Argala in Astrology || அர்கலா யோகம் || by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Argala in Astrology || அர்கலா யோகம் || by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 239

  • @munuswamynarayanswamy3665
    @munuswamynarayanswamy3665 6 років тому +18

    ஐயா
    நீர்தான் உண்மையான தமிழன். தான் பெற்ற இன்பம் இந்த வையம் பெறட்டும் என்று நினைக்கும் நீர் நீடுழி வாழ்க!
    ஆனால் இந்த காணொளியில் நீங்கள் ஹிட்லர் ஜாதகத்தை கூறும் போது ஒரு தடவை ல/கற்கு 3ம் இடத்தில் சந்திரனுக்கு பதில் சுக்ரன் நிற்கின்றார் என்றும், மறுபடியும் கூறுகையில்
    சந்திரனுக்கு பதில் சனி இருக்கின்றார் என்று தாங்கள் சொன்னது போல் உள்ளது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
    போகிற போக்கில் உங்கள் காணொலியை தொடர்ந்து பார்ப்பவர்கள் சுய சோதிடராகி
    வியாபார சோதிடர்களுக்கு வேட்டு வைத்து விடுவார்களோ!!!
    ஆனாலும் அர்கலா மிகவும் அருமை அதிலும் எளிமை.

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому +1

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @venkateshsiva497
    @venkateshsiva497 6 років тому +9

    வணக்கம் திரு சிண்னராஜ் சார்.போதகன்,வேதகன்,பாசகன்,காரகன்,பற்றி தாங்கள் விளக்கினால் தெளிவா இருக்கும் சார்.இந்த பதிவு சூப்பர் சார்.

  • @thirunavukkarasupillaiyars8076
    @thirunavukkarasupillaiyars8076 6 років тому +9

    ஐயா மிக சிறப்பான பதிவு. காரணம் எனக்கு தெரிந்து இது வரை "அர்க்கலா" கணக்கீட்டை இன்றைய சோதிடர்கள் எவரும் சொன்னதில்லை. வாழ்த்துக்கள். முதல் எடுத்துக்காட்டில் அர்க்கலாவிற்கும். பொதுவாக நாம் பார்க்கும் பார்வைக்கும் நேர் எதிராக பலன் அமைகிறதே அது ஏன்? இதில் பலன் சொன்னால் எதிர்மறையாக ஆகாதா? இதை விளக்குங்களேன். நன்றி.

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 4 роки тому +6

    :) :) :) my dear Chinnaraj, I am learning from you and how can I comment... love it...

  • @mohanrajs7786
    @mohanrajs7786 4 роки тому +1

    Dear sir, The death of Hitlar is till not confirmed. Is it possible to confirm? All the news are hasiyam

  • @anandsankarasubramanian5037
    @anandsankarasubramanian5037 6 років тому +7

    The best video of your series. I loved this intricate details of this simplified form of judging a planetary position and I don't think I have come across similar videos from others. Great job 🙏

  • @lathag1867
    @lathag1867 4 роки тому +1

    அருமையான விளக்கம் சார்... நன்றி... சோதிட ஆசிரியருக்கு நன்றி.. சோதிட கணிப்பு பற்றியும் ஈடுபாடு பற்றியும் அடுத்த நிலைக்கு செல்லும் ஆர்வமும் அதிகரித்துள்ளது... இது நீண்ட பயணமாக இருக்கும்... நன்றி சார்....

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 роки тому

    ஐயா அர்க்கலாவில் 4கிரகமும் தடைசெய்யுறஇடத்தில் 1கிரகமும் இருந்தால் தடைஇருக்குமா

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @brramachandra2527
    @brramachandra2527 6 місяців тому

    sir endha concept romba nalla erukku...but bayangarama kolapiruchu...enaku 2,4,11 la planets eh ella...but 2,10,12 la planets erukku....dob 11/02/2004 time 12.00.00pm madurai...edhai example ah vechu argala explain panna romba useful ah erukkum nandri ayya

  • @AG-fj6qe
    @AG-fj6qe 6 років тому +8

    per Hitler chart you displayed, 3 il chandran guru ketu thaan ruku idhula yenn sukran ne thappu sollreenga

  • @sathya1508
    @sathya1508 4 роки тому +3

    2,4,11ல் எனக்கு கிரகங்கள் இல்லை... ஆனால் 12,10,3ல் கிரகங்கள் இருக்கிறது...ஜாதகத்தை பறக்க விட வேண்டியதுதான்...

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 4 роки тому

    அர்க்கலா அருமை.. ஆனால் அர்க்கலா 2,4,11 க்கு எதிராக உள்ள 12,10,3 ல் உள்ள ஸ்தானங்களின் எதிரான பலனா அல்லது கி.கத்தின் காரகத்தின் எதிரான பலனா? குழப்பம் ஐயா..

  • @mohanrajs7786
    @mohanrajs7786 2 роки тому

    Dear ayya, if we are. Considered Arkala, whether it required to consider regarding பாதக ஸ்தானம் ஆட்சி, உச்ச, நீச்சம் ? இதை விளக்கவும்

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💚

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 роки тому

    லக்னத்தில் ராகுவோ கேதுவோ நின்று ஏனைய எட்டு கிரகங்களும் 5, 6, 7, 8, 9 - ம் வீடுகளில் (உ.ம்.- மிதுன லக்னம் 22/12/2019 முதல் 31/12/2019 வரை) நின்றிருந்தால் ஆர்கலா கணிப்பது எவ்வாறு? தயவுசெய்து தாள் பணிந்து கேட்கிறேன். விளக்கம் அளித்தால் பயன் பெறுவோம். நன்றி.

  • @yrk55
    @yrk55 4 роки тому +2

    What a knowledge sir... I think u have all yogams... The way u educate us also superb... Hatss off aiyya... 🙏Please bless our family....

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...

  • @ramanathansramanathans1968
    @ramanathansramanathans1968 6 років тому +2

    Thank you sir , Argala is very easy to predict any thing in astrology. It is better than parsannam .Please release the ragu script soon. We are waiting.

  • @raghulr2310
    @raghulr2310 6 років тому

    Dear chinnaraj sir please read my comment when will I get married and how will be my married life. Raghul, 3.10am, 25.02.1991, chennai.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 4 місяці тому

    Lag thukku 3 la sukran illaiye chandiran irulkare sir. Please hear ur words and see the chart.

  • @senthilmurugan6505
    @senthilmurugan6505 6 років тому +6

    சூப்பர் சார். பிரிச்சு .மேஞ்சுட்டிங்க

  • @margretlourdubenedict1229
    @margretlourdubenedict1229 6 років тому

    Sir please check my chart this is my humble request ,I'm from Italy one person Italyan gift for me a house ,she's passed away .I'm widow my date of birth 07/09/1961 birth time ,my mother stalled for me morning .I have a 3 children.please sir .thx

  • @gomathi1263
    @gomathi1263 4 роки тому

    Ayya vanakkam en magal padmaprathibha DOB 12 Jan 2004 Time 9hr 48minitues Pm she studies in 12 stdio bio maths I want to early to know she becomes DOCTOR other wise which study is better for her future please answer me this lock down time I am very disturb about her studies and her future Thanking you by gomathi chennai

  • @kuttyrose3929
    @kuttyrose3929 4 роки тому +1

    கும்பத்திர்கு 11 இல் குரு,சனி,கேது இல்லை. குரு,சந்திரன்,கேது.

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 роки тому +3

    வணக்கம் குருஜி வணக்கம்
    3 ம் இடத்தில் சுக்கிரன் இல்லை
    சந்திரன் உள்ளது எப்படி கவனிக்காமல் சொன்னீகள் புரியவில்லை நட்புடன் சதாசிவம்

  • @venkatr4628
    @venkatr4628 6 років тому +4

    This is the first time I came to know about this method...Thank you for sharing the devine knowledge Sir!!!

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 роки тому

    அருமையான பதிவு

  • @vidyagnana9234
    @vidyagnana9234 6 років тому +1

    hi chinnaraj sir , thanks for new topic video upload .....good topic ...and great job sir ...many time i wiĺ tryin ir contact number sir ...but cannot catch u sir ....i send mail alßo sir ....pls read my comment and send mail sir thanks ....every day watching and downloading ir videos ...so eagerly want see sir ...its ok my son dob 09 jan 1994 sunday eveg 6.36 pm....in virudhachalam ....kettai natchàtram viruchga rasi kadaga laknam ...now waiting job .....how s his future sir ...now sukira dasa ....kadaga laknam ßukira dasa not good some people told me sir so fear ......pls explain sir ....
    ...

  • @judespaul177
    @judespaul177 6 років тому +2

    வணக்கம் சார்
    அர்கலாவைப்பற்றி இதற்குமுன்பும் படித்திருக்கிறேன்..அப்போ ஒன்றும் புரியவில்லை..நமக்கு ஏன் வீன்வம்பு என்று விட்டுவிட்டேன்..இப்போ உங்களுடைய தெளிவான விளக்கத்திற்குப் பிறகு ஓரளவு புரிகிறது.
    ராகு கேது reverse planets என்பதால் reversல் பார்க்க வேண்டும் என்றால் வக்கிரம் பெற்றுள்ள ஒரு கிரகத்தை எப்படி பார்ப்பது???
    நன்றி

  • @bhavanik7326
    @bhavanik7326 6 років тому +4

    ungala contact paniye tired ayeruchu..sir..nenga thavusenju apdi ungala contact panrathunu solunga sir...

    • @kannann1151
      @kannann1151 6 років тому

      Sir
      I will like Ur common words at frd speak feel.,.
      My DOB 4.1.77
      Time 3.02 am
      Dharapuram
      I will get good name in my frds a business circular....
      In my point I am staright fwd person .....all done in timing....
      But my life always slow.. once o am think I will achieve.....
      Sorry sir ...simple question
      What is about my life( marriage)and work point of view.....

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 роки тому +1

    very interesting method ! Needs repeated practice in order to master Argala josyam 🙏🏼

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi8832 6 років тому +1

    Ref to argala chart ie ARGALA VEDIO CHART

  • @tamilvanankuppusamy1038
    @tamilvanankuppusamy1038 6 років тому +2

    In one word, AWESOME. today learned something new. Thank you sir.

  • @selvirajan5606
    @selvirajan5606 6 років тому

    puriuthu sir but enga jathagatha patha onnum puriala. sir en paianuku kettu kettu salichu pochi .love marriage pannitan job illama romba kastappadaran.iruvarukkum pirindhe irukkangala sir job kidaithalthan serndhu irupparkal please riplay pannunga sir ethanayo jodhidar parthuttan sir nalla bathil solluvinganu Friday vidiovukkaga weight panran sir.

    • @selvirajan5606
      @selvirajan5606 6 років тому

      16-04-1992 04-06 PM Musiri job kidaikuma kidaikkathu?

  • @bharathbaskaran8416
    @bharathbaskaran8416 5 років тому +1

    Name:Gopala kirshnan
    Date of birth:30/8/1993
    Time:1.55Am
    Native:S.R.palayam
    when get marriage plz reply sir

  • @Revelation_360
    @Revelation_360 6 років тому

    Please sir make video about THARMA KARMATHIPATHI YOGAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geekysukila7530
    @geekysukila7530 4 роки тому +1

    வித்தியாசமான முறையில் ஜாதக கணிப்பு Super sir
    ஆனால் இந்த degree calculation புரியல sir pls replay clearly

    • @krishnan8727kc
      @krishnan8727kc 4 роки тому

      one is clock wise another is anti clock wise. (2->12)(4->10)(11->3) same for a degree as 4 parts (1->4)(2->3)(3->2)(4->1) Reason is consider 2 house clockwise(1, 2, 3, 4) in 12th house anti clockwise(4,3,2,1)

  • @ilamuhilvinoth7775
    @ilamuhilvinoth7775 6 років тому +1

    வணக்கம் சார்...
    நான் பிறக்கும்போது வசதியாக மாடி வீட்டில் இருந்தேன்...
    இப்பொழுது கூரை வீட்டில் (வயது 26)
    ரொம்ப அடிமட்டத்துக்கு வந்துட்டேன்...
    இனிமேலாவது மீண்டு வருவேனா...
    ராகு திசை நடக்குது (பொருளாதாரம், உடல்நலம்) ரொம்ப அடிவாங்கி இருக்கு...
    ராகு சுக்கிரனின் நட்சத்திரத்தில்,
    சுக்ரன் ராகுவின் நட்சத்திரத்தில் இருக்கிறது...
    இந்த ராகு ல இருந்து மீண்டு வருவேனா... அடுத்து வரும் குரு தசையாவது நல்லது பண்ணுமா... (குரு பூரம் 3ல் புஷ்கர நவாம்சத்தில் இருக்கிறது)
    ஒரு வீடு கட்டி கல்யாணம் பண்ண முடியலயேனு அம்மா ரொம்ப மன கஷ்டத்துல இருக்காங்க...
    30 வயதுக்குள் வீடு கட்டி, கல்யாணம் பண்ணிடலாமா சார்... இதை நெனச்சாலே தூக்கமே வரமாட்டுது...
    10 DEC 1991
    05:30pm
    Aranthangi
    மகர ராசி
    ரிஷப லக்னம்
    திருவோணம்

  • @NS-xj7bw
    @NS-xj7bw 4 роки тому

    நன்றி ஐயா சாமிநாதன் கோவை 🙏🙏 பயனுள்ள தகவல்கள் பல தருகிரீர்கள் நன்றி ஐயா 🙏🙏

  • @mmaharajan7446
    @mmaharajan7446 5 років тому

    ஐயா வணக்கம். அற்களவில் கிரகங்களின் உச்சம் ஆட்சி நீச்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதையும் விளக்க வேண்டுகிறேன்

  • @kimberlyalbin6613
    @kimberlyalbin6613 6 років тому +1

    I just subscribe on your channel...awesome videos you have here...Thanks for sharing your knowledge on the public

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 6 років тому +1

    Very interesting to watch sir . Beautiful description jenious sir neega..congrats .

  • @omnathap1345
    @omnathap1345 6 років тому

    Argala அமர்க்களம் சார்... எப்படி பார்ப்பது என்பது புரிந்தது ...ஆனா எப்படி முடிவெடுப்பது என்பதில் தெளிவில்லை ஐயா...

  • @unmaijyothidam
    @unmaijyothidam Рік тому

    ஆமாம், இது ஒரு மிக சிறந்த போதனை என்றுதான் சொல்வேன். இதுவரை எவரும் ஏறெடுத்துப் பார்க்காத பகுதி அர்கலா. கிரக இருப்புகளின் வாயிலாக பலன் நிகழ்வுகளில் அர்கலா தரும் ஊக்கம் தாக்கம் பற்றிய போதனை அற்புதமாக இருந்தது. நன்றி.

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 6 років тому +1

    Sir,new topic explained cleary ,hats off to u for giving difficult predictions in an easy way.....👍👍

  • @kannann1151
    @kannann1151 6 років тому +1

    Sir
    Super to hear Tamil voice with my regular friends .....some time remember my friends...
    Pls share my marriage and job
    My dob. 04/1/1977
    Time 03.02am
    Dharapuram
    Basic of my questions
    My horoscope 7th House in Meagan.....in my chart 7th house in guru ( retro) with kethu
    7th house athibar in 3rd house
    7 the house athibathi sevai In kethu natcharam also my horoscope 7th house in kethu .
    Kethu in aswini natcharam .....how is my life ?
    In 10 the Saturn (retro) in mercury charam how s my carrier?
    Pls pls

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram 4 роки тому +1

    Excellent sir

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 роки тому

    வணக்கம் 25 வருடம் முன்பு பிரதோஷம் சிவன் கோயில்களில் கூட்டம் 10 நபர்கள் இருப்பார்கள் இப்போது 250 நபர்கள் வராங்க ஏன்?

  • @naturefarm3422
    @naturefarm3422 5 років тому

    அண்ணா வணக்கம்.அர்களா, ஆருட பாதம் பற்றி கூறியது சிறப்பு. அண்ணா இதே மாதிரி திம்பசக்கரம் அப்படின்னு சொல்லறாங்க, அது பற்றிய சிறப்பு செய்தி அண்ணா சொன்னா பரவாயில்லை. நன்றி

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 роки тому

    எப்படியோ ஐயா! இந்த யோகம் பற்றி கேள்விப்படும் யோ கம் இருப்பது தெரிந்தது ! 🙏🏼

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur.
    In my original chart
    ரிசப லக்னம்
    1,2,4,5,6,7,9,10 மற்றும் ராகு சனிசாரம்.
    On my interest I put my DOB
    ரிசப லக்னம்
    1,4,6 மற்றும் ராகு சனிசாரம்
    Which one is correct

  • @suryanarayan8859
    @suryanarayan8859 6 років тому +1

    Sir would prefer more charts on Argala with detailed explanation. Very well explained

  • @ramsanki2337
    @ramsanki2337 6 років тому +3

    Dear Chinnaraj Sir, every Friday I'm waiting to see ur new informative video continuously.I wonder how u r choosing the topic... You r genius sir no words to explain and appreciate sir!!!!! I have a question for myself about my job, I pray this time u need to read my comment Sir 🙏🙏 when will I get job, Nov 1-11-87 Vellore 7.35am

  • @gandhigandhi554
    @gandhigandhi554 6 років тому +1

    ஐயா
    வாழ்க வளமுடன்
    அர்களா அற்புதம்
    என்னை கவனிங்கள்
    நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @கமல்முருகன்
    @கமல்முருகன் 6 років тому

    திருசிற்றபலம்...பெயர்: கமல்முருகன் 27-07-87;21:55 place of birth Arcot Vellore , About my job or Which type of business I'll start ,my education is B.sc maths ,and MBA , sir என் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது

  • @kamashibaskaran2222
    @kamashibaskaran2222 6 років тому +1

    sir
    I am watching your video s regularly. I am yr fan. pl tell me my daughter 's horoscope. Her D.o.b. 23.12.1990. kumba rasi. meena Laguna. About marriage, job. In 5th place from Laguna rahu and Guru. Awaiting yr reply sir.

  • @elumalaia1843
    @elumalaia1843 4 роки тому

    ஐயா,
    தங்களின் மூலம் இந்த முறையைத் தெரிந்து கொண்டதற்கு நன்றிகள் பல.
    சுலபமாக பலன் எடுக்க இம்முறையை பயன்படுத்தப் போகிறேன். நன்றி! நன்றி! நன்றி!

  • @ermurugesanermurugesan
    @ermurugesanermurugesan 19 днів тому

    Pp

  • @karthikeyant5584
    @karthikeyant5584 6 років тому

    இரட்டை குழந்தை அமைப்பு பற்றி தங்கள் வீடியோ எப்போது உப்லோஅது செய்விர்??
    ஒரு ஜாதகத்தில் எப்படி இருக்கும்.

  • @venkitachalamhariharan2794
    @venkitachalamhariharan2794 6 років тому +1

    Beautyful and very informative video Keep it up and informations very interesting

  • @bojarajaramalingadurai7033
    @bojarajaramalingadurai7033 6 років тому

    ஐயா வணக்கம்,எனக்கு திருமணம் நடக்குமா,அர்களா படி பார்த்தால் திருமணம் இல்லை.DOB.07.02.1986.நேரம் காலை 8.30. பி.இடம் கொடைக்கானல்.

  • @purushothamangurusamy587
    @purushothamangurusamy587 4 роки тому

    அர்கலா பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.

  • @AG-fj6qe
    @AG-fj6qe 6 років тому

    first please clear this... which method we should follow vaakiya panchangam or thirukanitha panchangam.... which one sir.... which one was devised by Saint Agasthiyar Ma Munivar please reply....

  • @sanjusanju2991
    @sanjusanju2991 6 років тому

    My daughter 18 4 2002 6.00am ramanathapuram ramnad medical vaipuerukjasir

  • @karthikeyant5584
    @karthikeyant5584 6 років тому

    இரட்டை குழந்தை அமைப்பு பற்றி தங்கள் வீடியோ எப்போது upload செய்விர்??
    1. குரு எட்டில் மறைந்து இருந்து உச்சம் அடைந்து திசை நடத்தினால் நல்லதா & கெட்டதா? குருவினால் எனக்கு நன்மை உள்ளதா?
    எனக்கு அவ்வாறு நடந்தது நான் மிகவும் சிரமம் கொண்டு வாழ்க்கை நடத்தினேன்.😢
    2. பஞ்சமாதிபதி செய்வாயாக இருந்து ஆற்றில் மறைந்தது குழந்தை பேறு கிடைக்குமா?
    எனக்கு அவ்வாறு உள்ளது?👀
    3. ராகு(மகரம்) இரண்டில் உள்ளது இந்த சனி(தனுசு) பெயர்ச்சி என்ன செய்யும்?🤔
    4. புதிய தொழில் தொடங்கலாமா?🏭
    Personal Details.
    தேதி: 10/10/1990
    நேரம்: 12:30 PM
    இடம்: Salem
    உங்களிடம் இருந்து பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  • @ராஜ்குமார்கணேசன்

    வணக்கம் சார்.. என்னுடைய பிறந்த தேதி 11.10.1988, நேரம் மாலை 4.37.place of birth: Bhavani,tamilnadu.கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் திருமணம் ஆகுமா இல்லை?????????.. தொழில் எப்படி உள்ளது?? ??? ‌சற்று எனக்காக நேரத்தை ஒதுக்க வேண்டுகிறேன்.. உங்களுடைய பதிலை வைத்து‌தான் நான் என் தொழிலை தீர்மானம் செய்ய உள்ளேன்..என்னை நானே சமாதானம் செய்து கொண்டு இருக்கிறேன்.சுய தொழில் வாய்ப்பு உள்ளதா??? அதில் ஜெய்க்க முடியுமா??? இரண்டு திருமண யோகம் உள்ளது என்கிறார்கள் அது என் ஜாதகத்தில் உண்மையா?? கொஞ்சம் சொல்லுங்க சார்.... வருத்தத்துடன் ராஜ்குமார்... நன்றி சார்

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 6 років тому

    அப்போ 1,5,9 அதிபதிகள் தீமையும் செய்வார்களா

  • @raisemeraise1428
    @raisemeraise1428 6 років тому +4

    அர்களாவை இதை விட தெளிவாக எடுத்துக் கூற முடியுமா என்பது சந்தேகம் தான்.

  • @kuttyrose3929
    @kuttyrose3929 4 роки тому

    3 ஆம் இடத்தில் சுக்கிரன் இல்லை. சந்திரன் உள்ளது. யானைக்கும் அடி சருக்கும்.

  • @selvi9179
    @selvi9179 5 років тому +1

    Simple and perfect explanation. Thanks.

  • @vaithiswaransivalingam5783
    @vaithiswaransivalingam5783 6 років тому

    ஐயா வணக்கம் ஏணது பெயர் சிவா மே 1st 1993 time 12 :10 am place pattukkuattai pls tell about my career and when will change my job ?

  • @soundarrajan9670
    @soundarrajan9670 6 років тому

    வணக்கம் சார் தங்களின் அகர்கலா வீடீயோ சூப்பர்
    அதில் ஒரு கிரகத்திற்கு அகரகலா பார்பது எப்படி என்று உதாரணத்துடன் விளக்கிஇருந்தால் நன்றாக இருந்திருக்கும்
    கமண்ட் வீடடியோவில் ஆவலுடன் எதிர்பார்கின்ரோம்
    நன்றி வாழ்கவளமுடன்
    ஒரு சிறு தகவல் ஹிட்லர் ஜாதகத்தில் 3ல்சந்திரனக்கு பதில் சுக்கிரன் என்று கூறிவிட்டீர்கள்

  • @balasubramaniamd620
    @balasubramaniamd620 6 років тому

    My son 28.11.85 11pm Pollachi.carrier eppadi irukum

  • @professionalcricket4634
    @professionalcricket4634 6 років тому

    Sir today's examples are too boring. Please give live examples like Modi,, Dhoni, Kohli ....

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 6 років тому

    எனது ஜாதகம் பத்தி சொல்லுங்க ஐயா. புகழுரை எதுவும் சொல்ல தெரியாது ஐயா. அரசு வேலை கிடைக்குமா நான் Iti படித்தூ இருக்கேன். 6/4/1988
    5.55 Am alangudi sir, பல முறை முயற்சி. 🙏🙏🙏🙏🙏🙏👍👊👊👊👏👏👏👏👏👏👏👏

  • @ashokb7791
    @ashokb7791 6 років тому

    சின்னராஜா சாா்
    அனைத்து பதிவுகலையும் பாா்த்து பாா்த்து பாா்த்து .
    பாா்த்தும் என்னால் என் மகளின் ஜதகத்தை கணிக்கவே முடியவில்லை.ரொம்ப குழப்புகிறது.என் மகளுக்கு உச்ச செவ்வாய் .தசை நடப்பில் உள்ளது.
    ..ராகு கேதுகள் சஞ்சய் காந்தி ஜதகத.தில் உள்ளது போல் உள்ளது .தயவுசெய்து பாா்த்து சொல்லவும்.
    பெயர் பிரியா
    மதுரை. இரவு பத்து மணி ஒரு நிமிடம்
    மாா்ச் ஐந்து இரண்டாயிரத்து ஏழு
    நன்றி
    வாழ்க தமிழ் கவி சின்னராஐா
    வளர்க உம் தமிழ் திறம்

  • @MOHANRAJ-jp7vt
    @MOHANRAJ-jp7vt 6 років тому

    ஜோதிட மாலுமி அவர்களுக்கு வணக்கம். உங்களது அர்கலா விளக்கம் பிரமாதம் .ஒரு கிரகம் எந்த டிகிரியில் அமைந்துள்ளது என்பதை ஜோதிட கட்டங்களை பார்த்தவுடன் தெரிந்து கொள்வது என்பது தான் கடினம். மற்றபடி பாமரர்களும் ஜோதிட பலன்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவும். மிக்க நன்றி.

  • @parthibarajapandi2562
    @parthibarajapandi2562 6 років тому

    அண்ணா, வணக்கம். Argala 2,3 இல் கிரகம் இல்லாமல் 12 ,11 இல் கிரகம் இருந்தால் எப்படி செயல்படும்.? கன்னி லக்கினத்திற்கு ,செவ்வாய் கடகத்தில் வக்கிரம் பெற்றுஇருக்க (விருச்சிகம்)3ம் இடம் காலியாக இருந்தால் என்ன பலன். கன்னி லக்கணத்திற்கு 10ல் குரு வக்கிரமாக நின்று தனுசில் (சு.சூ.பு.ச ) ம் நிற்க்க குருப்பார் வை வேலைசெய்யுமா? இல்லை பரிவர்த்தனயோகம் வேலை செய்யுமா இல்லை argala வேலை செய்யுமா? (பெயர் : பா.பரதிபராஜா, மதுரை திருமங்கலம் , ஜனவரி7, 1978.இரவு 11.55.)உங்கள் அழகு தமிழுக்கு வாழ்த்துக்கள்!

  • @கமல்முருகன்
    @கமல்முருகன் 6 років тому

    திருசிற்றபலம்...பெயர்: கமல்முருகன் 27-07-87;21:55 place of birth Arcot Vellore , About my job or Which type of business I'll start ,my education is B.sc maths ,and MBA , sir என் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது

  • @கமல்முருகன்
    @கமல்முருகன் 6 років тому

    திருசிற்றபலம்...பெயர்: கமல்முருகன் 27-07-87;21:55 place of birth Arcot Vellore , About my job or Which type of business I'll start ,my education is B.sc maths ,and MBA , sir என் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது

  • @sanjaysundararajan514
    @sanjaysundararajan514 6 років тому

    அருமையான பதிவு அண்ணா.. அர்கலா மற்றும் தடை ஸ்தானத்தில் இல்லாத கிரகங்களின் பலன் எப்படி இருக்கும்?

  • @astrotvtamil4887
    @astrotvtamil4887 6 років тому

    வணக்கம் ஐயா
    என் மகள் பிரியா பிறந்த விபரம் 13/3/96
    11.57 Am at தேனி
    மூலம் நட்சத்திரம் என
    திருமணம் தடையாகி
    வருகிறது.எப்போது
    திருமணம நடைபெறும்?
    அரசுவேலை கிடைக்குமா?எப்போது?
    எதிர்காலம் எப்படி?
    விளக்கமாக கூறுங்கள் ஐயா.
    மிக்க நன்றி

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 6 років тому

    வணக்கம் சார்- எப்படி தான் இந்த மாதிரி விஷயங்களை படித்து, புரிந்து, புரியும்படி சொல்கிறீர்கள் என்று நினைக்கும் பொது ஆச்சர்யமாக உள்ளது. பல விஷயங்கள் உங்கள் வீடியோவை பார்த்து தான் நான் கற்றுக்கொண்டேன் - புஷ்கார நவாம்சம், ஆருட,கோச பதம், அர்களா, ராகு கேது சூட்சமங்கள், என்று கூறிக்கொண்டே போகலாம். கேளிவிக்கு வருவோம்:
    1. அர்கலா கிருஹம் அல்லது அர்கலா தடை செய்க்கின்ற கிருஹம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் என்ன பலன்? டபுள் எபக்டா? ஒருவேளை மாந்தி புஷ்காரனாவம்சத்தில் தடை செய்கின்ற அர்கலாவில் இருந்தால் என்ன நடக்கும்?
    2. எட்டாமிடத்தில் ராகுவுடன் உள்ள அஷ்டமாதிபதி புஷ்கர நவாம்சத்தில் இருந்து, அந்த ஆட்சி பெற்ற அஷ்டமாதிபதி திசை நடந்தால் அந்த ஜாதகர் கடன் கொடுப்பாரா இல்லை கடன் வாங்குவாரா?
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். இந்த பதிவை படித்தமைக்கு நன்றி.

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 6 років тому

    Jyothisha legend vazhka valamudan ayya

  • @valliammair6266
    @valliammair6266 6 років тому

    ஐயா வணக்கம் .
    என் பெயர் வள்ளி .
    16.10.1979 8.15pm கடலூர் பிறந்தது. ஐயா நான் கணவரை பிரிந்து 10 வருடம் ஆகிறது . கடந்த 1 வருடம் முன்பு வரை என்னால் அனைத்து கஷ்டத்தையூம் சமாலித்தேன். 6 மாத காலமாக என்னால் சமாலிக்க முடியலை . இப்போ என்னுடன் பெற்றோர் , உறவினர் , friends , வேலை எதுவுமே என்னிடம் இல்லை . வாழனும் என்ற ஆசையூம் இல்லை . எனக்கு ஏன் இப்படி நடக்குது . என் 2 பிள்ளைகள் நிலை என்ன . எனக்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா please .

  • @omkumar9739
    @omkumar9739 6 років тому

    Sir மேசம்,தனுசு கிரகங்கள2 தவறு தலாக சோனரனுர்கள் ayya pl re correct agiaing the video

  • @MrRajaa100
    @MrRajaa100 6 років тому

    Vanakkam Sir. Neenga Hitler jathagathula moondril Sukran irukku endru mistakena sollitteenga sir. So, you can correct it Sir. Thank you.

  • @ruthiraswaranrasaratnam7815
    @ruthiraswaranrasaratnam7815 6 років тому

    கனம் ஐயா!
    விளங்குவது கஷ்டமாக உள்ளது. இது ஆருடபாதம் போல் இலகுவாக இல்லை. எனினும் மீண்டும்மீணடும் கேட்டு விளங்க முயற்சி செய்கிறேன். நன்றி. உங்கள் சேவை தொடர இறைவன் அருள் புரிவாராக.

  • @manigandan4501
    @manigandan4501 6 років тому

    ஹலோ சார் எனது மகன் வலது கண்ணில்ஆபரேஷன் நடந்தது (2009 May month ) எதிர்காலத்தில் கண்பார்வை பாதிக்கப்படுமா? படிப்பு தொழில் கல்யாணம் எப்புடி இருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன். 22 march 2007 chennai 02.18am

  • @victoryjourney971
    @victoryjourney971 6 років тому

    9 hours ago
    வணக்கம் ஐயா பிறந்த விபரம் 30/01/1972 -*0615 am KADAKAM /POOSAM -MAKARALAGNAM எதிர்காலம் எப்படி?விளக்கமாக கூறுங்கள் ஐயா. மிக்க நன்றி

  • @manikandanap6424
    @manikandanap6424 6 років тому

    அய்யா வணக்கம், நீதிமன்றங்களில் சில வழக்குகள் அவசர வழக்காக எடுப்பதுன்டு.அதுபோல எனது கோரிக்கையை ஏற்க வேண்டுகிறேன். நான் துபாயில் உள்ளேன்.2ஆண்டுகளுக்கு முன்பு தங்களை சந்திந்துள்ளேன். தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்.தற்போது நான் வேலை பார்க்கும் கம்பெனியை வேறு ஒரு கம்பெனிக்கு விற்பதால் வேலைக்கு பிரச்சனை வந்துள்ளது.தற்பொழுது என்ன செய்வது? 1. இங்கு வேறு கம்பெனியில் வேலைக்கு முயற்சிக்கலாமா? 2.ஊருக்கு திரும்பி வந்துவிடாலாமா? 3 .அல்லது இதே கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் இருந்து விடலாமா? அய்யா தங்களது பதிலை எதிர்பார்த்து உள்ளென். 22.09.1974. 03.33 pm, திருப்பத்தூர் (சிவகங்கை Dist) please sir. தயவு செய்து விளக்கம் தரவும்.

  • @arulshiva3997
    @arulshiva3997 6 років тому

    ஐயா திருமண பொருத்தம் பார்க்க
    நிறைய புத்தகங்கள் செயலி இருக்கு
    தங்களது ஆண நட்சத்திரத்திற்கு ஏற்ற
    பெண் நட்சத்திர பட்டியல் போடுங்களேன்
    திருமணத்திற்கு மிக அவசியமாகும் நட்சத்திரங்களை
    போடுங்களேன் பிளீஸ்

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 роки тому

    This is difficult to understand. Many doubts. Need more examples.

  • @mahalakshmivenkatraman1758
    @mahalakshmivenkatraman1758 3 роки тому

    🙏🙏Best Explanation, Simple and easy method👍🙏 God Bless You Sir 👌🌅Needudi Vaazhga ⭐⭐🌻 All the Best 👍

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 6 років тому

    நானு ஜோதிடர் தான் ....அருமை அண்ணா நல்ல விளக்கம்

  • @prabhushankar4946
    @prabhushankar4946 6 років тому

    சின்னராஜ் சார்,
    ரேடியோ பற்றி சொல்லியிருந்தீர்கள் ,சூப்பர்.விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு ,திருச்சி வானொலி நிலையம்..உங்கள் விருப்பம்..காலை 8.30 _9.30 முடியும்போதுதான் பள்ளிக்கூடம் போவேன் நேரம் சரியாக இருக்கும். இரவு "இன்னும் ,தூங்காலயா? என்று கேட்டால் இப்பதான மணி 9.15 அடுத்து விளம்பரதாரர் வழங்கும் தொகுப்பு நிகழ்ச்சி ,புதிய திரை படங்களின் விளம்பரம்..ஆகா,பசுமையான மலரும் நினைவுகள்..super.
    Ok.. ஜாதகம் பார்த்து சொல்வது சரியான முறையா?இல்லை ஆர்கள முறை சரியா? ஏனென்றால் இதில் நீங்களே ,நிறைய வித்தியாசங்களை சொல்லி உள்ளீர்கள்,கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
    .குமார்...Denmark

  • @sivamaniganapathy5469
    @sivamaniganapathy5469 6 років тому

    Dear Sir,
    Horoscope details of our daughter: Date of Birth : 03.06.91 Time of Birth : 11.15 AM Place of Birth : Pondicherry.
    We would be ever grateful to your Sir, we are eagerly awaiting your valuable suggestions regarding our daughter's marriage. We expect groom with Good Character, Good Job and respectable family. Kindly let us know: When her marriage is finalised in an expectable manner to carry her marriage life peacefully. With warm Regards. Kumari, Pondicherry.