Це відео не доступне.
Перепрошуємо.

செவ்வாய் ராகு இணைவு தரும் யோகமும் தோஷமும்!!

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2023
  • சனியும் குருவும் இணைந்திருப்பது குழந்தைபாக்கியம் பொருளாதாரம் புகழ் போன்றவற்றை பாதிக்குமா?
    சனி ராகு இணைவு தொழில் அமைவதில் பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
    சனி கேது இணைந்தால் ஆயுளை பாதிக்குமா?
    சனியை வைத்து தொழிலை நிர்ணயம் செய்யலாமா எவ்வாறு செய்வது?
    சனி திசை ஏழரைச் சனி காலங்களில் புதிதாக சொந்த தொழில் ஆரம்பிக்கலாமா?
    ஜாதகத்தில் சனி நீசம் ஆனால் என்ன பலன் செய்யும்?
    சனி வக்ரம் ஆனால் பலன்கள் மிக கடுமையாக இருக்கும்?
    சனி மறைவு ஸ்தானங்களில் ( 6 | 8 | 12 ) இருந்தால் நல்லதா?
    சனி காரகோ பாவ நாஸ்தி எங்கு செய்யும் எட்டாம் இடம் அல்லது பத்தாமிடம்?
    சனி செவ்வாய் சேர்க்கை மருத்துவ துறைக்கு கொண்டு செல்லுமா?
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 309

  • @mageswaritailor9611
    @mageswaritailor9611 Рік тому +2

    Laknathil sevai nan romba amaithiya poiduven sir neenga solluvathu 💯 💯 💯 True sir 🙏🏿

  • @rajendrannagalingam6995
    @rajendrannagalingam6995 3 місяці тому +1

    I am Makara Rasi have Rahu + Mars in Kadakam settled in overseas and living comfortably.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +3

    சூப்பர் சார்👌🏻மிக அருமையான நேரலை & தெளிவான விளக்கங்கள் 👍🏻
    Thank you sir🙏🏻

  • @shrie008
    @shrie008 Рік тому +8

    செவ்வாய், சனி மற்றும் ராகு சேர்க்கை (5ம் வீடு) பற்றியும் குறிப்பிடுங்கள் ஐயா.. நன்றி 🙏🙏🙏

  • @mohanadassubramaniam2466
    @mohanadassubramaniam2466 Рік тому +2

    Kanye lagnam
    Rahu in 8th
    செவ்வாய் in lagnam
    Completed my education overseas with scholarships in இராகு தசை

  • @dsubramanian2631
    @dsubramanian2631 4 місяці тому

    SUPER STAR JOYTHIDAM VERY GOOD JOYTHIDAM CHINNARAJ JOYTHIDAM CM
    YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA VANAKKAM BANGALORE
    OM NAMO SHIVAYA

  • @gsdurai
    @gsdurai Рік тому +2

    B E (Civil Engineer) LLB., High Court lawyer, ... Sevvai in 5th House,... guru, Raghu and sukran (in Thulam) ...Kumbam Laknam , sani (R) in the laknam...guru and Raghu Sara parivarthanai, pudan uchatam with chandran.

  • @arunadevi8220
    @arunadevi8220 Рік тому +1

    ராகு பற்றிய தகவல்கள் அருமை

  • @RK02071971
    @RK02071971 Рік тому +6

    100 % True. Meena lagnam, Raghu + Sevvai in 11th house. Raghu & Sevvaii Dasa were golden period in my life.

  • @ravichandiran9613
    @ravichandiran9613 2 місяці тому

    மிக மிக அருமையான விளக்கம்

  • @babulalts3238
    @babulalts3238 16 днів тому

    நன்றாக கேட்குது.

  • @sundarraj9129
    @sundarraj9129 Рік тому +2

    சிரமபடாமல் உயிர் பிரிய ஜாதக அமைப்பு பற்றிய வீடியோ போடுங்க

  • @venkatramanraj03
    @venkatramanraj03 28 днів тому

    சூப்பர்

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Рік тому +4

    Video is so good, simple, but very clear presentation, informative and also useful to all of us. Thanks Allot !!

  • @sivaprabhajb2707
    @sivaprabhajb2707 Рік тому

    அருமையான பகிர்வு நன்றி
    மகர ராசி
    கன்னி லக்கினம்
    தனசில் செய்வாய் ராகு
    3.2.92
    10.30 pm

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Рік тому +1

    மிகவும் அருமை குருஜி

  • @manthramani5909
    @manthramani5909 6 місяців тому +1

    My 12 th place, in viruchigam Mars and ragu combination which period I've purchased my first property at my age of 23. Very good period for me with this compination

    • @rajesh1kannan
      @rajesh1kannan 5 місяців тому

      Brother how old are you.I hope everything is fine for you.Thanks for your comments .

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 8 місяців тому

    லக்கினத்தில் இருந்து முன்றாம் இடத்தில் ராகு செவ்வாய் சேர்க்கை என்னுடைய நட்சத்திரம் கேட்டை ராசி விருச்சிகம் லக்னம் தனூசு லக்கினத்தில் புதன்

  • @kavinmahi6883
    @kavinmahi6883 9 місяців тому

    தற்போது செவ்வாய் திசை,சுக்கிரன் புத்தி,

  • @ai77716
    @ai77716 Рік тому

    👌I have seen rahu mars folks in oil industry with Massive green environ house

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому

    அருமையான நல்ல தகவல் ஐயா ,

  • @meenakshisundramravichandh7162

    Chinnaraj, pl talk straight to point..

  • @gandhimathisgt1441
    @gandhimathisgt1441 Рік тому +3

    ஐயா கன்னியில் (10 ஆம் இடம்) செவ்வாய் + ராகு + சுக்கிரன் உள்ளது. செவ்வாய திசை, மற்றும் ராகுதிசை என்ன பலன செய்யும்

  • @babulalts3238
    @babulalts3238 22 дні тому

    சரியாக வருது

  • @muralidaranbala
    @muralidaranbala Рік тому

    அருமை ஐயா இந்த பதிவு நன்றி ஐயா

  • @user-ic7fe1nn6e
    @user-ic7fe1nn6e Рік тому

    சூப்பர் குரு.,
    எனக்கு 9ம் கட்ட லக்னம் புதன் செவ்வாய் ராகு -பெயர் ராகு/-ல்

  • @cbalachandar
    @cbalachandar Рік тому

    Mars and Raghu combination in Magaram.. So, during Raghu Dhasa and Sevvai Buthi it was some good period. Oho nu illainaalum snalla period nu
    ollikkara maathiri irunthathu

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 Рік тому +1

    அண்ணா🙏 மிகுந்த மனவேதனையுடன் எழுதுகிறேன் 😭😭😭எனது மகனின் ஜாதகத்தில் 8ஆம் கன்னி இடத்தில் ராகு+செவ்வாய்.குரு பார்வை இல்லை.9ஆம் இடத்து Income நீட்சம் பெற்று சேர்க்கை.
    செவ்வாய் 6ஆம் வீட்டு அதிபதி சந்திரன் காலில். ஜாதகர் செவ்வாய் திசை ராகு புத்தியில் மரணம் அல்லது அதற்கு நிகரான துயரம் நடக்கும் என்று சொல்லியுள்ளார். தயவு செய்து விளக்கம் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏.
    26-11-2015at 12.12pm in salem.

  • @user-bu8vh5bc6i
    @user-bu8vh5bc6i 14 днів тому

    ரிஸபலக்ணம்விருசிகராசி லக்னசெவ்வாகேது ராசியில்சந்திர ராகு

  • @dsubramanian2631
    @dsubramanian2631 Рік тому

    YELM NALLADHE NADAKATTUM MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM
    VERY PROBLEM
    VANAKKAM GURUJI AYYA
    OM NAMO VINAYAKA
    SARANAM SARANAM SARANAM
    OM NAMO SHIVAYA
    BANGALORE

  • @gm-mf8gf
    @gm-mf8gf 10 місяців тому

    நீங்க சொன்னது ரெம்ப சரி சார் என் கணவருக்கு விருச்சக்கத்தில் ராகு செவ்வாய் சேர்ந்து மிகப்பெரிய யோகம் செய்தது ரிஷபலக்கனம்

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 Рік тому

    உத்ராடம் 3ஆம் பாதம் செவ்வாய், அவிட்டம் 1ஆம் பாதம் ராகு (மகரத்தில்)

  • @massmass6128
    @massmass6128 Рік тому +1

    Nice explainetion guruji.🙏🙏🙏

  • @suganeshsunmathi288
    @suganeshsunmathi288 Рік тому

    விளக்கம் அருமை

  • @kalaiartofkalai4205
    @kalaiartofkalai4205 Рік тому

    Ayya I love you cinna Raj sir daily oru video paathuduvan

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +24

    முக்கிய நிகழ்வுக்கு வருவதற்கு 20 நிமிடங்கள் எடுத்து கொண்டீர்கள்..! சிறிது சுருக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.

  • @babulalts3238
    @babulalts3238 22 дні тому

    வருங்கால இந்திய அரசியல் எவ்வாறு இருக்கும் நாட்டில் எதிர்கட்சிதேசபபற்று இல்லாமல் இருக்கு.நாட்டின்நிலைமை குறித்து ஓர் ஆடியோ போடும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.மன்னிக்கவும்.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Edukku sir veettukkarammande maatram poonai ayiduvango meesa perissa irundalum kayyil gun lotty etc irundalum uniform people etc

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா

  • @hemavathydeivasigamani8938
    @hemavathydeivasigamani8938 11 місяців тому

    Unga chat video pathen sir I am happy

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому +1

    எனக்கு. ராகு. செவ்வாய். மகரத் தில். சேர்க்கை. செவ்வாய். உச்சம் செவ்வாய். தசா. ராகு. தசா. முடிந்து. விட்டது. நான். இன் நம். உயிரோடு. உள்ளேன். தற்போது. சனி. தசா. ராகு. புத்தி. நடப்பில். உள்ளது.

  • @sripriyapraveen1929
    @sripriyapraveen1929 Рік тому

    Mine tulam lagnam kumbha rashi Surya budhan sevai and rahu in tulam lagnam

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 8 місяців тому

    தனுசு லக்கினம் லக்னத்தில் புதன் லக்னத்தில் இருந்து முன்றாம் இடத்தில் ராகு செவ்வாய் சேர்க்கை பற்றி விளக்கவும்

  • @samuthiravels5727
    @samuthiravels5727 Рік тому

    Sir unga vedio paakumpothu vayiru valika sirika mudikirathu sir😂
    Puthan unga jathagil ninnu vilaiyadutha sir 👌

  • @mathipeet3424
    @mathipeet3424 Рік тому

    Good explanation. Thank you so much.

  • @thiruvengadamr4375
    @thiruvengadamr4375 7 місяців тому

    நன்றி ஐயா.

  • @ravichandarrajagopalan3885
    @ravichandarrajagopalan3885 Рік тому

    Raghu,Sevva in Kadagam with Sani parvai

  • @dhatchayanim
    @dhatchayanim 8 місяців тому

    Enakku rahu disai 2007 lerndhu, magarathula chevvai rahu....sukara, surya and chandra budhi till Nov 24....from then chevvai budhi till Nov 25, as per ur stmt it gives me some oxygen to breathe....my destroyal was made by my husband 😢 lost everything, living a shameful life at the age of 52, suicide attempt, police, court, medical, no cruelty left against me 😢

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому

    எனக்கு. தற்போது. சனி. தசா. ராகு. புத்தி. 2022. கோச்சார m. சனி. மகரதில். பிறந்த. கால. ஜாதகத்தில். செவ்வாய். ராகு. மகறதில். நான். இன் நம். உயிரோடு. உள்ளேன்.

  • @pvignesh6253
    @pvignesh6253 Рік тому

    குருவே சரணம்🙏🕉

  • @Ranjithkumar-ww4mz
    @Ranjithkumar-ww4mz 9 місяців тому

    கும்ப லக்னம் லக்னத்தில் சனி தனித்து செவ்வாய் காலில் உள்ளது. 10 இடத்தில் செவ்வாய் ராகு சேர்ந்து சனியை பார்க்கிறது. வாழ்க்கையே போராட்டமாக உள்ளது😢.

  • @ariuvthuraik7595
    @ariuvthuraik7595 Рік тому

    தோழரே ?சரி சரி எனக்கு அப்படிதான்.நீங்கள் சொல்லும்விதம் சூப்பர் (உரைநடை)நல்லாயிருக்கு.நல்லாநல்லா தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Рік тому

    Mesalaknam kanniyil Raghu sevvai sukkiran laknathipathi 6th place sukkiran neecha vargothamam

  • @Vvsn65
    @Vvsn65 Рік тому

    மிக அருமை, வணக்கம்

  • @aathi5homes669
    @aathi5homes669 Рік тому +1

    12 ல சுகிரன் ஆட்சியாக இருந்து 6 ல வக்கிர நீச்ச சனி, குரு இணைவு இருந்தால் எது சுபதுவம்...3 ல உச்ச செவ்வாய் கேது இணைவு உள்ள நிலையில் சுக்கிர திசை என்ன பண்ணும் sir

  • @balasubramanianp1638
    @balasubramanianp1638 Рік тому

    Excellent speech sir

  • @shanthibala6676
    @shanthibala6676 Рік тому

    12 place kanni IL Ragu and sevvai combination

  • @rajendrannagalingam6995
    @rajendrannagalingam6995 2 місяці тому

    For me Raku an Chevvai in Kadakam. I am living in Australia
    I am Makara Rasi, Kanni Laknam

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu 21 годину тому

    செவ்வாய் பலம்பெற்றால் செ+ராகு தீமை செய்யாது என்று புரிந்துஅகொள்ளலாம?

  • @user-lb7bi2hk8f
    @user-lb7bi2hk8f 2 місяці тому

    21.10.1998 birth 5.45 pm 5 sevai raghu

  • @samsam-os7ze
    @samsam-os7ze Рік тому +1

    Sir 5 m athibathi dhass sevai vanthal maragadhasaya sir please 🥺🥺🥺 ithapathi video podunga sir please because I am in first dhasa kethu,sukuran, suriyan,santhran,iposevai dhasa natapu ithu maragadhasaya sir please 🥺🥺🥺🥺 help me sir

  • @meyyammaisanthanam7048
    @meyyammaisanthanam7048 3 місяці тому

    Sevvai and kethu Sir

  • @vasukis3690
    @vasukis3690 Рік тому

    Kannil sevvai taghu combination.
    Kanni sevvai kafalum karaium enkirarkal

  • @rdillikumar2707
    @rdillikumar2707 Рік тому

    திருமணத்திற்கு எத்தனை பொருத்தம் இருந்தால் போதும் அதில் முக்கிய பொருத்தங்கள் என்ன என்ன தயவு செய்து விளக்கவும்

  • @adhiram8285
    @adhiram8285 Рік тому

    விருச்சிகம் லக்னம் 3வீட்டில் சுக்கிரன் செவ்வாய் ராகு இணைவு
    Mention sir....

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 Рік тому +1

    So very nice listening to you

  • @durkadurka4871
    @durkadurka4871 Рік тому

    செவ்வாய் கேது சேர்க்கை பதிவு பற்றி கூறவும் ஐயா.

  • @smeenachidambaram5560
    @smeenachidambaram5560 Місяць тому

    Dula laknam chevvai raghu 10 il

  • @subramanianbhagavathi5937
    @subramanianbhagavathi5937 Рік тому +1

    Ennaya sosiyam solra 30-3-1980 8.30 am munnar dangu varu anthurucu sevvai ragu tisaila

    • @thiyagu8004
      @thiyagu8004 Рік тому

      இப்போ குரு தசை எப்படி இருக்கு சார்

  • @sathishtkumar
    @sathishtkumar Рік тому

    ராகு செவ்வாய் சனி சுக்கிரன் மகரத்தில் உள்ளது ஐயா..12ஆம் வீடு..சேலம் 5.25 am 28.3.1990.

  • @rajesh1kannan
    @rajesh1kannan 5 місяців тому

    அய்யா என் ஜாதகத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் .மேஷ செவ்வாய் ராகு இணைவு.ரிஷப லக்கினம்.கடக ராசி .சந்திரன் மூன்றாம் வீடு.இது என் ஜாதக அமைப்பு.கொஞ்சம் தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    சூப்பர் சார்

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 Рік тому

    SIR NEEGA MATTUM THANGLISH PASAREEGA Sukirun uchamagi budhan udun enivu[12 om athipathi] maharathil chevai ragu combination how is guru buthi

  • @jeer7996
    @jeer7996 Рік тому

    Rahu budhan combination பற்றி போடுங்கள்

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 Рік тому +2

    Sir ஒரு narcissit ஐ ஜாதகத்தில் கண்டு பிடிக்க முடியுமா? சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும்.

    • @SangeethaSangeetha-ol8qi
      @SangeethaSangeetha-ol8qi Рік тому

      Mam... Adhu kashtam because Inga neraya per narcissistic personality ulavangala maritanga ... Koodave dowry minded people solli tharadhula self centric behaviour irundhute dhan iruku ..
      Society la nalla changes varadhu dhan narcissism ku theervu

    • @thamaraichelvan1343
      @thamaraichelvan1343 Рік тому

      சனி லக்கினத்தில் இருந்து அதை குரு பார்க்கவில்லை என்றால் அவர்கள் narcissit ஆக இருக்கலாம் என்று நினைக்கிறன்

  • @sriandalsri1290
    @sriandalsri1290 8 місяців тому

    Pavakka kulambuna kundanukulla thalaya poduven hahahaha super sir

  • @C.ManiNoyyal
    @C.ManiNoyyal 10 місяців тому

    அய்யாஎனதுசாதகாம்சிம்மம்ராசிமகம்நச்சதிரம்மகரலக்கனம்7இடத்தில்செவ்வாய் ராகுஉள்ளதுராகுதசைநடக்குதுஎனதுஎதிர்காலம்எப்படிஇருக்கும்

  • @manthramani5909
    @manthramani5909 6 місяців тому

    Voice clear sir

  • @Meera-jq2jh
    @Meera-jq2jh 10 місяців тому

    Jathagathil meanathil செவ்வாய் உள்ளது கடக லக்னம் எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்க

  • @manidhanush973
    @manidhanush973 Рік тому

    Sevai thasa Raghu bukthi super irrunthathu sir💯 true

  • @M.RameshRaja
    @M.RameshRaja Рік тому +1

    செவ்வாய் + புதன் (கன்னியில்) இணைவு பற்றி சொல்லுங்கள் ஐயா..

  • @herbalindia5584
    @herbalindia5584 5 місяців тому

    kumba rasiyil enakum en kanavarukum sevvai

  • @user-pr5kg6xf2u
    @user-pr5kg6xf2u Місяць тому

    ஐயா
    நான் துலாம் ராசி, 12ஆம் இடத்தில் செவ்வாய் + ராகு
    இருக்கிறார்
    என்ன பலன் அய்யா

  • @madhusudhans7683
    @madhusudhans7683 Рік тому

    Dear Sir,
    Vanakkam.
    Raagu & Mars combination is in Danusu raasi. Lagnam kadagam.
    Kadagathirkku 6il raagu & chevvaai.
    Raagu sukkiranin pooradam 2aan
    Paadhaam. Chevvaai kethuvin moolam 4 aam paadhaam.
    Veedu koduththa Guru 12il suya saaaram(punarpoosam 3aam paadhaam).
    Raagu dasa & chevvaai dasa both
    are over. Present dasa is Sani dasa
    Raagu bkukthi from 01.02.23.
    Kindly let me know the befefic aspects of raagu bhukthi at present
    during thus Sani dasa. Thanks.

  • @mahiarunkumar8600
    @mahiarunkumar8600 Рік тому

    Sir inbetween ur google comedy ultimate🤣🤣

  • @mms333---
    @mms333--- 9 місяців тому

    நான் சிம்மம் ராசி , மகர லக்கினம் ,ராசியிலேயே சந்திரன் செவ்வாய் ராகு இருக்கிறது.இந்த சேர்க்கையின் பலன்கள் என்னென்ன ஐயா?🙏 நான் ஒரு மருத்துவர்.

  • @ramakrishnanvanaja2830
    @ramakrishnanvanaja2830 Рік тому

    Raahu disai, Rishaba raasi, kanni lakkinam, 5m idam magara veetula sevai raahu sukkiran, 7il suriyan, 10 il guru... maruthirumanam seithaal thunaivaruku aabathagi viduma? Please reply me sir

  • @akshayamnarpavi1819
    @akshayamnarpavi1819 Рік тому +1

    ராகு செவ்வாய் பாகை தூரம் எவ்வாறு வேலை செய்யும்??

  • @GurumurthyVv
    @GurumurthyVv 5 місяців тому

    It is OK Guru murthy

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 Місяць тому

    Ok

  • @sivakumar1068
    @sivakumar1068 Рік тому

    ஐயா வணக்கம் செவ்வாய் ராகு சாரம் பரிவர்த்தனை பெற்று மிதுனம் துலாம் கும்பம் நிற்கும் பலன் ஒர் விளக்கம் கொடுங்கள்.

  • @rameshs4976
    @rameshs4976 Рік тому

    Enakku thulam rasi, dhanusu lagnam. Kanniyil guru, sevvai, kethu, meenathil sani plus ragu, ithu eppadi

  • @ariuvthuraik7595
    @ariuvthuraik7595 Рік тому

    நல்லா வருது சார் தொடருங்கள் ப்பிலிஸ்

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 Рік тому +2

    11ல் செவ்வாய்,ராகு சேர்க்கை என்ன செய்யும்.

    • @jayarajvarudharaj1538
      @jayarajvarudharaj1538 Рік тому

      லக்கினத்திலோ அல்லது ராசிக்கோ 11ம் இடத்தில் இருந்தாலும் பொதுவாக தீமை செய்வதற்கு வாய்ப்பு இல்லை. தங்களுடைய ஜாதகத்தை பார்த்தால் முழுமையாக சொல்லலாம்

  • @pathmanabaappalanaidu3282
    @pathmanabaappalanaidu3282 Рік тому

    All is well

  • @vijieswari5860
    @vijieswari5860 Рік тому

    you are very genius sir

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw Рік тому

    ஐயா..... உங்கள் பதிவு சூப்பர். எனக்கு கொஞ்சம் பார்த்து பதில் சொல்லுங்க. பெயர்.ராஜேஷ்குமார். 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். எனக்கு ராகு 7ல் ஆயில்யம் நட்சத்திரம் காலில் உள்ளது. எனக்கு செப்டம்பர் 2023ல் இருந்து ராகு திசை வருகிறது. எனக்கு ராகு திசை எப்படி இருக்கும். செவ்வாய் 8ம் பார்வை ராகுவின் மேல் படுகிறது.

  • @ashokkumar-cf6ho
    @ashokkumar-cf6ho Рік тому

    Palana solvarnu partha mukkalvasi vettikathayum andavula mahdayavitta kathaym pesi ka tula ratham vara vaikkirar

  • @meenaranik5715
    @meenaranik5715 Рік тому

    We are able to hear your voice

  • @srisenthil7386
    @srisenthil7386 Рік тому

    Sir, suriyan + raghu in viruchagam and chevvai in simmam. Due to parivarthani yogam chevvai coming to viruchagam so in this case how chevvai and raghu will react? And how to take palan. Excepting ur reply sir please.