கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 10 тис.

  • @muthumuthu5755
    @muthumuthu5755 Місяць тому +58

    இப்பாடலை முழு நம்பிக்கையுடன் கேட்பவர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் எனக்கு திருமணமாகி 8ஆண்டுகள் கழித்து அம்மன் அருளால் குழந்தை பிறந்துள்ளது🙏 ஶ்ரீ கர்ப்பரக்க்ஷாம்பிகை போற்றி🙏🙏இவ்வுலகில் குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை செல்வத்தை தாரும் அம்மா தாயே!!🙏

    • @suganyavetrivel4947
      @suganyavetrivel4947 Місяць тому +1

      🎉

    • @ManisakthiManisakthi-cc3ou
      @ManisakthiManisakthi-cc3ou 24 дні тому +1

      எனக்கும் வேண்டிக்கோங்க சகோதரி 🙏🏻

    • @ramarajanking7354
      @ramarajanking7354 13 годин тому

      Akka nenga hospital ponengala enakkum babyilla 9years akuthu 4times iui panni failiar akivittathu pls pray pannuga Amma thaye😢😢😢😢

  • @galleryoftnstcbuses
    @galleryoftnstcbuses 9 місяців тому +42

    அம்மா தாயே என் மனைவிக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ எனக்கு முழு நம்பிக்கை உள்ளது......... உன்னுடைய அனுக்கிரஹத்தில் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாயாக..... 🙏🙏🙏

  • @CalmFood-vb7jn
    @CalmFood-vb7jn 10 місяців тому +210

    அம்மா தாயே உன் பாடலை ஒரு மாதம் முழு நம்பிக்கையுடன் கேட்டேன் இப்போ உன் அருளால் இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் குழந்தைக்கு துடிப்பு வந்துருச்சு நல்லா ஆரோக்கியமாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா 🙏🙏என்னை போல் உங்களை நம்பி இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அம்மா 🙏🙏ஓம் கற்பரக்ஷாம்பிக்கையே போற்றி...

    • @subhalakshmij675
      @subhalakshmij675 3 місяці тому +2

      கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் போகவேண்டுமா அல்லது மனைவி மட்டும் சென்று சாமி தரிசனம் செய்து வரலாமா

    • @PriyaPrakash-x5c
      @PriyaPrakash-x5c 3 місяці тому

      Irandu perum than poga vendum

  • @sri-hair-oil
    @sri-hair-oil 11 днів тому +4

    தாயே நான் உங்க பாடலை நம்பிக்கை யோடு கேட்டுட்டு இருக்கேன் எனக்கு நல்லபடியா கரு தங்கணும் தாயே gharbaratshabigaiye போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @anithaguna97
    @anithaguna97 9 місяців тому +102

    எல்லாரும் நாள் தள்ளி போயிருக்கு நு சந்தோசம் படுரங்க ஆனால் எனக்கு நாள் தள்ளி போன கூட என்னால கண்டு பிடிக்க முடியாது அம்மா ...அவ்வளோ பிரச்சினை இருக்கு சந்திக்கிறேன் மாதம் மாதம் ... நீங்க என் கூட இருந்து எனக்கு குழந்தை வரம் குடுத்துறுபிங்கனு நம்புறேன் அம்மா ...கை விட்ராதின்க அம்மா தாயே ,🙏🏼

    • @NagapandiNagapandi-l1f
      @NagapandiNagapandi-l1f 6 місяців тому +3

      Daily morning and evening intha song kelunga sis kandippa ungaluku kolantha peranthurum

    • @meeralakshmi5219
      @meeralakshmi5219 6 місяців тому +1

      Amma unkaludan irukeral kavalai vendam

    • @sourajanrajan8211
      @sourajanrajan8211 5 місяців тому +2

      amma yankum kuzanthai kudu maa enna pola ellarukum kuduma please amma

    • @sourajanrajan8211
      @sourajanrajan8211 5 місяців тому

      🙏🙏🙏🙏🙏🙏

    • @dhamodarasamyp8299
      @dhamodarasamyp8299 4 місяці тому +2

      Kandipa ungaluku kuzhandhai varam kidaikkum iraivan meedhu anaiyittu koorugiren , en vaaku palikkum, adutha varudam kuzhandhai ungal veetil thavazhum

  • @sundharkarthipappa4287
    @sundharkarthipappa4287 2 роки тому +180

    என்னோட வாழ்க்கையில் நான் அனுபவிக்காத கஷ்டமே இல்ல தாயே நினைச்சது எதுவுமே கிடைக்காது 😭 குழந்தை விஷயத்துலயும் அப்டிதானு நினச்சு மனசு உடைஞ்சு போகும்போது இந்த பாடலை கேட்டேன் ❤️ இப்போ நான் கர்ப்பம் அடைந்தேன் 🙏 நன்றி தாயே ippo mulu mucha ungala nampitu iruken ❤️ baby heart beat vanthucham tq so much amma 😭🙏❤️

    • @nagajothi6500
      @nagajothi6500 2 роки тому +10

      Akka enaku pray pannuga 🙏

    • @ramanir3573
      @ramanir3573 2 роки тому +5

      Don't worry sister enimel unga life ninga aasapatta madhiri marum...😄 Be happy...❤️

    • @sathishrani2959
      @sathishrani2959 2 роки тому +2

      Akka enakum intha matham nalla seithi vara neenga vendikonka ka

    • @malathilakshmi8207
      @malathilakshmi8207 2 роки тому +3

      Enakum than sis apdithan iruku rmba kastama iruku

    • @sathishrani2959
      @sathishrani2959 2 роки тому +4

      Akka enakum positive varanum pray pannuga ka

  • @SuryaSrimathi-y3b
    @SuryaSrimathi-y3b 9 місяців тому +53

    அம்மா தாயே இந்த மாதம் நாள் தள்ளி போக வேண்டும் அம்மா.என் வயிற்றில் கரு உருவாக வேண்டும் தாயே.உன்னை நம்பியே நான் இருக்கிறேன். பாஸிட்டிவ் வர வேண்டும் அம்மா

  • @SubaRajasuba
    @SubaRajasuba 8 місяців тому +30

    திருமணம் ஆகி 6 வருடம் மருத்துவமனையில் காண்பித்தேன் தினமும் காலை இந்த பாடலை கேட்பேன் தற்போது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது....

  • @Akash1997Praveen
    @Akash1997Praveen 11 місяців тому +104

    இந்த உலகில் மிக பெரிய சொத்து குழந்தை 👶அது அனைவருக்கும் கிடைக்க நான் கடவுள் கிட்டவேண்டுகிறேன் நீங்க எனக்காக வேண்டிகோங்க சகோதர் சகோதரிகளே pls pls 😢😢ஓம் ஶ்ரீ கர்ப ரஷாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 இந்த பாடலை தினமும் கேளுங்கள் அனைவர்க்கும் பலன் கிடைக்கும்

  • @marimathimathi1427
    @marimathimathi1427 3 роки тому +200

    அம்மா எனக்கு முதல் குழந்தை கலைந்துவிட்டது மறுபடியும் கர்ப்பமாக இருக்கிறேன் நாற்பத்தி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது குழந்தை நல்ல படியாக பிறக்க ஆசீர்வதியுங்கள் தாயே குழந்தை இல்லாமல் தவிக்கும் அத்தனை பெண்களுக்கும் குழந்தை செல்வத்தை கொடுங்கள் அம்மா🙏🙏🙏🙏

    • @chitrachitra4965
      @chitrachitra4965 Рік тому +6

      தாய் கருணையால் நல்லது நாடக்கும்

    • @PSLalai
      @PSLalai Рік тому

      Lln

  • @எண்ணங்கள்-த5த
    @எண்ணங்கள்-த5த 4 роки тому +893

    நாங்கள் எல்லாரும் உங்கள அம்மானு கூப்பிட்டறோம் என்னை அம்மானு கூப்பிட ஒரு குழந்தையை கொடுங்க தாயே இந்த மாதம் ஒரு நல்லது நடக்கனும் தாயே

  • @dhiya2209
    @dhiya2209 Місяць тому +20

    எனக்கு அம்மா அப்பா இருவரும் இல்ல தாயே...நான் படதா கஷ்டமே இல்ல... தாயே...எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புறிங்க தாயே.... இந்த மாதம் எனக்கு கரு உருவகானும் தாயே....உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்...அம்மா....

  • @usharajkamal6855
    @usharajkamal6855 2 роки тому +1065

    நானும் அம்மாவின் சன்னதிக்கு சென்று வந்து 7மாதம் ஆகிறது இதுவரை இல்லாத அதிசயம் எனக்கு நாள் தள்ளி போய் இருக்கிறது.எனக்கு 5 வருடம் ஆகிறது திருமணம் ஆகி.இதுவரை ஒரு நாள் கூட மாற்றி வந்ததில்லை.அம்மா இது உன் அருள் தான். அம்மா எனக்கு positive வரணும் அம்மா. எல்லாரும் எனக்கும் சேர்த்து வேண்டி கொள்ளுங்கள். ஓம் ஶ்ரீ கர்ப்ப ரட்சா ம்பிகை நீயே துணை😥🙏🙏🙏🙏

    • @manjularavihosur5561
      @manjularavihosur5561 2 роки тому +18

      Sister positive result vathurucha sis

    • @manjularavihosur5561
      @manjularavihosur5561 2 роки тому +12

      Sis enakum marriage aye five years achi sis athuku th ketta sis

    • @kavithabaskar7319
      @kavithabaskar7319 2 роки тому +17

      Amma thaihey evanagaluku positive varanom amma

    • @priyaraj2116
      @priyaraj2116 2 роки тому +10

      நல்லதே nadakkum om Karparakshambikai thayee thunai

    • @ishulifestyle402
      @ishulifestyle402 2 роки тому +7

      Wat happen positive vanthu iruka

  • @girijakamal2329
    @girijakamal2329 Рік тому +95

    I got preganant after hearing this song for 10 days.. very powerful song and beautiful voice 🙏🏻😊

  • @vanmugiselvarajselvaraj8057
    @vanmugiselvarajselvaraj8057 3 місяці тому +23

    தாயே நான் உன்னுடைய சன்னிதிக்கு வந்தேன். ஆனால் இப்போது உன் பாடலை நான் எதார்த்தமாக கேட்டேன்.இந்த மாதம் எனக்கு கரு தங்கி விடனும் தாயே

    • @vani0702
      @vani0702 3 місяці тому

      அட்ரஸ்

    • @iyyappaniyyappan606
      @iyyappaniyyappan606 3 місяці тому

      நான் கும்பகோணத்தில் தான் இருக்கு இந்த கோவில்க்கு போக வழி சொல்லுங்கள் pls

    • @chermakani7586
      @chermakani7586 6 годин тому

      Positive a

  • @PandiPandi-y9m
    @PandiPandi-y9m Рік тому +36

    ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் தாயே பாதுகாத்து கொள்ள வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி

    • @santhakumari2254
      @santhakumari2254 6 місяців тому +1

      Om karpagaratsambikai thunai🙏🙏🙏🙏

  • @Senbagam-pj8vr
    @Senbagam-pj8vr 2 роки тому +118

    தாயே உங்கள் அருளால் இப்போது கற்பமாக உள்ளேன்.என் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஆசீர்வதியுங்கள்.நல்ல படியாக பிறக்க வேண்டும் தாயே.உங்கள் அருளால்,...ஓம் சக்தி தாயே.....

    • @Senbagam-pj8vr
      @Senbagam-pj8vr 2 роки тому +2

      🙏🙏🙏

    • @kavichenaltamil6889
      @kavichenaltamil6889 2 роки тому +1

      🙏🙏🙏

    • @sandhiyasandhiya9188
      @sandhiyasandhiya9188 Рік тому

      @@Senbagam-pj8vr ungala epti contact pantrathu

    • @mathavis4827
      @mathavis4827 Рік тому +2

      அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை ஆசீர்வதியுங்கள் என் கருவை காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

    • @mathieswari7203
      @mathieswari7203 6 місяців тому

      🙏🙏🙏

  • @sivacva1944
    @sivacva1944 3 роки тому +259

    நான் என் wifeum அம்மன் songs கேட்டோம் இப்ப மி wife pregant 4 month. Thank you Amman karpakarachambikai amman

    • @கோவில்களும்அதன்சிறப்புகளும்
      @கோவில்களும்அதன்சிறப்புகளும் 2 роки тому

      அம்மா தாயே.எனக்கு ஒரு குழந்தையை தாங்கம்மா.எத்தனையோ கோயில்களில் போய் சரணடைந்தேன்.நீங்களாவது எனக்கு அருள் புரிந்து கரு நிக்க செய்ங்க அம்மா

    • @RajiMani1325
      @RajiMani1325 Рік тому

      Enakkum vendikonga அம்மா அருள் புரிவாயாக 🙏🙏🙏😭

    • @kannathasanm4162
      @kannathasanm4162 Рік тому

      True powerful song

  • @mk54..
    @mk54.. 8 місяців тому +74

    அம்மா நான் மீண்டும் கருவுற்று இருக்கேன் 2மாதம் இரட்டை குழந்தைகள் நான் நல்ல படியாக என் இரு குழந்தைகளும் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் தாயே🙏🥺

  • @nithyarenganathan4127
    @nithyarenganathan4127 9 місяців тому +90

    அம்மாவின் சன்னதிக்கு நாங்களும் சென்று வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன ..நான் இப்பொழுது ரெண்டு மாதம் கர்பமாக இருக்கிறேன் அம்மா... எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க நீங்க தான் என் கூடவே இருக்கணும் தாயே......தாயே நினைத்து தினமும் இந்த பாடலை கேட்டு வருகிறேன் ......குழந்தை வரம் கேட்கும் அனைவரும் அம்மாவை முழுமனதுடன் வேண்டி கேளுங்கள் கண்டிப்பாக குடுப்பாங்க .....அம்மா வை நம்புங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

    • @rajeswari.e551
      @rajeswari.e551 4 місяці тому +1

      உங்களுக்கு mrg agi evlu naal achu?? Enaku 2 years aguthu....neenga enna paneega? Konjam theliva solunga... நாங்களும் seigirom....pls solunga..

    • @rajeswari.e551
      @rajeswari.e551 4 місяці тому

      Kovilku senreegla??

    • @nithyarenganathan4127
      @nithyarenganathan4127 4 місяці тому +3

      ​@@rajeswari.e551feel pannathinga sis ...kandippa irukum enaku mrg agi 1 year aguthu ippo na 7 month pregnant sis ..neenga karparatchambikai koviluku ponga Anga ghee kudupanga athu 1/2 liter ghee oda mix panni daily um 48 days husband 1 spoon wife 1 spoon night sleeping time saptu vanga kandippa sekiram kulanthai pakkiyam irukkum..

    • @subhalakshmij675
      @subhalakshmij675 3 місяці тому +1

      Tq information

    • @jaisuriya3155
      @jaisuriya3155 2 місяці тому +1

      Amma enaku ungala kadacha baby a 10 masam nimmathiya nalla padiya sumakura sathiya koduma,enaku pressure,tension ,stress ahuthu kudimbathu la sila visayam nammala tension pandrapa😢😢😢plz amma mana pakuvatha kodu amma ,intha negative makkalta irunthu enaku nimmathiya koduma

  • @vimalkumar2674
    @vimalkumar2674 4 роки тому +304

    என் மனைவி வயிற்றில் இருக்கும் 5நாள் கரு நன்கு வளர தாயே நின் திருவடிகளை வணங்கி வேண்டுகிறேன். அருள்புரிவாய் அன்னையே. நின் திருவடியே சரணம். ஓம் சக்தி ஓம்

    • @hasinimusicals
      @hasinimusicals  4 роки тому +13

      ஓம் கர்பரக்ஷாம்பிகை போற்றி

    • @mahalakshmi-yz8rz
      @mahalakshmi-yz8rz 2 роки тому +14

      Amma thaye en vaitril irukkum karu nalla padiya valarchiytainthu poraganum thaye enaku thunaiya iru amma 🙏🙏🙏🙏 amma karparakshaambigai thaye

    • @yamunahari1123
      @yamunahari1123 2 роки тому +2

      👍👍

    • @jananijanu3272
      @jananijanu3272 2 роки тому +5

      Same for me amma. 5 th day baby

    • @mathu6230
      @mathu6230 2 роки тому +6

      @@jananijanu3272 அது எப்படி 5நாள் கருனு கண்டுபிடிச்சிங்க

  • @anithaguna97
    @anithaguna97 9 місяців тому +21

    கர்பரக்ஷபிகை தாயே போற்றி போற்றி...கை விற்றாதீங்க அம்மா தாயே...முழு நம்பிக்கை இருக்கு ..மடி பிச்சை ஏந்தி கேட்கிறேன் எடுக்கிறேன் அம்மா தாயே 🙏🏼

    • @KavithaK-th3uv
      @KavithaK-th3uv 22 дні тому

      Amma neeggathan positive irukkanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhiya2209
    @dhiya2209 Місяць тому +7

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு நம்பிக்கை வருது...அம்மா...அந்த நம்பிக்கை நிரைவேரணு ம் அம்மா தாயே...நீங்க தான் அருள் புறியனும்....அம்மா தாயே....

  • @somamouni6366
    @somamouni6366 11 місяців тому +39

    Very powerful song 2 weeks hearing this song.... i am pregnant.... nambikaiya intha song ah kelunga kandipa nadakkum....om .karparakshambikai potri 🙏

  • @kumaresanv8518
    @kumaresanv8518 4 роки тому +82

    தாயே உங்கள் அருளால் என் மனைவிக்கு கரு தங்கியுள்ளது நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் அருள் புரிவாயாக...

  • @sandysandy222
    @sandysandy222 4 роки тому +379

    அம்மா இந்த உலகில் குழந்தை வரத்திற்கு ஏங்கும் அனைவருக்கும் எனக்கும் குழந்தை வரம் கிடைக்க வேண்டுகிறேன் தாயே

    • @jokerever2521
      @jokerever2521 3 роки тому +6

      Kandiba atha varam varum akka kavala patathinga

    • @statutory8850
      @statutory8850 3 роки тому +2

      நல்லதே நடக்கும் bro

    • @jegajeeva7111
      @jegajeeva7111 2 роки тому +2

      அம்மா அருளால் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்...🙏🙏🙏

    • @surekasathees1578
      @surekasathees1578 2 роки тому +1

      Amma amaku baby varanum amma

    • @muthurajamuthuraja6833
      @muthurajamuthuraja6833 Рік тому +2

      Kulanthai varam ventum thayea... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RiththuS
    @RiththuS Місяць тому +2

    Amma voda intha song naa 3 naalatha kette inikki mrng check panni paathe positive nu vanthu enakku romba santhosam amma kolanthai illatha ellarukkum nalla padiya kolanthaiya kudunga amma 😭👏🤲

  • @saajansuriya282
    @saajansuriya282 2 роки тому +237

    ❤🙏🕉️அம்மா குழந்தை இல்லாத அணைத்து பெண்கள் ளுக்கும் குழந்தை வரம் தாரும் அம்மா 🕉️🙏🙏🙇🏻‍♀️

  • @rajiraji4215
    @rajiraji4215 Рік тому +38

    மிகவும் சக்தி வாய்ந்த பாடல் நான் இந்த பாடலை தினமும் கேட்டு வந்தேன் இப்போது நான் கருவுற்று இருக்குறேன் அம்மா என் குழந்தை நல்லபடியாக வளரவேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻உங்கள் அருள் வேண்டும் amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் கர்ப்பரட்சாம்பிக்கை தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikasaravanan3111
    @karthikasaravanan3111 2 роки тому +172

    இந்த பாடலை கேட்கும் போது என்னால் அழுகையை நிறுத்த முடிய வில்லை 😭😭அம்மா தாயே எங்கள அம்மா அப்பா சொல்லுறது கு குழந்தை வரம் தாங்க அம்மா🙏🙏🙏 மடி ஏந்தி பிச்சையா கேக்குறேன் அம்மா🙏🙏🙏 என் வேண்டுதல் நெரைவேரணும் அம்மா தாயே🙏🙏🙏என்னை போல் குழந்தை வரம் கேட்கும் எல்லாருக்கும் வரம் தாங்க அம்மா🙏🙏🙏🙏

    • @amirtha.g9649
      @amirtha.g9649 2 роки тому +4

      Neenga amma koviluku poitu avanga kandippa happy news kidaikum akka

    • @mathinila3352
      @mathinila3352 2 роки тому +4

      kandippa ammave vanthu ungalukku kuzhanthaiya varuvanga 🙏🙏🙏

    • @maruthupandi3133
      @maruthupandi3133 2 роки тому +6

      Kandipa kidaikum feel pannathinga amma namma ellaraium kandipa kannu thiranthu parpanga om karparachampikai thayee potri,,🙏🙏🙏

    • @karthikasaravanan3111
      @karthikasaravanan3111 2 роки тому +5

      Ennoda ammatchi ooruku pakkam thirukarukkavur but ennala kovilku poga mutila😭😭 bby illama romba vethanaiya iruku ana marriage agi 1year than aguthu but romba stress ah iruku😭😭amma thaye arul puringa amma🙏🙏🙏

    • @veluswamis2200
      @veluswamis2200 Рік тому +2

      அம்மா பிள்ளை வரம் தரும் உயர் உருகி நிற்கின்றேன் அம்மா தாயே

  • @Abik-t2f
    @Abik-t2f 28 днів тому +8

    அம்மா கர்பரக்க்ஷாம்மிகை தாயே இப்போது 5 வது மாதம் நடக்கிறது நாளை anomaly scan எடுக்க போறேன் நல்ல ரிசல்ட் வரனும் தாயே என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று அருள் புரியுங்கள்... என் குழந்தை நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் இதய துடிப்பு மற்றும் அசைவுடன் எந்த குறையும் இல்லாமல் நல்ல படி இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏 தினமும் இந்த பாடலை நம்பிக்கையுடன் கேட்கிறேன் தாயே 🙏🙏🙏 நல்ல படியாக என் குழந்தை நான் பெற்றெடுக்க வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @ponnambalamponnambalam9830
    @ponnambalamponnambalam9830 4 роки тому +1035

    குழந்தை இல்லாத அனைத்து தம்பதியினருக்கு குழந்தை வரம் அருள வேண்டும் அம்மாதாயே 🙏🙏🙏🙏🙏🙏கர்ப்பரக்ஷாம்பிகை துணை🙏🙏🙏🙏🙏🙏

    • @ponnambalamponnambalam3200
      @ponnambalamponnambalam3200 4 роки тому +13

      Amma thaye enathu manaivikku karu uruvaki ullathu karu nallapadi valera venndum Amma atharkku nenkalthan arulpuri vendum Karparekkshambihai thunai

    • @hasinimusicals
      @hasinimusicals  4 роки тому +17

      ஓம் கற்பரட்சாம்பிகை யே போற்றி போற்றி

    • @mathukannanmathukannan7860
      @mathukannanmathukannan7860 4 роки тому +9

      Om karparatchampigai potri

    • @pakeenirusha915
      @pakeenirusha915 4 роки тому +8

      Amma enakkum entha month ivf seithirukkam plz nallapadiya nadakka Atul thanga Amma

    • @nsns227
      @nsns227 3 роки тому +2

      Tq

  • @tamilarasi.n5349
    @tamilarasi.n5349 2 роки тому +54

    Amma unga arulala naan கர்ப்பமாகி இருக்கேன் ... எனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் தாயே ஓம் கற்பரக்ஷாம்பிகையே போற்றி

    • @tamilarasi.n5349
      @tamilarasi.n5349 2 роки тому +4

      7 month முடிவடைகிறது குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் தாயே

  • @rvijaya9364
    @rvijaya9364 11 місяців тому +39

    எனது குழந்தையைப் போல் பிள்ளை வரம் கேட்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அருள் புரிவாய் தாயே சோதித்தது போதும் தாயே கருணை காட்டம்மா மடியேந்தி பிச்சை கேட்கிறேன் தாயே

  • @Meenakshi_ajay
    @Meenakshi_ajay 3 місяці тому +9

    அம்மா தாயே உன் சன்னதிக்கு வரவேண்டும் என்று எண்ணுகின்றேன் ஆனால் என்னால் வர முடியவில்லை எதார்த்தமாக இந்த பாடல் என் கண்ணில் பட்டது எனக்கு கூடிய விரைவில் உன் தயவோடு கருத்தரிக்க வேண்டுகிறேன் தாயே நானும் இரண்டு வருடமாக ஏமாந்து கொண்டே இருக்கிறேன் கருணை கொண்டு அருள் புரிவாய் தாயே எனக்கு மட்டுமல்லாமல் குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்கள் அனைவருக்கும் குழந்தை வரம் தந்தருள வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

  • @shanzkrish8406
    @shanzkrish8406 2 роки тому +176

    This is a miraculous and powerful song. 6 yrs after marriage here.. Last month oneday I heard it first time in the early morning as I dint feel sleepy around 5 am. Right after 10-12days, I found out I am pregnant! Can't explain how happy I am.. I felt God will give us when we are least expecting and surrender us to Her without worrying..God bless all.

  • @MRMuthu-yf7hz
    @MRMuthu-yf7hz Рік тому +58

    அம்மா குழந்தை பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கணும் உன் அருளால் 🙏ஓம்சக்தி பராசக்தி🙏

  • @anithaani8774
    @anithaani8774 2 роки тому +50

    அம்மா தாயே இந்த மாதம் என் வயிற்றில் க௫ நிற்க வேண்டும் தாயே நிங்கள் தான் ௮௫ள் புரியா வேண்டும் தாயே ஸ்ரீ கா்பாராக்ஷம்பிக தாயே 🙏🙏🙏🙏🙏

  • @NirmalaNila-zo8gr
    @NirmalaNila-zo8gr 8 місяців тому +36

    அம்மா நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு போற நல்ல செய்தி வரணும் தாயே😢😢

  • @kanimozhir5305
    @kanimozhir5305 3 роки тому +80

    அம்மா குழந்தை பிச்சை குடும்மா ரொம்ப கஷ்ட படுறேன் அம்மா.. நா என்னமா தப்பு பண்ணுனேன் ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா... எனக்கு குழந்தை வேண்டும் அம்மா
    உஙகள நம்பி தான் அம்மா இருக்கிறேன்

  • @subashineesubu4473
    @subashineesubu4473 3 роки тому +43

    I am 6 months pregnant,🤰 this is my first pregnant, please pray 🙏 for me and my baby.

  • @nandhiniPrathap-i5l
    @nandhiniPrathap-i5l 11 місяців тому +56

    உன்னை முழுவதும் நம்பி இந்த பாடலை கேட்கிறேன் தாயே... இந்த மாதம் கரு தங்க வேண்டும் தாயே... கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி....

    • @ammu2903
      @ammu2903 11 місяців тому +2

      Kidaikum sister dnt wry , nanum indha mnth karu thanganunu ammakita vendiruken

    • @Saranaruno514
      @Saranaruno514 8 місяців тому +1

      Akka nanum athey nampikaila iruka kastama iruku ipadi amma enaku kolaintha kudukapaganu

    • @mathieswari7203
      @mathieswari7203 7 місяців тому +1

      Amma Thaaye um Arul Thaarum Amma 🙏🙏🙏

  • @Niranjan...1234
    @Niranjan...1234 8 місяців тому +15

    அம்மா கற்பரட்சாம்பிகை அம்மா தாயே 🙏 எல்லோறும் அவங்க குழந்தைய கையில ஏந்தும் போது அழுகையா வருது அம்மா.என் செல்லத்த என் கையால அள்ளி தூக்கனும் அதுக்கு நீ தான் கருணை காட்டணும்.😭 இந்த மாதம் எனக்கு கரு தங்கனும் அம்மா.குழந்தை இல்லாத அனைவருக்கும் உன்அருளால சந்தோஷம் குடுங்கமா.🙏

  • @suruthikamuthukodai601
    @suruthikamuthukodai601 3 роки тому +370

    அம்மா ரொம்ப நன்றி🙏 நான் ஒரு மாதம் தான் இந்த பாடலை கேட்டேன் இதில் கமெண்டும் பண்ணுனேன்.எனக்கு குழந்தை வரம் அம்மா குடுத்துட்டாங்க அந்த மாதமே எனக்கு நின்றுவிட்டது இப்போது 3 மாதம் முடிந்து நான்காவது மாதம். அம்மா தாயே நல்ல படியா குழந்தை பிறக்கனும் ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே துணை🙏🙏🙏🙏

  • @ஹேமாவின்_குரல்

    அம்மா உங்கள் கருணையால் எனக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. ஆரோக்கியமான குழந்தையை பெற்று இன்புற்று வாழ அருள் புரிவாய் அம்மா.

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 10 місяців тому +41

    அம்மா கர்பரஷசாம்பிகை தாயே நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது என் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் மூளை கிட்னி ஆகிய அனைத்தும் உடல் உறுப்புகள் நன்றாக இருக்கவேண்டும் அல்லவா எந்த ஒரு குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் தாயே ஓம் ஸ்ரீ கருகாத்த அம்மா கர்பரஷசாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி

    • @vaishnavivaishu773
      @vaishnavivaishu773 8 місяців тому +1

      அக்கா நீங்க எத்தனை நாளில் போனீங்க

    • @vaishnavivaishu773
      @vaishnavivaishu773 8 місяців тому

      Ple

    • @sharmilapandi9035
      @sharmilapandi9035 8 місяців тому +1

      ஐந்து மாதத்தில் போனேன்

    • @dineshkanna5327
      @dineshkanna5327 8 місяців тому +1

      Akka Yentha orula eruku intha kovil

    • @sharmilapandi9035
      @sharmilapandi9035 6 місяців тому +1

      தஞ்சாவூர் மாவட்டத்தில் பாப நாசம்

  • @palanisundari5143
    @palanisundari5143 2 місяці тому +3

    அம்மா தாயே என் மகளுக்காக இந்த பாடலை தினமும் என் வீட்டில் ஒலிக்க விடுகிறேன் நானும் கேட்கிறேன் அம்மா என் மகளுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கட்டும்

  • @nivethaaravind2847
    @nivethaaravind2847 4 роки тому +371

    அம்மா உங்கள் அருள் கிடைத்தது கர்ப்பமாக இருக்கேன் நல்ல படியாக குழந்தை பிறக்கவேண்டும் தாயே 🙏🙏🙏

  • @dhanasekarann6369
    @dhanasekarann6369 10 місяців тому +21

    அம்மா தாயே உன்னை முழுசா நம்பிருக்கன் குழந்தை வரன் கிடைக்கணும் அருள் புரிய வேணும் தாயே 🙏🙏🙏🙏மன கவலையை தீர்த்து வை தாயே

  • @pasakaranpasakarari7043
    @pasakaranpasakarari7043 Рік тому +31

    அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போய் இருக்கு இந்த கருவ நல்லபடியா காப்பாத்தி கொடுக்க தாயே உன் திருவடி வணங்கி வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manonarayanan2577
    @manonarayanan2577 7 місяців тому +21

    அம்மாதாயே என் மகளுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்ற து. குழந்தை வரம் வேண்டும் தாயே ‌என் மகள் படும் வேதனையை என்னாள் பார்க்க முடியவில்லை .தாயே .உலகத்துக்கே தாயாகிய உனக்கு எல்லாமே தெரியும்.குழந்தைகள் இல்லாத ‌எல்லா மகள்‌களுக்கும் குழந்தை வரம் தரவேண்டும் தாயே

  • @priyag2096
    @priyag2096 3 роки тому +151

    அம்மா தாயே நான் உங்களை தான் முழுமையாக நம்பினேன்... இப்பொழுது நான் கர்ப்பமாக இருக்கிறேன்... உங்களின் மகிமையே மகிமை அம்மா 🙏🙏🙏🙏 அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

    • @jamunarani7899
      @jamunarani7899 2 роки тому +10

      அம்மா என் வயிற்றில் வளரும் குழந்தை சரியான வளர்ச்சி அடைந்து எந்த குறையும் இல்லாமல் உமது பரிபூரண அருளால் பிறக்க வேண்டும் தாயே.

    • @mithrachannel9416
      @mithrachannel9416 2 роки тому +2

      Akka itha kovli enga iruku itha amman

    • @priyamahadevanm6001
      @priyamahadevanm6001 2 роки тому +1

      @@mithrachannel9416 thanjavur district papanasam taluka Thirukkarukkavur

    • @mariyarojini8022
      @mariyarojini8022 2 роки тому +2

      Akka koviluku pona thaan nadakkuma akka

    • @santharajathi817
      @santharajathi817 2 роки тому +1

      Amma nanum pregnancy eruku

  • @sinivasansini3640
    @sinivasansini3640 Рік тому +129

    நான் அதிகாலையில் இந்த பாடல்.கேட்டு வந்தேன் ‍இப்போது நான் கருத்தரித்து உள்ளேன் ❤🙏🙏🙏🙏 கர்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏♥️🙏🙏 குழந்தைக்கு இதயத் துடிப்பு வந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏

    • @govindgovind4673
      @govindgovind4673 Рік тому +5

      Amma ennakum kulaithai waram itham kuduga Amma

    • @umaraninagarajan316
      @umaraninagarajan316 Рік тому +3

      அம்மா குழந்தை வரம் வேண்டும் அம்மா

    • @ranjithr8383
      @ranjithr8383 Рік тому

      Vera enna pannuninga sis

  • @vivasayamto1891
    @vivasayamto1891 5 років тому +91

    தாயே உன் அருளுக்கும் ஆசிர்வாதத்துக்கும் காத்துக்கொண்டிருக்கிறேன் அம்மா சீக்கிரம் நற்செய்தி கொடும்மா

  • @rengaseenivasan4215
    @rengaseenivasan4215 7 місяців тому +14

    எங்கள் கண்மணி கர்ப்பம் ஆனதற்கு நன்றி அம்மா!!

  • @ragavisai6630
    @ragavisai6630 2 роки тому +311

    இந்த மாதம் எனக்கு குழந்தை‌‌ தங்கும் என முழு நம்பிக்கையுடன்‌ காத்திருக்கிறேன்‌ அம்மா..ஓம்
    கர்ப்பரஷாம்பிகை‌ தாயே‌ போற்றி!

    • @icedinesh2966
      @icedinesh2966 2 роки тому +11

      உங்களுக்கு இந்த மாதத்தில் குழந்தை 🤰🤰🤰🤰🙏 நிக்கும் அக்கா 🙏🙏 கவலைப்படாதீங்க எனக்காக நீங்களும் வேண்டிக்கோங்க அக்கா 😭😭🙏🤰🤰

    • @icedinesh2966
      @icedinesh2966 2 роки тому +5

      எனக்கும் குழந்தை

    • @icedinesh2966
      @icedinesh2966 2 роки тому +6

      எனக்கும் குழந்தை இல்லை அக்கா 😭😭😭🙏🙏🤰🤰

    • @GokulGokul-ph1xi
      @GokulGokul-ph1xi 2 роки тому +2

      Akka enna ahchu pregnenta

    • @ragavisai6630
      @ragavisai6630 2 роки тому +5

      @@icedinesh2966 kanntippa vendikkiren akka....ella pengalukkum karparatchampigai thaai thaan kulanthai varam kutukkanum om karparatchampigai thaaye potri...,

  • @vanila7561
    @vanila7561 Рік тому +116

    திருமணமாகி இரண்டரை வருடமாகிறது. ஒரு மாதமாக இந்த அம்மன் பாடலை கேட்டு வந்து இப்பொழுது கருத்தரித்து உள்ளேன். எல்லோரும் நம்பிக்கையுடன் பாடலைக் கேட்டால் நிச்சயம் பலன் உண்டு என் அனுபவத்தில் கண்டேன். ஓம் கர்பரக்ஷாம்பிகை தாய் போற்றி....🙏🙏🙏

    • @malathilakshmi8207
      @malathilakshmi8207 Рік тому +3

      Nanum nambikaiya kettututhan sis iruken

    • @malathilakshmi8207
      @malathilakshmi8207 Рік тому +3

      Ana enakum mattum nadaka matuthu rmba kastama iruku

    • @ganeshindhu34
      @ganeshindhu34 Рік тому

      Entha time keppinga

    • @NandhiniSkitchen1723
      @NandhiniSkitchen1723 Рік тому +2

      Unmaiyava solunga nangalum ketu kulanthai varam vendum unmaiya intha song keta kandippa kidaikkuma solunga sister please 🥺🥺🥺🥺

    • @mohanasana16s50
      @mohanasana16s50 Рік тому

      ​@@malathilakshmi8207nambikaiya irukkunga nadakum
      Nanum 1 month ku kammiya tha ktrupen 61/2 years ku aprm natural a pregnant airukken

  • @deepaselvaraj8095
    @deepaselvaraj8095 3 роки тому +44

    Amma enaku positive vanthuruku amma....romba happy romba thanks amma....20 days ku munnadi unga koviluku vanthen athuku aparam pirasathan saptutu vanthen ipo positive vanthuruku amma...intha song 20 days ah kettu vanthen...after delivery baby oda unga koviluku varuven amma

  • @JeyaDuraipandi
    @JeyaDuraipandi 7 місяців тому +25

    அம்மா தாயே எண் மகளுக்கு குழந்தை வரம் கொடும்மா தாயே நீயே வந்து என் மகளுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் .அம்மா எனக்கு உண்ண விட்டா யாருமா இருக்கா.என் மகள் சீகிரம் நல்ல செய்தி சொல்லணும் தாயே

  • @ganeshs5426
    @ganeshs5426 3 роки тому +389

    அம்மா இங்கே குழந்தை வேண்டி பதிவிட்டவர்களுக்கு எல்லாம் சீக்கிரமே குழந்தை பிறக்க வேண்டும் உன் கருணை எனக்கு கிடைத்து நான் மகிழ்ந்து போல் எல்லோரும் மகிழ் செய்வாய் தாயே

  • @swathimadhan2424
    @swathimadhan2424 Рік тому +322

    திருமணம் ஆகி 6 மாதம் எதிர்பார்த்து ஏமாந்து போனேன் எதார்த்தமாக இந்த பாடல் கண்ணில் பட்டது நம்பிக்கையோடு கேட்டேன் ரெண்டே நாளில் அதிசயம் நாள் தள்ளி போனது இந்த மாதம் கரு தங்கி விட்டது நான் 40 நாள் கர்ப்பமாக உள்ளேன் நன்றி தாயே 🙏🙏🙏🙏

    • @sureshmaravan6283
      @sureshmaravan6283 Рік тому +16

      Akka enkkum marriage akane 6 Month akka enkkum baby illa akka enkku data thalli poirukku akka enkku baby irukkaum akka 🙇‍♀️🙏🙏🙏😭😭😭😭 amma thaye amma🙇‍♀️🙏🙏😭😭😭😭

    • @Sujimahi1992
      @Sujimahi1992 Рік тому +31

      Enaku 10 years achu ammakita pray panikoga enaka sis

    • @seethalakshmi607
      @seethalakshmi607 Рік тому +4

      I pray for you

    • @PandiPandi-y9m
      @PandiPandi-y9m Рік тому

      ​@@sureshmaravan62832:46

    • @PommiEsai-w1e
      @PommiEsai-w1e Рік тому +3

      I pray for you

  • @velduraiveldurai3131
    @velduraiveldurai3131 4 роки тому +262

    எனக்கு திருமணம் முடிந்து 10வருடம் ஆகுது. எனக்கும் என் போன்றவர்களுக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா.

  • @Sneha.S1510
    @Sneha.S1510 6 днів тому +1

    Very powerful song.I got pregnant after hearing this song. Om Karbarakshambigai pottri.

  • @vgsekar3518
    @vgsekar3518 2 роки тому +40

    நித்தமும் ஒன்றுக்கு மட்டுமே ஆசைப்பட்டு வாழ்ந்து வருகின்றோம்.... குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் அம்மா எங்களுடைய நீண்ட கால பிராத்தனை நிறைவேற்றுங்கள்

  • @ISM2323
    @ISM2323 2 роки тому +211

    கர்ப்பம் ஆகும் முன் ஒவ்வுரு பெண்ணும் சந்திக்கும் கஷ்டங்களும் அவமங்கங்களும் பல,,, இவ்வுலகில் என்னை போன்று குழந்தை இல்லாமல் தவிக்கும் அணைத்து பெண்களுக்கும் அருள் புரிவாயாக தாயே!அம்மா கர்பாகரக்ஷாம்பிகை அம்மா
    நான் உன் அருளால் இம்மாதம் கரு தரித்து உன் அருளால் கரு தங்க வேண்டும் தாயே!!

    • @Vasee..1228
      @Vasee..1228 2 роки тому +3

      Kandipa nadakkum..🙏😊

    • @bas1232002
      @bas1232002 2 роки тому +3

      Matravarku vendum vungaluku nallathey nadakum

    • @ezhilezhil1431
      @ezhilezhil1431 2 роки тому +6

      Intha matham Nanum ammavaga vendum amma

    • @vanithad9887
      @vanithad9887 2 роки тому +1

      Ama amma niraya kastam santhikirom veetla nimathiye ila😭😭😭😭

    • @rajasekarrevathi6684
      @rajasekarrevathi6684 2 роки тому +2

      கண்டிப்பாக நடக்கும் சகோதரி

  • @radhikadevin2137
    @radhikadevin2137 4 роки тому +56

    குழந்தை இல்லா அனைத்து தம்பதிகளுக்கும் குழந்தை வரம் அளிக்க வேண்டுகிறேன் தாயே.......

    • @manimeagalaip4738
      @manimeagalaip4738 3 роки тому +3

      அம்மாஎன்மகள்சுவேதாவிற்க்குகுழந்தைவரம்தந்துஅருள்புரியவேண்டும்தாயே

  • @saranyasaranya-jg8ck
    @saranyasaranya-jg8ck 7 місяців тому +106

    அம்மா என் வயிற்றில் இந்த மாதம் கரு தங்க வேண்டும்...... 🙏🙏🙏🙏😭😭... நம்பிக்கையுடன் இந்த பாடலை கேட்கிறேன்........ குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் வரம் கொடு தாயே...... 😭🙏🙏

  • @amalaamala5091
    @amalaamala5091 4 роки тому +110

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பி உன்னை வந்து வணங்கினேன் அம்மா... இம் மாதம் எனக்கு கிடைக்க அருள் குடுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiviews2018
    @abiviews2018 2 роки тому +45

    அம்மா தாயே இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @deekshababy7793
    @deekshababy7793 2 роки тому +317

    நான் அம்மாவின் பாடலை தினமும் காலை மாலை கேட்டு வந்தேன் இப்போது கர்ப்பம் உண்டாகி உள்ளேன்... எனக்கு நாள் தள்ளிப் போன பிறகு தான் இந்த பதிவு என் கண்ணில் பட்டது.. எப்போதும் நாள் தள்ளிப் போன பிறகு மாதவிடாய் தான் வரும்.. ஆனால் இம்முறை அம்மாவின் அருளால் கரு உண்டாகி உள்ளேன்.. நன்றி தாயே..🙏🙏🙏 திருமணம் முடிந்து 1.5 வருடம் குழந்தை இன்றி ரொம்ப கஷ்டப்பட்டேன்... அதனால் தான் என் comment ஐ பார்த்து என் போன்றவர்கள் அம்மாவின் அருளால் பயன் அடைய வேண்டும் என்று நினைத்தேன்.. நம்பிக்கையோடு வழி படுங்கள் சகோதரிகளே☺️☺️

    • @deekshababy7793
      @deekshababy7793 2 роки тому +23

      நீங்கள் தந்துள்ள கரு.. அதற்கு இதய துடிப்பும் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியும் கொடுத்து சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று ஆசி வழங்குங்கள் தாயே... கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

    • @sandhiyasandhiya9188
      @sandhiyasandhiya9188 Рік тому +9

      Enakum seekiram nadakanum vendikonga sis

    • @ushamurugan7461
      @ushamurugan7461 Рік тому +12

      எனக்கு ஐந்து வருடங்கள் முடிந்தது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அம்மாவிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்🌹🌺

    • @deekshababy7793
      @deekshababy7793 Рік тому +5

      @@sandhiyasandhiya9188 kandipa ungalukum Ammavin karunaiyal kolandai undakum...na ungalukaka vendi Kiren sister..enaku 5 months start akiruku...oru karpiniya ungalukaka vendi Kiren sister...Amma kandipa tharuvanga..nambi vali padungal

    • @deekshababy7793
      @deekshababy7793 Рік тому +5

      @@ushamurugan7461 nanum pray panren sister

  • @vanmugiselvarajselvaraj8057
    @vanmugiselvarajselvaraj8057 3 місяці тому +8

    🙏🙏🙏அம்மா தாயே உன்னுடைய நெய் பிரசாதம் சாப்டேன் எனக்கு குழந்த வரத்தை குடு தாயே

  • @skchannel6197
    @skchannel6197 Рік тому +72

    ஓம் கர்பரக்ஷம்பிகை போற்றி!!!! அம்மா தாயே எனக்கும் என்னை போன்று இருக்கும் பெண்கள் அனைவருக்கும் சீக்கிரம் குழந்தை வரம் தருவாய் தாயே உங்களை வேண்டி வரும் அனைவருக்கும் அருள் புரிவாய் அம்மா,🙏🙏🙏🙏

  • @04405
    @04405 Рік тому +78

    ஓம் கர்பரட்சாம்பிக்கையே போற்றி... எனக்கு இந்த மாதமே கர்பம் உறுதி ஆகவேண்டும் என்று என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் தாயே..

  • @கு.அரசுகனிகு.அரசுகனி

    அம்மா இந்த மாதம் நான் கருவுற்றசெய்தியைதான் காணவேண்டும். இந்த மகிழ்ச்சியை அடைந்து தீர வேண்டும். துணை புரியும் தாயே

    • @kalainilas7184
      @kalainilas7184 2 роки тому +11

      Enakum indha month baby irukanum

    • @kalaikarthick7558
      @kalaikarthick7558 2 роки тому +10

      Enakum baby intha month undakanum.. romba nambikaiyota eruke

    • @heera_sree
      @heera_sree 2 роки тому +7

      Nanum antha nambikaila la tha iruken

    • @saikathirsai6761
      @saikathirsai6761 2 роки тому +5

      Enakkum intha month baby undakanum, kadavul undenil, avar karunai ullavendral, envaitril kulanthaikal valerkirathu . Same to all.

    • @suganyapalani7207
      @suganyapalani7207 2 роки тому +4

      Amma un karunai ennakum vendum....

  • @ManisakthiManisakthi-cc3ou
    @ManisakthiManisakthi-cc3ou Місяць тому +4

    அம்மா திருமணம் ஆகி 9வருடங்கள் குழந்தை இல்ல😢
    நம்பிக்கையோடு இந்த பாடலை கேட்டு வருகிறேன் எனக்கு குழந்தை வரம் கொடு அம்மா 🤲🏻
    😢😢😢 எல்லாரும் எனக்கும் வேண்டிக்கோங்க சகோதரிகளே 🤲🏻🤲🏻

  • @lavanyalav6620
    @lavanyalav6620 3 роки тому +232

    அம்மா என்னோட குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியே பிறக்கனும் நீ தான் தாயே துணையாக இருக்கனும். உன் பாதமே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sinivasansini3640
    @sinivasansini3640 Рік тому +63

    அம்மா இந்த மாதம் கரு தங்கி இருக்கும் என நம்புகிறேன் தாயே 🙏🙏♥️ எங்கள் நம்பிக்கையை உண்மையாக்கு தாயே❤

  • @sobana1372
    @sobana1372 2 роки тому +30

    அம்மா தாயே உங்கள் பாடலை கேட்டு உங்களின் அருளாசியுடன் நான் இப்போது 9மாதம் கர்ப்பம் அம்மா....இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை குழந்தை ஆரோக்கியமாக சுகபிரசவம் ஆக நீங்கள் தான் அம்மா எனக்கு அருள் புரிய வேண்டும் என்றும் எனக்கும்,என்னைப்போன்ற பெண்களுக்கும் நீங்களை துணை அம்மா கர்ப்பகரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @VasanthaVasantha-y9i
    @VasanthaVasantha-y9i 7 місяців тому +19

    அம்மா தாயே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி தினமும் நான் இந்த பாடலை கேட்கிறேன் எனக்கு கூடிய சீக்கிரம் நல்ல செய்தி என் மகள் சொல்லனும் அம்மா தாயே நான் மனம் உருகி வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rakeshneela7721
      @rakeshneela7721 Місяць тому

      Amma Amma i am waiting for one grand son for my daughter in law 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msg7738
    @msg7738 Рік тому +31

    என் வயிற்றில் உங்கள் திருவருளால் வளரும் கருவிற்கு நல்லபடியாக இதயத் துடிப்பு வரவேண்டும் அம்மா கர்ப்பரட்சாம்பிகை அம்மா.. நல்ல படியாக குழந்தை வளர வேண்டும் அம்மா..உங்களுடைய ஆசியால் அம்மா❤❤

    • @SandhiyaPachaiyappan-t4n
      @SandhiyaPachaiyappan-t4n Рік тому

      .

      . . .

      .
      .
      . .

      .
      .
      . . .
      .
      .
      ..
      ..
      .


      .

      .
      .

      .. ..
      .
      .
      .
      .



      . . ..
      .
      .
      .
      .

      .
      ..
      . .
      . ..

      . .

      ..
      .
      .
      😊😅😅
      . . .

      . .. .
      😢 .

    • @SandhiyaPachaiyappan-t4n
      @SandhiyaPachaiyappan-t4n Рік тому

      .

      . . .

      .
      .
      . .

      .
      .
      . . .
      .
      .
      ..
      ..
      .


      .

      .
      .

      .. ..
      .
      .
      .
      .



      . . ..
      .
      .
      .
      .

      .
      ..
      . .
      . ..

      . .

      ..
      .
      .
      😊😅😅
      . . .

      . .. .
      😢 .

  • @vidhyaramesh5916
    @vidhyaramesh5916 Рік тому +50

    இந்த மாதம் நான் கர்ப்பம் ஆக வேண்டும் தாயே.ஓம் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி

    • @SR-Official0912
      @SR-Official0912 Рік тому +6

      நம்பிக்கையோட இருங்கள் நல்லதே நடக்கும் ❤

  • @ponnambalamponnambalam9830
    @ponnambalamponnambalam9830 4 роки тому +66

    அம்மா தாயே எங்களுக்கு இந்த மாதமே ஒரு நல்ல செய்தி கிடைக்கும் கரு உற்பத்தி ஆகணும்🙏🙏🙏🙏🙏👪

  • @josphineasha7594
    @josphineasha7594 3 місяці тому +5

    Amma unga song one one month ketten epo na consvia iruken amma yesterday check panen positive amma today hospital ponen twins baby amma eya twins baby ah nenga tha nalla pathukanum amma na evalo sami kitta prayers paniruruken amma unga kitta oru athisayam iruku amma tq so much amma ❤😍🥰

  • @kalpanakalpana8988
    @kalpanakalpana8988 2 роки тому +72

    Last month this song I asked. Now I am pregnant very powerful song . Amma nrega கொடுத்த கரு அம்மா hart beet இருக்கணும் என் குழந்தைய kaapathu அம்மா shree karpparakshambigai thaya amma🙏🙏🙏🙏

    • @senthilvel6594
      @senthilvel6594 2 роки тому +4

      Last month this song my wife asked. Now his pregnant very powerful this song. Thanks Amma🙏🙏🙏

    • @niviashik9793
      @niviashik9793 Рік тому

      @@senthilvel6594 nambave mudila... hospital la treatment ethum pathingala???

  • @PriyaPriya-jh7qt
    @PriyaPriya-jh7qt Рік тому +36

    நானும் அம்மாவின் சன்னதிக்கு வந்திட்டு வந்திருக்கேன் எனக்கு இந்த மாதம் நல்ல செய்தி வரும் முழு நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் 🙏

    • @muthusaranya1191
      @muthusaranya1191 Рік тому +1

      Kandipa kidaikum sister

    • @Navanimeenu
      @Navanimeenu Рік тому

      Akka intha kovil enga irukku please sollunga

    • @PeterT-qp3rr
      @PeterT-qp3rr 11 місяців тому

      Naanum poitu vanthu irukkan sister

  • @gjmsharma1831
    @gjmsharma1831 5 років тому +479

    அம்மா எனக்கு இந்த மாதம் என் கருப்பையில் கரு உண்டாக எனக்கு நற்குழந்தைப்பேறு அருள் தாருங்கள்
    🙏🙏🙏🙏🙏💏🤰👶👸🤱👨‍👩‍👧‍👦🏡

    • @bashaanitha968
      @bashaanitha968 5 років тому +13

      Ama amma yennaku kooda🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @leeluparthi1136
      @leeluparthi1136 5 років тому +9

      Kavala padathinga .nalathe nadakum...

    • @SathishKumar-gs2cw
      @SathishKumar-gs2cw 5 років тому +6

      Amma yennakkum👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦

    • @leeluparthi1136
      @leeluparthi1136 5 років тому +6

      Kandipa undagum dnt worry...

    • @sudhac5634
      @sudhac5634 5 років тому +13

      amma yennakum intha month baby vennum amma bls eallarum vendikunga ma

  • @cute5110
    @cute5110 8 днів тому +1

    அம்மா போற்றி 7 வருடம் கழித்து நாள் தள்ளி போயிருகு அம்மா நன்றி குழந்தை நலமுடன் வளர அருள் புரியும்

  • @Mohanapriyasalivaganan
    @Mohanapriyasalivaganan 10 місяців тому +39

    அம்மா தாபே எனக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது
    குழந்தை இல்லை முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறேன் இந்த மாதம் நம்பிக்கையுடன் இருக்கிறேன் அருள் புரிவாய் அம்மா 😢

    • @sumathim8542
      @sumathim8542 9 місяців тому +1

      Any updates sis

    • @rajalakshmiK-hy6nh
      @rajalakshmiK-hy6nh 3 місяці тому

      Nanum ammavin mel nambikkai vaithu entha song kettuttu varen nitchayam Vara month conform positive varum. .....nambikkaiodu kathu erukkiren .....thayee pottri

  • @vishnupriyakannan8685
    @vishnupriyakannan8685 5 років тому +258

    அம்மா உன் மகிமையால் பலன் அடைந்த எனக்கு நன்முறையில் ஆரோக்கியமாக குழந்தை பிறக்க வேண்டுகிறேன்.என்னை போல்உன்னை நாடி வரும் அனைவருக்கும் அருள் புரிய வேண்டுகிறேன்.

    • @manikandanp5974
      @manikandanp5974 5 років тому +6

      Amma thaaye kulanthai pakkiyam kudungama

    • @bhuvanak1689
      @bhuvanak1689 4 роки тому +8

      அம்மா எனக்கு ஏட்டு மாதம் கற்பம்மாக இருக்கிறேன் எனக்கு சுகபிரசவம் ஆவதற்க்கு அருள் புரியுமாறு வேண்டி கொள்கிரறேன் தாயே

    • @manikandann6772
      @manikandann6772 4 роки тому +5

      Amma Taya enaku kulatay valra arul puria vanum taya

    • @vishnupriyakannan8685
      @vishnupriyakannan8685 4 роки тому +11

      @Rizwan Rizwan Rizzu na kovil ku poitu vandhean.. ghee vangitu vandhean sapda start panradhukula positive result vandhuduchu..😍

    • @kannalakshmi2135
      @kannalakshmi2135 4 роки тому +2

      @@vishnupriyakannan8685 congrats dr🥰

  • @revathishanthi1990
    @revathishanthi1990 Рік тому +105

    இந்த மாதம் எனக்கு குழந்தை தங்கும் என முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அம்மா. ஓம் கர்ப்பரஷாம்பிகை தாயே போற்றி

  • @RajsujiRajsuji-cu4ix
    @RajsujiRajsuji-cu4ix 6 місяців тому +9

    அம்மா தாயே உன் அருளால் நானும் என் உடன்பிறா அக்காவும் தாய்மை அடைய வேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்

  • @suruthikamuthukodai601
    @suruthikamuthukodai601 3 роки тому +71

    அம்மாவை நம்புங்க கண்டிப்பா குழந்தை வரம் கிடைக்கும் 100% உண்மை ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @maheswarimaheswari5202
    @maheswarimaheswari5202 3 роки тому +46

    என் கருவில் இருக்கும் குழந்தை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பிறக்க வேண்டும் அம்மா.உன் அருளால் எல்லாம் நன்மையே நடக்க வேண்டும்.அனைவரும் எல்லா செல்வமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰

  • @riya9121
    @riya9121 2 роки тому +38

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்.... எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அருள் கொடுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @meenalosini2721
    @meenalosini2721 Місяць тому +3

    அம்மா என்னோட கருவை காப்பாற்றி நல்ல நேரத்தில் என்னோட குழந்தை பிறக்க வைத்து மற்றும் நல்ல உடல் அரோக்கியமாக ,நல்ல மன அரோக்கியமாக பிறக்க வையுங்கள் அம்மா கர்பரட்சாம்பிக்கை 🙏🙏🙏🙏 .அம்மா சுகப்பிரசவம் அமையனும் அம்மா எனக்கு.

  • @sivasri3387
    @sivasri3387 2 роки тому +36

    தாயே இந்த மாதம் நான் கர்ப்பம் ஆக வேண்டும் என்று உங்களை வேண்டுகிறேன் . அம்மா தாயே ஓம் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி ஓம் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி போற்றியே!!!!!!

  • @galatta_vlogs
    @galatta_vlogs 2 роки тому +96

    அம்மா தாயே போற்றி குழந்தைக்காக ஏங்கும் எனக்கு இந்த மாதம் கர்ப்பம் தரிக்க அருள் புரிந்து கத்தாருங்கள் என் கணவரின் வாரிசை என் வயிற்றில் சுமந்து நல்லபடியாக பெற்று நீண்ட ஆயுளுடன் அவன் சீரோடும் சீறப்போடு வாழ அருள் புரிந்து கப்பாற்றுங்கள் என் கணவர் குழந்தைகள் உடன் இணைந்து ஒற்றுமையாக நிம்மதியாக வாழ அருள் புரிந்து கத்தாருளுங்கள் 🙏🙏🙏🙏🙏ஒவ்வொரு நாளும் என்னைப் போன்று வேதனை படும் அத்தனைப் பெண்களின் துயரம் நீங்கி காத்திடுங்கள் அம்மா காற்பரச்சம்பிகைத்தாயே சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @senthamil2451
      @senthamil2451 2 роки тому +1

      Nantri amma

    • @sugunapraba1978
      @sugunapraba1978 2 роки тому +3

      En kural ungal ezhuthaga.....🙏🙏

    • @jeyanthir3985
      @jeyanthir3985 2 роки тому +3

      நிச்சயமாக உங்களுக்கு இந்த மாதம் குழந்தை கிடைக்கும் தாயின் அருளால் கவலை வேண்டாம்

  • @banupriya5740
    @banupriya5740 3 роки тому +170

    Very powerful song.. I hear last month.. and get positive.. I pray for all of u who are waiting for baby.. Om karparakshambigai potri..

  • @KathirKalyani-l7j
    @KathirKalyani-l7j 2 місяці тому +6

    கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி மனசார வேண்டி கேட்டுக்கொள்கிறேன் எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுங்க என்னைப் போல உள்ள அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்

  • @meenasathyaraj1903
    @meenasathyaraj1903 3 роки тому +261

    முழு நம்பிக்கையுடன் இந்த பாடலை கேளுங்கள்...நிச்சயம் அம்பாள் அருள் புரிவாள்...அம்பாள் அருளாள் நான் தாய்மை அடைந்தேன்....