குழந்தைகளுக்கு மருந்து குடுக்கும் சங்கில் நெய் விளக்கு ஏற்றுங்கள் சஷ்டி விரதம் இருந்து சஷ்டி மாலை நேரத்தில் வெற்றிலை மேல் சங்கு விளக்கு முருகரைப் பார்த்து விளக்கு எறிவது போல் வைக்கவும் விளக்கு எறிந்த உடன் கழுவ கூடாது அடுத்த துடைத்துவிட்டு திரும்பவும் இதே மாதிரி அடுத்த சஷ்டி விளக்கு போடவும்
முருகா எல்லா பெணாகளுக்கும் உன் அருள் புரிவாய் முருகா .....என்னைப் போன்ற குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா முருகா முருகா
என் நிலைமை எண்ணி கலங்கி இந்த பாடலை கேட்க வந்தேன்... Comment section la இத்தனை நபர்கள் குழந்தைக்கு வேண்டி புலம்புவது பார்த்தல் நெஞ்சம் வலிக்கிறது. நிச்சயம் நம் அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கும்.... வெலும் மயிலும் சேவலும் துணை...,✨
12 வருடம் கழிச்சு கர்ப்பமா இருகேன் 😭என் குழந்தை வயிற்றில் ஆரோக்கியமாக வளர வேண்டும் முருகா 🙏முருகா என்னை போல எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் தர வேண்டும் முருகா 🙏🙏🙏அரோகரா 🙏
முருகா இந்த மாதவமாது கரு தங்க வேண்டும் முருகா என்னால் முடியவில்லை இன்னும் எத்தனை கவலைகள் தான் எங்கள் வாழ்வில் தர போகிறீர்கள்.போதும் முருகா போதும் கொஞ்சம் கருணை காட்டுங்கள் எங்கள் வாழ்விலும் கொஞ்சமாவது சந்தோஷத்தை கொடுங்கள் அப்பா...😭🙏😭🙏😭🙏 கல்யாணம் ஆகி குழந்தை இல்லையென்றால் அதை விட பெரிய கவலை இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்னை போன்று கவலையில் இருக்கும் அனைவருக்கும் இந்த மாதம் கரு தங்க அருள் புரிவாயாக அப்பா...🙏🙏🙏
குழந்தை பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கட்டும். கண்டிப்பாக கிடைக்கும்.நம்பியவர்களை என்றும் கைவிட மாட்டார் என் அப்பன் முருகன் 🙏 குழந்தை தாமதமாகிறது குழந்தை இல்லைனு யாரும் வருந்த வேண்டாம்.எனக்கு கல்யாணம் ஆகி 25 வருடம் ஆகிறது இப்ப தான் கர்ப்பமாக இருக்கிறேன் யாரும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பரவட்டும் 🙏 என் அப்பன் முருகன் அருளால் 🙏நல்லதே நடக்கட்டும் 🙏
முருகா என் மகள் வயிற்றில் வளரும் குழந்தையே ஒரு குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக வளர நீங்கள் தான் முருகா அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா நாளை நாங்கள் குழந்தைக்காகப் பரிசோதிக்க இருக்கின்றோம் முருகா. எங்களுக்கு positive என்ற நல்ல சேதி வர வேண்டும் முருகா. உன்னைப் போன்றதொரு குழந்தை எங்களுக்கு கிடைக்க வேண்டும் அப்பா....... உன்னை நம்பியிருக்கிறோம் அப்பா. நீயே எங்களுக்கு குழந்தை யாக ஓடி வா முருகா...........
வாமுருகா வாமுருகா வாமுருகா வாமுருகா வாமுருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே ஒரு அனாதை நிக்கிறேன் முருகா 15 வருடமாகி எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை முருகா முருகா முருகா
பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல் வரிகள் கிடைத்தது நல்ல து ஐயா எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஐயா எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஐயா
முருகா. முருகா. முருகா. முருகா. முருகா. முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா என் 13வயது மகனை இழந்து விட்டு தவிக்கின்றேன். அவன் கடைசி விருப்பமாக என் வயிற்றில் மீண்டும் பிறப்பேன் என்றான்😢 அவனை தேடும் முயற்சியில் எனக்கு உதவு. அவனை காப்பாற்ற தான் நீ உதவவே இல்லை😢. என் மகனை என் உயிரை எனக்கு திருப்பி கொடுத்து விடு முருகா.😢😢😢.
குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🦚🦚🦚😢 என்னைப் போல பல தாய்மார்கள் குழந்தை வரம் வேண்டி இருக்கிறார்கள் எங்கள் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🦚🦚🦚😭😭😭 வாங்க முருகா 🦚🦚🦚🦚
என் குலம் காக்கும் அய்யனே முருகா என் இரண்டு மகளுக்கும் நல்ல ஆரோக்கியமான நியாய தருமத்தோடு நல்லொழுக்கம் உள்ள தெய்வ நம்பிக்கையுள்ள நல்ல ஞானமுள்ள குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அய்யா வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் சிவாய நமஹ ஹர ஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦚🦚🦚🐓🐓🐓🦜🦜🦜🦜🦚🦚🦚🦚🐓🐓🐓
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா எண்வேண்டுதல் உண்காதில்விழுந்துவிரட்டது.அப்பா. எண்கவலைநீங்கிவிட்டது.அப்பா. முருகா சரணம் அப்பா முருகா சரணம் சரணம் சரணம்
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லாத பாடல் தினமும் இதைக் கேட்கிறேன் இந்த முருகன் எனக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மனக்கவலை தீர்கிறது
முருகா எனக்கு ம் என் கணவருக்கு ம் நீங்கள் தான் எல்லாமே நீயே என் வயிற்றில் வந்து பிறக்க வேண்டும்... தனிமையில் பன்னிரண்டு வருடமாக நாங்கள் பட்ட வேதனை அவமானம் போதும்...
ஐயா முருகா உன்னையே நம்பி இருக்கேன் என்னை என்னைப்போல் தாய்மைக்காக ஏங்கும் அனைத்து தாய்மார்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் ஐயா முருகா 🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
முருகா முருகா இந்த மாசமாவது எனக்கு கரு தங்கணும் முருகா என்னால முடியல முருகா முருகா எனக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குறீங்க எனக்கு ரெட்டை குழந்தை உங்க ஆசீர்வாதத்தோடு எனக்கு குழந்தை நல்லபடியா ஆரோக்கியமா குழந்தை பிறக்கும் முருகன்
முருகா உன்னை நம்பி தான் இருக்கேன்... எனக்கு யாரும் இல்லை.... தனியாக போராடும் எனக்கு மழலை செல்வத்தை தர வேண்டும்.., நல்லபடியாக கரு வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏
En marumagal vairil karu uruvaagi avalukkum En magnukkum santhosathai kodu muruga intha mathameh engal veettil santhosam vara nee than arul puriyanum En appan muruga 👋👋👋
முருகா நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் நீதான் என் மகனாக பிறப்பாய் என்று முழுமனதோடு நம்பிக்கையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறேன் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவண பவ ஓம்.ஓம்.முருகா சரணம் கந்தா சரணம். கார்த்திகேய வருக வருக.அப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அப்பா.நான் பட்ட வலி வேதனை அவமானம் எல்லாம் போதும் முருகா.ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டே இருக்கிறேன்.குழந்தை பாக்கியம் மடியேந்தி நிற்கும் அனைவருக்கும் மகனா வந்து பிறக்க வேண்டும்.அனைவரையும் ஆசிர்வாதம் செய்யுங்கள். தினமும் இந்த பாடல் கேட்கும் போத அப்படி ஒரு நிம்மதி முருகா.வாருங்கள் முருகா எங்கள் வீட்டில் குழந்தை யாக வந்து பிறக்க வேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧🙏🙏🙏🙏👨👩👧🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🤲🤲🤲🤲👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👩👩👦👩👩👦😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🤲🌹🤲🙏🙏🤲🙏🤲❤️🤲❤️🤲❤️❤️❤️❤️❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲
என் அப்பனே முருகா எனக்கு இந்த மாசமே கரு தங்கணும் அதுக்கு நீ தான்பா அருள் புரியணும் அப்பா முருகா 😭😭😭😭😭 தயவு செஞ்சு கரு🙏🙏🙏🙏 கொடுத்துடு முருகா உன்னையே நம்பி இருக்கேன் முருகா 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
என் உயிரே என்னை அம்மா என்று அழைப்பாய😢😢😢😢இதோ நான் வந்து விட்டேன் அம்மா என நீ அழைக்கும் சத்தம் கனவில் மட்டும் கேட்கிறது😢😢😢வாடா என் செல்லமே என்று உன்னை அள்ளி அணைத்து உச்சி முதல் பாதம் வரை முத்தமழை பொழிய வேண்டும் 😢😢😢😢வருவாயா என் மகனே😢😢😢
ஓம் முருகா போற்றி 🙏🌹🌹🙏 அப்பா முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் என் மகள் தாயாக வேண்டும் அப்பனே முருகா 🙏🙏🙏 என் வேண்டுதல் நிறைவேற்றி கொடுங்க முருகா 🙏🙏🙏
முருக என் குழந்தைய் சுமக்கும் பாக்கியத்தை எனக்கு குடு உடம்பிருந்தும் உயிர் இல்லாமல் இருக்கிறேன் உயிர் வாழ ஆசை இல்லை ஒரு முறை என் பிள்ளையை பார்த்தால் போதும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
முருக.எனக்கு கரு.உண்டாக்கு.முருக.அபிதா. சிம்மம் கூடிய விரைவில் கரு.உண்டாக.வேண்டும் முருக உங்களைத் தான் நம்பி இருக்கேன் முருக முருக முருக. துணை யாக.இருக்க வேண்டும் முருக
ஓம் முருகா போற்றி அப்பா எங்களுக்கு இந்த மாதம் குழந்தை தனிய அருள் புரியும் கடவுளே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை தாரும் முருகா ❤❤❤❤❤
முருகா.. எங்க madam க்கு முருகனே நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்.. ரொம்ப வருடமா எதிர்பார்த்து காத்திருக்கும் அவர்களுக்கு ஆண் வாரிசு கிடைக்க வேண்டும்🙏🙏🙏
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகா நான் எவ்வளவு இழந்துட்டோன் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா அது தான் என் வாழ்க்கை முருகா உங்களை தான் நம்பி உள்ளோன் முருகா அப்பனோ முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா அப்பனோ முருகா நீங்களே குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா
உங்கள் வாக்கு பல்கிட்ட முருகா எங்களுக்கும் குழந்தை வரம் கொடு முருகா எங்கள் பேர்ல கேக்குற்குற எல்லாருக்கும்குழந்தை வரும் கொடுங்கள் முருகா❤❤❤❤❤❤❤எங்கள் வாழ்க்கையிலும் வசந்த வீசட்டும் ஐயா
முருகா...சரணம்...முருகா சரணம்.... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... கந்தா.. கடம்பா... கதிர்வேலா ....என்னை போல் குழந்தை இல்லாமல் தவிக்கும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அருளுங்கள்....முருகா....❤❤❤❤
முருகா எனக்கும் என்னைபோல் குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் குழந்தை வரத்தை குடு முருகா நீய துணை .
Murugar kandippa arulvar
குழந்தைகளுக்கு மருந்து குடுக்கும் சங்கில் நெய் விளக்கு ஏற்றுங்கள் சஷ்டி விரதம் இருந்து சஷ்டி மாலை நேரத்தில் வெற்றிலை மேல் சங்கு விளக்கு முருகரைப் பார்த்து விளக்கு எறிவது போல் வைக்கவும் விளக்கு எறிந்த உடன் கழுவ கூடாது அடுத்த துடைத்துவிட்டு திரும்பவும் இதே மாதிரி அடுத்த சஷ்டி விளக்கு போடவும்
@@thendrallveesumthenkasivlo6187 thank you kandipa try panrwn
Appa enaku kuzhanthai pirakka varan tharungal appa om saravana bava
Hii akkka unga chat pathen , don't feel hospital ponga sure ungaluku baby porakum promise , Coimbatore la irukira ARC hospital ponga
முருகா எல்லா பெணாகளுக்கும் உன் அருள் புரிவாய் முருகா .....என்னைப் போன்ற குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா முருகா முருகா
என் நிலைமை எண்ணி கலங்கி இந்த பாடலை கேட்க வந்தேன்... Comment section la இத்தனை நபர்கள் குழந்தைக்கு வேண்டி புலம்புவது பார்த்தல் நெஞ்சம் வலிக்கிறது. நிச்சயம் நம் அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கும்....
வெலும் மயிலும் சேவலும் துணை...,✨
உண்மை இந்த பாடலை கேட்டு என் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது ❤❤❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
❤
முருகா நீயே எனக்கு குழந்தைக்காக வந்து பிறக்கனும்🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
12 வருடம் கழிச்சு கர்ப்பமா இருகேன் 😭என் குழந்தை வயிற்றில் ஆரோக்கியமாக வளர வேண்டும் முருகா 🙏முருகா என்னை போல எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் தர வேண்டும் முருகா 🙏🙏🙏அரோகரா 🙏
❤
Relaxe irunga bayapadathenga... .god is always with you
Congrats..God bless you..
Congratulations maa🎉🎉🎉❤
என்னோட மகனுக்கு குழந்தை பிறக்க ஆசிர்வாதம்🙏🙏🙏 (திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது) பண்ணுங்க மா. Please
முருகா எனக்கு இந்த மாதம் கரு தங்க வேண்டும் என்னை போல் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை சீ க்கிரமா குடுக்கணும் முருகா
எல்லோருக்கும் வேண்டும் உங்கள் நல்ல மனதிட்கு முருகன் நிச்சயம் குழந்தை வரம் கொடுப்பான் 🙏🙏
நானும் குழந்தைக்காக தான் காத்துக்கிட்டு இருகன் எல்லாருக்கும் நல்லது நடக்கும்
😢😢😢
Same to you sister 😭😭😭😭😭😭😭😭😭
Same for me sister
முருகா இந்த மாதவமாது கரு தங்க வேண்டும் முருகா என்னால் முடியவில்லை இன்னும் எத்தனை கவலைகள் தான் எங்கள் வாழ்வில் தர போகிறீர்கள்.போதும் முருகா போதும் கொஞ்சம் கருணை காட்டுங்கள் எங்கள் வாழ்விலும் கொஞ்சமாவது சந்தோஷத்தை கொடுங்கள் அப்பா...😭🙏😭🙏😭🙏 கல்யாணம் ஆகி குழந்தை இல்லையென்றால் அதை விட பெரிய கவலை இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்னை போன்று கவலையில் இருக்கும் அனைவருக்கும் இந்த மாதம் கரு தங்க அருள் புரிவாயாக அப்பா...🙏🙏🙏
He will bless us
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் அந்த முருகனே வந்து குழந்தையாக பிறப்பார்
@@SpreadLoveWith_Us 🙏
@@karunanithia5889 ungal Varthai Palikka Vendum mikka Nadri 🙏🙏
Don't feel sister 😂
Om muruga potri 🙏🙏🙏
அப்பா முருகா நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்
Muruga 🙏❤️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குழந்தையை நல்ல படியா இந்த பூமிக்கு வர வேண்டும் முருகா😢😢😢
ஓம் முருகா போற்றி🙏
குழந்தை வரம் வேண்டுவோர்க்கு நீயே குழந்தையாக வர வேண்டும் அப்பா
ஓம் முருகா என் மகள் வித்யா வெங்கடேஷ் இவர்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் 🙏🙏🙏🙏
❤
குழந்தை பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கட்டும். கண்டிப்பாக கிடைக்கும்.நம்பியவர்களை என்றும் கைவிட மாட்டார் என் அப்பன் முருகன் 🙏 குழந்தை தாமதமாகிறது குழந்தை இல்லைனு யாரும் வருந்த வேண்டாம்.எனக்கு கல்யாணம் ஆகி 25 வருடம் ஆகிறது இப்ப தான் கர்ப்பமாக இருக்கிறேன் யாரும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பரவட்டும் 🙏 என் அப்பன் முருகன் அருளால் 🙏நல்லதே நடக்கட்டும் 🙏
Neenga enna treatment etuthinga sis....
முருகா என் மகள் வயிற்றில் வளரும் குழந்தையே ஒரு குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக வளர நீங்கள் தான் முருகா அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
100% true na intha pattu ketu 48 days la ennaku pregnancy cnfrm Achu ipo papa poranthu 4 mnth aguthu very powerful song 😊
முருகா என் பிள்ளைக்கு நல்ல படிய இதய துடிப்பு வரணும் 2வருடம் கழித்து நான் மாசமா இருகான் முருகா ❤😢
✨🙏🏻 முருகா இந்த மாதம் எனக்கு கரு தங்கவேண்டும் முருகா ✨🪔🦚 குழந்தை பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் முருகா ✨🙏🏻 நீயே நிரந்தரம் ✨🦚🪔🥹
Appa Kapathunga Appa
Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga
முருகாஎனக்குநாள்தள்ளிபோயிருக்குஇதுகண்பாம்ஆகணும்முருகாஎல்லோரும்எனக்காகநல்லவேண்டுங்ககந்தாபோற்றி.கடம்பாபோற்றி.கதிர்வேலபோற்றி இதுக்கு முன்னால எல்லா தெய்வத்தையும் வேண்டுமே இப்பயும் வேண்டுகிறேன்😢😢😢😢😢
Positive nu vanthathum MSG pannunga sis❤❤❤
Positive nu vanthurucha sis
Muruga kulathai varam thanga appa muruga
Inthamatham positive vaventu muruga 🙏🙏🙏🙏
Muruga enakku neea kulanthaiya pirakka vendum en appane
முருகா நாளை நாங்கள் குழந்தைக்காகப் பரிசோதிக்க இருக்கின்றோம் முருகா. எங்களுக்கு positive என்ற நல்ல சேதி வர வேண்டும் முருகா. உன்னைப் போன்றதொரு குழந்தை எங்களுக்கு கிடைக்க வேண்டும் அப்பா.......
உன்னை நம்பியிருக்கிறோம் அப்பா. நீயே எங்களுக்கு குழந்தை யாக ஓடி வா முருகா...........
Positive vanthuducha sis...
@@praveenap1071
Om positive vanthidichu sis.
Congratulations 👏
Congrats
Congrats akka
வாமுருகா வாமுருகா வாமுருகா வாமுருகா வாமுருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே ஒரு அனாதை நிக்கிறேன் முருகா 15 வருடமாகி எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை முருகா முருகா முருகா
எங்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை அப்பா முருகா கருணை காட்ட வேண்டும்
முருகா எனக்கு குழந்தை வரம் அருளும்
ஓம் முருகா
அனுதினமும் அழுது கொண்டு இருக்கிறேன்...
முருகா நீ எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்
Ungalukku kandipa kulanthai undu nambikkaiyodu irungal sister
மாதம் தோறும் சஸ்டி விரதம் இருங்க கண்டிப்பா கிடைக்கும்
Sivan appa ta kelunga sis
Pls give baby god
Unga comment ah paathu na kasta pattu azhuthu vitten sagothari.
Naanum kuzhanthai varam kuduka vendikolgiren
Muruga ennai mathiri kulanthaikkaga thavikkum ellarukkum kulanthai varam thaa Muruga neeye kulanthaiyaga va Muruga Om Murugaa potri 🙏
Ennata va vaa appa 🪔🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
Muruga yenakku kuzhantha pakkiyam venum appa neeye enaku kuzhanthaya poranthurunga
அப்பனே முருகா எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அப்பா முருகா
முருகா போற்றி
பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல் வரிகள் கிடைத்தது நல்ல து ஐயா எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஐயா எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஐயா
முருகா. முருகா. முருகா. முருகா. முருகா. முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Enaku neeyae thunai puriyanum. Arokiyama pirakkanum ponno payana......
❤இந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போகனும் முலு மனசுடன் நம்புகிரேன்❤❤❤❤❤❤
Kandipa thalli pogum
Enakkum😔
@@kaliammanewchannel3372 thalli pogum don't feel
@@kaliammanewchannel3372 yentha uuru neenga
Enakkum
முருகா என் 13வயது மகனை இழந்து விட்டு தவிக்கின்றேன். அவன் கடைசி விருப்பமாக என் வயிற்றில் மீண்டும் பிறப்பேன் என்றான்😢 அவனை தேடும் முயற்சியில் எனக்கு உதவு. அவனை காப்பாற்ற தான் நீ உதவவே இல்லை😢. என் மகனை என் உயிரை எனக்கு திருப்பி கொடுத்து விடு முருகா.😢😢😢.
Varuval sakthi or varuvan vadivelan
@@vasanthiraju1291 அம்மா தங்களுடைய வாக்கு பலிக்கட்டும்😢🙏
வருவான் வடிவேலன்
@rishu_369 என் மகனை நினைத்து முருகனை வழிபட்ட வேளை கிடைத்த பதில் உங்கள் செய்தி. மனதார நன்றி. தங்கள் ஆசி பலிக்கட்டும். ஓம் முருகா.
இரவும் பகலும் அழுகின்றேன் மனது இரங்க மனமில்லையா முருகா கண்ணீர் விட்டு கண்களில் நீர் இல்லை எனக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்..😢😢😢
Thiruchenthur poi vanga kandipa kulandhai pirakum
Kandipa baby porakumm. Muruganai nambunga
யாமிருக்க பயமேன்.. 🤰🏼👪
When to go ethavathu specific timing iruka@@ramyasethu206
Muruga
குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🦚🦚🦚😢 என்னைப் போல பல தாய்மார்கள் குழந்தை வரம் வேண்டி இருக்கிறார்கள் எங்கள் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🦚🦚🦚😭😭😭 வாங்க முருகா 🦚🦚🦚🦚
என் குலம் காக்கும் அய்யனே முருகா என் இரண்டு மகளுக்கும் நல்ல ஆரோக்கியமான நியாய தருமத்தோடு நல்லொழுக்கம் உள்ள தெய்வ நம்பிக்கையுள்ள நல்ல ஞானமுள்ள குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அய்யா வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் சிவாய நமஹ ஹர ஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦚🦚🦚🐓🐓🐓🦜🦜🦜🦜🦚🦚🦚🦚🐓🐓🐓
Om muruga saravanapava. Neeye enakku maganaka pirakka arul purivaya appa kandhane
அய்யா முருகா எங்களுக்கும் எங்களை போல் குழந்தைக்காகா ஏங்கி கொண்டிருக்கும் அனைத்து தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் அருள்வாய் கந்தா👮🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா எண்வேண்டுதல் உண்காதில்விழுந்துவிரட்டது.அப்பா. எண்கவலைநீங்கிவிட்டது.அப்பா. முருகா சரணம் அப்பா முருகா சரணம் சரணம் சரணம்
ஓம் முருகா எனக்கும் என்போல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அளிக்குமாறு வேண்டுகிறேன் ஓம் முருகா
முருகா இந்த மாதம் எனக்கு கன்பார்ம் ஆக வேண்டும் குழந்தை வரவேண்டும்
தங்க முருகா எணக்கும் ஒரு குந்த பாக்கியம் தாப்பா முருகா
குழந்தை செல்வம் எல்லோருக்கும் கிடைக்க முருகா உன் அருள் வேண்டும். ஓம் சரவண பவாய நம!
முருகா மடி பிச்சை கேக்கற முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா 😭🙏😭🙏😭🙏😭🙏😭😭🙏🙏
Kantipaa kitaikum don't feel sis
Kulandhaikkaaga wait pandravanga chennai la iruinthaal, thiruvanmaiyur pamban swamigal temple poi intha song padinga. Kandippa 💯 % murugan kulandhaiya varuvaar ❤
Muruga indha padalai dhinamum kettu vandhen na pregnant agi IPO boy babyum porandhachu Kodi Kodi nanrigal muruga nengalum nambikaiyudan kelungal ungalukum kulandhai baakiyathai en appan murugan tharuvar
முருகா 7 வருடமாக நாங்கள் பட்ட துயரமும், கண்ணிரும் போதும் அப்பா. கூடிய விரைவில் நியே எனக்கு மகனாக வாருங்கல் ஐயா.😢😢😢
முருகா எங்கள் வீட்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் உன் அருளால் வரும் மாத்தில்
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லாத பாடல் தினமும் இதைக் கேட்கிறேன் இந்த முருகன் எனக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மனக்கவலை தீர்கிறது
சிறுவாபுரிமுருகன்கோவில்செவ்வாய்6வாரம்கேட்டவரம்கிடைக்கும்சத்தியம்உண்மை
சிறுவாபுரிமுருகன்கோவில்செவ்வாய்6வாரம்செல்லுங்கள்நிச்சயம்கேட்டவரம்கிடைக்கும்
திருசெந்தூர்சென்றுகணவன்மனைவிமடிப்பிச்சைவாங்கிகுழந்தைவரம்வேண்டும்காணிக்கைகாசைஉண்டியல்போடவும்
முருகா 🤲🤲🤲🙏🤲🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏🙏🤲🤲🤲
Om muruga potri potri
எனக்கும் இந்த மாதம் என்னுடைய
கருப்பையில்
கருவாகநீயே தங்கவேண்டும்
எனதன்பு
பழனி ஆண்டவா ❤❤
முருகா எனக்கு ம் என் கணவருக்கு ம் நீங்கள் தான் எல்லாமே நீயே என் வயிற்றில் வந்து பிறக்க வேண்டும்... தனிமையில் பன்னிரண்டு வருடமாக நாங்கள் பட்ட வேதனை அவமானம் போதும்...
Nonveg sapdama erunga kandipa murugan arul kidaikum
thiruchendur senthil aandavarkku arrokara thiparakundram subramaniyanukku arrokara thiruthani velavanukku arrokara
ஐயா முருகா உன்னையே நம்பி இருக்கேன் என்னை என்னைப்போல் தாய்மைக்காக ஏங்கும் அனைத்து தாய்மார்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் ஐயா முருகா 🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
முருகா முருகா இந்த மாசமாவது எனக்கு கரு தங்கணும் முருகா என்னால முடியல முருகா முருகா எனக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குறீங்க எனக்கு ரெட்டை குழந்தை உங்க ஆசீர்வாதத்தோடு எனக்கு குழந்தை நல்லபடியா ஆரோக்கியமா குழந்தை பிறக்கும் முருகன்
I am pregnant .my murugan pappa very happy and healthy.vamuruga.
முருகா உன்னை நம்பி தான் இருக்கேன்... எனக்கு யாரும் இல்லை.... தனியாக போராடும் எனக்கு மழலை செல்வத்தை தர வேண்டும்.., நல்லபடியாக கரு வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏
இப்ப எப்படி இருக்கு Sis Same Situation🎉🎉
murugan arulal kidaikum kumara velava shanmuga kulantgaivaram kodum ayya
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கய்யா முன்று ஆண்டுகலாய் ஏங்கி தவிக்கும் எனக்கு மகனா வா முருகா வரமா தவமா கேக்குரேன் முருகா
En marumagal vairil karu uruvaagi avalukkum En magnukkum santhosathai kodu muruga intha mathameh engal veettil santhosam vara nee than arul puriyanum En appan muruga 👋👋👋
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி 🙏🙏
அப்பா வேலா எனகு குழந்தை வரம் வேண்டும் என் வேதனை பார்த்து கொண்டுதானே இருகிறாய் அப்பா
என் இரணடுபள்ளைகளுக்கும்புத்திரபாக்கியம் குடுப்பாகந்தா முருகா
முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை குடு முருகா முருகா முருகா
மாங்காடு போங்கோ.
முருகா நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் நீதான் என் மகனாக பிறப்பாய் என்று முழுமனதோடு நம்பிக்கையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறேன் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Ammakutta vaa appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா நீ எனக்கு குழந்தை பிறக்கணும்
ஓம் சரவண பவ ஓம்.ஓம்.முருகா சரணம் கந்தா சரணம். கார்த்திகேய வருக வருக.அப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அப்பா.நான் பட்ட வலி வேதனை அவமானம் எல்லாம் போதும் முருகா.ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டே இருக்கிறேன்.குழந்தை பாக்கியம் மடியேந்தி நிற்கும் அனைவருக்கும் மகனா வந்து பிறக்க வேண்டும்.அனைவரையும் ஆசிர்வாதம் செய்யுங்கள். தினமும் இந்த பாடல் கேட்கும் போத அப்படி ஒரு நிம்மதி முருகா.வாருங்கள் முருகா எங்கள் வீட்டில் குழந்தை யாக வந்து பிறக்க வேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧🙏🙏🙏🙏👨👩👧🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🤲🤲🤲🤲👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👨👩👧👩👩👦👩👩👦😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🤲🌹🤲🙏🙏🤲🙏🤲❤️🤲❤️🤲❤️❤️❤️❤️❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲
என் அப்பனே முருகா எனக்கு இந்த மாசமே கரு தங்கணும் அதுக்கு நீ தான்பா அருள் புரியணும் அப்பா முருகா 😭😭😭😭😭 தயவு செஞ்சு கரு🙏🙏🙏🙏 கொடுத்துடு முருகா உன்னையே நம்பி இருக்கேன் முருகா 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
அம்மா கற்பகராஷாம்பிக்கை தாயே குழந்தை பாக்கியம் அருள்வாய் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏முருகா கரு தங்க அருள்வாய் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா இந்த மாதமாவது கரு தங்க வேண்டும் முருகா🙏🙏😔😭😭
கண்டிப்பாக சகோதரி. முருகன் அருள் உண்டு
Murugar varuvar...
என் உயிரே என்னை அம்மா என்று அழைப்பாய😢😢😢😢இதோ நான் வந்து விட்டேன் அம்மா என நீ அழைக்கும் சத்தம் கனவில் மட்டும் கேட்கிறது😢😢😢வாடா என் செல்லமே என்று உன்னை அள்ளி அணைத்து உச்சி முதல் பாதம் வரை முத்தமழை பொழிய வேண்டும் 😢😢😢😢வருவாயா என் மகனே😢😢😢
இன்னொரு குழந்தை வரத்தை கொடுத்து அருள்வாய் முருகா
முருகா...🙏🙏🙏🙏 😭😭😭😭இந்த மாதம் கரு தங்க வேண்டும்....... முருகா
மூருகா என் மகன் முரளி மருமகளுக்கும் குழந்தை வரம் தாருங்கள் .ஓம் சரவணபவ.போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி 🙏🌹🌹🙏 அப்பா முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் என் மகள் தாயாக வேண்டும் அப்பனே முருகா 🙏🙏🙏 என் வேண்டுதல் நிறைவேற்றி கொடுங்க முருகா 🙏🙏🙏
முருக என் குழந்தைய் சுமக்கும் பாக்கியத்தை எனக்கு குடு உடம்பிருந்தும் உயிர் இல்லாமல் இருக்கிறேன் உயிர் வாழ ஆசை இல்லை ஒரு முறை என் பிள்ளையை பார்த்தால் போதும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
முருக.எனக்கு கரு.உண்டாக்கு.முருக.அபிதா. சிம்மம் கூடிய விரைவில் கரு.உண்டாக.வேண்டும் முருக உங்களைத் தான் நம்பி இருக்கேன் முருக முருக முருக. துணை யாக.இருக்க வேண்டும் முருக
அருமை அம்மா இதை கேட்ட அனைத்து முருக பக்தர்களின் வேண்டுதல் யாவும் நிறை வேறும் அம்மா
Appa muruga indha enakku kulandha nikkannum appa muruga mudilla appa en kastatha theethu vaika vaa appa muruga 😭🦚🦚
ஓம் முருகா போற்றி அப்பா எங்களுக்கு இந்த மாதம் குழந்தை தனிய அருள் புரியும் கடவுளே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை தாரும் முருகா ❤❤❤❤❤
உங்களுக்கு குழந்தையாக திருச்செந்தூர் செந்திலாண்டவ.ர் பிறப்பார்
திருச்செந்தூர்செந்தில்ஆண்டவர்கோவில்சென்றுமடிப்பிச்சைகணவரும்மனைவிஇருவரும்சேர்ந்துமடிப்பிச்சைவாங்கிஉண்டியலில்போடவும்நிச்சயம்நடக்கும்நிங்கள்ஒன்னுகேட்டிங்கன்னாஇரண்டுதருவார்செந்தில்ஆண்டவர்உண்மைசத்தியம்
என் மகள் தாயாகும் வரத்தை விரைவில் அருளி எங்களின் வேண்டுதலை நிறைவேற்று முருகா!!!
Muruga enakum ennai Pol kulanthai ilamal thavikum Ella penkalukum kulanthai yaga vanthu piranthu vidungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔
முருகா.. எங்க madam க்கு முருகனே நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்.. ரொம்ப வருடமா எதிர்பார்த்து காத்திருக்கும் அவர்களுக்கு ஆண் வாரிசு கிடைக்க வேண்டும்🙏🙏🙏
முருகா நம்பிக்கையோடு இந்த பதிகத்தை கேட்கிறேன்.......நல் வழியை காட்டுங்க முருகா.....🌹🙏
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகா நான் எவ்வளவு இழந்துட்டோன் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா அது தான் என் வாழ்க்கை முருகா உங்களை தான் நம்பி உள்ளோன் முருகா அப்பனோ முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா அப்பனோ முருகா நீங்களே குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா
முருகா எனக்கும் இந்த மாதம் குழந்தை தங்குவதற்கு அருள் புரியப்பா உன்னை நம்பி இருக்கின்றேன்.
முருகா பிரிந்து வாழும் என் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அப்பா எனக்கு வாழ்க்கை பிச்சை போடுங்கள் அப்பா
சிறுவாபுரிமுருகன்கோவிலுக்குசெவ்வாய்கிழமை6வாரம்செல்லுங்கள்கணவருடன்வந்துவீடுவார்குழந்தைபேறுகிடைக்கும்சத்தியம்
அப்பனே முருகா விரைவில் என் மகனுக்கு குழந்தையாக நீயே வந்து பிறக்க வேண்டும். உன்னையே கதி என்று சரணடைகிறேன்.
ரொம்ப அருமையான பாடல், ஏனோ இப்பாடலை ரசிக்கும் போதெல்லாம் அழுகை வந்து விடுகிறது.
முருகா எல்லாருக்கும் அவரவர் விருப்பங்கள் நிறைவேறிட அருள் புரிவாயாக!
முருகா என் பெண்ணுக்கும் குழந்தை வரம் கொடு 🙏🙏🙏🙏🙏
முருகா நம்பியிடே கேட்டுகிராதாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு இந்த வரத்த கொடி முருகா
Muruga seekaram enaku kuzhantha pakkiyam kudunga muruga🙏🙏🙏🙏🙏🙏 manasu valikuthu muruga epa ni en vayitril karuvai uruvagi epa en madiyila thavazha varuvinga engi thavikren muruga seekarama vaanga
Appa Kulanthai Bakkiyam Kudunga Appa
Muruga🙏🙏🙏 enakku neeye kulanthaiya pirakka vendum appa enga veettil aan various illa 🙏🙏🙏 unga peraiye vappa app murugaenakku nallapadiya unga asirvathathall kulainthai pirakka vendum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் உன்னை என் கையில் வாங்க வேண்டும் முருகா 🙏🙏🙏
உங்கள் வாக்கு பல்கிட்ட முருகா எங்களுக்கும் குழந்தை வரம் கொடு முருகா எங்கள் பேர்ல கேக்குற்குற எல்லாருக்கும்குழந்தை வரும் கொடுங்கள் முருகா❤❤❤❤❤❤❤எங்கள் வாழ்க்கையிலும் வசந்த வீசட்டும் ஐயா
எனக்கும் குழந்தை வரம் தரணும் முருகா 🙏🙏🙏.😢
முருகா...சரணம்...முருகா சரணம்.... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... கந்தா.. கடம்பா... கதிர்வேலா ....என்னை போல் குழந்தை இல்லாமல் தவிக்கும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அருளுங்கள்....முருகா....❤❤❤❤