அடி மீது அடி வைத்து முருகா( Full song) || adi meethu adi vaithu || murugan songs || london movie

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 890

  • @KokilakishorKokilakishor
    @KokilakishorKokilakishor 7 місяців тому +2024

    18வருடம்கழித்து நான் கர்ப்பாமாகஇருக்கிறேன் நல்லபடியாக குழந்தை பிறக்க. முருகனை வேண்டிக்கொள்ளுங்கள் சாகேதார சாகேதாரிகளே

    • @vetrikaa
      @vetrikaa 7 місяців тому +56

      May god bless you sister

    • @akilam6994
      @akilam6994 7 місяців тому +18

      Sure❤

    • @RenuVenky8389
      @RenuVenky8389 7 місяців тому +34

      அக்கா முருகன் வருவார்❤❤❤

    • @ganesanvasanthi2911
      @ganesanvasanthi2911 7 місяців тому +35

      முருகனே வந்து பிறப்பார் அக்கா

    • @vasundharaadvocate6355
      @vasundharaadvocate6355 7 місяців тому +27

      முருகன் ஆசி என்றும் இருக்கும்.... நம்பினால் அவர் அம்சமே உங்களுக்கு பிறக்கும்..... பிரசவத்தில் எந்த குறையும் இன்றி இருவரையும் ஆசிர்வதித்து காப்பார்.... விழிக்கும்போதும் தூங்க போகும்போதும் அவர் முகம் தெரியும்படி படம் வைத்துக்கொள்ளுங்கள்.... அவர் உடன் இருப்பதை நிச்சயம் நீங்களே உணர்வீர்கள்,.....❤🎉

  • @SinniahThabo
    @SinniahThabo 6 місяців тому +390

    நான் ரெண்டு மாதம் கர்ப்பமாக இருக்கின்றேன் எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா

  • @m.kanchanakanchana56
    @m.kanchanakanchana56 7 місяців тому +817

    12 வருடம் கழித்து கர்பமாக இருக்கிறேன். எனக்கு நல்லபடியாக முருகனே குழந்தையாக பிறக்க வேண்டும்.எனக்காக வேண்டிக்கங்க அன்பு சகோதரசகோதரிகள் மற்றம் சகோதரர்கள் 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰

    • @rithirika3612
      @rithirika3612 7 місяців тому +16

      Nallapatiyaka murugare pirapar sis happiya erunga sis

    • @malinicraft
      @malinicraft 7 місяців тому +6

      Sure

    • @dollyj8692
      @dollyj8692 7 місяців тому +5

      We are praying for Kanchana to get normal delivery God Murugan surely help you God bless you

    • @sudarsunswathisenthil3812
      @sudarsunswathisenthil3812 7 місяців тому +4

      Murugan vanthukondirukirar❤

    • @vishvavishva3174
      @vishvavishva3174 7 місяців тому +6

      என் அப்பன் முருகன் என்றும் துணை இருப்பான் 🙏🙏🙏

  • @manimekalai8139
    @manimekalai8139 16 днів тому +13

    ஓம் முருகா🦚நான் 5 மாத கர்ப்பமாக இருக்கிறேன் முருகா....🙏எனக்கு நல்ல படியா ஆரோக்கியமா நீயே வந்து ஆண் குழந்தையாக பிறக்க ரொம்ப ஆசையா இருக்கு முருகா..... 🙏நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகய்யா....💯❤️🙏

  • @UdhayaVelan-v2g
    @UdhayaVelan-v2g 6 місяців тому +231

    என் நோய் நீங்கி எனக்கு குழந்தை தா முருக

    • @rajamanickamk2468
      @rajamanickamk2468 2 місяці тому

      அப்படியே ஆகட்டும் ஓம்ஓம்ஓம்

    • @SivamaniMani-gt5er
      @SivamaniMani-gt5er Місяць тому

      கண்டிப்பாக பிறப்பார் முருகனே❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarisabari7796
    @sabarisabari7796 6 місяців тому +114

    என் குழந்தை உன்னை போல் ஒரு முருகன்...உன் மீது மிகவும் பக்தி கொண்டவன்...

  • @nithyanithu1040
    @nithyanithu1040 6 місяців тому +120

    அனைவரின் வெண்டுதல்களும் நிறைவேற வேண்டும் என்று முருகரை வேண்டி கொள்கிறேன்

  • @DivyaSri-ul7xp
    @DivyaSri-ul7xp 6 місяців тому +251

    எனக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் வரை குழந்தை இரண்டு குழந்தைகள் இறந்து விட்டார் ஆனால் சஷ்டி விரதம் இருந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை ஐந்து வயது ஆகி விட்டது இப்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று சஷ்டி விரதம் இருக்கிறேன்அந்தமுருகன்கண்திறந்துபார்க்கவேண்டும்🙏🙏🙏🙏

    • @Swathi_bala
      @Swathi_bala 5 місяців тому

      Shasti viratham yepdi irukanum... Konjam explain pannunga pls

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 5 місяців тому

      U are Blessed

    • @NandyArun
      @NandyArun 5 місяців тому

      ​@@Swathi_bala 6 naal periya sashti viradham nu varum calendar la parunga viradham epdi irukanumnu UA-cam la check pannunga

    • @jp-designing-world
      @jp-designing-world 4 місяці тому

      🙏🙏🙏

    • @thilgavathi5580
      @thilgavathi5580 2 місяці тому

      🦚🙏ஓம் சரவணபவ கவலை படாதீங்க முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். தைரியமாக இருங்கள். முருகா 🦚🙏

  • @IndhuSaran-yn7ft
    @IndhuSaran-yn7ft 5 місяців тому +67

    After 10years iam pregnant enaku nalla padiya kuzhanthai pirakanum muruga

  • @ramasubbu8865
    @ramasubbu8865 7 місяців тому +210

    எனக்கு சீக்கிரமா ஒரு ஆண் குழந்தை பிறக்களும் முருகா 🙏🤱🤰🦚🦚

    • @rajamanickamk2468
      @rajamanickamk2468 2 місяці тому

      அப்படியே வந்தேன் அம்மா

  • @indiantrainlover3784
    @indiantrainlover3784 7 місяців тому +137

    முருகா என் தம்பி மனைவிக்கு குழந்தை வரம் தர வேண்டும் இன்று வைகாசி விசாகம் அடுத்த ஆண்டு இதே விசாகத்தில் குழந்தை வரம் தர வேண்டும்

    • @rajamanickamk2468
      @rajamanickamk2468 2 місяці тому

      தந்தேன் வாாாாாாாாா

  • @AshwiniKumaresan
    @AshwiniKumaresan 3 місяці тому +22

    சீக்கிரம் வா முருகா...❤.. உன்னை காண என் உயிர் ஏங்குது 🙏🙏🙏😍😍🥰

  • @AroMary-x3s
    @AroMary-x3s 9 місяців тому +17

    Oohm muruga saranam saranam🙏🙏🙏🙏🙏

  • @muthiahpillaiprema2788
    @muthiahpillaiprema2788 8 місяців тому +202

    கருவாய் வருவாய் குகனே என் வீட்டில் குழந்தை யாக பிறக்க ஓடி வா முருகா

  • @sivanpandi7784
    @sivanpandi7784 7 місяців тому +95

    பாடல் மிகவும் அருமை.. முருகன் குழந்தை போட்டோ மிகவும் அருமை... முருகா எனக்கு திருமணமாகி 12வருடம் ஆகிறது சீக்கிரம் குழந்தை பேறு கிடைக்க அருள்புரிய வேண்டும்... ஓம் சரவண பவ

    • @arulselviselvi4250
      @arulselviselvi4250 7 місяців тому +4

      Vaa muruga ennodu vilaiyada en kulaindhai yaga ?🙏🙏🙏🙏🙏🙏

    • @SCRaja-fi9zj
      @SCRaja-fi9zj 5 місяців тому +1

      Kidaikum sister murugan arulal
      Sasti viratham irungal❤

  • @spsuriya4614
    @spsuriya4614 7 місяців тому +98

    என் கையில் ஒரு குழந்தையாக வா என் அப்பா ஓம் சரவண பவ

  • @PoongodiM-g4k
    @PoongodiM-g4k 7 місяців тому +85

    நிச்சயமாகநலமுடன்குழந்தை பிறக்கும்முருகன்அருளால்

  • @Kavin14
    @Kavin14 6 місяців тому +56

    என் மடியில் குழந்தையாக தவழ வேண்டும் முருகா🙏⚜️🦚ஓம் சரவணபவ ❤

  • @ramalingams2586
    @ramalingams2586 7 місяців тому +28

    முருகா என் ஆத்மா இருக்கும் வரை தங்கள் கருணையில் எங்களுக்கு தங்கள் நாமத்தை உச்சரிக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @uthayakumarrh1521
    @uthayakumarrh1521 4 місяці тому +18

    முருகா என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவளால் வலியை தாங்க முடியவில்லை. விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் உன் ஆசியுடன். முருகா முருகா முருகா. அனைவரையும் காத்தருளப்பா.

    • @athik710
      @athik710 4 місяці тому

      Delivery aagita Anna...

  • @SathiyaEshukutty
    @SathiyaEshukutty 2 місяці тому +8

    அப்பா முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு முருகா... உன்னை நம்பி தாம்ப்பா இருக்க... என்ன கை விட்ராதப்பா... குட்டி முருகன் வேணும் பா🙏

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 2 місяці тому +6

    எனக்கு பேரன் பிறக்க அருள்புரிக முருகா அடுத்த கந்தசஷ்டிக்கு குள் என் வீட்டில் இருக்க வேண்டும்
    அப்பா முருகம் சரவண பவ

  • @SellamVetrivel
    @SellamVetrivel 7 місяців тому +68

    கருவாய்
    வருவாய்
    குகனேஎன்
    விட்டில்
    குழந்தையாக
    பிறக்கஓடிவா
    முருகா
    எனக்குகுழந்தை
    பிறக்கஓடிவா
    முருகா

  • @mangalakumarisubramaniam6429
    @mangalakumarisubramaniam6429 7 місяців тому +23

    என் பையனுக்கு உத்தியோக உயர்வு நிறைந்த ஊதியம் தரவேண்டும் முருகா. விரைவில் நீ ஓடிவா முருகா

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 3 місяці тому +9

    என் வீட்டுக்கு வா முருகா உன்னை காண தான் என் மனம் எங்குது முருகா

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 5 місяців тому +9

    என் மகனுக்கு நல்லபடியாககுழநதை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் நாராயணா என் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றிதர வேண்டும் கோவிந்தா

  • @RaniM-w5h
    @RaniM-w5h 7 місяців тому +46

    எனக்கு முருகன் உயிர்❤❤

  • @sathiyaeshwaramoorthi
    @sathiyaeshwaramoorthi 4 місяці тому +4

    முருகா நீயே என்றும் துணை எங்களுக்கு... முருகா நீயே எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்கனும் பா... குட்டி முருகன் வேணும் பா ❤

  • @MerrySquirrel-ji8gx
    @MerrySquirrel-ji8gx 5 місяців тому +31

    எனக்கு இன்னியோட 3 மாசம் தொடங்குது,,, நல்ல படியா குழந்தை பொறக்கணுமுன்னு வேண்டிக்கோங்க 🙏🥺🥹

  • @JayaraniJ-kg6gn
    @JayaraniJ-kg6gn 5 місяців тому +13

    முருகா நானும் இதே மாதிரி எனக்கு நல்லபடியா குழந்தை பொறக்கணும்னு வேண்டிக்கிட்டு நான் பதிவு போடணும் இதுவரை எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை இந்த வருடமாச்சு இந்த பாக்கி கிடைக்கணும் வேண்டி மனசார பதிவு வென்ற

  • @LakshmiprabaLakshmi-gu1is
    @LakshmiprabaLakshmi-gu1is 7 місяців тому +21

    நிச்சயம் முருகனே வந்து பிறப்பான் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @madeshwari.mmadeshwari.m3452
    @madeshwari.mmadeshwari.m3452 8 місяців тому +36

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ😢😭😥😢🙏 அம்மா னு கூப்பிட ஒரு குழந்தை எங்கள் வாழ்க்கையில் குடுங்க அப்பா😢

  • @premasangeeth1500
    @premasangeeth1500 3 місяці тому +4

    அப்பனே முருகா நீயே என் மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmijanani5983
    @sharmijanani5983 18 днів тому

    முருகா சீக்கிரம் குழந்தை பாக்கியம் குடு முருகா அப்பா....🙏🙏🙏

  • @manieswari2923
    @manieswari2923 6 місяців тому +9

    கண்டிப்பாக முருகன் துணை இருப்பார் நல்லபடியாக குழந்தை பிறக்கும் முருகனின் நல்லா ஆசியுடன்

  • @saikeshava3718
    @saikeshava3718 28 днів тому +1

    நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன் மிக்க நன்றி முருகா

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 3 місяці тому +2

    முருகா என் மகனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க அருள் செய்க அப்பாமுருகா என் வேண்டுதல் நிறைவேற்றி கொடுங்கள் சரவணபவ

  • @Jungkookarmychanneledits
    @Jungkookarmychanneledits 7 місяців тому +11

    முருக பெருமானை சஷ்டி திதியில் விரதம் இருந்து வழிப்பட்டு வர வேண்டும் கந்த சஷ்டி கவசம் தினமும் படித்து வரவும் முழு நம்பிக்கையுடன் குழந்தைவரம் கிட்டும் ஓம் சரவணபவ முருகபெருமான் அருள் புரிவார்

  • @KaviKavi-xv6iv
    @KaviKavi-xv6iv 7 місяців тому +13

    கருவாய் உயிரய். கதி யா ய். வந்து. நிப்பார். முருகா போற்றி

  • @DevaDeva-ch2ni
    @DevaDeva-ch2ni Місяць тому +1

    நீயே என் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @muruganm9702
    @muruganm9702 7 місяців тому +13

    முருகப்பெருமானே எனக்கு பேரனாக சீக்கிரம் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் அப்பா
    ஓம் பரம்பன் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏🙏🦚🦚

  • @c.kavithachengal9144
    @c.kavithachengal9144 25 днів тому

    முருகா நீயே மகனா பிறக்க வேண்டுகிறேன் குமரா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @jp-designing-world
    @jp-designing-world 4 місяці тому +6

    நான் 7மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு நல்ல படியா அந்த முருகனே குழந்தையாக பிறக்கவேண்டும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏🙏❤❤

  • @RudravelReddy
    @RudravelReddy 2 місяці тому +1

    Om muruga potri 🙏🙏🌹🌹

  • @jaisuriya3155
    @jaisuriya3155 3 місяці тому +3

    Muruga intha nerathula en knavaral nimmathi illai muruga ,nimmathiya thanga appa 😢😢😢

  • @SathyapriyaP97
    @SathyapriyaP97 2 місяці тому +2

    5years kulanthaikaga wait panitu iruken,pothum muruga sothichathu enaku kulathai bakkiyam tha pa muruga😢😢

  • @MuraliSangari
    @MuraliSangari 10 днів тому

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி

  • @SoundaryaKumari-c4q
    @SoundaryaKumari-c4q 2 місяці тому +1

    நான் சீக்கிரம் தாய் ஆக வரம் குடு முருகா சரணம் 🙏🙏

  • @SangeethaSangeetha-ou7gf
    @SangeethaSangeetha-ou7gf 7 місяців тому +11

    என் தொழில் நல்லபடிய நடக்கும்ன்னு அருள்புரிய வேண்டும். முருகா என் அய்யனே

  • @WariKalees-x3m
    @WariKalees-x3m 2 місяці тому +1

    என் கணவர் என்னை கூப்பிட வரணும் முருகா
    நானும் என் கணவரும் சீக்கிரம் ஒன்று சேரனும் முருகா

  • @Dharmalingam-n3i
    @Dharmalingam-n3i 4 місяці тому +1

    முருகன் நிச்சயம் வருவார்.... அக்கா...
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    வாழ்த்துக்கள்.... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @bhuvaneswarir123
    @bhuvaneswarir123 7 місяців тому +13

    Appane muruga enaku magana vandhu pirandhurunga plzzz 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @SngeethManjula
    @SngeethManjula Місяць тому

    முருகா எனக்கு குழந்தை நல்ல படியாக ஆரோக்கியமாகவும் பிறக்க வேண்டும்🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏 நிர் கட்டி வேற இருக்கு பயமா இருக்கு🙏🙏🙏🙏 முருகா நல்ல முறையில் குழந்தை பிறந்தால் போது பிச்சை போடுங்க முருகா😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthi-hl3ym
    @shanthi-hl3ym Місяць тому +1

    Idhil vaidhulla aanaidhu sagotharigalin vendudhalum neraivera vendum

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 7 місяців тому +11

    Murugaaaaaaaaaaaaaaaaaaaaa
    எங்களை நல்லபடியாக வாழ வையுங்கள் அப்பா
    நீதான் துணை
    முருகா சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renupriya6621
    @renupriya6621 12 днів тому

    Muruga neengale enaku kozhanthiya vanga muruga..😭🙏🙏🙏🙏

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl 2 місяці тому

    ஒம் முருகா சரணம் சரணம் முருகா நன்றி ஓம்முருகா வெற்றி வேல் முருகா சரணம் சரணம் முருகா நன்றி நன்றி நன்றி ஓம்முருகா வெற்றி வேல் முருகா வா.முருகா வா.முருகா வா.முருகா

  • @SelviPrabhu-m9r
    @SelviPrabhu-m9r 5 місяців тому +2

    இறைவா நீயே எனது வயிற்றில் உதித்து.உன்னை அள்ளி உச்சி முகர்ந்து பாராட்டி சீராட்டி வளர்க்க வேண்டும்.இப்பிறவியில் இவ் பாக்கியத்தை தர வேண்டுகிறேன்

    • @Dharmalingam-n3i
      @Dharmalingam-n3i 4 місяці тому

      எனக்கும் முருகனை அள்ளி அரவணைத்து., உச்சி முகர்ந்து., முத்தமிடுதல் வேண்டும்....
      முருகா....
      முருகா...
      ஓம் சரவண பவ....
      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyaanandharaj6832
    @jeyaanandharaj6832 2 місяці тому +2

    Yen thangai raajabavani sudalaimanikku thirumanamaagi 10 varudam aagirathu murukaa avalukku kuraikal yethumintri oru kulanthai kudunga muruka 🙏

  • @ShaliniThiru
    @ShaliniThiru 13 днів тому

    I'm blessed with another healthy baby boy❤ thank u muruga

  • @SelviPrabhu-m9r
    @SelviPrabhu-m9r 5 місяців тому +1

    முருகா ஓரு நாளைக்கு மூன்று முறை இப் பாடலை கேட்பதோட மட்டும் இல்லாமல் ஒவ்வோரு தடவையும் மூன்று முறை வீதம் கேட்டு கொண்டு இருக்கிறே மகனான நீ பிறப்பாய் என்று . கண்ணீரை துடைக்க வருவாய் முருகா 😢😢😢😢😢😢

  • @varathaniyappan7507
    @varathaniyappan7507 5 місяців тому

    வேல் வேல்முருகா வெற்றி வேல் முருகா எங்களுக்கும் குழைந்தை செல்வத்தை கொடுங்க அப்பா முருகா.

  • @priyadharsini9620
    @priyadharsini9620 14 днів тому

    Ellarudaiya venduthalum niraiveranum MURUGA .....

  • @JanuJanu-n7i
    @JanuJanu-n7i 28 днів тому

    Enaku unna Mari oru Murugan vendum🥺

  • @renukarenukadevi6457
    @renukarenukadevi6457 Місяць тому +1

    Intha song padunavangaloda voice super nalla lines om muruga muruga muruga porrei 🙏🙏🙏🙏🥰🙏🙏🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @sivasamyayappan-pn5ec
    @sivasamyayappan-pn5ec 8 місяців тому +11

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி போற்றி

  • @Renugopal1973
    @Renugopal1973 7 місяців тому +3

    உயிரோடு கலக்கும் படியான ஒரு உயிரோட்டமான பாடல் 🙏

  • @Kingannaqueenme
    @Kingannaqueenme 5 місяців тому +4

    அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DevaDeva-ch2ni
    @DevaDeva-ch2ni Місяць тому

    என் பிள்ளையாக வா முருகா 🙏🙏🙏

  • @Suriya-um2eo
    @Suriya-um2eo 5 місяців тому

    முருகா ஓம் முருகா ஓம் முருகா அனைத்து உயிர் இனங்கள் காப்பாற்று முருகா

  • @pandianirula2130
    @pandianirula2130 3 місяці тому

    முருகா முருகா சரணம் அய்யா

  • @sudhasheba9924
    @sudhasheba9924 7 місяців тому +3

    ஓம் முருகா போற்றி, ஓம் முருகா போற்றி , ஓம் முருகா போற்றி முருகா என் பிள்ளைகளை நன்றாக வளர்க்க அருள் புரியுங்கள் முருகா என் பிள்ளைகளுக்கு பதினாறு செல்வங்களும் நிறைவாக கொடுங்கள் முருகா ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @ushakausic6718
    @ushakausic6718 16 днів тому

    Arumai arumai..Rombha arumai.azagu.

  • @MangammaP-hn9dj
    @MangammaP-hn9dj 2 місяці тому +1

    Om Saravanabhava 🕉 Muruga Muruga Muruga 🙏🙏🙏

  • @kanimozhikanimozhi8058
    @kanimozhikanimozhi8058 6 місяців тому +1

    Om saravanabava 🙏 appa muruga 12 varudam kalithu karpama irukeren appa 🙏 ungal asirvathathal kulanthai nalla murali iruka asirvathinga muruga 🙏 ommmmm saravanabava 🙏🌺🌺

  • @pragathypragathy3103
    @pragathypragathy3103 6 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா 🙏🙏❤

  • @karthigaikarthigai-tz8dc
    @karthigaikarthigai-tz8dc 3 місяці тому

    கருவாய் வருவாய் அருள்வாய் குகனே ......🙏🙏 ஓம் சரவண பவ

  • @Muthus_Machines
    @Muthus_Machines 5 місяців тому +1

    முருகா எனக்கு் கிடைக்காத கல்வி செல்வம், என் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் முருகா. என் வேலை சிறந்தது விளங்க வேண்டும். முருகா, முருகா.........

  • @HoneyHoney-xu7yv
    @HoneyHoney-xu7yv 5 місяців тому +2

    முருகா குழந்தை வரம் வேண்டும் முருகா

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 2 місяці тому

    அடுத்த வருடம் கந்தசஷ்டிக்கு என் வீட்டில் போன் இருந்த அருள்புரி முருகா! ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @baraniprabhas4555
    @baraniprabhas4555 3 місяці тому

    அப்பா என் மனைவி குழந்தைகள் என்னிடமே வரவேண்டும்..முருகா

  • @subalatha7669
    @subalatha7669 7 місяців тому +2

    உடல்நலக் குறைவால் அவதிப்படும் எமக்கு அருள்வாய் இறைவா

  • @Vishnudharshika142
    @Vishnudharshika142 6 місяців тому +1

    அப்பனே முருகா உன் அருளால் பிறந்த என் பையன் நோய் தீர அருள் புரிவாய்

  • @Chinnasamys-wh5zl
    @Chinnasamys-wh5zl 7 місяців тому +3

    அப்பா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் திருச்செந்தூர் முருகபெருமான்

  • @Myselfvel420
    @Myselfvel420 6 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எறுமுகம் ஓம் சரவண பவ முருகா ஓம் சரவண பவ முருகா ஓம் சரவண பவ முருகா ஓம் சரவண பவ முருகா ஓம் சரவண பவ முருகா ஓம் சரவண பவ முருகா ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ShivakumarR-n7z
    @ShivakumarR-n7z 4 місяці тому

    முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏அப்பனே முருகா 🙏🙏🙏

  • @manisweety2485
    @manisweety2485 8 місяців тому +8

    I love God Murugan love so much muruga Murugan thunnai

  • @Ashoktamil-y4x
    @Ashoktamil-y4x 2 місяці тому

    10வருடம் ஆச்சு முருகா 🙏😭😭😭😭😭குழந்தை பிறகணும் முருகா 😭😭😭😭😭😭😭😭

  • @SSBcreation-lp6kw
    @SSBcreation-lp6kw 5 місяців тому +3

    ஓம் முருகன் தூயனை 🙏❤

  • @basketview8796
    @basketview8796 5 місяців тому

    முருகா எனக்கு ஆரோக்கியமான குழந்தை வரம் தா முருகா

  • @dhaninprince4333
    @dhaninprince4333 2 місяці тому +1

    OM MURUGAN THUNAI 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @trmanitrmani2127
    @trmanitrmani2127 5 місяців тому +2

    Murugaaa na karpamaga irukkiren 4 month murunga ne entha oru kuraiyum illama pathukkanum appa🙏🙏🙏🙏🙏🦚🦚🦚

  • @AnanthiSaravanan1976
    @AnanthiSaravanan1976 2 місяці тому

    ஓம் முருகா ❤❤❤ இனிமை அழகு ❤❤❤🙏🙏🙏🙏

  • @Priyachanthru
    @Priyachanthru 6 місяців тому +1

    2 வருடம் ஆக போகிரது என் வயிற்றில் நீங்களே வந்து பிறக்க வேண்டும் முருகா🥺🙏🙏இதற்க்கு மேல் தாமதம் படுத்தாதீங்க🥺🥺🙏
    'ஆறுமுகம் அறுளிடும் அணு தினமும் ஏறுமுகம்'🥺🙏

  • @Ramyapriya-gj1ul
    @Ramyapriya-gj1ul 5 місяців тому

    தாயே நல்லபடியாக குழந்தை பிறக்கனும் அம்மா தாயே

  • @kavitharamesh882
    @kavitharamesh882 5 місяців тому +1

    எனக்கு திருமணம் ஆகி 7 வருஷம் ஆச்சு 6 வயசு பொண்ணு இருக்கு, என் கூட பிறந்த அண்ணன் தம்பி இல்லை, என் பொண்ணு அண்ணன் தம்பி பாசம் இல்லாமல் போய்ரும்னு பயம‌ இருக்கு , முருகா நீ அவளுக்கு தம்பியா பொறக்கனும்னு தினமும் உன்னை வேன்டிட்டு இருக்கேன். அருள் புரிவாய் முருகா 🙏🙏

  • @Vishnu50317
    @Vishnu50317 7 місяців тому +3

    என் kuzhanthai nalla pesanum muruga kathu அருள்வாய்

  • @THIRUSELVI-du6qy
    @THIRUSELVI-du6qy 4 місяці тому +1

    Muruga saranam ❤😊

  • @keerthikathiyagu8136
    @keerthikathiyagu8136 7 днів тому

    Na hospital pora...nedha thunai...muruga 🙏

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 3 місяці тому

    விரைவாக சில முருகா என் வீட்டிற்கு உன்னை காண ஆசை தான் முருகா என்பே ரன காவா முருகா