananramanan568 2 роки тому +2

      I am 80s kids ஆனால் TMS குரல் எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 3 роки тому +5

    பேண்ட் ஷர்ட் போட்டுகொண்டு
    ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் போன்ற தோற்றம்.இளளயரா‌ஜாவிடம் அன்று இல்லாத துள்ளலான கலகலப்புடன் M.S.விஸ்வ நாதனை போன்ற ஸ்டைலில்
    பாடல்களுக்கு இடையிலான
    வர்ணணை இந்த குழந்தைத்தனம்
    தான் மக்கள் திலகம் மனதில் இவரைக் கொண்டு சேர்த்திரேக்கும்.

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +3

    இதைவிட உண்மை வேறு எண்ண வேண்டும்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +1

    13.6.2021

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +9

    பாவலர் வரதராஜன் சகோதரர்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு இசை கச்சேரிகள் செய்துள்ளார்.1964 ல் புதவையில் வ.சுப்பையா க்கு நான் போஸ்டர் ஒட்டினேன். பிறகு என் சொந்த ஊர் திருவெண்ணெய்நல்லூர் கச்சேரியில் சுப்ரமணியம் சோறு வேனும் என்று பாடினார்கள்.அனைவரும் வெள்ளை நிற ஆடைகள்.

    • @canadianthmilancanadiantha839
      @canadianthmilancanadiantha839 3 роки тому

      என்னபாக்யம்.....
      கொடுத்துவைத்தவா்....
      நீங்கள் வாழ்த்துக்கள்....

  • @napoleonroyapuram4062
    @napoleonroyapuram4062 2 роки тому +1

    How P.U.Shanmugam became his mamanaar?. Unacceptable!

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 3 роки тому +5

    Mgr காலம் எப்போ ஸ்ரீதேவி போனி கபூர் கல்யாணம் எப்போ? After 2000 ஸ்ரீதேவி Marriage

  • @murugesanmurugesan8581
    @murugesanmurugesan8581 2 роки тому +2

    இவ்வளவு அறிமுகம் இருந்தும் இவரது சொத்துக்களை எம்ஜியாரின் கட்சியான அதிமுக ஜெ யால் பறிக்கப்பட்டது என்ன சொல்வது

  • @sundaranand6279
    @sundaranand6279 3 роки тому +7

    எம்ஜிஆர் மலையாளி அல்ல...தமிழர் தான்...தாய் வழியில் ஈழவர், தந்தை வழியில் பாலக்காட்டு மன்னாடியார்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +17

    MGR மலையாளி என்பது இன்றும் பல தமிழ் மக்களுக்கு தெரியாது

    • @abjafaywaz
      @abjafaywaz 3 роки тому +2

      He was born in kandy, Sri Lanka and migrate to Tamil Nadu, Kumbakonam.

    • @johnsonjautomobile18veltec32
      @johnsonjautomobile18veltec32 3 роки тому +2

      Makkalthilagathin Father mattumdhan kerala mattrabadi Avar pirandhadho valarndhadho Kerala illai

    • @saravananecc424
      @saravananecc424 3 роки тому +5

      மக்கள் திலகம் புகழ் வாழ்க.

    • @darkworld7146
      @darkworld7146 3 роки тому +6

      கருணாநிதி தெலுங்கன் என்று
      எங்களுக்கு தெரியும்.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 3 роки тому +2

      all these telungan, malayali nu pirichu pesuradhu 1950s ku appuram mozhi vaariya maanilangal pirithapiragu than

  • @தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்

    Ulakil rendu genious onnu kannadasan tendu ilayaraja

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +1

    Sivaji. Yai. Vaithu. Valntha. Varkar. Yethanai. Per. Theriyuma

    • @saravananecc424
      @saravananecc424 3 роки тому +1

      அவர் குடும்பம் மட்டும்.

    • @ashwin5354
      @ashwin5354 3 роки тому +1

      Sorry enakku theriyathu

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 роки тому

      @@saravananecc424 உலக மகா கலைஞன், விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்களுக்கு குடும்பம் இருக்கு M.G.ராமச்சந்திரனுக்கு?

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 роки тому

      உண்மை

    • @saravananecc424
      @saravananecc424 2 роки тому +1

      @@prabhupnk1047 குடும்ப வாரிசு இல்லாத கர்ம வீரர் காமராஜர் மற்றும் மக்கள் திலகம் எம். ஜி.ஆர் அவர்கள் தான் என்றும் மக்கள் மனதில் நீடித்து நிலைத்து இருப்பார்கள்...சிவாஜி போல ஆயிரம் பேர்கள் வருவார்கள் போவார்கள் எம். ஜி ஆர் , காமராஜர் போல வேறு ஒருவர் இனி கிடைக்க மாட்டார்கள்...

  • @bhobalan
    @bhobalan 3 роки тому +11

    ஜெயா உங்க. சொத்தை ஆட்டைய போட்டத சொல்லலுங்க

  • @PRINCESSNATHI
    @PRINCESSNATHI 2 роки тому

    பாவம் விஸ்வநாதன்.

  • @srdsrd6138
    @srdsrd6138 3 роки тому +4

    இப்படி மக்களிடம் பொய் சொல்லி சொல்லி நீங்க உங்க செல்வத்தை வளர்த்துகிட்டது தான் மிச்சம்

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 роки тому

      Poi solli money vanthucha....yengada....ivanga oru velai sothuke vali illama kastapattu munnuku vanthavanga.....

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 2 роки тому

    உங்கள் சின்ன மாமனார் சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசினார் என்று ஒரு கருத்து உண்டு அது உண்மையா இல்லையா என்று இருக்கட்டும் கடைசியில் சசிகலா உங்கள் சொத்தை அபகரித்தல்
    This shows what ego can do.
    Hope you recover it ASAP. May be you have to meet sudalai in person with kodanadu banglow owner and talk in media after meeting him

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 роки тому

    Makkallukkaga Ena arppannithaar cinema vile nadithadha endaa eppo thirundhapporinga

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 3 роки тому

    Illaiya raja paatilae illaiya raja ve paakkalam!
    Kadavulae alla..sorry.

  • @jomi8311
    @jomi8311 3 роки тому +3

    தலைப்பு : லூசா

  • @bhobalan
    @bhobalan 3 роки тому +1

    கீழ உக்காந்தாது அண்ணே அண்ணே ம்ம ஊறு கெட்டு போட்சு பாடலுக்கு திட்ட. கூப்பபிட்டதுன்னு முன்னால் சொன்னிங்க .. இதுவே ராஜா எப்போதும் ஒரே சம்பவத்தையே சொல்வார்

  • @albertimmanuel1069
    @albertimmanuel1069 3 роки тому +5

    எம்ஜிஆர் இளையராஜா பாட்டை கேட்டாரா? ஆளு உயிரோட இல்லைனா என்ன கதை வேணா சொல்லலாம். எம்ஜிஆருக்கு இளையராஜா இசையமைத்ததே இல்லை. ஒரே ஒரு படம் வருவதாக இருந்து அதுவும் கை விடப்பட்டது. படத்தின் பேர் உன்னை விட மாட்டேன். இந்த லட்சணத்தில இந்த காமெடி பீஸ் புருடா விடுது...

    • @saravananecc424
      @saravananecc424 3 роки тому +7

      முட்டாளே, இளையராஜா இசை அமைத்த படங்களின் பாடல்களை எம்.ஜி ஆர் காரில் போகும் போது கேட்பார் என்று சொல்லுகிறார் இதில் என்ன ஆச்சர்யம் இருக்கு.

    • @tamilselvan2485
      @tamilselvan2485 3 роки тому +1

      @@saravananecc424 100% Poi

    • @tamilselvan2485
      @tamilselvan2485 3 роки тому

      Palayaraasa could not do the level MGR expected... We are lucky..

    • @albertimmanuel1069
      @albertimmanuel1069 3 роки тому +2

      @@tamilselvan2485 Rightly said bro. Ilayaraja could never have composed songs for MGR. That man had real sense of good music. எம்எஸ்வியே நூறு மெட்டு போட்டாலும் சரியில்லையே என்பாராம் எம்ஜிஆர். இளையராஜா பத்து ட்யூன் வச்சுகிட்டு பதினஞ்சு வருஷம் ஓட்டின ஆளு... எம்ஜிஆர் கிட்ட போயிருந்தா அப்பவே இரா கதை முடிஞ்சிருக்கும்.

    • @balemurupi659
      @balemurupi659 3 роки тому +1

      @@albertimmanuel1069 மறுபடியும் நீ அதுக்குள்ளயேதான் சுத்திக்கிட்டு இருக்க...

  • @mA-fd3vu
    @mA-fd3vu 3 роки тому +3

    Malyalathaan malyasia budhiyaa kaatitaan

  • @u.k.arunkumar5437
    @u.k.arunkumar5437 3 роки тому +2

    yo overa seena podadheya

  • @subbiahmuthiah341
    @subbiahmuthiah341 3 роки тому +1

    Amaran poi solukiran. ivan sangi athan poi sollukiran.