பிராய்லர் கோழி சிக்கன் நல்லதா? கெட்டதா? | Is poultry broiler chicken foods safe? | Dr karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2022
  • Is poultry broiler chicken foods safe? what are the side effects of chicken? | Dr Karthikeyan | பிராய்லர் கோழி சிக்கன் நல்லதா? கெட்டதா?
    #chicken || #foods || #is || #safe || #broiler || #sideeffects || #பிராய்லர் || #கோழி || #சிக்கன்
    In this video doctor karthikeyan visits a poultry farm where broiler chicken is raised. Then he explains about the differences between country breed, broiler and cross country breed chickens. Doctor karthikeyan ends the video by giving his opinion on safety recommendation for consumption of broiler chicken as food.
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    facebook page: DoctorKarthi...
    Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Is poultry broiler chicken foods safe? what are the side effects of chicken? | Dr Karthikeyan | பிராய்லர் கோழி சிக்கன் நல்லதா? கெட்டதா?
    #chicken || #foods || #is || #safe || #broiler || #sideeffects || #பிராய்லர் || #கோழி || #சிக்கன்

КОМЕНТАРІ • 236

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 роки тому +28

    மருத்துவ தொழிலை வணிகமாக பயன்படுத்தும் மருத்துவர்கள் மத்தியில்.. மருத்துவர் கார்த்திக் ஐயா மாறுபட்டவர் 😍😍 நன்றி ஐயா 😍

  • @askarajju
    @askarajju 2 роки тому +36

    பாம்பும் சாகாம கோலும் முறியாம...
    அருமையான பதிவு.. மாதத்தில் ஒரு தடவை தேடி அலைந்து இயற்கையாக வளர்ந்த அசல் நாட்டுக்கோழியை சாப்பிட்டால் சகல சுபம்...

  • @gayathrik4236
    @gayathrik4236 2 роки тому +63

    நல்ல உணவையும் கெட்ட உணவையும் பற்றி மக்களுக்கு புரிய வைக்க நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள் டாக்டர்..... என் இதயத்தின் ஆழத்திலிருந்து மிக்க நன்றி....... 👍👍👍👍👍👍

  • @usharanichandramohan8976
    @usharanichandramohan8976 2 роки тому +30

    மருத்துவ பணியை விட விழிப்புணர்வு பணி சிறப்பு. நன்றி டாக்டர்.

  • @queenmanis8449
    @queenmanis8449 2 роки тому +15

    கார்ப்பரேட்க்கு மொத்தமும் அடிமையாக அருமையான வழி சொல்லி உள்ளீர்கள் நன்றி

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 2 роки тому +7

    மக்களுக்கு நீன்ட நாளைய சந்தேகம் நிவர்த்தி செய்ய டாக்டரே களத்திற்கு சென்று வீடியோ போஸ்ட் பன்னினதுக்கு நன்றி டாக்டர்.

  • @user-gt9gi7vb1l
    @user-gt9gi7vb1l 2 роки тому +19

    உங்கள் முயற்சிக்கு நன்றி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому +4

    மிக அருமை thank you Docter 😇💞🤍🙌🙌🙌🤝🙏🏻🤝🙏🏻🤲👐

  • @nivinivikamali8523
    @nivinivikamali8523 2 роки тому +31

    முடக்குவாதம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் சார்

  • @dhanenthirannatarajan4189
    @dhanenthirannatarajan4189 2 роки тому +12

    துனிச்சலான முயற்சி

  • @rkannan5091
    @rkannan5091 2 роки тому +4

    Thank you sir.
    Very useful msg.🙏🙏

  • @_..a11inone.._63
    @_..a11inone.._63 2 роки тому +4

    நன்றி டாக்டர் .. நான் ரொம்ப நாளா கேட்ட வீடியோ பல சந்தேகத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி....

  • @NithyaNithya-sm3km
    @NithyaNithya-sm3km 2 роки тому +1

    Super sir ungaloda muyarshiku nantrisir,🙏🙏

  • @rajendirandinagaran904
    @rajendirandinagaran904 2 роки тому +2

    welcome doctor. I am thanking you for your noble works to analyse the consumable goods / foods.

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 Рік тому

    தகவலுக்கு நன்றி அய்யா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 роки тому +2

    Thank you for the valuable information sir. Very good effort sir. Alert message for cancer disease was very informative.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 роки тому +1

    Very useful information
    Thanks Dr
    Vazgha nalamuden 🙏

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 2 роки тому +9

    சார் வணக்கம் நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் சிறப்பு ஆனால்‌ மக்கள் கேட்டதற்கு விளக்கம் தந்ததற்கு நன்றி புரிந்ததால் புரிந்துக் கொள்ளுங்கள் என்று பட்டும் படாமல் விளக்கம் மிகவும் சிறப்பு நன்றி டாக்டர் சார்

    • @sundarinatarajan2436
      @sundarinatarajan2436 2 роки тому +1

      Sir neenga M.D ya irunthutu all in all a irukeenga Oru Dr inu banthave illaye very good raja
      Ammavode aseekal athigam
      Thkz a lot

  • @umvmurali1937
    @umvmurali1937 2 роки тому +16

    First of all, i thank doctor for clarifying the doubts which all of us had. I appreciate the way he handled this risky and critical subject.

  • @thanigaivasanmani349
    @thanigaivasanmani349 2 роки тому +1

    Great great Support... Thank you so much dear Dr.🤗

  • @Santhosh2travel
    @Santhosh2travel 2 роки тому +6

    Thank you doctor 🙏

  • @thahirahathilal6781
    @thahirahathilal6781 2 роки тому +2

    Thank you for sharing doctor

  • @achuthanms9807
    @achuthanms9807 Рік тому +2

    வணக்கம் ஐயா! தங்களது பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அசைவம் சாப்பிடும் போது ஏற்படும் குற்ற உணர்வை தவிர்ப்பது போல் இந்த பதிவு உள்ளது. மேலும் பால் தயிர் சாப்பிடும் போது எவ்வாறு மனநிறைவு ஏற்படுமோ ,அதுபோன்று மன நிறைவு ஏற்பட இந்த பதிவு உதவும். நன்றி! மேலும் அசைவம் தான் சாப்பிட்டோம் என்ற மனக்குறை கூட நீங்கி விடுமே இதனால்... அருமை... அருமை... அருமை...

  • @ioiiocool
    @ioiiocool 2 роки тому +6

    Thanks for your efforts sir!! Anything artificial will lead to adding taste enhancers and color enhancers etc . It ultimately leads to new diseases.

  • @porselvang8785
    @porselvang8785 2 роки тому +3

    Thank you Doctor.
    much more new information about chicken, thanks for your hard work to get the information.
    sir please discuss about beef.

  • @rajeswarivenkatesh4565
    @rajeswarivenkatesh4565 2 роки тому +3

    Thank you sir good information

  • @AnuRadha-dn2ik
    @AnuRadha-dn2ik 2 роки тому +4

    Thank you for your valuable information Dr sir, my dout is very clear about broiler chicken thank you so much sir.

  • @noentitybutgodhaqqiyulqadi6455
    @noentitybutgodhaqqiyulqadi6455 2 роки тому

    Thank you sir
    Your words from heart with beautiful smile...

  • @senthilkumarks6119
    @senthilkumarks6119 2 роки тому +4

    Thank you doctor.

  • @manukuttan1063
    @manukuttan1063 2 роки тому

    Vanakkam sir arumaiyana vilakkam mikka nantri from Delhi

  • @manimekalai8803
    @manimekalai8803 2 роки тому

    Super sir vajlaum niraya hamigal ellam ahpathu rompa payapata vadam super video

  • @malarkulenthiran2787
    @malarkulenthiran2787 Рік тому

    மக்களுக்கு பயனுள்ள பல தகவல்கள் Dr நன்றி 🙏🙏🙏🙏நன்றி

  • @jayarajm3629
    @jayarajm3629 2 роки тому +14

    பெரும்பாலும் நான் நினைக்கிற topic ல video போடுறீங்க thank you டாக்டர்.🙏

  • @joeanto1430
    @joeanto1430 2 роки тому +11

    நீங்கள் எடுத்த முயற்சிக்கும், விளக்கத்திற்கும் மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @poongodigodi5709
    @poongodigodi5709 2 роки тому

    My dought full clear doctor very very thankful sir God bless you

  • @jayameenal9900
    @jayameenal9900 Рік тому +1

    Thank-you doctor 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 роки тому +3

    Hello doctor, every broiler farm is very neat and maintained in supervision of iso companies, in their knowledge only medicines and food are given, so 100% there is no problem.

  • @saraswathiexampoint3281
    @saraswathiexampoint3281 Рік тому

    great public service sir
    thank you very much for your efforts 🙏

  • @honestsathish
    @honestsathish 2 роки тому +6

    சிங்கப்பூர் அங்கீகரித்த "Lab grown chicken" பற்றிய தகவல் புதுமை.

  • @gksrinivasan6520
    @gksrinivasan6520 2 роки тому +4

    Dr சார் நீங்க வேற லெவல்

  • @syedshameem3461
    @syedshameem3461 Рік тому

    Thank Dr for giving informations

  • @shobanas9047
    @shobanas9047 Рік тому

    Unmaiyile Neenggal Nalla Ullam kondavar Sir. You Great Sir.
    Neengal Makkalin Sevagar. Sir.
    Vazhga... Valamudan....!

  • @shanthinys3661
    @shanthinys3661 Рік тому

    Nandri doctor..god bless you

  • @selvarajv2685
    @selvarajv2685 Рік тому

    மிகவும் நன்றி அண்ணா

  • @jrrmusiq
    @jrrmusiq 2 роки тому +2

    Thank you sir👍👍

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 2 роки тому

    Thank you Doctor 👌🤝

  • @jeyak6045
    @jeyak6045 2 роки тому

    Megavum arumai dr

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 2 роки тому +1

    Great job Sir!💐💐💐

  • @susheelap262
    @susheelap262 Рік тому

    Thank u so much sir ur information.really ur great.all videos are very usefull.

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 2 роки тому

    நன்றி ஐயா...

  • @balarengasamy5398
    @balarengasamy5398 2 роки тому

    Thanks dr sir ,for information

  • @poongodipoovukarthik2713
    @poongodipoovukarthik2713 2 роки тому +3

    Thank you doctor

  • @jayanthiganesan5504
    @jayanthiganesan5504 2 роки тому +2

    Super explanation sir

  • @summaedhoonnupoduvom2920
    @summaedhoonnupoduvom2920 2 роки тому +17

    ஐயா ஒரு லைக் போடுங்க

  • @neshvatamil5418
    @neshvatamil5418 2 роки тому +2

    Super doctor sir.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 роки тому

    மிகச் சிறப்பு டாக்டர்

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +4

    டாக்டர் எங்களுக்காக, மக்களுக்காக இந்த அளவுக்கு சிரமம் பார்க்காமல் நீங்கள் எடுக்கும் உங்கள் முயற்சிக்கு சல்யூட். உங்கள் விலாசம் தெரிய படுத்தினால் நான் எனக்கு இருக்கும் பிரச்சனைகளை நேரில் வந்து கேட்டு கொள்வேன். தயவு செய்து உங்கள் விலாசம் நேரம் தெரியப்படுத்த தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @thiyaguprathiesh2040
    @thiyaguprathiesh2040 Рік тому

    நன்றி 🙏🙏🙏

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Рік тому

    Great sir, excellent information 👌🙏🙏

  • @nithinsathya18
    @nithinsathya18 2 роки тому +1

    Thank you sir🙏🙏🙏🙏

  • @silambakalai1866
    @silambakalai1866 2 роки тому +3

    Good info Doctor. valuable videos only less views,,that is very sad to say...

  • @rethinaraja
    @rethinaraja 2 роки тому

    Awesome report sir... ♥️👌👌👌💐

  • @banumathip1202
    @banumathip1202 2 роки тому +2

    Thank you Doctor... Niraiya doubts clear panniyirukeenga Dr.. Chicken meat Weekly twice eduka solreenga.. Nice Dr.. Tnx again Dr👍

  • @vijayanirmala3957
    @vijayanirmala3957 Рік тому

    Hi sir i am big fan i always following ur tipps.. Plz utrine sub serosal fibroid and fatty liver epdi withoit medicine cure panarathu

  • @mangai.k9114
    @mangai.k9114 2 роки тому

    You r amazing Dr.

  • @rakshanrakshan4126
    @rakshanrakshan4126 2 роки тому

    arumai doctor very proud

  • @jabasdiammal4433
    @jabasdiammal4433 Рік тому

    Sir மிக்க நன்றி❤️🙏

  • @fowziaali6157
    @fowziaali6157 2 роки тому

    Thanks a lot Dr

  • @devasahayam9260
    @devasahayam9260 2 роки тому +1

    Dr ....there could be addition of chemicals in labouratory grown meat......Also expensive....

  • @santhosh9044
    @santhosh9044 Рік тому

    Sir very useful video for point 3 regarding hormone injecting you could have contacted food and adulteration department they would have given clear information. Because lab tests will surely confirm the presence or absence of hormones can't it be done know sir?

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 2 роки тому +14

    Brother Doc Karthikeyan, The effort you put is amazing. You’re really a gift to our Tamil community. No words to , 🙌🙌🙌🙌. Keep up the good work brother.

  • @si.3232
    @si.3232 2 роки тому +1

    Sir , Good Morning ! Broiler Chicken Sapiduvathal than Ilam pengalukku Karpapaiyil Neer kattikal Varuvathaakavum, Matha vilakku pirachinaikal varuvathaakavum , Pala Penkalukku Malattu thanmai varuvathaakavum Koorukiraarkal !

  • @goldsilvertechnicalforecas7728
    @goldsilvertechnicalforecas7728 2 роки тому +3

    sir...Singapore authorize pannitanga na athu good agiduma?
    Live with nature.

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 роки тому

    ஐயா.. நன்றி 😍😍😍😍

  • @iknislamkoorumnarpanbukal9007
    @iknislamkoorumnarpanbukal9007 2 роки тому +1

    Thank you sir....

  • @chandruv4318
    @chandruv4318 2 роки тому

    Need videos for Acanthosis Nigricans.....

  • @rathinakumari5405
    @rathinakumari5405 2 роки тому

    Hats off you Sir,take risk of us

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 2 роки тому +5

    Great effort in bringing out the facts to the knowledge of general public. The SIN accumulated can never be shed off even after billion births. Thank you for your time and effort .

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 2 роки тому

    Well done Dr 👍

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 2 роки тому +2

    Appreciate your efforts in visiting a poultry farm.But to know more about boilers you should visit companies like suguna,shanti and meet the owners ,doctors and nutritionists and thier integrated farms.There is such a misconception about broilers being fed harmones etc which is pure crap.They are very scientifically fed and even today we or our children also do not eat such food fornuated based on digestable amino acids and balance protein,energy ratios.vacccinde shedules and medications are also high quailty which is essential. even water is given great care.

  • @firefly5547
    @firefly5547 2 роки тому +3

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.... உணவே மருந்து... மருந்தே உணவு... அழகு தமிழில் அற்புதமான அறிவுரை. இதில் பிராய்லர் கோழி மட்டும் விதிவிலக்கல்ல.

  • @sksuresh7865
    @sksuresh7865 2 роки тому

    good video. very useful sir

  • @mjayapraba6999
    @mjayapraba6999 2 роки тому +1

    சூப்பர்
    சுருள் பாசி
    வீடியோ
    Please

  • @radharamani7154
    @radharamani7154 2 роки тому

    We can eat Soyaballs. Thats from plant, tasty and having protein also. Having meat taste.

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 2 роки тому +2

    👍 super Dr

  • @murugeshankp4947
    @murugeshankp4947 Рік тому

    Super super sir ungal karuthu kadavul karuthu sir engavuru kangayam sir

  • @gowrilakshmi2958
    @gowrilakshmi2958 Рік тому

    Thank you🙏 sir

  • @lathalally5605
    @lathalally5605 2 роки тому +1

    சூப்பர் sir

  • @boopathipalanisamy2230
    @boopathipalanisamy2230 2 роки тому

    Sir good report

  • @suganthishruthi6099
    @suganthishruthi6099 2 роки тому +7

    பிராய்லர் சிக்கன் நல்லதா என்று மட்டுமே சொல்லாமல்
    உயிர்களை கொல்லாமல்
    ஹெல்த் க்கு தேவையான
    சத்துக்கள் மாற்று வழியில்
    எப்படி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூடுதலாக அதே சுவையில் கிடைக்கும்
    என்பது போனஸ் செய்தி
    நன்றி ஆனால் இதனால் பலர்
    வாழ்வாதாரம் பறி போகுமே சார்

    • @vjseenu
      @vjseenu 2 роки тому

      That's correct

  • @kanagarajm7307
    @kanagarajm7307 3 місяці тому

    Super. Dr

  • @MP-rx9fd
    @MP-rx9fd 2 роки тому +1

    Thank you sir. Beef sapidalama sir

  • @madhand7440
    @madhand7440 2 роки тому

    Good evening sir 🙏

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 2 роки тому

    Lap grown.. Ithula Ena problem varumo..Manusan nallathukku than kandu purikiraan...but oru Sela kumpal Kalappadam panni. Problem panuthu

  • @subramaniramasamy8661
    @subramaniramasamy8661 2 роки тому

    Bone sapdama verum sadhai mattum sapdalam
    Dr dhan sollanum """ antibiotic eduthalum bone ladhanae max store aagum

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +11

    காய்கறியில் எப்படி நாட்டுக்காய் hybrid காய் ககும், காட்டுப்பன்றி - வெள்ளை பன்றி, நாட்டுக் கோழி - பிராய்லர் கோழி எல்லாம் ருசி, ஊட்டசத்து எதில் அதிகம்? எந்த பன்றி, கோழி, காய் தான் வளர அதிக நாள் எடுத்து கொள்கிறதோ, நாள் முழுதும் அலைந்து திரிகிறதோ, மருந்து ஊசி இல்லாமல் வளர்கிறததோ அதுதான் சிறந்தது.

    • @amudhadhanasekaran6791
      @amudhadhanasekaran6791 2 роки тому

      இந்த மனுஷன் சொலறது தான் மிக மிக சரி
      . பிராய்லர் ஒயிட் லெகான் இதெல்லாம் வெள்ளகார நாயி அதான் கார்ப்பரேட் நாயீங்க பண்ண வேலை

  • @currentaffairsforupsc6483
    @currentaffairsforupsc6483 2 роки тому

    Feed should be examined in the lab.

  • @arumugamsenkuttuvan6270
    @arumugamsenkuttuvan6270 2 роки тому

    Really good

  • @rettaimalaiseenivasan9886
    @rettaimalaiseenivasan9886 2 роки тому +1

    Sir... veyil la verkkuru( heat prick) enakku 😑😓vandhu irukku athigama..athuku treatment sollunga sir please♥️♥️....indha time la neraya perukku use aagum...sir...NEED OF THE HOUR 🙏🙏🙏

  • @tamilselvi7144
    @tamilselvi7144 2 роки тому

    Tq sir