Broiler Chicken: Good or Bad? | பிராய்லர் கோழியை ஊசி போட்டு வளர்ப்பது இப்படித்தான்!

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2022
  • In this video we speak about how broiler chicken is grown, how it is feeded, whether it is good to eat or bad for health, whether girl child getting puberty earlier because of eating broiler chicken. We have done research on our side from doctors, Veterinary research Institute professors, to confirm all the information provided in this video regarding eating broiler chicken. With this video, we attach our reference links:
    Our References:
    www.vikatan.com/news/healthy/...
    www.slideshare.net/gurramsrin...
    agritech.tnau.ac.in/animal_hu...
    #Theneeridaivelai #broilerchicken
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @dinesh8087
    @dinesh8087 Рік тому +185

    நான் நாட்டுக்கோழி வளர்க்கிறேன் எனது கோழி வளர 6 மாதம் ஆகும். அவை மழையில் நனைகின்றது, 3 வருடங்களாக ஒரே ஒரு முறை கூட ஊசியோ வைதியமோ செய்ததில்லை, புழு, பூச்சி, புல் , நெல், அரசி இவைதான் உணவு . நான் விழுப்புரம் மாவட்டம் எனக்கு கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளது ஆனால் பிராய்லர் கோழி விலைக்குட வாங்க மக்களுக்கு ஆர்வம் இல்லை.

    • @raghulbala8897
      @raghulbala8897 Рік тому +6

      True bro 💯

    • @MPS_THEVAN_143
      @MPS_THEVAN_143 Рік тому +20

      பிராய்லர் கோழி₹200
      நாட்டு கோழி₹500 to 600 அதும் நாட்டுக்கோழி முட்டை எல்லாம் கிடைக்கரதே இல்ல,நீங்க என்னடான இப்படி சொல்றீங்க

    • @r.dhanshikashika3269
      @r.dhanshikashika3269 Рік тому +1

      I am villupuram my life tnis brabalam

    • @r.dhanshikashika3269
      @r.dhanshikashika3269 Рік тому

      280rs 1 ber kage

    • @sivaram8227
      @sivaram8227 Рік тому +14

      அருமை நண்பரே. தேநீர் இடைவேளை குழு விளைபோகிவிட்து கார்ப்பரேட் இடம்

  • @kaviyarasu2141
    @kaviyarasu2141 Рік тому +236

    என்ன இருந்தாலும்,கிராமத்தில் வளரும் கோழிகளில் உள்ள ஆரோக்கியமும் புரோட்டின் சத்தும்,ஒரு கார்ப்பரேட் கம்பெனி செயற்கையாக உருவாக்கப்பட்ட கோழிகளிள் எப்படி கிடைக்கும்.

    • @TIMETRAVELER676
      @TIMETRAVELER676 Рік тому +9

      Yes true

    • @vishwa6078
      @vishwa6078 Рік тому +14

      bro...india's population more than 160 crores....athula pathi non vegeterians ellarum eppadi bro nattu kozhi vaangamudiyum , nattu kozhi population romba kammi....konja yosinga bro....

    • @viki19910
      @viki19910 Рік тому +3

      Ithukum corporate aah?

    • @kaviyarasu2141
      @kaviyarasu2141 Рік тому +10

      @@viki19910 ஆமாங்க.
      பிராய்லர் கோழிக்கான
      "பேட்டன் ரைட்ஸ்" வச்சிருக்கிறது சென்னை காரணோ பஞ்சாப் காரணோ அல்ல, வெள்ளைக்காரன் வச்சுருக்கான்.
      அவன் கொடுக்குற பேட்டன்'ல நாம கோழிக்குஞ்சு உற்பத்தி செய்யிறோம்.
      அப்ப இது கார்ப்பரேட் தானே...

    • @2000stalin
      @2000stalin Рік тому

      நாட்டு கோழி சாப்பிட்ட பலர் செதது இருக்காங்க.
      காரணம் அது ரோட்டில் கிடக்கும் கண்டத தின்னும்.

  • @ravanathamizhavan
    @ravanathamizhavan Рік тому +68

    பிராய்லர் கோழிக்கு விளம்பரம் செய்வது போன்று உள்ளது

    • @neelakandanr8774
      @neelakandanr8774 Рік тому +1

      அவங்க சொல்றது உண்மைதான். வேனும்னா உங்களுக்கு தெரிந்த டாக்டர் இடம் கேளுங்கள்

    • @neelakandanr8774
      @neelakandanr8774 Рік тому

      ua-cam.com/video/h6-X42_y0wc/v-deo.html

    • @ejcreationz5680
      @ejcreationz5680 Рік тому

      Apo ithula ena laabam avangaluku iruku ?

    • @pandiarajsekar
      @pandiarajsekar Рік тому +4

      @@ejcreationz5680 matha video podura naala avangaluku enna labam..kelvi kekka teriyuma ila ya..loosu maari kekura

    • @ejcreationz5680
      @ejcreationz5680 Рік тому

      @@pandiarajsekar avanga eentha brandkum promotion pannalae Mr summa overah pesatheenga mothala olunga science padichuty vanthu pesunga

  • @user-hb5ve2vl6u
    @user-hb5ve2vl6u Рік тому +342

    இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் உண்டு...

    • @SaravanaKumar-xd1to
      @SaravanaKumar-xd1to Рік тому +28

      Correct, Broiler chicken injuries to health

    • @nishokn.m6207
      @nishokn.m6207 Рік тому +31

      nama sapidra vegetables elame hybrid dhan

    • @GemsMittai
      @GemsMittai Рік тому +8

      @@nishokn.m6207 hybrid is different, injecting steroid is different.

    • @vignesha8030
      @vignesha8030 Рік тому +9

      @@GemsMittai steroid oda rate ennanu theriuma , atha 1 chicken ku pota athoda production cost vida athigama agum , so therinja pesunga illana urutathinga

    • @GemsMittai
      @GemsMittai Рік тому +3

      @@vignesha8030 steroid cost is not hugh. We can get 500 gram at just 120 rs. I used to bought it.

  • @mohamedhussain5385
    @mohamedhussain5385 Рік тому +37

    இதே போல் பிராய்லர் மீன் பத்தி சொல்லுங்க அண்ணா..

  • @SELVAKUMAR-hk3rh
    @SELVAKUMAR-hk3rh Рік тому +378

    பிராய்லரில் ஆண் பெண் என கிடையாது என்பது பற்றியும் இனப்பெருக்கம் இல்லாமல் முட்டை யிடும் என்பது பற்றியும் இந்த முட்டை களுக்கும் நாட்டுக்கோழி முட்டை களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப்பற்றி கூறினால் நன்றாக இருக்கும் தங்களது காணொளி பயனுள்ளதாக இருக்கிறது

    • @munaf7007
      @munaf7007 Рік тому +24

      நாட்டுக்கோழியும் இனப்பெருக்கம் இல்லாமல் முட்டையிடும்

    • @seyedkasim
      @seyedkasim Рік тому +1

      Yes yes

    • @beautysixface2861
      @beautysixface2861 Рік тому +2

      @@munaf7007 எப்படி

    • @rsureshme
      @rsureshme Рік тому +45

      பிராய்லரில் ஆண் பெண் வேறுபாடு உண்டு.. அனைத்து பறவையும் இனச்சேர்க்கை இல்லாமல் முட்டை இடும் ஆனால் அந்த முட்டை குஞ்சு பொரிக்காது. இனச்சேர்க்கை மூலம் கிடைத்த முட்டை மட்டுமே குஞ்சு பொரிக்கும்.. உதாரணமாக சேவல் இல்லாமல் நாம் நாட்டுக்கோழி வளர்த்தாலும் அது முட்டையிடும் ஆனால் அது அடைகாத்தாலும் குஞ்சு பொரிக்காது.

    • @karthikeyan-S93
      @karthikeyan-S93 Рік тому +10

      Simple ah sollanum na Chickens oda period naala varra eggs kunju porikaathu Bro.

  • @user-be8on4hk7w
    @user-be8on4hk7w Рік тому +95

    நமது தேநீர் இடைவேளை குழுமத்தில் இந்த காணொளி மட்டும் எனக்கு அதிருப்தி அளிக்கிறது 😔😔😔

  • @peterjohn5061
    @peterjohn5061 Рік тому +200

    தேநீர் இடைவேளை விலை போய் விடக்கூடாது என்று பிராத்திக்கிறேன்,

    • @ArjunC22
      @ArjunC22 Рік тому

      விலை போயிருக்க மாட்டார்கள், கோழிக்கு போடும் தடுப்பூசிக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காக அரசு அதிகாரி அல்லது கால்நடை மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு பேசவைக்கப்பட்டிருப்பர்.

    • @smallboys4941
      @smallboys4941 Рік тому +9

      Mendel

    • @dineshdinesh8437
      @dineshdinesh8437 Рік тому

      Mn

    • @619VENKAT
      @619VENKAT Рік тому +6

      எப்போது அது விலை போய்விட்டது.

    • @jay-ik7cs
      @jay-ik7cs Рік тому +2

      Ama intha channella solratha fulla namburom

  • @riyorishimaria918
    @riyorishimaria918 Рік тому +68

    தலைவா நானும் பிராயிலர் கோழி வளர்த்தேன் 4மாதம் நல்ல முறையில் கோதுமை அனைத்து புரதச்சத்து உள்ள பொருள் தான்கொடுத்தேன்1/2கிலோதான் இருந்தது நல்ல தகவலை மட்டும் கூறவும் உங்கள் பெயரைக் கெடுத்து கொள்ள வேண்டாம்

    • @jesujesu148
      @jesujesu148 Рік тому +2

      சூப்பர்

    • @samikshaloganathan4270
      @samikshaloganathan4270 Рік тому

      Semma da machi

    • @-manamemanthiram-motivation
      @-manamemanthiram-motivation Рік тому +6

      Thala oru kozhi pannaiya visit pani parunga...avanga oru nal ku evlo feed poduranga nu....im veterinary clg student...wht he is said is 100 percentage true
      Oru harmony injection evlo nu parunga 😂😂 adhu potu kozhi valakanum na millionaire ah dhan irukanum

    • @mukilvelaa2092
      @mukilvelaa2092 Рік тому +1

      அண்ணா உண்மைதான் உண்மையில் கோலி வளர்ப்பவர்களுக்கு தான் தெரியும் அதில் என்னென்ன ஊசியில் என்னென்ன கெமிக்கல் என்று

    • @mukilvelaa2092
      @mukilvelaa2092 Рік тому

      கோழி மட்டும் 38 நாள்ல வளருது ஆட்டையும் வளர்த்து பார்க்கலாம் மாட்ட வளத்து பார்க்கலாம் உன்மேல் கோழி எப்படி வளர்க்கறாங்கன்னு பணக்காரங்களுக்கு மட்டும் தான் தெரியும் எவ்வளவு கெமிக்கல் எவ்வளவு இன்ஜெக்ஷன் எல்லாம் போடறாங்கன்னு

  • @hindutvaintamil9819
    @hindutvaintamil9819 Рік тому +18

    முளைக்கட்டு பயிரில் 35% புரோட்டின் உள்ளது. நாம் ஏன் அன்றாட உணவில் முளைக்கட்டு பயிரை சேர்த்துக் கொள்ளக் கூடாது? முளைக்கட்ட பயிர் கோழி விட விலை குறைவு தான் 4:00

  • @ManiKandan-hx7lj
    @ManiKandan-hx7lj Рік тому +17

    நம்ம ஊரில் ஊழல் கை விரித்தாடுகிறது தொழிலில் முன்னோக்கு வர எதை வேணாலும் மறைப்பார்கள் பணம் பத்தும் செய்யும் நண்பரே

  • @Ajithmoorthi
    @Ajithmoorthi Рік тому +20

    எல்லாருமே கொஞ்சம் பேமஸ் ஆனதும் காசுக்கு விலை போயிடுராங்க

    • @rrvlogsmania
      @rrvlogsmania Рік тому

      Oh

    • @syuvaraj4061
      @syuvaraj4061 Рік тому +1

      S

    • @iswarya4516
      @iswarya4516 Рік тому

      Not like that. Neraiya doctors ithai pathi sollirukanga. Intha video la irukurathu true than.

  • @karthikarumugam9012
    @karthikarumugam9012 Рік тому +20

    4 வாரங்களில் வளரும் தன்மை அந்த கோழி களுக்கு இல்லை. அதே பிராய்லர் கோழியை இயற்கை முறையில் வளர்த்தால் அதுவும் 4 மாதங்கள் ஆகும் வளர...

  • @RaviChandran-ij1gl
    @RaviChandran-ij1gl Рік тому +3

    பிராய்லர் பற்றி கூறும் உங்களுடைய தகவல் ஏற்றுக் கொள்ள இயலாது காரணம் என்னவென்றால் வளர்ச்சிக்காக ஊசி போடுகிறார்கள் என்பது தான் உண்மை

  • @armylover7685
    @armylover7685 Рік тому +2

    முதல்முறையாக உங்கள் சேனலுக்கு எதிர்மறையான கருத்துக்கள் வந்துள்ளது கவனிக்க வேண்டியது நீங்கள் தான்

  • @rajanadar9232
    @rajanadar9232 Рік тому +10

    ஏற்றுக்கொள்ள முடியாத பதிவு 🤔

  • @sudharshan911
    @sudharshan911 Рік тому +11

    பிராய்லர் கோழி ஹார்மோன் இன்ஜெக்ஷன் போடுவதில்லை என்றால் ஏன் முட்டை இடவில்லை

  • @thambiduraithambidurai339
    @thambiduraithambidurai339 Рік тому +3

    கார்பரேட் கம்பெனி காரன் எவ்ளோ அமௌன்ட் குடுத்தானோ தெரியல

  • @blackgod6663
    @blackgod6663 Рік тому +11

    இயற்கைக்கு மாறான ஒன்று மனித வளர்ச்சிக்கு பெரிதும் ஆபத்து

  • @vigneshm9363
    @vigneshm9363 Рік тому +4

    மதுவில் சிறிதளவு நன்மை இருந்தாலும் பெரிய அளவில் கேடு உள்ளது. அதுபோல பிராய்லர் கோழிகளிலும் நன்மை இருந்தாலும் கூட உடலுக்கு தீங்கான விளைவுகளை நிறைய ஏற்படுத்துகிறது.

  • @annaraja.a1124
    @annaraja.a1124 Рік тому +55

    Really a clear cut video... Nowadays the food we are consuming more than 90% is hybrid(vegetables, rice, milk etc) but some boomers always complaining about broilers... Without this hybrid food we couldn't fullfill the food needs with respect to current population & economic crisis.. Thanks to the team..

    • @GemsMittai
      @GemsMittai Рік тому

      if we eat raw country chicken eggs for continuous 30 days we become strong. If we eat raw broiler chicken continuously for 30 days. We will die 100 %. If u have doubt consult ur doctor.

    • @GemsMittai
      @GemsMittai Рік тому

      365 days growth in just 45 days. After 45 days chicken start to die one by one in any type of climate. Don't try this chicken. My vetnary doctor said due to broiler chicken my dogs health affected.

    • @annaraja.a1124
      @annaraja.a1124 Рік тому

      @@GemsMittai consider an example of rice on olden days it will take 6months to cultivate the rice.. Now 45days is enough & we too eating that high fertilized rice only.... Think about our population organic farming is not enough to satisfy our needs and country export. Same to 365 days country chicken.... May be in long run there might be some side effects but we have accept the changes..

    • @GemsMittai
      @GemsMittai Рік тому +4

      @@annaraja.a1124 yeah u r right, rice, wheat, vegetables is hybrid to get rid of famine in all developed n developing countries. But apples, broilers are injected directly, Banana, fish r bath with chemicals only in developing countries.

    • @TradeVision87
      @TradeVision87 Рік тому

      @@GemsMittai valid point

  • @ManiKandan-hx7lj
    @ManiKandan-hx7lj Рік тому +81

    ஐயா நமது நாட்டில் தான் நமது ஊரில் சிட்டுக்குருவியின் வாழ்க்கை முடிந்து விட்டது ஆனால் இதை அரபு தேசங்களில் இன்று வரை சிட்டுக்குருவிகள் அதிக அளவில் ஆரோக்கியமாக உள்ளது அதற்கு காரணம் இங்கு உள்ள ரூல்ஸ் அதை கரெக்ட்டாக செய்கிறார்கள்

    • @harenthiran
      @harenthiran Рік тому

      சிட்டு குருவி அழிஞ்சதுக்கு எங்களோட வாழ்க்கை முறைதான் காரணம்.

    • @prabhakaran4920
      @prabhakaran4920 Рік тому +6

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️moodevigala oorukula oru maratha vittu vaikirathu ila aprum aliyama enna pananum

    • @sampathkumarsampathkumar1736
      @sampathkumarsampathkumar1736 Рік тому

      Yanga village erukka Yana pollution sound Ella chittu kuruviku sound pudekkathu Yana athu kathara tha athu verumpum

    • @mngg666
      @mngg666 Рік тому

      @@deepakvvelusamy entha oor

    • @praveen7130
      @praveen7130 Рік тому +2

      Palaya padi chittu kuruvi la Vara start agiduchu. Inum palaya forward msgs ah pathutu irukinga. Nature is healing. Chennai side la neraya chitu kuruvi la iruku. Maram neraya iruntha onum problem ila

  • @zzzsenthil70
    @zzzsenthil70 Рік тому +1

    எங்கள் வீட்டில் பூனை வளர்த்தோம் அதற்க்கு கோழி கால்கள் வாங்கி போடுவோம்
    குட்டி பூனை க்கு தினமும் இரண்டு கால் கொடுத்தோம்
    அந்த பூனை அதிக வளர்க்சி ஏற்பட்டு அது வயதுக்கு வந்து கத்த ஆரம்பித்து அது மிகவும் ஆக்ரோசமாக கத்தி இரவு முழுவதும் கத்த ஆரம்பித்தது அதனால் அதை கொன்டு சென்று விட்டு விட்டு வந்துவிட்டேன் இது நடந்தது ஓரே மாதத்தில் தான்
    ஆனால் எனக்கு சந்தோகம் ஏற்பட்டது அதனால் திரும்ப வேறு குட்டி பூனை எடுத்துவந்தோம் அதற்க்கும் அப்படியே நடந்தது
    திரும்ப வேறு பூனை என் தான் நான்கு பூனை இப்படி நடந்தது அதனால் பிராய்லர் கோழியில் பிரச்சனை உள்ளது உன்மைதான்

  • @naveenavalluvan5711
    @naveenavalluvan5711 Рік тому +7

    தேநீர் இடைவேளை தவறான தகவல்களை பதிவு செய்ய வேண்டாம்.

    • @jesujesu148
      @jesujesu148 Рік тому

      வர வர தகவல்கள் சரியில்லை.

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 Рік тому +9

    உங்கள் காணொளி அருமை. ஆனால் இந்த கருத்தில் உடன்பாடு இல்லை.
    அந்தக் கோழிகள் ஒரே இடத்தில் இருப்பதால் அது எந்த வகையில் நல்லது என்று நினைத்து பார்க்க வேண்டும்.

    • @kidsdr.1986
      @kidsdr.1986 Рік тому

      ua-cam.com/video/PMU2xhbVd1A/v-deo.html

  • @VijayaKumar-nh9jq
    @VijayaKumar-nh9jq Рік тому +46

    பணத்திற்காக ஆசை பட்டு இந்த மாதிரி விடியோ போடதிங்க உங்கள் விடியோ அனைத்தும் உண்மையானதாக இருக்கும் என்று பார்ப்பது மிகவும் தவறு

    • @tahilan5093
      @tahilan5093 Рік тому +4

      அல்லது மிக சரியான விளக்கம் கொடுத்து இருக்க வேண்டும்

    • @619VENKAT
      @619VENKAT Рік тому +6

      இந்த வலையொலி எப்பொழுது தேநீர் இடைவேளை பணத்திற்கு விலை போய்விட்டது.

    • @karthikeyan.n1780
      @karthikeyan.n1780 Рік тому +1

      Anna, tell truth Anna....your channel has some standards....you degraded your self Anna

    • @nandakishore671
      @nandakishore671 Рік тому +5

      Avaru sonadu yellame correct ta
      I'm a veterinary student
      Summa yedayachum pesathinga
      Kozli Yoda hormone oozi 12000 varum,aprm yenga kozliya vitu profit pana neenga solra maari.....😂

    • @PalanimohaRock
      @PalanimohaRock Рік тому +1

      Avaru solrathu real tha. Nanu kolifarmla work pannirukken.

  • @janaravi3351
    @janaravi3351 Рік тому +2

    வாரம் ஒரு முறை சாப்பிடும் கோழிக்கே இப்படி விவாதிக்கும் மக்களுக்கு தினமும் சாப்பிடும் அரிசி அதன் வயதும் குறைந்து உள்ளது தெரியவில்லை . ஒரு வருடம் , ஆறு மாதங்கள் இருந்த அனைத்து நெல் வகைகளுக்கு பதிலாக 90 நாள், 120 நாள் நெல் வகைகளையே உண்ணுகிறோம் இது பச்சை புரட்சியின் விளைவு. கடைகளில் வாங்கும் அனைத்து 40₹ 50₹ அரிசிகளும் இவைதான் நன்கு தீட்டப்பட்டிருக்கும். இவைகளுக்கு குறைந்தது 2 முறை அல்லது 3 முறை விஷம் தெலிக்காமல் வளர்க இயலவில்லை. 3 வருடமாக நானும் விவசாயம் செய்து வருகிறேன் . நான் இளங்கலை வணிக நிர்வாகம் படித்துள்ளேன்

    • @aravinthkasi3182
      @aravinthkasi3182 Рік тому +1

      நீங்கள் செல்வது உண்மைதான்...

  • @jjinformative8858
    @jjinformative8858 Рік тому +6

    Itha paththi neraya therinjitu naan neraya peruta solliruken aana yaarume namba munvarala.... Excellent explaination and awareness... .

  • @lakshminarayanan4268
    @lakshminarayanan4268 Рік тому +38

    கடந்த ஒரு வருடமா நீங்க சொன்னது நம்புனேன். ஆனா அதுக்காக இது நம்ப முடியாது.
    நல்ல உருட்டி விடுங்க😤. இனிமேல் உங்க கிட்ட கொஞ்ச எச்சரிக்கையா இருக்கனும்.

    • @vignesha8030
      @vignesha8030 Рік тому

      Yaru ya nee oruthan poi sonna nambuvinga ana fact ah sonna namba matinga . Boomer uncles😂

    • @lakshminarayanan4268
      @lakshminarayanan4268 Рік тому +2

      @@vignesha8030una yaru ena sona na enoda stand ah post panen athukum ithukum ena sambantham. Anyway boomer uncle ithuvum nalla tha iruku. Apdiyae boomer paiyan nu mathikonga

    • @Paramasivam96
      @Paramasivam96 Рік тому

      யோவ் nanum broiler valakuren thadupu marunthu oosi podurathu ila sottu maruntha tha kudupen athu matum tha kudupen steroid injections la pota kozhi sethu poirum ya

  • @ak8060
    @ak8060 Рік тому +15

    நா ஒரு பிராய்லர் கோழி குஞ்சு வாங்கி வந்து வீட்டில் வளர்த்தேன் 4 மாதத்தில் 1 கிலோ தான் எடை வந்தது
    அது எப்படி

  • @jelsonjoel7914
    @jelsonjoel7914 Рік тому

    Sir ungaludaya intha vilakkam nallaa irukku. Romba nadri sir. Romba naalaa en manasula iruntha doubta clear pannitinga. Ungal pani sirakkattum. Ungalukkum ungal kuluvinarukkum enathu manamarntha vaalthukal

  • @karthitamil6209
    @karthitamil6209 Рік тому +38

    Anna pls atha pathi full la tharenjetu video podunga ,,unga channel mala evvalavu nambikai erunthuchu this video pakaraku munnadi Vara ,but nengalum mariengala ,, actually na atha chicken food feed la eruka ipa Vara yala( nattu kolzi ,, natu cross kolzi, and broiler kolzi )( panni on Tamil )(form on English) la valakara yalathuku food kodukaranga la athula soya and makkasolam eruku and extra medicine um add panuvanga , medicine add pana tha kolzi sekram valaru weight varum.na ath field la erunthu atha pathathula erunthu na broiler kolzi sapadarthu ila ,,athula add pandra medicine avvvlavu kaduthal humans ku. Pls atha pathi full thareiyatha video podathinga so pls guys atha sapda vana ,,nega apadi dout na kolzi valakara form ku pogathiga ,,,kolzi ku food produce pandra factory ku poga,,full la starting feed la erunthu last packing Vara full la kata solunga ,,,avanga soya and makkasolam podaratha matu tha katuvanga medicine podratha kata matanga so plsss pls don't eat ,,ana pls this post delete panuga unga channel image poiru

    • @ahamedmaideenm4126
      @ahamedmaideenm4126 Рік тому +8

      He is saying the truth someone support this guy.. Chicken playing vital role in our hormon changes because of some medicine they include... I am also from that field.. Pls delete this video because they did not fully analyze it well..

    • @lifeisbeautiful9156
      @lifeisbeautiful9156 Рік тому +4

      Ss I am also don't like this video plz delete it

    • @sivaram2580
      @sivaram2580 Рік тому +2

      Ss

    • @vignesha8030
      @vignesha8030 Рік тому

      They are not medicine , they are feed additives like liver suoplement to help digestion , some nutrients in pure form. Dont spread false news

    • @Nothing-br8dv
      @Nothing-br8dv Рік тому +3

      Adei...Chicken feed mattum illa..Nama sapdra ella processed food layum enbadhu chemical irukka thaan seiyum... Neenga vaangura packed raw materials included

  • @s.avignesh3758
    @s.avignesh3758 Рік тому +5

    Scientific information sonnathuku 🙏 theriyatha information share panreenga super thala 👍

  • @vsyukansathish3513
    @vsyukansathish3513 Рік тому +9

    இன்னும் எங்கள நீங்க பைத்தியகாரனுக னு நினைச்சுட்டே இருக்கீங்களா நண்பா ?

    • @sathish5275
      @sathish5275 Рік тому

      இது பிராய்லர் கம்பெனியில் கொடுக்கப்பட்ட விளம்பரம்

  • @johnelimberachah9720
    @johnelimberachah9720 Рік тому

    திருடன் கிட்டபோய் நீ திருடினாயான்னு கேட்டா அவர்கிட்ட இருந்து என்ன பதில் வருமோ அதைக்கேட்டு நீங்க வீடியோ போடுற மாதிரி இருந்தது
    வாழ்த்துக்கள் உங்கள் சொந்த செலவில் சூனியம் செய்கிறீர்கள் இல்லை இல்லை எங்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள்

  • @vikramm4963
    @vikramm4963 Рік тому +4

    மாட்டு கறி மற்றும் மீனில் உள்ள நன்மை , தீமை பற்றி பதிவுகள் போடுங்கள்..

  • @lovelyheart..4819
    @lovelyheart..4819 Рік тому +6

    என்ன சொன்னாலும் பிராய்லர் கேடுதான்..... சைவ உணவிலும் கலப்படம் தான்.. கார்பரேட் மூளை... 👏

  • @jegatunes7842
    @jegatunes7842 Рік тому +11

    Itha unmaiya solringala ...Yaravathu solla soli solringala ...Thayavu senju poiyana thagavala matum solidathinga...Unga channel mela oru thani mariyathai iruku...Health visayathula nenga solra niraya vdos na pathutu ken romba pidikum ....But intha news enala namba mudiala ...Itha viyabarathukaga yaravathu soli soliruntha ...Ini nenga solra elame ipdithanu ninaika varum

  • @senthilkumarkandhasamy8162
    @senthilkumarkandhasamy8162 Рік тому +1

    நீங்கள் சொல்வது உண்மை நான் அந்த துறையில் தான் பணி செய்து கொண்டு இருக்கிறேன் ஊசி எல்லாம் போட்டு வளர்ப்பது இல்லை என் உறவினர்கள் பலரும் இதே கேள்வி என்னிடம் கேட்டு உள்ளனர் அவர்களுக்கு நான் நீங்கள் கூறியது போல் பதில் அளித்து உள்ளேன்

  • @tjson6711
    @tjson6711 Рік тому

    நீங்கள் போட்ட வீடியோ பதிவுகளில் இது தான் நம்பகத்தன்மை யாக இருக்கிறது இதற்கு பிறகு உங்கள் பதிவுகளை கவனமாக பார்க்கவேண்டும் இல்லை என்றால் அடுத்த 6 அடி பள்ளம் எனக்கு உருவாக்கிவிட்டுவிடுவீர்கள்

  • @NaveenKumar-vb4mr
    @NaveenKumar-vb4mr Рік тому +221

    நீங்க என்னதான் காரணங்கள் கூறினாலும் பிராய்லர் கோழிகள் உடலுக்கு கேடுதான்.

  • @chichcha0055
    @chichcha0055 Рік тому +9

    அப்போ எப்பிடி 40 நாள்ல அந்த கோழி வளருது ...

    • @ferozeahamed9452
      @ferozeahamed9452 Рік тому +1

      திரும்பி ஒரு முறை கேட்கவும்.
      1:40 இடத்திலிருந்து

  • @anandjothi303
    @anandjothi303 Рік тому +2

    Anganvadi rules and complaint number pathi solluga very useful a erugum . Babyes ku enna food evolo theriyum . Tq pls reply me

  • @tamilselvam6009
    @tamilselvam6009 Рік тому

    Bro enakku oru santhegam
    ...appo harmon injections um irukka ..athaiyum use pannuvangangala...appadi ..harmon injections use panna chicken ah..epdy identify pandrathu

  • @RajKumar-oi9is
    @RajKumar-oi9is Рік тому +5

    தேநீர் இடைவேளை மக்களிடத்தில் தனி மரியாதை உண்டு, பிராய்லர் கோழி ஆணா பெண்ணா? இதைப் பற்றி ஏன் சொல்லவில்லை

  • @tamilbroilerchickfarmer9814
    @tamilbroilerchickfarmer9814 Рік тому +21

    Thanks for ur video. Many explanation given by many people about broiler chicken but still people have doubts. Heavy hearted poultry former....

    • @ravimani8327
      @ravimani8327 Рік тому

      It is not a normal injection it is estogen it definitely make your hormon imbalance , if you want to be sure go visit chicken form make some research

    • @suuuuu06
      @suuuuu06 Рік тому +1

      Dude, yea it is not hormone injection.. but vaccination in chicken and if we eat that.. that affects human..... Correct me if iam wrong

    • @Robin_D.
      @Robin_D. Рік тому

      @@suuuuu06 Then why you inject vaccination on your childhood

    • @suuuuu06
      @suuuuu06 Рік тому +1

      @@Robin_D. yes nobody gonna eat us right😂 but we eat vaccinated chicken...think about it

    • @siddharthkrishna9418
      @siddharthkrishna9418 11 місяців тому

      ​@@suuuuu06vaccinated chicken saapta affect aagum nu epdi solreenga? Cook panni dhanu saapudreenga? Ila raw va saapudreengala? We are only affected by bad bacteria in those Chicken, and those bacteria will die when u cook at 140°C. So pls cook and eat ur chicken

  • @anandraj6209
    @anandraj6209 Рік тому

    LMES la already pathuta ! Super information

  • @naveenavalluvan5711
    @naveenavalluvan5711 Рік тому +3

    தயவுசெய்து நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.. உள்நாட்டு உற்பத்திக்கு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளுக்கு ஒருவித மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு உற்பத்தி செய்கின்ற கோழிகளில் அத்தகைய மருந்து கலக்காத தீவனத்தை கொடுக்கிறார்கள். அது ஏன் என்று தேடிப்பாருங்கள்.

    • @619VENKAT
      @619VENKAT Рік тому

      உண்மைதான்.

  • @santhosharjunan08
    @santhosharjunan08 Рік тому +3

    Thanks for the information and POCKET MILK நல்லதா ? கெட்டதா ? Indha video podunga romba useful ah irukum 🙌👍

  • @Tamizhan_Om
    @Tamizhan_Om Рік тому +7

    Bro growth harmone in cow milk or not ?

  • @vasudevan2721
    @vasudevan2721 Рік тому

    Bro original nattukozhikum, cross nattu kozhikum yeppdi different kandu pidikarathu

  • @g.sfishes7381
    @g.sfishes7381 Рік тому +1

    Theenir idaivelai .. can u please talk about the over use of antibiotics in poultry and goat farms .. which leads to residual antibiotics in these chicken and mutton liver . Which in turn leads to various side effects in human beings and also one among the major reason for drug resistant disease?? Please talk on this issue also ..

  • @pavithranm8823
    @pavithranm8823 Рік тому +5

    Theneer idaivelai team smoking Nala vara prblm atha control pandra tips video podunga

  • @suraces5984
    @suraces5984 Рік тому +9

    இன்னும் கொஞ்சம் research Panni இருக்கலாம்

  • @tamilselvan4932
    @tamilselvan4932 Рік тому

    Bro enakku oru doubt broiler chicken la nuteral nu solluranga itha continues saapta namakku pirakkira baby nuteral aa pirakkum solluranga ithu unmmaiya illa poiya🤔🤔🤔

  • @ShrihariSivakumar
    @ShrihariSivakumar Рік тому

    Doctor solradha nambuna poota case ayiruva. Avangalukku vyabaram aganum na enna venalum solluvanga.

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn Рік тому +30

    Broiler chicken ku marketing eduku panringa😂🤣vera edhachum useful ah video panunga.. Nattu kozhi than nalladu nu ellarukum therium🤗.. Don't misguide people's 😂😂

    • @krishna23007
      @krishna23007 Рік тому +6

      He got money for putting videos

    • @Vignesh-nl3kn
      @Vignesh-nl3kn Рік тому +5

      @@krishna23007 sumave younsters lam broiler chicken saptitu gym ku poi sethutrukanunga😂idula ivainga vera promote panitrukaya😅

    • @krishna23007
      @krishna23007 Рік тому +1

      @@Vignesh-nl3kn s all getting from broiler committee and putting videos for money

    • @SivarajRamasamy
      @SivarajRamasamy Рік тому +2

      @theneer idaivelai, neenga ipdi solrathu wrong nu thonuthu, promotion pannina maari iruku, neenga solrathu Ella unmainu nenachitu, ungala nambi neriye per irukanga so think pannunga crct ah nu

    • @Vignesh-nl3kn
      @Vignesh-nl3kn Рік тому +3

      எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் inda kural ellarukum therium... Marketing strategy ah vera evantayachum poitu sollunga 🤗@theneeridaivelai😂vadakans ta solunga..

  • @MrAjsathar
    @MrAjsathar Рік тому +13

    Please put a video also for difference between country hen egg and broiler hen egg sir, thank you

  • @prasanthkajal9965
    @prasanthkajal9965 Рік тому +1

    Bro yy before one year children's e head ku mela thukipodakudadhu bro please tell me

  • @bhuvanbhuvan4858
    @bhuvanbhuvan4858 Місяць тому +1

    Thank you for the information 👍

  • @charlesg8770
    @charlesg8770 Рік тому +9

    Broiler கோழி nu doctor சொன்னாரா!?

  • @joshwarrior3942
    @joshwarrior3942 Рік тому +2

    Very very useful information, thank you brother.God bless you 👍🏼👍🏼🙏

  • @chidhambaram304
    @chidhambaram304 5 місяців тому

    எல்லாமே அளவோடு இருந்தால் நல்லது தான் 🙏🙏🙏👏👏

  • @naveena2323
    @naveena2323 Рік тому +1

    Even I was thought that. Nalla information bro.✌️🤯

  • @RANJITHKUMAR-hc7gb
    @RANJITHKUMAR-hc7gb Рік тому +3

    Bro..1 மற்றும் 10 சென்ட் மனை Registration பத்தி ஒரு videos போடுங்கள் ரொம்ப உதவியா இருக்கும்....😢🙏

  • @Amuthan80
    @Amuthan80 Рік тому +3

    இந்த மழைக்காலத்தில் மழைநீரை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம் என ஒரு காணொளியை பதிவிடுங்கள்.

  • @vbs3519
    @vbs3519 Рік тому

    சரியான பதிவு நன்றி

  • @natureandmysterychanel8302
    @natureandmysterychanel8302 Рік тому +1

    Anna viyasam la kalai marunthu la rate athigama ethitu poranga athu government kekatha naaa

  • @stewart16031
    @stewart16031 Рік тому +4

    Broiler kozhi laiye kari kozhi muttai kozhi nu iruku....adha expand panni pesunga bro

  • @parttmeeditz007
    @parttmeeditz007 Рік тому +8

    Praaylar kozhi mattum thaan irukku...
    Prayilar saeval illa ye...why???

  • @vampire6940
    @vampire6940 Рік тому

    Muthal koyi yepadi pathe sollarathe.
    How to tell if the chicken is thought meat and how to identify tender meat.
    Making family depressed that we can get good chicken

  • @Elumalai_Chinnapillai
    @Elumalai_Chinnapillai Рік тому +2

    ஆரம்பிக்கும் போது எல்லாருமே போராளிதான், போக போக வியாபாரி.

  • @GemsMittai
    @GemsMittai Рік тому +20

    It is protein rich. But it is 100 % hormonal issue will come for us. I raised 1 broiler rooster in open ground. Rooster grow in open ground has more vitamin D and good quality of protein. It took 1 year to get 2 kg. Better avoid this poultry injected food it is your responsibility.

    • @nishokn.m6207
      @nishokn.m6207 Рік тому

      The rooster is healthy coz you raised it separately with less number of other rooster and hens. But in rooster farm 100s of them live in one single block. if one rooster gets disease, all rooster gets disease and die soon. It will become loss for the owners. That's y they put those antibiotics injections frequently. Not hormonal injections.

    • @arunbabu2394
      @arunbabu2394 Рік тому +1

      Yes

    • @vignesha8030
      @vignesha8030 Рік тому

      Enna hormonal issue vanthuchunu sollunga

    • @GemsMittai
      @GemsMittai Рік тому

      @@vignesha8030 testerogen n estrogen imbalance. Please check the injection using in poultry. It is steroid. 365 days growth in 45 days. After 45 days automatically every chicken starts to death.

  • @1mech15balajil6
    @1mech15balajil6 Рік тому +6

    This video is not true broiler chicken is always dangerous

  • @hh-sx5eh
    @hh-sx5eh Рік тому +1

    Innum konja naal la pocket milk vs cow milk nu vdo poduvankya adhula nattu mattu paal la irukkadha vida pocket milk la adhiga ptn (protein) irukunu solluvankya.. aprm namma hlth kaha than adhula neraya ptn fibr fat ellam pathu pathu kodukuranganu solluvankya

  • @bala.thetransporter
    @bala.thetransporter Рік тому +1

    Neenga vilakkam kodukkura murai azhaga iruku

  • @kspramoth5239
    @kspramoth5239 Рік тому +45

    As im Agri student ...Neenga soldrathu ellam nijam dhaa ...But those boiler breed has less immunity, strength less and they have natural Fast tissue growth but these r not good for humans so many side-effects are there , antha breed hens two months once sapdalam👍👍👍👍👍👍👍

    • @vignesha8030
      @vignesha8030 Рік тому +1

      Enna side effects iruku sollunga

    • @kspramoth5239
      @kspramoth5239 Рік тому +5

      1. They are pumped with many antibiotics to keep up their health and prevent outbreaks for just 45days.. those antibiotics not suits for human consumption (nearly 8 to 10 antibiotics within 1.5months )
      2. Increase more Fats
      3.slow up the brain work then laziness and sleepy etc...

    • @aravindsundhar2675
      @aravindsundhar2675 Рік тому +3

      அப்படி லாம் இல்லைங்க ...
      எங்க தாத்தா க்கு 72 வயசு அவரு வாரத்துக்கு 3 நாள் பன்ன கோழி தான் சாப்டுறார் எந்த ஒரு side effects உம் வந்ததே இல்ல

    • @lonelysankar2470
      @lonelysankar2470 Рік тому +1

      @@kspramoth5239 3rd one happens to me

    • @ManojKumar-is6ge
      @ManojKumar-is6ge Рік тому +2

      @@aravindsundhar2675 50 vayasu vara andha kaalathu saapaadunga ….60 aanaalum ayaraadha uzhaipu… apdi vazhndhiruppaapla manusen….avaru parotta kooda saadlaam….
      Aanaa neengalum naanum ukkandha edathulaye ukkandhu phone nondittu epaiyaavudhu excercise pannitu kannadiya paathukutu namalum hero vaairukalommo nu dream la vanthutu night 12:00 maniku thoonga moodivu pannitu 1:30 ku phone vachutu thoonga poitu 6:00 mani alaratha 6:45 kum 7:00 kum maathi anniyaayam pannitu udumba keduthu sooda aakitu irukom…. Idhula namaku broiler kekudho sethuruvom yaa namellaam idha saapta….
      Nama enna unga thaatha maathri andha kaalathu aalaa…

  • @kishorlawyer7816
    @kishorlawyer7816 Рік тому +5

    Thanks for your information bro but I need broiler chicken between country chicken what is the difference of proteins and energies will you explain me if you have a chance it is useful for me and some other persons thanks for your cooperation thanks for your nice videos everything

    • @kennedyrajan2164
      @kennedyrajan2164 Рік тому

      நீங்கள் சொல்வது போல் விரைவில் வளர்வதற்கு ஊட்டச்சத்தான உணவு கொடுத்தாலும்,நோய் எதிர்ப்பு மருந்தும் உணவுடன் சேர்த்து கொடுக்கப்படும்.ஒரு சில பண்ணைகளில் 30 வது நாளில் 1கிலோ வரும்.அப்போது கும்பாரா என்ற நோய் வரும்.அதை குணப்படுத்த பவர்புல் மருந்து கொடுக்கப்படும்.இந்த நோய் பரப்பும் கிருமிகள் பண்ணையில் தங்கிவிடும்.பிறகு மீண்டும் மீண்டும் பண்ணை தயார் செய்யும்போது பண்ணை முழுவதும் பவரான பூச்சி மருந்து மீண்டும் மீண்டும் கூடிக்கொண்டே போகும்.ஒரு பண்ணையிலிந்து அடுத்தப் பண்ணைக்கு நோய் தொற்று பரவும்.அதற்கு மருந்து கொடுக்கப்படும்.என்ன இருந்தாலும் வீட்டில் வளர்க்கும் கோழிக்கும் பண்ணையில் வளர்க்கும் கோழிக்கும் வித்தியாசம் உண்டு

    • @AravindKumar-lj7kx
      @AravindKumar-lj7kx Рік тому

      They both have some amount of protein.
      Boiler chicken have more meat so it is possible to have more protein in it.

  • @tamilheartwriter8721
    @tamilheartwriter8721 Рік тому +1

    Hi bro belt podurathu nallatha kettathaa sollunga bro ungalukku new topic kodunga

  • @ravisivanuja3877
    @ravisivanuja3877 Рік тому +6

    சிவப்பு முட்டைக்கும் வெள்ளை முட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கூற முடியுமா

  • @vinothkannan5991
    @vinothkannan5991 Рік тому +42

    @ Thaneer idaivelai team : Media is a very powerful tool to influence the people. You can help a lot and if not misguide person in matter of minutes...As u r a part of it you have a prime responsibility to make sure the information are correct.
    Thanks for the information shared. I trust u and take your information.

    • @rajarajan1103
      @rajarajan1103 Рік тому +4

      You tubers are correct in this chicken information
      As normally people say broiler are given hormones it's truly false
      Hormones are very costly if it's administrated one kg chiken will cost more than RS 1000

  • @vsguna1046
    @vsguna1046 Рік тому +5

    நீங்க சொன்னதுல ஒரு சிறிய திருத்தம் என்னவென்றால் தோல் நீக்கப்பட்ட கோழியில் புரதச்சத்து மிக மிக குறைவு தோல் உள்ள கோழியில் தான் நீங்க சொன்ன புரதசத்து 100g 27%or 31% இருக்கும் உதாரணம் தோள் நீக்கப்படாத கோழியை சமைக்கும் போது கொழுப்பு அதிகமா இருக்கும்

    • @smallboys4941
      @smallboys4941 Рік тому

      அப்படி எல்லாம் இல்லையே

  • @ENGINEER_ROSHAN.
    @ENGINEER_ROSHAN. Рік тому

    Arivu ketta naayigalaa antha antibiotics laam namba sapta andha chicken kuuda ulla poogathaiyaa

  • @SathishKumar-xd3kv
    @SathishKumar-xd3kv Рік тому

    Sirr....protin powder sapdulamahhh....nu video podungahhh

  • @tamizhsaran4998
    @tamizhsaran4998 Рік тому +3

    நாட்டு கோழிய பத்தி பேசாம ப்ரைலர் கோழிய பத்தி கூவது ஏன்???

  • @user-nd4pc5vj8z
    @user-nd4pc5vj8z Рік тому +10

    நாட்டு கோழிக்கும் பிராய்லர் கோழிக்கு என்ன வித்தியாசம்னு சொல்லுங்க

  • @yuganprabhu990
    @yuganprabhu990 Рік тому

    Marketing for boiler ah ...super bro

  • @_kaliyukapogan_.6969
    @_kaliyukapogan_.6969 Рік тому +1

    என்ன யா நல்லாத்தானே போச்சு... நம்பலாமா.. நீங்க போட்ட வாழைப்பழம் வீடியோ நல்லருந்துசு... 🙏

  • @tamiltrending6873
    @tamiltrending6873 Рік тому +4

    Gold price pathi solluga seikuli setharam

  • @ramachandrangtl3397
    @ramachandrangtl3397 Рік тому +4

    It's True, Broiler Chicken Is Best for Protein

  • @subasree1409
    @subasree1409 Рік тому +1

    நாங்க நாட்டு கோழி கூட இரண்டு பிராய்லர் கோழி வளர்த்தோம், வளர 5 மாதங்கள் ஆகியது | Kg மட்டுமே எடை வந்தது. பண்ணையில் மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வளர்ச்சி

  • @Ntknaamtamilar
    @Ntknaamtamilar Рік тому +2

    நமது சீதோஷனநிலைக்கு தாக்குப்பிடிகாத இந்த பிராய்லர் ஆபத்து.. கார்ப்பரேட் கு விலை போயாச்சு போல

  • @nanthaprabu4225
    @nanthaprabu4225 Рік тому +14

    நாட்டு கோழி தன் நல்லது

  • @onceuponatime9774
    @onceuponatime9774 Рік тому +4

    அய்யா, இந்த மலட்டுத் தன்மைக்கு காரணம் இவைகள் தானா என்பதை பற்றியும் சொல்லுங்கள். பலருக்கு இதில் ஐயம் உண்டு.

    • @kidsdr.1986
      @kidsdr.1986 Рік тому

      ua-cam.com/video/PMU2xhbVd1A/v-deo.html

  • @veerabadranveerabadran3082
    @veerabadranveerabadran3082 Рік тому +1

    Bro pls give agriculture production of Cauliflower .there is a myth lots of fertilizer used in it.

  • @jibin133
    @jibin133 Рік тому

    Broiler kozhi mate panni muttai poduma???

  • @udayarajjudah4961
    @udayarajjudah4961 Рік тому +3

    டாக்டர் சிலர் காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள்

  • @jjcet0102
    @jjcet0102 Рік тому +21

    What he said in this video is 100 percentage true been in broiler production for 8 years

    • @Gopismatz
      @Gopismatz Рік тому +1

      So can you clarify my doubt, what class of antibiotics is used in broiler

    • @Prosperity_888
      @Prosperity_888 Рік тому +2

      Hey Mr. Tell us about the antibiotics used in Broiler chicken.. also about AMR

  • @ashwinthgopi8102
    @ashwinthgopi8102 Рік тому

    அண்ணா நீங்க சொல்ற கருத்து எல்லாமே நல்லா இருக்குங்க அண்ணா அப்படியே எனக்கு ஒரு டவுட்டு பிராய்லர் கோழி ஏனுங்கன்னா முட்டை போடறது இல்ல அதுக்குண்டான ஒரு வீடியோ நீங்க பதிவிடுங்க

  • @thalapathi7153
    @thalapathi7153 Рік тому

    Protin foods sa pathi video poodunga bro