கர்ப்பிணி பெண்கள் தினமும் கேட்டுப் பாடவேண்டிய வள்ளலார் பாடல் Song for Normal delivery

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 470

  • @Chithra-wb4oz
    @Chithra-wb4oz 2 місяці тому +78

    வள்ளலார் சாமியே இந்த பாடலை கேட்ட நேரம் எனக்கும் சுக பிரசவம் ஆக வேண்டும் 🙏🙏🙏என்னை போல் மாசமாக இருக்கும் பெண்களுக்கும் சுக பிரசவம் ஆகணும் 🙏🙏🙏

  • @KasthuriKasthuri-d1z
    @KasthuriKasthuri-d1z 3 дні тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சாமிகளே என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @இறைமை
    @இறைமை Рік тому +81

    வள்ளலார் கடவுளே எனக்கு தையல் போடாமல் சுகப்பிரசவம் ஆக வேண்டும் ஆசி வழங்குங்கள்

  • @JayarubanJayaruban-d7x
    @JayarubanJayaruban-d7x 25 днів тому +12

    Naa ennaku than first kekuren ...enaku 3 month agiduchi ellarum pray pannikoga enaku normal delivery aga vendum enru ....🙏🙏

  • @therinthadhai_pagirvom_tamizil
    @therinthadhai_pagirvom_tamizil 4 місяці тому +88

    நம்பிக்கையுடன் கேளுங்கள்...! பணிக்குட நீர் அதிகமாக இருக்கு என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் கடந்த ஜூலை 22 இரவு இந்த பாடலை என் மனைவி கேட்டால் அன்று இரவே என் மனைவிக்கு இயற்கையாக வலி வந்து சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.... இது சத்தியம் 💯

  • @priyasankar8963
    @priyasankar8963 Рік тому +158

    💯 உண்மை. நான் கர்ப்பமாகிய நான்கு மாதங்களிருந்து இந்த பாடலை கேட்க தொடங்கினேன் high risk pregnancy சொன்னாங்க நம்பிக்கையோடு தினமும் இந்த பாடலை கேட்டேன் சுகப் பிரசவம் நடந்தது ஆண் குழந்தை பிறந்தது. அருட் பெருஞ்ஜோதி.

  • @SathiyaSathiya-lr5cs
    @SathiyaSathiya-lr5cs Місяць тому +11

    வள்ளலார் தாயே இரண்டு வருடத்திற்கு அப்புறம் கர்ப்பமாக உள்ளேன் இந்த பாடலை நான் தினமும் மனதார கேட்டு வருகிறேன் தாயே என் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்லபடியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @logasoundarya8821
    @logasoundarya8821 3 роки тому +291

    இந்த பாடலை கடைசி ஒரு வாரம் நான் கேட்டு பாடியதன் பலனாய் இன்று எனக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்தது.

  • @amudhahari439
    @amudhahari439 10 місяців тому +34

    எனக்கு வயது 40. சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பாடலின் மகிமையை சொல்ல வார்த்தைகள் இல்லை.....

  • @KaviDev-o2t
    @KaviDev-o2t 5 днів тому +2

    இப்போது எனக்கு 9 மாதம் . குழந்தை தலை திரும்பவில்லை என்று டாக்டர் சொல்றாங்க. எனக்கு குழந்தை தலை திரும்பி சுக பிரசவம் நடக்க நீங்காத அப்பா துணையா இருக்கணும் . அருட்பெருஞ்ஜோதி 😢😢😢😢

  • @mohanshammu1403
    @mohanshammu1403 2 місяці тому +10

    ஐந்து மாதத்தில் இருந்து இந்த பாடலை நம்பிக்கையுடன் கேட்டு பாடினேன்
    முதல் குழந்தைக்குப் பிறகு எட்டு வருடம் கழித்து சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது 🙏🙏

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz Рік тому +37

    குறையின்றி குழந்தை சுகப்பிரசவம் ஆக வேண்டும் அப்பா.நீயே துணை

  • @krishnakarpagam
    @krishnakarpagam Рік тому +85

    வள்ளலார் கருணையினால் எனக்கு என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல நேரத்தில், நல்ல குணநலன்களுடன், அழகுடன், ஆன்மீக நாட்டம் ததும்ப, குறைவின்றி, சுகப்பிரசவம் ஆக பிறக்க வேண்டும். வள்ளலார் திருவடிகளே சரணம்...🙏🙏🙏

  • @amuthaperumal1030
    @amuthaperumal1030 13 днів тому +2

    100 percent true..my daughter got normal delivery blessed with a baby girl...before delivery my daughter heared this song for ten days....thank god, 🙏

  • @maniyana-gs2hm
    @maniyana-gs2hm 5 місяців тому +30

    இப்போது எனக்கு 9 வது மாதம் எனக்கும் சுகப்பிரசவம் ஆக நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா ❤❤🙏🙏🙏🙏

  • @sangigeetha5272
    @sangigeetha5272 5 місяців тому +30

    இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் ஒரு மாதம் கருத்தரித்து உள்ளேன். என் குழந்தை நல்ல முறையில் வளர்ச்சி இருக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி. நாளை மருத்துவ மனை செல்ல இருக்கிறேன் கடவுளே.

  • @j.jayanthisundar1937
    @j.jayanthisundar1937 8 днів тому +1

    ஐய்யா எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இப்போ எனக்கு 8மாதம் பாடலை தினமும் கேக்கிறேன். எனக்கு சுகப்பிரசவம் என்னோட குழந்தையும் நல்லா ஆரோக்கியமா பிறக்க வேண்டிக்கொள்கிறேன். அருட்பெரும்ஜோதி. 🙏🙏🙏🙏

  • @t.vinothkumar6352
    @t.vinothkumar6352 2 роки тому +84

    ஐயா வணக்கம். எங்கள் ஊர் மயிலாடுதுறை . மனைவி 5-வது மாதத்தில் இருந்து அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை தொடர்ந்து கேட்டு வந்தார்கள். 5. 10. 2022அன்று வள்ளலார் பிறந்த தினத்தன்று சுகப்பிரசவமாக மகள் பிறந்துள்ளார் . மந்திரத்தின் பெருமையை நாங்கள் உணர்ந்துள்ளோம்
    அனைவரும் மந்திரத்தை கேட்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • @entertain_all_time
    @entertain_all_time 8 місяців тому +62

    Ennaku 39 week start aaiduchi.. na indha song ha 4th month la irundhu ketutu irukA... Ennaku nala padiya delivery aganum... normal delivery aganum nu pray panitu iruka
    Updated: I got normal delivery 15 days before.. konjam struggle pana 15 hours pain bear pana vendi irundhuchi.. romba critical ha irundhum normal delivery aaiduchi.. romba happy ha ipove en health back to form ku vandhuchi.. thank u God for your abundance grace❤❤❤❤

  • @sivasankari6389
    @sivasankari6389 10 місяців тому +13

    💯 உண்மை இந்த பாடலை நான் கேட்டு கொண்டே இருந்தேன் . மருத்துவர் எனக்கு சுகபிரசவம் ஆக வாய்ப்பு மிக கம்மியாக உள்ளது என்றனர் .. நான் மனம் தளராமல் தொடர்ந்து இந்த பாடலை கேட்டு கொண்டிருந்தேன் . இறைவனை நினைத்து.. நல்லபடியாக எனக்கு சுகபிரசம் ஆனது .. இறைவன் அருளால்.. நன்றிகள் கோடி. ❤❤❤❤

  • @ramesratha7923
    @ramesratha7923 День тому

    Nandri ayya enaku normal delivery, very powerful song.

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 Рік тому +36

    எனது மகளுக்கு 9மாதம் நிறைவடைகிறது...வள்ளலார் அருளோடு நல்ல நாளில் நல்ல நேரத்தில் நல்ல நட்சத்திர நாளில் இப்பூவுலகை கான எனது மகளுக்கு சுகப்பிரசவமாக அருள்புரிய வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @BhuvanaRamesh-rp2ve
    @BhuvanaRamesh-rp2ve 14 днів тому +1

    வள்ளலார் ஸ்வாமிகளே என் மகளுக்கு சுகப்பிரசவமாக வேண்டும் அவளுக்கு பதிலா நான் படிச்சிட்டு இருக்கேன் நல்லபடியா அவளுக்கு சுகப்பிரசவம் அகனும் அருள் புரியுங்கள்

  • @anushavijayan3483
    @anushavijayan3483 8 місяців тому +32

    இன்னைக்கி தான் இந்த பாடல் கேட்டேன் எனக்கு டெலிவரிகு இன்னும் 5 நாள் தான் இருக்கு எனக்கு நல்ல படி நார்மல் டெலிவரி ஆகனும் வேண்டுகிறேன்

  • @sharugan2843
    @sharugan2843 2 роки тому +66

    நம்பிக்கையிடன் கேட்க்கிறேன் எனக்கு சுகபிரசவம் ஆகவேண்டும் ஐயா எனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @DivyaSundarraj
    @DivyaSundarraj 8 місяців тому +18

    ஐயா எனக்கு கல்யாணம் ஆகி நாலு வருடம் ஆகிறது இப்பத்தான் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது இப்ப நான் ஆறு மாதம் கர்ப்பம் எனக்கும் என் கணவருக்கும் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நீங்க தான்யா எங்களை பாதுகாக்க வேண்டும் எல்லா இறைவனையும் வேண்டிக் கொள்கிறோம் ஐயா

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz Рік тому +13

    என் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் அப்பா

  • @SowbakyaS-h1s
    @SowbakyaS-h1s 2 місяці тому +3

    Today enaku normal delivery aduchi , full and full ha God blessing dha . Na dailyum 7 months lathu intha agaval song kepan .. very very powerful this song & God . Vallalar ayya ku nandrii 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.kanchanakanchana56
    @m.kanchanakanchana56 2 місяці тому +2

    நான் மாற்றுத்திறனாளி பெண் நான் தற்போது 8மாதம் கற்பமாக உள்ளேன். ஐயா வள்ளலார் அருளால் நல்லபடியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும். அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞

  • @abhisria.b4498
    @abhisria.b4498 7 місяців тому +5

    எனக்கு 9மாதம் ஆகிவிட்டது, வள்ளலார் ஐயாவின் அருளால் எனக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @Jayalakshmi-es9yl
    @Jayalakshmi-es9yl 2 роки тому +13

    சாமி எனக்கு ஒன்பதாம் மாதம் நடக்கிறது சுகப் பிரசவம் ஆகனும் சாமி தயவுசெய்து வேண்டிக்கோக

  • @manogowsi7430
    @manogowsi7430 9 місяців тому +7

    எனக்கு எந்த குறையும் இல்லாமல் ,குழந்தை நலமுடன் சுகப்பிரவசம் ஆக அருள் புரிய வேண்டும்

  • @acpkacpk9267
    @acpkacpk9267 14 днів тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🙏🏻🙏🏻🙏🏻

  • @maniaathiloba6618
    @maniaathiloba6618 Рік тому +47

    என் மன கஷ்டங்கள் அனைத்தும் தீரவும் என் வயிற்றில் வளரும் குழந்தை சரியான நேரத்தில் நல்ல நட்சத்திரம் மற்றும் நல்ல நேரத்தில் சுக பிரசவத்தில் இந்த உலகத்தை பார்க்க வேண்டும்... என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... ஓம் நம சிவாய

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому +2

      திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @seethalasivasubramanian1407
    @seethalasivasubramanian1407 2 місяці тому +5

    Nan 9 maadham garpamaga ullen aiiyaa.. Dec 8 enaku delivery date.. Kadavul arulala kedacha en kozhanthaiku endha oru prachanayum ilama nalla padiya udal mana valarchi aarokiyam idhayathudipu elame nallarukanum.. Nallapadiya en kozhanthaya nan pethu eduthutu en purushan kozhanthayum nanum nalla kudumbama nimmadhiya vazha neenga than thunaya irukanum.. Kozhnatha nalarukanum ayya 🙏🙏🙏

  • @thavasithavasi6194
    @thavasithavasi6194 7 місяців тому +47

    மருத்துவமனையில் உள்ள அனைத்து குழந்தைகள் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள் அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

  • @ranjithkalaivani1346
    @ranjithkalaivani1346 3 роки тому +118

    இதை தொடர்ந்து கேட்டு பாடியதன் பலனாய் சுகப்பிரசவம் கிட்டியது ஐயா...நன்றி ஐயா😊

  • @nagajothieswaran7792
    @nagajothieswaran7792 13 днів тому

    அருட்பெருஞ்ஜோதி
    அப்பா போற்றி ❤
    தனிபெருங்கருனை தாயே போற்றி ❤
    நம்பிக்கையின் பெயரால் வள்ளலார் அருளினால் எனக்கு சுக பிரசவம் - 🙏🙏🙏🙏

  • @g.ananthig.ananthi256
    @g.ananthig.ananthi256 Рік тому +28

    இப்போது எனக்கு 8 வந்து மாதம் ஐயா எனக்கும் சுகப்பிரசவம் ஆக நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏

  • @nandhinidhinesh2182
    @nandhinidhinesh2182 2 місяці тому +4

    Romba thaks god romba risk nu sonnanga intha song kettu enakku normal delivery aachi

  • @gsg9561
    @gsg9561 2 роки тому +74

    நம்பிக்கையுடன் தொடர்ந்து கேட்டதன் பலனாய் சுகப்பிரசவம், ஆண் குழந்தை பிறந்தது. பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.🙏🙏

  • @ammuarul6276
    @ammuarul6276 11 місяців тому +4

    7 years kaporom postive vanduruku ipo yennaku 2 month nalla padiya papa porakanum scan la yellam normal nu varranum baby growth nd heartbeat yellam nalla erukanum pls yellarum prayer pannikonga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-gk1ph
    @KannanKannan-gk1ph 2 роки тому +53

    இறைவா உங்க அருளால் கிடைத்த குழந்தை செல்வம் ஆரோக்கியமாக சுகப்பிரசவம் நடக்க வேண்டும்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasathya1924
    @balasathya1924 11 місяців тому +12

    Ayya enaku normal delivery aganum kadavule entha koraium ilama pirakkanum ayya nengathan thunaya irukanum arutperunjothi

  • @dineshmonidineshmoni6815
    @dineshmonidineshmoni6815 Місяць тому +2

    வள்ளலார் கடவுளே எனக்கு குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க நீங்கள் தான் துனையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @RajiManikandan-iu2kc
    @RajiManikandan-iu2kc Рік тому +14

    இந்த பாடலை 10 நாள் நான் கேட்டேன் எனக்கு சுகபிரசவம் நடந்து உள்ளது இது உண்மை😂😂😂

  • @nathiyad.5339
    @nathiyad.5339 2 роки тому +22

    நல்ல கருணை மிகுந்த ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @s.ponmalar2164
    @s.ponmalar2164 2 роки тому +33

    100% உண்மை. எனக்கும் சுகப்பிரசவம் நிகழ்ந்தது. பெண் குழந்தை🙏🙏 . நன்றிகள் கோடி 🙏🙏

  • @ishwaryaganesan3251
    @ishwaryaganesan3251 7 місяців тому +12

    என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக வளர அருள் புரியுங்கள் அருட்பெரும் ஜோதி 🙏🙏

  • @mohanapriya4322
    @mohanapriya4322 Рік тому +22

    ஐயா என் கணவருக்கும் எனக்கும்
    என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்🙏🙏 🙏

  • @saravanan8346
    @saravanan8346 Рік тому +17

    எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தது சுகப்பிரசவம் தான் இப்போ என் பொண்ணுக்கு 15 வயது ஆகிறது 15 வருடத்திற்கு பிறகு நான் மறுபடியும் கர்பமாக இருக்கிறேன் எனக்கு ஆண் குழந்தையும் சுகப்பிரசவமாகவும் நீண்ட ஆயூலயும் குடுத்து அருல்வாயாக கடவுளே

    • @sujayshortstamil7942
      @sujayshortstamil7942 Рік тому +2

      மிக்கமகிழ்ச்சி...எந்த குழந்தையாக இருந்தாலும் கடவுள் கொடுத்த வரமாக காணுங்கள்.... தாயும், சேயும் நலமுடன் வாழ ,எண்ணியதெல்லம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்பெருக..., வாழ்த்துக்கள் தோழியே!!!

  • @UniqueAspect97
    @UniqueAspect97 3 місяці тому +2

    மூன்று பக்தி பாடல்கள் அதிகமாக கேட்டேன் தாயுமானவர் பாடல் முருகன் பாடல் வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி.... எனக்கு சுகப்பிரசவம் ஆனது.... கோடான கோடி நன்றிகள்.... அருட்பெருஞ்ஜோதி...

  • @priyadharshini2060
    @priyadharshini2060 17 днів тому

    அருட்பெருஞ்ஜோதி ஐயா.... இந்த பாடலைக் கேட்டு 2 வருடத்திற்கு முன் எனக்கு முதல் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் சுக ப்பிரசவம் ஆனது. தற்போது நான் கருவுற்று 4 வது மாதம்....குழந்தைக்கு ரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை என்கின்றனர். மண்டியிட்டு வேண்டுகிறேன் அப்பா உன் குழந்தைகளை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏

  • @girlzhilaviews8928
    @girlzhilaviews8928 Рік тому +9

    Very very powerful song..after heard this song, I delivered my baby within 3hrs of deep labour pain.❤

  • @PunithaSindhumi
    @PunithaSindhumi 3 місяці тому +3

    இறைவா குறையின்றி ஆரோக்கியத்துடன் என் குழந்தை சுகப்பிரசவம் ஆக வேண்டும் அப்பா. நீயே எங்களுக்கு துணையாக நின்று அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @ashwiniponmudi537
    @ashwiniponmudi537 2 місяці тому +2

    Nan 6 months pregnancy la irundhu daily indha pattu keten ennaku delivery kitta bp adigama aiduchi suddenly weight romba adigama aiduchi,thyroid operation panni irukuradhala thyroid tablets eduthu irundhen,lmp vachi kudutha date um poiduchi scan la kudutha date um poiduchi ,one doctor suggested for c section, but en paiyan 3.5 kgs la healthy ah normal delivery aanan.indha iyarkaiku manamarndha nandri.indha padalai kuduthavarkum padiyarvarkum mikka nandri

  • @deviyes1459
    @deviyes1459 Рік тому +4

    ஐயனே இந்த பாடலை நம்பிக்கை யோடு கேட்கிறேன் எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடு. என் வயிற்றில் உருவாகும் கரூவை காப்பாற்றி கொடு ஐயனே

  • @suryar6677
    @suryar6677 9 місяців тому +4

    என் மனைவிக்கி பிரசவம் ஹனா உடன் பெண் குழந்தை பிறந்தது, இந்த பாடலை என் மகள்இக்கு கேக்க செய்தேன் 💯🙏🔥❤️

  • @VijayalakshmiD-ov4ih
    @VijayalakshmiD-ov4ih 2 місяці тому +2

    என்பெண்ணுக்கு அகப் பிரசவம் ஆக வேண்டும் அப்பா

  • @BhuvanaRamesh-rp2ve
    @BhuvanaRamesh-rp2ve 10 днів тому

    நல்ல முறையில் என் மகளுக்கு பிரசவம் ஆனது வள்ளலார் ஐயா அவருடைய பாடல்களை கேட்டு உண்மை நேற்று என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆனது

  • @dkboy7254
    @dkboy7254 2 місяці тому +1

    Intha song na 7 month end la iruthu keta ennaku normal delivery akituchu ❤️🥰 thanks god

  • @nives9011
    @nives9011 Рік тому +7

    8th month pregnant na ennoda baby two loop around the neck solli irukanga sikarama remove pannanum pray pannikonga normal delivery aga pray 🙏🙏

  • @PriyaG-r6w
    @PriyaG-r6w Рік тому +5

    என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாகவும் சுக பிரசவம் ஆக வேண்டும். நல்ல தினத்திலும், கூரத்தாழ்வார் நட்சத்திரத்திரலும், நல்ல குணங்களுடனும் பிறக்க வேண்டும். என் செல்லத்தை நல்ல தினத்தில் இப்பூவுலகில் வரவேற்க வேண்டிக்கொள்கிறேன். அருட்பெருஞ்ஜோதி போற்றி போற்றி 🙏

  • @meena410
    @meena410 2 роки тому +43

    இறைவா நம்பிகைவுடன் இப்பாடலை கேட்கிறேன் சுகப்பிரசவம் ஆக வேண்டும் கடவுளே

  • @dharshinirajadurai9446
    @dharshinirajadurai9446 8 місяців тому +6

    Ennaku normal delivery ethan song kettdu 100% true happy to say 9 month end tha kettan very powerful

  • @PonnalaguPonnalagu-f5l
    @PonnalaguPonnalagu-f5l 10 днів тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🙏🏻🙏🏻🙏🏻

  • @valayapattys.swaminathan4424
    @valayapattys.swaminathan4424 29 днів тому

    வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம்...ஜெய் சாய் ராம்...❤❤

  • @harshinikrishna6083
    @harshinikrishna6083 Місяць тому +2

    God bless u Enakum normal delicery achi.... thank u god girl baby poranthuchi...

  • @sangeethalrdks7110
    @sangeethalrdks7110 Рік тому +7

    100% true na delivery ku 2 weeks munadi tha keka arambiten enku Nala padiya suga prasavam nadandadhu nandri

  • @saraniyavirumesh382
    @saraniyavirumesh382 3 роки тому +92

    7 month pregnant enakum en kulathai nala padiya pirakanum normal delivery akanum.en kulatha nala irukanum bless panuka frnds

    • @ramsudharamsudha7308
      @ramsudharamsudha7308 3 роки тому +2

      Hi...saraniya ....ungalukku baby perantrucha..... normal delivery aacha .....intha song ippo nanum kettutu irukkein ....ippo ennaku 6 th month running..... confirm ma intha song ketpathaal normal delivery ayiduma ...pls reply..

    • @Sasikala-pn2do
      @Sasikala-pn2do Рік тому

      @@ramsudharamsudha7308 normal delivery acha sister pls reply for me iam 8 month pregnant

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 9 днів тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🌹🌺🌿🌷🙏🪔🌹🌺🌺

  • @TamilTamil-v5p
    @TamilTamil-v5p 6 місяців тому +2

    இறைவா எனக்கு இன்னும்5 நாள் பிரசவம் ஆக போகுது சுகப்பிரசவம் ஆக இறைவனை வேண்டுகிறேன்

  • @SpSp-xu9zl
    @SpSp-xu9zl 2 роки тому +18

    இந்த பாடலின் உண்மையை உணர்ந்தவள்...... நானும் ஓருத்தி
    அருட்பெருஞ்ஜோதி.....
    20.5.2021(வியாழன்)🙏🙏🙏

  • @priyad8278
    @priyad8278 2 роки тому +22

    இதை நான் கேட்டு பாடியதன் பலனாய் எனக்கு சுகப்பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது ஐயா

  • @RAGHAVI222
    @RAGHAVI222 Рік тому +19

    குரு ராகவேந்திரர் அருள் குலதெய்வத்தின் அருள் வள்ளலார் அவர்களின் அருள் இந்த பாடலை கேட்டு என் மனைவிக்கு சுகப்பிரசவம் நடந்தது இறைவனை முழுமையாக நம்புங்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்

  • @kashmikasrikashmi4354
    @kashmikasrikashmi4354 5 місяців тому +11

    Enaku innum 20 days la delivery enaku sugaprasavamaga pray pannunga arutperunjothi🙏

  • @a.gowriashok1599
    @a.gowriashok1599 Рік тому +4

    என் வயிற்றில் இருக்கிற குழந்தையை நான்றாக இருக்க அருள் புரிய வேண்டும். அருள் பெரும் ஜோதி

  • @ChandiranSelvi-j5g
    @ChandiranSelvi-j5g 2 місяці тому +1

    Ennoda sister ku second baby 8 nalla suga prasavamagavendum en sister healthya erukanum neega tha thunaya erukanum

  • @ChandiranSelvi-j5g
    @ChandiranSelvi-j5g 2 місяці тому +5

    Enaku 6 month normal delivery aaganum en baby healthya born aaganum neega tha thuniya erukanum Arutperu jothi 🙏

  • @muthumari4888
    @muthumari4888 4 місяці тому +3

    Enaku 1year before csec la girl baby poranthutchii ellama nala tha irunthutchi labour pain vanthum last la baby stomach la motion pona thala csec agidu ipo agn conceive ah iruka 7th month intha baby yatchum normal delivery aganumnu rombo aasaiya iruku but 1csec na 2ndum csec tha doc solitanga but athaium miri god enaku nrml delivery la healthy boy baby venum nu pray panura kandipa god kodukanum

  • @jothimahi9693
    @jothimahi9693 Рік тому +6

    🙏🙏அருட்பெருஞ் ஜோதி🙏🙏 என் தங்கைக்கு நல்ல படியாக பிரசவம் முடிந்து தாயும் சேயும் நலமாக இருக்கனும் 🙏🙏🙏சுக பிரசவம் ஆகனும் நல்ல படியாக 🙏🙏🙏

    • @jothimahi9693
      @jothimahi9693 Рік тому +1

      அருட்பெருஞ் ஜோதி 🙏🙏🙏 நல்ல படியாக பிரசவம் முடிந்தது.பெண் குழந்தை பிறந்துள்ளது........ அருட்பெருஞ் ஜோதி....🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshuram3584
    @lakshuram3584 2 роки тому +12

    Unmai unmai.... Yen delivery apo naa sollitae iruntha orae manthiram "arut perum jothi arut perum jothi thani perum karunai arut perum jothi" intha powerful manthiram aalathan yennaku normal delivery aachi..... Ramalinga iyya oda magimaiya muzhusa annaiku naa unarntha....

  • @VIGNESHKUMAR-eu7kz
    @VIGNESHKUMAR-eu7kz 2 роки тому +3

    என் மனைவிக்கும் சுகப்பிரசிவம் ஆக கடவுளை வேண்டுகிறேன் அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

  • @senthilkumarb324
    @senthilkumarb324 3 місяці тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் வல்ல வள்ளலாரின் ஆசியாலும் எம்பெருமான் சிவபெருமானின் கிருபையாலும் நான் இன்று எனது தங்கைக்காக இந்தப் பதிகத்தை பாடிக்கொண்டே இருந்தேன் எனது தங்கை இன்று சுகப்பிரசவத்தின் மூலமாக நவராத்திரி இரண்டாம் நாள் அந்த அம்பாளை😊😊😊 பிரசவித்துள்ளார் எனது தங்கச்சி

  • @nanthini991
    @nanthini991 6 місяців тому +1

    100% உண்மை.நான் இந்த பாடலை தொடர்ந்து மூன்று மாதங்கள் கேட்டேன் இறைவனின் அருளால் சுகப்பிரசவம் ஆனது இறைவனுக்கு நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Indhusatheesh
    @Indhusatheesh 3 роки тому +12

    கோடிக்கணக்கான நன்றி சுகப்பிரசவம் ஆனது நன்றி அப்பா

  • @Kabi_vlogs1822
    @Kabi_vlogs1822 Рік тому +3

    Really superb its worked for me just 15 days only i read this agaval i delivered a boy baby in normal

  • @renukadevidevi2779
    @renukadevidevi2779 Рік тому +8

    அருட்பெரும் ஜோதி போற்றி ஓம் , எனக்கு பெண் குழந்தை பிறந்தது, normal delivery 🙏🙏🙏 2 days ahuthu

  • @pavunyogilifestyle....2097
    @pavunyogilifestyle....2097 2 роки тому +5

    Normal delivery nala badiya aaganum kadavule kulandha yenda oru korai illama porakanum Kadavule nenga dha thunai.

  • @anbukarthik9620
    @anbukarthik9620 24 дні тому +1

    வள்ளலார் பெருமானே போற்றி🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 அப்பா என்னுடைய முதல் குழந்தை வயிற்றில் இருக்கும் போது இந்த பாடலை பார்த்தேன் ஆனால் தொடர்ச்சியாக பாட இயலவில்லை.. எனக்கு அறுவைசிகிச்சை ஆனது...தற்போது இரண்டாவது குழந்தையை பிரசவிக்க காத்திருக்கும் எனக்கு மறுபடியும் இந்த பாடலை பாட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.. ஒன்பதாம் மாத தொடக்கத்தில் இருக்கிறேன்....‌இந்த குழந்தையை இயற்கை வழியில் பிரசவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் எனக்கு உமதருளால் சுகப்பிரசவம் ஆக வேண்டும் அப்பா🙏

  • @praba1304
    @praba1304 2 роки тому +18

    I am heard this song 1 week only but it's miracle I got easy normal delivery thank u sooo much🙏

  • @ushanambirajan6468
    @ushanambirajan6468 Рік тому +6

    Enaku innum delivery ku 45 days tha iruku.... Nalla padiya papa normal ah pirakamum...... Ellarum enakagavum en papavukum pray pannikonga 🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому

      திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி

  • @venkateshvenkat9947
    @venkateshvenkat9947 Рік тому +4

    ஐயா எனக்கு முதல் பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலம் நடந்தது. இது இரண்டாவது பிரசவம் சுக பிரசவம் நிகழ வேண்டும். நீங்கள் என் குரு, தெய்வம். எனக்கு இந்த குழந்தை சுக பிரசவம் மூலம் பெற்று எடுக்க அருள் செய்ய வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhininathan2529
    @nandhininathan2529 2 роки тому +19

    I learn this song for last 2 weeks......I got normal delivery .....For girl baby.....thanks for this song ,,,,💐💐💐💐

  • @thirunavukkarasupavithra7802
    @thirunavukkarasupavithra7802 6 місяців тому +3

    Intha paadal daily kelungal, nan ketu paadiyathin palanal Enaku normal delivery achi, nan vallalar kadavuluku nandri sola kadamai pattu iruken

  • @ambikamoorthi4143
    @ambikamoorthi4143 2 роки тому +2

    இறைவா எங்களூக்கு எந்த குறையும்இல்லம மகலெட்சுமி பிறக்கனும் அருள்புரிய வேண்டும்அப்பா

  • @Gayubhuvana539
    @Gayubhuvana539 Рік тому +8

    Intha padalai ketu normal delivery achu really powerful painless delivery 👌

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому +1

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @PENNANTHINIM
    @PENNANTHINIM Рік тому +2

    I believe totally. Kadavl enoda kudave iruntharu roamba nanri kadavle🙏

  • @ramyalakshmi2975
    @ramyalakshmi2975 11 місяців тому +3

    அய்யா என்னக்கு 7 மாதங்கள் முடிவடைந்தது இந்த பாடலை நம்பிக்கையுடன் கேட்டு வருகிறேன் எனக்கு முழு மாத‌ங்க‌ள் முடிந்து சுக பிரசவம் நடக்க வள்ளலார் துணை நிற்க வேண்டும்

  • @kannimakannima4703
    @kannimakannima4703 5 місяців тому +2

    Yes it's true 100/- god grace normal delivery