என் மகள் வயிற்றில் கருவாகி எங்கள் குலம் விளங்க செய் தாயே என் மகளும் மருமகனும் நல்லவர்கள் தாயே .நாங்கள் பாவம் செய்தால் எனக்கு தா தண்டனை. உன் பிள்ளைகளை தண்டுகாதே .நீயே கதி அம்மா.
கண்டிப்பாக உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன் கவலைப்படாதிங்க நானும் உங்க மனநிலையில் தான் இருக்கேன் அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கும் நம்பிக்கையோடு இருங்கள்
அம்மா கர்ப்பரட்சாம்பிகை தயே எனக்கு குழந்தை வரம் மடி பிச்சையா கேட்குரேன் தாயே தா தாயே யாருக்கும் என் நிலைமை வர கூடாது எண்ணை போலா பெண்கள் வேண்டூவோர்க்கு எல்லோருக்கும் குழந்தை வரம் தா தாயே
Amma thayea intha month yanaku positive ah ahanum amma . Romba kastam ah iruku amma yallarum purinji ka ma peasuranga . Please intha month neega than yanaku kulanthai varam tharanum ungala than nambi irukea. Please... Amma madi pitchai keakurea
என் வயிற்றில் உங்கள் திருவருளால் வளரும் கருவிற்கு நல்லபடியாக இதயத் துடிப்பு வரவேண்டும் அம்மா கர்பரட்சாமிகை அம்மா.. நல்ல படியாக குழந்தை வளர வேண்டும் அம்மா..உங்களுடைய ஆசியால் அம்மா❤❤
அம்மா தாயே நீங்க தான் எனக்கு துணையா நிக்கணும் எனக்கு இப்போ ஒன்பதாவது மாசம் நல்லபடியாக எனக்கு பெண் குழந்தை பொறக்கணும் நீ இங்க தான் எனக்கு துணையா இருக்கணும் அம்மா
எனக்கு திருமணம் ஆகி 5வருடம் ஆகிறது. எனக்கு முன்னதாகவே 1 ஆண் 1 பெண் 2 குழந்தைகள் பிறந்து இறந்து விட்டது. 2 year முடிஞ்சி இப்பதான் மீண்டும் கர்பமாக இருக்கிறேன் . enakku எந்த குறையும் இல்லாமல் குழந்தை பிறக்கணும் அம்மா அருள் புறிங்க......,pls எனக்காக எல்லாரும். Pray பண்ணுங்க 🙏🙏🙏🙏
அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
Thaye en amma romba payapdranga high risks irukum pola amma neenga than en thangaiyum ava babies uyiruku endha abathum varama endha kuraium ila healthy ah valarthu kathu arulanum Thaye...normal delivery akanum amma...🙏🙏🙏...Ungalaye nambi irukum Thaye🙏🙏🙏🙏🙏...engala kai vitudathinga Amma🙏🙏🙏🙏
நான் என் மகளுக்காக குழந்தை வரம் வேண்டி கர்பரக்ஷாம்பிகை கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று மிக நம்பிக்கையோடு தரிசனம் செய்துவிட்டு வந்தோம் அடுத்த மாதம் குழந்தை வரம் கிடைத்தது மிக்க நன்றி அம்மா
எனக்கு 4வருசமாக குழந்தை இல்லை.. இப்போது தான் கடவுள் அருள் கொடுத்து உள்ளார்.. என் குழந்தைக்கு இதயத்துடிப்பு வரவேண்டும் அம்மா.. நீங்கள் தான் அருள் தர வேண்டும் அம்மா...ஏழு வாரம் ஆகி உள்ளது...தாயே..🙏🙏
அம்மா எனக்கு ஏழு வருடங்கள் குழந்தை இல்லை இப்ப தான் குழந்தை வரம் கிடைச்சிருக்கு நான் இந்த குழந்தையை நல்ல படியாக பெற்றெடுக்க நீ தான் தாயே அருள் புரிவாய் தாயே🙏🙏🙏
அம்மா என் குழந்தைக்கு 3 month scan la pirachanai irukkunu சொல்லிட்டாங்க ஒரு டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க அது நார்மல் வந்தா மட்டும் தா குழந்தை கண்டினிவு பண்ண முடியும் நு சொல்லிட்டாங்க எனக்கு பயமா இருக்குமா என் குழந்தைய காப்பாத்தி கொடுமா எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்கும் காப்பத்தும்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கும் என் பாப்பாவுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் நலமாக சுகப்பிரசவம் ஆக உனது அருள் பரிபூரணமாக வேண்டும் தாயே ஓம் கர்பப்புரி ரக்ஷாம்பிகையே போற்றி போற்றி 🙏🙏🙏
எனக்கு கல்யாணம் முடிந்து 11 வருடம் ஆகிறது குழந்தை இல்லை தாயே உன்னைதான் நம்பி இருக்கிறோம் தாயை நானும் என் கணவரும் உன்னை பார்க்க இரண்டு வாரங்கள் முன்பு பார்க்க வந்தோம் தாயை உங்களை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசம் தாயை இந்த மாதமே குழந்தை வரம் குடு தாயை
அம்மா தாயே என் மருமகளுக்கு 5 மாதம் .அவள் கருவுக்கு பாதுகாப்பாக இருந்து .குழந்தையும் தாயும் நலமாக இருக்க துணையாக இருக்க தாயே உங்களை வணங்குகின்றேன் .நன்றி தாயே .
Amma thaye en thangai 8 matha karpiniyaga irukkiral avalukku nalla oru prasavathai yerpaduthi kodunga amma thaum seyum nalamaga irukka vendum amma 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அம்மா ஒரு முறை என் குழந்தை உன் சன்னிதானத்துக்கு வந்து விட்டு வந்தாள் அம்மா மறுமுறை வரச்சொல்லி அவளுக்கு இந்த வருடம் குழந்தை பிறந்தே ஆகணும் நான் வருகிறேன் தாயே உன்னை பார்க்க நீ என் மகளை கண் கொண்டு பாரம்மா இந்த வருடம் குழந்தை பிறந்தே ஆகணும் தாயே அம்மா கர்ப்பரட்சாம்பிகை தாயே🙏
Nanum en thambi wife preganant agunum nu srikarbarakshambigai ammana pray panna intha song ah dailyum kettan ipo avunga consive ah irukanga ivunga romba powerful god
எனது வயிற்றில் இருக்கும் குழந்தையை நல்லபடியாக காத்தருள வேண்டும் அன்னை கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி தாயே போற்றி கர்ப்பரட்சாம்பிகை தாயே என் குழந்தையை நல்ல வளர்ச்சியோடு பெற்றெடுக்க வேண்டும் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி ... 🙏🙏
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் என் வயிற்றில் கரு உருவாக வேண்டும் அம்மா அதுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் அம்மா நீங்க எப்பவும் எனக்கு துணை இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு 60 நாள் மேல ஆச்சு ஆன குழந்தைக்கு இதய துடிப்பு இன்னும் வரல உன்னோட அருளால் என்னோட குழந்தைக்கு இதய துடிப்பு வர வேண்டும் தாயே எனக்கு நீ தான் துணை தாயே கை விற்றாத தாயே
அம்மா கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே உங்கள் ஆசீர்வாதாத்தாள் எங்கள் மூவருக்கும் பாசிட்டிவ் வந்தது தாயே கோடா கோடி நன்றிகள் அம்மா கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
Amma, romba late pregnancy enaku.. 39yrs avuthu.. unga arul than.. karu kaapai thaiyaee.. garbaratchambigai emmai kaathu arulvaiye.. 🙏🏼🙏🏼🙏🏼 neengal kudutha karunai, kapathu ungal kaiyil.. nalla padiya pethu edukanum, nalla normal growth, good health and aayul arul puriyungal amma en vayithila neenga vecha sisuvirku 🙏🏼🙏🏼
Wow super akka congratulations 3 baby na nalla healthy ya sapidunga banace garparakshambigai God kitta slittu nimmadhiya irunga ka nalla padiya kolandhai porakkaum ka kandippa
என் மகள் வயிற்றில் கருவாகி எங்கள் குலம் விளங்க செய் தாயே என் மகளும் மருமகனும் நல்லவர்கள் தாயே .நாங்கள் பாவம் செய்தால் எனக்கு தா தண்டனை. உன் பிள்ளைகளை தண்டுகாதே .நீயே கதி அம்மா.
Please pa , ennoda message paakkura ellarume.. enaku seekkirama kulanthai paakkiyam kidaikkanum nu pray pannikkuringala please my sister's and brothers.. 🙏🤲🤲🙏🙏😭😭
Nambikaiya irunga seekirama goods news varum.
Kandipa enakum vendikonga
@@sivasabari6060 ungaluku seekirama oru kutty papa varuvanga
@@divyaperumal4337 tq❤️❤️❤️❤️
கண்டிப்பாக உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன் கவலைப்படாதிங்க நானும் உங்க மனநிலையில் தான் இருக்கேன் அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கும் நம்பிக்கையோடு இருங்கள்
அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் கழித்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் குழந்தைக்கு இதய துடிப்பு நல்லபடியாக வரவேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏
அம்மா தயோஎனக்குஇந்தமாதம்குழந்தைவரம்வேண்டும்உன்பிள்ளைகவலையேதீர்த்துகொண்டுவாஅம்மா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அம்மா கர்ப்பரட்சாம்பிகை தயே எனக்கு குழந்தை வரம் மடி பிச்சையா கேட்குரேன் தாயே தா தாயே யாருக்கும் என் நிலைமை வர கூடாது எண்ணை போலா பெண்கள் வேண்டூவோர்க்கு எல்லோருக்கும் குழந்தை வரம் தா தாயே
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கணும் தாயே please தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இந்த மாதம் கரு தங்கனும் உங்களை தான் நம்புகிறேன் அம்மா ஓம் ஶ்ரீ கர்பரசஷாம்பிகை அம்மா போற்றி
Amma thayea intha month yanaku positive ah ahanum amma . Romba kastam ah iruku amma yallarum purinji ka ma peasuranga . Please intha month neega than yanaku kulanthai varam tharanum ungala than nambi irukea. Please... Amma madi pitchai keakurea
அம்மா என் வயிற்றில் இருக்கும் என் குழந்தையை பேரு காலம் முடியும் வரை நீ தான் அம்மா காபதனும் அம்மா எந்த குறையும் இல்லாமல் 😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எந்த பிரச்சனை இல்லாமல் எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க நீங்க தான் அம்மா துணை இருக்கனும்
என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு வரவேண்டும் அம்மா🙏
Amma thaiya naan hospital treatment edukkenran athu nallbadiyaga amminthu karu uruvagi kuzhanthi perakka vendum athukku nenga arulporiya vendum amma thaya 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
என் வயிற்றில் உங்கள் திருவருளால் வளரும் கருவிற்கு நல்லபடியாக இதயத் துடிப்பு வரவேண்டும் அம்மா கர்பரட்சாமிகை அம்மா.. நல்ல படியாக குழந்தை வளர வேண்டும் அம்மா..உங்களுடைய ஆசியால் அம்மா❤❤
Heartbeat varanum அம்மா😢🙏
Amma thaaye indha masam enaku thalli ponum amma positive varnum amma unaiye nambi irukren amma neye en mahala varavendum ammma
Oh my god.... intha ammavukku epdi nadri soldrathunu theriyala....😭😭😭 intha song avlo powerful....it is powerful god...🙏🙏 intha song kettuthan enakku ipo naal thallipoirukku...😭😭🙏🙏enna mathiri baby illathavanga karbarakshambigai ammava vendikkittu🙏🙏 intha song kelunga....kandippa neengalum pregnent aaguvinga..its really true...Amma thaye ellarukkum kulanthai bakkiyatha kudu thaye.😭😭🙏🙏 unnathan nambirukkom...🙏🙏
அம்மா 12வருடம் குழந்தை இல்லை இப்ப நான் கர்ப்பமாக இருக்கிறான் என் குழந்தை நல்ல வளர்ச்சி பெற்ற வேண்டும் அம்மா நீ குடுத்த குழந்தை அம்மா 😭😭🙏🙏
Neenga endha song kettingala
இந்த பாட்டுக்கு கமெண்ட் பண்ணும் அனைவரும் குழந்தை பாக்கியம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் தாயே🙏🙇🤲
அம்மா தாயே கா்ப்பகரக்ஷாம்பிகை அம்மா உன் மகளாகிய எனக்கு குழந்தை பாக்கியம் தா௫ங்கள் தாயே மடி பிச்சை போடுங்கள் தாயே கா்ப்பகரக்ஷாம்பிகை அம்மா
அம்மா தாயே நீங்க தான் எனக்கு துணையா நிக்கணும் எனக்கு இப்போ ஒன்பதாவது மாசம் நல்லபடியாக எனக்கு பெண் குழந்தை பொறக்கணும் நீ இங்க தான் எனக்கு துணையா இருக்கணும் அம்மா
என்னுடைய கரு கலையாமல் காலமெல்லாம் நீங்கதான் காக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
எனக்கு திருமணம் ஆகி 5வருடம் ஆகிறது. எனக்கு முன்னதாகவே 1 ஆண் 1 பெண் 2 குழந்தைகள் பிறந்து இறந்து விட்டது. 2 year முடிஞ்சி இப்பதான் மீண்டும் கர்பமாக இருக்கிறேன் . enakku எந்த குறையும் இல்லாமல் குழந்தை பிறக்கணும் அம்மா அருள் புறிங்க......,pls எனக்காக எல்லாரும். Pray பண்ணுங்க 🙏🙏🙏🙏
எனக்கு இரண்டு குழந்தை இறந்து விட்டது இப்ப என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக பிறக்க வைக்கனும் அம்மா எல்லாரும் வேண்டிக்கங்க பிலீஸ்
Same Ennakaum 2 baby died but eppa na pregnant irukan ennoda baby nalla prirakanum pray for me Ennaka baby health 🙏 irukanum God bless me .....😌🙏🙏🙏
Ennaku 5 baby died aggivitathu. Intha karparakshambigai ammanai vendiya piragu ennaku entha kuraitum illamal oru boy baby porandhu irrukanga. 🙏🏻🙏🏻🙏🏻
Kandippa yellarukku Amma arulpurivagga. kavalaipadadhegga
எனக்கும் ஒரு பெண் குழந்தை ஒரு வயதில் கடவுள் பறித்ததுவிட்டான் 8 வருடமா பிள்ளை இல்லை எனக்கும் பிள்ளை வரம் தா அம்மா
அம்மா தாயே என் கருவ நல்ல படியா காப்பாத்தி அரோகியமா என் குழந்தையை என் கிட்ட குடுங்க அம்மா 🙏🙏🙏🙏
Amma thaye enakum positive result tomorrow check panna poren varanum Amma....
en vayitril ulla kuzhanthai neenga than amma pathukanum arul puriyungal thaaye 🙏🙏🙏
Amma en kulanthai nalla valarchiya.. Nalla pillaiya kapathikudu ma.... Pls amma... Nanga kulanntha piranthathum unga kovillluku na avunga kulanthai... 3 perum varuvom amma...
அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
அம்மா தாயே பராசக்தி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளம்மா...🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Nan 2 month pregabant entha song kekkum podhu rempa aaruthala eruku manasukku ne than thayw enakku thunaiyaga erukanum
நான் 2 month கர்பமாக இருக்கிரேன் என் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியா. பிறக்கணும் கற்பரசம்பிகை தாயே
அம்மா தாயே என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு நல்லபடியாக இதயத் துடிப்பு வர வேண்டும் அம்மா ❤❤❤
Thaye en amma romba payapdranga high risks irukum pola amma neenga than en thangaiyum ava babies uyiruku endha abathum varama endha kuraium ila healthy ah valarthu kathu arulanum Thaye...normal delivery akanum amma...🙏🙏🙏...Ungalaye nambi irukum Thaye🙏🙏🙏🙏🙏...engala kai vitudathinga Amma🙏🙏🙏🙏
Amma thayea kan thiranthu ennai parru ma. Unai than nambi irrukean amma. Please ma 🙏🏻. Om karparatchambigai amman thunai🙏🏻🙏🏻🙏🏻
என் குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் தாயே... ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகை போற்றி...
Same prayer sister. Nalla padiya valaranum😢🙏🙏
நான் என் மகளுக்காக குழந்தை வரம் வேண்டி கர்பரக்ஷாம்பிகை கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று மிக நம்பிக்கையோடு தரிசனம் செய்துவிட்டு வந்தோம் அடுத்த மாதம் குழந்தை வரம் கிடைத்தது மிக்க நன்றி அம்மா
congrualations amma
Valthukal sakothary
Ellarukum baby kitaikanum enakum
Amma,amma
My best wish amma
Amma intha masam positive varanum amma🙏🙏🙏🙏
amma yen noda kulanthuku heart beat ilanu soluranga one week wait Pana soluranga doctor please enakaga pray panunga friends
Amma naa intha month conform aagum nu nambikkaioda irukan, arul puriyungal amma🙏
என்னோட கருவூல இருக்க குழந்தைய காப்பாத்தி குடுங்க அம்மா உங்களை கை எடுத்து கும்பிட்டு கேட்டுகுறேன் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக எது வேண்டிக் கொண்டாலும நல்லபடியாக நடக்கும். உண்மை.
அம்மா என்னோட கருவூல இருக்க குழந்தைக்கு இருதய துடிப்பு நல்ல படியா இருக்கணும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma thaye en Papa nalla valarnum amma
எனக்கு 4வருசமாக குழந்தை இல்லை.. இப்போது தான் கடவுள் அருள் கொடுத்து உள்ளார்.. என் குழந்தைக்கு இதயத்துடிப்பு வரவேண்டும் அம்மா.. நீங்கள் தான் அருள் தர வேண்டும் அம்மா...ஏழு வாரம் ஆகி உள்ளது...தாயே..🙏🙏
அம்மன் அருளால் நிச்சயமாக உங்கள் குழந்தைக்கு இதயத் துடிப்பு வரும். கவலை வேண்டாம்.❤
அம்மா எனக்கு ஏழு வருடங்கள் குழந்தை இல்லை
இப்ப தான் குழந்தை வரம் கிடைச்சிருக்கு நான் இந்த குழந்தையை நல்ல படியாக
பெற்றெடுக்க நீ தான் தாயே
அருள் புரிவாய் தாயே🙏🙏🙏
இந்த பாடல் என் வருங்கால குழந்தைக்கு சமர்ப்பணம் 💟
Same nanum solkiren
அம்மா tha ye kulanthi pakkiyam thravendum tha ni vendi panithavarai perukalam muzvathume kathiduvale 🤲🤲🤲🤲🤲🤲
அம்மா என் குழந்தைக்கு 3 month scan la pirachanai irukkunu சொல்லிட்டாங்க ஒரு டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க அது நார்மல் வந்தா மட்டும் தா குழந்தை கண்டினிவு பண்ண முடியும் நு சொல்லிட்டாங்க எனக்கு பயமா இருக்குமா என் குழந்தைய காப்பாத்தி கொடுமா எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்கும் காப்பத்தும்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கும் என் பாப்பாவுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் நலமாக சுகப்பிரசவம் ஆக உனது அருள் பரிபூரணமாக வேண்டும் தாயே ஓம் கர்பப்புரி ரக்ஷாம்பிகையே போற்றி போற்றி 🙏🙏🙏
3 years achu eppa than enakku 37 days akuthu positive vanthuruchu amma enaiya kappaththungal🙏🙏🙏🙏 please
Amma garbarakshambigai thaye enaku entha matham Karu uruvagi erukanum Amma ni than thunai thaye potri potri..
Na intha masam masamaganu amma neethan thunai irukanu nalla padiya 9 masam varai sumanthu nalla padiya oru kulanthai porakkanum thayee
அம்மா கர்பரக்ஷ்சாம்பிகா உன் பாதத்தை பிடித்து கேட்கிறேன் எனக்கு நல்ல பதில் சொல்லு அம்மா அம்மா அம்மா அம்மா
அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அருள நீதான் அருள் புரியவேண்டும்
அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தையே நீங்கதான் காத்து அருள வேண்டும் அம்மா 🙏🙏
S amma for me also
அம்மா தாயே கற்பகாம்பிகை லோகேஸ்வரி குழந்தையைக் காத்து அருளு பாட்டு வரவேண்டும் பசுவில் இருக்கும் குழந்தை
🪔🪷🙏🙏🙏🙏
அம்மா தாயே 5மாதம் கருவுற்றிருக்கிறேன் என்னையும் என் குழந்தையையும் நீங்களே காத்தருள வேண்டும்.
Enakku innum one month tha deliverykku iruku en message pakkuravanga pray pannikonga pls kulanthai nalla padiyai pirakka vendum
அம்மன் அருளால் உங்களுக்கு குழந்தை நலமுடனும் 16 செல்வ வளம் நிறைந்ததாகவும் பிறக்கும். தாயும் சேயும் நலமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்❤
En sister ku seekiram kuzhandhai bakiyam kudunga thaaye pls......
ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே எனக்கு பாசிட்டிவ் வரனும் அம்மா ஆசீர்வதித்து குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்ய வேண்டும் தாயே
3days thalli poi iruku enakaka prayer pannikonga plz
அம்மா தாயே என்னேட வயிற்றில் செல்ல குழந்தையை வழரனும்மா நானும் தாயாக வேண்டும் தாயே❤👏👏👏👏👏👏👏👏👏👏
Amma thaya🙏Uga arulala intha mnth enaku karu🤰 thaganu amma🙏enaya Amma kupda oru uyir venu thaya🙏negatha arul puriyanu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏karpagarachambigaya potri🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே என்னையும் தாயாகிடுமா நிறையா அவமானங்களை சந்தித்த எனக்கும் குழந்தை வரம் தந்துடுமா நானும் தாயாகனும் தாயே என்னேட கருவை காத்திடுமா 😭👏👏👏👏👏👏👏
எனக்கு கல்யாணம் முடிந்து 11 வருடம் ஆகிறது குழந்தை இல்லை தாயே உன்னைதான்
நம்பி இருக்கிறோம் தாயை நானும் என் கணவரும் உன்னை பார்க்க இரண்டு வாரங்கள் முன்பு பார்க்க வந்தோம் தாயை உங்களை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசம் தாயை இந்த மாதமே குழந்தை வரம் குடு தாயை
Amma thaye intha mnth pregnancy ku wait pandren result positive nu vranum amma ungala than nambi iruken
Amma rompa rompa thanks amma....rompa santhosama irukku amma....3varusathukku aparam postive nu vanthu irukku Amma...en kulanthi nalla padiya Intha ulagathukku varanum amma...neenga than amma Enaku thunai ....en kulanthi nalla irukanum amma..🙏🙏🙏🙏🙏
Amma thaeye en kulanthai nalla azhagu arivu aarokyam nalla padiyaka pirakka vendum,entha kuraium illamal pirakka vendum thaye 🙏🙏🙏🙏🙏🙏
கொடுத்த கருவ உயிர் பெற்று தா அம்மா . நானும் அம்மா ஆகானும் தாயே . என்ன காப்பாற்ற வா தாயே என் வீட்டுக்கு வந்து உயிர் கொடுங்க அம்மம்மா
Sri garbharactshambigai amman
Arul endrum ungaluku undu😃
Nichayama neengalum amma agum neram sikarama varum...
உங்க ஆசைபடி உங்கள் பிள்ளையை பெற்றெடுப்பீங்க
அம்மா தாயே என் வயிற்றிலுள்ள கருவை காத்தருளுங்க அம்மா.. என் குழந்தைக்கு உயிர் கொடுங்க அம்மா தாயே..
கர்ப்ப ரட்சாஅம்பிகையே துணை
அம்மா தாயே என் மருமகளுக்கு 5 மாதம் .அவள் கருவுக்கு பாதுகாப்பாக இருந்து .குழந்தையும் தாயும் நலமாக இருக்க துணையாக இருக்க தாயே உங்களை வணங்குகின்றேன் .நன்றி தாயே .
என் கருவில் இருக்கும் குழந்தை யை நீங்கள்தான் காத்து அருள வேண்டும் அம்மா....🙏🙏🙏🙏🙏
Amma thaye en thangai 8 matha karpiniyaga irukkiral avalukku nalla oru prasavathai yerpaduthi kodunga amma thaum seyum nalamaga irukka vendum amma 🙏🙏🙏🙏🙏🙏
Amma. Ennoda baby entha preshanayum illama nalla arokiyamaga irrukavendum amma. 🙏🏻🙏🏻🙏🏻. Karparakshambigai amman thunai
அம்மா அம்மா ஒரு முறை என் குழந்தை உன் சன்னிதானத்துக்கு வந்து விட்டு வந்தாள் அம்மா மறுமுறை வரச்சொல்லி அவளுக்கு இந்த வருடம் குழந்தை பிறந்தே ஆகணும் நான் வருகிறேன் தாயே உன்னை பார்க்க நீ என் மகளை கண் கொண்டு பாரம்மா இந்த வருடம் குழந்தை பிறந்தே ஆகணும் தாயே அம்மா கர்ப்பரட்சாம்பிகை தாயே🙏
Nanum en thambi wife preganant agunum nu srikarbarakshambigai ammana pray panna intha song ah dailyum kettan ipo avunga consive ah irukanga ivunga romba powerful god
தாயே எனக்கு மடிபிச்சை தாருங்கள் தாயே. எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா.உங்களின் பாதம் பணிந்து வேண்டி கேட்கிறேன் அம்மா.
Ambhal nichiyamagave tharuvaal
Amma
Amma thaye nandri amma 3 days tha intha paata kettu vendikkitte innaku ennaku positive nu vandhuruchu amma 🙏🙏🙏🙏
Ulakathuku nallathu seiyanum kulanthai yaha ,petrorkalai kappatrum kulanthai yai nallapadiyaka pirakka vendum thaye nee than kadaisi varai thunai iruka vendum thaye 🙏🙏🙏🙏🙏🙏
Amma enaku kulanthai varam kuduthatharku nanri Amma.... Un Kovil ku en kulanthai ya kuptu varuva thaaye 🙏🙏🙏🙏🙏🙏
Amma etha kulathaiya nallapatti pethu etha would varanum athuku neekatha thunaiya Irruga vettum amma plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே நானும் இந்த பாடலை தினமும் கேட்டு வருகிறேன் அம்மா எனக்கு சீக்கிரத்துக்குள்ள நல்ல செய்தி கேட்க வேண்டுகிறேன் அம்மா நீங்க தான் அருள் புரியனும்
அம்மா தாயே இந்த மாதம் கரு தங்க வேண்டும் தாயே ..😢
🙏உங்கள தான் நம்மி இருக்கேன் தாயே இந்த மாதம் குழந்தை என் வயிற்றில் உண்டாகனும் தாயே🙏
Nanum dhan
Nalladhe nadakkum.
R u pregnant
You preagnenta
@@GokulGokul-ph1xi I'm pregnant,ghee saptu 20 days tan aguthu
எனது வயிற்றில் இருக்கும் குழந்தையை நல்லபடியாக காத்தருள வேண்டும் அன்னை கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி தாயே போற்றி கர்ப்பரட்சாம்பிகை தாயே என் குழந்தையை நல்ல வளர்ச்சியோடு பெற்றெடுக்க வேண்டும் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி ... 🙏🙏
அம்மா தாயே என் குழந்தை யை காத்து என் கைல நல்லபடியா கொடு மா.. துடிப்பு வரணும் குழந்தை வளர்ச்சியோட ஆரோக்கியமா நான் பெத்துடுக்க துணையாக இரும்மா... 🙏😢🙏
Amma thayea ennaku kulandai pichai kuduma. Amma manam urugi ketkiren thayea
அம்மா நா கர்பமா இருக்கேன் என் னேட கருவில் இருகும் குழந்தை யை பாதுகாது தாங்க அம்மா
Congratulations sis
Nan 2 month consiv ah iruken amma after 3 years ku aprm....en kulanthai ya பாதுகாத்து தாங்க அம்மா
Amma enakku kulanthai pakkiyam tharungal amma😥🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் என் வயிற்றில் கரு உருவாக வேண்டும் அம்மா அதுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் அம்மா நீங்க எப்பவும் எனக்கு துணை இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏🙏
❤ அம்மா என்வயிற்றில்வளரும்குழந்தையோடவளர்ச்சிதுடிப்புஅசைவுஎல்லாம்நல்லபடிஇருக்கனும்அம்மாஅருள்புரிங்கள்அம்மாஓம்கர்பகரட்ச்சாபிகைதாயேபோற்றிபோற்றி❤
Amma nan iui treatment yaduthu erukken Amma athulla nan vettri aganum Amma. Nan Amma aganum Amma nee ennakku thunnaiyai erunga Amma.
அம்மா தாயே எவ்வளவு கஷ்டப்பட்டு குழந்தைபாக்கியம் பெற்றிருக்கிருக்கிறேன் இருமல் தாங்க முடியவில்லை அம்மாஎன் குழந்தையை காத்தருள வேண்டும்
அம்மா தாயே எனக்கு 60 நாள் மேல ஆச்சு ஆன குழந்தைக்கு இதய துடிப்பு இன்னும் வரல உன்னோட அருளால் என்னோட குழந்தைக்கு இதய துடிப்பு வர வேண்டும் தாயே எனக்கு நீ தான் துணை தாயே கை விற்றாத தாயே
அம்மா உன் ஆலயத்துக்கு கார்த்திகை மாதம் குழந்தை வரம் வேண்டி வந்தேன் எனக்கு மார்கழியில் கரு தங்கியதர்க்கு. ரொம்ப நன்றி தாயே 🙏🙏🙏🙏😭😭🙏
Unga kovilukku vanthom 48 nala engalakku kuzhantha varam kuduthitinga🥰🥰🥰🥰🥰🥰🥰
Nangalulm temp poaittu vandhurkm nei saptuttu irukkm
Amma ennoda kulandhai ku entha problem illa ma irukanum amma adhuku nee tha thunaiya irukanum amma
அம்மா கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே உங்கள் ஆசீர்வாதாத்தாள் எங்கள் மூவருக்கும் பாசிட்டிவ் வந்தது தாயே கோடா கோடி நன்றிகள் அம்மா கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
அம்மாவின் மகிமையால் கரு உண்டாகி சுக பிரவத்தோடு அந்த அம்பிகையே ஆடி வெள்ளி அன்று எனக்கு மகளாக பிறந்தால்.. 😍😍 வாழ்வின் உயர்ந்தபட்ச ஆசை நிறைவேறியது
Super🎉🎉🎉
Enakkum.
Vunna mathiriya Girl baby than vendum Amma.
Unn name aaa papa kku vachuviduran Amma.
Ithu Sathiyam Amma.
Vaa Amma.. Vanthu enn pillaikku vyir kuddu Amma.
Enni naan unn pillai Amma.
Unn pillai kku nee eppothum thurogam seiyamadai thana Amma?
Vaa Amma.
super sister, congrats
அம்மா தாயே இந்த மாதம் நாள் தள்ளி போல காத்தருளும் கர்ப்பஷாம்பிகை தாயே🙏🙏🙏
Amma positive. Varanum amma
Amma, romba late pregnancy enaku.. 39yrs avuthu.. unga arul than.. karu kaapai thaiyaee.. garbaratchambigai emmai kaathu arulvaiye.. 🙏🏼🙏🏼🙏🏼 neengal kudutha karunai, kapathu ungal kaiyil.. nalla padiya pethu edukanum, nalla normal growth, good health and aayul arul puriyungal amma en vayithila neenga vecha sisuvirku 🙏🏼🙏🏼
அம்மா கர்ப்பரேஷம்பிக்கை தாயே 3கரு இருக்கு தாயே உம்மை மலை போல் நம்பி உள்ளேன் 🙏🙏🙏
Wow super akka congratulations 3 baby na nalla healthy ya sapidunga banace garparakshambigai God kitta slittu nimmadhiya irunga ka nalla padiya kolandhai porakkaum ka kandippa
Nanga coming 16th poga porm ka engalukku marr aagi 2years aachu ka baby illa
3 baby a akka ippo eppady erukkenga
Congratulations
இந்த மாதம் கரு தங்க எல்லாரும் வேண்டிக்ககா please 🥺🙏🏻🙏🏻