walking exercise | நடைப்பயிற்சி செய்யும் முறை நடைபயிற்சி வாக்கிங் செய்வது எப்படி | dr karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2021
  • walking exercise | நடைப்பயிற்சி செய்யும் முறை நடைபயிற்சி வாக்கிங் செய்வது எப்படி | dr karthikeyan
    #walking || #exercise || நடைப்பயிற்சி || #நடைபயிற்சி || #வாக்கிங் || #drkarthikeyan
    In this video dr karthikeyan explains about the reasons for various pain such as shoulder pain, neck pain, back pain, knee pain and foot pain by using a model representation of surface anatomy of structures of the human body. Further he enumerates the various bad styles of walking (நடைப்பயிற்சி), long stride and short stride in walking, slouching and watching mobile while walking (நடைபயிற்சி). Finally doctor karthikeyan ends the video by explaining about the correct modalities of walking, walking steps and tips, foods to be taken to improve waling, foods to be avoided in walking problem, appropriate methods of walking and exercise and live demonstration of various exercises to reduce bad walking problems (வாக்கிங்)
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    My other videos:
    Stroke symptoms - • stroke symptoms and tr...
    Neck and cervical pain exercise - • neck cervical pain rel...
    To stop smoking - • how to stop smoking in...
    How to cough - • cough treatment home r...
    Sinus headache, nose block, சளி மூக்கடைப்பு - • sinus problem treatmen...
    Leg cramps தசை பிடிப்பு கொரக்கலி வலி - • leg cramps while sleep...
    Back pain and sciatica treatment in tamil - • low back pain sciatica...
    Heart attack symptoms treatment in tamil - • heart attack symptoms ...
    Cataract symptoms treatment prevention in tamil - • cataract symptoms lens...
    Snoring குறட்டை குறைய - • snoring treatment exer...
    Corn callus foot crack treatment in tamil - • corn callus foot crack...
    Varicose veins exercise and treatment - • varicose veins exercis...
    Lipoma treatment in tamil - • lipoma treatment in ta...
    Deep Vein Thrombosis - • deep vein thrombosis e...
    Bile stones exercise and treatment - • gallbladder stones tre...
    Constipation - foods and exercise - • Food and exercise for ...
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba... |
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...
    Mosquito bite prevention - • why mosquitoes bite se...
    Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

КОМЕНТАРІ • 534

  • @suryadiary1392
    @suryadiary1392 2 роки тому +126

    அம்மா சொல்லி கொடுக்க தெரியாமல் விட்டதை நீங்கள் சொல்லி கொடுத்து தாயுமானவர் ஆகிவிட்டீர்கள் நன்றி டாக்டர்👍👍👍

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +31

    அனைத்து நபர்களுக்கும் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் நல்ல எண்ணத்திற்க்கு வாழ்த்துக்கள் சார்.,🎉

  • @vellingiriv951
    @vellingiriv951 2 роки тому +32

    மிகச்சிறந்த நடைப்பயிற்சி வகுப்பு டாக்டர்.உங்கள் சேவைக்கு நன்றி!
    பலருக்கும் பகிர்கிறேன்.

  • @kavikapriya4579
    @kavikapriya4579 8 місяців тому +3

    சார் நீங்க ரொம்ப நல்ல அழகான கருத்துக்களை வந்து நடை பயிற்சி சம்பந்தமானது அழகா சொல்லிக் கொடுத்து இருக்கீங்க நானும் ஒரு மருத்துவர் தான் அண்ணா ரொம்ப அழகா நிதானமா கரெக்டா அதை யோசிச்சு சொல்லி இருக்கீங்க வெரி வெரி சூப்பர் சார் நீங்க நீங்க எந்த அளவுக்கு சொன்னது வந்து கண்டிப்பா இதை யாருமே கேட்காம இருக்கவே மாட்டாங்க அந்த கருத்து ரொம்ப அழகா இருக்கு இதுதான் இது இப்படித்தான் அப்படிங்கறது வந்து ரொம்ப சொல்லி இருக்கீங்க ரொம்ப ஒரு கவுன்சிலிங் மாதிரி சார் இது வெரி நைஸ் சார் சூப்பர் சார் சூப்பர் சார்

  • @malathijayasekar4308
    @malathijayasekar4308 2 роки тому +1

    Thank u very much Dr Vazhga Vazhamudan 🙏🏻🙏🏻🙏🏻

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому +3

    தமிழில் எழுதி விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி ஐயா. நீங்கள் சொன்ன எல்லாம் வலிகள் எனக்கு உள்ளது அதோடுதான் வீட்டு வேலைகளை செய்கிறேன் தொடர்ந்து வேலை செய்யமுடிவதில்லை ஓய்வு எடுத்து மீண்டும் வேலை செய்வேன். நடைபயிற்சியும் செய்வேன். உங்கள் வீடியோவை பார்த்து திருத்திக்கொள்கிறேன்
    .

  • @sreeviji9135
    @sreeviji9135 Рік тому +4

    மிக்க நன்றி.. ரொம்ப தெளிவான பதிவு. 🙏🙏

  • @sivaa1450
    @sivaa1450 Рік тому +11

    Doctor sir, Thank you so much for this excellent video. I was suffering from leg pain for the past few month, moreover I have flat foot as well and when I stand I unknowingly give pressure on one foot. Your vedio helped me to understand my mistakes. Now I feel comfortable when I walk and stand. Thank you so much for your vision of helping us to lead health life. I really appreciate you Doctor. Especially your explanation is very clear to understand.👏🙏

  • @dieusp5758
    @dieusp5758 2 роки тому +18

    நன்றி டாக்டர்.உங்கள் சேவை எங்களுக்கு தேவை..நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 2 роки тому +14

    வணக்கம்
    நான் நடைபயிற்சி செய்யும்போது உணர்ந்திருக்கிறேன். சில சமயம் சாய்ந்தவாறே நடந்தும் இருக்கிறேன். அது தவறு என்று தெரியவில்லை.
    தவறான நடையை மாற்ற உதவியாக இருந்தது டாக்டர்.
    மேலும் பல வலிகளில் இருந்து காப்பாற்றினீர்கள் நன்றி டாக்டர்

  • @jeyasree4330
    @jeyasree4330 2 роки тому +2

    அருமையான பதிவு Dr .வாழ்க வளமுடன் 🙏🙏

  • @gsoundari6751
    @gsoundari6751 2 роки тому +3

    வணக்கம் Doctor.., அருமையான விளக்கம்.இவ்வளவு வருஷமா தெரியாம போச்சே.thank you sir, God bless you.

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 2 роки тому +1

    நன்றி ஐயா. மிக அருமையான பதிவு

  • @balaambigha1635
    @balaambigha1635 2 роки тому +1

    Wow😍 very useful tips sir 👍 யாராலும் இவ்ளோ எளிதாக சொல்லி தர முடியாது. இந்த வீடியோ save panni வைத்து கொள்கிறேன் சார்.lot 🥰 of thanks sir.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 роки тому +7

    எங்கள் அன்றாட வாழ்வின் மிக அவசியமான நடைப்பயிற்சி பற்றிய அருமையான காணொளி மிக தேவையானவைகளை மட்டுமே சிறப்பாக சொல்கிறீர்கள். அதனால் கவனித்து கேட்க நன்றாக உள்ளது உங்கள் சேவையை தொடருங்கள் நன்றி சார்

    • @radhikadharshith3505
      @radhikadharshith3505 2 роки тому +2

      Sir, my son was 6 years old but suddenly left ear back side romba pain irukku solra plse atha pathi video podunga sir

  • @murllymaturai752
    @murllymaturai752 2 місяці тому +2

    மிக்க நன்றி ஐயா நல்ல தெளிவான பதிவு 🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 2 роки тому +3

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி🙏💕

  • @sureshg2659
    @sureshg2659 2 роки тому

    Very very thanks sir... Valthukkal, valga valamudan...

  • @pandianathannathan3590
    @pandianathannathan3590 Рік тому

    சிறப்பான விளக்கம்
    மிகவும் பயனுள்ள பயிற்சி முறைகள்
    மரு.கார்த்திகேயன் அவர்கட்கு மிக்க நன்றி வாழ்த்துகள்

  • @lathaj7379
    @lathaj7379 Рік тому +3

    Thank you for your suggestion. Yesterday I walked by your instructions. My leg pain totally reduced 50 percentage and slept well. This type of vedio's very helpful for all. We will expect to continue this type of vedio's from you. Thanks for your help.

  • @balakundhavi7361
    @balakundhavi7361 Рік тому

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி!

  • @gmr819
    @gmr819 2 роки тому +2

    Dr மிக மிக அருமையான விளக்கங்கள் Dr நன்றி வணக்கம் 🙏

  • @jasminasiya8696
    @jasminasiya8696 2 роки тому +5

    பாரதி பாடல் புதிய பார்வை, மிக்க நன்றி Dr

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 8 місяців тому

    அருமையான பதிவு. உங்கள் பல வீடீயோக்கள் யாவும் உடல்நலத்திற்குரியது இது பலருக்கு மருத்துவ அறிவை மேம்படுத்துகிறது. நன்றி.

  • @tamilarasi6
    @tamilarasi6 5 місяців тому +1

    Sir super a soli kudukeeenga.. Walking👣🚶 apa niraya per seyra thapai ondru vidamal solli explain panirukeenga. Great job sir

  • @gayatriram5402
    @gayatriram5402 10 місяців тому

    Arumai marthuvare👌 nandrigal pala🙏🏻

  • @senthamilselvi4379
    @senthamilselvi4379 Рік тому

    Dr very useful. Thank you so much.vazhha valathudan and nalathudan.

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 7 місяців тому +1

    மக்களுக்கு உதவும்.. நன்மைகள் செய்யும் முறைகள் பற்றி அருமையாக சொன்னீர்கள்

  • @kalaivanisubramaniam1274
    @kalaivanisubramaniam1274 2 роки тому +1

    தகவலுக்கு நன்றி

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 2 роки тому +6

    You are great Doctor explains in Tamil. It’s nice simultaneously telling important words in English also. I like your smile when you are talking. Thank you.

  • @vijayalakshmiramachandran7252
    @vijayalakshmiramachandran7252 2 роки тому +3

    மிக்க நன்றி சார்

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @ramnathan8670
    @ramnathan8670 Рік тому

    அருமையான தகவல் 🙏🏻

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 2 місяці тому

    அருமை உங்கள் சேவை மகத்தானது
    நன்றி உங்கள் அப்பாஅம்மாவுக்கு

  • @angavaiak9709
    @angavaiak9709 2 роки тому +2

    மிக்க நன்றி டாக்டர்.

  • @malabales9188
    @malabales9188 2 роки тому +1

    உங்கள் பதிவுக்கு நன்றி 🙏

  • @amuthafsda7041
    @amuthafsda7041 2 роки тому +1

    அருமையான தகவல் டாக்டர்

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 2 роки тому +2

    Great guidance. Thank you very much.

  • @DhanaLakshmi-dv1cc
    @DhanaLakshmi-dv1cc 2 роки тому +2

    உங்களது இந்த பதிவு மிகவும் பயனுள்ளது நன்றி 🙏🏿

  • @jencysumathy4484
    @jencysumathy4484 2 роки тому +2

    Thank you so much doctor karthikeyan sir urs very really nice the walking exercise show method.👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @chitraramesh7510
    @chitraramesh7510 2 роки тому

    Thank u டாக்டர். Super

  • @karthika1498
    @karthika1498 2 роки тому +6

    You are a great soul..
    Thank you so much sir🙏

  • @chandrasekaranrajagopal6230
    @chandrasekaranrajagopal6230 2 роки тому

    Nalla pathivu nantry

  • @damayanthik4445
    @damayanthik4445 2 роки тому +1

    மிக்க நன்றிDr

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 роки тому +1

    Thanks sir for the video. Good guidelines. 🌹🌹🌹👍

  • @chandras8400
    @chandras8400 7 місяців тому

    U r doing great service.
    Vaazhga Valamudan

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 2 роки тому +1

    Informative. Thank you doctor 🙏

  • @Nirmala1969
    @Nirmala1969 Рік тому

    மிக மிக நன்றி Doctor. நீங்க கூறிற அனைத்து வலிகளும் எனக்குள்ளது. காரணம் புரிந்துவிட்டது இனி சரியாக நடந்து நலமாக இருப்பேன் Thanx a lot

  • @christyk6690
    @christyk6690 2 роки тому

    Super super super excellent thank God very very helpful impatient message God bless you

  • @12stdcvmhss92
    @12stdcvmhss92 Рік тому

    Super explanation Sir. Thank you so much

  • @kamalavenisithiravel2576
    @kamalavenisithiravel2576 25 днів тому

    மிக மிக நன்றி ஐயா

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 2 роки тому +1

    சூப்பர் சார்.அருமையாக விளக்ககினீர்கள்.

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 роки тому +7

    What a dedication sir
    God bless you and ur family

  • @sudkann11
    @sudkann11 2 роки тому

    நன்றி டாக்டர். மிகவும் பயன் அடையும் வகையில் உள்ளது.

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 2 роки тому +8

    Thank you so much doctor for your great efforts to help us lead a healthy lifestyle

  • @vijayalakshmia725
    @vijayalakshmia725 2 роки тому +1

    அருமை ஐயா .

  • @tamilarasir4955
    @tamilarasir4955 2 роки тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @Raja-sn2zn
    @Raja-sn2zn Рік тому +1

    நன்றி டாக்டர் சார்

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Рік тому

    Thank you so much Dr. Very useful tips

  • @poomall3050
    @poomall3050 2 роки тому

    நல்ல விளக்கம்.நன்றி.

  • @kohilar1263
    @kohilar1263 2 роки тому

    சரியான விளக்கம் மிக்க நன்றி

  • @dhanalakshmidhanalakshmi9436
    @dhanalakshmidhanalakshmi9436 2 місяці тому +1

    ரொம்ப அருமையான அழகான அறிவுரை ங்க சார் உங்களை நேரில் பார்க்க அனுமதி தாருங்கள் சார் நரம்பு மற்றும் பாதவலியில அவதிப் பட்டுக்கொண்டு இருக்கிறேனா சார்

  • @bussybussy1
    @bussybussy1 Рік тому

    Well said doctor. Thank you so much.

  • @kotamil3566
    @kotamil3566 2 роки тому

    Sir god bless you and thankyou verymuch for your kind information

  • @rajendranjaya9017
    @rajendranjaya9017 2 роки тому +1

    நல்ல பதிவு சார்

  • @padmaghireedharan6648
    @padmaghireedharan6648 2 роки тому +1

    Suuuper Dr Thank you so much.God Bless you 🙏🙏🙏🙏🙏

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 2 роки тому +3

    சிறப்பு👍

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 2 роки тому

    Very informative and useful. Thanks Ji.

  • @pandian4702
    @pandian4702 2 роки тому

    அருமையான தொண்டு. வாழ்க!

  • @Cooking-hh4xl
    @Cooking-hh4xl 2 роки тому +2

    Thank you so much sir, good information.

  • @k.soundararajan3766
    @k.soundararajan3766 2 роки тому

    Thanks Doctor. Excellent.

  • @rajisairam3522
    @rajisairam3522 2 роки тому +2

    Thank you somuch dear sirkarthikeyan

  • @devikasainath5730
    @devikasainath5730 2 роки тому

    Very impressive demo. Tku doctor. Will try your advise and get back.

  • @eashaeasha5639
    @eashaeasha5639 2 роки тому

    Excellent explain doctor
    Thank you somuch. Very useful. Congratulations. I like verymuch yours vedios. God bless you doctor.

  • @chitrahari004
    @chitrahari004 6 місяців тому

    நன்றி ஐயா அருமை❤

  • @nirmalanirmala136
    @nirmalanirmala136 Рік тому

    Super explanation Dr neenga eppavuma super than sir

  • @sriyanjani
    @sriyanjani 2 роки тому +9

    Wow!!! Wow!!! From where did you get all this knowledge doctor, God has blessed you with a talen, please keep up your good work and stay blessed

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 2 роки тому +3

    Very usefull information...you are guiding beautifully..this will help many. May your noble service continue for the wellbeing of people. Thank you.

  • @subburammookkandi9699
    @subburammookkandi9699 Рік тому +1

    Vow I loved his way of explaining things with Toys....😇

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 роки тому

    சிறப்பு ! நன்றி கலந்த வணக்கம் ஐயா !!

  • @valarmathis5991
    @valarmathis5991 2 роки тому

    சூப்பர் சார் மிக்க நன்றி சார்

  • @gnanamgandhi8202
    @gnanamgandhi8202 2 роки тому

    Sir ovvonraiyum arumaiyaga vilakki puriya vaikkum ungaluku anbana nanri

  • @bharathimohan7677
    @bharathimohan7677 2 роки тому

    Doctor ayya vanakham.thankhalathu oovaru vedioyum.renbha nalairukhuthu ayya.ayya neever nedulivala valthukintromaya .your spk is very very nice doctor ayya.

  • @dlatha9096
    @dlatha9096 Рік тому

    ரொம்ப பயனுள்ள exceies

  • @amwajiha
    @amwajiha 2 роки тому +1

    Wow super dr thank you 💐💐

  • @ashaadluru
    @ashaadluru 2 роки тому +1

    Well explained thank u DR.

  • @pranadv9278
    @pranadv9278 Рік тому +1

    Thank u very much sir. God bless u

  • @sujisuji251
    @sujisuji251 2 роки тому +1

    Thank you great sir..🙏🙏🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Рік тому

    Thank you doctor we will try to practice this walking steps.

  • @rajkanthi5985
    @rajkanthi5985 2 роки тому

    Very nice explanation thank you doctor

  • @samy5370
    @samy5370 2 роки тому

    Thanks sir very good explain

  • @joeanto1430
    @joeanto1430 2 роки тому

    வணக்கம் மிக அருமை.எழு(லு)ம்புகள் என எழுதியிருந்தது.அதை உங்கள் கவனத்திற்கு நன்றி டாக்டர் 🙏

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 2 роки тому +2

    அருமை டாக்டர் நீங்கள் சொன்னபடி நடப்போம்

  • @subramaniankalvarayan9498
    @subramaniankalvarayan9498 2 роки тому +1

    Excellent information to live today's life doctor

  • @valanteenas6742
    @valanteenas6742 2 роки тому

    நன்றி டாக்டர்.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 місяці тому

    walking exercise | நடைப்பயிற்சி செய்யும் முறை நடைபயிற்சி வாக்கிங் செய்வது எப்படி | dr karthikeyan - கேட்கிறேன். அருமையான, மிகவும் பயனுள்ள காணொலி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
    Doctor Kart

  • @yesbee26
    @yesbee26 9 місяців тому +1

    Neeingalum ungalin anbu kudumbamum vazhga valamudan!

  • @dayanadaya1081
    @dayanadaya1081 2 роки тому +2

    Thank you so much Doctor 👌👌

  • @sakulbabu344
    @sakulbabu344 2 роки тому

    Super.AnnaThanyou.sar

  • @kanagarajp8320
    @kanagarajp8320 10 місяців тому +1

    🙏🙏🙏 நன்றி sir