ஐயா இந்த மாதம் எனக்கு அருள் புரிங்க அப்பா. குழந்தை வரம் 😭😭😭😭😭எனக்கு போன மாதம் நான் நம்பிக்கையுடன் இருந்தேன் அப்பா. அது நடக்கவில்லை அப்பா. இப்பதாவது நடக்கணும் அப்பா. 😭😭
குழந்தை பாக்கியம் காத்திருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அருள்வாய் ஈசனை கடவுளே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடு அப்பனே என்னைப்போல் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடு ஈசனை
கவலை படாதீங்க எனக்கும் குழந்தை இல்ல இந்த வருடம் முடியும் முன்னாடியே உங்களுக்கும் எனக்கும் குழந்தை இல்லாம கஷ்டப்படுற எலாருக்கும் குழந்தை பிறக்கும் நம்பிக்கையா இருங்க 👍
Sis நீங்க you tube channel la சேலத்து சமாயபுரத்து மாரியம்மா பற்றி பார்க அக்கா மூன்று அமாவாசை சென்று கும்ப படையில் வாங்கி சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் அக்கா முயற்சி செய்ங்க அக்கா 🙏🙏🙏
அப்பா ஈசனே நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது என் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் மூளை கிட்னி தேவையான அளவு நீர் சத்து அனைத்து உடல் உறுப்புகள் நன்றாக இருக்கவேண்டும்எந்த ஒரு குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா ஓம் ஈசனே போற்றி போற்றி போற்றி
இந்த பாடலை முதல் தடவை கேக்குற .... 🙏🙏🙏எனக்கு குழந்தை வரம் வேண்டும் சிவன் அப்பா இந்த மாதம் கரு உருவாக உதவி செய்ய வேண்டும் சிவயே ஒம் நமச்சிவாய🙏🙏🙏 ஒம் நமச்சிவாய🙏🙏 ஒம் நமச்சிவாய😢😢
சிவ அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பா😢😢😢😢 எனக்கு மனசு சரியில்லை அப்பா இந்த மாதம் கரு உருவாக வேண்டும் அப்பா பிளஸ் அப்பா கௌசல்யா பூவலிங்கம் அப்பா😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய😢😢😢
எனக்கு திருமணமாகி 12வருடமாக குழந்தை இல்லை அப்பா.இப்ப தன் நான் கருபமாக இருக்கிற அப்பா இந்த குழந்தை நல்ல இருக்க வேண்டும் அப்பா நீங்கள் தன் அருள் புரிய வேண்டும் அப்பா
குழந்தை இல்லை என்றால் எவ்வளவு அவமானம் கேலி சிரிப்புக்கு ஆளாகி உள்ளேன் அப்பா அனைத்தும் பார்த்து கொண்டுதானே இருக்கிறாய் குழந்தை வரம் தநது அருள்புரிவாய் என் போல் எல்லா பெண்களுக்கும் மழலை செல்வம் தந்து அருள் புரிவாய் ஓம் சிவாய நமஹ
Ohm namashivaya en appaney una nampi keken pa enkalku sikiram muruganey kulanthai ah pirakanum ❤ marriage aki 4 varsam akuthu marriage aki 1 baby muthuku elumpu valachiruku nu eduka slitaka 6 month la girl baby.nala padiya enkalku oru kulanthai kudu en appaney.elarum enkalkaka vendikokaley pls.monthly monthly sasti viratham iruken
அப்பா நா கர்பமாக இருக்கேனா இல்லையானு எனக்கு தெரில்ல அப்பா என்னால முடியல மனசே சரில்ல எனக்கு உங்களை விட்டா எனக்கு யாரு இல்ல எனக்கு நல்ல வழி காட்டுக அப்பா ஒவ்வொரு நாள்ளு வேதனையில் கழித்து கொண்டு இருக்கிறேன் நா ஆசபட்டு கல்யாணம் பண்ணவரோடு என்னால இந்த கவலையே பெருசா இருக்கு எனக்கு நிம்மதி இல்ல அப்பா எனக்கு உன்னுடைய அருள் தா அப்பா குழந்தை வரத்தை தா வா அப்பா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤱🤱🤱🤱
என் அப்பனே சிவனே ரொம்ப வருஷம் கழிச்சு நான் தாய் ஆனா சந்தோஷம் ஆனாலும் என் வயிற்றில் இருக்கும் கருவை நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு ஈஸ்வர என் குழந்தைக்கு இதயத்துடிப்பு நல்ல படியாக வரனும் எந்த குறையும் இல்லாமல் என் குழந்தை வளர்த்துக்குடு ஈசனை 🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லாரும் எனக்காக வேண்டிக்காங்க என்னோட குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடுக்கா🙏🙏🙏
மருத்துவம் ஊசி வலியை விட மற்றவர் கள் நம்மை பார்க்கும் பார்வை இருக்கிறதே😭😭😭 அதை கூற வார்த்தை யே இல்லை 😭😭😭மனது கல் ஆகி விட்டது 😭😭😭 ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏
எனக்கு அப்பா இல்ல😢😢😢😢என் அப்பாவே எனக்கு வந்து மகனாக பிறக்க வேண்டுகிறேன் சிவன் அப்பா 🤲🤲🤲🤲🤲🤰🤰🤰🤰🤰 நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் அப்பா🤲🤲🤲🤲யாருமே இல்லாத அனாதை மாதிரி இருக்கேன் அப்பா😢😢😢😢😢 இந்த மாதம் நல்ல செய்தி கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன் அப்பா🤰🤰🤰🤲🤲🤲🤲😭😭😭😭
அப்பா நீ தான் எங்களுக்கு மடிபிச்சை தரனும். ஏழு வருடங்கலாக காத்திருக்கோம். எங்களுக்குனு உதவ உண்ணைதவிர இங்கு யாரும் இல்லை. தினம் தினம் மரணத்தைவிட கொடுமையான வாழ்கையை வாழ்ந்து வருகிறோம். மடிபிச்சை கொடுத்து மருவாழ்வு தரவேனும்.
@@9944982055 message panugka sis na solra entha song 48 days morning night thogka porathu Munna nambikai udan kelugka and water neriya kudigka and karupo kallai vakavaithu sapdugka red colour banana 🍌 sapdugka and padithalil piduthathu channel la karukatha Amman solakam erukum ataium padigka and na eppa morning oru 2song and 2solgkam padikiren negkalum try pannugka sivanai nambogkal angry 😡 agka kudathu tension akakudathu be cama erukga ok God bless you life long happya erukanum
Om namashivaya om namashivaya om namashivaya ennaku arivana alagana ayusu kettiyana yendha kurayum illadha aan kulandhai piraka arul kudunga shiva perumane om namashivaya
இந்த பாடல் நான் ஒரு மாதம் நான் கேட்டேன் இப்போது நான் கர்ப்பமாக இருக்கேன் 1 ஒரு மாதம் முன்பு இதில் நான் பதிவிதிவிட்டு இருந்தேன் அப்பா வை நம்புகள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏
என் அப்பன் ஈசனே ஓம் நமசிவாய 🙏 தயவு செய்து நல்ல படியாக குழந்தை பாக்கியம் கொடுத்து பிறக்க செய்வாய் என் அப்பன் ஈசனே 🙏🙏🙏🥹🥹🥹 11வருஷமா காத்துருகிறேன் மணசு இறங்கி வா என் அப்பன் ஈசனே ஓம் நமசிவாய 🙏🥹🥹
ஓம் நமச்சியா போற்றி அப்பா என்னக்கு குழந்தை 🤰🤰😭😭😭🙏🙏👶வரம் கொடுங்க ரொம்ப மனசு வலிக்குது அப்பா 😭😭😭😭😭 சிவபெருமானே எனக்கு மட்டும் இல்லாது என்ன போல குழந்தை இல்லாத எல்லாத்துக்கும் சீக்கிரமா குழந்தை வார்த்தை குடுங்க இருக்கிறதிலேயே பெரிய வழி குழந்தை பாக்கியம் இல்லாததுதான் நாலு பேர் நாலு விதமா பேசினாலும் மனசு ரொம்ப வலிக்கும் என்ன பாவம் பண்ணி இருந்தாங்களோ எங்கள மன்னிச்சு சீக்கிரமா குழந்தை பாக்கியம் கொடுப்பா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்😭😭😭😭😭😭😭🙏🙏 திருச்சிற்றம்பலம் எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கொடுப்போம்
சிவபெருமானே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியவேன்டும்.. இம்மாதம் எனக்கு நல்ல செய்தி தரவேன்டும்...உங்களை மட்டுமே நம்பி இருகிறேன்... எங்களுக்கு அருள் புரிய வேன்டும்..சிவபெருமானே......
அப்பா எனக்கு இந்த மாதம் குழந்தை குடுங்க அப்பா🙏உங்கள நம்பி தான் இருக்கேன்🙏என்னை போன்றோர்க்கும் குழந்தை பாக்கியத்தை குடுங்க அப்பா🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏அஞ்சுவதும் அடிப்பனி வதும் அப்பன் ஒருவருக்கு மட்டுமே🙏ஓம் நமச்சிவாய போற்றி🙏
அபபனே சிவனே எனக்கு என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம் சிவனே போற்றி போற்றி போற்றி
சிவன் எனக்கு பூ கொடுத்து உத்தரவு கொடுத்திருக்கிறார் ஆனால் இன்னும் native வருது 44 நாள் ஆகுது எல்லாரும் எனக்கு குழந்தை வரம் கிடைக்க ஆசிர்வதியுங்கள் 😭😭😭😭 இன்னும் 5 நாள் கழித்து postiv வரவும் 🙏🙏🙏🙏🙏சிவன் அப்பா வாக்கு unmayakanum.🙏🙏🙏😭😭
🙏🙏🙏🙏🙏🙏 இந்தப் பாடலை 48 நாள் கேட்கவில்லை ஆனால் கம்மியாக தான் கேட்டேன் சிவபெருமாள் அருளால் இன்று நான் கருவுற்று இருக்கிறேன் இரண்டே மாதங்களில் எனக்கு கரு கிடைத்தது சிவபெருமானை முழுமையாக நம்புங்கள் சோதிப்பார் கைவிட மாட்டார் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஈசனே என்னை போன்று எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள் எல்லோருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும்
Unka name Sumathi ya
ena paninum
@@ushavenkatesh3738 Ena problem
ஐயா இந்த மாதம் எனக்கு அருள் புரிங்க அப்பா. குழந்தை வரம் 😭😭😭😭😭எனக்கு போன மாதம் நான் நம்பிக்கையுடன் இருந்தேன் அப்பா. அது நடக்கவில்லை அப்பா. இப்பதாவது நடக்கணும் அப்பா. 😭😭
🙏🙏🙏
குழந்தை பாக்கியம் காத்திருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அருள்வாய் ஈசனை கடவுளே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடு அப்பனே என்னைப்போல் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடு ஈசனை
ஓம் சதாசிவனே போற்றி🔱
அய்யா ஈசனே எனக்கும் என்னை போன்று குழந்தை இல்லாத அனைத்து தாய்மாருகளுக்கும் குழந்தை வரம் தர அருள் புரியனும் அப்பா ஓம் நமசிவாய 🙏🙏🙏
எந்த வலியும் தங்கும் சக்தியுண்டு ஆனா இந்த வலிய தாங்கமுடியவில்லை எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் ஆருள்வாய் இறைவா
Kavalai padathingaa.... Sikiram baby vanthudumm... 2021 Nala padiya irukum
Me to same feelings😭😭
Nallathe nadakkum nampungal
Me also same feeling
கவலை படாதீங்க எனக்கும் குழந்தை இல்ல இந்த வருடம் முடியும் முன்னாடியே உங்களுக்கும் எனக்கும் குழந்தை இல்லாம கஷ்டப்படுற எலாருக்கும் குழந்தை பிறக்கும் நம்பிக்கையா இருங்க 👍
இந்த பாடலை முதல் தடவை கேக்குற...
. இப்ப எனக்கு 3 நாள் தள்ளி போயிருக்கு........ எல்லாரும் எனக்காக வேண்டிகோங்க......🙏🙏🙏
விரைவில் குழந்தை பிறக்கும் நம்பிக்கையுடன் இருங்க அக்கா 🙏🙏🙏
Confirm aacha sis
Confirm agi... abortion airuchu sis
Enaku 3 abortion airuchu sis 😭😭
Sis நீங்க you tube channel la சேலத்து சமாயபுரத்து மாரியம்மா பற்றி பார்க அக்கா மூன்று அமாவாசை சென்று கும்ப படையில் வாங்கி சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் அக்கா முயற்சி செய்ங்க அக்கா 🙏🙏🙏
ஈசனே என் குடும்பத்துக்கு ஒரு வாரிசு கொடுத்தருள வேண்டுகிறேன்..அப்பா
குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம்அருள்வாய் ஈசனே
இதற்கு மிக்க நன்றி ஓம் நமச்சிவாய
என்னைப் போல் குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை கிடைக்கட்டும் அப்பனை ஓம் நமச்சிவாய
அப்பா ஈசனே நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது என் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் மூளை கிட்னி தேவையான அளவு நீர் சத்து அனைத்து உடல் உறுப்புகள் நன்றாக இருக்கவேண்டும்எந்த ஒரு குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா ஓம் ஈசனே போற்றி போற்றி போற்றி
இந்த பாடலை முதல் தடவை கேக்குற .... 🙏🙏🙏எனக்கு குழந்தை வரம் வேண்டும் சிவன் அப்பா இந்த மாதம் கரு உருவாக உதவி செய்ய வேண்டும் சிவயே ஒம் நமச்சிவாய🙏🙏🙏 ஒம் நமச்சிவாய🙏🙏 ஒம் நமச்சிவாய😢😢
முதல் முறையாக இந்த பாடலை கேக்குறேன் கண்டிப்பா சிவன்அப்பா எனக்கு கரு உருவாக உதவி செய்வர் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Are yu pregnant sis
சிவ அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பா😢😢😢😢 எனக்கு மனசு சரியில்லை அப்பா இந்த மாதம் கரு உருவாக வேண்டும் அப்பா பிளஸ் அப்பா கௌசல்யா பூவலிங்கம் அப்பா😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய😢😢😢
எனக்கு திருமணமாகி 12வருடமாக குழந்தை இல்லை அப்பா.இப்ப தன் நான் கருபமாக இருக்கிற அப்பா இந்த குழந்தை நல்ல இருக்க வேண்டும் அப்பா நீங்கள் தன் அருள் புரிய வேண்டும் அப்பா
Check up ponigala scan eduthingala sis
Baby poranthiducha sis
ஈஸ்வரா...காலங்கள் மாறினாலும்...உன் மீது நான் கொண்ட நம்பிக்கை என்றும் மாறாத வரம் வேண்டும்...என் மடியில் ஒரு குழந்தை தவழ உன் அருள் வேண்டும்...
Garbarakshambigai temple poitu vaga kandipa good news varum
Ellarukum papa thanka kadavile
இந்த பாடலை நான் 48 நாட்கள் கேட்டு வந்தேன்... நான் இப்போது கருவுற்று இருகிறேன்.....🙏
Nejammava
Mmm ama 48 nal Test etutha positive result vanthuchu
Congrats sis..
Thanks 🙏
@@monikaarumugam5643 evlo naal uh baby ku try pannenga
இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை உருவாக வேண்டும் ஈசனே🙏🙏🙏🙏🙏
இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை உருவாக வேண்டும் ஈசனே அருள் புரியும் வேண்டும் 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி🙏🙏
🙏🙏🙏🙏
சிவபெருமானே குழந்தைக்காக காத்திருக்கும் எல்லோருக்கும் குழந்தை வரம் குடுங்க சிவபெருமானே எனக்கும் குழந்தை வரம் குடுங்க சிவபெருமானே
சிவன் ஐயா 16வருஷம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைச்சிருக்கு ஐயா எந்த ஒரு குறையும் இல்லாமல் பிறக்க அருள் புரியனும் ஐயா
குழந்தை இல்லை என்றால் எவ்வளவு அவமானம் கேலி சிரிப்புக்கு ஆளாகி உள்ளேன் அப்பா அனைத்தும் பார்த்து கொண்டுதானே இருக்கிறாய் குழந்தை வரம் தநது அருள்புரிவாய் என் போல் எல்லா பெண்களுக்கும் மழலை செல்வம் தந்து அருள் புரிவாய் ஓம் சிவாய நமஹ
🙏🙏🙏
உணர்வுபூர்வமான வரிகள்....சீகரம் கண் திறந்து பாருங்கள் சிவபெருமானே...ஓம் நமச்சிவாய....
Baby iruka sis
Ohm namashivaya en appaney una nampi keken pa enkalku sikiram muruganey kulanthai ah pirakanum ❤ marriage aki 4 varsam akuthu marriage aki 1 baby muthuku elumpu valachiruku nu eduka slitaka 6 month la girl baby.nala padiya enkalku oru kulanthai kudu en appaney.elarum enkalkaka vendikokaley pls.monthly monthly sasti viratham iruken
எனக்கும் குழந்தை பாக்கியம் கொடு அப்பா இந்த மாசம் நாள் தள்ளிப் போனும் அப்பா கரு உண்டா இருக்கணுமா அப்பா அருள் புரிவாயாக அப்பா 🙏🙏🙏🙏😥😥😥🙏🙏🙏🙏🙏
கடவுளே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடு அப்பனே என்னைப்போல் தவிக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடு 😭
😭🙏
Ap
அப்பா நா கர்பமாக இருக்கேனா இல்லையானு எனக்கு தெரில்ல அப்பா என்னால முடியல மனசே சரில்ல எனக்கு உங்களை விட்டா எனக்கு யாரு இல்ல எனக்கு நல்ல வழி காட்டுக அப்பா ஒவ்வொரு நாள்ளு வேதனையில் கழித்து கொண்டு இருக்கிறேன் நா ஆசபட்டு கல்யாணம் பண்ணவரோடு என்னால இந்த கவலையே பெருசா இருக்கு எனக்கு நிம்மதி இல்ல அப்பா எனக்கு உன்னுடைய அருள் தா அப்பா குழந்தை வரத்தை தா வா அப்பா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤱🤱🤱🤱
Sia baby poranthucha
Ayya puthira pakkiyam vendumayya 🙏🙏🙏
ஆண்டவனே சிவன் அப்பா என் போன்று குழந்தை காக தினம் தினம் எங்கி தவிப்போர்க்கு குழந்தை கொடுத்து வாழ்வில் மகிழச்சி தரவேண்டும் அய்யா 🙏🙏🥺🥺🥺
Kandipa ungalukum ungalai Pol thavikum anaivarukum kulanthai kidaikum
ungalai Pol thavikum yennayum serthu
என் அப்பனே சிவனே ரொம்ப வருஷம் கழிச்சு நான் தாய் ஆனா சந்தோஷம் ஆனாலும் என் வயிற்றில் இருக்கும் கருவை நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு ஈஸ்வர என் குழந்தைக்கு இதயத்துடிப்பு நல்ல படியாக வரனும் எந்த குறையும் இல்லாமல் என் குழந்தை வளர்த்துக்குடு ஈசனை 🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லாரும் எனக்காக வேண்டிக்காங்க என்னோட குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடுக்கா🙏🙏🙏
அப்பா ஈசனே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு இந்த மாதம் தான் முதல் முறை கேட்கிறேன் அப்பா ஈசனே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும்அருள்புரியவேண்டும்😂😂😂😂😂
சிவ பெருமானே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பா நான் என் கண்ணிர் மல்கி கேட்டுகொள்கிறேன் சிவ பெருமானே பிளிஸ் சிவ சிவ சிவ
நானும் இந்த பாடலை 48நாள் கேட்டு வந்தேன்....பெண் குழந்தை பிறந்து 3மாதம் ஆகிறது....ஓம் நம சிவாய....😊😊
மருத்துவம் ஊசி வலியை விட மற்றவர் கள் நம்மை பார்க்கும் பார்வை இருக்கிறதே😭😭😭 அதை கூற வார்த்தை யே இல்லை 😭😭😭மனது கல் ஆகி விட்டது 😭😭😭 ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏
Kavalai padathinga sister kandipa positive result varum intha month om namashivaya🙏🙏🙏🙏
நன்றி
Unga neelamai thana ennaku sis
நல்லதே நடக்கும் காத்திருப்போம் 🙏🙏🙏🙏
Kavala padathinga kandipa ungaluku kulanthai porakum Sivan Arul purivar
அப்பா ஈசனே எனக்கு குழந்தை வேணும் என் கர்பபை வளர்ச்சி ஆகனும்
இறைவா என்னைப்போல் ஏங்கும் அனைவர்க்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு அப்பா இல்ல😢😢😢😢என் அப்பாவே எனக்கு வந்து மகனாக பிறக்க வேண்டுகிறேன் சிவன் அப்பா 🤲🤲🤲🤲🤲🤰🤰🤰🤰🤰 நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் அப்பா🤲🤲🤲🤲யாருமே இல்லாத அனாதை மாதிரி இருக்கேன் அப்பா😢😢😢😢😢 இந்த மாதம் நல்ல செய்தி கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன் அப்பா🤰🤰🤰🤲🤲🤲🤲😭😭😭😭
இந்த பாடலை தினமும் கேட்ட என் மனைவி இப்பொழுது கர்ப்பமாக உள்ளார் ஐந்து மாதம்
Etha time kepanga
@@kalpanakalpana-gi4jc Epa freeyo apa khelunga sis kandipa baby porakum enaku girl baby 10days agthu
என் தந்தை பரமன் அருளால் நான் கர்ப்பம் அடைந்துள்ளேன். அவர் அருளால் அனைவருக்கும் குழந்தை பேறு கிடைக்க வேண்டும்
😢😢வாழ்கையில் எந்த அர்த்தம் இல்லாமல் வாழ்கிறோம் எங்களுக்கும் ஒரு குழந்தையை குடுங்க சாமி.😭😭🙏🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும் கவலைபடாதே விரைவில் நடக்கும் சாய் ராம்
🙏🙏@@arunachalemaruachalem8839
எனக்கு கருதங்க வோண்டும் அப்பா 30 நாள் அகுது நல்லப்படிய நாள் தள்ளிபோகனும் அப்பா மடிபிச்சை கோற்கிறோன் என்னை கை விற்றதா
நிச்சயமாக சிவன் அப்பா கை விடமாட்டார் நம்பிக்கையோடு இருங்கள் சகோதரி
Ennaku positive varanum appa🙏🙏🙏
அப்பா நீ தான் எங்களுக்கு மடிபிச்சை தரனும். ஏழு வருடங்கலாக காத்திருக்கோம். எங்களுக்குனு உதவ உண்ணைதவிர இங்கு யாரும் இல்லை. தினம் தினம் மரணத்தைவிட கொடுமையான வாழ்கையை வாழ்ந்து வருகிறோம். மடிபிச்சை கொடுத்து மருவாழ்வு தரவேனும்.
Nichayam kuzhanthai varam kedaikum❤
இந்தப் பாடலை 48 நாள் என் மனைவி கேட்டு இப்பொழுது கருவுற்று இருக்கிறாங்க என் அப்பன் ஈசன் துணை ஓம் நமசிவாய
Yetana murai kekkanum sollunga pls n non veg sapitum kekkalama sollunga 🙏
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
48 days virutham irunthangala sir
Song 48 days kekum pothu intercourse irukalama
Entha song entha time kekmanum please solunga bro
Kadavule appa karunai kaatungal
இந்த மாதம் நான் கர்ப்பமாகும் செய்தி வர வேண்டும் அப்பா🙏🙏🙏🙏
இந்த மாதம் நான் கர்ப்பமாகும் செய்தி வர வேண்டும் அப்பா🙏🙏🙏🥹🥹🥹
🙏🙏🙏
En appa allava En thayum allava kulanthai Selvam petridave eesanai venduvom santhathi Thalaika eesanai urugi paaduvom thirichitrambalam thennadu udaiya sivaney potri Ennatavarkum iraiva potri Om namasivaya Om namasivaya Om namasivaya neenga kudutha kulanthai Nalla padiya irukanu Neenga than thunaiya irukanu ayya ennaikum
கடவுளே சிவபெருமானே எங்களுக்கு ஒரு குழந்தையை கொடுங்கய்யா
முதல் முறையாக இந்த பாடலை கேக்குறேன் கண்டிப்பாக சிவன்அப்பா எனக்கு கரு உருவாக அருள் செய்வார் ஓம் நமசிவாயா😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Hi Sis conceive ha irukingala
Na intha padal continue ahh 48 days kettu ippo pregnant ha irukka🥹🥹😍😍🙏🙏 om namah shivaya enna mari ellarum intha padala daily continue ahh kelunga kandipa ellarukum kuzhanthai varam kedaikum appa ellarukum kuzhanthai varam kedaikukam appa🙏🙏 om namah shivaya en karula irukkum baby nalla padiya valaranam kadavule 🙏🙏🙏🥹
நான் இன்று முதல் இந்த பாடலை கேட்க போகிறேன்.அந்த சிவன் அப்பா எனக்கு குழந்தை வரம் தருவாங்க என்ற நம்பிக்கையில் . ஓம் சிவாய நம 🙏
Pregnant ahh sis nega
Sis are you pregnant a sis. 😊
Pregenent ahh irukkingala sis
சிவன் அருளால் அந்த ருத்ரனின் அம்சத்தில் சீக்கிரம் மழலை செல்வம் உங்களுக்கு கிடைக்கும் ஓம் நமசிவாய
ஒவ்வொரு மாதமும் நாங்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறோம்
எங்களுக்கு குழந்தை பேறு கிடைக்க உங்கள் மலரடியில் என் வேண்டுதலை வைத்து வணங்கிறோம்... ஈசனே
ஈசனே சிவபெருமானே இம்மாதம் கருத்தரிக்க வேண்டுகிறேன். அருள்புரிவாயாக! குழந்தைப் செல்வம் அனைவருக்கும் கிடைக்க மனதார வேண்டுகிறேன் எம்பெருமானே!
Yes
Sollugha
@@9944982055 message panugka sis na solra entha song 48 days morning night thogka porathu Munna nambikai udan kelugka and water neriya kudigka and karupo kallai vakavaithu sapdugka red colour banana 🍌 sapdugka and padithalil piduthathu channel la karukatha Amman solakam erukum ataium padigka and na eppa morning oru 2song and 2solgkam padikiren negkalum try pannugka sivanai nambogkal angry 😡 agka kudathu tension akakudathu be cama erukga ok God bless you life long happya erukanum
@@9944982055 reply pannugka ennnum solra
@@manikkam-nl8xo yenna vazhi
இந்தப் பிறவியில் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கடவுளிடமே ஒப்படைக்கிறேன்.எல்லாம் கடவுள் செயல்🙏🙏🙏🙏
Enna tips ennaku solunga sister ennaku marriage aagi 12 years aaguthu
Hi sister Nega unga husband Kovil Ponga Tere Ghar Ka thirukaroor
Kadavlulay enaku postive result varanum 52 to missed period pls kadavlulay.
@@s.sathiskumars.sathiskumar7118
Check panuningala
நம்பிக்கையோடு பாடலை கேளுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்
Om namashivaya om namashivaya om namashivaya ennaku arivana alagana ayusu kettiyana yendha kurayum illadha aan kulandhai piraka arul kudunga shiva perumane om namashivaya
இந்த பாடல் நான் ஒரு மாதம் நான் கேட்டேன் இப்போது நான் கர்ப்பமாக இருக்கேன் 1 ஒரு மாதம் முன்பு இதில் நான் பதிவிதிவிட்டு இருந்தேன் அப்பா வை நம்புகள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏
Congratulations🎉🥳👏 sis pray for me.. I'm waiting... For my beautiful😍 baby
@@sudharengarajan8208 kandippa ungalukum kulanthai kidaikum sis 👍👍
@@vijaysangeethasagee2252 thank you 🙏🙏
Hi periods time la kuda kekkalam sis
@@amudharajesh2497 no sis mudinjathum kalunga
எங்களுக்கும் எங்களை போல் குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள்
Yenakkum meenakshi kum oru baby kudunga sivaney
குழந்தை செல்வம் பெற்றிடவே ஈசனை வேண்டுவோம் சந்ததி தளிர்க்க ஈசனை உருகி பாடுவோம்... திருற்றிட்டம்பலம்
ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் செய்ய வேண்டும் இந்த மாசம் உறுதி செய்ய வேண்டும் ஐயா
ஓம் நமசிவாய வாழ்க
God bless you dear... Me also going taking test next week
Sivaperumane enakku nalaikku nalla Oru risels thanka om namasivaja valka enakku karu uruvakanu. Ijane
Nallathe nadakkum nampungal.
Nanum intha month nikkunu namburen 🥺 appa
kandippa arul purivar kavalai vendam sago
ஈசனின் 12 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளன நல்ல வளர்ச்சி பெற்ற வேண்டும் 😭🙏😭🙏😭😭😭
God bless u nd your baby
God bless you
Congrats, don't worry, god bless you to get healthy baby soon
Enakum tewle yearsa kulandai illa neenga enga treatment panninga ennna enna panninga reply me pls
Reply please me
அப்பா எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் ஈசா போற்றி
எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீ மட்டும்தான்
Kulanthai Selvam petridave eesanai venduvom santhathi ThalaiKa eesanai urugi paaduvom thirichitrambalam thennadu udaiya sivaney potri Ennatavarkum iraiva potri Ennatavarkum iraiva potri Om namasivaya Om namasivaya Om namasivaya neenga kudutha kulanthai Nalla padiya Irukanu ennaikum neenga than thunaiya Irukanu ayya
என் அப்பன் ஈசனே ஓம் நமசிவாய 🙏 தயவு செய்து நல்ல படியாக குழந்தை பாக்கியம் கொடுத்து பிறக்க செய்வாய் என் அப்பன் ஈசனே 🙏🙏🙏🥹🥹🥹 11வருஷமா காத்துருகிறேன் மணசு இறங்கி வா என் அப்பன் ஈசனே ஓம் நமசிவாய 🙏🥹🥹
ஓம் நமசிவாயபோற்றி இந்த மாதம் கரு நிக்க வை அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kandipa கரு நிக்கும் sis
Thiruvenkasddu Amma appa potti 🙏😇
Om namasivaya
எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் சிவனே எனக்கு அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏😭
En appane enuku unnaipal enuku magan varam kudu sivane 12years 😢😢😢😢😢😢
என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு ஈஸ்வரன் அப்பா 🙏🙏🙏🙏
ஓம் நமச்சியா போற்றி அப்பா என்னக்கு குழந்தை 🤰🤰😭😭😭🙏🙏👶வரம் கொடுங்க ரொம்ப மனசு வலிக்குது அப்பா 😭😭😭😭😭 சிவபெருமானே எனக்கு மட்டும் இல்லாது என்ன போல குழந்தை இல்லாத எல்லாத்துக்கும் சீக்கிரமா குழந்தை வார்த்தை குடுங்க இருக்கிறதிலேயே பெரிய வழி குழந்தை பாக்கியம் இல்லாததுதான் நாலு பேர் நாலு விதமா பேசினாலும் மனசு ரொம்ப வலிக்கும் என்ன பாவம் பண்ணி இருந்தாங்களோ எங்கள மன்னிச்சு சீக்கிரமா குழந்தை பாக்கியம் கொடுப்பா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்😭😭😭😭😭😭😭🙏🙏 திருச்சிற்றம்பலம் எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கொடுப்போம்
இந்த வலி விட பெரிய வலி எதுவும் இல்லை 😭😭sister 😭இந்த வலியை 10 வருசமா அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 😭😭😭😭 இந்த வலியை என்று திரும் தெரியவில்லை 😭😭
கடவுளே எனக்கு ஒரு குழந்தை கொடு சாமி எனக்கு குழந்தை பிச்சை போடு நான் நம்புகிறேன் சீக்கிரம் தருவாய் என்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவபெருமானே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியவேன்டும்.. இம்மாதம் எனக்கு நல்ல செய்தி தரவேன்டும்...உங்களை மட்டுமே நம்பி இருகிறேன்... எங்களுக்கு அருள் புரிய வேன்டும்..சிவபெருமானே......
God bless you
God bless you
Iya sivaney en manavi meethu anbu varanum ..en manaviku kulathai pakiyam tharanum ava en Sami
Ennoda manasula irukartha apadiye solli irukinga
Kandipa positive result varum intha month 🙏🙏🙏🙏
Eanku 10 years pin ipaadali keatu boy baby piranthullaan, ❤❤❤❤❤ om namasivaya 🙏🙏🙏🙏
அப்பா எனக்கு இந்த மாதம் குழந்தை குடுங்க அப்பா🙏உங்கள நம்பி தான் இருக்கேன்🙏என்னை போன்றோர்க்கும் குழந்தை பாக்கியத்தை குடுங்க அப்பா🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏அஞ்சுவதும் அடிப்பனி வதும் அப்பன் ஒருவருக்கு மட்டுமே🙏ஓம் நமச்சிவாய போற்றி🙏
அப்பா என்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை தாருங்கள்...
எனக்கு திருமணமாகி8 வருடமாக குழந்தை இல்லை.தினமும் இந்த பாடலை கேட்டு வருகிறேன்.ஈசன் அருளால் சீக்கிரமா குழந்தை கிடைக்க வேண்டும்.😔😔😔
Kandippa kidaikum
Sister ippo neenga pregnant ahh
Kandipa kedaikum sister ennaku 10 yrs aguthu
Kandipa neenga Amma aaguvinga
Sis r u pregnant
அப்பா எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் தாங்கப்பா
என்னை அம்மா என்று கூப்பிட குழந்தை வேண்டும் அய்யா 😭😭🙏🙏🙏🙏🙏நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏
Good kuttupar
அபபனே சிவனே எனக்கு என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம் சிவனே போற்றி போற்றி போற்றி
Enakku kulathai varam vendum
இறைவா எனக்கு மிக விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் செய்ய வேண்டும்
God bless you
சிவபெருமானை ஐயா எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்னை போன்ற பல பென் களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும்
😭😭😭🙏🙏🙏 ஈசனே கருணை காட்டுங்கள் ஏதாவது தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள்
Appa enakku 12 varudam akkuthu appa kulanthai ellai enakku kulanthai venum appa .ennai pol ulla annai varukkum tharungal appa.om namatchivaya
இறைவா எனது கருப்பையில் கடவுளின் கருணை ப்பதியப்படவேண்டும்.🙏🙏🙏
@@manikkam-nl8xo Enna vazhi sister plz sollunga
Appa ennaku kuzhanthai pakkiyam kudungal appa 🙏 🙏🙏
சிவன் எனக்கு பூ கொடுத்து உத்தரவு கொடுத்திருக்கிறார் ஆனால் இன்னும் native வருது 44 நாள் ஆகுது எல்லாரும் எனக்கு குழந்தை வரம் கிடைக்க ஆசிர்வதியுங்கள் 😭😭😭😭 இன்னும் 5 நாள் கழித்து postiv வரவும் 🙏🙏🙏🙏🙏சிவன் அப்பா வாக்கு unmayakanum.🙏🙏🙏😭😭
Positive a sis
கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும் ஓம் நமச்சிவாய
Om murga
Enakku intha song kekum pothu enakku intha mnth thaimai pakkiyam kedaikum nu namburain bless god
Kandipa kidaikum
எனக்கும் இந்தமாதம் நானும் கர்ப்பம் உறுதி ஆக வேண்டும் என்று நம்புகிறேன் கிடைக்க வேண்டும் ஈசனே ஓம் நம சிவாய நம
@@devivarun9678 sis
@@manikkam-nl8xo Enna vazhi sollunga plz?
Omnamasavaya
எனக்கு 14 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி
Enna treatmnt eduthnga sis pls rply
Congratulations.. God bless
🙏🙏🙏🙏🙏🙏 இந்தப் பாடலை 48 நாள் கேட்கவில்லை ஆனால் கம்மியாக தான் கேட்டேன் சிவபெருமாள் அருளால் இன்று நான் கருவுற்று இருக்கிறேன் இரண்டே மாதங்களில் எனக்கு கரு கிடைத்தது சிவபெருமானை முழுமையாக நம்புங்கள் சோதிப்பார் கைவிட மாட்டார் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Ssss..❤
எந்த time keppanga
அப்பா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஈசனே என் குழந்தைக்கு இதயத்துடிப்பு வரனும் அப்பா அருள் புரிபா ஓம் நமசிவாய போற்றி போற்றி
Heart beat vanthurucha sis pappa ku
Enaku 75 days aguthu Innu idhaya thudipu varala sis sami Kitta vendikonga sis
ஓம் நமசிவாய இந்த மாதம் எனக்கு நல்ல செய்தி வரும் என்று நம்புகிறேன் என் ஈசனே அருள்புரிவாய் ஐயா 😭😭😭
ஓம் நமசிவாயா இந்த மாதமாவது குழந்தை பாக்கியம் குடு பா
Baby irukkaa sis
Om namah shivaya 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
சிவ பெருமானே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பா பிளிஸ் நான் தவமாய் காத்து கொண்டு இருக்கேன் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பா பிளிஸ்
நான் இந்த பாடலை 48 நாள் கேட்டு நான் இப்போது கருவுற்று இருக்கிறேன் நன்றி அப்பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙇🙇🙇🙇🙇
48 days fulla ketta pirathu postive result vanthucha ungaluku?
Periods time la kekalama
Mm amanga 48 days
Mudunchathum kelunga sis
நீங்க ஹற்பகரசம்பிகை கோவிலுக்கு சென்று வந்து நெய் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும்
அப்பா சிவ பெருமானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அப்பா 🙏🙏
அப்பா நீங்கள் தன் அருள் புரிய வேண்டும் 13/1/24 NT scan நார்மல் இருக்க வேண்டும் அப்பா நீங்கள் தன் உதவி பண்ண முடியும் அப்பா
Appa intha padalai nan moonu masama kedkiren iya enakkum ennamathiri irukkira ellarukkum kulanthai sevaththai thantharul purivai appa.😢
Nanum munu masamakekkuren intha masam positive aganum eshwara
Neenga kudutha kulanthai Nalla padiya irukanu
சிவபெருமான் எனக்கு குழந்தை வரம் தாருங்கள் 😭😭😭😭😭😭😭😭😭
இறைவா எனக்கு குழந்தை யாக நீயே பிறக்கவேண்டும் 🙏😢நம்பிக்கையேடு இருக்கிறேன் ஐயா அருள்வாக ஓம் நமச்சிவாய
சாமி எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்நமசிவாயஅருளால்
குழந்தைellathaஎல்லாருக்கும்
எனக்கும்வரம்தாருங்கள்
ஐயா
அம்மா எனக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகி விட்டன எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஈசனே