ஒரு விசயம் மட்டும் தெளிவா தெரியுது அய்யா ...எத்தனை முறை கேட்டாலும் ராகங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.... ஆனால் ரசிக்கமுடிகிறது... சுத்த ஞான சூனியமா இருக்கிறேன்... இந்த பிறவியில் காதுகளை கொடுத்த இறைவனுக்கு நன்றி.... இசையை கொடுக்குக்கும் ஆயிரம் ஆயிரம் இசை கலைஞர்களுக்கும் நாராயணன் சார் க்கும் நன்றிகள்
அய்யா எனக்கும் கடவுள் காதுகளை கொடுத்தான் ஆனால் என்னுடைய மூளையின் 90% to 99% பாடகர் , மருத்துவருக்கு கொடுத்து விட்டான் - Ignorance is BLISS பாடலை கேட்டு கண்ணீர் விட்டு கொண்டே மொட்டை ராசாவுக்கு நன்றி சொல்லி விட்டு ரசிக்க வேண்டியது மட்டும் என் வேலை
விஷயம் என்னவென்றால் நாம் ஆம்னி பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பொழுது 120 கிலோமீட்டர் வேகத்தில் அந்த ஓட்டுநர் ஓட்டுவார். நாமும் அது போல் ஓட்ட வேண்டும் என்று நினைப்பது இல்லை. இறங்கும் பொழுது பயணம் சுகமாக இருந்தது என்று நாம் அவருக்கு நன்றி சொல்வோம். நம்மால் ஓட்டவும் முடியாது. அதுபோல தான் சங்கீதமும். டாக்டர் நாராயணன் மாதிரி வெகு சிலருக்கு தான் சங்கீத ஞானம் உள்ளது. அவர் பாட நாம் கேட்டு ஆனந்தப்படுவோம். குறைந்தபட்சம் நாம் சங்கீதத்தை கேட்டு அனுபவிக்க கடவுள் அருள் புரிந்திருக்கிறார். ஒரு குறையும் இல்லை நமக்கு சங்கீதம் தெரியவில்லை என்று. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நானும் சங்கீதத்தில் ஒரு ஞான சூனியம் தான் 😂
ஐயா.வெண்மையாயிருந்தாலும் விபூதி பால் மாவு பஞ்சு பூசணி மல்லிகை நிலவு எலும்பு எப்படி வித்தியாசமாயிருக்கோ அதுபோல ராகங்கள் ஒரு அடிப்படையில் வித்தியா சப்படும்.காய்கறிகள் பச்சை மஞ்சள் நீலம் வெண்மை பிரவுன் கீரை தண்டு இலை பூ நீளம் அகலம் குட்டை காரம் இனிப்பு துவர்ப்பு கசப்பு வாசனை நாற்றம் மணம் இப்படி விரிவாக இருப்பினும் உணவு எனும் குடைக்குள் வருவதில்லையா அது போல் இலக்கண அடிப்படையில் ராகங்கள் வித்தியாசமானவை. நாம் உண்ணும் அரிசியிலேயே விலை அளவு வடிவம் வாசம் சுவை எனவும் வகைவகையான தல்லவோ
ஆரபி..சுத்த சாவேரி.. இறுதியில் சாமா( அனுமான் உதாரணம் அருமை)👌ராமாயணத்துடன் இணைந்த ராக விளக்கங்கள் ரசகுல்லா!!! Dr.Narayanan ஏழு ஸ்வரங்களின் சக்ரவர்த்தி!!! 'இன்று நமதுள்ளமே..பொங்கும் புதுவெள்ளமே! ' ( இந்தப் பாடலும் ஆரபி ராகம்).இதே போல் ஒவ்வொரு மாலையும் விதவிதமான ராகங்களைக்கேட்கும்பொழுது என் மனம் குதூகலம் அடைகிறது. நன்றி🙏
என்ன அருமையான விளக்கங்கள் உதாரண பாத்திரங்கள் ராகத்தின் அழகான போக்கு அதைக் கையாண்டு பாடி காட்டும் அசாத்ய திறமை என்ன சொல்லி வாழ்த்துவேன்டாக்டர் உங்களை God Bless
தங்கள் டேய்வீக பாடல்களால் எங்கள் சுற்றுவட்டாரமே புனிதமானதஆஹ் உணர்ந்தேன். மிக பழைய டெய்வீகமான பாடல்கள் மிகவும் நன்றாக உணர்ந்து பாடினீர்கள். மிக்க நன்றிகள். இன்னிகச்சியை நான் கேட்ட நேரம் மாலை 6.00 மணிக்கு.
மன்னிக்கவும். நான் இப்போதுதான் தேஷ் தமிழ் சாப்ட்வேர் உபயோகிக்க கற்றுக்கொண்டுள்ளேன். இந்த எழுத்து பிழையை சரிசெய்ய முயன்றேன், சரி என்று விட்டுவிட்டேன். வழக்கமாக நான் இங்கிலீஷில்தான் கமெண்ட் செய்வேன், இப்போது 10 நாட்களாகதான் ஆகிறது. தேஷ் தமிழ் சாப்ட்வேர் நன்றாக உள்ளது. நான் ஒரு பச்சை தஞ்ஜாவூர் தமிழன். 70 வயது ப்ராஹ்மணன். மொபைலில் எழுத்து பிழையை கண்டுக்காப்பிடாது. நன்றிகள் பல.
Dr.sir. pranams to ur sangeetham n illustrations. I m literate in karnatic but now able to slowly understand with ur songs n discussion with madam great performance. Kp it up.❤
ஸ்வரங்களில் கதை situation. இது வேற லெவல். நாட்டிய நாடகம் போல ஸ்வர நாடகம். புதுமையோ புதுமை. எத்துணை ஆழமான கர்நாடக இசை ஞானமிருந்தால் இப்படி ஒரு விருந்தினைத் தரமுடியும். வாழ்த்துகள். நன்றி 🙏
Dr. நாராயணின் உள்ளிருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் Anchor சரண்யா அவா்கள் மிகவும் பொருத்தமான கேள்விகளை தொகுத்துக் கேட்டு எம்மை மகிழச் செய்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக, Dr. நாராயணன் அவா்கட்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகுக, என்றென்றும் வாழியவே.
Wonderful Narayanan sir. Very neat explanations on ragas. Immense knowledge you got on carnatic music. Reminded my paatu vaadhyar who taught aadhipureeshwaram sadha bhajegam on arabi. After he taught I got bhakthi on thiruvotriyur sivan
வணக்கம் ஐய்யா நீங்கள் பாடும் ஒவ்வொரு ஸ்வரங்களும். கேட்க்க அருமை. ஆனல் அந்தஸ்வரங்களை எழுத்துமூலம் வெளிப்படுத்தி ஒளிப்பரப்பி வீர்கள் என்றால் மிகவும் புரிதல் தன்மை வாடிக்கையாளர்களுக்கு.நன்மைபயக்கும். நன்றி
சுத்த சாவேரி (துர்கா) ராகத்தை திரை இசையில் இளையராஜாவைப் போல் வேறு எந்த Music director ம் இவ்வளவு சிறப்பாகவும், அழகாகவும். ரசிக்கும்படியாகவும் உபயோகப்படுத்தவில்லை. Hindi ல் பழைய காலத்து director Ramlal அவர்களின் இசையில் Geet Gaya Patthrone (படமும் பாடலும் ஒரே பெயர்) மிக பிரபலமான ஹிந்துஸ்தானி பாடகி Dr. கிஷோரி அமோன்கர் பாடிய பாடலும் மிக அருமை ...
ஒரு விசயம் மட்டும் தெளிவா தெரியுது அய்யா ...எத்தனை முறை கேட்டாலும் ராகங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை....
ஆனால் ரசிக்கமுடிகிறது...
சுத்த ஞான சூனியமா இருக்கிறேன்...
இந்த பிறவியில் காதுகளை கொடுத்த இறைவனுக்கு நன்றி....
இசையை கொடுக்குக்கும் ஆயிரம் ஆயிரம் இசை கலைஞர்களுக்கும் நாராயணன் சார் க்கும் நன்றிகள்
அய்யா எனக்கும் கடவுள் காதுகளை கொடுத்தான் ஆனால் என்னுடைய மூளையின் 90% to 99% பாடகர் , மருத்துவருக்கு கொடுத்து விட்டான் - Ignorance is BLISS
பாடலை கேட்டு கண்ணீர் விட்டு கொண்டே மொட்டை ராசாவுக்கு நன்றி சொல்லி விட்டு ரசிக்க வேண்டியது மட்டும் என் வேலை
விஷயம் என்னவென்றால் நாம் ஆம்னி பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பொழுது 120 கிலோமீட்டர் வேகத்தில் அந்த ஓட்டுநர் ஓட்டுவார். நாமும் அது போல் ஓட்ட வேண்டும் என்று நினைப்பது இல்லை. இறங்கும் பொழுது பயணம் சுகமாக இருந்தது என்று நாம் அவருக்கு நன்றி சொல்வோம். நம்மால் ஓட்டவும் முடியாது. அதுபோல தான் சங்கீதமும். டாக்டர் நாராயணன் மாதிரி வெகு சிலருக்கு தான் சங்கீத ஞானம் உள்ளது. அவர் பாட நாம் கேட்டு ஆனந்தப்படுவோம். குறைந்தபட்சம் நாம் சங்கீதத்தை கேட்டு அனுபவிக்க கடவுள் அருள் புரிந்திருக்கிறார். ஒரு குறையும் இல்லை நமக்கு சங்கீதம் தெரியவில்லை என்று. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நானும் சங்கீதத்தில் ஒரு ஞான சூனியம் தான் 😂
ஐயா.வெண்மையாயிருந்தாலும் விபூதி பால் மாவு பஞ்சு பூசணி மல்லிகை நிலவு எலும்பு எப்படி வித்தியாசமாயிருக்கோ அதுபோல ராகங்கள் ஒரு அடிப்படையில் வித்தியா சப்படும்.காய்கறிகள் பச்சை மஞ்சள் நீலம் வெண்மை பிரவுன் கீரை தண்டு இலை பூ நீளம் அகலம் குட்டை காரம் இனிப்பு துவர்ப்பு கசப்பு வாசனை நாற்றம் மணம் இப்படி விரிவாக இருப்பினும் உணவு எனும் குடைக்குள் வருவதில்லையா அது போல் இலக்கண அடிப்படையில் ராகங்கள் வித்தியாசமானவை. நாம் உண்ணும் அரிசியிலேயே விலை அளவு வடிவம் வாசம் சுவை எனவும் வகைவகையான தல்லவோ
நன்றி ❤
Can you please give the lyrics!very rare and such a amazing composition! When sung by you, the ragas are wearing gargeous garments and ornaments!
மாமேதை பாலமுரளி ஐயாவின் பல படைப்புகள் தங்களின் மூலம் அறிந்து ரசித்தேன்..மிக்க நன்றி..🎉
ஆரபி..சுத்த சாவேரி.. இறுதியில் சாமா( அனுமான் உதாரணம் அருமை)👌ராமாயணத்துடன் இணைந்த ராக விளக்கங்கள் ரசகுல்லா!!! Dr.Narayanan ஏழு ஸ்வரங்களின் சக்ரவர்த்தி!!! 'இன்று நமதுள்ளமே..பொங்கும் புதுவெள்ளமே! ' ( இந்தப் பாடலும் ஆரபி ராகம்).இதே போல் ஒவ்வொரு மாலையும் விதவிதமான ராகங்களைக்கேட்கும்பொழுது என் மனம் குதூகலம் அடைகிறது. நன்றி🙏
என்ன அருமையான விளக்கங்கள் உதாரண பாத்திரங்கள் ராகத்தின் அழகான போக்கு அதைக் கையாண்டு பாடி காட்டும் அசாத்ய திறமை என்ன சொல்லி வாழ்த்துவேன்டாக்டர் உங்களை God Bless
தங்கள் டேய்வீக பாடல்களால் எங்கள் சுற்றுவட்டாரமே புனிதமானதஆஹ் உணர்ந்தேன். மிக பழைய டெய்வீகமான பாடல்கள் மிகவும் நன்றாக உணர்ந்து பாடினீர்கள். மிக்க நன்றிகள். இன்னிகச்சியை நான் கேட்ட நேரம் மாலை 6.00 மணிக்கு.
டேய்வீக அல்ல
தெய்வீக
(பிழை திருத்தம்)
மன்னிக்கவும். நான் இப்போதுதான் தேஷ் தமிழ் சாப்ட்வேர் உபயோகிக்க கற்றுக்கொண்டுள்ளேன். இந்த எழுத்து பிழையை சரிசெய்ய முயன்றேன், சரி என்று விட்டுவிட்டேன். வழக்கமாக நான் இங்கிலீஷில்தான் கமெண்ட் செய்வேன், இப்போது 10 நாட்களாகதான் ஆகிறது. தேஷ் தமிழ் சாப்ட்வேர் நன்றாக உள்ளது. நான் ஒரு பச்சை தஞ்ஜாவூர் தமிழன். 70 வயது ப்ராஹ்மணன். மொபைலில் எழுத்து பிழையை கண்டுக்காப்பிடாது. நன்றிகள் பல.
Supero. Super
No words to praise your talent dear Sriram Narayanan Blessings
அருமை!
மிக அற்புதமான நிகழ்ச்சி. பிரமாதமா கப் பாடுகிறார் டாக்டர். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி
Dr.sir. pranams to ur sangeetham n illustrations. I m literate in karnatic but now able to slowly understand with ur songs n discussion with madam great performance. Kp it up.❤
Thanks sir
MGR ஆரபி பிரியர்.
ஸ்வரங்களில் கதை situation. இது வேற லெவல். நாட்டிய நாடகம் போல ஸ்வர நாடகம். புதுமையோ புதுமை. எத்துணை ஆழமான கர்நாடக இசை ஞானமிருந்தால் இப்படி ஒரு விருந்தினைத் தரமுடியும். வாழ்த்துகள். நன்றி 🙏
Superb sir Thanks sir
Super sir Thank you
I am happy to hear this ❤❤
Dr. நாராயணின் உள்ளிருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் Anchor சரண்யா அவா்கள் மிகவும் பொருத்தமான கேள்விகளை தொகுத்துக் கேட்டு எம்மை மகிழச் செய்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக, Dr. நாராயணன் அவா்கட்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகுக, என்றென்றும் வாழியவே.
Superb.beyond words..
It has to be felt.. அருமை
Programmeukku munnadi oru nalla Ayyappas pattu padi start panninal supera irukkum sir.
Wonderful Narayanan sir. Very neat explanations on ragas. Immense knowledge you got on carnatic music. Reminded my paatu vaadhyar who taught aadhipureeshwaram sadha bhajegam on arabi. After he taught I got bhakthi on thiruvotriyur sivan
God bless you.
❤❤❤❤❤
Simply superb ji..
பாமரரும் புரியும்படியாக அமைந்தது இந்த ராகம் சம்பந்த நிகழ்ச்சி
பாடியவர்க்கும் தொகுப்பாளினிக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்களும்
நன்றிகளும்
Beautiful sir speech less🙏🙏
அருமை அருமை
ராமர் ராவணன் comparison பிரமாதம்.அதைவிட பிரமாதம் ராம லக்ஷ்மண் ஆஞ்சனேயர் comparison.ஆஹா! அருமையான விளக்கம் மிகவும் நன்றி டாக்டர்.👌👏👍🙏🤝
Awesome Dr. Vendan
Stupendous!!🎉🎉
May God Shower his choicest blessings on both 🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் ஐய்யா நீங்கள் பாடும் ஒவ்வொரு ஸ்வரங்களும். கேட்க்க அருமை. ஆனல் அந்தஸ்வரங்களை எழுத்துமூலம் வெளிப்படுத்தி ஒளிப்பரப்பி வீர்கள் என்றால் மிகவும் புரிதல் தன்மை வாடிக்கையாளர்களுக்கு.நன்மைபயக்கும். நன்றி
சுத்த சாவேரி (துர்கா) ராகத்தை திரை இசையில் இளையராஜாவைப் போல் வேறு எந்த Music director ம் இவ்வளவு சிறப்பாகவும், அழகாகவும். ரசிக்கும்படியாகவும் உபயோகப்படுத்தவில்லை.
Hindi ல் பழைய காலத்து director Ramlal அவர்களின் இசையில் Geet Gaya Patthrone (படமும் பாடலும் ஒரே பெயர்) மிக பிரபலமான ஹிந்துஸ்தானி பாடகி Dr. கிஷோரி அமோன்கர் பாடிய பாடலும் மிக அருமை ...
❤supero super sir
Super super super supero super❤🎉🎉🎉🎉
Thanks for sharing your knowledge in simple ways
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Aha enna kuralvalam kettu konde irukalaam🎉❤
ஆஹா என்ன அருமையான ஆரபி ராக பாடலை அமைத்திருக்கிறார் ஸ்ரீ பாலமுரளி அவர்கள்
Excellent !
❤
இவருக்கு இருக்கும் ஞானத்திற்கு நிறைய அவார்டுகள் வந்து குவிவதாக!🙏🙏
Why such long gospel etc, are coming between the programme? We can’t even skip them!
கடவுள் தந்த வர மே பாட்டு கடலே நாராயணன் ஜி சரண்யா மேடம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
Super .sudhasavery and arabhi i
தி்ல்லை நடராசர் தரிசனம் கிடைத்தது போன்ற தெய்வீகம்
Azhagu azhagu azhagu 🙏🙏🙏🙏
அருமை... ஆனால் நேற்று episode வரவில்லை...
Expecting hamsanadham& sudh sarang soon! I wonder why music world didn't use his talent properly!
Varuvaro varam tharuvaro krithi. Nan paadi konde iruppen film song
Bash bash romba nanaerukku❤
Naan padi konde iruppen from SIRAI is SAMA
Subhapantuvarali please 🙏
Sir do u take music classes
எனக்கு கேள்வி.கேட்கதான் தெரியும்.. ராமாயண நிகழ்வுகளை இரு ராகங்களில் கேட்க என்ன பாக்கியம்.. இருவருக்கும் நன்றி
Ungalukku yappidi sir swarangal yellam varuthu
சாமா, சஹானா, அடானா, நாட்டைக் குறிஞ்சி வித்யாஸங்கள் சொல்லவும்
❤
❤