பிராய்லர் கோழி சாப்பிடலாமா | Eating Broiler chicken good or bad | Myths about broiler chicken

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #aathichoodi #drmarutharaj
    பிராய்லர் கோழி சாப்பிடலாமா ? பலரும் அறிந்திராத உண்மைகள்.. ஏதோ கட்டுக்கதைகளை இத்தனைநாளும் நம்பிக்கொண்டு இருந்தோம் ?? கண்திறக்கும் மகத்தான காணொளி
    We welcome you to our channel.
    DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY),
    M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY)
    Naturopathy
    Subscribe to our UA-cam Channel
    Catch our updates on our social media pages:
    Facebook - / aathichoodichannel
    Instagram - / aathichoodi_ig
    our website - aathichooditv.com/
    Disclaimer :
    The data gave in this video is too instructive, mindfulness and amusement purposes just and ought not to be deciphered as a proposal possibly in support of a particular treatment, item, and game-plan, a medicinal or social insurance supplier. The watcher ought to counsel their family Physician or a certified enrolled therapeutic Practitioner to take any choice according to their well being dependent on the substance or data from the video. The wellbeing mindfulness materials like Relaxation Audios, Diet diagram, Yoga booklet and so forth gave through connections in this channel are implied uniquely for Educational and mindfulness reason shouldn't be utilized without counseling a concerned enrolled Medical professionals.

КОМЕНТАРІ • 137

  • @karthike749
    @karthike749 2 роки тому +6

    டாக்டர் அய்யா அப்படியே வெள்ளைச்சர்க்கரையும் நல்லதுனு ஒரு வீடியே போடுங்க.... செம்மயா இருக்கும்

  • @kalaivendan5558
    @kalaivendan5558 3 роки тому +21

    அய்யா, எனது நண்பர் ஒருவர் கோழிப் பண்ணை வைத்துள்ளார். அவரிடம் நாட்டுக்கோழி வளர்க்கலாமே என்று கேட்பேன் அதற்கு அவர் அவ்வளவு நாளுக்கு யார் காத்திருக்க முடியும், பிராய்லர் கோழிதான் சீக்கிரம் வளர்ந்திடும் என்பார் அது மட்டுமில்லாமல் இதற்கு துரித வளர்ச்சிக்காக ஊசி போடுவோம், சீக்கிரம் வளர்ந்து விடும் என்று சொல்வார், அவர் ப்ராய்லர் கோழி சாப்பிட மாட்டார், நாட்டுக்கோழி தான் வீட்டில் வளர்த்து சாப்டிடுவார்.

  • @threeidiots4264
    @threeidiots4264 3 роки тому +5

    Boiler chicken mattum Ilana inneram namma protein ilama sethu poirupom nu Ethana peruku theriyum gym poravanga compulsory boiler chicken food la add panipanga

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 3 роки тому +15

    வணக்கம் மருத்துவர் தம்பி. என் வயது 59. உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன். ஆனால் இந்த ஒரு வீடியோவால் உங்கள் ஒட்டுமொத்த இமேஜுக்கு நீங்களே damage பண்ணிக்கிட்டீங்களே. இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. எங்கள் வீட்டில் 2 M.D டாக்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிராய்லர் கோழியை "விஷம் " என்று கூறி 23 வருடங்களாக அவர்கள் சாப்பிடுவதில்லை. இப்படி பேச மிகவும் அதிகமாக பணம் பெற்றிருக்கிறீர்கள் .

  • @dhineshpillai2969
    @dhineshpillai2969 2 роки тому +1

    Yes I agree with you doctor thanks you for the useful update I never miss your videos

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 3 роки тому +4

    Comparing to Corana ,Brolier chicken ,white sugar and refined oil is safe

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 3 роки тому +6

    அறிவியல் பூர்வமாக தெளிவான விளக்கத்துடன் சாமானிய மக்களுக்கு இருந்த சந்தேகங்கள் தீர்வதற்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் இருந்தது பயமின்றி தயக்கமின்றி இனி வரும் காலங்களில் பிராய்லர் கோழி இறைச்சியை தயக்கமின்றி உண்ணலாம் என்று முடிவு செய்துள்ளோம்

  • @schwarzkopfarvind3983
    @schwarzkopfarvind3983 3 роки тому +4

    Thanks for your valuable information sir.

  • @vishnuvaradhan3963
    @vishnuvaradhan3963 2 роки тому +1

    i am always clear about brawler chicken.. bcz in gulf countries all arabies eating this brawler chicken and they are healthy and well good...in china japan also they choose chicken for protien...we are only understood the wrong news in social media like fb whatsapp and forward msgs... unave marunthu. marunthey unavu..but all should be in limit aand balanced

  • @mugundanramakrishnan5275
    @mugundanramakrishnan5275 3 роки тому +4

    Sir neega rombo alaga explain pannuringa thanks doctor

  • @zraja3060
    @zraja3060 3 роки тому +2

    Avunka Oorla naattu kozhiyam.? Heater la vachi valapanka... Athum kulur nadukalla?

  • @summaoruhd8921
    @summaoruhd8921 2 роки тому +1

    Kasu ella na valarpu kozli vake sapuduka low cost tha , chicken rs .200 athu rs .230 to 250 only ethu 50 days athu 100 days best quality

  • @vettigaming2972
    @vettigaming2972 3 роки тому +4

    அய்யா மிக தெளிவான உண்மை தகவல்
    தந்தமைக்கு மிக்க நன்றிங்க அய்ய 👌💞👍🌹

  • @9629615737
    @9629615737 3 роки тому +1

    Pattiniyal vadum Makkal Irukum nadugal la India 101 place la iruku.apram eppadi daily posakku kidaikkudhunu solraru ???

  • @chandrasekars1641
    @chandrasekars1641 3 роки тому +3

    Thank you very much sir..rompa naal kulappam theernthathu sir..ethu Mari Entha A1 milk A2 milk pathi oru video podunga sir...plz

  • @nareshkumarpalanichamy4935
    @nareshkumarpalanichamy4935 3 роки тому

    Satisfiable answer to all common doubts very nice explanation sir.
    please clarify one question sir.
    how about the raw coconut oil cooking in home.?
    We use raw coconut copra oil from our farm...

  • @ashwinthgopi8102
    @ashwinthgopi8102 2 роки тому

    ஐயா நீங்க சொல்றதெல்லாம் சரிங்க ஐயா பிராய்லர் கோழி ஏனுங்க முட்டை போடுறது இல்ல அதுக்கு என்ன காரணம் ஐயா அதுக்குண்டான காரணத்தை ஒரு வீடியோவை போடுங்க ஐயா

  • @kavithapushpakaran9233
    @kavithapushpakaran9233 3 роки тому +2

    Nalla thelivaana vilakkam thandhirgal aiyaa ini thayakkam indri saappiduvom mikka nandri 🙏

  • @prakashr9006
    @prakashr9006 3 роки тому +1

    Sir which place you are?
    Pls tell me. I excite to meet you

  • @ehambaramsundar
    @ehambaramsundar 3 роки тому +2

    Well said. Please do more..

  • @gobiboss9749
    @gobiboss9749 3 роки тому +3

    சார் அதுக்காக பிராய்லர் கோழிக்கு சப்போர்ட் பண்ணாதீங்க

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 3 роки тому +2

    இவன் முறையான டாக்டரா தெரியல. பேருக்கு ஏதோ ஒரு டாக்டர் படிப்பு படிச்சி இருக்கான்..!!!! அதுல வேற புடுங்கி ஆராய்ச்சி செய்ற விஞ்ஞானி மாதிரி பேசுறான்..!!
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள் 423
    நீ உன் சட்டைய மட்டும் மாத்துனா போதாது, உன் மூளையையும் மாத்தனும்..!!!
    முதல் அடிப்படையே “இயற்கைக்கு மாற்றமா எது செய்தாலும் அது எதிர்வினையை உண்டாக்கும்” இது கூட தெரியாம பேச வந்துட்ட..!!!
    ஒன்னு மக்களுக்கு நல்லதை தெரிஞ்சா சொல்லு, இல்ல மூடிக்கிட்டு இரு..!!! தவறான தகவல் சொல்லி கெட்டத செய்யாத.
    1) SELECTIVE BREEDING பண்ணா 40-50 நாள்ல கோழி 2 கிலோ வந்துடுமா..??!!! அப்படியானால் HYBRID, GMO உணவுகளையும் நல்லது என்று விளக்கம் கொடுக்கலாம்..!!!!
    2) என்னாது GROWTH HARMONE ஒரு கோழிக்கு கொடுக்கும் குறைந்த அளவு dosage ஒரு நாளைக்கு 250 ரூபாய் ஆயிடுமா..!!!! அதுவும் தினமும் இதை போட்டே ஆகவேண்டுமா..??!!! நீ டாக்டர்ன்னு சொல்லிக்கிற..!!! அள்ளி விடு மக்களுக்கு தெரியவா போகுது..!!!
    3) தடுப்பு ஊசி இயற்கையா..??!!! தடுப்பு ஊசி கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி உலகத்துல கோழியே இல்ல..!!! யாரும் கோழியே சாப்பிடலயா..??!!!!
    4) ஆங்கில வார்த்தை சொல்லி நம்பவைக்குற..!!! சாப்பிட்டு தூங்குனா மனிதன் மட்டுமில்ல எந்த உயிரினமா இருந்தாலும் நோயாளியாகும்..!!! அப்ப நம்ம சாப்பிடுவது ஆரோக்கியமற்ற கோழி இல்லையா..??!!! கோழின்னா ஓடனும் கொஞ்சமாவது பறக்கனும். ஆனா பிராய்லர் கோழியால நடக்கக் கூட முடியாது. அது நோயாளியாக்கப்பட்டு நமக்குத் தரப்படுகிறது..!!! நாம எப்படி ஆரோக்கியமா இருப்போம்..??!!!! “YOU ARE WHAT YOU EAT” = நீ என்ன சாப்பிடுகிறாயோ அதைப்போல தன்மையில் தான் நீயும் இருப்பாய். அதாவது ஆரோக்கியமற்றதை சாப்பிட்டால் ஆரோக்கியமற்று போவாய்..!!!!!!
    5) இந்தியாவுல வரைமுறைகள் எப்படியிருக்கும் என்று மக்களுக்குத் தெரியும்..!!!! antibiotic ஊசி இயற்கையானதா...??!!! சரி, அது கோழி உடலில் தங்கியருக்காது என்றால் அதைப் போட்டு என்ன பலன்..??!!! தங்கியிருந்தால் நம் உடலில் செல்லாதா..??!!!! என்னயா உன் லாஜிக்..!!!!!!!!!!!
    6) அட கூமுட்டை..!!!! ஒரு சிறு பரிமாண மாற்றம் /வளர்ச்சி அடைய எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியுமா.??!!! BIOLOGICAL CLOCK பற்றி படிச்சிட்டு அப்புறம் பேச வா. இன்னைக்கு குழந்தையின்மை கேன்சர் போன்ற உபாதைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பிராய்லர் கோழி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை..!!!!
    7) இந்தியாவுல மக்களுக்கு குறிப்பா குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்குதாம்..!!! WHOவே சொல்லியிருக்கு MALNUTRITION குறைபாடு மோசமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று..!!!!
    ua-cam.com/video/Akqvi31Bs2U/v-deo.html
    மக்களே..!!!
    இயற்கையற்ற கெட்டதை சாப்பிட்டால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதா..??!!!
    நாம் சாப்பிடும் உணவில் புகுத்தப்படும் ரசாயணமும், கெட்ட பொருட்களும் நம் இரத்தத்தில் புகாதா..??!!!
    லாபதிற்காக இந்தியாவில் உணவுகளில் விஷத் தன்மையுள்ள பொருட்களை வியாபாரிகளும், தயாரிப்பாளர்களும் கலப்பதில்லையா..??!!! வரைமுறைகள் நிதர்சனத்தில் தடுக்கின்றனவா..??!!!
    கோழி பண்ணைகளுக்கு சென்று பாருங்கள் உற்பத்தி செலவை குறைக்க என்ன என்ன தீவனங்கள் எல்லாம் கொடுக்கப்படுகின்றன என்று..!!!!!!
    மீண்டும் சொல்கிறேன் கண்டவன் சொல்வதை நம்பாதீர்கள்..!!!!
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள் 423

  • @shriram0597
    @shriram0597 3 роки тому +1

    Explain about Black chicken iyya

  • @muthukumarl7658
    @muthukumarl7658 3 роки тому +2

    BROILER GENTS Koliya OR Female Koliya?

  • @antoinhands
    @antoinhands 3 роки тому +2

    Super sir. Pls explain about broiler eggs as well.

  • @gunasekaranthiyagarajappa911
    @gunasekaranthiyagarajappa911 3 роки тому +2

    என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்துது அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @santhoshkumar-ts1rt
    @santhoshkumar-ts1rt 3 роки тому +3

    Panam panam nu maaripona indha medical world la... Thanks for keep on sharing informations with service and social mind.. neenga pala uyaram adayanum... And unga nalla manasuku neengalum unga kudumbatharum nalla aarogiyama nedunaal sandhosama vaalanum nu I will wish from my bottom of my heart ❤️... Nallavargalum indha society la irukanga ndradhuku neenga oru sirandha eduthukaati❤️

    • @santhoshkumar-ts1rt
      @santhoshkumar-ts1rt 3 роки тому +1

      I can see some comments... stating negative words... Kaasu irukavanga neenga aarogyama sapadranu 700 ba ku baati koli vaangi saptutu maar thatti Peruma patukrenga... En thaguthiku 200 va ku dha chicken vaangi saapda mudiyum... Ivlo naal Naanum bayangara kuttra unarvoda..nama vaalka nama vidhi ndra thought la irundhen...after seeing this video, really an eye opener... 🙏

  • @yuvarajb1514
    @yuvarajb1514 3 роки тому +2

    Useful video Doctor. Please put a new video about the Broiler fish (Basha fish).

  • @nandhakumarpadamanaban8146
    @nandhakumarpadamanaban8146 2 роки тому +1

    தெளிவான விளக்கம் அருமை நன்றி நண்பரே

  • @rdjerry8411
    @rdjerry8411 3 роки тому +6

    Nah 8 years ah nattu kozhi farm 🚜🐄🌾 vechi sale pannitu irukan... Evan sollurathu elam poi kasu vagitu pesuran.. Oru kozhi growth aaga minimum 6 month aagum.. Brolier chiken 45 days growth aaguthu.. Brolier kozhi thaniya feed iruku fast ah growth aagum then steroid use pannuvaga ila naa 45 days aagthu... Yarume brolier chiken sapadathiga... Nattu kozhi vanga mudiyala naa.. Fish sapudunga romba nallathu.... Evan mattu ila neriya peru kasu vangitu brolier kozhi nallathu nu solluran eacha badu

    • @automotivelead4264
      @automotivelead4264 3 роки тому

      You are correct bro. This doctor is a mad fellow

    • @gvanniyaraja3063
      @gvanniyaraja3063 3 роки тому +1

      உண்மை பிரதர்

    • @gvanniyaraja3063
      @gvanniyaraja3063 3 роки тому +1

      காசு வாங்கி கொண்டு பேசுகிறாய்

  • @gokulpriyashanmugamvlogs8811
    @gokulpriyashanmugamvlogs8811 3 роки тому +2

    இதே பிராய்லர் கோழி பண்ணையில் வளர்க்காமல் வீட்டில் வளர்க்கும் போது நன்மை தான்

  • @smahdiwasif123
    @smahdiwasif123 3 роки тому +3

    Beautiful clarification sir myth busted

  • @tipsulagam7730
    @tipsulagam7730 2 роки тому +1

    தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @harinirajasekaran9949
    @harinirajasekaran9949 3 роки тому

    But corticoseroidss injections can be used for weight gain at cheapest rate
    Consider that sir

    • @Fahims416
      @Fahims416 2 роки тому

      It wont work animals

    • @jayabharathibl446
      @jayabharathibl446 Рік тому

      Yes i knew that my father had own poultry... He told about the details.... So he chose to country chickin

  • @dilliraja8433
    @dilliraja8433 2 роки тому +1

    Briloer 🥚 egg satiyalma sir

    • @aathichooditv
      @aathichooditv  2 роки тому

      ua-cam.com/video/Q17qDfdnXyY/v-deo.html

  • @Erodetime
    @Erodetime 3 роки тому +1

    Sir broiler chickens are 200% problem please tell original effect for people

  • @hajanajibudeenhabbib5752
    @hajanajibudeenhabbib5752 3 роки тому +1

    ❤️ நன்றி அருமையான பதிவு வாழ்த்துகள் ❤️

  • @Yousufsha-yx5gk
    @Yousufsha-yx5gk 3 роки тому +4

    இந்த கோழி ஆணா பெண்ணா என்று சொல்ல முடியுமா ?

  • @dhamueditz
    @dhamueditz 3 роки тому +5

    மிகவும் தவறான கருத்து

    • @RajaBabu-oe4be
      @RajaBabu-oe4be 3 роки тому +4

      இவன் முறையான டாக்டரா தெரியல. பேருக்கு ஏதோ ஒரு டாக்டர் படிப்பு படிச்சி இருக்கான்..!!!! அதுல வேற புடுங்கி ஆராய்ச்சி செய்ற விஞ்ஞானி மாதிரி பேசுறான்..!!
      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள் 423
      நீ உன் சட்டைய மட்டும் மாத்துனா போதாது, உன் மூளையையும் மாத்தனும்..!!!
      முதல் அடிப்படையே “இயற்கைக்கு மாற்றமா எது செய்தாலும் அது எதிர்வினையை உண்டாக்கும்” இது கூட தெரியாம பேச வந்துட்ட..!!!
      ஒன்னு மக்களுக்கு நல்லதை தெரிஞ்சா சொல்லு, இல்ல மூடிக்கிட்டு இரு..!!! தவறான தகவல் சொல்லி கெட்டத செய்யாத.
      1) SELECTIVE BREEDING பண்ணா 40-50 நாள்ல கோழி 2 கிலோ வந்துடுமா..??!!! அப்படியானால் HYBRID, GMO உணவுகளையும் நல்லது என்று விளக்கம் கொடுக்கலாம்..!!!!
      2) என்னாது GROWTH HARMONE ஒரு கோழிக்கு கொடுக்கும் குறைந்த அளவு dosage ஒரு நாளைக்கு 250 ரூபாய் ஆயிடுமா..!!!! அதுவும் தினமும் இதை போட்டே ஆகவேண்டுமா..??!!! நீ டாக்டர்ன்னு சொல்லிக்கிற..!!! அள்ளி விடு மக்களுக்கு தெரியவா போகுது..!!!
      3) தடுப்பு ஊசி இயற்கையா..??!!! தடுப்பு ஊசி கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி உலகத்துல கோழியே இல்ல..!!! யாரும் கோழியே சாப்பிடலயா..??!!!!
      4) ஆங்கில வார்த்தை சொல்லி நம்பவைக்குற..!!! சாப்பிட்டு தூங்குனா மனிதன் மட்டுமில்ல எந்த உயிரினமா இருந்தாலும் நோயாளியாகும்..!!! அப்ப நம்ம சாப்பிடுவது ஆரோக்கியமற்ற கோழி இல்லையா..??!!! கோழின்னா ஓடனும் கொஞ்சமாவது பறக்கனும். ஆனா பிராய்லர் கோழியால நடக்கக் கூட முடியாது. அது நோயாளியாக்கப்பட்டு நமக்குத் தரப்படுகிறது..!!! நாம எப்படி ஆரோக்கியமா இருப்போம்..??!!!! “YOU ARE WHAT YOU EAT” = நீ என்ன சாப்பிடுகிறாயோ அதைப்போல தன்மையில் தான் நீயும் இருப்பாய். அதாவது ஆரோக்கியமற்றதை சாப்பிட்டால் ஆரோக்கியமற்று போவாய்..!!!!!!
      5) இந்தியாவுல வரைமுறைகள் எப்படியிருக்கும் என்று மக்களுக்குத் தெரியும்..!!!! antibiotic ஊசி இயற்கையானதா...??!!! சரி, அது கோழி உடலில் தங்கியருக்காது என்றால் அதைப் போட்டு என்ன பலன்..??!!! தங்கியிருந்தால் நம் உடலில் செல்லாதா..??!!!! என்னயா உன் லாஜிக்..!!!!!!!!!!!
      6) அட கூமுட்டை..!!!! ஒரு சிறு பரிமாண மாற்றம் /வளர்ச்சி அடைய எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியுமா.??!!! BIOLOGICAL CLOCK பற்றி படிச்சிட்டு அப்புறம் பேச வா. இன்னைக்கு குழந்தையின்மை கேன்சர் போன்ற உபாதைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பிராய்லர் கோழி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை..!!!!
      7) இந்தியாவுல மக்களுக்கு குறிப்பா குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்குதாம்..!!! WHOவே சொல்லியிருக்கு MALNUTRITION குறைபாடு மோசமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று..!!!!
      ua-cam.com/video/Akqvi31Bs2U/v-deo.html
      மக்களே..!!!
      இயற்கையற்ற கெட்டதை சாப்பிட்டால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதா..??!!!
      நாம் சாப்பிடும் உணவில் புகுத்தப்படும் ரசாயணமும், கெட்ட பொருட்களும் நம் இரத்தத்தில் புகாதா..??!!!
      லாபதிற்காக இந்தியாவில் உணவுகளில் விஷத் தன்மையுள்ள பொருட்களை வியாபாரிகளும், தயாரிப்பாளர்களும் கலப்பதில்லையா..??!!! வரைமுறைகள் நிதர்சனத்தில் தடுக்கின்றனவா..??!!!
      கோழி பண்ணைகளுக்கு சென்று பாருங்கள் உற்பத்தி செலவை குறைக்க என்ன என்ன தீவனங்கள் எல்லாம் கொடுக்கப்படுகின்றன என்று..!!!!!!
      மீண்டும் சொல்கிறேன் கண்டவன் சொல்வதை நம்பாதீர்கள்..!!!!
      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள் 423

    • @mazhalaiselvanpichimuthu8463
      @mazhalaiselvanpichimuthu8463 3 роки тому +1

      சில பேர் தற்பொருமைக்காக ஜீவகாருண்யம் பேசுவான். அவனை நம்பாதிங்க. உண்மையான ஜீவகாருண்யம் என்னவென்றால் பிறர் பசிக்கு உணவு அளிப்பது.

  • @ananthananth3922
    @ananthananth3922 3 роки тому +1

    Nandhi iyya

  • @subins1953
    @subins1953 3 роки тому +14

    எப்பொழுதும் உங்களது கருத்துக்களுக்கு நான் மதிப்பு அளிப்பேன் ஆனால் இப்பொழுது நீங்கள் கூறிய இந்த சொல் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது ஒரு கெமிக்கல் ஐ சப்போர்ட் பண்ணி பேசுறீங்க இது நல்லது இல்லை நீங்க சொன்னது எல்லாமே உண்மையாகாது தீர விசாரிக்கவும் உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்று நினைக்க வேண்டாம் நீங்கள் சொல்வது உங்களுடைய கருத்து இது என்னுடைய கருத்து நீங்கள் சொல்வதால் நான் அதை சாப்பிடபோவதும் இல்லை அதை நல்லது என்று கூறப்போவதும் இல்லை இதனால் உங்களது கருத்து பலவீனமாகிவிடும்இனி நீங்கள் கூறப் போவது எதுவும் கூர்ந்து கவனிப்பது சற்று குறையும்

  • @cjr5469
    @cjr5469 2 роки тому

    பாலினம் தொடர்பான பதிலில்லை அதாவது இந்த கோழி ஆணா பெண்ணா என்று பதிலில்லை அப்படி உறுதியான பாலினமாய் இல்லாததை சாப்பிடுவதால் பாலின பிரச்சினை வர வாய்ப்பு வராதா?

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 3 роки тому +1

    உங்கள் பதிவுகள் நன்றி ஐயா

  • @mpcsiva1179
    @mpcsiva1179 3 роки тому

    Good Sir🌹

  • @Manimaran-wi6yf
    @Manimaran-wi6yf 2 роки тому +1

    ஆக...உங்க கூட பிறந்த ங்கொக்காளும் உங்கொக்கா புருஷனும் இந்த பிராய்லர் கோழிகளை வளர்ப்பதால்...இந்த பிராய்லர் கோழிகளால் ஒரு ஆபத்தும் வராது என்று நம்ம ஆத்திச்சூடி கண்ணாடி பிக்ஸ் பன்னிடுச்சு 😁😁👍

  • @sarathm9603
    @sarathm9603 3 роки тому +3

    மிக மிக தெளிவான விளக்கம்👏👏👏

  • @vivek123454401
    @vivek123454401 3 роки тому +5

    நாளைக்கு கோழி பிரியாணி பொட்டுற வேண்டியதுதான்

  • @mazhalaiselvanpichimuthu8463
    @mazhalaiselvanpichimuthu8463 3 роки тому +3

    அருமையான கருத்து

  • @lisinaveen7397
    @lisinaveen7397 3 роки тому +4

    Ovvoru doctor um ovvonu solringa? Doctor sivaraman atha sapdavae kudathunu solraru

    • @tamilshivaraman5276
      @tamilshivaraman5276 3 роки тому

      Hello Mr. Dr.sivaraman தெளிவாக சொன்னது என்ன என்றால் நல்லதா கெட்டதா பாக்காதிங்க, தேவையா இல்லையா என்பதை பாருங்கள்,

  • @radsvids4378
    @radsvids4378 3 роки тому +2

    hats off sir!!!!

  • @dhaswindairyfoods498
    @dhaswindairyfoods498 3 роки тому +2

    USA UK Breed ikku vakalathu vaangureengalae....INDIAN Dr aaaa....

  • @saranvanan5138
    @saranvanan5138 3 роки тому +1

    பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உடம்புக்கு சூடு அதிகமாகும் என்கிறார்கள்..உண்மையா சார்

    • @threeidiots4264
      @threeidiots4264 3 роки тому

      Bro chicken weekly 2times mattum edunga 150 grams edunga crct ah irukum heat aagadhu chicken is good

  • @SanaRiya2626
    @SanaRiya2626 3 роки тому +3

    Neingka solurathu unmaithaan

  • @TM1975MJ
    @TM1975MJ 2 роки тому +1

    கதை அடிச்சி விடுறாரு இவர் ஒரு அரசியல் வாதி ஆகிவிடுவார் போல.

  • @Sathish7376
    @Sathish7376 3 роки тому +1

    அருமையான விளக்கம்ங்க டாக்டர்..

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 3 роки тому +1

    Arumai unmai

  • @TheShafeens
    @TheShafeens 3 роки тому +1

    Semmaya kaasu vaangitano polayee... niraya video varthu broiler chicken nallathu nu...
    Kaasukaga epdi lam solrainga...

  • @dhaswindairyfoods498
    @dhaswindairyfoods498 3 роки тому +1

    டாக்டர் நீங்க Ministry of Finance Department la வேலை பார்க்கலாம் ....

  • @arunv5158
    @arunv5158 3 роки тому

    Broiler chicken bad for male health

  • @marappan9712
    @marappan9712 3 роки тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @premdhayal1798
    @premdhayal1798 3 роки тому

    Mothathil asaivathai vida saliva unavugalae siranthadhu!

  • @zraja3060
    @zraja3060 3 роки тому +4

    Poi paesalam ommala athuku epdiyada...

  • @jaimanickraja1176
    @jaimanickraja1176 3 роки тому

    சிந்திக்கத் தக்க நல்ல கருத்து

  • @gopalradhakrishnan6451
    @gopalradhakrishnan6451 3 роки тому

    Now 35 days only....... Oil varathu

  • @vijayavelu5891
    @vijayavelu5891 3 роки тому

    👍👍👍

  • @RajaSekar-ni5mn
    @RajaSekar-ni5mn 3 роки тому

    👍👍🙏

  • @prabhakarand6534
    @prabhakarand6534 3 роки тому

    👌👌👏👏......14:50 very very important information for all people...

    • @steephanvictor9274
      @steephanvictor9274 3 роки тому

      வாழ்த்துக்கள் நன்றி

  • @ParivelGanesan
    @ParivelGanesan 3 роки тому +5

    நல்ல உருட்டு

  • @crazycousins9736
    @crazycousins9736 3 роки тому +2

    Please don't eat broiler chicken

  • @vetriboss7215
    @vetriboss7215 3 роки тому

    Wsated video

  • @thilakpalanisami5829
    @thilakpalanisami5829 3 роки тому +4

    Doctors are getting commission for prescribing certain medicines. now it seems they are getting better commission from broiler chicken sellers, speaking about and degrading the country chicken you have proven it...

    • @JustMe-xy7tu
      @JustMe-xy7tu 3 роки тому +1

      Naam Tamilar Thambi ah?

    • @rmg6283
      @rmg6283 2 роки тому

      Ellorum naatu kozhil eduthukitta 1 kg 15,000 rs agum afford panna muduima? Munn kalathula komana thuni oda suthinom ippa pant, shirt , jatti, coat, but food mattum naatu kozhil, karupatti coffe ( where are the palm trees) ??

  • @cmani1760
    @cmani1760 3 роки тому +3

    மக்களை ஏமாத்ததிங்க

  • @shamsllb1042
    @shamsllb1042 3 роки тому +4

    In reality family members of breeders community,consume only country chicken and organic egg. In 90s doctors were advised to avoid coconut oil and to prefer refined oil by kick-backs from refined companies. Now same old story repeating and broiler coordination committee pumping money for propaganda

  • @sathishraj264
    @sathishraj264 3 роки тому

    Can psoriasis person eat broiler chicken?

    • @veppalaithailamveppalaitha7487
      @veppalaithailamveppalaitha7487 3 роки тому

      Yes .. but no bone

    • @sathishraj264
      @sathishraj264 3 роки тому

      @@veppalaithailamveppalaitha7487 thanks

    • @basheerahamed9315
      @basheerahamed9315 2 роки тому

      கோழி எழும்ப கூடவா தின்னுவானுங்க. என்னா கதை உட்றாங்க

  • @ramkotti870
    @ramkotti870 3 роки тому +2

    இப்பவே 1/2 கிலோ சிக்கன் பக்கோடா...ஆர்டர் பண்ணிட வேண்டியதுதான்

  • @RaviChandran-ch8ct
    @RaviChandran-ch8ct 3 роки тому

    முயல் கறி பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @tamilvanan3586
    @tamilvanan3586 3 роки тому +1

    💯

  • @anantharajupalaniappan3948
    @anantharajupalaniappan3948 3 роки тому +3

    Sir the chicken grow fast as too much antibiotics is given therefore not fit for human consumption. Can you provide scientific evidence for your speech.

    • @radsvids4378
      @radsvids4378 3 роки тому +1

      broiler chickens grow fast compare with country chickens because of selective breeding.

    • @anantharajupalaniappan3948
      @anantharajupalaniappan3948 3 роки тому +1

      @@radsvids4378 sir, not only selective breeding, anti biotic also a causative factor for broiler's rapid growth besides this battery farming industry influx anti bacterial resistance bacteria in the environment which damage the overall eco system of the earth.

    • @radsvids4378
      @radsvids4378 3 роки тому

      @@anantharajupalaniappan3948 yeah that's maybe right but not as much you think....

    • @jahabarsathik006jahabarsat6
      @jahabarsathik006jahabarsat6 3 роки тому

      மிக நல்ல சொற்பொழிவு ! பிராய்லர் கோழி சம்பந்தமாக ! ஆனால் தற்போது கருப்பு பூஞ்சான் நோய் பரவுவதாக வலைதளத்தில் வருகிறதே ! சாப்பிட வேண்டாம் என கூறப்படுகிறதே ! அது அச்சமாக உள்ளதே ! இதற்கு உடனடியாக பதில் தேவை மருத்துவர் அவர்களே ! ஏஜேசாதிக் ஓய்வு சுகாதார ஆய்வாளர் நாகை !

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 роки тому +1

    Super..Dr.👌👌👌

  • @velinsstanlyj
    @velinsstanlyj 3 роки тому +2

    பிராய்லர் தீமை விளைவிக்கும்

  • @vijayavelu5891
    @vijayavelu5891 3 роки тому +1

    நம்ப நன்றி டாக்டர் எங்கலூக்குபுரியவைத்துநன்றி👍👍

  • @எம்தினகரன்தினகரன்

    இது முட்டாள்தனமான கருத்து பிராய்லர் கோழி சாப்பிட்டால் மறுநாள் புல்லா நாவரட்சி எடுக்கும் உடம்பெல்லாம் வலிக்கும் இப்போ ஆஸ்பத்திரிக்கு மக்கள் அதிகமாக போகறதுக்கு காரணமே பிராய்லர் சாப்பிட்டது நாள் தான் இவன் பிராய்லர் கோழிக்கு வக்காலத்து வாங்குகிறார் இந்த கோழி வெளி நாட்டு கோழி அல்ல அல்ல சைனா கோழி இந்த மாதிரி முட்டாள்தனமான கருத்து சொல்லுவதை முதலில் நிறுத்து

  • @kavithakavitha2084
    @kavithakavitha2084 3 роки тому +1

    Intha videova block pannanum Ivar solluvathu poi yaarum nambi sapida vendam

    • @threeidiots4264
      @threeidiots4264 3 роки тому

      Neenga epadi soldringa bad nu avaru soldrathu crct than idha growth pannadhe namma protein ilama saaga kudathu nu than naan gym poitu irukan anga iruka master lam chicken kandipa edukanum nu than soldranga aana oil use Panna kudathu avlo than

  • @arivazhaganarivazhagan332
    @arivazhaganarivazhagan332 3 роки тому +3

    அப்ப இனி பிராய்லர் சாப்பிடுவோம்

  • @BeastGamer-ir6hk
    @BeastGamer-ir6hk 2 роки тому

    Unethical practices dominated all business

  • @manikandans9166
    @manikandans9166 3 роки тому

    நீர் என்னத்த படித்தீர், திருக்குறள் புலால் மறுத்தல் அதிகாரத்தை படித்து பாரும், .அதன்பிறகு நீர் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியுள்ளீர் என்று உமக்கு தெரியும்..
    இனி இதுபோல் தவறான தகவல் மக்களுக்கு கொடுக்காதீர்..

  • @human1209
    @human1209 2 роки тому

    Avoid broiler 🐔 chicken
    Its not good for health

  • @subins1953
    @subins1953 3 роки тому +8

    நீ சொல்வது பொய்

    • @RajaBabu-oe4be
      @RajaBabu-oe4be 3 роки тому +3

      இவன் முறையான டாக்டரா தெரியல. பேருக்கு ஏதோ ஒரு டாக்டர் படிப்பு படிச்சி இருக்கான்..!!!! அதுல வேற புடுங்கி ஆராய்ச்சி செய்ற விஞ்ஞானி மாதிரி பேசுறான்..!!
      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள் 423
      நீ உன் சட்டைய மட்டும் மாத்துனா போதாது, உன் மூளையையும் மாத்தனும்..!!!
      முதல் அடிப்படையே “இயற்கைக்கு மாற்றமா எது செய்தாலும் அது எதிர்வினையை உண்டாக்கும்” இது கூட தெரியாம பேச வந்துட்ட..!!!
      ஒன்னு மக்களுக்கு நல்லதை தெரிஞ்சா சொல்லு, இல்ல மூடிக்கிட்டு இரு..!!! தவறான தகவல் சொல்லி கெட்டத செய்யாத.
      1) SELECTIVE BREEDING பண்ணா 40-50 நாள்ல கோழி 2 கிலோ வந்துடுமா..??!!! அப்படியானால் HYBRID, GMO உணவுகளையும் நல்லது என்று விளக்கம் கொடுக்கலாம்..!!!!
      2) என்னாது GROWTH HARMONE ஒரு கோழிக்கு கொடுக்கும் குறைந்த அளவு dosage ஒரு நாளைக்கு 250 ரூபாய் ஆயிடுமா..!!!! அதுவும் தினமும் இதை போட்டே ஆகவேண்டுமா..??!!! நீ டாக்டர்ன்னு சொல்லிக்கிற..!!! அள்ளி விடு மக்களுக்கு தெரியவா போகுது..!!!
      3) தடுப்பு ஊசி இயற்கையா..??!!! தடுப்பு ஊசி கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி உலகத்துல கோழியே இல்ல..!!! யாரும் கோழியே சாப்பிடலயா..??!!!!
      4) ஆங்கில வார்த்தை சொல்லி நம்பவைக்குற..!!! சாப்பிட்டு தூங்குனா மனிதன் மட்டுமில்ல எந்த உயிரினமா இருந்தாலும் நோயாளியாகும்..!!! அப்ப நம்ம சாப்பிடுவது ஆரோக்கியமற்ற கோழி இல்லையா..??!!! கோழின்னா ஓடனும் கொஞ்சமாவது பறக்கனும். ஆனா பிராய்லர் கோழியால நடக்கக் கூட முடியாது. அது நோயாளியாக்கப்பட்டு நமக்குத் தரப்படுகிறது..!!! நாம எப்படி ஆரோக்கியமா இருப்போம்..??!!!! “YOU ARE WHAT YOU EAT” = நீ என்ன சாப்பிடுகிறாயோ அதைப்போல தன்மையில் தான் நீயும் இருப்பாய். அதாவது ஆரோக்கியமற்றதை சாப்பிட்டால் ஆரோக்கியமற்று போவாய்..!!!!!!
      5) இந்தியாவுல வரைமுறைகள் எப்படியிருக்கும் என்று மக்களுக்குத் தெரியும்..!!!! antibiotic ஊசி இயற்கையானதா...??!!! சரி, அது கோழி உடலில் தங்கியருக்காது என்றால் அதைப் போட்டு என்ன பலன்..??!!! தங்கியிருந்தால் நம் உடலில் செல்லாதா..??!!!! என்னயா உன் லாஜிக்..!!!!!!!!!!!
      6) அட கூமுட்டை..!!!! ஒரு சிறு பரிமாண மாற்றம் /வளர்ச்சி அடைய எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியுமா.??!!! BIOLOGICAL CLOCK பற்றி படிச்சிட்டு அப்புறம் பேச வா. இன்னைக்கு குழந்தையின்மை கேன்சர் போன்ற உபாதைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பிராய்லர் கோழி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை..!!!!
      7) இந்தியாவுல மக்களுக்கு குறிப்பா குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்குதாம்..!!! WHOவே சொல்லியிருக்கு MALNUTRITION குறைபாடு மோசமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று..!!!!
      ua-cam.com/video/Akqvi31Bs2U/v-deo.html
      மக்களே..!!!
      இயற்கையற்ற கெட்டதை சாப்பிட்டால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதா..??!!!
      நாம் சாப்பிடும் உணவில் புகுத்தப்படும் ரசாயணமும், கெட்ட பொருட்களும் நம் இரத்தத்தில் புகாதா..??!!!
      லாபதிற்காக இந்தியாவில் உணவுகளில் விஷத் தன்மையுள்ள பொருட்களை வியாபாரிகளும், தயாரிப்பாளர்களும் கலப்பதில்லையா..??!!! வரைமுறைகள் நிதர்சனத்தில் தடுக்கின்றனவா..??!!!
      கோழி பண்ணைகளுக்கு சென்று பாருங்கள் உற்பத்தி செலவை குறைக்க என்ன என்ன தீவனங்கள் எல்லாம் கொடுக்கப்படுகின்றன என்று..!!!!!!
      மீண்டும் சொல்கிறேன் கண்டவன் சொல்வதை நம்பாதீர்கள்..!!!!
      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள் 423

    • @arivasudharsana2317
      @arivasudharsana2317 2 роки тому

      Yes

  • @prabancbe1
    @prabancbe1 3 роки тому

    Bauduuuuu.............

  • @tipsulagam7730
    @tipsulagam7730 2 роки тому +1

    தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @natarajan132
    @natarajan132 3 роки тому +2