வழக்கம்போல் டாக்டர் வேற லெவல்... சங்கீதம் தெரிந்தவர்கள் வர்ணனையாளராக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம்... வாழ்த்துக்கள் மேடம்... வழக்கம்போல் டாக்டர் வேற லெவல்...
சங்கீதம் ஒரு யோகம்.❤ இறைவனுடன் நம்மை இணைக்கும் யாகம்.❤ இசையும், நடனமும் மோக்ஷ சாதனங்கள். இதில் ஐயம் இல்லை. இசைக்கு மயங்காத உயிர்களோ அல்லது பயிர்களோ இல்லை. வாழும் போது நம்மிடையே உள்ள ஒற்றுமைகளை முன் நிறுத்தி, நம்மிடையே உள்ள வேற்றுமைகளை மறக்க வேண்டும். பாடும் போது ராகங்களின் ஒற்றுமையைப் பின் நிறுத்தி, அவற்றின் வேற்றுமைகளை முன்னிறுத்த வேண்டும். இல்லாவிடில் அண்டை வீட்டு ராகத்துக்கும் இந்த ராகத்துக்கும் வேற்றுமை இல்லாமல் போய்விடும்.
அய்யோ chance ஏ இல்லை Dr. Amazing talent n you are our great guru வாகத்தான் பார்க்கிறோம் அடைகிற சந்தோஷத்திற்கு அளவே இல்லை கடவுள் அனுக்ரஹம் உங்களுக்கு பூரணமாக கிடைத்திருக்கிறது நன்றி
ஸ்வரங்களை பல இராகத்தில் உடனுக்குடன் பாடுவது மிகவும் கஷ்டம். சில துணிகள் தேவைப்படும். வாத்தியத்தில் இது கூடும். திரு. நாராயணன் உடனுக்குடன் பல பாடல்களின் ஸ்வரங்களை பாடி அசத்துகிறார்.
இசை அநுபவிக்க தெரிந்தாலே மனசு சிறகடித்து பறக்கும் பாடுபவர்கள கற்று கொண்டு பாடுபவர்களை விட பகவான் படைக்கும் போதே ஆற்றல் இருப்பவர்கள் பொக்கிஷம் தான் நாராயணன் சார் அப்படி ஆசீர்வாதிக்க பட்டவர்
அப்பப்பா, நீங்க வாசஸ்பதில ப்ரஹஹ்பதியா இருக்காளே, நாராயணன் சார். You are not only great teacher to the youngsters, but also to oldies like me, a 77 years old!
In the real world we are happy to discover or uncover our "Unity in our Diversity." But in the world of music we have to discover or uncover the "Diversity in Unity" to discover the true form of every Raagam distinctly. Music is a special language. Music is a universal language. It has no geographical boundaries. 🌎 It has no language barriers.🌎 To my knowledge three other universal languages are ... A smile, A Scowl and A Slap!!!
Aha! Differentiated Vachaspathy & Kalyani superbly👌Wishing to know the definitions about Nasikabhushani , Rasikapriya , Jana sammodhini & Surya ragas in upcoming episodes one by one.
ஐயா சூப்பர் உங்களின் இந்த பதிவினை பார்க்க பார்க்க எனது மகளுக்கு நீங்கள் தான் சங்கீதம் கற்றுக்கொடுக்க நான் விரும்புகிறேன், தங்கள் ஏதும் இந்த பயிற்சிகள் நடத்தப்படுகிறதா எப்படி என் மகளுக்கு (6 வயது ) இலவசமாகவா அல்லது கட்டணப்பயிற்சியா ஐயா ,
One request Can you tune a lyrics in the raga which is planned to be sung in the next level program You now exhibit those songs which are already tuned and sung I request Duo to take up the challenge of tuning and singing new lyrics for ragas planned to be sung It will be supportive to budding lyricist as well as it will enhance your viewership and subcribership Best wishes
But when u sing difference between ragas are not clear dr.u could have sung arohana avarohana then would have sung kalpanaswara...other matters are truly appreciated
Dr narayanansar ungalukku naan kadavulai parkkiren nanri
வழக்கம்போல் டாக்டர்
வேற லெவல்...
சங்கீதம் தெரிந்தவர்கள்
வர்ணனையாளராக இருப்பதால்
இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம்...
வாழ்த்துக்கள் மேடம்...
வழக்கம்போல் டாக்டர்
வேற லெவல்...
சித்தம் எல்லாம் டாக்டர் அவர்களுக்கு சங்கீதம். அபாரம்
Amazing superb 🎉
சங்கீதம் ஒரு யோகம்.❤
இறைவனுடன் நம்மை இணைக்கும் யாகம்.❤
இசையும், நடனமும் மோக்ஷ சாதனங்கள்.
இதில் ஐயம் இல்லை.
இசைக்கு மயங்காத உயிர்களோ அல்லது பயிர்களோ இல்லை.
வாழும் போது நம்மிடையே உள்ள ஒற்றுமைகளை முன் நிறுத்தி, நம்மிடையே உள்ள வேற்றுமைகளை மறக்க வேண்டும்.
பாடும் போது ராகங்களின் ஒற்றுமையைப் பின் நிறுத்தி, அவற்றின் வேற்றுமைகளை முன்னிறுத்த வேண்டும்.
இல்லாவிடில் அண்டை வீட்டு ராகத்துக்கும் இந்த ராகத்துக்கும் வேற்றுமை இல்லாமல் போய்விடும்.
அற்புதம் ஐயா
Hats off to you Doctor 🙏🙏
Super. God bless you.
அய்யோ chance ஏ இல்லை Dr. Amazing talent n you are our great guru வாகத்தான் பார்க்கிறோம் அடைகிற சந்தோஷத்திற்கு அளவே இல்லை
கடவுள் அனுக்ரஹம் உங்களுக்கு பூரணமாக கிடைத்திருக்கிறது
நன்றி
சரஸ்வதி கடாக்ஷம் பூரணமாக உள்ளது.🎉🎉🎉
Please don't discontinue தொடருங்கள் உங்கள் இசைப் பயணம் உலகத்தமிழ் இனமே திரும்பி நம் தமிழ் பொக்கிஷ இசையை தேடி வர 🇨🇦 ஈழத்தமிழர்
Thank you sir
Iraivani adaya Ora oru vazhi sangeetham than.Highly appreciated.❤❤
ஆஹா ஆஹா நீங்க பாடுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். பாட முயற்சிக்கிறோம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰💐💐💐💐💐
ஸ்வரங்களை பல இராகத்தில் உடனுக்குடன் பாடுவது மிகவும் கஷ்டம். சில துணிகள் தேவைப்படும். வாத்தியத்தில் இது கூடும். திரு. நாராயணன் உடனுக்குடன் பல பாடல்களின் ஸ்வரங்களை பாடி அசத்துகிறார்.
நல்ல குரல் வளம்🎉🎉
👏.. excellent Vachaspati and Kalyani Ragams in Tamil movies .. amazing .. 🔥✌️Radhe Krishna 💐🌹👍
Great👍Scintillating Shanmugapriya swaras ! Very well defined doctor👏👏Thankyou
இசை அநுபவிக்க தெரிந்தாலே மனசு சிறகடித்து பறக்கும் பாடுபவர்கள கற்று கொண்டு பாடுபவர்களை விட பகவான் படைக்கும் போதே ஆற்றல் இருப்பவர்கள் பொக்கிஷம் தான் நாராயணன் சார் அப்படி ஆசீர்வாதிக்க பட்டவர்
Ofcourse, we have to be grateful to you both forever.
Arumaiyana vilakkam 👌👌👌👌🙏🙏🙏
சீக்கிரமே இந்த நிகழ்ச்சி மூலமா
நிறைய பேரை எட்டிப் பார்க்க வச்சிருவீங்க போல இருக்கு..
மிக்க நன்றி...
Sabash👏👏👏👌🌹🌹
Dr. Superb program. Please never stop this initiative
அருமை அருமை
Vidhvath vidhvath ❤
அப்பப்பா, நீங்க வாசஸ்பதில ப்ரஹஹ்பதியா இருக்காளே, நாராயணன் சார்.
You are not only great teacher to the youngsters, but also to oldies like me, a 77 years old!
அருமையான ப்ரொக்ராம்...
ஜமாய்க்கறீங்க டாக்டர்....!!!!
Marvelous Dr sir. No words to appreciate your talent. I bow my head that's all.
Dr, you are truly blessed!
மிகவும் சிறப்பு
ஜெம்ம ஜெம்மம் தொடர்ந்து வந்து பயனை கொடுக்கு வல்லபம் உள்ளது இசைக்கு
👏👏👍🏼super explanations Dr. Narayanan on the Ragas ‘ Chayal in the close related ones 🙏🏼
Arumai 🙏
Hats off to Dr.Narayanan Sir. God bless you.
இளையராஜா AR ரகுமான் ஆத்மா இறைவன் பாகம் ஒன்றியவர் இசையில் அது போல த்யாணம் யோகம் செய்து வளர வாழ்த்துகள் k7
❤🎉
Narayanan Sir is way too humble for the content he has and his geniuses.
Tooo good.
True bro ...no one needed...❤
Excellent
இசைக்கு மேதை நாடி உருவாகும்.... இராமகிருஷ்ணர்
In the real world we are happy to discover or uncover our "Unity in our Diversity."
But in the world of music we have to discover or uncover the "Diversity in Unity" to discover the true form of every Raagam distinctly.
Music is a special language.
Music is a universal language.
It has no geographical boundaries. 🌎
It has no language barriers.🌎
To my knowledge three other universal languages are ...
A smile, A Scowl and A Slap!!!
மிக அருமை ஷண்முகப்ரியா சார்
👌🙏🙏🌹🌹
Sir please give big consert in big sabha
I'm not having that much knowledge in carnatic music. However, these episode are very mesmerizing and inducing me to listen repeatedly
Yes
Very well explained
Aha! Differentiated Vachaspathy & Kalyani superbly👌Wishing to know the definitions about Nasikabhushani , Rasikapriya , Jana sammodhini & Surya ragas in upcoming episodes one by one.
Hope you become part of the faculty in the IIT ... Ilayaraja initiative.....
IDHOOOOO IRAIVAN🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
ஐயா சூப்பர் உங்களின் இந்த பதிவினை பார்க்க பார்க்க எனது மகளுக்கு நீங்கள் தான் சங்கீதம் கற்றுக்கொடுக்க நான் விரும்புகிறேன், தங்கள் ஏதும் இந்த பயிற்சிகள் நடத்தப்படுகிறதா எப்படி என் மகளுக்கு (6 வயது ) இலவசமாகவா அல்லது கட்டணப்பயிற்சியா ஐயா ,
❤❤👌👌👏👏
❤❤❤❤👏👏👏💥
ஒருமைக் கண் தான் கற்ற கல்வி திருக்குரல்
Dr. ஆதமாவில் உறைந்துள்ள இசையின் அனுபவம் முதிர்ச்சி
❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Wow he should compose movie music for laymen
Sabash
இசைக்கடவுளே நேரில் வந்து பாடுவது போல் உள்ளது.. Dr. ஹேராம் படத்தில் வரும் இசையில் தொடங்குதம்மா பாடல் என்ன ராகம்?
16100
Congrats Duo
Indha piravi la idhai rasikka rasanai kodutha iraivanukku 🙏🙏🙏🙏🙏
சார் பொன்னியின் செல்வன் 2 படத்தில் மந்தாகினி இறந்தவுடன் வரும் இளையோர் சூடார் என்ற பாடல் எந்த ராகத்தில் அமைந்தது என்று சொல்லவும்
Nasika booshini arohana avarohana u sang like that.every raga...need to be explained
Sollayo vaay thiranthu keyboard notes tharukiren enru
Wow... Aaha Arumayo Arumai..
Absolutely brilliant... Delightful to hear this...
What a great musical genius Dr.Narayanan is..
I love the Kalyani one only 😅
AR ரகுமான் தெய்வீக குணம்பணிவு DR ரிடம் உண்டு
ப்ரஹஸ்பதியா; correction above.
இருக்கேளே. Correction.
Idhu vachaspathi endru theriyum amma yem ma Ungaluku theriyatha neraya ketkanum appo theriyum
Guru krupa guru paduka yaar?
ஷண்முகப்ரியாவில் இன்னும் சில முத்துக்கள் உள்ளன.
1. முத்தைத்தரு பத்தில் திருநகை
2. பழம் நீயப்பா
One request
Can you tune a lyrics in the raga which is planned to be sung in the next level program
You now exhibit those songs which are already tuned and sung
I request Duo to take up the challenge of tuning and singing new lyrics for ragas planned to be sung
It will be supportive to budding lyricist as well as it will enhance your viewership and subcribership
Best wishes
But when u sing difference between ragas are not clear dr.u could have sung arohana avarohana then would have sung kalpanaswara...other matters are truly appreciated
அருமை அருமை
❤❤❤❤
❤❤❤❤