மிக்க நன்றி அண்ணா.! என்னதான் இருந்தாலும் எல்லோருக்கும் ஆறுதலாக இருக்கும்படியாகவும் கருத்து நிரம்பியும் பலன் சொல்கிறீர்கள். தமிழ் / சோதிடம் / உம் சேவை வாழ்க.!
வணக்கம் சின்னராஜ் ஐயா. தங்களது பதிவுகள் யாவும் மிக அருமை. தங்கள் காணொளியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் அமைந்தது. மிக குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் பார்த்து விட்டேன். அதற்கு காரணம் தங்கள் கவித்துவம் மற்றும் இலக்கிய நயத்தோடு ஜோதிடம் கூறும் ஆற்றலே என்றால் மிகையாகாது. நம் முன்னோர்கள் கட்டிடக்கலை,சிற்பக்கலை,இலக்கியம், மருத்துவம் ,வானியல் என அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கியுள்ளனர். நம் முன்னோர்களின் வானியல் அறிவு பற்றி எண்ணி வியக்கவே தோன்றுகிறது. அந்த அறிவு நுட்பத்தை நம் மக்களுக்கு பயன்படும் வண்ணம் காலக்கண்ணாடியாக ஜோதிடக்கலையை படைத்து அளித்துள்ளனர். அதனை இலக்கியத்தோடு கலந்து செவிக்கு இனிதாகத் தரும் தங்களது புலமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. மக்களின் மனத் துன்பங்களை (ஊன்றுகோல் போல) தீர்க்கும் தங்களது சேவை தொடர வேண்டும். பொதுவாக அக்காலத்தில் புலவர்களை பாராட்டி பரிசுகள் வழங்குவது அவர்கள் படைத்த படைப்புக்காக மட்டுமல்ல,மேலும் பல அரிய படைப்புகளை படைப்பதற்காகவே. அதுபோல எங்களின் பாராட்டுகளும் நமது தமிழ் இலக்கியத்தையும்,தமிழ்க்கலையையும்(ஜோதிடம்) அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் தங்களின் அரும்பணி சிறப்பதற்கே. தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். எனது சொந்த கேள்வி தங்களின் இமெயிலுக்கு அனுப்பியுள்ளேன். பதிலளிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.
Sir please explain us about thithi soonya rasi.. what is their major role in astrology. What is your way of analyzing astrology thirukanitham or vakyam..
ஒவ்வொரு லக்னத்திற்கும் சொன்ன பலன் மிகவும் வரவேற்கிறோம் அண்ணா. சூரிய சந்திர பரிவர்த்தனை பற்றியும் லக்னவாரியாக எடுத்துரைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🏽
வணக்கம் சின்னராஜ் சார்! ஜாதகத்தில் சூரியன் 1 பாகம் பதிவு அருமையோ அருமை. இந்த வீடியோவிற்கு நீங்கள் கொடுத்த முன்னுரையே பல தகவல்களை தந்தது. அதிலும் எவ்வளவு பாடல்கள்? வெகு நாட்களுக்கு பின் நிறைய பாடல்களுடன் கூடிய பதிவு. நேரம் போனதே தெரியவில்லை. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். சில கேள்விகள்: 1. சூரியன் லக்னத்திலிருந்து 7 ம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்த்தால் திருமண வாழ்வு பாதிக்குமா? 2. சூரியனும் புதனும் சேர்ந்து 8 ம் இடத்தில் இருந்தால் புதாத்திய யோகம் சிறப்பாகும் என்பது எந்த அளவு அனுபவத்தில் உண்மை? 3. சூரியன் அரசு காரகன் என்பர். ஆனால் சூரியன் ஆட்சி உச்சமான பலருக்கு அரசாங்க வேலை கிடைக்கவில்லை. சூரியன் பலமிழந்தவர்கள் அரசு பதவியில் உள்ளனர் என்று ஒரு ஆய்வு கட்டுரையில் படித்தேன். இது எப்படி சாத்தியம் ? 4. ஒரு ஜோதிடரிடம் பேசும்போது எனக்கு நவாம்சத்தில் புதன் நீசம் என்றேன். அதற்கு அவர் நவாம்சத்தை வைத்து உச்ச நீசம் பார்க்க கூடாது. அதை சாரம் பார்க்க மட்டும்தான் பயன் படுத்த வேண்டும் எங்கிறார். இது சரியா? அப்படியானால் நீச பங்கத்திற்கும் வர்கோத்தமத்திற்கும் அம்சத்தை பார்க்கிறோமே! எப்படி ? நன்றி, அன்புடன், தளபதி நாகராஜ்.
ஐயா வணக்கம், கிரகம் முக்கியமில்லை எந்த ஸனாதிபதி எந்த வீட்டில் நிற்கின்றான் என்பதை வைத்துதான் பலன் என்று விளக்கியது அருமை. பரிவர்த்தனயோகத்தை சற்று விரிவாக விளக்கவும்.
7/2/1977 time 1:45am place Bangalore na unga UA-cam pathunuiruke yanaku romba kaston iruku iduku oru aruthadal iruku anda rasi varuthu anda lagna Peru Anandhan. M
Nice to be update sun in various places in our horoscope. Every Friday we r waiting for ur updates. Ur videos r so good and helpful for subscribe thank you so much. Sir U may spend time to subscribers Thank you so much sir
Hi sir, Your explanations are awesome. I continuously watching your vedios, you says 1,5,9 place graga thisa, bhukthi period always good for a person but my son's 5th thisaa nathan period finished and now pakkiyathipathy thisai started from 3 years old. But he is still not talking. why is this happenning for him? When is he going to speak? he was born on 28th August 2013 at 9.33 p.m, Canada,Toronto. Please atleast answer this time for this little boy. Thank you sir.
வணக்கம் அய்யா .அருமையான விளக்கம் நன்றி அய்யா .7ம் இடத்தில் சூரியனுடன் 7ம் அதிபதியும் சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகிவிட்டால் பலன் எவ்வாறு இருக்கும் .சற்று விளக்குங்களேன் .இது போல் 7ம் இட ராகு கேது எவ்வாறு பலன் அளிக்கும்.நன்றி ஐயா
ஐயா வணக்கம். உங்கள் வீடியோ அருமை, எ-கா மூலம் விளக்கம் சூப்பர். I asking one questions about carrier in my horoscopes sir, pls give suggestions 14.4.1992, 12.15 pm, Thuvarankurichi, Trichy. when will possible Good job (govt) and salary? any change in my job ,Now? when will start New business? lot of thanks. waiting for next videos
Hi Chinnaraj sir, I watch your videos regularly and have subscribed to them. Really great information. Thanks for all the knowledge sharing . We were blessed with a baby boy on 19-dec-2017 4.13 p.m in Chennai , Velachery. On 26-jan-2018, he had some bleeding from umbilical cord and when the doctor checked the blood he found that blood platelets and haemoglobin count was less. Please can you help us by checking his birth, and let us know if he is out of danger.
Hello sir, your explanation was good and your speech way of your comedic scence nice, which planet is to be strong for politics.In my horoscope sukra Desai good or not,any opportunities for abroad . Name Janaki,19-12-1985,9.36 pm, coimbatore.tell me sir correct time to start a business.
Sir in my horoscope lagnam is Thulam. In 1st place raghu and guru 2nd place mars and saturn. 3rd place moon,sun,mercury, 4th place venus and in 7th place kethu. Present dasa guru maha dasa just completed on 1st nov. What is my present condition. I am aged 62. Pl do reply. I am in very much confused mind.
How about sun, moon, mars and jupiter in 1st house in taurus ascendant. Venus in 11th house. Parivatna yogam. Now mecury dasa with sub period venus and sub sub period jupiter. However mercury in 12th house in Aries. Can explain this, Sir
sir you are really great my horoscope seems to be very typical my dob 5/5/1976 time 6.20 pm place of birth attur salem district could you advise about my carrier growth and health
Sir why we see horoscope from lagnam as well as chandran . And how can we say that one is having bagyam . Bcoz from moon 9 th house is strong or from lagnam 9 th house .?
Vannakam Sir, nice explanation could you please guide me the parikaram for Sun, Jupiter and Mercury combination in 7th house for Meena lagna. In astrology Sun refers father, is it the above impact because of father in girl's (daughter) horoscope. Kindly clarify. Thank you, Take care!
Dear Astro chinnaraj sir, Vanakkam Thank you for valuable service in astrology.I praise lord shiva to give you the health, wealth and prosperous upcoming days. Sir,My birth date 18-11-1991,time 15:50,location coimbatore. Meena lagna Meena rasi utthrathi nakshtra. Lagnathipathi(guru dev) in 6th house, astamathipathi sukra dev in 7th place (neecha),will it provide during current dasei sukra, sukra bhukti.bhagayathi mangal dev in 8th house I am afraid of health issues and future. It will be very helpful for me if you analyse, provide me the clear path for my future.
ஐயா வணக்கம். என் பெயர் இளவரசன். திரும்பவும் அதே சந்தேகம். உபய லக்னத்திற்கு 7இல் சுப கிரகம் அட்சி பெற்றாலும் 5இக்கு உடைவனோ 9இக்கு உடயவனோ சம்மந்தம் பெற்றால் தார தோஷம் அடி பட்டு விடும் என்று கூறினீர்கள். இவரது அமைப்பில் 9இக்கு உடைய சூரியன் 7இல் புதனுடன் இருக்க எப்படி கேந்திர ஆதிபதியா தோசம் வேலை செய்தது என்று தெளிவு படுத்துங்கள். நன்றி.
Hi sir ...thk l like your topics very good l born in 1962 date of birth 27.03 1962..how will be my future ..will start my buisness again or any gd job pls advice me once again thk....
வணக்கம் அய்யா உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள்.உங்களின் குரலும் எடுத்துக்காட்டு உவமைகள் மிக மிக அருமை.நீங்கள் கூறும் ஜோதிட பாடலை கேட்க்கும் போது என் தமிழாசிரியர் செய்யுள் பாடம் நடத்துவது போல் மிக அருமை. அய்யா என்னுடைய Dob 23/09/1981 காலை 10 45. இடம் Kalakkadu.nellai dist என் ஜாதகத்தில் சுயதொழில் செய்யலாமா? எப்போது
I m cancer ascendant... 2 Lord Surya with Mercury (r) in 7 house.. Rahu in 12 house.. Venus ketu in 6 house.. Saturn Mars and moon in 3 house.. Jupiter in 4 house... Family members, friends , wife, etc...all have become enemies... Since 20 years ...my life is like a hell... No stable life... Now guru desha... from 2008...
Nice one. After long time last 2-3 weeks were able to see you active again. Thank you for being active again in you tube. Argala was also great. If it is Friday my expectations rise because I am watching your videos for may years now. My daughter is kanya lagna and has jupiter in meenam (parivarthana with sun). Please request you if you can say something on this on the basis of ubaya lagana. Her DOB is 15, march 2016 time 7.56 PM, place chennai. thank you. I hope you will accept my request. I am requesting after a long long time. God bless sir.
ஐயா உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்க விரும்புகிறேன். அது மட்டும் என் ஆசை ஐயா. எனது குடும்பம் உங்களை பார்க்க ஆசிர்வாதம் வாங்க விருப்பமா உள்ளார்கள். தயவு செய்து எங்கள் ஆசை நிறை வேற்றுங்கள் ஐயா
My date of bith 27/5/1946.present iam roning ragu dasa suka sub and satan andram.time of birth 12nnon 05 min.kollegal kernataga.ples tell me when will i get my entangled money ples tell remidies with regards.
Sir. Very good service. Please explain mandhi in next video. Please explain my daughter horoscope. My daughter dob:5th March 2010. Time. 3.50 pm. Place of birth coimbatore. Please explain how is my daughter future.
வணக்கம் அய்யா; ஏழில் சூரியனை பற்றி விளக்கம் மிகவும் அருமை, 7ல் சூரியனை பற்றி பல குழப்பத்திற்க்கு இன்று விடை கிடைத்தது நன்றி.... ஐயா; என் மகளுக்கு மூன்று வயது நடக்கிறது இன்னும் பேசவில்லை எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது தாங்கள் தான் என் மகள் ஜாதகத்தை பார்த்து அவள் எப்போது பேசுவாள் கூறுங்கள் ஐயா... இல்லை டாக்டரை சந்தித்து சாியான ட்ரிட்மெட் எடுத்து கொள்ளலாமா அல்லது பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா தயவு செய்து கூறுங்கள் ஐயா... என் மகள் பெயர்; ஐஸ்வர்யா பிறந்த தேதி; 21.08.2015, 12.20pm பிறந்த ஊர் சென்னை...
Dear Sir, am kannan actually am your great fan. Yes forever i proud of you and your comments. am also the astrologer. i learned from my grandfather. i know well like 70% of astrology but you know very very well like your experience is my age i think .so my point is am also having a sun at 7th place of dhanusu rasi.so give me some other points about and compare with remaining 8 planets. Am MBA GRADUATE so last 2 years am searching for a job. Now i don't have a job at this time? How will be my career in the future? My date of birth 16-Dec-1992, 6:13 PM. Place of Birth : srivilliputtur but now am living in Chennai.
nice sir. in my case sun is with guru and rahu in meena. by don 30.03.1987 23.35 pl tirupathur near vellore. how is the progeny offspring affected by this. Also i was told that pitru dosha is heavy . will this affect my life in any way and it will continue to nxt generation also
DOB : 01/May/1985 TOB : 05.24 POB : Chennai Sir, You know all my questions and problems, please explain about my future life.. many thanks in advance..
Hello sir, You explanations are awesome, hats off to you for doing such great service. I am very much interested in listening to all your videos. Sir, Please can you explain Venus Mahadasha and Saturn Bhukti as everybody has scared me enough saying that there would be a affair starting for the person or for her spouse. And that would break the relationship instantly. I have also heard people saying that they would loose their job during this combination period. Could you please explain how it will be for me. My birthdate is 16th december 1980 and 11:05Am Bangalore Born. Now in the USA. How will be my relationship with my husband throughout. I will be very glad if you explain this and relieve my fear. I beg you to clear my doubts. Thanks in advance. Keep doing your videos and educating us with your humorous speech.
Sir. Good video. Kindly see for me please. I need help. My DOB 16.07.1980 Place of birth- Ipoh Malaysia time - 09.07am My question is how will be my Rahu dhasa and sun bukti. How will be my mars dhasa now Sir? I just going through neautral effects. Please tell me when will be my good or excellent time for all. Kindly please explain on this. Will be very much appreciated if you could reply in next video. Thanks Sir.
5/10/1953ல் இரவு 11:15க்கு பிறந்தேன். முரளி கும்பகோணம். ஐயா வணக்கம் எனக்கு வியாபாரத்தில் நஷ்டம் என் வீட்டை விற்று கடனை அடைத்தேன் சொந்த வீடு எப்போது வாங்குவேன் பூர்வீக சொத்து இப்போ விற்க முடியுமா ஐயா
Your explanations are super. One pathatic condition of a divorce case. Now they are going for divorce. Boy. Dob 29-8-85 time 7-15AM birth :Bangalore . Girl: 7-6-88 time 20::11pm . Place : Bangalore . Can we proceed for divorce. My friend want to go for divorce. Expect your replay. This marriage will continue or cut at any time. Expect your and proceed for divorce
sir one more thing.. you are talking about saturn and mars combination at the end of your video. For example in a horoscope saturn in thula lagna, where saturn is ucham, and sevvai in 7th house (mesham), where sevvai is aatchi. now sevvai in 7th house is not so good for kalathram or that guy will be a paavi etc.. now if saturn sees this sevvai in 7th house, then will sevvai effect will be reduced?
Dear sir , your videos are awesome .Your are blessed with huge knowledge.your explanation is excellent...May god bless you... Sir , i need to know my sister health life, work life, marriage life. Now My sister health is so bad,i am very very sad please tell me about her ayul balam. During surya dasa she almost went to death bed,please explain me why it happened in surya dasa. Also as per your video , when lagna degree is lessed with rahu degree ,she gets mesha rasi ....In mesha rasi kethu is there...When she will get married...Her birth time is Aug 9 1994 at 12.50 pm in chennai... Please please sir reply me sir...Please tell my sisters ayul balam sir...She also has guruchandal dosa ...
In my horrorscope Sun in lagna dob17/05/1979 7.30 am orrkudi ,thiruvarur district .. have trouble in all parts of life ,divorced and in finiancial touble .. wat would be future and wat to do
Hi Chinnaraj sir,very informative video.one doubt sir if suriyan ,bhudhan,Mars and guru in 7th house for Meena lagna is it severe dosham for girl child .pls reply very much worried after hearing that sun and Mars combination in 7th place will be widow at early age.dob:11/10/2004,5:40 pm Chennai,name:monisha.pls clear my doubt sir.
அய்யா நான் மேஷ ராசி கடக லக்கினம் 30 வயசாகுது கல்யாணம் பின்தங்கி போய்க்கொண்டே இருக்கு! எப்போது சரிவரும் என்று துல்லியாயமாக சொல்ல முடியுமா? Date of birth-26,10,1988 Time of birth-1:15am (Batticaloa) srilanka.
வணக்கம் ஐயா, எனது மகன் வாய திறந்தா மூடமாற்றான் அவங்க அப்பாட்ட அடி வாங்கிட்டே இருக்கான் எப்ப வாயமூடுவான் தயவுகூர்ந்து சொல்லவும் எனக்கு தலை வலி தாங்க முடியல சமாலிக்க ரொம்ப கடினமா இருக்கு பிறந்த நேரம் 31-8-2014, 1.30 am
பொதுக்கேள்விகள் 1.மேஷ இலக்கினத்திற்கு, இலக்கினத்தில் சந்திரன், குரு(வக்ரம்) கடகமான உச்ச வீட்டில் வக்கிரமான நிலையில் கஜகேசரி யோகம் எந்த அளவு பலன் தரும்? 2. மேஷலக்கினத்திற்கு குரு பத்தாம்வீடு மகரத்தில் நீச்ச வீட்டில் இருந்தாலும் அபகீர்த்தி உண்டாகுமா? 3.மாந்தி பற்றி கூறுங்கள் ஐயா? 4.இந்து இலக்கினம் பற்றி கூறுங்கள்?
பெயர்:Arumugamபால்:ஆண்பிறந்த தேதி:6 மே, 1984 ஞாயிறுபிறந்த நேரம் (Hr.Min.Sec):06:20:00 AM . Mesalaknam Laknathil suriyan sukiran 2 il ragu 7 il sani sevai 8 il kethu 9 il guru 12 il puthan.
Can you please explain/create video about uchhabangam and thithi soonyam. I think you still not use/touch this word in all your earlier videos in the past 10 years. Sorry, if am not correct. Kindly consider my suggestion and am eager to see your explanation in your modulation. Thank you :)
சார் வணக்கம்.நலமாக உள்ளிரா நான் உங்களுடைய youtube பார்வையாளன் உங்களுடைய video க்களை தொடர்ந்து பார்த்துவருகிறேன் .அந்த வகையில் ஒரு சிறிது சந்தேகம் உங்களுடைய sun in horoscope பதிவை பார்க்க நேர்ந்தது அதில் தாங்கள் கூறுவது போல் என்னுடைய ஜாதகத்தில் 7ம் இடத்தில் சூரியன்+புதன் சேர்த்து உள்ளது அதே போல் 2ம் இடம் குரு வக்ரம் ஆகியுள்ளது . இது தார தோஷமா என தயவு செய்து கூறுங்கள் .இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை. அப்படி ஏதாவது தோஷம் உள்ளதா .நன்றி பி:நாள் 1/12/89 நேரம்:5.10pm இடம்:ஒட்டன்சத்திரம். நன்றி..
Sir , one important message கண்டம் பற்றிய ஒரு கேள்வி ஒருவர் ஜாதகத்தில் கண்டம் உள்ளதை என அரிவது எப்படி? அதை எப்படி நிவர்த்தி செய்வது ? DOB : 21.3.1967 TIME: 8.45PM PLACE:villupuram புனர்பூசம் நட்சத்திரம் இவருக்கு 1995ல் கண்டம் ஏற்பட்டது இதனை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?
Sir vanakam I ambiga from Malaysia,dob 16/11/77,,,, 4.42pm,,,,Malaysia time Sir pls I facing so many problems pls sir tell some good relive ,some time I think to end of my life,how about my jatagam,thisai butthi tq
Excellent video sir, I'm expecting your comment reply but I din get in last video.. I pray this time u will read my comment, only one question for me, when will I get job ,I'm searching job in private company as well as by writing competitive exam, but still din get any job y is it happen. Kindly reply Sir 1- 11-1987 Vellore 7.35am
மிக்க நன்றி அண்ணா.!
என்னதான் இருந்தாலும் எல்லோருக்கும் ஆறுதலாக இருக்கும்படியாகவும் கருத்து நிரம்பியும் பலன் சொல்கிறீர்கள்.
தமிழ் / சோதிடம் / உம் சேவை வாழ்க.!
அருமையான விளக்கம். நிறைய பேசுபவர்களும் புத்திசாலிகள் என்று உங்களை பார்த்தவர்கள் சொல்வார்கள். நன்றி, வாழ்த்துக்கள்
n
Thaneswary Siva
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Ayya kaathal, kalappu thirumana vithigal patri podunga
வணக்கம் சின்னராஜ் ஐயா. தங்களது பதிவுகள் யாவும் மிக அருமை. தங்கள் காணொளியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் அமைந்தது. மிக குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் பார்த்து விட்டேன். அதற்கு காரணம் தங்கள் கவித்துவம் மற்றும் இலக்கிய நயத்தோடு ஜோதிடம் கூறும் ஆற்றலே என்றால் மிகையாகாது. நம் முன்னோர்கள் கட்டிடக்கலை,சிற்பக்கலை,இலக்கியம், மருத்துவம் ,வானியல் என அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கியுள்ளனர். நம் முன்னோர்களின் வானியல் அறிவு பற்றி எண்ணி வியக்கவே தோன்றுகிறது. அந்த அறிவு நுட்பத்தை நம் மக்களுக்கு பயன்படும் வண்ணம் காலக்கண்ணாடியாக ஜோதிடக்கலையை படைத்து அளித்துள்ளனர். அதனை இலக்கியத்தோடு கலந்து செவிக்கு இனிதாகத் தரும் தங்களது புலமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. மக்களின் மனத் துன்பங்களை (ஊன்றுகோல் போல) தீர்க்கும் தங்களது சேவை தொடர வேண்டும். பொதுவாக அக்காலத்தில் புலவர்களை பாராட்டி பரிசுகள் வழங்குவது அவர்கள் படைத்த படைப்புக்காக மட்டுமல்ல,மேலும் பல அரிய படைப்புகளை படைப்பதற்காகவே. அதுபோல எங்களின் பாராட்டுகளும் நமது தமிழ் இலக்கியத்தையும்,தமிழ்க்கலையையும்(ஜோதிடம்) அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் தங்களின் அரும்பணி சிறப்பதற்கே. தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். எனது சொந்த கேள்வி தங்களின் இமெயிலுக்கு அனுப்பியுள்ளேன். பதிலளிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.
உங்கள் தமிழ் உச்சரிப்பிற்கு நான் அடிமை
இனிய பயணம் தொடரட்டும்!
Sir please explain us about thithi soonya rasi.. what is their major role in astrology.
What is your way of analyzing astrology thirukanitham or vakyam..
Viruchiga laknam,makara rasi, laknathil puthan,kethu,3illsani,4illsukiran,5illsuriyan, 7illragu, 9ill guru,chevvai,12illchandiran future eppadi irukum sir
ஒவ்வொரு லக்னத்திற்கும் சொன்ன பலன் மிகவும் வரவேற்கிறோம் அண்ணா.
சூரிய சந்திர பரிவர்த்தனை பற்றியும் லக்னவாரியாக எடுத்துரைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🏽
சிம்மம் லக்னம், சிம்மம் ராசி மற்றும் சூரியன் கடகத்தில் அதாவது சூரியன், சந்திரன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் பலன்கள் எப்படி இருக்கும் ?
Pl show clearly the kiraka picture
Ur instruction good
I like your humour..keep up ji
Sir meena rasi
1st house surian
Now suria thasai
Palan enna?
Sir please
Super sir very good analysis
Sir your really brilliant always how to improvement your knowledge share me next video our horshope examplan to everyone !!??!
நன்றி.. ஐயா
Excellent voice sir
வணக்கம் சின்னராஜ் சார்!
ஜாதகத்தில் சூரியன் 1 பாகம் பதிவு அருமையோ அருமை. இந்த வீடியோவிற்கு நீங்கள் கொடுத்த முன்னுரையே பல தகவல்களை தந்தது. அதிலும் எவ்வளவு பாடல்கள்? வெகு நாட்களுக்கு பின் நிறைய பாடல்களுடன் கூடிய பதிவு. நேரம் போனதே தெரியவில்லை. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
சில கேள்விகள்:
1. சூரியன் லக்னத்திலிருந்து 7 ம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்த்தால் திருமண வாழ்வு பாதிக்குமா?
2. சூரியனும் புதனும் சேர்ந்து 8 ம் இடத்தில் இருந்தால் புதாத்திய யோகம் சிறப்பாகும் என்பது எந்த அளவு அனுபவத்தில் உண்மை?
3. சூரியன் அரசு காரகன் என்பர். ஆனால் சூரியன் ஆட்சி உச்சமான பலருக்கு அரசாங்க வேலை கிடைக்கவில்லை. சூரியன் பலமிழந்தவர்கள் அரசு பதவியில் உள்ளனர் என்று ஒரு ஆய்வு கட்டுரையில் படித்தேன். இது எப்படி சாத்தியம் ?
4. ஒரு ஜோதிடரிடம் பேசும்போது எனக்கு நவாம்சத்தில் புதன் நீசம் என்றேன். அதற்கு அவர் நவாம்சத்தை வைத்து உச்ச நீசம் பார்க்க கூடாது. அதை சாரம் பார்க்க மட்டும்தான் பயன் படுத்த வேண்டும் எங்கிறார். இது சரியா? அப்படியானால் நீச பங்கத்திற்கும் வர்கோத்தமத்திற்கும் அம்சத்தை பார்க்கிறோமே! எப்படி ?
நன்றி,
அன்புடன்,
தளபதி நாகராஜ்.
ஐயா
வணக்கம், கிரகம் முக்கியமில்லை எந்த ஸனாதிபதி எந்த வீட்டில் நிற்கின்றான் என்பதை வைத்துதான் பலன் என்று விளக்கியது அருமை. பரிவர்த்தனயோகத்தை சற்று விரிவாக விளக்கவும்.
7/2/1977 time 1:45am place Bangalore na unga UA-cam pathunuiruke yanaku romba kaston iruku iduku oru aruthadal iruku anda rasi varuthu anda lagna Peru Anandhan. M
ஐயா அருமை ஐயா
Ur videos are super sir I want to see my horoscope when u will be free sir
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
Nice to be update sun in various places in our horoscope. Every Friday we r waiting for ur updates.
Ur videos r so good and helpful for subscribe thank you so much. Sir
U may spend time to subscribers
Thank you so much sir
வாழ்க வளமுடன்
Hats Off SIR
Sir en payanuku kadaga lagnam.7 la suryan sukran kethu iruku sir.suryan oda sukran kethu serkai ku palan solunga sir.🙏
Viruchigam leganam chandran neecham bed or good
I like your speech
Hi sir, Your explanations are awesome. I continuously watching your vedios, you says 1,5,9 place graga thisa, bhukthi period always good for a person but my son's 5th thisaa nathan period finished and now pakkiyathipathy thisai started from 3 years old. But he is still not talking. why is this happenning for him? When is he going to speak? he was born on 28th August 2013 at 9.33 p.m, Canada,Toronto. Please atleast answer this time for this little boy. Thank you sir.
Hlo sir...
Vihan, 25/4/2020, 11:11pm, sivakasi, How will be his future? Medical or politics?
ஆம் நானே மினி ஜோதிடராக மாறிட்டேன் இப்போது ஜோதிடம் நான் கற்கலாமா என்று எண்ண தொடங்கிட்டேன் 16.05.1986/3.02 am சொல்லுங்கள்
வணக்கம் அய்யா .அருமையான விளக்கம் நன்றி அய்யா .7ம் இடத்தில் சூரியனுடன் 7ம் அதிபதியும் சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகிவிட்டால் பலன் எவ்வாறு இருக்கும் .சற்று விளக்குங்களேன் .இது போல் 7ம் இட ராகு கேது எவ்வாறு பலன் அளிக்கும்.நன்றி ஐயா
ஐயா வணக்கம்.
உங்கள் வீடியோ அருமை,
எ-கா மூலம் விளக்கம் சூப்பர்.
I asking one questions about carrier in my horoscopes sir,
pls give suggestions
14.4.1992, 12.15 pm, Thuvarankurichi, Trichy.
when will possible Good job (govt) and salary?
any change in my job ,Now?
when will start New business?
lot of thanks.
waiting for next videos
Hi Chinnaraj sir,
I watch your videos regularly and have subscribed to them. Really great information. Thanks for all the knowledge sharing .
We were blessed with a baby boy on 19-dec-2017 4.13 p.m in Chennai , Velachery.
On 26-jan-2018, he had some bleeding from umbilical cord and when the doctor checked the blood he found that blood platelets and haemoglobin count was less.
Please can you help us by checking his birth, and let us know if he is out of danger.
Hello sir, your explanation was good and your speech way of your comedic scence nice, which planet is to be strong for politics.In my horoscope sukra Desai good or not,any opportunities for abroad . Name Janaki,19-12-1985,9.36 pm, coimbatore.tell me sir correct time to start a business.
Sir in my horoscope lagnam is Thulam. In 1st place raghu and guru 2nd place mars and saturn. 3rd place moon,sun,mercury, 4th place venus and in 7th place kethu. Present dasa guru maha dasa just completed on 1st nov. What is my present condition. I am aged 62. Pl do reply. I am in very much confused mind.
Date of birth. 03-03-1963
Time 10.15am
சனி திசைக்கு பின்பு புதன் திசை நன்றாக இருக்குமா ஐயா
How about sun, moon, mars and jupiter in 1st house in taurus ascendant. Venus in 11th house. Parivatna yogam. Now mecury dasa with sub period venus and sub sub period jupiter. However mercury in 12th house in Aries. Can explain this, Sir
sir .. please explain about Hindu lagnam after your next video
sir when we listen ur speech immediately I am very eager to talk and I want to clear my doubt when wil it happen sir
sir you are really great my horoscope seems to be very typical my dob 5/5/1976 time 6.20 pm place of birth attur salem district could you advise about my carrier growth and health
Sir why we see horoscope from lagnam as well as chandran . And how can we say that one is having bagyam . Bcoz from moon 9 th house is strong or from lagnam 9 th house .?
Nice language
Hello, Sir
The content is perfect and brilliant Analysis.
veerappan jathagam pathi konjam sollavum
7,8,அதிபதி 6ல் உச்சம் pls tell me sir
Vannakam Sir, nice explanation could you please guide me the parikaram for Sun, Jupiter and Mercury combination in 7th house for Meena lagna. In astrology Sun refers father, is it the above impact because of father in girl's (daughter) horoscope. Kindly clarify.
Thank you, Take care!
Dear Astro chinnaraj sir,
Vanakkam
Thank you for valuable service in astrology.I praise lord shiva to give you the health, wealth and prosperous upcoming days.
Sir,My birth date 18-11-1991,time 15:50,location coimbatore.
Meena lagna Meena rasi utthrathi nakshtra. Lagnathipathi(guru dev) in 6th house, astamathipathi sukra dev in 7th place (neecha),will it provide during current dasei sukra, sukra bhukti.bhagayathi mangal dev in 8th house
I am afraid of health issues and future.
It will be very helpful for me if you analyse, provide me the clear path for my future.
ஐயா வணக்கம். என் பெயர் இளவரசன். திரும்பவும் அதே சந்தேகம். உபய லக்னத்திற்கு 7இல் சுப கிரகம் அட்சி பெற்றாலும் 5இக்கு உடைவனோ 9இக்கு உடயவனோ சம்மந்தம் பெற்றால் தார தோஷம் அடி பட்டு விடும் என்று கூறினீர்கள். இவரது அமைப்பில் 9இக்கு உடைய சூரியன் 7இல் புதனுடன் இருக்க எப்படி கேந்திர ஆதிபதியா தோசம் வேலை செய்தது என்று தெளிவு படுத்துங்கள். நன்றி.
Hi sir ...thk l like your topics very good l born in 1962 date of birth 27.03 1962..how will be my future ..will start my buisness again or any gd job pls advice me once again thk....
🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அய்யா உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள்.உங்களின் குரலும் எடுத்துக்காட்டு உவமைகள் மிக மிக அருமை.நீங்கள் கூறும் ஜோதிட பாடலை கேட்க்கும் போது என் தமிழாசிரியர் செய்யுள் பாடம் நடத்துவது போல் மிக அருமை. அய்யா என்னுடைய Dob 23/09/1981 காலை 10 45. இடம் Kalakkadu.nellai dist என் ஜாதகத்தில் சுயதொழில் செய்யலாமா? எப்போது
I m cancer ascendant... 2 Lord Surya with Mercury (r) in 7 house.. Rahu in 12 house.. Venus ketu in 6 house.. Saturn Mars and moon in 3 house.. Jupiter in 4 house... Family members, friends , wife, etc...all have become enemies... Since 20 years ...my life is like a hell... No stable life... Now guru desha... from 2008...
Nice one. After long time last 2-3 weeks were able to see you active again. Thank you for being active again in you tube. Argala was also great. If it is Friday my expectations rise because I am watching your videos for may years now. My daughter is kanya lagna and has jupiter in meenam (parivarthana with sun). Please request you if you can say something on this on the basis of ubaya lagana. Her DOB is 15, march 2016 time 7.56 PM, place chennai. thank you. I hope you will accept my request. I am requesting after a long long time. God bless sir.
ஐயா உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்க விரும்புகிறேன். அது மட்டும் என் ஆசை ஐயா. எனது குடும்பம் உங்களை பார்க்க ஆசிர்வாதம் வாங்க விருப்பமா உள்ளார்கள். தயவு செய்து எங்கள் ஆசை நிறை வேற்றுங்கள் ஐயா
Sir vanakkam ragu kethu pathikama erika parikaram eruka erunda sollunga please sir
Sir, Thanks for this video. Please do a video on Sun in debilitated houses such as 6,8 & 12.
Sir, oru video podunga sir lagnathipathi guru 8il aamarnthu sukaran kuda parivarthanai... Date 08-01-1994
Time 11am
My date of bith 27/5/1946.present iam roning ragu dasa suka sub and satan andram.time of birth 12nnon 05 min.kollegal kernataga.ples tell me when will i get my entangled money ples tell remidies with regards.
Sir. Very good service. Please explain mandhi in next video. Please explain my daughter horoscope. My daughter dob:5th March 2010. Time. 3.50 pm. Place of birth coimbatore. Please explain how is my daughter future.
வணக்கம் அய்யா; ஏழில் சூரியனை பற்றி விளக்கம் மிகவும் அருமை, 7ல் சூரியனை பற்றி பல குழப்பத்திற்க்கு இன்று விடை கிடைத்தது நன்றி.... ஐயா; என் மகளுக்கு மூன்று வயது நடக்கிறது இன்னும் பேசவில்லை எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது தாங்கள் தான் என் மகள் ஜாதகத்தை பார்த்து அவள் எப்போது பேசுவாள் கூறுங்கள் ஐயா... இல்லை டாக்டரை சந்தித்து சாியான ட்ரிட்மெட் எடுத்து கொள்ளலாமா அல்லது பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா தயவு செய்து கூறுங்கள் ஐயா... என் மகள் பெயர்; ஐஸ்வர்யா பிறந்த தேதி; 21.08.2015, 12.20pm பிறந்த ஊர் சென்னை...
Sir, which software is used to give background image as stable.. Please..
Dear Sir, am kannan actually am your great fan. Yes forever i proud of you and your comments. am also the astrologer. i learned from my grandfather. i know well like 70% of astrology but you know very very well like your experience is my age i think .so my point is am also having a sun at 7th place of dhanusu rasi.so give me some other points about and compare with remaining 8 planets. Am MBA GRADUATE so last 2 years am searching for a job. Now i don't have a job at this time? How will be my career in the future? My date of birth 16-Dec-1992, 6:13 PM. Place of Birth : srivilliputtur but now am living in Chennai.
nice sir. in my case sun is with guru and rahu in meena. by don 30.03.1987 23.35 pl tirupathur near vellore. how is the progeny offspring affected by this.
Also i was told that pitru dosha is heavy . will this affect my life in any way and it will continue to nxt generation also
DOB : 01/May/1985
TOB : 05.24
POB : Chennai
Sir, You know all my questions and problems, please explain about my future life.. many thanks in advance..
Hello sir, You explanations are awesome, hats off to you for doing such great service. I am very much interested in listening to all your videos. Sir, Please can you explain Venus Mahadasha and Saturn Bhukti as everybody has scared me enough saying that there would be a affair starting for the person or for her spouse. And that would break the relationship instantly. I have also heard people saying that they would loose their job during this combination period. Could you please explain how it will be for me. My birthdate is 16th december 1980 and 11:05Am Bangalore Born. Now in the USA. How will be my relationship with my husband throughout. I will be very glad if you explain this and relieve my fear. I beg you to clear my doubts. Thanks in advance. Keep doing your videos and educating us with your humorous speech.
Yoir example super
sir.... neenga solra rendavadhu jaadhagathula lagnathula guru aana adhu rishaba lagnam anga guru pagai aachey.. apram epadi guru palan kodukkum?
Sir. Good video. Kindly see for me please. I need help. My DOB 16.07.1980
Place of birth- Ipoh Malaysia time - 09.07am
My question is how will be my Rahu dhasa and sun bukti. How will be my mars dhasa now Sir? I just going through neautral effects. Please tell me when will be my good or excellent time for all. Kindly please explain on this. Will be very much appreciated if you could reply in next video. Thanks Sir.
5/10/1953ல் இரவு 11:15க்கு பிறந்தேன். முரளி கும்பகோணம். ஐயா வணக்கம் எனக்கு வியாபாரத்தில் நஷ்டம் என் வீட்டை விற்று கடனை அடைத்தேன் சொந்த வீடு எப்போது வாங்குவேன் பூர்வீக சொத்து இப்போ விற்க முடியுமா ஐயா
Sir English subtitles please 🙏🙏🙏🙏
Your explanations are super. One pathatic condition of a divorce case. Now they are going for divorce. Boy. Dob 29-8-85 time 7-15AM birth :Bangalore . Girl: 7-6-88 time 20::11pm . Place : Bangalore . Can we proceed for divorce. My friend want to go for divorce. Expect your replay. This marriage will continue or cut at any time. Expect your and proceed for divorce
sir one more thing.. you are talking about saturn and mars combination at the end of your video. For example in a horoscope saturn in thula lagna, where saturn is ucham, and sevvai in 7th house (mesham), where sevvai is aatchi. now sevvai in 7th house is not so good for kalathram or that guy will be a paavi etc.. now if saturn sees this sevvai in 7th house, then will sevvai effect will be reduced?
Sir in the above. Example guru in lagna but it is enemy to Sukarno how guru. Give good to all kattam pl explain
sir can do a video for mars venus combination in the 7th for different lagnas ,same as you did for sun.
Nice video .thank you sir
Dear sir , your videos are awesome .Your are blessed with huge knowledge.your explanation is excellent...May god bless you...
Sir , i need to know my sister health life, work life, marriage life.
Now My sister health is so bad,i am very very sad please tell me about her ayul balam.
During surya dasa she almost went to death bed,please explain me why it happened in surya dasa.
Also as per your video , when lagna degree is lessed with rahu degree ,she gets mesha rasi ....In mesha rasi kethu is there...When she will get married...Her birth time is Aug 9 1994 at 12.50 pm in chennai...
Please please sir reply me sir...Please tell my sisters ayul balam sir...She also has guruchandal dosa ...
In my horrorscope Sun in lagna dob17/05/1979 7.30 am orrkudi ,thiruvarur district .. have trouble in all parts of life ,divorced and in finiancial touble .. wat would be future and wat to do
தனுசு உபய லக்கனத்திற்கு 7 க்குடைய புதன் 10 ல் கன்னியில் ஆட்சி உச்சம் மூலதிரிகோனம் பெறுவது தோஷமாகுமா .
எப்பவுமே ஜோதிடம் சொல்ல வந்தால் தமிழ் இலக்கியம் பக்கம் போய் விடுகிறது பேச்சு
Hi Chinnaraj sir,very informative video.one doubt sir if suriyan ,bhudhan,Mars and guru in 7th house for Meena lagna is it severe dosham for girl child .pls reply very much worried after hearing that sun and Mars combination in 7th place will be widow at early age.dob:11/10/2004,5:40 pm Chennai,name:monisha.pls clear my doubt sir.
அய்யா நான் மேஷ ராசி கடக லக்கினம் 30 வயசாகுது கல்யாணம் பின்தங்கி போய்க்கொண்டே இருக்கு! எப்போது சரிவரும் என்று துல்லியாயமாக சொல்ல முடியுமா?
Date of birth-26,10,1988
Time of birth-1:15am
(Batticaloa) srilanka.
வணக்கம் ஐயா, எனது மகன் வாய திறந்தா மூடமாற்றான் அவங்க அப்பாட்ட அடி வாங்கிட்டே இருக்கான் எப்ப வாயமூடுவான் தயவுகூர்ந்து சொல்லவும் எனக்கு தலை வலி தாங்க முடியல சமாலிக்க ரொம்ப கடினமா இருக்கு பிறந்த நேரம் 31-8-2014, 1.30 am
Sun in 10the house with Mars and mercury
Pakai ana sevaya 9 th atipathi sani 8 la irunthu papathu
பொதுக்கேள்விகள்
1.மேஷ இலக்கினத்திற்கு, இலக்கினத்தில் சந்திரன், குரு(வக்ரம்) கடகமான உச்ச வீட்டில் வக்கிரமான நிலையில் கஜகேசரி யோகம் எந்த அளவு பலன் தரும்?
2. மேஷலக்கினத்திற்கு குரு பத்தாம்வீடு மகரத்தில் நீச்ச வீட்டில் இருந்தாலும் அபகீர்த்தி உண்டாகுமா?
3.மாந்தி பற்றி கூறுங்கள் ஐயா?
4.இந்து இலக்கினம் பற்றி கூறுங்கள்?
பெயர்:Arumugamபால்:ஆண்பிறந்த தேதி:6 மே, 1984 ஞாயிறுபிறந்த நேரம் (Hr.Min.Sec):06:20:00 AM . Mesalaknam Laknathil suriyan sukiran 2 il ragu 7 il sani sevai 8 il kethu 9 il guru 12 il puthan.
Hi guruji I am krishnamurthy 12/07/1980.11:30pm mysore
i myself became little josiyar. sir what will happen if sun rahu venus in rishaba rasi. i am virichga lagnam.
Can you please explain/create video about uchhabangam and thithi soonyam. I think you still not use/touch this word in all your earlier videos in the past 10 years.
Sorry, if am not correct.
Kindly consider my suggestion and am eager to see your explanation in your modulation.
Thank you :)
super
சார் வணக்கம்.நலமாக உள்ளிரா நான் உங்களுடைய youtube பார்வையாளன் உங்களுடைய video க்களை தொடர்ந்து பார்த்துவருகிறேன் .அந்த வகையில் ஒரு சிறிது சந்தேகம் உங்களுடைய sun in horoscope பதிவை பார்க்க நேர்ந்தது அதில் தாங்கள் கூறுவது போல் என்னுடைய ஜாதகத்தில் 7ம் இடத்தில் சூரியன்+புதன் சேர்த்து உள்ளது அதே போல் 2ம் இடம் குரு வக்ரம் ஆகியுள்ளது . இது தார தோஷமா என தயவு செய்து கூறுங்கள் .இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை. அப்படி ஏதாவது தோஷம் உள்ளதா .நன்றி பி:நாள் 1/12/89 நேரம்:5.10pm இடம்:ஒட்டன்சத்திரம். நன்றி..
Sir , one important message
கண்டம் பற்றிய ஒரு கேள்வி
ஒருவர் ஜாதகத்தில் கண்டம் உள்ளதை என அரிவது எப்படி? அதை எப்படி நிவர்த்தி செய்வது ?
DOB : 21.3.1967
TIME: 8.45PM
PLACE:villupuram
புனர்பூசம் நட்சத்திரம்
இவருக்கு 1995ல் கண்டம் ஏற்பட்டது இதனை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?
sir singing professional video upload pannunga
Sir vanakam I ambiga from Malaysia,dob 16/11/77,,,,
4.42pm,,,,Malaysia time
Sir pls I facing so many problems pls sir tell some good relive ,some time I think to end of my life,how about my jatagam,thisai butthi tq
Excellent video sir, I'm expecting your comment reply but I din get in last video.. I pray this time u will read my comment, only one question for me, when will I get job ,I'm searching job in private company as well as by writing competitive exam, but still din get any job y is it happen. Kindly reply Sir 1- 11-1987 Vellore 7.35am
sir what happens when rahu is in conjunction with guru in 7th house with dhanur lagna
tq sir.
Sir I want to know about 6 place rishabam ragu
12 house kethu