Це відео не доступне.
Перепрошуємо.

12ஆம் இடத்து அதிபதி கொடுக்கும் ராஜயோகம் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 480

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 Рік тому +8

    பெரும்மதிப்புக்குரிய ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க்கையில் மிகக்கடுமையான பிரச்சனைகளில் மாட்டி அதிலிருந்து மீளமுடியாத நிலையில் இருந்தபோது என்னை சமாதானப்படுத்தி மீட்டது உங்களுடைய நகைச்சுவையான பேச்சும், உங்களுடைய சோதிட வீடியோக்களும், உங்களுடைய தமிழ்ச்சேனலும் மட்டுமே.
    இன்று நான் உயிருடன் இருப்பதற்கு உங்களுடைய வீடியோதான் மிக மிக முக்கியமான காரணம் ஐயா
    நன்றி ஐயா

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 3 дні тому

    மதிப்பிற்குரிய ஜோதிடர் சார் நீங்கள் கூறிய 12ம் இடத்தின் சிறப்புபற்றி மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ESWARANM-mm9vr
    @ESWARANM-mm9vr Місяць тому +2

    என் ஜாதகத்தில் 12 ல் செவ்வாய் ஆட்சி உடன் சனி. நான் தனசு லக்னம். அடுத்த மாதம் சனி திசை ஆரம்பம். குரு திசையில் உயிர் மட்டும் தான் மீதம் உள்ளது. அடுத்த திசையில் உயிராவது மிஞ்சுமா இல்லை அதுவும் போய்விடுமா.

  • @shanthik3335
    @shanthik3335 6 місяців тому +13

    என் ஜாதகம் மேஷ லக்னம். விருட்சக ராசி. லக்னத்துக்கு 12-ம் இடத்தில் மீனத்தில் சனி மற்றும் ராகு உள்ளனர். 12-ம் இடத்து அதிபதி குரு பகவான் லக்னத்துக்கு 6-ம் இடமான கன்னி ராசியில் கேது பகவானுடன் இருக்கிறார். நான் 2007-ம் ஆண்டு அரசு வேலை கிடைத்து மிகவும் நல்ல நிலையில் கடவுள் புண்ணியத்தில் உள்ளேன். இப்படி இருந்தால் புல் தரையில் தான் தூங்குவார் என்று கூறினீர்கள். கடவுள் புண்ணியத்தில் இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கும் அளவுக்கு கடவுள் அருள் செய்துள்ளார். உங்கள் கூற்று தவறு.

    • @user-dy2vx2fz8z
      @user-dy2vx2fz8z 6 місяців тому +3

      Sani 12 meenathil pathippu varathu enakku சனித்திசையில் தான் நல்ல வேலை புகழ் வீடு kitaiththathu❤️

    • @subam.subam.1510
      @subam.subam.1510 6 місяців тому +4

      சனியும் ராகுவும் மீனத்தில் சுபத்துவம். குரு கன்னியில் அமர்ந்து தனது 7ம் பார்வையால் 12ம் இடத்தை புனிதப்படுத்துகிறார் குரு தன் வீட்டை தானே பார்ப்பது பலம்தானே.

    • @licbalu8233
      @licbalu8233 13 днів тому

      கன்னி குருவோட கேது சேர்ந்தா அப்படியே யோகமாறி சூப்பரான யோகத்தை கொடுத்துரும் சார்

  • @nithikasn
    @nithikasn 3 місяці тому +1

    Super interpretation
    12-ம் அதிபதி சூரியன் -சந்-செவ்-பு-ராகு
    சனி பார்வை
    வெறும் தரையில் பாய் விரித்து தான் படுக்கிறேன்

  • @ashokanoman752
    @ashokanoman752 Рік тому +17

    என் அன்பிற்கினிய அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ முருகப்பெருமான் அவர்களை வேண்டி வணங்குகிறேன்.

  • @vijayalakshmib5591
    @vijayalakshmib5591 Рік тому +6

    Very interesting and informative. Just started to listen for a few minutes but listened to the video fully. Thank u sir

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +4

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார் ✨💐✨
    முருகனின் அருளால் என்றும் நலமுடனும்,வளமுடனும்,மகிழ்ச்சியுடனும்,பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் சார்🙏🏻😊💐

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Рік тому +3

    இவ்வளவு எளிதாக யாராலும் சொல்ல முடியாது அருமை யான விளக்கம் நன்றி தம்பி

  • @girijad7326
    @girijad7326 Рік тому +4

    இன் சொல்லால் உளம் கவரும் சகோதரருக்கு...இனிய பிறந்த நாள் நல் வாழ்த்து கள் 💐🎉🎁🙏

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Рік тому +3

      உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!

  • @ramalingam2706
    @ramalingam2706 Рік тому +4

    12-ம் இடத்தின் விளக்கம் சூப்பர் சார் 🙏

  • @kannankannankannan7018
    @kannankannankannan7018 22 дні тому +1

    சுக்கிரன் கடகத்தில் மாந்தியும் உள்ளார்... நவாம்சத்தில் 12.ம். இடம் குரு வீட்டில் சுக்கிரன் தனித்து உள்ளார் 3..9...1958..பிறந்த ஊர் கன்னியாகுமரி பிறந்த நேரம் 7.30.a. M

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Рік тому +1

    தங்களின் சேனலில் படைப்புகள் அனைத்தும் மிக சிறப்பு நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @marimuthusankarram1792
    @marimuthusankarram1792 Рік тому +3

    கடைசிப்பிறவியின் விளக்கம் அருமை அண்ணே....

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @user-pp3lr8rq1o
    @user-pp3lr8rq1o 10 місяців тому +1

    அய்யா அவர்கள்க்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 Рік тому +2

    நன்றி, அ௫மையான பதிவு.
    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், வாழ்க நீவிர் நலமுடன் வளமாக பல்லாண்டு!

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Рік тому +1

      உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u 6 днів тому +1

    சார் வணக்கம்.. எனது அப்பாவின் ஜாதகத்தில். மேஷம் லக்கினம், மேஷம் ராசி. 12ஆம் அதிபதி குரு மீனத்தில். இப்பொழுது குருவின் திசை நடக் கின்றது அவரின் வயது 62,அவரின் உடல் நிலை எப்படி இருக்கும், அவரின் உடல் நிலையில் கால் சம்மந்தமான பிரட்சனை இருக்கிறது. உடல் நிலை எப்போழுது சரியாகும்,

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +10

    12ஆம் இடத்தின் சிறப்பு பற்றி மிக அருமையான,தெளிவான விளக்கங்கள் 👍🏻Thank you sir 🙏🏻

  • @nalinivishalakshi2805
    @nalinivishalakshi2805 Рік тому

    தங்களின் சரளமான மிக அழகான இன்ப தமிழ் நடை......ஆகா கேட்டக்கொண்டே இருக்கலாம் போங்கள். அருமை மிக்க மகிழ்ச்சி குருநாதரே 🙏🙏🙏🙏

  • @naveenlingam2863
    @naveenlingam2863 Рік тому +5

    Many more happy returns of the day sir be happy and stay blessed, all the best for your future success and increasing knowledge blessed by God 🎂🎂🎂🥳

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 Рік тому

    அருமையான விளக்கம். பாராட்டுகள்.
    ஒரு சிறு திருத்தம். அரசானது நிலத்தை கையகப்படுத்த நேரலாம் என்று சொல்ல வரும்போது encroach என்று சொல்லியிருப்பது சரியல்ல; acquire என்று
    சொல்வதே சரி.

  • @Velmanisaravana23
    @Velmanisaravana23 Рік тому +5

    Many more happy returns of the day sir 💯💐💐💐

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @periperi3358
    @periperi3358 Рік тому +3

    நம்பிக்கையூட்டும்
    வார்த்தைகள் .......
    எங்கும்
    எதற்கும்
    எப்பொழுதும்.....
    இறையருளுடன் இனிதே தொடரட்டும்.......

  • @maheshgurunathan8050
    @maheshgurunathan8050 Рік тому +2

    🙏 12th house for mesha laknam ( kumba rasi) suriyan ..what will be the indication Sir

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 2 місяці тому

    Sir Excellent, Excellent, Excellent, you're great sir ,12 place mukthi said ,I am extremely happy sir, I want to see personally , thank you very much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pp3lr8rq1o
    @user-pp3lr8rq1o 10 місяців тому

    வார்த்தைவித்தகர்க்கு வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் அந்த செய்யுள் எப்படி சார் கேட்கும் பொழுது அவளவு சந்தோசமா இருக்கு அருமை அருமை அருமை

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 5 місяців тому +1

    12ம் இடத்தில் சூரியன் மற்றும் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை எப்படி பலன் ஜய்யா இப்படிக்கு கந்தசாமி

  • @komalanav544
    @komalanav544 Рік тому +1

    அட்வான்ஸ் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சேர் 🙏🏾🙏🏾🙏🏾 ,12ம் இடத்தை பற்றிய தகவல் சிறப்பான பதிவு சேர் நன்றி.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Рік тому

      உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!

  • @amarishwaribalakrishnan7692
    @amarishwaribalakrishnan7692 5 місяців тому

    Sir.. listened very carefully. Your comments are very accurate on 12th hse. I have experienced it. Thank you sir, will be cautious

  • @aegansridhar
    @aegansridhar Рік тому +1

    For example pava Graham like sun, Saturn, sevai, rahu and kethu is in kedra or thirigonam with guru parvai then the results will be the same like subha Graham? Mannan avana?

  • @valarmathi519
    @valarmathi519 7 місяців тому

    🙏Thankalin porumai and nithanam and jokiyal conversation yenkalai viappil aalthukirathu. Ever follow this style. Never give up.🙏🤝👌👏👏👏👏👏👍🥰

  • @anbalaganr4378
    @anbalaganr4378 7 місяців тому +1

    A.Sri.Vaishnavi
    Birth.31.03.2009
    Time.marning7.9.nimitam
    Birth.Place.puducherry
    Ennalaknamiyya

  • @Ajantharojan
    @Ajantharojan Рік тому +3

    Happy Birthday ! God bless you and your family

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Рік тому +3

      உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Рік тому +2

    வாழ்த்த வயதில்லை குருவே இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤️🙏💐

    • @murthydorairaj2211
      @murthydorairaj2211 6 місяців тому

      Excellent 👌 you have exposed the treasure of your knowledge in the most beautiful manner in the complicated 12 th house, marvellous 🎉 பல்லாண்டு வாழ்க 🎉

  • @belazy-1551
    @belazy-1551 11 місяців тому

    12th house planet Jupiter(Pisces) sitting in 6th house(Virgo) and sees its own house Pisces at 7th house for Aries lagnam.
    Q1: How it would be ?.
    Q2: Guru won’t lose its own power and sight power if sat at 6th house ?.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +3

    🙏 Happy birthday sir. God's blessings are always with you 🎁

  • @theepic6884
    @theepic6884 Рік тому +1

    Great knowledge sir.. 12th house benefits .. Amazing 😊

  • @navdaiviksarah1872
    @navdaiviksarah1872 Рік тому +1

    Hello Sir, I am big fan of you and your videos. I have Venus, Mars and Moon in 12th place and it is in rishaba rasi. How should we read the prediction?
    Please let us know.
    Thanks!

  • @ai77716
    @ai77716 Рік тому +1

    Very informative, nice to hear comical sense🙏🏽👌🌸

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 Рік тому +3

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா. என்றென்றும் நலமுடன் வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும்.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Місяць тому

    I am always follow your predivtions😊

  • @user-zp2le8im9u
    @user-zp2le8im9u 9 місяців тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.நன்றி

  • @ansrinivasan6852
    @ansrinivasan6852 Рік тому +2

    Many more Happy returns of the day sir.. I having Guru in 12th house and Dhanur lagnum .. what said is absolutely True ..👏👏

    • @m.rraaja1434
      @m.rraaja1434 7 місяців тому

      Please post your date of birth and tell what happened in short one liner. Thanks.

  • @venkatesaniyer4547
    @venkatesaniyer4547 Рік тому

    Makra Lagnam with Mars and Kethu
    Saturn in 12th House Dhanusu
    3rd and 12th house owners in 11th House Vrischigam
    What is the effect of Lagna and 2nd House Lord Saturn in 12th house

  • @chandrikajayan9980
    @chandrikajayan9980 9 місяців тому

    The 12th place adhipathi's description and the luxurious life in that desa, which you had described at the end is very much true in my horoscope and life in that desa sir.. 🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Рік тому +4

    Many many happy returns of the day. God bless you with health wealth and happiness

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Рік тому +1

      உங்கள் அன்புக்கு இதயம் கனிந்த நன்றி! கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!!

  • @narayanaperumalpremalatha8181

    You're a real man of positivity. But today in your reply to a question to one for his job, your reply seems to be like teasing by replying " i am a fortune teller"🙏

  • @amuthaj6978
    @amuthaj6978 10 місяців тому

    Mesham kattam 12 aam idathil sani vagram aagi irunthal yeanna seiyavar ?
    Lagnam - rishabam
    Rasi - dhanusu

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz Рік тому +1

    நன்றி ஐயா

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Місяць тому

    Viruchika laknam 2m Athipathi 5m athipathi guru guru 12m idathil irukkirar aduthu 12m athipathiyum 8m athipathi um sukkiran than avarin thisai varukirathu idhu eppadi irukkum

  • @samsam-os7ze
    @samsam-os7ze Рік тому +1

    Sir my husband jathgathula 12 th place sukuran please 19.9.1974,7.10 pm kaniyampalayam please neraiya example la podalam pathirtu neengala seripenga

  • @sabarimuthu3645
    @sabarimuthu3645 Рік тому +9

    நீங்கள் நல்ல வார்த்தைகள் சொல்லும் மாமனிதர் ஆ.சவரிபகவான் தஞ்சாவூர்

  • @vanianand6429
    @vanianand6429 9 місяців тому +1

    12th place la sukran and Sani
    .in mesham house
    Rishaba lagnam
    Thulam rasi
    Vishamam 2 patham
    Chev ai in viruchikam 7th house..sukran dasa running...sir eppadi irukum
    Happy birthday sir❤❤❤

    • @rolex586
      @rolex586 День тому

      Vani una Mariaage panika va

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Hi sir vanakkam 🙏, romba yatharthama pesuringa ,its nice sir,

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 7 місяців тому

    Advance birthday wishes.
    May God bless you with all good health, happiness and peace of mind.

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Рік тому +1

    Sir, tula lagna 2nd and 11th lord in 12. Mercury 9th lord is also in 12 after parivarthna with venus. does it mean my wealth and income will go to loss?

  • @krishnanadvocate3185
    @krishnanadvocate3185 Рік тому

    Congratulations Mr.jodhider and happy year explanation By.M.krishnan Advocate

  • @tsk712
    @tsk712 Рік тому

    நல்ல து நடந்த சரி நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 வணக்கம் 🙏🦋🐟🌺🙏

  • @sridharanvaradhan2129
    @sridharanvaradhan2129 Рік тому

    Ayya . Thula Lagnam 12 adhipathy in 5 place ( Kumbam ) Bhudhan Surian and Raghu ...... Kindly give some points
    ..

  • @jayaanand6790
    @jayaanand6790 9 місяців тому +1

    Apho laknathipathy ninral 12 bhavagam vallukkum Thane iyya?

  • @kandasamyn91
    @kandasamyn91 Рік тому +1

    கரணம் வழிபாடு பற்றி அனுபவ கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

  • @suseelavenkatesan3704
    @suseelavenkatesan3704 2 місяці тому

    சார் உங்கள் விளக்கம் சூப்பர் சார் லக்னம் ரிஷபம் 12ம் அதிபதி 2ல் இருக்கு லக்னத்திற்கு 8ல் சனி குரு சுக்கிரன் இருக்கிறார்கள் செவ்வாய் தசை என்ன செய்யும் சார் பதில் தருமாறு கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன் சார் நன்றி

  • @GaneSara
    @GaneSara Рік тому +2

    அய்யா நான் அடுத்த மாதம் நான் விரும்பியவரை காதல் திருமணம் செய்ய போகிறேன், ஆனால் காதல் திருமணம் என்பதால், ஜாதகம் பார்க்காத காரணத்தினால் தாலி கட்ட வேண்டாம், மாலை மட்டும் மாற்றி கொள்ளலாம் என்று சொல்கிறார்கள், தாலி கட்டி கொள்ள எனக்கு ஆசை ஆனால் இப்படி சொல்கிறார்கள், எனக்கு அனுஷம், அவருக்கு பூராடம் நான் என்ன செய்வது, இதை பற்றி பதில் கொடுங்கள், எனக்கு மாங்கல்யம் கட்டி கொள்ளலாமா?? 15.6.2000 8.39 AM pudukottai

    • @kayalvijayan1245
      @kayalvijayan1245 Рік тому +3

      Of course yes. Congratulations for a happy married life dear.

    • @selvammuthu2803
      @selvammuthu2803 Рік тому

      Illai ippothu vendam unkal jenma nachathirathirku pooradam vipathu thari aka varum so ninkal mankalyam katti kondu onraka veliyil senral kocharam Tisa pukthi poruthu negative Vara vaippu irukku

    • @GaneSara
      @GaneSara Рік тому

      @@selvammuthu2803 Thali katta venam nu solrigala...ok pa thnx for the reply

    • @GaneSara
      @GaneSara Рік тому

      @@kayalvijayan1245 tq

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 Рік тому

    Sir why did you change the Ganesha photo , the old one was there from years and was very appealing,

  • @pavithraganesan6618
    @pavithraganesan6618 7 місяців тому

    Sir, குரு, சுக்கிரன், புதன், கேது all in 12th house for கடக லக்னம். How will be last part of life? Now guru dasa 4 yrs over. Age 71.

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 10 місяців тому

    In my daughter's horescope, Jupiter in 12 th house ( Dhanu). She is magara lagnam . Is it bad that Jupiter in 12 th place. In her 8 th place, Venus & mercury ( singa) rasi

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 5 місяців тому

    Me meena laknam chowa sun in mesham .vakra sani guru n 7 th place same result sir. Yes or no

  • @subaraja1629
    @subaraja1629 Рік тому

    Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir

  • @vadaipochu17
    @vadaipochu17 10 місяців тому +1

    காலைல எழுந்து உன்னோட வீடியோ பாத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்.

    • @r.s4379
      @r.s4379 5 місяців тому

      Unna yarr pakkasonnathu....

    • @user-bv5hh4iw9l
      @user-bv5hh4iw9l 3 місяці тому

      ​@@r.s4379😂

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Рік тому

    Exactly sir. Guru chandran in 12 th place. சிம்மம் 12 ஆம் வீடு. நல்லா இருக்கேன்.

  • @shrineeguna8517
    @shrineeguna8517 Рік тому +1

    Good information & thanks

  • @pavithraganesan6618
    @pavithraganesan6618 7 місяців тому

    சூரியன்,சுக்கிரன்,புதன் in 12th house. Tell about Budhan வக்கிரம் அஸ்தமனம் for kadaga lagnam.

  • @sundaramsunda7804
    @sundaramsunda7804 Рік тому

    Sir vanakam ayya mekavum super message good explain
    Meduthana lakanam. 12 th
    House Saturn .venus Sir
    Wife moolam. Varumanam kidaikum
    All jothudare sole wife elai Sir
    Edhu patri Speck sir

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 Рік тому

    Hi sir,
    Kadaga lagnam , mithuna rasi 12th house budan Aatchi, with suriyan chandran and sani and guru aspecting the 12th house, and no retrograde, how will be the sani and budan dasa, sani in sevvai saaram, and chevvai in kadagam, and budan in rahu Saram and rahu in vrichigam. Pl. explain.abut sani and budan dasa.

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Рік тому +1

    Nanri anna...8 aam idam nanmaigal edhavudhu irundhal sollungal iyya..

  • @venkats5078
    @venkats5078 Рік тому

    lagna thukku 12am athipathi(Sevvaai) Guruvodu sernthu lagnathil irunthaal neenga solra yogam irukkuma?

  • @muthurathinam6380
    @muthurathinam6380 6 місяців тому

    Advance happy birthday to you anna.vanakkam.செவ்வாய்,
    சனி இருந்தால் என்ன யோகம்

  • @jothiappanc6383
    @jothiappanc6383 Рік тому +1

    சிறப்பு

  • @vasudevantr3257
    @vasudevantr3257 Рік тому +1

    Many more happy birthday,long live,god is allways with you sir.

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому +4

    பிறந்தாள் தெரியவில்லை,நீங்கள்
    பருதியும் நிலவும் உள்ளவரை நீடூழி
    வாழ்க ,வாழ்கவே என வாழ்த்துகிறேன் .

    • @krishna2240
      @krishna2240 Рік тому

      நாளைய தினம் பிறந்த நாள் அதாவது ஜனவரி 7 ம் தேதி...

    • @maalavan5127
      @maalavan5127 Рік тому

      வருடம் சொல்லமுடியுங்களா,ஆண்களிடம்
      சம்பளம்,வருமானம்தான் கேட்க
      கூடாது.

    • @krishna2240
      @krishna2240 Рік тому

      @@maalavan5127😂😂 அண்ணாவின் பேஸ்புக்ல இருக்குது...அண்ணா அதை பப்ளிக் என்றுதான் போட்டிருக்காங்க...அவங்ளும் தனது வயதினை மறைக்கல...1972ல் பிறந்தவர் ...

  • @klguessingfox3782
    @klguessingfox3782 2 місяці тому

    Sir... Chart pottu explanation kudutha nalla puriyum sir... Eppavume adhai follow panneengana nalla irukkum.... Please sir....

  • @lawrancet6885
    @lawrancet6885 Місяць тому

    அண்ணா வணக்கம்.நான் உங்கள் அறிவுத்தொடரை கண்ணில் படும் பொழுதெல்லாம் பார்க்கிறேன். நான் நினைத்த எதுவும் எனக்கு நடந்ததில்லை. ராசி கட்டத்தில் 12.11.10.9.8 எந்த கிரகமும் இல்லை.மேச லக்னத்தில் கேது.ரிசப ரோகினி .பவ கர்ணம் தேய்பிறை சப்தமி திதி.வஜ்ர யோகம். புதன் இரவு 8.10.......... நவாம்சத்தில் 12ல் குரு. பிறப்பு 15,9,76 இலங்கை. கொழும்பு. எனக்கு மட்டும் ஏன் இப்படி . இதற்கும் வாய்ப்பிருந்தால் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி வணக்கம்.

  • @hahahehe793
    @hahahehe793 Рік тому

    Sevai 4m parvai I'll MAHARAM Mahathir sani vakram so kumba laknam please answer.

  • @luxyselva784
    @luxyselva784 9 місяців тому +1

    லக்னத்துக்கு 12 இல் ராகு மட்டும் தனியாக இருந்தால் எப்படி இருக்கும் சார்.

  • @SivamShakthi234
    @SivamShakthi234 7 місяців тому

    Trichy ,Ariyamangalam Thaiyalnayagi Amman 🙏🏼🙏🏿💚✨

  • @meenakannan9197
    @meenakannan9197 Рік тому +1

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா அந்த யானை முகத்தான் அருளால் நீடூடி வாழ் வாழ்க

  • @deenadhayalan5876
    @deenadhayalan5876 Рік тому

    Ji விருச்சிக லக்னம்.12 L suryan chandran Sani sukran palan pl.

  • @sundarraj9129
    @sundarraj9129 Рік тому +1

    சூப்பர் சார் தினந்தோரும் வாங்க சார்

  • @Skannanhemat
    @Skannanhemat Рік тому

    what about Rahu in 12th at Rishabam. (along with Guru as per bhavam). will it lead to mukti?

  • @DekaleesanNaghul
    @DekaleesanNaghul 10 місяців тому +1

    வணக்கம் சார்

  • @rusha7263
    @rusha7263 Рік тому +1

    Sir for me twelfth adipatho is in twelth house itself.

  • @rameshb.a.8183
    @rameshb.a.8183 Рік тому

    அன்புக்குரிய சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம் நான் பூரட்டாதி 4ம் பாதம் மீனம் ராசி விருட்சிக லக்கினம் எனக்கு 12குரு என்ன நடக்கும் தற்போது சுக்கிரன் தசை நடக்கிறது 2021எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து இதயத்தில் sant பொருத்தப்பட்டுள்ளது இதன் பிறகு என்ன நடக்கும். அன்புடன் A. RAMESH.

  • @Sobanagopal
    @Sobanagopal Рік тому

    Viruchiga lagnam
    Guru and sukran in 12th place
    Is it good?

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому

    17:25 Suryan, chandra joining Ammavasa sir. Does it matter waning moon or waxing moon

  • @enjoylearningwriting879
    @enjoylearningwriting879 Рік тому

    Good evening sir,
    In this video u said
    Ketu & Guru in 12 the house is good
    But in my younger brothers horoscope both guru & ketu in 12th house ( mesham - 12th house)
    Rishaba langam
    In his guru dasa period
    He died
    Which cannot be digested by us till today
    Please explain

  • @usharaniak1724
    @usharaniak1724 Рік тому +1

    12ம் அதிபதி சந்உச்சம் ராகு காலில் குருவுடன் சேர்ந்து 10ம் வீட்டில் தனம் நீலை?

  • @kbasker4894
    @kbasker4894 Рік тому

    Vanakkam sir kadaga rasi simma lagnam 12il chandran ragu sambathicha ellam wash out sir

  • @jeyabalan6334
    @jeyabalan6334 Рік тому +3

    ஜாதக ஜாம்பவானுக்கு அன்புடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂