Amazing results of Kethu Maha Dhasa! கேது திசையின் அற்புதங்கள்DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 168

  • @murugan4505
    @murugan4505 7 місяців тому +4

    ஜோதிடத்தில் சூரியன் போல் தலைமை தாங்கி
    சந்திரன் போல் எல்லோரையும் நேசித்து
    செவ்வாய் போல் தைரியமாய்
    புதன் போல் புலவனாய்
    சுக்கிரன் போல் ஆடம்பரமாய்
    சனி போல் நேர்மையாய்
    ராகு கேது போல் விடாமுயற்சியாய்விளங்க வாழ்த்துக்கள் ஐயா

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 7 місяців тому +18

    குருவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤

    • @nvchalamiyer6760
      @nvchalamiyer6760 7 місяців тому +1

      🎉வாழ்த்துக்கள்

    • @nvchalamiyer6760
      @nvchalamiyer6760 7 місяців тому +1

      🎉வாழ்த்துக்கள்

  • @settuvenkatesan3885
    @settuvenkatesan3885 7 місяців тому +6

    ஜோதிட சக்கரவர்த்தி பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் 🎉🎉

  • @meenakannan9197
    @meenakannan9197 7 місяців тому +7

    நீங்க நீங்க சொன்னது சரிதான் ஜாதகம் கொஞ்சம் தெரிந்த பிறகுதான் பயமே ஜாஸ்தி நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை ஐயா

  • @lakshmananchithamparam577
    @lakshmananchithamparam577 7 місяців тому +3

    பி சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வாழ்க பல்லாண்டு ஜோதிட சக்கரவர்த்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 7 місяців тому +3

    வணக்கம் தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤ கேதுவை பற்றி அருமையாக சொன்னீர்கள் சைக்கிள் கேப்பிள் சிந்து பாட தங்களால் மட்டுமே முடியும் அருமை அருமை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

  • @PoornaDevi-ec2dz
    @PoornaDevi-ec2dz 7 місяців тому +2

    உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா🎉 எல்லாம் வல்ல திருச்செந்தில் நாதன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் தர வேண்டிக் கொள்கிறோம் 🙏தங்களின் ஜோதிட சேவையால் பயன்பெறும் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா🙏🙏

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 7 місяців тому +1

    இரண்டாம் இடம் ஏழாமிடம் மற்றும் ராகு கேதுவை பற்றி தாங்கள் சொன்ன விளக்கம் மிகவும் அருமை அருமை ஜோதிடத்தில் மிகத் தெளிவாக இதைவிட யாரும் சொல்ல முடியாது உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eaglebalu7714
    @eaglebalu7714 7 місяців тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @jaganjmas2182
    @jaganjmas2182 7 місяців тому +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤❤❤❤❤

  • @ramyaprakash3902
    @ramyaprakash3902 7 місяців тому +2

    Today is my daughter birthday,happy to hear that its your birthday...long live sir

  • @jayanivethansiva8288
    @jayanivethansiva8288 7 місяців тому +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @ragavardhinivn4635
    @ragavardhinivn4635 7 місяців тому +1

    வணக்கம் ஐயா. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன். தாங்கள் கூறும் விதிகள் மிகவும் சரியானது. 14.4.1970.இரவு 2.00மணி நாமக்கல். மகரம் லக்ணம் புனர்பூசம் நட்சத்திரம். கடகம் இராசி. 2,ல ராகு 8ல் கேது. கேது சுக்கிரன் சாரம். கேது நின்ற வீட்டதிபதி சூரியன் உச்சம். கேது தசா மிகவும் சூப்பர். சுய தொழில் செய்து நல்ல பொருளாதார வளர்ச்சி.குடும்ப ஒற்றுமை. சொத்து சேர்க்கை. கேது தசா 7வருடம் மிக நன்றாகவே இருந்தது. மேலும் ஜோதிடம் கற்றுக்கொள்ளவும் வழி வகுத்தது. இதற்கு காரணம் ஜோதிடர்கள் கூறிய தவறான பலன்கள் என்னை ஜோதிடம் பயில வைத்தது. நன்றி வாழ்க வளமுடன்.

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 7 місяців тому +2

    HBA Live a long and happy life with all prosperity with the blessings of the Almighty.

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 7 місяців тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐🍫🍫🍫🎉 வாழ்க வளமுடன் 😍✨😊

  • @vignesh2492
    @vignesh2492 7 місяців тому +2

    Super jathagam 👌🏻👌🏻

    • @saravanand1846
      @saravanand1846 7 місяців тому

      இது என் ஜாதகம் தான்

  • @malathyvelu1293
    @malathyvelu1293 7 місяців тому +3

    Many many happy returns of the day Chinna Raj Sir 🎉🎉

  • @PoornaDevi-ec2dz
    @PoornaDevi-ec2dz 7 місяців тому +3

    உதாரண ஜாதக விளக்கம் மிக அருமை ஐயா. நன்றிகள் கோடி🙏🙏

    • @saravanand1846
      @saravanand1846 7 місяців тому

      இது என் ஜாதகம் தான்

  • @narayananmanoj4070
    @narayananmanoj4070 7 місяців тому +3

    குருவிற்க்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

  • @ponnalagupitchaimani3623
    @ponnalagupitchaimani3623 7 місяців тому +1

    அருமையான பதிவு. குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

  • @anbusezhiyanarunachalam6549
    @anbusezhiyanarunachalam6549 7 місяців тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!!!

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 7 місяців тому +1

    அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @saravanand1846
    @saravanand1846 7 місяців тому +1

    உங்கள் கணிப்பு மிக துல்லியாமாக இருந்தது

  • @balajinr4987
    @balajinr4987 7 місяців тому +2

    Many more happy returns of the day sir 🎉

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 7 місяців тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா🙏🏻

  • @anithavijay4722
    @anithavijay4722 7 місяців тому +1

    Happy birthday sir. In my jathagam raghu is in 2nd place and kethu is in 8th place. Kethu is sitting in (visagam ) guru leg. But in my jathagam guru is neecham. Kethu desai in 2030 . How will it be? Meena lagnam sukran and sevvai in lagnam.

  • @vickyrvk
    @vickyrvk 7 місяців тому +1

    Many more happy returns of the day 🎉 Mr.chinnaraj sir

  • @smileysmiley1
    @smileysmiley1 7 місяців тому +2

    Many more happy returns of this day🎉🎉 anna💐

  • @ravisenroy401
    @ravisenroy401 3 місяці тому

    ❤ சூட்சுமம் ஐயா.... சிறப்பு.

  • @anbu1174
    @anbu1174 7 місяців тому +1

    இதே போல் ராகு திசைக்கும் ஒரு பதிவு பதிவிடுங்கள்

  • @karuppasamias4665
    @karuppasamias4665 7 місяців тому +1

    Thank you sir happy birthday sir

  • @jayavelgopal9541
    @jayavelgopal9541 7 місяців тому +1

    குருவிற்கு பிறந்த நாளில் வணங்குகிறேன்...🎉

  • @prabakarank9634
    @prabakarank9634 7 місяців тому +1

    Sir good morning. Request you to please cover Kethu in Rahu saram and Rahu in Kethu saram. Awaiting this for long time

  • @subasubash1809
    @subasubash1809 7 місяців тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @MohanSubramaninan
    @MohanSubramaninan 7 місяців тому +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤🎉

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 7 місяців тому

    Superb Sir, your speech & advice excellent, Thank you Sir, 🙏😊

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 7 місяців тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🎆

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 7 місяців тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா ஃ🎂🎂👑👑

  • @Sai-mt5rf
    @Sai-mt5rf 7 місяців тому +1

    பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

  • @hariarjun1404
    @hariarjun1404 7 місяців тому +1

    Happy Birthday God bless all goodness long life 🎁🎁🎉🎉❤

  • @rishiiyer737
    @rishiiyer737 7 місяців тому

    I admire all your videos..need your blessings always

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 6 місяців тому

    வாழ்த்துகள் சார்

  • @valliraja8047
    @valliraja8047 7 місяців тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா எங்களுக்கு கேது திசை பாடா படுத்தி விட்டது

  • @yokeshwaralingam6112
    @yokeshwaralingam6112 7 місяців тому +1

    Happy birth day sir many more happy return of the day🎉🎉🎉🎉🎉

  • @thirisigas9312
    @thirisigas9312 7 місяців тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

  • @lakshmananchithamparam577
    @lakshmananchithamparam577 7 місяців тому +1

    ஐயா என்னுடைய லக்கனம் சிம்ம லக்கனம் குடும்ப ஸ்தானத்தில் உத்திரம் நாலாங் காலில் குருவும் சனியும் சனி வக்கிரம் 23 வயசுல கல்யாணம் மேரேஜ் ஆயிடுச்சு மகன் மகள் இருக்கிறார்கள் குடும்ப ஸ்தான அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் ஆட்சி பணப்பிரச்சனை முடியவே மாட்டேங்க ஐயா 03/06/1981 / பிறந்த நேரம் பகல் 1:00 மணி பிறந்த இடம் திருநெல்வேலி என்னுடைய ஜாதகம் விளக்க ஜாதகம் போடுங்க ஐயா போடுங்கள் ஐயா போடுங்கள் ஐயா

  • @dsubramanian2631
    @dsubramanian2631 7 місяців тому

    ASTRO CHINNARAJ
    SUPERSTAR JOYTHIDAM VERY GOOD JOYTHIDAM
    SIR THANKS
    VERY VERY GOOD JOYTHIDAM
    2024 TH
    VERY GOOD JOYTHIDAM
    VANAKKAM BANGALORE

  • @eswaran.m7832
    @eswaran.m7832 7 місяців тому +1

    Happy birthday sir, god bless you

  • @vijayaarajaram8698
    @vijayaarajaram8698 7 місяців тому

    ஐயா my dob 26.9.72,1.40am சேலம் தமிழ்நாடு. கடக லக்கினம், குரு ராகு சேர்க்கை in 6th place, குரு கேது சாரத்தில் உள்ளது என் குரு தசை எப்படி இருக்கும் ஐயா? நன்றி ஐயா

  • @nkshanmugam8207
    @nkshanmugam8207 7 місяців тому

    ஆட்சி பெற்ற இரு கிரகங்கள் நக்ஷத்திர பரிவர்த்தனை பெற்றால் - பலன் கூறுங்கள் ஐயா 🙏

  • @sri6511
    @sri6511 7 місяців тому

    Hello sir, Thank you for this video. Will these rules work for Ubaya lagna like Kanni rasi. If the lord of second and seveth house are together , reside in 3,8,6 or 12th house, will be favorable for those lagna? what about saturn exalted for such rasis in 2nd house?

  • @bharr8533
    @bharr8533 7 місяців тому

    வணக்கம் ஐயா. அண்ணன் மகனின் கேது தசை எப்படி? அதில் காதல் திருமணம் கைகூடுமா? மணவாழ்வு பற்றி please?
    4/10/1999, 5.52 am , Madurai.
    பூச நட்சத்திரம் , கடக ராசி, கன்யா லக்னம், .
    2 - ம்அதிபதி சுக்கிரன் 12 - ல் மறைவு , 7 -ம் அதிபதி குரு( வக்ரம்) 8-ல் மறைவு கூடவே வக்ர சனி, 5 - ல் புத்திர ஸ்தானத்தில் கேது.

  • @navdeepatschoolstudent4133
    @navdeepatschoolstudent4133 7 місяців тому

    Sir d.o b 29.04.1992 kumba rasi meenalaknam. nadappu thisai puthan sevvai puthi any possible to recover from health issues andget job and 2nd baby (puthan+sevvai laknathil)

  • @mohanelumalai702
    @mohanelumalai702 7 місяців тому

    கும்ப லக்கனத்திற்க்கு 2ம் அதிபதி குரு வக்கிரமாகி 7ல் இருக்க சூரியன் 11ம் வீட்டில் இருக்க, குரு, சூரியன் பரிவர்த்தனை. 2ம் இடம் குடும்பஸ்தானம் பாதிக்குமா ஐயா. தெளிவு படுத்தவும்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 7 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @apavharibrothers
    @apavharibrothers 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா 🙏💐💐💐

  • @vijayakumargopalrao2441
    @vijayakumargopalrao2441 7 місяців тому

    Sir for mithuna langa, moon been of second house lord in 12th house ie rishaban, we moon is exalted, will still the family life be negatively impacted? If yes or no then how ? 21-07-87 5:30AM chennai. In my case marriage was on time but child is taking very long why is that ?

  • @purushothamanv79
    @purushothamanv79 7 місяців тому

    18/05/2011 7.30am tambaram p. neha kethu dasa what happen sir struglling life kindlydo the needfull

  • @chandrajegan2511
    @chandrajegan2511 7 місяців тому +1

    Happy Birthday Sir ❤🎉

  • @Sai-mt5rf
    @Sai-mt5rf 7 місяців тому

    கும்ப லக்னத்திற்கு இரண்டில் கேது ,கடகத்தில் சந்திரன்+ குரு உச்ச வக்ரம்,ஏழாமிடத்ததிபதி சூரியன் 11ல் ,திருமணம் நடக்குமா ,கேது தசையில் சொல்லுங்கள் குருநாதா

  • @sashikumar5402
    @sashikumar5402 7 місяців тому

    ஐயா எனக்கு கடகம் லக்னம் விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் சுக்கிரன்.கேது கேட்டை 1ம் பாதம் சுக்கிரன் அனுஷம் 4ல் வர்க்கோத்தம்மம்.கேதுவிற்க்கு வீடு கொடுத்த செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை (4&5).புதன் தனுசுவில் மூலம் 1ம் பாதம்.கேதுவும் புதனும் நட்ஷத்திரம் பரிவர்த்தனை.கேது தசை நடக்கிறது முடிய போகிறது 10 மாதத்தில் இன்னும் திருமணம் நடைபெறவில்லை கோடிஸ்வர யோகம் இல்லை.ஐயா என்னுடைய ஜாதகத்தை உத்தாக்கரணம்மாக எடுத்து விளக்கி கூறவும்.D.O.B - 09/01/1984 @ 7.50 p.m.@ மதுரை.வரபோகும் சுக்கிர தசை கோடிஸ்வரர் யோகத்தை தரும்மா என்று கூறவும் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @PunithavalliSivakumar
    @PunithavalliSivakumar 7 місяців тому

    சார் வணக்கம் என்பெயர் புனிதவல்லி எனக்கு ஒரு சந்தேகம் பிறந்த ஜாதகத்தில் மீனத்தில் குரு இருந்து கோச்சாரத்தில் ராகு வரும்போது பலன் குரு ராகு சேர்க்கை என எடுத்துக் கொள்ள வேண்டுமா சார் இல்லை ராகுவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமா விளக்கம் தாருங்கள் நன்றி சார்

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா

  • @purushothamanv79
    @purushothamanv79 7 місяців тому

    18/05/2011 7.30am tambaram p. neha kethu dasa what happen sir struglling marriage life kindlydo the needfull

  • @prasannasukanya216
    @prasannasukanya216 7 місяців тому

    எடுத்து காட்டு ஜாதகம் என் ஜாதகமும் ஒன்று அது 25 ந்தேதி நான் 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் எனக்கும் கேதுதிசை but எனக்கு கும்ப லக்னம் பெருமாள் கோயில் பட்டர் நான்

  • @keepsmilealways7049
    @keepsmilealways7049 7 місяців тому

    குருஜி , இந்த மாதிரி கேள்விக்கு ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா. இந்த மாதிரி கேள்விக்கு எவரிடமும் பதில் சரியாக கிடைக்கவில்லை.
    கேள்வி: உதாராணமாக கடக லக்கனத்திற்கு, சனி உச்சம் மற்றும் வக்கிரம் (துலாம் வீட்டில் 4ல்) மற்றும் மேஷசத்தில் அமர்ந்து இருக்கும் சுக்கிரன் தன் 7ம் பார்வையாக துலாம் வீட்டில் இருக்கும் சனியை பார்க்கிறார். அதே போல் சனி தன் 7ம் பார்வையாக சுக்கிரனை பார்ப்பது அல்லது சுக்கிரனுடன் சேர்ந்து செவ்வாய் /புதன்/ சந்திரன் / குரு/ ராகு /கேது பார்ப்பது ) .. இது என்ன மாதிரி பலன் தரும் ஐயா? என் சந்தோகத்தை தீருங்கள் ஐயா

  • @venivelu4547
    @venivelu4547 7 місяців тому

    Sir, best🙏🙏👌👌

  • @akilanilango
    @akilanilango 7 місяців тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா

  • @mdheerga8053
    @mdheerga8053 7 місяців тому

    Same jathagam sir 24-10-1988, 7:00 am, salem but lagnam in thulam

  • @balajis5292
    @balajis5292 7 місяців тому

    Sir, this is Balaji can u pls explain for Sima rasi , Thula rasi is bhadaga place will this not spoil the good effects, pls explain thanks

  • @SasiKumar-ws2jd
    @SasiKumar-ws2jd 7 місяців тому

    ஐயா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @rishiiyer737
    @rishiiyer737 7 місяців тому

    Iam in my Ketu dasa now….ketu in simmam..suriyan uchham..

  • @vimaladevydevy8964
    @vimaladevydevy8964 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா🎉

  • @trendingmonster8540
    @trendingmonster8540 7 місяців тому

    I am Hemanadhan 21_3_2005 birth time 1:22 pm place Tiruvalur Next start the Kethu maha dasa how will be positive my study and shar market inverse and income please tell u 🙏

  • @user-oc8gp5kl4u
    @user-oc8gp5kl4u 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉🎉

  • @prasannasukanya216
    @prasannasukanya216 7 місяців тому

    ,14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் ஆயுள் எப்படி இருக்கும் எதிர் காலம் எப்படி இருக்கும் மன அழுத்தம் அதிகம் உள்ளது ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா எனக்கும் எடுத்துக்காட்டு ஜாதகம் ஒரே அமைப்பு எனக்கு கேது திசை வச்சு வசமாக செய்கிறது எனன பரிகாரம் சிர்

  • @nalinachandrababu5649
    @nalinachandrababu5649 7 місяців тому

    Happy birthday sir🎉

  • @deliamita5788
    @deliamita5788 7 місяців тому

    Sir u said 2nd house and 7th house lord and house must check for marriage. What about 8th house and 8th house lord?

  • @ravichandran1796
    @ravichandran1796 7 місяців тому +1

    Happy birthday to you sir...

  • @rishiiyer737
    @rishiiyer737 7 місяців тому +1

    Happy birthday my guru…

  • @indiranis420
    @indiranis420 7 місяців тому

    R suresh
    22/3/88
    Time 4.45am
    Salem
    இதுவரை திருமணம் நடக்கவில்லை காரணம் கூறுங்கள் ஐயா எப்பொழுது நடக்கும் ஐயா 2.7ல் பாவ கிரகங்கள் உள்ளது ஆனால் நீச்சமோ மற்றும் 6,8ல் மறையவில்லை காரணம் கூறுங்கள் ஐயா பயமாக உள்ளது என் மகன் ஜாதகம்
    இப்படிக்கு அம்மா‌ (Rtd Teacher)

  • @selvarajc91
    @selvarajc91 7 місяців тому

    சுருக்கமாக சொன்னால் விதிகளை மட்டும் வைத்து ஜோதிடம் பார்க்க வேண்டியதில்லை.
    விதி விலங்குகளையும் உற்று நோக்க வேண்டும் என்பது தான் ஜோதிடம்.
    எனக்கு ஏழில் சுக்கிரன் நீசம்,எட்டில் சூரியன் நீசம், ஒன்பதில் சந்திரன் நீசம் 2-ல் குரு,4-ல்ராகு,6-ல் செவ்வாய்,10-ல்கேது, 11-ல் சனி பகவான்.
    புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 7 місяців тому

    வாழ்க வளமுடன்🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 7 місяців тому

    Oh super, happy birth day.

  • @mdheerga8053
    @mdheerga8053 7 місяців тому

    Congratulations gurujii🎉🎉🎉🎉

  • @user-dm5zd9xc1h
    @user-dm5zd9xc1h 7 місяців тому

    You are great sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 місяців тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம்வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது.பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.

  • @jayalakshmikg7284
    @jayalakshmikg7284 7 місяців тому

    2 7 adhipathi 7il Ucham petraal ennavagum (chevvai)

  • @yoha6845
    @yoha6845 7 місяців тому

    வணக்கம் ஐயா ,Yoha எனது சகோதரிக்கு 2இல் ராகு 8இல் கேது குடும்ப வாழ்க்கை சந்தோசமாக எப்போது மாறும்.17/08/1991. 12.57pm Ambasamudram.

  • @rajieraman239
    @rajieraman239 7 місяців тому

    Happy birthday....asirvadangal

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 7 місяців тому

    ஐயா கேது திருவாதிரையிலும்... ராகு மூலம் நட்சத்திரத்திலும்...இருந்து தற்சமயம் கேது தசை நடக்கிறது கடந்த 3 ஆண்டாக...கடுமையாக....பொருளாதாரம்...விசாகம் துலாராசி கூடவே சுக்ரனும் சந்திரனுடன்...சுக்ர தசையாவது நல்லா இருக்குமா...ஐயா...

  • @glakshmi7286
    @glakshmi7286 7 місяців тому

    அய்யா, இந்த ஜாதகருக்கு யென் திருமனம் ஆகவிளை, 17-11-1989, இரவு 10.20, வேலூர், திருமணம் நடக்கும?, விளக்கம் தாருங்கள் அய்யா.

  • @kamalas7118
    @kamalas7118 7 місяців тому

    கமலா என் மகள் ஜாதகம் லக்னம் தனுசு லக்னத்தில் சனி புதன் மீனத்தில் சந் ரிஷமத்தில் செவ் கடகத்தில் குரு கேது விருச்சகத்தில் சூரி சுக்கிரன் மகரத்தில் ராகு 27/11/1990 காலை 8.24 எட்டாம் இட கேது திசை எப்படி இருக்கும் சத்யா 8.26am நித்யா இரட்டை பிறவி அவர்கள் இருவரும் நன்றாக இருப்பார்கள் என்று உங்கள் வாயால் சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @SivaKumar-mk1uw
    @SivaKumar-mk1uw 7 місяців тому

    சிவக்குமார் 11/03/2007 10:30 இரவு அரியலூர் என்ன படிக்கலாம் என் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @user-mb5oh1ur6p
    @user-mb5oh1ur6p Місяць тому

    ஐயா யோகா ஜாதகம் மட்டும் பார்த்து சொல்லுறீங்க என்னை போல் பாவம் பட்ட ஜாதகம் பார்க்க மாட்டிங்களா நான் பிறந்தது முதல் துன்பம் மட்டுமே நிலையாய் இருக்கு
    எனது ஜாதகம் 1980-10-20 திங்கள் கிழமை காலை 10-30
    பெயர் சாம்பசிவம் தனுசு லக்கினம் ராசி கும்பம் இதை எடுத்து காட்டாகா சொல்லுங்க

  • @sivakumark6603
    @sivakumark6603 7 місяців тому

    சி சிவக்குமார் 15.5.1984 திருவண்ணாமலை மாலை 5.45 லக்னத்தில் சனி செவ்வாய் வக்ரம் சனி சாரம் வாங்கி 2 ல் கேது தற்போது கேது திசை தொழிலிலும் வருமானத்திலிலும் எந்த முன்னேற்றமும் இல்லை ஐயா எப்போது முன்னேற்றம் வரு

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 7 місяців тому

    Happy Birthday sir ji God bless you 🎂

  • @sandeepkumarasamy6850
    @sandeepkumarasamy6850 7 місяців тому

    mesha rasi video is missing

  • @govindaraj166
    @govindaraj166 7 місяців тому

    சார் லக்னாதிபதி ஆறு எட்டு .பாவத்தில் நின்று என்ன பலன் தருவார். ஆறு எட்டு நட்சத்தில் நின்று என்ன பலன் தருவார் என்று கூருங்கள் நன்றி வணக்கம்.

  • @kannan.kcm.
    @kannan.kcm. 7 місяців тому

    Sir your great 👍