மதுர மரிக்கொழுந்து வாசம்! பூவ எடுத்து ஒரு மாலை! ராஜாவின் கைவண்ணத்தில் மாயாமாளவகவுளை ராகத்தில்

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2024
  • #arrahman #SPBalasubrahmanyam

КОМЕНТАРІ • 137

  • @sethuramant4313
    @sethuramant4313 5 днів тому

    சிவ லோக நாதனை கண்டு பாடலை பாடி ஞாபகப்படுத்தியதற்கு நன்றி டாக்டர் சார் அருமை

  • @CCDIND
    @CCDIND Місяць тому +14

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஞானசூனியனுக்கு என்ன தெரியும் ரசிப்பதை தவிர. வாழ்த்துக்கள்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому +3

      ரசிப்பதே ஒரு கலை தான். எல்லோருக்கும் வருவது இல்லை.

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Місяць тому +9

    அருமையாக. பாடியிருப்பதும் அருமையான songs selections
    எல்லாமே இனிமையோ இனிமை

  • @greatgrandfather100
    @greatgrandfather100 Місяць тому +8

    அதிர்ஷ்டவசமாக கிடைத்த இந்தப் பதிவு.
    தொடங்கும் தொடரும் புது உறவு.
    இந்த நாள் இனிய நாள். 🎉

  • @jegan6701
    @jegan6701 Місяць тому +6

    அருமை, மிக அருமை! ராக நுணுக்கங்கள் தெரியாத இசை ரசிகர்களுக்கு அழகாகப் பாடி விளக்கம் சொல்கிறீர்கள். உங்கள் அற்புதமான நிகழ்ச்சியை மேலும் தொடருங்கள் ஐயா. நன்றி!

  • @pramilajay7021
    @pramilajay7021 Місяць тому +8

    காதல் கவிதைகள்
    படித்திடும்...
    உயிரே உயிரே..
    ஆஹா..!அருமை அற்புதம்.!
    நன்றி நன்றி நன்றி..!

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 Місяць тому +3

    மருத்துவர் ஐயா... வணக்கம்.
    இசையின் நுணுக்கமான விஷயங்களை மிக அழகாக விளக்கி, பாடியும் காட்டுகிறீர்கள்.
    திரையிசையில் இத்தனை ஆழமான புரிதலோடு இசையமைக்கிறார்கள் என்பதை, நீங்கள் பாடும் பாடல்கள் மூலம் உணர முடிகிறது.
    பல தமிழ் கீர்தனைகளை பாடிககாட்டும் தாங்கள்...
    தமிழிசை மூவர் பாடிய பாடல்களை ஏன் பாடிக்காட்டவில்லை...?
    அல்லது நான் தான் கேட்காமல் விட்டு விட்டேனா...!

  • @lakshmananv4450
    @lakshmananv4450 14 днів тому +1

    இசை உலகிற்கு கிடைத்த இன்னோரு மணிமகுடம் இவர்..

  • @subashchandrabose8799
    @subashchandrabose8799 Місяць тому +5

    He should have been adorned with a Doctorate degree in Music also. I never heard such excellent nuances in music.

  • @kannanv2442
    @kannanv2442 19 днів тому

    Always amazing

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 17 днів тому +1

    Dr. கர்னாட்டிக் சங்கீதத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்... மிக இனிமை வாழத் துகள்

  • @sabalasubramaniam2538
    @sabalasubramaniam2538 Місяць тому +8

    மிக அருமையானா இளையராஜா பாட்டுக்கள் 🎉

  • @gopalakrishnanm3056
    @gopalakrishnanm3056 Місяць тому +10

    சிவலோக நாதனை கண்டு சேவித்தேன் நான் அந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கின்றது நன்றி ஐயா அருமை

    • @krishtheindian
      @krishtheindian Місяць тому +1

      நந்தனார் படம் பார்க்கவும். திரு. தண்டபாணி தேசிகர் அவர்களின் அற்புத குரலில் இந்தப் பாடல் மிக அற்புதமாக இருக்கும்!! நன்றி!

  • @radhakrishnakumar3399
    @radhakrishnakumar3399 Місяць тому +6

    Both are doing Excellent job .
    Dr.voice is very
    Beautiful.🎉

  • @jayanthigovindarajan682
    @jayanthigovindarajan682 Місяць тому +4

    நன்றி மிகவும் அற்புதமாக பாடுகிறிர்கள திருமதி சரண்யா நீங்கள் தேன் கிண்ணம் ஜெயா டிவி யில்பாடல்கள்அருமையாக தொகுத்து வழங்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @921941rn
    @921941rn Місяць тому +3

    அன்றே வந்த சுப்பராமன் ஐயாவின் கனவிதுதான் நிஜமிதுதான் புகழ்பெற்ற பாடல்.

  • @varadhanrajan2018
    @varadhanrajan2018 7 днів тому

    Long long long live illayaraja sir

  • @user-fk8zi6tb5x
    @user-fk8zi6tb5x 15 днів тому

    தாங்கள் பாடதொடங்கியபோதே பின்னணி யில் வயலின் களின் இசை மனதில் ஒலிக்க தொடங்கி விட்டன. அற்புதம்.

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Місяць тому +3

    Dr நாராயணனின் சஙகீதம் எஙகளின் கவலைகளை மறக்கச்செய்உம் ஒரு மருந்தாக மாறிவருகிறது. அவ்வளவு அருமையாக எல்லாரும் ரசிக்கத்தக்க பாடுகிரார்.

  • @VenkatRaman-df5eh
    @VenkatRaman-df5eh 12 днів тому

    Always Thanks tp you

  • @nagarathinams6888
    @nagarathinams6888 Місяць тому +1

    சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்
    வாரீர்.... பழம் பெரும் பாடல்... நீண்ட காலத் திற்குப் பிறகு கேட்ட அருமை யான பாடல். .
    இராகவேந்திரா படத்தின்
    பாடல் ... எல்லாமே சிறப்பு.
    கேட்டுக்கொண்டே/பார்த்துக் கொண்டே இருக்கலாம் இந்த அற்புத
    நிகழ்ச்சியை.. பாடியவருக்கும் பாடவைத்த
    வருக்கும் பாராட்டுகள். தமிழ் சொற்கள் உச்சரிப்பு
    அருமை அருமை. பாடுபவரின் பெயரைப்
    போடும் போது பாடவைத்த
    சகோதரியின் பெயரையும்
    போட்டால் என்ன????
    இருவருக்கும் வாழ்த்துக்கள். இறை திருவருள் துணை நிற்குமாக.

  • @divpal8415
    @divpal8415 14 днів тому

    மிகச்சிறந்த சான்று. முக்கனியில் தேன் குழைத்தவை போல...❤

  • @maha-cx1rd
    @maha-cx1rd Місяць тому +3

    Superb mr. Narayanan

  • @suthasup5632
    @suthasup5632 Місяць тому +1

    You made me cry. I love you 😍. You're god gifted to us.

  • @kandaswamysekar7023
    @kandaswamysekar7023 Місяць тому +10

    அந்தபுரத்தில் ஒரு மஹாராணி

    • @ragulflute
      @ragulflute Місяць тому +2

      Over feeling song sir

    • @921941rn
      @921941rn Місяць тому

      அது நாதநாமக்ரியா. மா. மா. கௌளையின் சேய்.

    • @921941rn
      @921941rn Місяць тому

      குலேபகாவலியில் கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்.

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 Місяць тому +2

    Azhagu ! Well done doc 🎉🎉👋👋mayamalavagowla vaasam !

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Місяць тому +3

    Dr. Narayanan sir Mayamalava gowla ragam super

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Місяць тому +3

    இனிமை, அருமை, நிறைவு. நன்றி ❤

  • @tamililakanam3753
    @tamililakanam3753 20 днів тому

    உங்கள் இசை மயக்குதே! நீங்கள் எனக்கு குருவாக வாய்த்தால் ........!!!!???

  • @apput3958
    @apput3958 Місяць тому +2

    இனிமை.நன்றி❤❤

  • @ramasubramaniant7338
    @ramasubramaniant7338 Місяць тому

    Spbஐ கண்முன்னே காட்டிவிட்டீர்❤

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Місяць тому

    Excellent singing you are the great musical legend congratulations God bless you sir 🙏 🙌 😊 👏 😀 ❤️ 🙏

  • @santhanamsubramaniam3173
    @santhanamsubramaniam3173 Місяць тому +2

    Super Dr. I am really enjoying and getting know about Carnatic music. Thank you Dr and Saraanyaa

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 Місяць тому +2

    , மிக மிக அருமை🎉

  • @radjabhadarsokkalingam7720
    @radjabhadarsokkalingam7720 Місяць тому +1

    நாராயண கோவிந்தா நம ஓம்.

  • @sambasivankrishnan821
    @sambasivankrishnan821 Місяць тому

    Superb Dr Narayanan. Really i enjoyed your voice beauty

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 Місяць тому +2

    மிக அருமை

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Місяць тому

    Cinema songs by Dr.Narayanan without background music and pakkavadhyam is very nice and enjoyable

  • @sivarajan1960
    @sivarajan1960 26 днів тому

    Excellent👍

  • @ravinaidutn7555
    @ravinaidutn7555 Місяць тому

    Where are you all these days
    Don't stop this program
    I love both of you
    God bless you for long life to serve for music

  • @krissm1587
    @krissm1587 Місяць тому +1

    I would request Dr Narayan to be always with me to hear him singing . No food is needed for any length of time.

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Місяць тому +2

    Continue this music journey we will learn more

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 29 днів тому

    Brilliant. MMG with detailed explanation

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 26 днів тому

    Happy to listen, Thanks a lot ❤

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg Місяць тому

    Wow super sir 😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kannankrishnaswamy9361
    @kannankrishnaswamy9361 27 днів тому

    Blissfull combination of many Ragas in Cinema songs. No need to take your medicines, your divine voice will cure all physical & mind related illness. Hearty Appreciationsand God Bless you with infinite happiness🎉❤

  • @jayashreesridhar3534
    @jayashreesridhar3534 Місяць тому

    Very nice and melodious voice ....

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 Місяць тому

    What a analytical episode. Hats off to you both. Pranam thandam(Namaskaram)

  • @kv7689
    @kv7689 Місяць тому +1

    மாயா தீத ஸ்வரூபிணி

  • @MrPahirathan
    @MrPahirathan Місяць тому

    Beautiful. Highly appreciated ❤❤

  • @flutewaves5096
    @flutewaves5096 Місяць тому

    Respected Dr.Narayanan sir your presentation is excellent. 🙏🙏

  • @krissm1587
    @krissm1587 Місяць тому

    Even no instrumental accomplishments are needed. Highly appreciable

  • @rcananda
    @rcananda Місяць тому

    hi you both are so great talented and etc myself and my friends are enjoying your singing (both) tq tq
    mrs mohan usa

  • @venkatramanr7695
    @venkatramanr7695 Місяць тому

    அருமை❤

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Місяць тому

    இனிமை என்னாளும்

  • @kalabalu5875
    @kalabalu5875 Місяць тому

    Great surprise and best program. Very much interesting. Good job, keep going on. All the best for both of you. Wish you both good luck.

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 Місяць тому

    Excellent 🎉

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 Місяць тому +1

    After a long days Dr you brought beauty in Viswanathan Ramamurthy song. Dr analyse old songs with that of your favourite IR songs

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 Місяць тому +2

    Solladi Abhirami / Kallellam mnika kallaguma / Poongadhave Thazh thiravai are few songs in this raaga. Thank you

    • @geethasrinivasan4329
      @geethasrinivasan4329 10 днів тому

      Poonkadha e thazhthiravai JAGANMOHINI ragam. Dr. Narayanan himself told this

  • @user-yk8rp3rk7w
    @user-yk8rp3rk7w Місяць тому

    So lively and excellent

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Місяць тому

    sir really great. you all making comman man to understnd these ragas and involve in cine songs, this is great. this type to be introuced in our school sylabus. so that this dravidian cultutre of carnatic music how blend with cine songs.

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Місяць тому

    Oh dear Dr.Narayanan, what a lovely Carnatic musician you are! Your Carnatic music base combined
    with lovely saareeram keeps me spellbound when you dive into music ocean for the listeners' sake. I
    have become your fan right from the moment I first listened to your singing which was raag bageswari.

  • @madavansrinivas5245
    @madavansrinivas5245 Місяць тому +1

    I think
    "En kalyana vaibogam unnodyhan" song by Vanijayaram with Raja sir music..

  • @ramarajann.s6168
    @ramarajann.s6168 Місяць тому

    Excellent

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Місяць тому

    Vid.Prince Ramavarma ' s mmg chittaswaram shall be in western system is excellent.

  • @sramamurthy2853
    @sramamurthy2853 Місяць тому

    நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ இந்த பாடலும் மாயா மாளவ கெளல ராகமா?

  • @vijay4600
    @vijay4600 Місяць тому

    Superb

  • @nimalselvakumar827
    @nimalselvakumar827 Місяць тому

    Thank you sir.Thank you mam.

  • @Morrispagan
    @Morrispagan Місяць тому

    I CAN T SKIP AT ALONG FULL VIDEO SIR....

  • @harishankar49
    @harishankar49 Місяць тому

    Sivaloganadhanai ..song reflects vedhantic sayings full and full

  • @rajmanohar746
    @rajmanohar746 Місяць тому

    Thanks Dr.Narayan sir

  • @sambasivankrishnan821
    @sambasivankrishnan821 Місяць тому

    Kindly show your raaga bhava , nuances in old songs

  • @vallimurugan3653
    @vallimurugan3653 Місяць тому

    Thanks 🎉🎉🎉

  • @user-vq9fq3so1r
    @user-vq9fq3so1r Місяць тому

    பகுதி சிறப்பாக செல்கிறது, மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!!
    ஒரு விண்ணப்பம், கோரிக்கை
    !! அதாவது, ஒரு பாடல் கேட்கும் நொடியில் அப்பாடலுக்கான ராகம் இதுதான் என்று அறிந்து, தெரிந்துக் கொள்ளும் திறன் வேண்டும். அதை, சொல்லித் தரும் பகுதியாக இனிவரும் தொகுப்புகள் அமைந்தால் அகம் மகிழ்வேன்(எதிர் பார்க்கலாமா?). நன்றி! வணக்கம்!!!

  • @ramasamysundaram5322
    @ramasamysundaram5322 Місяць тому

    Wow

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 Місяць тому

    Doctor, do you conduct classes?

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 16 днів тому

    கர்னாடிக் இசை கேட்டால் ஏன் கண் கலங்குகிறது .அந்த அளவுக்கு மனதை நெருடுகிறது. ஒரு ரவுடி ,கல்மணம் படைத்தவன் தொடர்ந்து dr . நாராயணின் கர்னாடிக் இசை கேட்டால் நல்லவர்களாக மாறிவிடுவார்கள்

  • @srinivasansethuraman9980
    @srinivasansethuraman9980 Місяць тому

    Yes. What is wrong in it.Itgives joy to carnatic music lovers.

  • @neelakesij9971
    @neelakesij9971 27 днів тому

    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

  • @ragulflute
    @ragulflute Місяць тому

    Sbp sir ku opposite super sir

  • @umalakshmi1626
    @umalakshmi1626 Місяць тому

    Deva deva kalayamithe

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran1601 Місяць тому

  • @ganir5244
    @ganir5244 Місяць тому

    "Misirlou" greek song (1927) its also same ragam

  • @vijayalakshmisrivatsan4002
    @vijayalakshmisrivatsan4002 Місяць тому

    அரு மை

  • @nithyasekar3800
    @nithyasekar3800 16 днів тому

    Dr.Narayanan sir ennamathire persons kuda mai slirkuthu unga isai abavantha ketkumputhu.

  • @apexprecitech
    @apexprecitech Місяць тому +1

    ஆடிக் கொண்டார் பாடலை விட்டு விட்டீர்களே
    வெத்திலை மடித்துக் கொடுக்க ஆசையா - இது இளையராஜாவின் இன்னொரு மாயாமாளவ கௌள

    • @BC999
      @BC999 Місяць тому +1

      That was composed by Chandrabose. Though it was good, it cannot hold a candle to Ilayaraja's songs. Ilayaraja's composition will not be so pale and plain!

  • @santhanakrishnan2211
    @santhanakrishnan2211 Місяць тому

    ஐயா
    ஒருவெண்டுகொள்.இசையை ரசிக்கமுடிகிறது.ஆனால் புரிந்து ரசிப்பது எப்படி ஏண்றும் சொள்ளித்தருங்கள்

    • @malathysethuraman2749
      @malathysethuraman2749 Місяць тому +1

      தமிழ் எழுத்துக்கள் தவறாக இருக்கிறது. தயவுசெய்து திருத்திக் கொள்ளவும்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      புரிந்து கொண்டு ரசிக்க துவங்கினால் ரசிப்பதில் கவனம் போகாது. இது ஒரு நடைமுறை சிக்கல். (இசை மேதை பிஸ்மில்லா கான் சொன்னது)

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Місяць тому +1

    Kallellam manickka kallaguma,and poomudithal intha poongulali

    • @krishnaswamichandrasekhar1205
      @krishnaswamichandrasekhar1205 Місяць тому

      பூ முடிப்பாள் இந்த பூங்குழலி என்ற பாடல் சிம்மேந்திர மத்திமம்.... போன வீடியோவை காணவும்

  • @sambasivankrishnan821
    @sambasivankrishnan821 Місяць тому

    Kindly analyse your raagas with MSV , venkatraman ,Mahadevan

  • @mangala1952
    @mangala1952 Місяць тому

    கல்லெல்லாம் பாட்டில் L.R.ஈஸவரி ஹம்மிங்தான் டாப்

  • @sakthilandranashok4122
    @sakthilandranashok4122 Місяць тому

    'அரும்பாகி மொட்டாகி பூவாகி ' பாடலும் இதே ராகம் தானே?

    • @neithalisai4089
      @neithalisai4089 Місяць тому +1

      அரும்பாகி மொட்டாகி பூ வாகி இது சாருகேசி ராகம்

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Місяць тому

    Nalla sangeetha gnam kadavulidam katchi neril partha thirupthi

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Місяць тому

    Andhi varum neram
    Sarigamapadhanee enum saptaswara raagam
    Salangaiyittaal oru masdhu
    Thennangeetrum thendral kaatrum
    Rama nama sangeethamey

  • @krxerox
    @krxerox Місяць тому

    நிகழ்ச்சி அருமை .... பால பாடங்கள் ஏன் மாயா மாளவ கௌள ல் ... கற்றுக் கொடுக்கப்படுகிறது ... ? என்னிடம் ஒருவர் கேட்டார் சரியான விளக்கம் என்னால் தரமுடியவில்லை ... .

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Місяць тому

      Step by step notes

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 Місяць тому

      It has all the notes and also in the same sequence as" sa ri ga ma pa ni da " easy to learn and remember

    • @krxerox
      @krxerox Місяць тому

      @@krishnaramachandran7722
      காமவர்த்தினி (51) ம் தாங்கள் சொல்கின்ற வரிசையில் தானே அமைந்திருக்கின்றது .....

    • @krxerox
      @krxerox Місяць тому

      @@gopinathbalakrishnan7390
      நிறைய விளக்கங்கள் கொடுத்தும் தெளிவில்லை ....

    • @921941rn
      @921941rn Місяць тому

      @@krxeroxம- வில் மாறுபாடு.

  • @Sankara2000
    @Sankara2000 Місяць тому

    அந்தி வரும் நேரம்

  • @rajeshsubramaniansraagaras1700
    @rajeshsubramaniansraagaras1700 Місяць тому

    ua-cam.com/users/shortsN8Rqc0F9vJo?si=NM3JOd4iEAAj1pDH one more of Raja the isaignanai

  • @anandbhanu10
    @anandbhanu10 Місяць тому

    Namaste, can you pls share the contact number of Dr Narayanan sir ? Thanks

  • @MM-iv1pv
    @MM-iv1pv Місяць тому

    Narayanan and PanIndiaNews are insulting Ilaiyaraja continuously. They are misusing Ilaiyaraja's name in the title just to make money. Look at the pictures, there is no Ilaiyaraja but AR Rahman only.
    Watch all his videos. He is giving importance to ARRahman and put Ilaiyaraja at second place right after AR Rahman. It is a big insult. But they will use Ilaiyaraja name in the title just to make more money. Stop the nonsense.

  • @sudharshansinger
    @sudharshansinger Місяць тому +1

    Saranya madam pl dont sing

  • @Nagaveni988
    @Nagaveni988 Місяць тому

    Poongathvey thaal thiravai ithuvum mmgowla