முல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Music

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Mullaivanam | Album : Sri Garbarakshambikai | Singer : Padma Shri Smt. Sudha Ragunathan | Lyrics : Varasree | Music : Veeramani Kannan | Amutham Music
    முல்லைவனம் | இசைத்தொகுப்பு : ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை | குரலிசை : பத்ம ஸ்ரீ ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
    பாடல்வரிகள் :
    முல்லைவனம் நிற்கும் தாயே
    கர்பரக்ஷாம்பிகே எம்மை காத்தருள்வாயே
    தீர்த்தக்கரை அழகு வாவி
    திகழும் சிவன் வாமதேவனின் மேனியமர் தேவி
    கேட்கின்ற வரம் யாவும் தருவாய்
    தருவாய். . . வரம் யாவும் தருவாய். . .
    எங்கும் பூக்கின்ற கர்பத்தை காத்தருள வா நீ
    பூக்கின்ற கர்பத்தை காத்தருள வா நீ
    போற்றுதலை ஏற்கின்ற தாயே
    வேண்டும் பொருள்யாவும் வார்கின்ற ஸ்ரீசக்ர மாயே
    ஏற்றமிகு வாழ்வை அருள்வாயே
    எங்கள் எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே
    எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே
    அகிலம் வளர்கின்ற தாயே
    எங்கும் அனைவர்க்கும் தாயாகி தயவுதரும் மாயே
    முகிலில் இருக்கும் ஒரு குளிராய்
    கருணை முழுவதும் பொழிகின்ற கருக்காவூர் தாயே
    சந்தனக் காப்பினில் கோலம்
    அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம்
    வந்தனம் தரிசனம் யோகம்
    ஆடி வெள்ளியில் தாயுந்தன் அதிசயத் தோற்றம்
    வளம் யாவும் தருகின்ற உருவாய்
    புண்ய வாஜபேயம் போன்ற வேள்வியில் எழுவாய்
    நனைகின்ற கருவிற்கு காப்பாய்
    அன்று வேதிகைக்கருள் செய்ய வேண்டுதலை ஏற்றாய்
    மழலைகள் தொழுகின்ற பாதம்
    வேண்டும் மங்கையரின் கர்பத்தைக் காக்கின்ற சீலம்
    அழகு முகம் ஆனந்தம் ஆகும்
    வானின் அமரர்க்கு உன் தாழே சரண மலர் பாதம்
    உற்சவத் தேரினில் ஏறி
    வீதி ஊர்வலம் செய்கின்ற உலகிதன் தேவி
    பற்பல வாத்தியம் முழங்க
    அதில் பலவாறு ஆனந்தம் கொள்கின்ற வேணி
    அன்னையின் ஸ்தோத்திரம் பாடும்
    உள்ளம் அகிலத்தின் பாக்கியம் யாவும் கொண்டாடும்
    சன்னதியில் வந்துன்னைத் தேடும்
    அன்பர் சந்ததி வளர்ந்தோங்கும் சந்தோஷம் கூடும்
    காத்தருள்வாயே. . காத்தருள்வாயே.. காத்தருள்வாயே. . .
    திருக்கருக்காவூர் - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.
    ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
    திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.
    To Download / sri-garbarakshambigai
    Google Play Store: play.google.co...
    For More Videos: / amuthammusic
    / amuthammusicsanskritse...
    Follow us on: / amuthammusic
    #Sudharagunathan #SriGarbarakshambigai #amuthammusic

КОМЕНТАРІ • 9 тис.

  • @ashwinnarayanan1458
    @ashwinnarayanan1458 3 роки тому +1023

    இவ்வுலகத்தில் குழந்தை வரம் கேட்கும் அனைவர்க்கும் குழந்தை பாக்கியத்தை கொடுக்க வேண்டு்ம் தாயே......

    • @usilaidigital2342
      @usilaidigital2342 3 роки тому +4

      Thank you for your blessing

    • @ranjithar9986
      @ranjithar9986 2 роки тому +5

      நன்றி

    • @rajalakshmi2859
      @rajalakshmi2859 2 роки тому +4

      Kandipa intha Amma intha varatha tharuva Amma vasal thedi vanthava kala Amma Kai Vita matta Nan itha unmaila urnthu iruken enakku nalla padiya suga pirasavam agi pappa nalla padiya enkita kututhuruka intha Amma eppome ennakum ulaga makkaluku thunai irukanum Sami irupanka 🙏🌸🌸🌸🌸🌸🌼🌼🌼👨‍👩‍👧

    • @amudha2010
      @amudha2010 2 роки тому +3

      நன்றி

    • @sakthivel9372
      @sakthivel9372 2 роки тому +2

      SEM to you

  • @nithyavetri7453
    @nithyavetri7453 2 роки тому +965

    அம்மா சீக்கிரம் குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏

  • @TamaraiKumar
    @TamaraiKumar 5 місяців тому +252

    உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா

    • @RajkumarRajkumar-jf7wi
      @RajkumarRajkumar-jf7wi 3 місяці тому +1

      உன் எண்ணம் போல்
      உங்கள் வாழ்க்கை அமையும்..
      🙏🙏🙏🙏

  • @kavitha1469
    @kavitha1469 4 місяці тому +9

    சுகபிரசவம் ஆக அருள்புரிவாய் அம்மா

  • @loganayakis9059
    @loganayakis9059 7 місяців тому +205

    கர்ப்ப ரக்சாம்பிகை தாயின் அருளால் எனக்கு பத்து ஆண்டுகள் கழித்து ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்ததுள்ளது

    • @kspgeethakspgeetha4457
      @kspgeethakspgeetha4457 7 місяців тому +2

      Super si anakum 10 years ya kuyanthi Ella Ana follow pannika please

    • @parameshkannan3413
      @parameshkannan3413 2 місяці тому +1

      வாழ்த்துக்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @aishwaryavivekanandh6188
    @aishwaryavivekanandh6188 11 місяців тому +55

    பிரசவம் ஆகுற வரைக்கும் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. அம்மா......... தாயே ......நீயே துணை அம்மா ...... கர்ப்பரஷாம்பிகை.....

  • @paviarun7777
    @paviarun7777 3 місяці тому +27

    அம்மா கர்பராக்ஷாமபிகை தாயே இந்த மாதம் எனக்கு கரு உண்டாகனும் அம்மா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthaAmutha-tb3yl
    @amuthaAmutha-tb3yl 13 годин тому +2

    Ammathayee unatan nambi iruken naliku enaku positive varanum athuku neengtan amma arulpuriyunum karbaratchamigaithayee potri potri

  • @thiruvalarselvis2078
    @thiruvalarselvis2078 2 місяці тому +91

    7 yearsa baby ella eppothan pregnant erukkan nalaikku than scankku poran so heart beat vara yellarum pray pannunga

    • @nandhininandhu85-y5v
      @nandhininandhu85-y5v 16 днів тому

      Heart beat vandhiducha sister

    • @vijayank7908
      @vijayank7908 7 днів тому

      எனக்கு 4 வருடமாக குழந்தை இல்லாமல் தற்போது தான் எனது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளார். நிச்சயமாக நல்லதே நடக்கும் சகோதரி

    • @girijas2158
      @girijas2158 7 днів тому

      All is well

  • @sridhart1961
    @sridhart1961 6 місяців тому +204

    எனக்கு முருகனே குழந்தையாக பிறந்துள்ளார்

  • @rosyrosy2013
    @rosyrosy2013 4 місяці тому +57

    என் அம்மா இந்த மாதம் possitive வரணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻எனக்கு குழந்தை பாக்கியம் குடு தாயே 🙏🏻🙏🏻🙏🏻😢😢😢

    • @jenitjoense259
      @jenitjoense259 3 місяці тому +2

      Entha Amman kovil poidu vanga sister...enakum baby ila entha kovil poidu vanthom ipo 6 month pregnant...

    • @rosyrosy2013
      @rosyrosy2013 3 місяці тому

      @@jenitjoense259 போய்ட்டு வந்தேன் சிஸ்டர் நெய் குடுத்தாங்க சாப்பிட்டுகிட்டு இருக்கேன் அம்மா துணை இருப்பாங்க என்னை கை விட மாட்டாங்க

    • @rosyrosy2013
      @rosyrosy2013 3 місяці тому

      @@jenitjoense259 congratulations sis🥰🥰

    • @RajganeshRajganesh-c2r
      @RajganeshRajganesh-c2r Місяць тому

      Kandipa kidaikum nambikai vidadhinga kadavula thavara yarum illa adhai mattum ninaichikonga. Enakum 7 yrs baby illama 2022 la dhan ponnu porandha. Niraiya problem irundhudhu Ella doctors um enaku cesarian dhan agum nu sonnanga, Nan daily garbarakshambigai song and thayum manavar song kepen. Finala enaku normal delivery dhan Achu with god's grace. And ippo Nan 3 months second pregnant ah iruken kadavul Ayyappan swamy dhan muzhu karanam, engalukae acharyam dhan. Oru kuzhandai porakumma nu ninaichom ana ippo andha Ayyappan ala 2 baby's parents ah irukom. Thayae Ella pengalukum garbathin kaniyai asirvatham panunga ma nalla normal delivery aganum. Ellorukum kuzhandai bhagyam kudunga ma. Garbarakshambigai thayae potri potri

  • @sathiyapoongano2595
    @sathiyapoongano2595 День тому +1

    Amma netha thunai eruka vendum Amma ean vayedril valarum kuzhanthai nallapadiya valarnthu eanaku kuzhanthai nallapadiya peranthida vendum amma❤

  • @PoongodiSb
    @PoongodiSb 4 місяці тому +26

    அம்மா எனக்கு இந்த மாதம் பாசிட்டிவ் வரணும் தாயே அருள் புரிவாய் அம்மா

    • @FreedaRamesh
      @FreedaRamesh 3 місяці тому

      கர்ப்பராட்சாம்பிகை அம்மா இருக்கும் போது என்ன கவலை.கட்டாயம் நல்லது நடக்கும் 🤝🙏

  • @sundarmoorthyk4177
    @sundarmoorthyk4177 5 місяців тому +125

    ஏன் வயிற்றில் உள்ள என் இரட்டை குழந்தை நல்ல இருக்கணும் அம்மா கரு வளர்ச்சி இதய துடிப்பு நல்லா இருக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevatharshijeevatharshi2266
    @jeevatharshijeevatharshi2266 Рік тому +585

    15 வருடமாக குழந்தைக்காக ஏங்கித் தவிக்கின்றோம் அம்மா..... நான் இந்தப் பாடலைக் கேட்டும் பாடியும் வருகின்றேன் தாயே இந்த மாதம் என் கருவிலே குழந்தை தங்கிவிட வேண்டும் அம்மா..... என்னைப் போல் குழந்தைக்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் குழந்தையைக் கொடு தாயே..... இம்மாதம் நிச்சயம் உன் அருளால் நான் கருத்தரிப்பேன் அம்மா. எங்கள் விருப்பத்தை நிறைவேற்றித் தாம்மா...... என் தாயே கருகாத்தம்மா.

    • @sksangee3287
      @sksangee3287 Рік тому +6

      Pregnent aitingala sis

    • @jeevatharshijeevatharshi2266
      @jeevatharshijeevatharshi2266 Рік тому +11

      ​@@sksangee3287 entha month good news kidaikkum Ammava nampuran. Ammathan thunai.

    • @sksangee3287
      @sksangee3287 Рік тому +3

      @@jeevatharshijeevatharshi2266 all the best sis

    • @anbusiva4317
      @anbusiva4317 Рік тому +5

      Namakelam samye thunai Nika nenasathu nadakanum

    • @iruchammalr6018
      @iruchammalr6018 Рік тому +5

      கண்டிப்பா வரும் சிஸ்டர்

  • @sathyauthi9528
    @sathyauthi9528 17 годин тому +2

    Kadavulae nallavangalo kettavangalo ellarukume avangalukkunu oru kulandhaya koduthu thaimai adaya vainga thaye 🙏🙏🙏🪷🪷🪷

  • @vanithasekar-vq2tl
    @vanithasekar-vq2tl 4 місяці тому +128

    அம்மா தாயே எந்த ஒரு பெண்ணிற்கும் குழந்தையில்லா கஷ்டம் என்பது வாழும்போதே நரகவேதனை. மனதளவில் படும் வேதனை ஒரு பக்கம், மற்றவர்கள் கொடுக்கும் டார்ச்சர் ஒரு பக்கம். பல ஆண்டுகளாக இந்த வேதனையை அனுபவித்து வருகிறேன். தயவுசெய்து குழந்தையின்றி தவிக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே🙏🙏🙏

    • @aarthyr9641
      @aarthyr9641 3 місяці тому +2

      kavalapadadhega seekiram conceive agiduvega dheivam thunai irukum ma

    • @vanithasekar-vq2tl
      @vanithasekar-vq2tl 3 місяці тому +2

      Thank you so much sister 🙏🙏🙏

    • @MathiasArockiyasami
      @MathiasArockiyasami 3 місяці тому

      Ama akka romba kodumayanathu intha valkkai kavalaipadathinga kandippa namakkum baby conform agum❤

    • @vanithasekar-vq2tl
      @vanithasekar-vq2tl 3 місяці тому

      Nanum antha nambikaiyil than iruken sister, very very thanks🙏🙏🙏

  • @saravanans1675
    @saravanans1675 Рік тому +218

    அம்மா என் வயிற்றில் இரட்டை குழந்தைகள் உள்ளன இருவரும் நலமுடன் இவ்வுலகில் பிறக்க நீதான் தாயே அருள் புரிய வேண்டும்.

    • @VKNDK
      @VKNDK Рік тому +1

      Enna treatment eduthinga sis

    • @g.siddiqueg.siddique8870
      @g.siddiqueg.siddique8870 Рік тому

      Masha Allah

    • @arunkutty5259
      @arunkutty5259 Рік тому +3

      அம்மா தாயே உங்க அருளால் நான் கர்ப்பம் தரித்து இருக்கேன் குழந்தையே நல்லா படியா எந்த குறையும் இல்லாம நீங்க தான் அம்மா பாத்துக்கணும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்லா படியா பிறக்கணும் அம்மா ❤

    • @raniramyaagri1033
      @raniramyaagri1033 11 місяців тому

      Vaazhthukkal...🙂🙂🙂

    • @guna-wm1nq
      @guna-wm1nq 11 місяців тому

      Thirukarukaur thanjaur mullai vanga netha temple poytu vanga❤

  • @madhavanp4617
    @madhavanp4617 2 роки тому +52

    அம்மா தாயே உன் அருளால் எனக்கு கரு தங்கி உள்ளது அம்மா ....

    • @ML-lc2di
      @ML-lc2di 2 роки тому

      Congrats🎉🎊🎁🎉🎊

    • @AmmuAmmu-bj4hx
      @AmmuAmmu-bj4hx 2 роки тому

      Congratulations

    • @sankardsankar9012
      @sankardsankar9012 2 роки тому +2

      Congrats👏👏👏 yengalukum kulanthai illa 10 varusama yengalukum vendikoga

  • @sripadmavathy9167
    @sripadmavathy9167 Місяць тому +7

    அம்மா என் இரு குழந்தைகளுக்கும் புத்திரப்பேறருள்வாய் தாயே.

  • @vinayanbu7672
    @vinayanbu7672 3 роки тому +703

    ஆறு வருடங்களுக்கு பிறகு அம்மா உன் அருளால் எனக்கு மகாலட்சுமி பிறந்துள்ளது என் மனைவியும் நலமோடு இருக்கிறாள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பெண் மணிகளுக்கும் குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் அம்மா இனி என் வாழ்க்கையில் ராஜயோகம் தான் அம்மா எல்லாமே அம்மாவின் அருளால் 🙏🙏🙏

  • @SPushpakumariT-
    @SPushpakumariT- Рік тому +377

    அம்மா தாயே பத்து வருடங்களுக்கு பிறகு கர்பம் தரித்துள்ளேன்.en கருவில் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஆரோக்கியமாக இந்த மண்ணில் பிறக்க அருள் புரிய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @VKNDK
      @VKNDK Рік тому +2

      Enna treatment eduthinga sis

    • @SPushpakumariT-
      @SPushpakumariT- Рік тому +1

      @@VKNDK ivf dear

    • @VKNDK
      @VKNDK Рік тому +6

      @@SPushpakumariT- ok sis nalla padiya porakkum

    • @vignesh7346
      @vignesh7346 10 місяців тому

      @@SPushpakumariT-
      Baby porathacha sis

    • @vinothinimariyappan7733
      @vinothinimariyappan7733 10 місяців тому +1

      Oru time thirukarukavur poitu vanga

  • @KaviyaKalimuthu
    @KaviyaKalimuthu 11 місяців тому +125

    நன்றி தாயே...நான் நினைத்து வேண்டியதை 1 மாதத்தில் நிறைவேற்றிய என் தாய்க்கு நன்றிகள்....1 மாதம் மனமுருகி உமது பாடலை கேட்டேன் நம்பிக்கையை கொடுத்து தாய்மையும் அடைய செய்து விட்டீர்கள்....இந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு எந்த குறையும் இல்லாமல் பிறக்க அருள் புரிய வேண்டும் தாயே....

    • @poonkodikodi9234
      @poonkodikodi9234 11 місяців тому +2

      Congratulations sis

    • @marimani1369
      @marimani1369 11 місяців тому +1

      Congratulations sister

    • @kavikavitha6855
      @kavikavitha6855 11 місяців тому +1

      நன்றி தாயே என் வாழ்வையும் மாற்றியதற்கு

    • @Velusamy-j2p
      @Velusamy-j2p 11 місяців тому +1

      Pramiss va

  • @Deepamaha-xb1gs
    @Deepamaha-xb1gs 13 днів тому +5

    முழு மனதார கேளுங்கள் எனக்கும் பாக்யம் கிடைத்தது❤️

    • @vani0702
      @vani0702 8 днів тому

      காது கெளதவர்கள் எப்படி கேட்பது

    • @Deepamaha-xb1gs
      @Deepamaha-xb1gs 8 днів тому

      @@vani0702காது கேக்கறதும் கேக்காததும் பிரச்சினையே இல்லை.. Then நான் கேளுங்கள் னு சொன்னது உங்களோட வேண்டுதலை, பாட்டை அல்ல, எந்த நியாயமான கோரிக்கையும் முழு மனதார கேளுங்க கிடைக்கும்...

  • @puviyapuvi6364
    @puviyapuvi6364 Рік тому +37

    அம்மாவின் அருளால் சுகப்பிரசவம் பெண் குழந்தை பிறந்தது கோடான கோடி நன்றிகள் அம்மா கர்ப்பரஷாம்பிகை போற்றி

  • @nalinimurugavel6403
    @nalinimurugavel6403 2 роки тому +62

    கருப்பை ‌சுத்தமகி பூக்க‌‌ அருள்மிகு கர்பரஷ்சம்பிகைக்கு எனது‌ கண்ணீரை சமர்பிக்கிறேன் மலடி என்ற சொல் வராமல் காப்பாய்

  • @ammudevi1234
    @ammudevi1234 3 місяці тому +70

    அம்மா தாயே ரொம்ப நன்றிம்மா எனக்கு குழந்தை வரம் குடுத்துட்டீங்க நா ரொம்ப சந்தோசமா இருக்கேன்மா என்னைப்போல எல்லா சகிகோதரிகளுக்கும் உங்க அருளாள குழந்தை பிறக்கணும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼

  • @abikutty_21
    @abikutty_21 День тому +1

    amma papa nalla padiya irukanum Amma🙏🙏

  • @vasukik4433
    @vasukik4433 5 місяців тому +23

    அம்மா தாயே எல்லாருக்கும் குழந்தை வரம் தர வேண்டும் அம்மா

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz 6 місяців тому +79

    5 வருடம் கழித்து முதல் முறையாக கர்ப்பமாகி 5 மாதம்
    முடிந்து விட்டது.என் குழந்தை ஒரு குறையின்றி நிறைவான குழந்தையாக பிறக்க வேண்டும் தாயே கர்ப்பரக்ஷாம்பிகே நீயே துணை

    • @saimakeovers980
      @saimakeovers980 5 місяців тому +1

      Kandipa nalla arogyamana kolanthaiya amma kodupanga nambunga🎉

    • @nandhinipriya9537
      @nandhinipriya9537 5 місяців тому +1

      அம்மா இந்த பாடல் தினமும் கேட்டேன் எனக்கு சுகப்பிரசவம் ஆக பெண் குழந்தை பிறந்து நான் இரண்டாம் குழந்தை கர்ப்ப மாக உள்ளேன் ஆண் குழந்தை பிறக்க அருள் தா அம்மா 🙏🙏🙏🙏

    • @ranjiranjitha1475
      @ranjiranjitha1475 3 місяці тому +1

      ஓம் சக்தி திருக்கருகாவூர் தாயே எனக்கு குழந்தை🤰🤰🤰🤰🤰🤰🤰🤰 வரும் இந்த மாசமே கிடைக்கும் சாமி என் குழந்தை ஆரோக்கியமாக ஆசீர்வாதமாக பிறக்க வேண்டும்... நானும் எங்கள் கணவரும் எங்கள் குழந்தைகளோடு நல்லபடியாக வாழ வேண்டும்👨‍👩‍👧‍👦 ஓம் சக்தி கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🪔🪔🪔

  • @poori96
    @poori96 6 місяців тому +198

    4 1/2 வருடம் குழந்தை இல்லை அம்மாவை நேரில் சென்று காணமுடியவில்லை என்றாலும் அம்மாவின் பாடலை நம்பிக்கையுடன் 1மாதம் கேட்டேன் இப்போது Positive வந்துள்ளது.எனது கருவை நீயே காத்தருள வேண்டும் அம்மா.....

    • @SapinaHanifa
      @SapinaHanifa 4 місяці тому

      இந்த கோவில் எங்கு உள்ளது...

    • @anushivani8514
      @anushivani8514 4 місяці тому +1

      Thirukarukavur

    • @SapinaHanifa
      @SapinaHanifa 4 місяці тому +2

      சற்று விளக்கமாக சொல்லவும். ப்ளீஸ். நான் புதுக்கோட்டை

    • @SelviNagaraj-jz7lv
      @SelviNagaraj-jz7lv 4 місяці тому

      ​@@SapinaHanifaதஞ்சாவூர் ல இருக்கு சர்ச் இன் google

    • @aravindarumugam9705
      @aravindarumugam9705 4 місяці тому +1

      தஞ்சாவூர் பாப்பாநாசம் அருகில். திருக்கருக்காவூர்

  • @siddivinayakanilaya
    @siddivinayakanilaya 3 години тому

    உண்மைகுழந்தைகளைகாக்கும்தெய்வம் கர்பரஷாம்பிகைதாய்

  • @gayathris8845
    @gayathris8845 Рік тому +23

    😭😭😭😭அம்மா எனக்கும் என்னைப் போன்று குழந்தை இல்லாமல் ஏங்கும் அனைவருக்கும் குழந்தை வரம் கொடுத்துக் அருள் வேண்டும் தாயே😭😭😭😭

  • @vigneshnisha6455
    @vigneshnisha6455 Рік тому +24

    தாயே உன்னோட அருளால் பாசிட்டிவ் ப்ரக்னன்சி வந்திருக்கிறது, நன்றிகள் பல.🙏🙏🥺😭என் கருவை காத்து நல்லபடியாக குழந்தை பிறக்க துணையாக இருங்கம்மா🙏

  • @leesakthi5656
    @leesakthi5656 9 місяців тому +133

    அம்மா பெண்ணாக பிறந்த அனைவருக்கும் தாய்மை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் தாயே ❤🙏🙏🙏

  • @selvinavanee
    @selvinavanee 3 місяці тому +8

    🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் 🙏🙏 உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

  • @karpagamurugan6007
    @karpagamurugan6007 Рік тому +41

    அம்மா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல படியாக பெற்றெடுக்க நீதான் என் கர்ப்பத்தை காத்து அருள்புரிய வேண்டும் தாயே

    • @ramyam9046
      @ramyam9046 Рік тому +1

      Daily indha song kelunga.... kandippa ungalukku normal delivery dhan....

  • @thanjuarun6276
    @thanjuarun6276 Рік тому +626

    எங்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டு ஆகிறது, நான் இந்த அம்மன் பாடலை 48 நாட்கள் கெட்டுவந்தேன் அன்னையின் அருளால் நான் இப்போது மூன்று மாதம் கர்பமாக இருக்கிறேன்.

  • @sudhak3547
    @sudhak3547 Рік тому +80

    உண்மை அம்மனின் பாடலை தினமும் கேட்டேன் அதன் பயனாக ஆண் பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். தீர்க்க ஆயுள் கொண்டு வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் தாயே கர்ப்பரஷாம்பிகை தாயே போற்றி நன்றி தாயே

  • @selvinavanee
    @selvinavanee 3 місяці тому +3

    🙏🙏அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏
    🙏🙏உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே🙏🙏

  • @mariyappan8753
    @mariyappan8753 Рік тому +64

    இந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்தேன் அம்மா அருளால் குழந்தை வரமும் பெற்றேன்

  • @Sathya-on8dt
    @Sathya-on8dt Місяць тому +56

    இப்பாடலைக் கேட்டு அம்பாளை வழிபட்டு என் மருமகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சக்தி வாய்ந்த தாய்🙏🙏🙏

  • @DurgaSarath-s4i
    @DurgaSarath-s4i Рік тому +93

    இது உண்மை..... 💯😊 நானும் 15 நாட்கள் கேட்டேன்... Result positive...🥳 Romba happy.... ❤🥰 ipo boby baby.... Arokiyam ah iruka nandri karbarakhsambikai thaiye

  • @Ishu9190
    @Ishu9190 Місяць тому +2

    அம்மா எனக்கு சுகப்பிரசவம் ஆகனும் தாயே 🙏🙏🙏🙏

  • @divyadivya-pl2gg
    @divyadivya-pl2gg 2 роки тому +200

    அம்மா தாயே உங்களின் அருளால் எனக்கு சுகப்பிரசவம் ஆனது எங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது கோடானுகோடி நன்றி தாயே🙏🙏🙏

    • @manishaashok461
      @manishaashok461 2 роки тому

      Om GarbaRakshambikai Ammanae Potri Om 🥰🥰🥰🙏🙏🙏🥰🥰🥰...!!!

    • @priyadharsiniG-d2h
      @priyadharsiniG-d2h Рік тому

      வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @Loganayaki-he9kl
    @Loganayaki-he9kl Рік тому +52

    முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரஷாம்பிகை எம்மை காத்தருள்வாயே
    முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரஷாம்பிகை எம்மை காத்தருள்வாயே
    தீர்த்தகரை அழகுவாவி திகழும் சிவன்வாமதேவனின் மேனியமார் தேவி
    கேட்கின்ற வரம் யாவும் தருவாய்
    எங்கும் பூக்கின்றன கர்பத்தை காத்தருளவா நீ
    பூக்கின்றன கர்பத்தை காத்தருளவா நீ
    முல்லைவனம் நிற்கும் தாயே
    கர்பரஷாம்பிகை எம்மை காத்தாருள்வாயே
    போற்றுதலை ஏற்கின்றன தாயே வேண்டும் பொருள்யாவும் வார்க்கின்ற ஶ்ரீ சக்ர மாயே
    ஏற்றமிகு வாழ்வை அருள்வாயே எங்கள் எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே
    எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே
    முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரஷாம்பிகை எம்மை காத்தருள்வாயே
    அகிலம் வளர்கின்ற தாயே எங்கும் அனைவர்க்கும் தாயாகி தயவுதரும் மாயே
    முகிளில் இருக்கும் ஒரு குளிராய் கருணை முழுவதும் பொழிகின்ற கருகாவூர் தாயே
    முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரஷாம்பிகை எம்மை காத்தருள்வாயே
    சந்தன காப்பினில் கோலம் அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம்
    சந்தன காப்பினில் கோலம் அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம்
    வந்தனம் தரிசனம் யோகம் ஆடி வெள்ளியில் தாயுந்தன் அதிசயதோற்றம்
    முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரஷாம்பிகை எம்மை காத்தருள்வாயே
    மழலைகள் தொழுகின்ற பாதம் வேண்டும் மங்கையரின் கர்பத்தை காக்கின்ற சீலம்
    மழலைகள் தொழுகின்ற பாதம் வேண்டும் மங்கையரின் கர்பத்தை காக்கின்ற சீலம்
    அழகுமுகம் ஆனந்தமாகும் வானில் அமரர்க்கு உன் தாளே சரண மலர் பாதம்
    அழகுமுகம் ஆனந்தமாகும் வானில் அமரர்க்கு உன் தாளே சரண மலர் பாதம்
    வளம்யாவும் தருகின்ற உருவாய் புண்ணிய வாஜபேயம் போன்ற வேள்வியில் எழுவாய்
    வளம்யாவும் தருகின்ற உருவாய் புண்ணிய வாஜபேயம் போன்ற வேள்வியில் எழுவாய்
    விளைகின்ற கருவிற்கு காப்பாய் அன்று வேதிகைக்கருள் செய்ய வேண்டுதலை ஏற்றாய்
    முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரஷாம்பிகை எம்மை காத்தருல்வாயே
    உற்சவ தேரினில் ஏறி வீதி ஊர்வலம் செய்கின்ற உலகிதன் தேவி
    உற்சவ தேரினில் ஏறி வீதி ஊர்வலம் செய்கின்ற உலகிதன் தேவி
    பற்பல வாத்தியம் முழங்க பற்பல வாத்தியம் முழங்க அதில் பலவாறு ஆனந்தம் கொள்கின்ற வேணி
    முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரஷாம்பிகை எம்மை காத்தருல்வாயே
    அன்னை உன் ஸ்சோத்திரம் பாடும் உள்ளம் அகிலத்தின் பாக்கியம் யாவும் கொண்டாடும்
    அன்னை உன் ஸ்சோத்திரம் பாடும் உள்ளம் அகிலத்தின் பாக்கியம் யாவும் கொண்டாடும்
    சன்னதில் வந்துன்னை தேடும் அன்பர் சங்கதி வளர்ந்தோங்கும் சந்தோஷம் கூடும்
    சன்னதில் வந்துன்னை தேடும் அன்பர் சங்கதி வளர்ந்தோங்கும் சந்தோஷம் கூடும்
    முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரஷாம்பிகை எம்மை காத்தருல்வாயே
    முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரஷாம்பிகை எம்மை காத்தருல்வாயே
    காத்தருல்வாயே
    காத்தருல்வாயே
    காத்தருல்வாயே🙏🙏🙏

  • @sasiammu367
    @sasiammu367 2 роки тому +338

    நான் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன் எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று எனக்காக வேண்டி கொள்ளுங்கள், முதல் குழந்தை,கர்ப்பரக்க்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி, ஓம் முருகா 🙏🙏🙏🙏 தாங்களே துணை

    • @umasarath
      @umasarath 2 роки тому +4

      Bby piranthutta

    • @DurgaDevi-RDR22
      @DurgaDevi-RDR22 2 роки тому +3

      எல்லாம் நல்லபடியாக நடக்கும்

    • @kishmumaa2000
      @kishmumaa2000 2 роки тому +3

      தாயும் குழந்தையும் என்றும் நலமாக இருக்க வாழ்த்துகள்.

    • @vinayanbu7672
      @vinayanbu7672 2 роки тому +2

      நல்லபடியாக குழந்தை பிறக்கும் கடவுள் இருக்கிறார் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @sundarjee8336
      @sundarjee8336 2 роки тому +1

      அம்மா க ண் டி ப் பா க ந ல் ல து செ ய் வா ர் க ள் 🌹🌹🌹

  • @selvinavanee
    @selvinavanee 3 місяці тому +2

    🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏 உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

  • @sridhart1961
    @sridhart1961 11 місяців тому +192

    12 ஆண்டுகளுக்கு பிறகு என் கருவில் தங்கியிருக்கும் குழந்தை நலமாக வளர்ந்து நல்லபடியாக பிறக்க வேண்டும் அம்மா கர்பரச்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏

    • @sangavin2084
      @sangavin2084 11 місяців тому +4

      Kavalapadadhinga sis nallabadiya baby porakkum🙏🙏🙏🙏

    • @sbalaji9917
      @sbalaji9917 11 місяців тому +4

      Baby nallpadiya pirakkum

    • @kavikavitha6855
      @kavikavitha6855 11 місяців тому +3

      Yes Sister nallapadiya pirakkum

    • @SS-jc9bs
      @SS-jc9bs 11 місяців тому +2

      Nallapadiya pillai pirakkum 👍

    • @sathishpcsathish5227
      @sathishpcsathish5227 11 місяців тому +3

      Amma thayei karukaatha amma enakum kulanthai varam thangama entha varame karuvai Ouruvahi Tharavendum theyei oungalayei nambiruken thayei karukaatha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akilagodhawari7375
    @akilagodhawari7375 Рік тому +145

    திருமணமாகி நான்கு வருடங்களாக எங்களுக்கு குழந்தை இல்லை.. மிகவும் நம்பிக்கையோடு திருக்கருக்காவூர் கோயிலுக்கு சென்று வந்தோம்.. அன்னை கர்பரக்ஷாம்பிகையின் அருளால் அழகான ஆண் குழந்தை பிறந்தது.. அன்னை கர்பரக்ஷாம்பிகைக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏

    • @rasusoniya4960
      @rasusoniya4960 Рік тому +1

      அக்கா அந்த கோவிலுக்கு போன் நம்பர் இருக்க நா description உள்ள நம்பர் போக மாட்டுது ப்ளஸ் detail solluka

    • @akilagodhawari7375
      @akilagodhawari7375 Рік тому +1

      நாங்க தஞ்சாவூர் போயிட்டு அங்கிருந்து திருக்கருக்காவூர் கர்பரக்ஷாம்பிகை கோயிலுக்கு பஸ் போகுது அதல தான் போனோம்.. எங்களுக்கு வழி தெரியாம கேட்டு தான் போனோம் சிஸ்டர்..

    • @SureshKumar-nj4tj
      @SureshKumar-nj4tj Рік тому

      @@rasusoniya4960 kumbakonam early morning Ponga bus iruku

    • @priyadharsiniG-d2h
      @priyadharsiniG-d2h Рік тому

      வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

    • @D.MMickey
      @D.MMickey Рік тому

      tanjavoor bustandla irunthu kovilku auto la kooda polam sisy

  • @selvinavanee
    @selvinavanee 3 місяці тому +83

    🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏 என்னை போன்று குழந்தை வரம் வேண்டி நிற்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

    • @priyabanupriyabanu358
      @priyabanupriyabanu358 3 місяці тому +4

      நானும் 10 மாதங்களாக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்னை போன்று காத்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே

    • @neelasekar8821
      @neelasekar8821 2 місяці тому +1

      அம்மா எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது . ரொம்ப நன்றி அம்மா

    • @arjunreddy5507
      @arjunreddy5507 2 місяці тому +1

      Kavalaipadathinga sis kandipa kedaikum song nambikai oda kelunga🙏

  • @alakammalmeiyappan5518
    @alakammalmeiyappan5518 Місяць тому +2

    அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கரு உண்டாகனும் தாயே எனக்கு அருள்புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divimani2075
    @divimani2075 11 місяців тому +122

    7ஆண்டுகளுக்கு பிறகு என் கருவில் தங்கியிருக்கும் குழந்தை நலமாக வளர்ந்து நல்லபடியாக பிறக்க வேண்டும் அம்மா கர்ப்பரச்சம்பிகை அம்மா

    • @divimani2075
      @divimani2075 11 місяців тому +2

      அம்மா தாயே போற்றி போற்றி

    • @JanakiP-wk5mq
      @JanakiP-wk5mq 9 місяців тому +1

      Mullaivana Nathar mattrum ammanoda arul kandipa ungaluku kidaikum sister.

    • @p.kannanSaranya
      @p.kannanSaranya 9 місяців тому +1

      Nanum 7year piraku masama irukiren nalla padiya child pirakka vendum

  • @elavarasiamutha7633
    @elavarasiamutha7633 3 роки тому +36

    நல்லதே nadakkanum அனைவர்க்கும் தாயே

  • @sathyaarun7079
    @sathyaarun7079 Рік тому +52

    அம்மா தாயே என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா இந்த மண்ணில் பிறக்க நீங்க தா அம்மா துணையா இருக்கணும் உங்களை தான் அம்மா நம்பி இருக்கோம் 🙏🙏🙏

    • @kamatchiasta5701
      @kamatchiasta5701 11 місяців тому +6

      7month pregnant a irukean enakum nalla padiya enoda kulanda pirakanum ellarum enakakavum en kulandaikagavum pray pannikonga

  • @sangeethav518
    @sangeethav518 Місяць тому +2

    Romba romba nandri amma ellarum indha kovil ku ponga kandipa baby nikkum enaku nadandhadhu its really true very power ful god karparakshambigai thaye potri🙏

  • @esakkisai2692
    @esakkisai2692 10 місяців тому +82

    அம்மா குழந்தை பாக்கியம் கொடுத்ததற்கு நன்றி🙏..வயிற்றில் இருக்கும் என் குழந்தை நல்ல படியாக பிறக்க துணையாக இருங்க அம்மா🙏🙏🙏

  • @ajithraja627
    @ajithraja627 3 роки тому +447

    அம்மாவின் அருளால் எங்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது கற்பகரட்சாம்பிகை போற்றி🙏🙏🙏🙏

    • @muthunadar1145
      @muthunadar1145 3 роки тому +5

      God bless

    • @vijiparthiban4068
      @vijiparthiban4068 3 роки тому +3

      All the best akka anna life long happy ya enjoy panunka baby kuta

    • @amudha2010
      @amudha2010 2 роки тому +1

      வாழ்த்துக்கள் சகோ

    • @ML-lc2di
      @ML-lc2di 2 роки тому +1

      வாழ்த்துக்கள்🎉🎊

    • @chithrasekar8569
      @chithrasekar8569 2 роки тому +1

      வாழ்த்துக்கள்👌👍🙏

  • @sathyaarun7079
    @sathyaarun7079 6 місяців тому +23

    அம்மா தாயே நீங்க குடுத்த இந்த குழந்தைக்கு எந்த ஒரு நோய் நொடியும் இல்லாம நீங்க தா அம்மா காத்து துணையா இருக்கணும் உங்களை தான் அம்மா நம்பி இருக்க 🙏🙏🙏

  • @tamilselviprabakaran5215
    @tamilselviprabakaran5215 Місяць тому +3

    அம்மா தாயே positive result வரணும் தாயே உன்னை நம்பி இருக்கேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ASVRchannel
    @ASVRchannel 11 місяців тому +35

    4 வருசம் ஆச்சு இப்போ தான் கற்பமா இருக்கேன் மா என் கொழந்த நல்ல படியா பிற கணும் மா🙏🙏🙏🙏🙏

    • @sharmilasivakumar6026
      @sharmilasivakumar6026 10 місяців тому +2

      Nitchayama nalla padiya araokiyamana azhagana arivana anbana kulandhai ungalku pirakum sister.. Happy ah irunga.. Healthyah sapdunga.. Rest edunga.. Daily neram kadaikrapalam god ku thanks solli pray panuga..

    • @sharmilasivakumar6026
      @sharmilasivakumar6026 10 місяців тому +1

      Nan daily indha song dha kepen.. Mrg evng.... Nalla padiya boy baby porandhucu. Ipo 2 years atchu.

    • @c.kumaravelkumaravel6850
      @c.kumaravelkumaravel6850 10 місяців тому +1

      கர்பரச்சாம்பிகை தாயின் அருளால் குழந்தை நல்ல படியாக பிறக்கும்

  • @JesMithran
    @JesMithran 6 місяців тому +134

    நான் உங்களிடத்தில் குழந்தை வரம் கேட்டேன் இன்று என் மனைவி 2 மாதம் கர்பமாக இருக்கிறார்... நன்றி தாயே... உம் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே...... மேலும் இந்த உலகத்தில் குழந்தை வரம் கேட்கும் அனைவர்க்கும் குழந்தை வரும் அருளவேண்டும் தாயே..... ஓம் சக்தி தாயே ....அன்னையே...கருக்காக்கும் தாயே... கர்பகரச்சாம்பிகை தாயே.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rakila7648
    @rakila7648 8 місяців тому +80

    அம்மா உன் அருளால் இத்தனை போராட்டம் பின் கருவுற்று இருக்கேன்... நீயே காக்க வேண்டும் தாயே என் குழந்தை உடன் சன்னதி வருவேன் அம்மா

  • @sathyauthi9528
    @sathyauthi9528 17 годин тому +1

    Amma thaye yennudaya irandu kulandha yum nalla padiya arokiyama piraka arul puriyungal amma 🙏🙏🙏

  • @abitailorthirupattur9382
    @abitailorthirupattur9382 2 роки тому +542

    எங்களுக்கு திருமணமாகி பத்து வருடம் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை திருகருக்காவூர் சென்று நெய் வாங்கி வந்து இரண்டாவது நாளாக சாப்பிட்டு வருகிறோம் அம்மன் அருளாள் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவரும் எங்களுக்காக பிராத்தனை செய்யுங்கள் plz

  • @dhivyav557
    @dhivyav557 2 роки тому +21

    எனக்கு கர்பபை நீர் கட்டி இருக்கு தயவுசெய்து யனக்கு எனக்கு இந்த பிரச்சினைஇல் இருந்து காப்பாற்றி கர்பபை ஆரோக்கியமா இருக்கனும் . தயவுசெய்து என்னை காப்பாத்து சாமி🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @nanthuanu7879
      @nanthuanu7879 Рік тому +1

      Kalarchikai 48 days morning verum vaitil sappidunga pcod sari aidum

  • @RameshPreethika
    @RameshPreethika 7 місяців тому +19

    இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இப்போது கர்ப்பம் தரித்துள்ளேன் அம்மா . தினமும் காலை மாலை உங்களின் பாடலை கேட்ட பின்பு நல்ல செய்தி நடந்துள்ளது.

  • @ThailaThaiyalnayaki
    @ThailaThaiyalnayaki 2 місяці тому +3

    Amma thaye intha matham yenakku kulanthai pakkiyam that vendum Amma 🙏

  • @abivicky3348
    @abivicky3348 3 роки тому +84

    அம்மா தாயே இந்த மாதம் எனக்கு நல்ல செய்தி கிடைக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏

    • @RajaRam-uf7ji
      @RajaRam-uf7ji 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lavanlavavi9291
      @lavanlavavi9291 2 роки тому

      ,அம்மா தாயே போற்றி இந்த மாதம் எனக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்க வேண்டும் எனக்கும் ஒரு குழந்தை வேண்டும்

    • @vanithad9887
      @vanithad9887 Рік тому

      Amma oru Nala seithi indha month varanum ma plsssss ma 🙏🙏🙏

  • @haritha.siiibaenglishshift685
    @haritha.siiibaenglishshift685 Рік тому +27

    என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏

    • @UmaMani-tz8rk
      @UmaMani-tz8rk 5 місяців тому

      எல்லா தம்பதியர் களுக்கும்உன்அருளாள்குழந்தைபாக்கியம்கிடைக்கவேண்டும்

  • @nivedhags1965
    @nivedhags1965 Рік тому +46

    நான் தினமும் ஒரு முறை இந்த பாடலை கேட்பேன்.எனக்கு சுகப்பிரசவம் ஆனது.

  • @KannanKannan-ql7hg
    @KannanKannan-ql7hg 4 місяці тому +3

    எங்களைக் காக்கும் தெய்வம்

  • @Minishalakshmanan
    @Minishalakshmanan 6 місяців тому +39

    Intha ammava nambinen nambikkaiyodu intha song keten 3 years aparam enak positive vanthuruk 😢🙏

    • @KalaivaniM-g8s
      @KalaivaniM-g8s 6 місяців тому

      Super🎉😅🙏🙏🙏🙏🙏

    • @divineuniverse7204
      @divineuniverse7204 5 місяців тому

      Wow congratulations

    • @ammudevi1234
      @ammudevi1234 4 місяці тому

      கர்ப்பரைச்சம்பிகே அம்மாவ நம்புங்க எல்லாருக்கும் குழந்தை வரம் குடுப்ப நம்பிக்கையோட இருங்க 😭😭😭😭😭🙏🏼🙏🏼❤️🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️🤰🏼😭🤰🏼🤰🏼🤰🏼🤰🏼

    • @ArjunReddy-zk6pj
      @ArjunReddy-zk6pj 3 місяці тому

      Congratulations 🙏🙏

  • @karthicks812
    @karthicks812 10 місяців тому +54

    எங்களுக்கு குழந்தை வரம் கொடு தாயே மிகவும் மன கவலையுடன் இருக்கிறோம் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manjureddy2227
      @manjureddy2227 10 місяців тому

      Kandipa eruku ❤kavalai vendam bro

    • @VNagesKarthi
      @VNagesKarthi 9 місяців тому

      Thanks sister 😢​@@manjureddy2227

    • @சாய்தமிழன்டா
      @சாய்தமிழன்டா 8 місяців тому +1

      தினமும் காலை இந்த பாடல் அல்லது மந்திரம் கேளுங்க.கந்தசஷ்டி கவசம் பாடுங்கள்

  • @madhanipratheepkumar5220
    @madhanipratheepkumar5220 3 роки тому +18

    Powerful goddess 100% nambikaiyoda kelunga

    • @dineshchithu3765
      @dineshchithu3765 2 роки тому +2

      Amma thaye madi pichai podunga amma nall thali poganum kandipa engaluku baby aganum thaye indha month nalla seithi kekanum amma ovvoru time yemataram amma 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏pls indha month nalla padiya unga arulal enaku oru baby venum amma ungalaye nambi irukaran 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏om karbarakshambikai thaye 🙏🙏🙏

  • @pothumponnur9348
    @pothumponnur9348 13 днів тому

    அம்மா தாயே நீ தா எனக்கு துணை 🙏🙏🙏🙏🙏

  • @akilaananth4278
    @akilaananth4278 Рік тому +34

    அம்மா தாயே உன் அருளால் எங்களுக்கும் குழந்தை வரம் கிடைத்துள்ளது அதுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும் தாயே🙏🙏🙏🙏

  • @Cindrellasindhu-x8j
    @Cindrellasindhu-x8j Рік тому +33

    நன்றி அம்மா... நம்பிக்கையோடு இருந்தால் எல்லாம் நல்லது நடக்கும்.... இந்த பாடலின் வரிகளுக்கு சக்தி அதிகம்.. எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் அம்மா.... என் குழந்தைக்கு நீயே துணை

  • @ayyanarayra8495
    @ayyanarayra8495 8 місяців тому +27

    முழு மனதுடன் இந்த கோவிலுக்கு சென்று நெய் வாங்கி சாப்பிட்டோம்😢 இப்பொழுது அம்மன் அருளால் குழந்தை வரம் எங்களுக்கு கிடைத்துள்ளது🙏🙏🙏🙏 நன்றி தாயே ❤

  • @selvinavanee
    @selvinavanee 3 місяці тому +1

    🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏 உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

  • @sridhart1961
    @sridhart1961 4 місяці тому +49

    அம்மா கர்பரச்சாம்பிகை தாயே பெண்ணாக பிறந்த அனைவருக்கும் தாய்மை வரம் கொடுத்து அருள்புரியும் அம்மா 🙏🙏🙏

  • @saranyasundar3508
    @saranyasundar3508 Рік тому +17

    அம்மா உன் அருளால் எங்களுக்கு நல்லபடியாக பெண் குழந்தை (மகாலட்சுமி) பிறந்து இருக்கிறது அம்மா தாயே, எல்லாம் உன் ஆசிர்வாதம் தான், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனைவருக்கும் நல்லபடியாக குழந்தை பாக்கியத்தை கொடுக்க வேண்டும் அம்மா, உன்னை வேண்டினால் நினைத்தது நிறைவேறும். ஓம் கர்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி

  • @gurulakshmi3315
    @gurulakshmi3315 2 роки тому +144

    எனக்கும் என்னைப் போல குழந்தை செல்வத்திற்காக காத்திருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் சீக்கிரமே கரு தங்க அருள் புரிய வேண்டும் அம்மா🙏 🥺கர்ப்பரக்சாம்பிகை தாயே போற்றி🙏🥰

    • @saralachandra5587
      @saralachandra5587 2 роки тому +2

      Kandippa sakothari anaivarukkum Amman arul kedaikum

  • @tamilselviprabakaran5215
    @tamilselviprabakaran5215 2 місяці тому +23

    என் வயிற்றில் இருக்கும் கரு நன்றாக இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 роки тому +27

    அம்மா தாயே என் மருமகளுகு நான்கு மாதம் கர்பம் .அவர்களுக்கு துணையாக அருள் புரிய வேண்டும் தாயே நன்றி

  • @muneshwarimuneshwari7563
    @muneshwarimuneshwari7563 2 роки тому +140

    அம்மா கர்பரக்ஹாம்பிகை தாயே இரண்டு வருடங்களுக்கு பிறகு நான் கருத்தரித்து உள்ளேன் என் குழந்தை நல்ல முறையில் என் மடியில் தவழ வேண்டும் அம்மா.... இந்த உலகில் எல்லா பெண்களும் தாய்மை அடைய அருள் புரிவாய் தாயே .... இந்த இரண்டு வருடங்கள் நான் பட்ட துன்பங்களை வேரு எந்த பெண்களுக்கும் வரக்கூடாது தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏 குழந்தைகள் என் குழந்தை இருதய துடிப்பு நல்லபடியாக இருக்கவேண்டும் அம்மா🙏🙏🙏🙏

    • @saranyasundar3508
      @saranyasundar3508 2 роки тому +3

      நல்லபடியாக இருக்கும் கவலை வேண்டாம் சகோதரி,

    • @pavir9027
      @pavir9027 2 роки тому

      Koviku poi pergnant anegala sis

  • @vijayagovindaraj393
    @vijayagovindaraj393 Рік тому +297

    இந்த பாடல் கேட்டு முருகனே அழகான ஆண் குழந்தையாக பிறந்து இருக்கிறார் எல்லா கடவுளுக்கு கோடி நன்றிகள் 😊

  • @H.sandhiya
    @H.sandhiya 5 місяців тому +7

    Amma thayee enaku entha month avathu naal thalli poganum Amma thayee positive Varanum Amma thayee 🤲🤲

  • @pandikavi6906
    @pandikavi6906 Рік тому +27

    இன்னும் 10 நாளில் நல்ல செய்தி கொடுங்க அம்மா கற்பரகக்ஷாபிகே அம்மா🥺🙏🏻🙏🏻உங்களை மலை போல நம்பி காத்திருக்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻

    • @suganthichandran927
      @suganthichandran927 Рік тому +1

      Sister kandipa neenga ninachathu nadakkum naanum ungalukkaga ammakitta vendikiren nambikaiyodu irunga niraiya dry fruits sevvalai sapdunga ammave ungalukku magalaga varuvanga ithu nadakkum en mudhalai kulanthaium sari ippaium sari periods pain tha 1 St kulainthaiku 2 mathathil thaan amma pattri therium vendunen delivary varaikkum paadal keten ippothaum antha thaaiun padaalaiye ketkiren nambikaiya vidathinga

    • @pandikavi6906
      @pandikavi6906 Рік тому

      @@suganthichandran927 romba nandri sister neenga sonadhu antha ammavey sonna Mari iruku Nan kavala padavey mattey☺️☺️☺️

    • @monishas1295
      @monishas1295 8 місяців тому

      Kandippa nadakkum

  • @bavadhaarani6140
    @bavadhaarani6140 5 місяців тому +25

    அம்மா எல்லா பெண்களுக்கு ம் குழந்தை வரம் கொடுங்கள் அம்மா

  • @balamuruganfreeyas6831
    @balamuruganfreeyas6831 3 роки тому +33

    🙏🙏🙏🙏அம்மா என் குழ்ந்தைக்கு இதயம் துடிப்பு நல்லா இருக்க வேண்டும் உன் அருளால் தாயே 🙏

  • @selvinavanee
    @selvinavanee 3 місяці тому +4

    🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் 🙏🙏 உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

    • @aarthyr9641
      @aarthyr9641 3 місяці тому +1

      ammanai vendikaga kandipa kulandhai pirakum

    • @RaveenaKishanthan
      @RaveenaKishanthan 3 місяці тому +1

      Nampuroom amma thaaye🙏🙏

  • @amudha2010
    @amudha2010 2 роки тому +29

    அம்மா எனக்குள் ஸ்ருஷ்டிக்கபட்டு வைக்கப்பட்டிருக்கும் இந்த கருக்கள் நல்லபடியாக தங்கி, ஆரோக்கியமாக வளர்ந்து, சுகமாக நான் பிரசவித்து என் கணவர் கையில் தர எங்களை ஆசீர்வதியுங்கள் அம்மா 🙏🏽

  • @karpagaprabhu9555
    @karpagaprabhu9555 Рік тому +44

    அம்மா குழந்தை வரம் கொடு அம்மா...மடி ஏந்தி கண்ணீரோடு கேட்கிறேன்....🥲🥲🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @priyag2096
    @priyag2096 2 роки тому +186

    அம்மா... நான் உங்களை தான் முழுமையாக நம்பினேன்... இப்பொழுது நான் கர்ப்பமாக இருக்கிறேன்... என் குழந்தை நல்ல வளர்ச்சி பெற்று நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயே... நீங்கள் தான் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அம்மா...! தாயே போற்றி... போற்றி.. போற்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manishaashok461
      @manishaashok461 2 роки тому +10

      Thinamum intha padal kelunga ma.... kandipa Amma paathupanga...Om GarbaRakshambikai Ammanae Potri Om 🥰🥰🥰🙏🙏🙏🥰🥰🥰...!!!

    • @yuvayuvaraj4873
      @yuvayuvaraj4873 Рік тому +12

      அம்மா உன்ன விட்டா எனக்கு வேற யாரும் இல்ல மா. 9 வருஷம் ஆச்சு கல்யாணம் ஆகி கொழந்த இல்ல மா. எங்க வீட்டில் நான்கு மருமகள் எல்லோருக்கும் குழந்தை இருக்கு என்ன எல்லாத்துக்கும் ஒதுக்கி வெக்கிறாங்க மா என்னால தாங்க முடியல மா. எனக்கு அப்பா அம்மா இல்ல மா நீங்க தா துணையா இறுக்கனூம் அம்மா சீக்றமே நா தாய் ஆகுற பாக்யத்த தா அம்மா🙏🙏🙏

    • @iswaryagovindharajan2657
      @iswaryagovindharajan2657 Рік тому +2

      அம்மாவை கடந்த மாதம் நேரில் கண்டு தரிசித்து வேண்டிவிட்டு வந்தேன். எனக்கு குழந்தை பாக்கியம் இல்லங்க… எனக்காக வேண்டிக்கோங்க

    • @jeganr9296
      @jeganr9296 Рік тому

      🙏🙏🙏🛕🙏🙏🙏

    • @nithunithu2200
      @nithunithu2200 Рік тому

      @@yuvayuvaraj4873 hi sis
      ahada ayurveda hospital in kerala la treatment poravankaluku success aki niraija peru conceive ananka sis
      nenka try panni parunka sis

  • @vijilmohan9986
    @vijilmohan9986 5 місяців тому +2

    என் மகளின் வயிற்றில் வளரும் குழந்தை ஆயுள் ஆரோக்கியம் ஆயுஷ்வுடன் பிறக்க அருள்புரிவாய் அம்மா

  • @nithyarenganathan4127
    @nithyarenganathan4127 8 місяців тому +87

    அம்மா தாயே இந்த பாடலை தினமும் நான் கேட்டு வருகிறேன் .. சீக்கிரமே எனக்கு குழந்தை வரம் கொடுங்க தாயே..,. இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்கிருகணும் தாயே.....😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @rdpragalyalifestyle2983
    @rdpragalyalifestyle2983 3 роки тому +62

    அம்மா நான் அடுத்த வாரம்
    5மாதம் ஸ்கேன் எடுக்கபோறேன்
    என் கருவில் உள்ள குழந்தை நல்ல படியாக இருக்கா அருள்
    புரிவாய் அம்மாதாயே

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 Рік тому +169

    எனக்கு திருமணம் முடிந்து 4வருடம் ஆகுது.. இந்த பாடல் கேட்க அரமிச்சு ஒரு மாததில் நான் அம்மா அகிட்டேன்.. அம்மாவுக்கு என் வேதனை அறிந்து குழந்தை பாக்கியம் தந்து விட்டாங்க.. 🎉🎉🥰

  • @SuryadeviT-q9y
    @SuryadeviT-q9y 4 місяці тому +3

    அம்மா தாயே கர்ப்பரட்சாம்பிகை தாயே என் வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக நன்றாக வளர வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏