டாக்டர் சார், உண்மையாகவே.. இதயத்தை தொலைத்துவிட்டேன்!! கேதாரம், நாட்டை,கல்யாணி மூன்றும் கலந்து ஒரு VEGETABLE பிரியாணி சுவையை, கமகமவென்று தந்துவிட்டீர்கள்!! மிகவும் அருமை!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
'என்னவளே பாடலில் ராகமாலிகா விளக்கம் அருமையிலும் அருமை. டாக்டர் நாராயணன் அவர்களின் 'கேதாரம்' விளக்கம் அக்மார்க் 24 carat சுத்தத் தங்கம்! ஒருபோதும் இல்லை என்றும், எதிலும் சேதாரம்👏👏👏👏வாழ்த்துக்கள் டாக்டர்🙌 வெகு நாட்களுக்குப்பிறகு கண்ணைக் கவரும் சரண்யா அவர்களின் அபிநயம், அழகோ அழகு!!!
I was very much impressed the Behag of Chittitiram Peaudadi by the great legend TMS sir. No body can imitate TMS sir voice. But you have done the justice. But our Industry won't utilize your ....😢 Hatsoff you for your tremendous detailed researches and analysis
அப்பப்பா..!! 6:10லிருந்து 7 வரை அந்த சங்கராபரணம்தான் எத்தனை அழகு...??!!! உள்ளம் கொள்ளை போனதே...! :) அற்புதம்! அந்த கல்யாணி ராக ஸ்வரப்ரஸ்தாரம்...!?! அடடா.... என்ன ஒரு மடை திறந்த வெள்ளம்...? அந்த வெள்ளத்திலும்தான் என்ன ஒரு இனிமையும் நளினமும்...??!! இது என்ன தான் மருமம்? இப்படி ஒரு கலைஞன் ஏன் இன்னும் குடத்துள் விளக்காகவே இருக்கிறார்??!! (பிகு: அது gOkilame illai... kOkilame...!)
Swami why these music composers are not giving fair chances to you. You will be filled the place created by both Sri SPB sir and Sri Hariharan sir. What a voice and gnanam
லண்டன் வந்த தம்பி ரஹ்மானை நாம் சந்தித்தபோது, தனது பாடல்களில் சிலர் அது அந்த ராகம், இது இந்த ராகம் எனும்போது தனக்கே வியப்பாக இருக்கிறது என்றார். உலக இசையை இந்தியா எடுத்து சென்று அவர்களுக்கு தெரியாமல் மாற்றத்தானே அதிக காலம் எடுக்கிறீர்கள் என்றபோது மையமாகப் புன்னகைத்தார். உங்கள் ரோஜா படம் உட்பட அனைத்து விருதுகளும் விருது கொடுப்பவர்களிடம் தொடர்பு கொண்டு வாங்கியவையே என்றபோது, எனது இசையை நான்தானே தேர்வுக்கு அனுப்ப முயற்சி செய்ய வேண்டுமென்றார். நியாயம்தானே! RRR படத்துக்கு Oscar எப்படி?😃
ஆஹாஹா என் favourite ஜம்பூபதே!!!!! முழுவதும் பாடியிருக்கலாம்.ஹூம்.....
அருமை. அருமை. கேட்டுகோண்டே இருக்கலாம்.
டாக்டர் சார்,
உண்மையாகவே..
இதயத்தை தொலைத்துவிட்டேன்!!
கேதாரம், நாட்டை,கல்யாணி
மூன்றும் கலந்து ஒரு
VEGETABLE பிரியாணி
சுவையை, கமகமவென்று
தந்துவிட்டீர்கள்!! மிகவும் அருமை!!
அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent...goose bumps ❤❤
இந்த ராகம் கேதாரம் நாதஸ்வர பிடியில் அருமையாக இருக்கும். டாக்டர் அவர்களும் நன்கு ரசித்துக் கேட்டு இருப்பார்.
Excellent sir
'என்னவளே பாடலில் ராகமாலிகா விளக்கம் அருமையிலும் அருமை. டாக்டர் நாராயணன் அவர்களின் 'கேதாரம்' விளக்கம் அக்மார்க் 24 carat சுத்தத் தங்கம்! ஒருபோதும் இல்லை என்றும், எதிலும் சேதாரம்👏👏👏👏வாழ்த்துக்கள் டாக்டர்🙌 வெகு நாட்களுக்குப்பிறகு கண்ணைக் கவரும் சரண்யா அவர்களின் அபிநயம், அழகோ அழகு!!!
I was very much impressed the Behag of Chittitiram Peaudadi by the great legend TMS sir. No body can imitate TMS sir voice. But you have done the justice. But our Industry won't utilize your ....😢 Hatsoff you for your tremendous detailed researches and analysis
EXCELLET ABHINAYAM ON KRISHNA NEE BHANE ..
My god. Sir your expression is highly extraordinary🎉🎉🎉🎉.
அப்பப்பா..!! 6:10லிருந்து 7 வரை அந்த சங்கராபரணம்தான் எத்தனை அழகு...??!!! உள்ளம் கொள்ளை போனதே...! :) அற்புதம்!
அந்த கல்யாணி ராக ஸ்வரப்ரஸ்தாரம்...!?! அடடா.... என்ன ஒரு மடை திறந்த வெள்ளம்...? அந்த வெள்ளத்திலும்தான் என்ன ஒரு இனிமையும் நளினமும்...??!!
இது என்ன தான் மருமம்? இப்படி ஒரு கலைஞன் ஏன் இன்னும் குடத்துள் விளக்காகவே இருக்கிறார்??!!
(பிகு: அது gOkilame illai... kOkilame...!)
Swami why these music composers are not giving fair chances to you. You will be filled the place created by both Sri SPB sir and Sri Hariharan sir. What a voice and gnanam
Amazing!
Why master of Ragas, like Dr. Narayanan sir, are unable to become a great cine music directors!?
லண்டன் வந்த தம்பி ரஹ்மானை நாம் சந்தித்தபோது, தனது பாடல்களில் சிலர் அது அந்த ராகம், இது இந்த ராகம் எனும்போது தனக்கே வியப்பாக
இருக்கிறது என்றார். உலக இசையை இந்தியா எடுத்து சென்று அவர்களுக்கு தெரியாமல் மாற்றத்தானே அதிக காலம் எடுக்கிறீர்கள் என்றபோது மையமாகப் புன்னகைத்தார். உங்கள் ரோஜா படம் உட்பட அனைத்து விருதுகளும் விருது கொடுப்பவர்களிடம் தொடர்பு கொண்டு வாங்கியவையே என்றபோது, எனது இசையை நான்தானே தேர்வுக்கு அனுப்ப முயற்சி செய்ய வேண்டுமென்றார். நியாயம்தானே! RRR படத்துக்கு Oscar எப்படி?😃
Mannavan vandhanadi.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉