கோழிப்பண்ணை அமைப்பது எப்படி 5000 Broiler chicken farming Cost | Poultry farming business

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 118

  • @kadhadharanpaarvai6165
    @kadhadharanpaarvai6165 3 роки тому +35

    ஊர்குருவி- தலைப்பு நன்றாக இருக்கிறது .கேள்வி _ பதில்கள் சிறப்பு. ஒரு கோழிப்பண்ணை வைக்க விரும்புவோர்க்கு இந்தத் தகவல்கள் பயன்படும். இதற்கு வங்கிகளில் லோன் வழங்குகிறார்களா என்கிற கேள்வியையும் கேட்டிருக்கலாம்.
    புதிய முயற்சி வெல்லட்டும். வாழ்த்துகள்.

    • @oorkuruvibiz
      @oorkuruvibiz  3 роки тому +13

      கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் லோன் வழங்கப்படுகிறது ஆனால் அதை பற்றிய முழுவிபரம் தெரியாததால் அந்த கேள்வியை தவித்துவிட்டோம். வங்கியில் கடன் வாங்குவது எப்படி என்று முழுமையாக தெரிந்து கொண்டு அதை பற்றி ஒரு வீடியோ பதிவு கண்டிப்பா பதிவு செய்ய முயற்சி செய்து வருகிறோம்... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏

    • @naveenprabhutech9298
      @naveenprabhutech9298 3 роки тому

      ,,,,,,.
      /

    • @MaruthuPandiyan
      @MaruthuPandiyan 3 роки тому +1

      Hello anna
      Im maruthupandiayn from anaiappadi village perambalur dt i need small help me im planning to poultry farming. please advise me i have some clarify which water level best the farm?..and how i contact the company details or number send me

    • @mr.indian4340
      @mr.indian4340 Рік тому

      Bro koli pannaila job vacancy irunthaa sollunga bro

    • @malavelmalavel377
      @malavelmalavel377 Рік тому

      இந்த பண்ணை போட்ட பாம்பு வருமா

  • @tamilvgamer6853
    @tamilvgamer6853 2 роки тому +45

    Dear friends.. Nan farm field la than iruken.. 4 varusam exprience.. Puthusa oru shed potu profit pakkanum nenacha.. Rmba rare than.. Becoz 5000 chicks valaka.. Minimum 10lakhs agum oru puthu shed podrathuku... Feeder.. Drinker.. Vanganum.. Shed maintainance.. sonthama idam irukanum... Water.. Electricity 24 hrs avaliable ah irukanum.. Neenga evloku evlo weight gain pandringalo apothan konjam profit pakka mudiyum... Otherwise.. Rotation la than pogum.. Kaila perisa onnum nikkathu.. Farm first nalla therinju panunga.. Unga area la pakathula irukura farm ku visit ponga.. Enna seiranganu parunga.. Ungaluku oru idea kedaikalam..

    • @bg-jy3mt
      @bg-jy3mt 2 роки тому +1

      நன்றி நண்பரே...

    • @kathiravankathir1858
      @kathiravankathir1858 2 роки тому

      Hi sir

    • @comedygrandpa3065
      @comedygrandpa3065 Рік тому

      Tks

    • @Wolfie-ee5hz
      @Wolfie-ee5hz Рік тому

      Bro...Same nanu farm lease ku tha paathutu iruka....sontha land iruku...aana pannai poda amount illa..... edhavathu loan scheme iruntha sollunga

    • @Fish_worl
      @Fish_worl Рік тому

      ​@@Wolfie-ee5hzlease ku eduthu panna profit irukkuma bro

  • @sivapandiyan9872
    @sivapandiyan9872 11 місяців тому +2

    அவர் மிகவும் அருமையாகவும் அழகாகவும் தன் அனுபவத்தை பகிர்ந்தார்கள் மிக்க நன்றி

  • @titusthavamani6521
    @titusthavamani6521 2 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு. குறிப்பாக கோழிப்பண்ணை உரிமையாளர் சகோதரர் திரு ராமதாஸ் அவர்களின் பதில்கள் யதார்த்தனமான மிகவும் உபயோகமுள்ள பதில்களாக இருக்கிறது. புதிதாக கோழிப்பண்ணை தொண்டங்க ஆர்வமுள்ள என்னைப் போன்றர்களுக்கு நிச்சயமாக இது உதவியாக இருக்கிறது. சகோதரர் ராமதாஸ் மற்றும் ஊர்க்குருவி ஊடகத்திற்கு எங்களது நன்றிகள்.

    • @Ismailgamer624
      @Ismailgamer624 Рік тому

      Broiler farm waste I am farmer brother😢

  • @viswamithranmithran9299
    @viswamithranmithran9299 3 роки тому +11

    சிறந்த முயற்சி புதிய தொழில் முனைவோற்க்கு நல்ல வழிக்காட்க்கூடிய பதிவு

  • @nareshkumara3408
    @nareshkumara3408 3 роки тому +19

    அய்யா, தொழில் தொடங்க விரும்புவோருக்கு அருமையான பதிவு, உங்கள் பணி மெமேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • @arivomtamil8148
    @arivomtamil8148 3 роки тому +17

    அருமையான விளக்கம். ஊர் குருவி தொடர்ந்து பறக்கட்டும்...

  • @ramanathanchidambaram9967
    @ramanathanchidambaram9967 3 роки тому +13

    மிகத் தெளிவான விளக்கம்.. தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்...

  • @StalinDurai
    @StalinDurai 2 роки тому +3

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள். ஒப்பந்தம் பற்றிய முழு தகவல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @kalidhas6225
    @kalidhas6225 2 роки тому +1

    Super enaku irundha towt fulla clear aituchu oor kuruvi best of luck🥰🥰

  • @PushpaDevi-nj6fs
    @PushpaDevi-nj6fs 3 роки тому +14

    Nice explanation and motivational speech for all qualified youngsters. "Don't be a job seeker.Be a job maker"well done!

  • @deiva.prabakaran2466
    @deiva.prabakaran2466 2 роки тому +3

    அருமையான பதிவு அண்ணா.

  • @demonictuber2302
    @demonictuber2302 3 роки тому +14

    இப்போது இருக்கும் கால கட்டத்தில் நன்று நீண்ட காலம் நீடிக்கும் அளவிற்கு பண்ணை அமைக்க வேண்டும் எனில் 1000 கோழி வளர்க்க 225000 வரை (அனைத்து செலவுகளும் உட்பட) தேவைப்படுகிறது 🙄
    இந்த தொழிலை பொறுத்த வரை முதலீடு மிக அதிகம்... வருமானம் என்பது குறைந்தபட்சம் 4 வருடங்களுக்கு பிறகு தான் நாம் இட்ட மூதலீடு கிடைக்கும்...

    • @demonictuber2302
      @demonictuber2302 3 роки тому +1

      @@hajamyteen2971 விசாரித்து பாருங்கள்.....

    • @jackiechan2568
      @jackiechan2568 2 роки тому

      Ur number pls

    • @vigneshravi99
      @vigneshravi99 Рік тому

      100 percent உண்மை

  • @SangarNandhini
    @SangarNandhini Рік тому +1

    Very good sir.😊

  • @advik_tn
    @advik_tn 3 роки тому +5

    Romba romba nanri anna ....

  • @anoopkr190685
    @anoopkr190685 3 роки тому +3

    Interesting video. Owner has somuch patience to listen and answer. Good go!

  • @Smaysankar
    @Smaysankar 2 роки тому

    அருமையான ஒளிப்பதிவு

  • @bestvalue2710
    @bestvalue2710 2 роки тому +2

    Nice Questions. Good explanations. Thanks

  • @pradeepcanicus5914
    @pradeepcanicus5914 2 роки тому +2

    Thank you sir and for this channel too 😎

  • @kselvakumar4858
    @kselvakumar4858 3 роки тому +2

    Nice video and explained very well

  • @allinonefun4667
    @allinonefun4667 3 роки тому +3

    Super thanks for your information

    • @kekraanmekraan006
      @kekraanmekraan006 2 роки тому

      சங்கீதா செல்லக்குட்டி 😍

  • @kalimahe9298
    @kalimahe9298 2 роки тому

    அருமை தோழர்களே நன்றி

  • @Kugiri-1234
    @Kugiri-1234 3 роки тому +5

    அருமை 👍

  • @sasikala3334
    @sasikala3334 3 роки тому +5

    Super bro vaalthukkal👏👏

    • @kekraanmekraan006
      @kekraanmekraan006 2 роки тому

      சசிகலா செல்லக்குட்டி ஹாய்

  • @sivamaharajan.s6215
    @sivamaharajan.s6215 2 роки тому

    Arumaiyana vilakkam anaithum unmai

  • @murugesanalagarsamy
    @murugesanalagarsamy 3 роки тому +6

    Super info

  • @s.vijayakumar6242
    @s.vijayakumar6242 2 роки тому +1

    Nice explanation

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 3 роки тому +2

    மகிழ்ச்சி ஐயா

  • @KARTHICK-qp5tv
    @KARTHICK-qp5tv 2 роки тому +8

    விவசாய கிணற்று தண்ணீர் பயன்படுத்தி கொள்ளலாமா

    • @vigneshravi99
      @vigneshravi99 Рік тому

      கண்டிப்பாக Water hardness test பண்ணிட்டு அப்றம் பயன்படுத்துங்க நண்பா 🙏

  • @mr.indian4340
    @mr.indian4340 Рік тому

    Clear information

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 3 роки тому +5

    ஐயா எனக்கு politry fam loan பற்றி எத்தனை நாள் உள்ள நமக்கு loan சரியான நேரத்தில் கிடைக்கும் சொல்லூங்கள்

  • @SaravananSaravanan-vp5ti
    @SaravananSaravanan-vp5ti Рік тому

    Valthkal 🎉

  • @seeniabdullah1512
    @seeniabdullah1512 3 роки тому +1

    Video worthu..... 🔥🔥🔥

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 3 роки тому +2

    மகிழ்ச்சி

  • @senthilkumar-mk4pc
    @senthilkumar-mk4pc 3 роки тому +3

    Thank you

  • @MuthuKumar-xv2fi
    @MuthuKumar-xv2fi 3 роки тому +4

    சூப்பர்👌

  • @newmoviesupdate576
    @newmoviesupdate576 Рік тому

    Very nice

  • @manibharathi6098
    @manibharathi6098 3 роки тому +4

    Super👌👍

  • @KARTHICK-qp5tv
    @KARTHICK-qp5tv 2 роки тому +1

    fcr calculation pathi oru video podunga

    • @tamilvgamer6853
      @tamilvgamer6853 2 роки тому

      Bro, Fcr.. Feed converting ratio.. Total feed consumed /total weight = fcr.. Tats it..

  • @cutebaby2662
    @cutebaby2662 3 роки тому +3

    Super

  • @venketesnvimalesh3760
    @venketesnvimalesh3760 10 місяців тому

    Hi,Good morning

  • @Gksen007
    @Gksen007 Рік тому

    Medicine கொஞ்சம் sollunga

  • @mr.indian4340
    @mr.indian4340 Рік тому

    Bro koli pannai la job vacancy irunthaa sollunga bro

  • @jana66505
    @jana66505 Рік тому

    எனக்கு வயது 20 நானும் என்னுடைய நண்பனும் வாழ்கையில் வெற்றி பெறுவதுக்காக கோழி பண்ணை தொழில் பண்ணலாம்னு இருக்கோம் . எங்களுக்கு உங்களுடைய சந்தேகங்கலை சொல்லுங்க

  • @mohammedibrahimmohammedibr1062
    @mohammedibrahimmohammedibr1062 3 роки тому +1

    Oooor kuruvi tq

  • @arunprasathr3121
    @arunprasathr3121 3 роки тому +3

    Bro start panna ena ena certificate panchayat la vakanum

    • @vigneshravi99
      @vigneshravi99 Рік тому +1

      பஞ்சாயத்து ல எதும் வேண்டாம்
      சிறு தொழில் சான்றுதல் வேண்டும்
      அதுக்குனு ஒரு Department eruku அங்க ஒரு Certified வாங்கனும்

  • @KOLARUGUNA
    @KOLARUGUNA 9 днів тому

    BRO UNGA PANNAILA VELA KEDAIKKUMA

  • @meenanandhakumar7522
    @meenanandhakumar7522 3 роки тому +2

    Place north south tha eruku... Athula pannai vaiklama sir

    • @kekraanmekraan006
      @kekraanmekraan006 2 роки тому

      மீனா செல்லக்குட்டி 😍

  • @GUNAGUNA-ef3vs
    @GUNAGUNA-ef3vs Рік тому

    போன் நம்பர் போட்டு விடுங்க அண்ணா நான் கோழி பண்ணை புதிதாக ஆரம்பிக்க இருக்கிறேன் அத பத்தி உங்களுடன் விவரமாக பேச வேண்டும்

  • @actorr.parthiban9957
    @actorr.parthiban9957 2 роки тому +1

    நண்பா எங்களுக்கு ஒரு டவுட் காேழிகுஞ்சு ஆண் பெண் எப்படி பிரித்து எடுக்குராங்க வீடியாேவ அனுப்புங்க நண்பா

  • @rajag1812
    @rajag1812 Рік тому

    என்னுடைய இடம் நகராட்சியில் உள்ளது.. நான் பண்ணை தொடங்கலமா..

  • @rsgamer6070
    @rsgamer6070 3 роки тому +1

    Koli pannai vaipathu yarodum approved bangabandhu maar

  • @karthikkumar9575
    @karthikkumar9575 3 роки тому +2

    நான் பட்டுகோட்டைதான் நம்பர்கிடைக்கும

  • @Wallpaper-q5c
    @Wallpaper-q5c 3 роки тому +3

    100 kozi valaka Evlu sqft thevai cost varum pls tell me bro Na Ipo tha start pana poren athuku tha pls

    • @revathiramadoss1132
      @revathiramadoss1132 3 роки тому +1

      Minimum 5000 valarthathan gain kidaikkum

    • @gurur649
      @gurur649 3 роки тому

      Oru kozi = 1 sqft ( place required) 10×10 = 100 sqft = 100 kozi

  • @Ismailgamer624
    @Ismailgamer624 Рік тому +1

    Broiler farm waste I am farmer😢

  • @selvakumarc645
    @selvakumarc645 2 роки тому

    Double kozhipannai set aguma
    Ground floor and first floor

  • @kbenjaminmark
    @kbenjaminmark 2 роки тому +2

    So with a 1.labor and EB, roughly 50K income.

  • @SuriyaSuriya-dm7zu
    @SuriyaSuriya-dm7zu 2 роки тому

    Super Ggg

  • @sakshi-gf1ud
    @sakshi-gf1ud 2 роки тому

    Set amaika evalo agum sir....

    • @vigneshravi99
      @vigneshravi99 Рік тому

      150 அடிக்கு 6 லட்சம் ஆகும்

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 2 роки тому

    மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் ? செலவு எவ்வளவு ஆகும்?
    சரி . கொட்டகை போட 7 லட்சம் செலவாகும் என்று சொன்னீங்க.

    • @Tvkuthiramerur
      @Tvkuthiramerur Рік тому

      Oru kozhikku 14ruba
      4000kozhikku 56000
      Athula ivanga solra maathiri selavu 25000poichuna mithi 31000kidaikum pola 40naalaukku

    • @vigneshravi99
      @vigneshravi99 Рік тому

      @@Tvkuthiramerur ஆமாம் உண்மை

  • @sp-rt9bm
    @sp-rt9bm 3 роки тому +2

    Yempa, UA-cam, intha mathiri question la neriya varuthu, athoda maintenance, weight gain atha interview panunga, suma yellarum keta kelviya kekathinga

  • @SunilKumar-tr9os
    @SunilKumar-tr9os 3 роки тому +1

    1000 koli valakka evlo square feet la katna correct ha erukkum

    • @vaithy_
      @vaithy_ 3 роки тому

      1000 square feet

  • @sundhar3682
    @sundhar3682 3 роки тому +3

    கிழக்கு மேற்கு ல கோழி பண்ணை வைக்க காரணம்

    • @mathiazhagan4094
      @mathiazhagan4094 3 роки тому

      சூரிய வெளிச்சத்திற்காக நண்பா

    • @TamilSpeech
      @TamilSpeech 3 роки тому +2

      2:48 காற்றோட்டம் நல்லா இருக்கும் அதற்காக

    • @meenanandhakumar7522
      @meenanandhakumar7522 3 роки тому

      @@mathiazhagan4094 sun light athigama venuma vendama sir. North south tha place eruku.. So athula koli pannai vaikalama sir

  • @KarunakaranS-p6s
    @KarunakaranS-p6s 5 місяців тому

    Unka nemper

  • @durairajsellaiyan5899
    @durairajsellaiyan5899 3 роки тому +3

    Super thanks for information

  • @kavinche9396
    @kavinche9396 6 місяців тому

    Super🎉

  • @royalfarmandipatty8898
    @royalfarmandipatty8898 Рік тому

    Super

  • @jaksuren
    @jaksuren Рік тому

    Super