Non-stick தோசைக்கல் நல்லதா health risks? | How to choose pots and cooking pans? | dr karthikeyan
Вставка
- Опубліковано 23 лис 2024
- In this video dr karthikeyan answers the following questions regarding cooking pan selection and usage ...
how to choose non stick cooking utensil and cooking pan?
what are the health risks and benefits of copper pan, ceramic pan, stainless steel pan and non stick teflon pan?
எந்த தோசைக்கல் சிறந்தது?
Non-stick தோசைக்கல் நல்லதா health risks? | How to choose pots and cooking pans? | doctor karthikeyan
#cooking || #foods || #pan || #oil || #non-stickpan || #healthrisks || #dr || #drkarthikeyan || #tamil || #india || #copper || #stainlesssteel || #ceramic || #aluminium || #castiron || #teflon
Can Cookware Be Toxic?
What to Know and How to Choose Pots and Pans
• Buying tips
• Aluminum
• Stainless steel
• Ceramic
• Cast iron
• Copper
• Nonstick
• Use tips
• Takeaway
How to choose
There are so many types of cookware that researching products can start to feel like an endless black hole of information. When you’re choosing a type of cookware, narrow it down by asking yourself the following questions:
How does it need to be cleaned?
Will it hold up to everyday use?
Are there evidence-based health risks?
Was this product manufactured in an ethical or ‘green’ way?
Purchasing cookware can feel overwhelming, so it’s important to do your research and determine what’s important to you when choosing these utensils.
There are legitimate safety concerns with some nonstick coatings and types of metal cookware, but they won’t affect everyone the same way.
Nonstick cookware, such as frying pans and saucepans, gets coated with a material called polytetrafluoroethylene (PTFE), commonly known as Teflon.
Teflon is a synthetic chemical made up of carbon and fluorine atoms. It was first created in the 1930s and provides a nonreactive, nonstick, and almost frictionless surface.
The nonstick surface makes Teflon-coated cookware convenient to use and easy to clean. It also requires little oil or butter, making it a healthy way to cook and fry food.
Teflon has several other applications. It is also used to make wire and cable coatings, fabric and carpet protectors, and waterproof fabrics for outdoor clothing such as raincoats.
However, over the past decade, the safety of nonstick cookware has been under investigation.
The concerns have centered on a chemical called perfluorooctanoic acid (PFOA), which was previously used to produce nonstick cookware but isn’t used today.
The investigations have also looked into the risks associated with overheating Teflon.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
---------------------------------
---------------------------------
Follow us on:
Website: www.doctorkart...
Facebook: www.facebook.c... Twitter: / karthik32536987
Instagram: / karthikeyankulothungan
Snapchat:www.snapchat.c...
Linkedin: / karthikeyankulothungan
---------------------------------
---------------------------------
My food and exercise videos:
how to choose cooking oil: • foods for health | whi...
coconut oil usage for cooking: • Foods for health - coc...
cooking oil for ghee foods: • நெய் உணவுகளால் உடலுக்க...
foods for constipation: • மலச்சிக்கல் உணவுகள் உட...
---------------------------------
---------------------------------
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
#cooking || #foods || #pan || #oil || #non-stickpan || #healthrisks || #dr || #drkarthikeyan || #tamil || #india || #copper || #stainlesssteel || #ceramic || #aluminium || #castiron || #teflon
தோசை கல் வடை சட்டி கேஸ்ட் அயன் பயன்படுத்தலாம் மற்றத்துக்கு ஸ்டில் பாத்திரம் பயன்படுத்தினால் நல்லது நண்பர்களே மண்சட்டி நல்லதுதான் பொறுமை இருந்தால் தான் பயன்படுத்த முடியும்
வாழ்க வளமுடன்
எளிய மற்றும் தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்.
(Very informative, thank you Doc)
நம் முன்னோர்கள் பயன் படுத்திய இரும்பு தோசை கல் இரும்பு வடசட்டி மண் பாத்திரங்கள் தான் நம் அரரோக்கியத்திட்கு நல்லது. உங்களது விழிப்புணர்வு பதிவிட்க்கு நன்றிகள் sir. எங்கள் வீட்டில் இரும்பு தோசை கல் வடசட்டி, மண் பாத்திரங்களையே பயன் படுத்துகிறோம்.
மிக மிக மிக உபயோகமுள்ள தகவல்கள்....நிறைய தெரியாத விஷயங்களை விளக்குகின்றீனீர்கள். நன்றி டாக்டர் 🙏
நீங்கள் சொன்னது மிகவும் பயனுள்ள தகவல் சார். மண் பாத்திரங்களிலும் வழுவழுப்பான பூச்சு இப்போது பூசப்பட்டு உள்ளது போல் தெரிகிறது. ஆதலால் பயன்படுத்த ஒருவித தயக்கம் உள்ளது.
மண் பாண்டம் ஆரோக்கியமான உணவு வாழ்க்கை. வாழ்ந்தார்கள்
நீங்கள் நிச்சயமாக நன்மைகள் மற்றும்
மக்களுக்கு புரிந்து கொள்ள உதவுகிறது இந்த நிகழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் இந்திய தேசம்
புதுமை விரும்பிகளே, தயவுசெய்து இந்த பதிவை பார்த்த பின்பேனும் நம் பாரம்பரிய பொருட்களான மண் பாண்டங்களை உபயோகித்து பயன் பெறுவோம், நன்றி, டாக்டர்.
வணக்கம் டாக்டர் இந்த பதிவு எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் நான் மண் பாத்திரம் தான் பயன் படுத்துகிறேன்
Sir இண்டோலியம் ஈயம் பித்தளை பாத்திரம் உள்ளே ஈயம் பூசபட்டது இந்த மூன்றும் தெளிவு படுத்துங்கள் ஐயா
உங்கள் பதிவு இன்றைய காலகட்டத்திற்கு ரொம்ப முக்கியமான பதிவு நன்றி வணக்கம்🙏🙏🙏
Doctor, please advise about aluminium cooker and aluminium cookwares..ie electric rice cooker pot is aluminium
குழந்தைகளுக்கு நாள் முழுவதும் diaper அணிவிப்பது குறித்து விரைவில் ஒரு பதிவிடமுடியுமா டாக்டர்.
நன்றி
மிக சிறப்பான விளக்கம் டாக்டர்.. ரொம்ப நன்றி சார் 🙏
தயவுசெய்து யாரும் காஸ்ட் அயண் பக்கம் திரும்ப வேண்டாம்...... நா வாங்கி ட்டு ஏண்டா இத வாங்கி னோம்னு தினம் தினம் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்...... காசுதா வேஸ்ட்.... நீங்க அதுல தோசை நினச்சுதா ஊத்துவீங்க ஆனா அது கொத்து பரோட்டாவா மாறிதா உங்க தட்டுக்கு வரும்...... நா வாங்கி 3 மாசம் ஆகுது இன்னுமும் சுட்டு சுட்டு பழக்கிட்டுதா இருக்கே...... ஒன்னு விடல யார் யார் என்னென்ன சொல்றாங்க ளோ எல்லாத்தியும் ட்ரை பன்னி பாத்துட்டே...... ஒன்னு கூட வேலைக்காகல ஏ காசுதா 2000 வேஸ்ட்.... தூக்கிப் போட போறே
நல்ல விளக்கம் டாக்டர் ௧ா்த்தா் ௨ங்௧ல ஆசீர்வதிப்பாரா௧
ஆமீன்
Lot of thanks sir very useful message
Vaalga valamudan
நல்ல விஷயத்தைப் பற்றி
சொல்ல்யிருக்கீங்க ரொம்ப நன்றி டாக்டர்
What about indolium sir?
My son is crazy after non stick utensils,I think your video would be useful to him.But I love to cook in earthenware for it is economical and safe.
Tb, சளி , இருமல் வகை குறித்து தெளிவான விளக்கம் போடுங்கள் Dr. 🙏🙏🙏🙏
ஆமாம் டாக்டர். நன்றாக விரிவான விளக்கம் கொடுங்கள் சார்
Romba thanks sir .neenga ithu mathiri naraya videos podanum sir. Nama use panurathula ivlo health problems varumnu ipothan theriyuthu ...
மிக மிக தேவையான தகவல்கள்
மிக்க நன்றி
டாக்டர் இண்டேலியம் பற்றி ஒரு வீடியோ போடுங்க
ஆமா dr
Yes. We want to know about indoleum
ஆமாம்.நானும் இன்டாலியம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்
Yes doctor i am alsi using indalium dosai pan
Hub 0
Nowadays seasoned cast-iron tawas are available in many shops. One tip to avoid dosa sticking to tawa. Put a apoon of oil on tawa.Cut an onion into half and spread the oil with the cut onion. Will come out easily
Thank you so much doctor very nice explain
Thankyou sir romba clear ha explanation paniga
Ethula yum ivolaa irruka nu ippa dha theridhu
Super 👌👌👌👌👌 Dr unga kitta irunthu neraiya visayam therinjukirom thanks
Very Very Useful Video Dr👍 niraiya doubts clear panniteenga ..Thank u Dr🙏NAN INDOLIUM DOSA TAVA USE PANREN DR..INDOLIUM Metal Patri Solveenga Enru Ethirparthen ...Intha Metal Irukalama DR ..🤔😟
நன்றி மிகவும் அவசியமானது
Very very awareness video Doctor sir thank you very much sir
தோசைக்கல் தொற்றுக்கள் ⁉️தொல்பொருள் ஆராய்ச்சி👍தோன்றுது அதிர்ச்சி ! ! ! வாழ்க வளமுடன் !🍳🥘 🙏
Sir clay pot la than nan cooking pandran tq health is good
குளிர்கால தோல் அரிப்பு பற்றிய விடியோ போடுங்க சார் நாலு அஞ்சு வருஷமா கஷ்டப்பட்டு வருகிறேன் மருந்து மாத்திரைகள் எதுவுமே சரியாக கேக்கலா தயவுசெய்து
வாழ்க வளமுடன்
ஆமா
Dr 20 வருடமா
Amam
Indolium vessels pathi sollungal Dr
Athu use pannalama
வியாபாரிகள் உண்மையை சொலாவார்களா என்ன? எல்லாம் நல்ல பாத்திரம் என்றுதான் சொல்வார்கள். உங்கள் உதவிக்கு நன்றி.
சிறப்பான விளக்கம் நன்றி
Sir.. granite cookware use pannalama??
Aluminum vessels pathi oru awerness video podunga makkalukku😊
very good tutorial and explanation. Thank you dr
வணக்கம் டாக்டர்
பாத்திரம் கழுவும்போதே கணவர் சமையல் ரெடியா என கேட்டால் போதும் சட்டி உடைந்துவிடும். 🙆🙆🙆அப்புறம் தினம் புது பாத்திரம் வாங்க முடியுமா? விறகு அடுப்பில் மண்சட்டிகள் உபயோகிப்பது எளிது. ஆனால் கேஸ் அடுப்பிற்கு உகந்ததல்ல இருப்பினும் சில நேரங்களில் பயன்படுத்துகிறேன்.
நான் மண் பாத்திரங்கள் கேஸ் ஸ்டவ்வில் ஐந்து வருடங்களாக உப யோகம் படுத்துகிறேன். வாங்கும்போது அடி கனமான தாக பார்த்து வாங்க வேண்டும்..
😁😁😁😁😁😁
😂😂🤣🤣
Dr Sir you are giving health tips in all aspects Thank you so much
What about lead vessels for Rasam?. ஈயம் பாத்திரம்
தண்டவாள தோசைகல் பயன்படுத்தலாமா டாக்டர் தெளிவுபடுத்தவும்
Cast iron and iron tawa is best for dosa crispy and fortified with little iron too
Thanks doctor all of your videos we like very much because you are giving all videos which we wand very very useful
மிகவும் பயனுள்ள, அருமையான பதிவு.. 🌹🌹 நன்றிகள்...🙏🙏. உங்களின் உடல்நிலை சரியில்லையா?? பார்த்துக்கொள்ளுங்கள் சகோதரரே 🙏🌹
இண்டலீயம் பாத்திரம் உபயோகப்படுத்தலாமா தயவு செய்து கூறுங்கள் டாக்டர்.
Vaangi first day la dosa karandi potu mild ah oru crack vilunthuruchu so athaa use pannalama
What about Granite cookware products Sir??
Doctor good effort .For the coating of ceramic on the pan PFOA was used once. Nowadays they say it is free of this adhesive.The Consumers should carefully read the instructions given prior to the purchase of this ceramic vessels.
Enga sir adha paakuranga. Enga vilai kammiya irukku? Offer enga irukku apdi dha paakuranga. Kashtama dha iruku ippadi patta mana nilai ...
@@padmasmruthika1350 அருமையான பதிவு டாக்டர்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Thank you very much for your healthy information. Better use the old iron products only.
நான் முடிந்தவரை மண் சட்டிகளையே சமையலுக்கு உபயோகிக்கிறேன்.பிறரையும் உபயோகப்படுத்த ஊக்குவிக்கிறேன்.நீங்களும் நம் பாரம்பரிய சமையல் முறைக்கு மாறவும்.
டாக்டர் இனிமே மண்பாண்டம் use பண்றோம் நன்றி டாக்டர்
Thank u so much for the useful tips. Doctor what about granite cookware ? Is it okay ?
மிக்க நன்றி
Great Sir very useful and valuable messages thank you so much for sharing God Bless you Sir 🙏
Anodised aluminium eppadi clean panrathu, normal aluminum vessels clean panra madhiri clean pannalama
Very good explanation. I have known about the fact ofthe different, whether it is good or bad for ourselves. Thanks.Many more blessings.
நான் மிட்டி கூல் அப்படன்னு ரெண்டு வாங்கினேன் சார். தோசை ஊற்ற ஒன்று சப்பாத்தி செய்ய ஒன்று. ஆனால் இரண்டுமே காசு வேஸ்ட் ஆகிவிட்டது சார். இரண்டு சட்டியிலும் நான் எதிரபார்த்த அளவு தோசையும் வரவில்லை , சப்பாத்தியும் வரவிரலை. இரண்டுமே ஒட்டி கொண்டு தீய்ந்து விடுகிறது. நன்றி வணக்கம் 🙏 சார். I your regular Diabetic patient to watch your programmes. I am not your patient. I like to watch n follow your videos. Because I like your way of explaining. Thank you with regards Mrs. Sudha Seshadri
Indolium dosai kal use panalama sir
ரொம்ப நன்றி டாக்டர்..
Sir neenga Ennoda god🙏♥️♥️♥️❤️♥️
Hi sir ,
Really very very useful and good mssg for me sir
So Really I thank you sir
Your explaination is very nice sir .
மிக்க நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்
Mud vessals are better than any metal, pls make one exclusive video for only mud vessals usage and adoptation... ⚽⚽⚽⚽⚽
நாகரீகம் அதாவது வெத்து கவுரவம் இதெல்லாம் உணவுகள் மூலமாக வந்த போதே அது சமையல் பாத்திரத்துலயும் வந்துடுச்சு அப்புறம் என்ன கண்களை திறந்து கொண்டே பள்ளத்தில் விழுந்து அடியெல்லாம் படளைங்க என்று சமாதானம் பன்னீட்டு
பாரம்பரியத்துக்கு திரும்பீட்டு இருக்கோம் நன்றி உங்கள் பதிவிற்கு 🙏
அய்யா,தங்கள்வீடியோவுக்கு நன்றி.
Ever silver pathui enna?
Dr. Non stick basket in airfryer .It it safe to use that.
Pls tell us about triply coating on stainless steel vessels. Also tell us about usage of plastic containers
Kannuku therindha deivam life .do meet on porssan
Fantastic sir you are God among doctors I pray God to bless you with long happy life
Doctor stainless steel cooker use pannalama illa hard anodized cooker use pannalama
very nice explaining Thank you sir
Thanks for sharing very useful helth information
Thank you Dr. Very Useful information.... 👍
Very good msgs
Thanks Dr
Vazgha nalamuden sir 🙏
Very useful video. Thank you doctor
Thank you for the useful information Doctor
Very good informative and useful video Sir ....🎉
நல்ல தகவல் நன்றி.
Thank you. What about clay vessels. Cooking pan, utensils are available - like preparing rasam, cooking vegetables, sambar, koottu. Pl explain. Thank you once again.
Valuable information for health. Thank you.
டாக்டர்,
கோட்டிங் போன தோசைக்கல் ஏன் பயன்படுத்த கூடாது.
அதுவும் உலோகம் தானே. அந்த உலோகம் எதனால் கெடுதல் எப்படி பாதிப்பு என்பதைத் தெரியப்படுத்தவும்
Thanku you so much Doctor for your information 🙏
Samikum podhu mattum , soodupadutum podhu mattu
Prablama illa use pannuvathai
Thavirkanuma. Please reply
Clay utensil is best and we use that now though bit costly. It ranges somewhere between 320-- 3000 We have thrown nonstick in dustbin back in 2012 by my father.
Practically it is very difficult to use it
Dr kaal satti soap stone vessel use pannalama
Sir, kindly tell us a home remedy for fungal infection....
Thankyou so much sir very valuable information
Can we use indolium
Usefull tips. Nandiri
Sir unkaludya ovvoru videosum very usefullah irukku sir
Because of industrial development and economic growth ...
Hardanudesed pattirangal use pannalama
Amanga sir wait athigama irukrathala than use panrathu illa iron
Very important video thank you Doctor 🤝
Doctor, pls guide us about using indolium dosa tava
Thank you sir, your speech absolutely correct.
Panchaloka tawa good or bad sir
You have knowledge of all God bless you❤