simple exercises to reduce blood pressure bp in tamil | Doctor karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2021
  • simple exercises to reduce blood pressure bp in tamil | Doctor karthikeyan
    #exercisesbloodpressure || #exercisebp || #exercisetamil || #bpcontroltamil || #bp || #drkarthikeyan || #tamil
    In this video doctor karthikeyan demonstrates simple exercise to reduce blood pressure easily in tamil. The various exercises for high bp such as breathing exercises, diaphragmatic breathing, carotid sinus massage, Valsalva manoeuvre, meditation and mind body breathing techniques are demonstrate by dr karthikeyan in easily understandable way. This exercise video for blood pressure is an eye opener for hypertensive patients in tamil.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @vsubramaniyanmani3355
    @vsubramaniyanmani3355 3 роки тому +293

    எனக்கு நேற்று இரவு முதல் நிமிடத்துக்கு 120 பல்ஸ் இருந்து வந்தது.இந்த வீடியோவில் வருகின்ற செயல்முறையை செய்தேன்.good results. Thanks,thanks.super

  • @rajarajeswari6062
    @rajarajeswari6062 Рік тому +50

    உங்களை மாதிரி ஒரு மருத்துவர் இருந்தால் மக்கள் அனைவரும் நலமுடன் இருக்கலாம்

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik4370 2 місяці тому +4

    அருமையாக கூறி கூறி பாடம்செல்லிக் கொடுக்கும் இதய தெய்வம். வாழ்க பல்லாண்டு.

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 роки тому +117

    இரத்தக்கொதிப்பே இருந்தாலும் டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் புன்னகை பேச்சை கேட்டாலே போதும் இரத்தக்கொதிப்பு பறந்துவிடும்.

  • @mathivanang9214
    @mathivanang9214 2 роки тому +7

    நீங்கள் மருத்துவரே அல்ல உண்மையில் மாமனிதர் எச்சரிக்கை !இன்றைய Dr's உங்களை எதிர்க்கும் நிலை வரும். பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @sivashankar2778
    @sivashankar2778 3 роки тому +106

    லைக்க போட்டுட்டுதா வீடியோபாப்பேனு சொல்ரவங்க லைக் பன்னுங்க...

    • @vanithaanbazhagan2624
      @vanithaanbazhagan2624 3 роки тому +2

      S me

    • @sivashankar2778
      @sivashankar2778 3 роки тому +3

      @Sri Krishna நான் முதலில் பார்பவங்கள கேக்கல முதல்ல லைக் பன்னீட்டு அப்ரமா வீடியோவ பாக்குரவங்க கேட்ட😁

    • @indirajayachandran7043
      @indirajayachandran7043 3 роки тому

      Super sir, thankyou so much

  • @reachtoprabu3466
    @reachtoprabu3466 2 роки тому +8

    தம்பி, உங்களைப் பார்த்தாலும், உமது பேச்சைக்கேட்டாலும் சிரித்த முகத்துடனும் செய்தியைச் சொல்லும்போதே எங்களுககு எந்தக் கொதிப்பும் வராது. உங்களின் சொற்படி தினமும் உடற்பயிற்சியை தொடர உள்ளேன். சமுதாயத்தின் மேல் இவ்வளவு அக்கறை உள்ள உங்களையும், பணி சிறக்கவும் வாழ்த்துகிறேன். நன்றி தம்பி

  • @MohanMohan-cv7ww
    @MohanMohan-cv7ww Рік тому +17

    எத்தனை ரூபாய் கொடுத்தாலும் இப்படி ஒரு அறிவுரை கிடைக்காது .அருமை Dr வாழ்க வழமுடன் ,

    • @shantielangovan3802
      @shantielangovan3802 11 днів тому

      வேறு எந்த டாக்டரும் இவ்வளவு பொறுமையா விவரமா பேசி சொல்ல மாட்டாங்க.

  • @KavithaKavi-ge4ju
    @KavithaKavi-ge4ju 2 роки тому +27

    நீங்கள் சிரித்துக் கொண்டு கூறும் விளக்கம் அருமை சார். இதிலேயே பாதி நோய் குணம் ஆகி விடும். நன்றி சார்.

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      now you have taken for too long time...it is risky to do any drastic modification

  • @masilamani8903
    @masilamani8903 3 роки тому +56

    அருமை சார். தங்களின்
    மகத்தான ஆரோக்கிய
    சேவை தொடரட்டும்.

  • @gomathikrishnan9003
    @gomathikrishnan9003 3 роки тому +14

    கதை சொல்வது போல எளிமையாக விவரிக்கும் விதமே அலாதி

  • @devarrajn9966
    @devarrajn9966 2 роки тому +14

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பிரமாதம். எனக்கு தலைசுற்றல் இருந்தது,நீங்கள் சொன்ன உடற்பயிற்சி செய்தேன். இப்போது சரியாக இருக்கிறது.மற்றவர்களுக்கும் சொல்லி சரியாகிவிட்டது. நன்றி. உங்கள் பதிவுகள் தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.

  • @vnabarajithan7894
    @vnabarajithan7894 2 роки тому +20

    Can't express BP subject better than this...hats off doctor
    Thank you for your very useful information...👍

  • @murugesankrishnanmurugesan5895

    சிறப்பான விளக்கங்கள் தந்த டாக்டர் தோழர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!!

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen5554 3 роки тому +111

    மதிப்பிற்குரிய மருத்துவருக்கு எனது அன்பான வணக்கங்கள்... தங்களின் வீடியோ தொகுப்புகள் அனைத்தும் பொக்கிஷம்.. 😊🙏👍.

  • @kalakrishnan9064
    @kalakrishnan9064 Рік тому +1

    எளிமையான பயிற்சிகள் ஒருபுறம் இருக்கட்டும். நீங்க எப்படி டாக்டர் இவ்வளவு எளிமையா இருக்கீங்க..மிகவும் ஆச்சர்யமாக உள்ளது

  • @johnajjbjj
    @johnajjbjj 3 роки тому +9

    நல்ல அருமையான தகவல்கள் உங்கள் சேவை நாட்டு மக்கள் அனைவரும் தேவையான சிறந்த தகவல். வாழ்க வளமுடன் வணக்கம்

  • @spselvam1983
    @spselvam1983 3 роки тому +14

    மிகமிக முக்கியமான ஒன்றை தெளிவாக கூறுனீர்கள். இரத்த கொதிப்பை குறைக்க முடியும் என்பதை தெளிவாக கூறுனீர்கள்.மிக்க நன்றி டாக்டர்.

  • @sharthajinethaji8265
    @sharthajinethaji8265 2 роки тому +7

    In today life instead of only suggesting medicine
    You are giving fantastic and healthy advice
    Thank you so much sir

  • @josephranjani4114
    @josephranjani4114 Рік тому +1

    ரொம்ப அக்கறை உடன் சொல்லும் உங்கள் ஆயுள் என் போன்ற வர்களுக்கு தேவை பா 🙏

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 роки тому

    வணக்கம் டாக்டர் 🌹
    கனிவான, இனிமையான, குரலால் மேலும் தங்கள் மீது பாசமும் பற்றும் மரியாதையும் உருவாகிறது

  • @TGSCOVAI
    @TGSCOVAI 3 роки тому +20

    Different approach and explanations are very different from usual doctors, clear from root causes, thank you for your valuable advice.

  • @gunasekransomasundram3274
    @gunasekransomasundram3274 3 роки тому +6

    ஐயா மருத்துவர் அவர்களுக்கு அற்புதமான பரிந்துரை தந்தீர்கள் ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 Місяць тому +1

    I pray God to shower His blessings on all of your family members sir. 🙏

  • @hemamohan2073
    @hemamohan2073 2 роки тому

    ரொம்ப அருமையாக ஒவ்வொன்றையும் explain பண்ணி வெகு எளிதில் புரிய வைக்கும் உங்களுக்கு எவ்வளவு முறை நன்றி கூறினாலும் தகும் Doctor
    Very useful nmost informative video thanks for your shring Doctor

  • @dgopalaswamy
    @dgopalaswamy 3 роки тому +16

    A talented speaker. Everybody can easily follow your teaching / demonstration. Pl talk on other medical topic also.

  • @kohkalm8742
    @kohkalm8742 3 роки тому +10

    Super vidéo. Thank you a lot Doctor.
    God bless you and your family

  • @senthilkumaravel914
    @senthilkumaravel914 Рік тому +1

    உங்கள் முகமே நல்ல நம்பிக்கை தரும் நிகழ்வை வெளிப்படுத்துகிறது நன்றி டாக்டர்

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 2 роки тому +4

    THQ Doctor,very very useful message,those who are affected by high blood pressure patient.

  • @gunanithigopal6078
    @gunanithigopal6078 3 роки тому +8

    உண்மையான மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர் வாழ்க நீங்கள் இவ் வையம் உள்ளவரை

  • @vijayaprasad3348
    @vijayaprasad3348 2 роки тому +14

    Your advise always comes at the right moment.Thank you so much doctor

  • @ushajemima855
    @ushajemima855 2 роки тому +6

    சிறப்பான ஆலோசனை நன்றி வணக்கம் ஆக மொத்த தில் மனைவியை பார்க்க ரத்த அழுத்தம் உண்டாகலாம் என்ற வார்த்தையை கேட்டதில் சிரிப்பை அடக்க முடியவில்லை

    • @kamalamnatarajan727
      @kamalamnatarajan727 2 роки тому

      மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி🙏💕

  • @bagawathyherold8367
    @bagawathyherold8367 Рік тому

    மிக்க நன்றி டாக்டர் 🙏
    அழகாக தெளிவாக நல்ல விளக்கமாய் பயிற்சிகளை செய்து காட்டினீர்கள். நீங்கள் பேசும் விதமே நம்மை அமைதியடைய செய்கிறது. அருமை டாக்டர் 👍👍

  • @estherrani7689
    @estherrani7689 2 роки тому +9

    Very useful exercises for BP patients. Your explanation is simple & superb

  • @padmarao2333
    @padmarao2333 2 роки тому +3

    Thank you so much for explaining in detail. God bless you and your family Sir

  • @saiwooddesigncreators
    @saiwooddesigncreators 8 місяців тому +1

    Very informative நல்ல விசயங்கள் ரொம்ப நன்றி... இதை செய்து பார்த்து நான் நிச்சயம் பதிவிடுவேன் ரொம்ப நன்றி இந்த கணோளி தந்தமைக்கு

  • @jknatures
    @jknatures 2 роки тому +1

    தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் . Appreciated Dr.

  • @a.theresamary4696
    @a.theresamary4696 Рік тому +7

    பைபிளில் மருத்துவரை நானே உண்டாக்கினேன் என்ற வார்த்தை உள்ளது எனவே இறைவன்உங்கள் சேவையை கண்டு மகிழ்ச்சியடை வார் நிறைவான ஆசிர்வாதங்களை பொழிவராக

    • @RamaniVenkatachalam
      @RamaniVenkatachalam Місяць тому

      ஒன்றுமே இல்லை ,மனிதன்தான் மருத்துவன் மருத்தவமனை உருவாக்கினேன் என்றால் என்ன அர்த்தம் ,இதையே யேசு கூறவில்லை பைபிளை எழுதியது யார்?
      சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப புதிய ஏற்பாடு ,பழய ஏற்பாடு என்று மாற்றிக்கொள்வது
      ஜப்பானில் ஏசு ஜப்பானியர் போன்று உள்ளார் ,ஆப்பிரிக்காவில் ஏசு ஆப்பிரிக்கன் போல் உள்ளார் ,இந்தியாவில் இந்தியனா காட்ரீங்க ஏன்
      மேலும் இஸ்லாமியரும் கிருத்துவமும் வேறு வேறு அல்ல அதாவது உங்களுக்கு தெரியுமா? இரண்டும் ஒரே குடும்பத்து கம்பெனிகள்
      கடவுள் என்பது நம் முன்னோர்கள்தான் தெரிந்து கொள்ளுங்கள் நம் முன்னோர்கள் நம் நாட்டில் உங்கள் வாழ்ந்தவனாகத்தான் இருக்க முடியும் ஏமாந்து போகாதிர்

  • @manokaran5448
    @manokaran5448 3 роки тому +9

    Excellent explanation. Really superb.Thank you sir👌🙏🙏

  • @veni1402
    @veni1402 Рік тому +1

    நீங்கள் வாழும் கடவுள் டாக்டர். மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. God bless you doctor

  • @vmmsstunts2865
    @vmmsstunts2865 2 роки тому

    சாமான்ய மனிதனுக்கும் புரிந்து கொள்ளும் படி இந்த பதிவு மிக அருமையாக உள்ளது. நன்றி டாக்டர்.வெ,ம.மோகனசுந்தரம்.ஸ்டண்ட்

  • @poornamani9976
    @poornamani9976 2 роки тому +4

    Sir🙏 thanks to you ,for all the fwds on medical issue.please,keep fwd your advice and suggestions ,very useful and great relief when followed your tips.

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 3 роки тому +126

    You're not only a Doctor. A friend, philosopher and guide to us. Your videos are useful for a healthy life and mental well-being as well. Thank you Doctor.

    • @palanivk7364
      @palanivk7364 3 роки тому +6

      Good morning sir your advice for reduced blood pressure is very very useful and great

    • @madhavanaidu4444
      @madhavanaidu4444 2 роки тому +4

      மிக்க நன்றி இனிமையான தகவல் தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall 2 роки тому +1

      Good👍

    • @thomasdcp9961
      @thomasdcp9961 Рік тому

      ​@@madhavanaidu4444 !a

    • @jayadev2160
      @jayadev2160 10 місяців тому

      ​@@madhavanaidu4444ZZ

  • @prakasamayal2777
    @prakasamayal2777 Рік тому

    அருமையான ஆரோக்கிய கருத்து. மிகவும் பயனுள்ளது. நன்றி. வாழ்க டாக்டர்!

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 Рік тому

    தமிழ் மக்களுக்கு கிடைத்த அரிய சேவை டாக்டர் வாழ்த்துக்கள்

  • @kamalamukundan5360
    @kamalamukundan5360 Рік тому +5

    Your caring advices to the humanity are invaluable doctor! We love all your videos. God bless you!

  • @sundarisst6355
    @sundarisst6355 2 роки тому +3

    Dr thank-you. Your words are clear. Your demo is easily followable. Very nice.

  • @krishnamoorthikaleeswari5309
    @krishnamoorthikaleeswari5309 2 роки тому

    இந்த நூற்றாண்டின் மருத்துவ மேதை டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு.மக்களுக்குஎவ்வளவு சுலபமான வழிகள் கூறியதற்கு நன்றி வணக்கம்.வாழ்க பல்லாண்டு.

  • @athityrubaranisivanathan3005
    @athityrubaranisivanathan3005 2 роки тому +2

    அழகான ஆலோசனையை தந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

  • @anbusamson8025
    @anbusamson8025 3 роки тому +10

    🙏மிக நன்றி அருமையான தகவல்கள் மருத்துவ கல்லூரியில் நானும் படித்த உணர்வு வாழ்க வளமுடன் நலமுடன்😃🩺🎀🤴

  • @parvathyraman9465
    @parvathyraman9465 3 роки тому +4

    Very good. I am watching all your videos. All are very informative and very easy to follow. Thank you very very much

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 2 роки тому +1

    Doctor , more than any exercise or meditation I found that kutti paiyan moving in the background , to be natural and sweet to my heart and soothing to my nerves. Good thing you didn't notice it or shout at him. Allow natural things to happen around you and it's so nice to watch your videos. Thank you doctor

  • @vijayashree9218
    @vijayashree9218 Рік тому +2

    Thanks sir i have seen other than doctors giving tips abt health..for 1st i see practicing doctor giving life time information

  • @balasubramaniann3632
    @balasubramaniann3632 2 роки тому +6

    🙏 Good & great explanation about BP. Very good narration, useful. Thanks for your support and exercises. Regards. 🙏 💐

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 3 роки тому +7

    அருமையான விளக்கம்,உங்கள மருத்துவ ஆலோசனை மிகுந்த பிரயோசனமாகவுள்ளது.என்றும் வாழ்க நலமுடன்.வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிர்ந்து.

    • @ramalingamram6256
      @ramalingamram6256 3 роки тому +2

      Super Sir .Very very useful video.very well demonstration

  • @vanagammuthuvel6718
    @vanagammuthuvel6718 2 роки тому

    மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு நேஞ்சார்ந்த வணக்கம். உங்கலின் மருத்துவ விளக்கம் மிக பயனுல்லது. நன்றி.

  • @eshankuty6841
    @eshankuty6841 2 роки тому +1

    U r giving free medicines for reducing BP Dr. Thanku so much sir. U r doing great service to humanity. Vazhga Valamudan sir. A.Jeyanthi Tahsildar, Srirangam

  • @mani6678
    @mani6678 3 роки тому +7

    அற்புதமான விஷயங்கள். மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. அநேக வணக்கங்கள்.. வாழ்த்துகள்

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 роки тому +5

    Docter mihawum arumayana velakkam arumai...👍👍👍

  • @pulanaaivuwebtv5402
    @pulanaaivuwebtv5402 2 роки тому

    சிறப்பு மகிழ்ச்சி டாக்டர்.நன்றி மிகவும் அழகாக சொல்லுவதை பயிற்சி எடுக்க, உதவியாக இருக்கும் நன்றி!நன்றி.!நன்றி..! டாக்டர்.🙏

  • @jianaatulmistry8221
    @jianaatulmistry8221 2 роки тому

    ஐயா உங்கள் புன்னகை உரையை கேட்டாலே எல்லா நோயும் பறந்து போய்விடும்
    அருமை அருமை. நன்றி.

  • @najmunnisa6617
    @najmunnisa6617 2 роки тому +3

    Cute doctor,quite informative nd educative ,the way of explanation with smiling face is really nice 🙏👍🏻

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 2 роки тому +7

    Super Dr. Sir. Thank you very much. For your service is a Lesson for the simple people. It's. A tribute to the Lord. I pray to the Lord to live with prosperity.

  • @senthilv448
    @senthilv448 2 роки тому +2

    Thank you very much for sharing the useful information. The way of delivering the message in excellent with lovely smile. Great Doctor, please keep the good work

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +2

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @suba1305
    @suba1305 3 роки тому +13

    Very Good Doctor, no doctor has explained like this.

  • @sankaralingam.v3546
    @sankaralingam.v3546 3 роки тому +6

    Ethu ivala nala theriyuma pocha .
    Thanks Dr for clear explanation

  • @mathyjohnpeter8443
    @mathyjohnpeter8443 Рік тому +2

    Thanks soooo much Dr karthekayan very very useful videos.i will prayers for you and your lovely family

  • @ravinagamuthu4572
    @ravinagamuthu4572 2 роки тому +1

    மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் பதிவு, நன்றி டாக்டர்

  • @jencysumathy4484
    @jencysumathy4484 2 роки тому +5

    Thank you doctor.Really very nice experiment urs talking blood presure tips.👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @balasubramaniann3632
    @balasubramaniann3632 2 роки тому +5

    🙏 Very good & explanation about BP. Good simple exercise. Thanks. 🙏 💐

  • @malathidevi8299
    @malathidevi8299 9 місяців тому

    நெஞ்சு படபடப்புக்கு நீங்கள் கூறிய பயிற்சி உடனே பலனளித்தது இதோ இப்போது மிக ஆனந்தமாக இருக்கிறேன் நன்றி sir

  • @raniwilson8094
    @raniwilson8094 Рік тому +1

    Arumai arumai Super . Excellent Explaination.Vaalthukmal.

  • @dilakshan4688
    @dilakshan4688 3 роки тому +4

    தெளிவான விளக்கம் .நன்றி😀

  • @jebanesan9398
    @jebanesan9398 3 роки тому +9

    Doctor excellent message I'm a blood pressure patient. I watched ur vedio its very useful to me. May God bless you doctor.

    • @drkarthik
      @drkarthik  3 роки тому

      Thanks a lot...Also I welcome any suggestion for future topics in my video from you.

  • @reginamary4523
    @reginamary4523 10 місяців тому

    Dr.karthik you are a precious gift to the humanity. God bless you.

  • @sivaraj1171
    @sivaraj1171 Рік тому

    நீண்ட நேரம் உங்கள் வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளது அருமையான பதிவு

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 3 роки тому +13

    Thank you so much Dr. Karthikeyan. I have forwarded this link to many folks of my family, who are suffering with BP...

    • @drkarthik
      @drkarthik  3 роки тому +2

      Thanks a lot...Also I welcome any suggestion for future topics in my video from you.

    • @Ungalnanban944
      @Ungalnanban944 2 роки тому +1

      Hmm

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 3 роки тому +32

    Dr.Karthik, I have been following yours for quite some time now. Thanks for taking time off of your routines to post these useful information for the community by creating awareness in healthcare. Thanks and loads of love from California.

  • @newsviewsbees
    @newsviewsbees 2 роки тому

    அருமையான விளக்கம்!அருமையான பயிற்சிகள்!!

  • @sebastinanandan4240
    @sebastinanandan4240 Рік тому

    From Bangalore really very good advice for the people those who don’t know anything about health thank you 🙏

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 роки тому +4

    Superb dr blood pressure patri 1st time clear a purindhadhu unga urchahamana pechu ketale diease bayam poyirum dr congrats dr

    • @drkarthik
      @drkarthik  3 роки тому

      Thanks a lot...Also I welcome any suggestion for future topics in my video from you.

  • @publichealth5424
    @publichealth5424 2 роки тому +3

    Doctor, wonderful (CVS ) exercise explanation
    By Dr Jegathees

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 2 роки тому

    அருமையான ஆலோசனை நன்றி டாக்டர் தொடருங்கள்

  • @gnanasegaran7751
    @gnanasegaran7751 10 місяців тому

    I am writing from USA . Very Good teaching . You are great doctor. Thank you so much.

  • @revathiraja1068
    @revathiraja1068 3 роки тому +3

    Sir Vera level sir very good usefull video rompa rompa thanks sir Na enima start pantra sir

  • @divinegracejesuslovesyou1466
    @divinegracejesuslovesyou1466 3 роки тому +15

    Superb brilliant
    Praise God for all guidance 🙏🏼
    Your concern is really good sir. I bow your mother and father . You are such an amazing man.

    • @brindaiyer3201
      @brindaiyer3201 Рік тому

      Thank u for your valuable ex &advice follow u always

  • @KumarA-me6xe
    @KumarA-me6xe Рік тому

    இந்தப்பதிவு உங்களின் பேச்சும் உங்களது பயிற்சியும் எனக்கு மிகவும் ஒரு பங்களிப்பாக இருந்தது நன்றி டாக்டர்

  • @josaphpushpadass5957
    @josaphpushpadass5957 Рік тому

    🙏வணக்கம் சார் நீங்கள் சொல்லும் விதம் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் சிறந்த முறையில் உள்ளது நன்றி வணக்கம் 🙏🎉 🇮🇳

  • @ravimandalam2424
    @ravimandalam2424 3 роки тому +4

    Your explanation is fine and easy to understand.

  • @divinegracejesuslovesyou1466
    @divinegracejesuslovesyou1466 2 роки тому +10

    You are a rare human being!!! Hats off to you brother 👏

  • @yathum
    @yathum Рік тому

    டாக்டர் ஐயா ரொம்ப பிரமாதம் உங்களுடைய வழிமுறைகள் அனைத்தும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கு மக்களுக்கு கிடைத்த வரம் நீங்கள்
    உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி நீங்க நல்லா இருக்கனும் டாக்டர் ஐயா எங்களுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும்
    👏👏👏🖒🖒🖒

  • @deviselvakumar4540
    @deviselvakumar4540 2 роки тому

    Very very useful treatment dr.sir. தக்க சமத்தில் இந்த வீடியோ எனக்கு ஹெல்பாக இருக்கு. மிகவும் நன்றி.

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 2 роки тому +3

    Super Dr. Very good message 👏 thank you so much 🙏

  • @multimixchannel1454
    @multimixchannel1454 2 роки тому +5

    Excellent explanation thank you very much Doctor 👌👌👌

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 2 роки тому +2

    Excellent information doctor…thank you..🙏🏻

  • @rameshbabuhari9276
    @rameshbabuhari9276 2 роки тому +1

    Dear sir, your video is simply super. Easy to understand for aCommon man. Thank you for your valuable information.

  • @arockiarajdevasahayam4273
    @arockiarajdevasahayam4273 3 роки тому +3

    மிக அருமையான பதிவு சார்..

  • @sathananthans
    @sathananthans 2 роки тому +19

    I am writing from Sri Lanka and fortunate to find your videos some days ago and continue to watch several of them. Normally Doctors who may be well talented but lack in giving explanations. In your case you are not only giving explanations in Tamil and help us to understand very easier as we hear them in our mother language. Further showing everything with demonstrations and diagrammatic presentations then and there is more helpful. I wish express my thanks to you for taking time for such videos and this is a godly service to the community. You are great.

    • @rajalakshmiramasundaram7930
      @rajalakshmiramasundaram7930 Рік тому +4

      நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.எனக்கு 82 வயதாகிறது.இவ்வளவு எழுதுவது கஷ்டம்.ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். உங்களுடைய எல்லா வீடியோ வையும் தவறாமல் பார்க்கிறேன்.நீங்கள் நீடூழி ஆரோக்யமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    • @shanmugam6849
      @shanmugam6849 8 місяців тому

      Thank you Dr. No words to express our gratitude to your great work to humanity. We wish all success in your endeavours.

  • @lawrenceerusan992
    @lawrenceerusan992 2 роки тому +2

    Thank you sir. I have learned many facts to reduce my blood pressure. I ll continue to exercise this method. Sir