வம்சம் தழைய பேரக்குழந்தை வேண்டும அம்மா ஐந்து வருடங்களாக ஏக்கத்துடன் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து காத்திருக்கோம் கர்ப்பரட்சாம்பிகா அம்மா குழந்தை வரம் தருவாயா அம்மா
நாங்கள் கோவிலுக்கு 23.8.21 தான் சென்றோம்...19.9.21 அன்று postive வந்துவிட்டுது... தாயின் அருளால் குழந்தை வரம் கிடைத்துவிட்டது.. கவலைகள் தீர்க்கும் கரும்பனை நாயகிக்கு நன்றி....
@@rajakumarirajakumari6034 enaku pcod irunthuchu sister.. Mrg aagi one year aachu.. Pcod ku hospital poyi treatment edutha... Sari pannitanga.. Three months regular periods dhan... But apoum conform aagula... Aprm indha kovil ku poitu vandhom.. Sekiram conform aaiduchu
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அம்மா என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் இறைவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️ தாயே என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அம்மா எனக்கும் என்னைப்போல குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாங்கோ அம்மா தாயே🙏🙏🙏🙏🙏அம்மா இந்த மாதம் எனக்கு கரு தங்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Indha month positive varanum Amma pls en birth day last year ellarume enna emmathitanga indha varusham nanum en kolandha rendu perum irukanum nu aasapadara
கர்பகரக்க்ஷாம்பிகை அம்மா நீ தாம்மா எனக்கு துணை நிற்க வேண்டும் உங்கள நம்பி நாங்கள் இருக்கேன் இந்த மாசம் எனக்கு குழந்தை வரம் கிடைக்கணும் ஓம் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை போற்றி கர்பரக்ஷாம்பிகை போற்றி ஓம் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை போற்றி
எனது அக்கா திருமணம் ஆகி 8 வருடம் குழந்தை இல்லை இந்த பாடலை கேட்டு எனது அக்கா விரதம் இருந்தால்,,,,,, அம்மாவின் அருளால் இபோ 3 மதம் கருவுற்றிருக்க,,,,,... எல்லாம்,,,, தாயீன் அருள்.... 🙏🙏🙏🙏🙏🙏
என்னால நாள் தள்ளி போரத வச்சி கூட கண்டு பிடிக்க முடியாது அம்மா ...அவ்வளோ பிரச்சனை இருக்கு...ஆனாலும் எல்லாத்தையும் தாண்டி இந்த மாதம் எனக்கு நல்ல செய்தி வரும்னு நம்பிக்கை இருக்கு...நா மடி பிச்சை எடுகுறேன் 🙏🙏 என்னைய கை விற்றதிங்க
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்ச்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தாயே எனக்கு ஒன்பது வருடம் குழந்தை பாக்கியம் இல்லை இப்போது எனக்கு 50 நாள் தள்ளி போய்உள்ளது எனக்கு குழந்தை வரம் அருள வேண்டும் தாயே ஸ்ரீ கர்பராச்சாம்பிகை அன்னை தாயே
கர்ப்பரக்ஷாம்பிகை அம்மா தாயே கை விற்றுக்க மாட்டீங்கனு நம்புறேன் .. தாயே...நாளைக்கு காலை ல நான் நல்ல செய்திய இந்த இடத்தில போடணும் அம்மா தாயே கை விட்ராதின்க அம்மா தாயே 🙏🏼
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️
நான் இந்த கோவிலுக்கு சென்ற 1 வருடம் முடிந்த உடனே கர்ப்பம் ஆகிவிட்டேன். அதற்கு முன்னர் இருந்து குழந்தை பெறும் முதல் நாள் வரை நான் இந்த பாடலை கேட்டு அம்மனை வழிபட்டேன். எனக்கு அந்த அம்மனே குழந்தையாக பிறந்து இருக்காங்க என் மகளுக்கு நான் இந்த அம்மன் பெயரை சிவ ரக்க்ஷா என்று வைத்துள்ளேன் . குழந்தை இல்லாதவர்கள்அனைவரும் கர்ப்பரக்க்ஷாம்பிகை தாயை வணங்கி இந்த பாடலை கேளுங்கள் மனதார முதலில் அன்னையை நம்புங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா தாயே எனக்கு புத்திர பாக்கியம் தாருங்கள் அம்மா. இந்த மாதம் எனக்கு நல்ல செய்தி சொல்லுங்கள் அம்மா. மடி பிச்சை தாருங்கள் அம்மா. என் கண்ணீரை போகுங்கள் அம்மா. 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
தாயே என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் அம்மா ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அம்மா என் அம்மாவிற்கு இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளது நீங்கள் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் சரி செய்ய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அம்மா தாயே உன் அருளால் இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.மிக்க நன்றி அம்மா... நல்ல படியாக குழந்தையை நான் பெற்றெடுக்க வேண்டும் அம்மா...நீதான் எனக்கு துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சமிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amma unayea nambi erukan Amma please amma enaku oru kuzhanthai bhakiyam kudunga Amma..antha kuzhanthai entha ooru kurai ellama pirakanum amma please Amma om garbarakshambigai Amma potri 😢
என் கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமான முறையில் வளர்ந்து இவ்வுலகத்தை விரைவில் காண அருள் புரிய வேண்டும்......... ஓம் கர்பரஷாம்பிகை அம்மனே போற்றி போற்றி போற்றி.... 🙏🙏🙏
அம்மா என் அம்மாவிற்கு இரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்று கூறி உள்ளார்கள் நீங்கள் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நான் நல்ல படியாக குழந்தை பிறந்து உங்க சன்னதிக்கு என் குழந்தை தூக்கிட்டு வரனும் தாயே🙏🙏🙏.... நீங்க தான் எனக்கும் என் குழந்தைக்கும் துணையாக இருக்கனும் 🙏🙏🙏
Om garbarakshambigai Amma potri 😢 amma please amma enaku oru kuzhanthai picha podumga amma plz amma kuzhanthai neenda ayil oda entha oru kuraium ellama pirakanum amma na edhavathu thappu pani eruntha manichidu amma plz amma ipovum unagala mattum namburan enaku oru adhisayam panunga amma.. enoda complications ungalauku theriuma amma pl amma😢😢😢😢om garbarakshambigai Amma potri
அம்மா தாயே என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு கிடைத்துவிட்டது அம்மா நல்ல படியாக பிறக்க துணையாக இருங்க அம்மா கருகாவுர் கற்பரக்ஷம்பிகை தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே.... என் வயிற்றில் குழந்தை உள்ளது என நம்புகிறேன் தாயே.. எனக்கு மடி பிச்சை கொடு தாயே... நாளைக்கு டாக்டர் பார்க்க போகிறேன்.. நல்ல செய்தி வர வேண்டும் தாயே நான் உன்னை நம்புகிறேன் தாயே... அருள் புரிய வேண்டும் தாயே 🙇♀️🙇♀️🙇♀️
ஒரு வருடம் கழித்து..இந்த பாடலை மனம் உருகி 1 மாதம் கேட்டேன் இப்போது தாயின் அருளால் கர்பமாக உள்ளேன் 🙏🏻🙏🏻 மனம் உருகி கேட்டேன் வேண்டியதை அருளினாள் கர்ப்பரக்ஹாம்பிகை🙏🏻🙏🏻
அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போய் யிருக்கும்மா பாஷ்சிடிவு வருனும்மா உன்னை தாம்மா நம்பியிருக்கிறேன் ஒன்பது வருடங்கள் ஆகின்றன குழந்தை பாக்கியம் கொடுங்கம்மா உன்னைதாம்மா நம்பியிருக்கிறேன் கருனை காட்டுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙇🙇
20வருடம் கழித்து நான் கற்பம்தரித்து உள்ளேன்.நல்ல படியாக குழந்தைவளர நீங்கள் அனைவரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
Congrats sister 😊
All the best 👍 God bless you 🙏🙏
Sai ram god bless you👣
வாழ்த்துக்கள்
Congrats sis...tc
என் மனைவிக்கு அடுத்த மாதம் டெலிவரி எல்லாரும் எங்களுக்காக பிரே பண்ணிக்கோங்க
Ammayanakuputhirapakkiyamtharungalamma
Be confident u will get a pregnant🙏🏼
Nalla padiya pirakku anna👍👍👍👍
அண்ணா நல்ல படி குழந்தை பிறந்ததுவிட்டதா அண்ணா என்ன குழந்தை
ஜூன் 18அன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது உங்கள் அன்புக்கு நன்றி🥰🙏
Amma en மகளுக்கு இந்த மாதமே positive வரணும் தாயே நல்ல படியாக குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் தாயே.உன் கோயிலுக்கு குழந்தையுடன் வர வேண்டும்...தாயே
என் வயிற்றில் கரு இருக்கிறது என நம்புகிறேன் அதை நீங்காது பாதுகாத்து தர வேண்டும் கர்ப்பராக்சாம்பிகை தாயே.......
Ade nambikkayildan nanum.....epdi sis confrm ayita ungaluku...sollunglen
Nanu EPA antha nambikaila than eruka sis❤
@@sandyzaara1429
Nanum
🙏🙏🙏🙏
Elam poiyakki ennai sagadithuvital amma
அம்மா தாயே எனக்கு 17.04.2021 அன்று காலை 5.26 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது நன்றி சொல்ல வேண்டும் தாயே கோடாநா கோடி நன்றி அம்மா
வாழ்த்துக்கள்
அம்மா 5 வது மாதத்தில் என் குழந்தைக்கு பிரச்சனை உள்ளது என கூறியுள்ளனர், எனது குழந்தையை எவ்விதமான பிரச்சனை இல்லாமல் நீதான் காத்து அருள வேண்டும் தாயே
Kavala padathinga sis unga baby ku onnu hagathu ammavaiye thenamu kumbutoga nallathe natakum...
Kulanthai nallapadiya piragum Thaivam Thunai nirkum
வம்சம் தழைய பேரக்குழந்தை வேண்டும அம்மா ஐந்து வருடங்களாக ஏக்கத்துடன் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து காத்திருக்கோம் கர்ப்பரட்சாம்பிகா அம்மா குழந்தை வரம் தருவாயா அம்மா
தாயே உன் அருளால் பாசிட்டிவ் வந்துவிட்டது... நன்றி அம்மா என் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் புரிய வேண்டும் ஓம் கர்ப்ப ராக்ஷம்பிகை போற்றி
Nala padiya kuzhanthai pirakum...
Neenka antha koviluku poitu vanthenkla
@@bhuvanabhuvana1214 no dear..Just listening through youtube..Powerful god
வாழ்த்துக்கள் சகோதரி
Amma enkkum unnal pastiv vathathu heart peet nanraaga erkka arull. Puriya vendum thayee, 🙏 🙏🙏🙏🙏
. தாயே உன் அருளால் என் குழந்ைதக் கு இத ய து டிப்பு வந்து விட்டது நன்றி தா ேய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
❤❤❤❤❤
🎉❤
Ennoda Pillaiku heart vara pray pannunga elllarum
அம்மா தாயே எனக்கு 23.10.2024 அன்று மாலை 6.6 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது நன்றி சொல்ல வேண்டும் தாயே கோடான கோடி நன்றி அம்மா
என் கருவில் உருவாகி வளரும் குழந்தை நல்லபடியாக இந்த உலகில் பிறந்து வளர்ந்து .....நலமுடன் என்றென்றும் வளமுடன் வாழ அருள் புரிவாயாக🙏
Congragulations👶👶
Amma yennoda karuppai nalla erukanum amma
❤
🙏🙏🙏🙏🤲🤲
அம்மா மிகவும் நம்பிக்கையுடன் இந்த பாடல் கேட்கிறேன் ... எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அம்மா .. இந்த மாதம் கரு தங்க வேண்டும் தாயே 😭
அம்மன் தாயே உன் அருளால் என் கருவை காத்து நல்ல ஆரோக்கியமான குழந்தையை நான் பெற வேண்டும்.அம்மா
Amma enaku sekerama kulandhi bakayam ketaikanum
Paadalai Nambigai udan ketgavum kaividamaatal
Sister Enna achu reply please
Amma thaye En mahalugu Viraivil. Kulanthai VAIRAM kodu amma
நாங்கள் கோவிலுக்கு 23.8.21 தான் சென்றோம்...19.9.21 அன்று postive வந்துவிட்டுது... தாயின் அருளால் குழந்தை வரம் கிடைத்துவிட்டது.. கவலைகள் தீர்க்கும் கரும்பனை நாயகிக்கு நன்றி....
Ungaluku symptoms irunthatha sis before missed period
@@harishmanagendran8109 ஒரு symptoms இல்ல sis... But 34 days positive வந்துருச்சு..
@@karthikviji5960 tqq for your hope sis... Unga rply enaku innu nambikka kuduthurukku
@@rajakumarirajakumari6034 enaku pcod irunthuchu sister.. Mrg aagi one year aachu.. Pcod ku hospital poyi treatment edutha... Sari pannitanga.. Three months regular periods dhan... But apoum conform aagula... Aprm indha kovil ku poitu vandhom.. Sekiram conform aaiduchu
தாயின் அருளால் 20.5.2022 ஆண்
குழந்தை பிறந்தது... கோடான கோடி நன்றிகள் தாயே... உனது அருளால் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அம்மா என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் இறைவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இம்மாதம் எனக்கு நல்லதே நடக்கனும் அம்மா 🙏🙏🙏 கரு வளர்கிறது என்ற நம்பிக்கையில் தான் நான் இருக்கேன் அம்மா🙏🙏 எல்லோரையும் நீதான் காக்க வேண்டும் அம்மா🙏🙏
ஐந்து ஆண்டுக்கு பிறகு கிடைத்த குழந்தை பாக்கியம் காத்து என் கையில் கொடுத்து விடு தாயே. ஓம் கர்பரட்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை வளர வேண்டும் உன் மேல் நம்பிக்கையுடன் இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
Kandipa ungaluku kuzhandai bhagyam kidaikum
Be confident
நான் 9 மாதம் மாசமாக இருக்கிறேன் தாயே எனக்கு சுகபிரசவம் நடக்கனும் தாயே 🙏
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️ தாயே என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு கிடைக்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏கர்ப்பரக்ஷம்பிகை தாயே🙏🙏
Enna achi eppa
Enn baby kkum heartbeat + growth varanum Amma unn karunaiyal.
Vaa Amma....
Ennoda baby kum heart beat varanum growth varanum Amma🙏🙏🙏🙏🙏🙏
En babyikum heartbeat growth nallairukanum amma
En babyku heartbeat kattanu, growth irukkanum amma enga kulanthaigala nallapadya peathuedukka arul puriyanum amma antha kulanthaigalukku neenda aaiul kuduthu aaservathikkanum amma😭🙏🙏😔
அம்மா தாயே எல்லாருக்கும் குழைந்தை
பாக்கியம் தாம 🙏🙏🙏🙏🙏
I'm waiting for 7 years prey to me also
பனிக்குடக் கருவெடுத்து
தனிக்குடம் வைத்தவளே
பக்தியின் சிறப்பேற்று அதில்
கரு காத்தவளே
பனிக்குடக் கருவெடுத்து
தனிக்குடம் வைத்தவளே
பக்தியின் சிறப்பேற்று அதில்
கரு காத்தவளே
முனிவரின் சாபமதை முனைவுடன் தீர்த்தவளே
மும்மை வினை அகற்றும் கருகாவூர் தாயே...
பனிக்குடக் கருவெடுத்து
தனிக்குடம் வைத்தவளே
பக்தியின் சிறப்பேற்று அதில் கரு காத்தவளே
வேதிகை மகவுபெறும் சாதனை செய்தவளே
வெளியி்னில் கருகாத்து மைந்தனைத் தந்தவளே
வேதிகை மகவுபெறும் சாதனை செய்தவளே
வெளியி்னில் கருகாத்து மைந்தனைத் தந்தவளே
மாதவி காடுடையாள் பாதியில் நின்றவளே
மழைலைகள் குரலமுதம் நாளும் கேட்பவளே
மாதவி காடுடையாள் பாதியில் நின்றவளே
மழைலைகள் குரலமுதம் நாளும் கேட்பவளே
பனிக்குடக் கருவெடுத்து
தனிக்குடம் வைத்தவளே
பக்தியின் சிறப்பேற்று அதில் கரு காத்தவளே
தாய்ப்பால் இல்லையென தவித்திட வைக்காமல்
சீரகுண்டம் ஒன்றை அன்பால் படைத்தவளே
தாய்ப்பால் இல்லையென தவித்திட வைக்காமல்
சீரகுண்டம் ஒன்றை அன்பால் படைத்தவளே
வாய்ப்பால் புகட்ட காமதேனுவை அழைத்தவளே
வளர்ப்பாள் அன்னையென சொல்லிட வைத்தவளே
வாய்ப்பால் புகட்ட காமதேனுவை அழைத்தவளே
வளர்ப்பாள் அன்னையென சொல்லிட வைத்தவளே
பனிக்குடக் கருவெடுத்து
தனிக்குடம் வைத்தவளே
பக்தியின் சிறப்பேற்று அதில்
கரு காத்தவளே
கருவினில் உயிரான கர்பபுரீஸ்வரியே
கவலைகள் தீர்க்கின்ற கரும்பனை நாயகியே
கருவினில் உயிரான கர்பபுரீஸ்வரியே
கவலைகள் தீர்க்கின்ற கரும்பனை நாயகியே
அருகினில் உனைக்கண்டு அழகினைக் காண்பாற்கும்
அப்படியே மறைக்கும் எண்ணம் தருபவளே
அருகினில் உனைக்கண்டு அழகினைக் காண்பாற்கும்
அப்படியே மறைக்கும் எண்ணம் தருபவளே
பனிக்குடக் கருவெடுத்து
தனிக்குடம் வைத்தவளே
பக்தியின் சிறப்பேற்று அதில் கரு காத்தவளே
முனிவரின் சாபமதை முனைவுடன் தீர்த்தவளே
மும்மை வினை அகற்றும் கருகாவூர் தாயே...
மும்மை வினை அகற்றும் கருகாவூர் தாயே
கருகாவூர் தாயே...
கருகாவூர்தாயே...
கருகாவூர்தாயே...
கருகாவூர்தாயே...
தாயே...தாயே...தாயே...
சீக்கிரம் கரு உருவாக வேண்டும் அம்மா
எங்கள் மூத்த மருமகள் விரைவில் தாயாக வேண்டும் தாயே குழந்தை இல்லா தம்பதிஅணைவர்க்கும் அருள் புரிவாய் அம்மா
அம்மா தாயே... உன் அருளால் பாஸிட்டிவ் வந்தது.... நல்ல படியா கூடவே இருந்து அருள் புரிய வேண்டும் அம்மா❤️
Amma taya baby varam Tayrum Amma thank you Amma...
அம்மா எனக்கும் என்னைப்போல
குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாங்கோ அம்மா தாயே🙏🙏🙏🙏🙏அம்மா இந்த மாதம் எனக்கு கரு தங்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Indha month positive varanum Amma pls en birth day last year ellarume enna emmathitanga indha varusham nanum en kolandha rendu perum irukanum nu aasapadara
Very powerful god..
என்னை போன்று அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தர வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 நீதான் அம்மா துணை புரிய வேண்டும்....
Enakum positive varanum Amma
Enakaga prayer panningonga positive varanum. Amma👶👶👶👶🙇🙇🙇🙇🙇🙇
Enaku positive varanm
கர்பகரக்க்ஷாம்பிகை அம்மா நீ தாம்மா எனக்கு துணை நிற்க வேண்டும் உங்கள நம்பி நாங்கள் இருக்கேன் இந்த மாசம் எனக்கு குழந்தை வரம் கிடைக்கணும் ஓம் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை போற்றி கர்பரக்ஷாம்பிகை போற்றி ஓம் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை போற்றி
எனது அக்கா திருமணம் ஆகி 8 வருடம் குழந்தை இல்லை இந்த பாடலை கேட்டு எனது அக்கா விரதம் இருந்தால்,,,,,, அம்மாவின் அருளால் இபோ 3 மதம் கருவுற்றிருக்க,,,,,... எல்லாம்,,,, தாயீன் அருள்.... 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னால நாள் தள்ளி போரத வச்சி கூட கண்டு பிடிக்க முடியாது அம்மா ...அவ்வளோ பிரச்சனை இருக்கு...ஆனாலும் எல்லாத்தையும் தாண்டி இந்த மாதம் எனக்கு நல்ல செய்தி வரும்னு நம்பிக்கை இருக்கு...நா மடி பிச்சை எடுகுறேன் 🙏🙏 என்னைய கை விற்றதிங்க
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்ச்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அம்மா 🙏🙏தாயே🙏🙏நின் அருளால் விரைவில் நல்ல விஷயங்கள் நடக்க துணையாக இருங்கள் தாயே🙏🙏
தாயே எனக்கு ஒன்பது வருடம் குழந்தை பாக்கியம் இல்லை இப்போது எனக்கு 50 நாள் தள்ளி போய்உள்ளது எனக்கு குழந்தை வரம் அருள வேண்டும் தாயே ஸ்ரீ கர்பராச்சாம்பிகை அன்னை தாயே
Kandipa neenga pregnant than sister 😊 positive a irunka OM Murugan dunai karushaambikai dunai😊
அம்மா தாயே யனக்கு இந்த மாசம் கரு தங்க அருள்புரி தாயே பாஸிட்டிவ் வரணும் தாயே
Enakku amma
Enakkum Amma🥺🙏
என் மருமகள் அம்மாவாக குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் கர்ப்பரட்க்ஷாம்பிகை தாயே
Kandipa kidaikum.. Ambal kudupa
கண்டிப்பாக கிடைக்கும
Amma enn vaitril karu ulathu Amma athai nala padiya ennaku valathu kaathu arulvai Amma 😭❤
ஓம் கர்ப்பரட்சாம்பிகா தாயே என் குழந்தைகளுக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் அம்மா
அம்மா தாயே என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக பிறக்கவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏 ஓம் கர்ப்ப ரஷம்பிகை பேற்றி🙏🙏🙏🙏
கர்ப்பரக்ஷாம்பிகை அம்மா தாயே கை விற்றுக்க மாட்டீங்கனு நம்புறேன் .. தாயே...நாளைக்கு காலை ல நான் நல்ல செய்திய இந்த இடத்தில போடணும் அம்மா தாயே கை விட்ராதின்க அம்மா தாயே 🙏🏼
Pregnant aakitingala sister
@@priyajee3086 illa sis ..na 2 days back India vanthuten kovil ku poittu vanthen 😭😭
Feel pannathinga Naanum evalo treatment edutha sister... Baby Ella intha month Kandippa erukkum nu nambura.... Ungalukku sikiram nalla news varum Naanum Antha iyappanna vendikura sister
@@priyajee3086 mm
@@anithaguna97 Neega Chennai ah.... Enga eruntha Mahapalipurathula karukathamman temple erukku mudija Antha temple kuda poitu vanga sister
அம்மா தாயே எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுக பிரசவம் ஆக அருள் வழங்குங்கள் தாயே.
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கரு உருவாக அருள்புரிய வேண்டும்
Enakum normal ahkanum nu arul purium thaiay
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️
நான் இந்த கோவிலுக்கு சென்ற 1 வருடம் முடிந்த உடனே கர்ப்பம் ஆகிவிட்டேன். அதற்கு முன்னர் இருந்து குழந்தை பெறும் முதல் நாள் வரை நான் இந்த பாடலை கேட்டு அம்மனை வழிபட்டேன். எனக்கு அந்த அம்மனே குழந்தையாக பிறந்து இருக்காங்க என் மகளுக்கு நான் இந்த அம்மன் பெயரை சிவ ரக்க்ஷா என்று வைத்துள்ளேன் . குழந்தை இல்லாதவர்கள்அனைவரும் கர்ப்பரக்க்ஷாம்பிகை தாயை வணங்கி இந்த பாடலை கேளுங்கள் மனதார முதலில் அன்னையை நம்புங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என் வயிற்றில் கரு வளர்கிறது போல் எனக்கு உணர்வு இருகிகிறது தாயே... அது நிஜமாகனும்
Enakkumtha thaye... 🥺
அம்மா அருள் கிடைக்கும்
அம்மா கருவிலுருக்கும் என் குழந்தையை நல்ல படியாக காத்து அருள்வாய் தாயே
ஓம் கர்ப்பரட்க்ஷாம்பிகை யே போற்றி போற்றி
எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது.இந்த அம்மன் பாடலை 1 மாதம் கேட்டேன் நான் இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்
Amma kodana kodi nandrigal..... enaku positive vanthuvitathu.... enoduya 10 varuda kanavu nijamakapatathu.. udal nala arockiyathudan nangu valarnthu ivvulagithiruku en kulanthaigal vara vendum.. amma thayae arul puriyum amma....
Kulanthai ilatha kastathai yarukum kuduka vendam amma..... anaivarukum arul purivaai amma.....
என் மகள் தினமும் முடியவில்லை என்று சொல் கிறாள்அம்மாதாயேஅருள்த ரவும்
Karukkavur thaiye yenaku endha masam Karu uruvagi nallapadiya valandhu arokiyama endha bomiku varanum thaiye nedhan arul puriyanum Amma🤲
அம்மா தாயே எனக்கு புத்திர பாக்கியம் தாருங்கள் அம்மா. இந்த மாதம் எனக்கு நல்ல செய்தி சொல்லுங்கள் அம்மா. மடி பிச்சை தாருங்கள் அம்மா. என் கண்ணீரை போகுங்கள் அம்மா. 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
நம்பிக்கையோடு இருங்கள் சீக்கிரமா கிடைக்கும்
Amma ennakum kulanthai venum amma
நிச்சயம் கிடைக்கும்...
ஃபீல் பண்ணாதீங்க கிடைக்கும்
En mahalugum Kulanthai VAIRAM kodu
என் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்று நினைக்கிறேன் அம்மா நம்பிக்கை யோடு இந்த பாடல் கேட்கிறேன் அம்மா கைவிட மாட்டை என்று நினைக்கிறேன்
🙏
Nalikku postive varanum Amma thaye
42das thalli poi erukku Amma postive varanum ellarum vendikangka Amma sister pls
Feel pannathinga kandipa positive response varum akka@@ChithraChithra-x3z
முருகா எனக்கு குழந்தையாக நீயே வந்து பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே உங்கள் ஆசீர்வாதாத்தாள் எங்கள் மூவருக்கும் பாசிட்டிவ் வந்தது தாயே கோடா கோடி நன்றிகள் அம்மா ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
8 வருடம் கழித்து மீண்டும் நான் கர்ப்பம் தரித்து இருக்கேன் என் குழந்தை நல முன் பிறக்க வேண்டும் தாயே நீயே துணை புரிய வேண்டும்
வேதிகைக்கு அருள் புரிந்த தாயே....என் வேண்டுதலை ஏற்று என் குலம் விளங்க என் கருவினை காத்து என்னிடம் நலமுடன் ஒப்படைப்பயாக அம்பிகையே!!!!
Nanum intha padal ketukondirukiren enakum intha masamey positive varanum 🙏🙏🙏🙏🙏thiruma na comment pananum thaye 🙏🙏🙏
தாயே என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் அம்மா
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் மனைவி வயிற்றில் வளரும் கருவை காக்க வேண்டும் தாயே
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கரு தங்கணும் தாயே நீ தான் அருள் புரியணும் அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே இந்த மாதம் conform ஆகிடனும் அம்மா கொஞ்சம் கருணை காட்டுங்கள் தாயே அதிக நம்பிக்கையுடன் இந்த பாடலை தினமும் கேட்டு வருகிறேன் அம்மா...😭🙏😭🙏😭🙏
அம்மா என் அம்மாவிற்கு இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளது நீங்கள் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் சரி செய்ய வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amma en kulanthai nala padiya porakanum ma plz ma 😭❤️ kulanthai illaathavargalukku kulanthai paakkiyam kidaikanum ma plz ma 😭😭
ஆறமாதத்தில் தாய் அருளால் இரட்டை குழந்தைகள் வரம் பெற்றேன்🙏
அம்மா இன்னும் 15 நாட்களில் எனக்கு பிரசவம் என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🥺🥺
அம்மா தாயே உன் அருளால் இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.மிக்க நன்றி அம்மா... நல்ல படியாக குழந்தையை நான் பெற்றெடுக்க வேண்டும் அம்மா...நீதான் எனக்கு துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஶ்ரீ கர்ப்பரட்சமிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என் கருவில் உள்ள குழந்தை நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amma unayea nambi erukan Amma please amma enaku oru kuzhanthai bhakiyam kudunga Amma..antha kuzhanthai entha ooru kurai ellama pirakanum amma please Amma om garbarakshambigai Amma potri 😢
அம்மா உருகி கேட்கிறேன் தாயே வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்கு எந்த ஒரு தீங்கும் வராமல் காத்தருள்வாய் தாயே ஓம் கர்ப்பரட்சாம்பிகை போற்ற
Nalla patiyaga pirakum ungal kulanthai👶👶
Enakum
என் கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமான முறையில் வளர்ந்து இவ்வுலகத்தை விரைவில் காண அருள் புரிய வேண்டும்......... ஓம் கர்பரஷாம்பிகை அம்மனே போற்றி போற்றி போற்றி.... 🙏🙏🙏
எங்க அண்ணி க்கு இந்த மாதம் positive வரனும் கர்ப்பரக்ஷாம்பிகைதாயே 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Theyvame enna la mutila samiii enga pathalum ea magan nyabagam varuthjuu enakku sikaram nalla padiya oru kulanthai poraganum antha kulainthaiye na thukki valathunumm😢😢😢😢😢
அம்மா என் அம்மாவிற்கு இரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்று கூறி உள்ளார்கள் நீங்கள் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அம்மா இந்த மாதம் எனக்கு positive result வரணும் தாயே.. நீ தான் அருள் புரியனும்.
ஓம் கர்ப்பரட்சாம்பிகை போற்றி.
Positive ah sis
அம்மா எங்களுக்கு இந்த மாதம் நல்ல செய்யிதி சொல்லுங்க அம்மா கர்ப்பரேஷம்பிகை தாயே 🙏🙏🙏
நான் நல்ல படியாக குழந்தை பிறந்து உங்க சன்னதிக்கு என் குழந்தை தூக்கிட்டு வரனும் தாயே🙏🙏🙏.... நீங்க தான் எனக்கும் என் குழந்தைக்கும் துணையாக இருக்கனும் 🙏🙏🙏
அம்மா உங்க பாடலை தினமும் கேட்டு வரேன் எனக்கு 5ஏர்ஸ் பேபி இல்ல இப்ப தேதி தள்ளி போயிருக்கு 4நாள் ஆகுது அம்மா நல்லா செய்ததி வரணும் 🥺🥺
அம்மா எனக்கு மைந்தன் வரம் தருவாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே வயிற்றிலுள்ள கரு நல்ல படியாக வளர்ந்து குழந்தையாக கையில் தர வேண்டும் அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா positive வரணும் அம்மா எங்களுக்கு அருள் தாருங்கல்
அம்மா உன்னை நினைத்தேன் நான் தாய்மை அடைந்து விட்டேன்
அம்மா தாயே இந்த மாசம் எனக்கு பாஸிட்டிவ் ரிசல்ட் வரனும் மா கருக்காவூர் தாயே கருக்காவூர் தாயே
Om garbarakshambigai Amma potri 😢 amma please amma enaku oru kuzhanthai picha podumga amma plz amma kuzhanthai neenda ayil oda entha oru kuraium ellama pirakanum amma na edhavathu thappu pani eruntha manichidu amma plz amma ipovum unagala mattum namburan enaku oru adhisayam panunga amma.. enoda complications ungalauku theriuma amma pl amma😢😢😢😢om garbarakshambigai Amma potri
Amma thaaye enaku positive varavendum amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா தாயே என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு கிடைத்துவிட்டது அம்மா நல்ல படியாக பிறக்க துணையாக இருங்க அம்மா கருகாவுர் கற்பரக்ஷம்பிகை தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi sis... Epo heartbeat check paninga...
@@bhavisbangles 9 th week la sis
Hear beet vandudicha
எனக்கு குழந்தை வரம் கொடுத்துவிடு அம்மா தாயே எந்த குறை இல்லாமல் கொடுத்துவிடு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
கர்பரக்ஷ்சாம்பிகை அம்மா எனக்கு நீர் சத்து அதிகரிக்க உதவி செய்ய வேண்டும் தாயே ஓம் ஸ்ரீ கருகாத்த அம்மா கர்பரஷசாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
ஓம் கருக்காத்த நாயகியே போற்றி.... ஓம் பிள்ளை இல்லா தவிப்புக்கு பிரசாதமலிபாய் போற்றி🙏🙏🙏
Amma ennaku intha month positive varanum amma neengal than thunai amma Om sri Garbashambigai thayee potri potri potri 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏
தாயே உன் அருளால் நான் தாய்மை அடைஞ்சுட்டேன் நன்றி அம்மா 🙏🙏😭😭🙏🙏🙏
Enna panneenga sis
All the best sis
Thai arul ungalukum undu ungal kulanthai nalla padiyaga pirakum om sivasakthiyea potri
ஓம் சக்தி 🙏🙏
தாயே உன் கருணையால் கற்பம் உறுதியாகி விட்டது scan report um நல்ல படியாக வர வேண்டும் தாயே அருள் புரிவாயாக தாயே
அம்மா தாயே.... என் வயிற்றில் குழந்தை உள்ளது என நம்புகிறேன் தாயே.. எனக்கு மடி பிச்சை கொடு தாயே... நாளைக்கு டாக்டர் பார்க்க போகிறேன்.. நல்ல செய்தி வர வேண்டும் தாயே நான் உன்னை நம்புகிறேன் தாயே... அருள் புரிய வேண்டும் தாயே 🙇♀️🙇♀️🙇♀️
அம்மா தாயே நனும் உங்கள் பாடலை தினம் கேட்டு வருகிரன் எனக்கும் குழந்தை பாகியம் தரவேண்டும் தாயே😢😢
குழந்தை வரம் வேண்டும் தாயே நான் தினமும் காலையில் கேட்கின்றேன் பாடல் நம்பிக்கையோடு அம்மா அம்மா 🙏🙏🙏🪔
ஒரு வருடம் கழித்து..இந்த பாடலை மனம் உருகி 1 மாதம் கேட்டேன் இப்போது தாயின் அருளால் கர்பமாக உள்ளேன் 🙏🏻🙏🏻 மனம் உருகி கேட்டேன் வேண்டியதை அருளினாள் கர்ப்பரக்ஹாம்பிகை🙏🏻🙏🏻
Vazhga valamudan. Nanum ketutu erukan vazhthunga
Ethu 100%true sister😍🥰
நல்லதே நடக்கும்🙂🙂
வாழ்த்துகள்👶
Evlo days ketinga sister
அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போய் யிருக்கும்மா பாஷ்சிடிவு வருனும்மா உன்னை தாம்மா நம்பியிருக்கிறேன் ஒன்பது வருடங்கள் ஆகின்றன குழந்தை பாக்கியம் கொடுங்கம்மா உன்னைதாம்மா நம்பியிருக்கிறேன் கருனை காட்டுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙇🙇
Positiveva sis
அம்மா தாயே இந்த மாசம் எனக்கு குழந்தை உண்டாக நீ தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏
Sis check panunnengala
Ungalukku retta kulantha pirakkum
அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக வேண்டும் நீயே துணை அம்மா
என் மகள் தாயாக அவளுக்கு குழந்தை வரம் கொடுங்கள் தாயே🎉🎉🎉🎉
அம்மா தாயே என் கருவில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வளரவேண்டும் தாயே 🙏🙏🙏
நாட்கள் தள்ளி போய்யிருக்கிறது.அம்மா தாயே எனக்கு பாஸிட்டிவ் வரவேண்டும் தாயே.. என்றும் உன்னை மறக்க மாட்டேன் அம்மா..
Don't feel sister
எனக்கும் தான்
Amma yannaku epo papa eruka mathiri eruku amma athu yonmaya mattum erunum amma🙏🙏😭😭🙏😭 amma unni vadi kannir valiya vandukiran amma🙏🙏
Hi neenga ippo concieva irrukingala sister
@@sangeethavelmurugan8533 illa sister