Це відео не доступне.
Перепрошуємо.

Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2018
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 617

  • @muthuswamys8915
    @muthuswamys8915 3 роки тому +2

    ஐயா
    உங்கள் எல்லா ஜோதிட உரைகளும் super. உங்கள் உரை எனக்கு நிறைய பாடங்கள் கற்பித்துள்ளது. மிக்க நன்றி. நீங்கள் ஒரு எடுத்துக்காட்டான ஆசிரியர் குருவே சரணம்

  • @Ulagu
    @Ulagu 3 роки тому +1

    Most accurate prediction so far for me from minute 14.
    எனக்கு மூன்றில் கேது ஐந்தாம் அதிபதி புதனுடன், கும்ப லக்னம்
    வேலையில் நிதானம், தொடர் வருமானம், சாஸ்திர பிரயோகம்,
    Jack of all trades, participation in associations, connecting astrology with astronomy.
    Comfortable life, approaching life with scientific knowledge.
    Thanks Chinnaraj

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 років тому +3

    வணக்கம் ஐயா; அருமையான பதிவு அனைவருக்கு பயனுள்ள பதிவு என்னை போல் ஜோதிடம் பயிலும் அன்பர்களுக்கு இந்த காணொளி ஒரு விருந்து......

  • @Saipavan2010
    @Saipavan2010 4 роки тому +2

    I'm kanchana 👍👌very correct bro,3rd place I have ketu,sevai,guru kadaga lagnam but I not shined in politics but my life is very comfort thanks sir

  • @myvideosbackup874
    @myvideosbackup874 4 роки тому +3

    Dear sir
    my horoscope is below:
    Jupiter in pisces (revathi)
    Rahu in Gemini (punarvasu)
    Sun & venus in leo (magam)
    Mercury in virgo (uthram)
    Mars in virgo (chittirai)
    Moon in scorpio (kettai)
    Ketu in sagittarius (pooradam)
    Saturn in capricorn (avittam)
    Lagnam: capricorn, rasi: viruchikam
    Rahu dasa starts next year. Will it do good for me ?

  • @rsglobal4671
    @rsglobal4671 5 років тому +1

    உங்களது நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கிறது ...இதற்காகவே உங்களது வீடியோ அனைத்தையும் பார்க்கிறேன்

  • @professionalcricket4634
    @professionalcricket4634 5 років тому +22

    Sir, super explanation. Sir my humble request is please start a astrology college. Your abundant talent can be shared to the society very fast.

  • @ganesankumudhavalli2376
    @ganesankumudhavalli2376 5 років тому +1

    சார். உங்கள் தலைக்கு மேல் 5 தலை நாகம் போல் மரம் உள்ளது. Exact back drop sir. Enjoyed ur speech a lot.
    Wonderful explaination.
    Ganesan.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +2

    Thanks God bless you always sir .

  • @soundharapandiyanp8542
    @soundharapandiyanp8542 5 років тому

    தெளிவான விளக்கம் அய்யா.இதே போல் 6 ,11,மின் கேது பற்றியும் விளக்கவேண்டுகிறேன்.நன்றி

  • @gurusamyramasamy1000
    @gurusamyramasamy1000 5 років тому +1

    அய்யா வணக்கம் அய்யா. தங்கள் நான் நீண்ட நாட்களாகவே தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்.மிக அருமையான பாடல்களுடன் விளக்கங்கள் உள்ளன.நன்றிகள்பல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளும் புகழும் அருள வேண்டுகிறேன். அய்யா தங்களிடம் ஒரு சந்தேகம் எனது மகன் கௌதம் ஜாதகத்தில் மகர லக்கினம் கடக ராசி பூச நட்சத்திரத்திரம் இதில்டாம் இடத்தில் குரு பகவான் உடன் கேதுவும் செவ்வாயும் இணைந்து உள்ளனர் லக்னாதிபதி சனி மூன்றாமிடத்தில் குருவுடன் பரிவர்த்தனை பெற்ற நிலையில் லக்னத்தில் சூரியன் புதன் ஏழாம் அதிபதி சந்திரன் ஆட்சி சுக்கிரன் பனிரெண்டாமிடம் ராகு எட்டாம் இடம்பெற்ற தால் நடப்பு புதன் தசை அடுத்தது கேது தசை வருகிறது இந்த நிலையில் நான் மேற்கொண்டு படிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்று சொல்லி வருகிறார் என்னிடம் வசதி இல்லை என்று பல முறை சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக நான் வங்கிகள் மூலம் லோன் பெற்று செல்கிறேன் என்கிறார்; அவர் படிப்பது மீடியா அண்டு அனிமேஷன் படிப்பு . இது சார்ந்த குழப்பங்கள் நிரைய உள்ளன எனவே அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கூறுங்கள் தங்களுக்கு நேரமிருந்தால். அவருடைய பிறந்த நாள் 10.2.1998 . 6.43 am கோவையில் பிறந்தார். மேலும் தாங்கள் கேதுவின் நிலையைப்பற்றி கூறும்போது மூன்று மற்றும் ஐந்தாம் இடத்து சம்பந்தம் பற்றி கூறியதால் இரண்டாம் இடத்தில் கேதுவின் ஒன்றிற்க்கு மேற்பட்ட கிரக சேர்க்கை என்பது என்ன மாதிரியான பலன்களை அதன் தசையில் தரும் என்பதை கூரவும் அய்யா நன்றி அய்யா சின்னராசு அவர்களே. _குருசாமி அன்னூர்.

    • @gurusamyramasamy1000
      @gurusamyramasamy1000 5 років тому

      மிகவும் பிடிவாத குணம் உடையவர்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 роки тому

    வணக்கம் ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன்..உங்களின் பதிவை பார்வையிட பார்வையாளராக...வாழ்த்துக்கள் உங்கள் தொடர் பதிவுக்கு..

  • @nedunjeliannarayasamy5477
    @nedunjeliannarayasamy5477 2 роки тому

    This astrologer will never reveal any negative predictions and warn people how one should be aware of the future

  • @ramnathram7298
    @ramnathram7298 2 роки тому

    Pulippani padal neengall
    Solvathu kekkave mika
    Arumai and facts of KETHU 👌

  • @athinarayanan141
    @athinarayanan141 3 роки тому

    அன்புள்ள குருசாமி அவர்களக்கு கோடானு கோடி நன்றிகள்...
    என்ன ஒரு அற்புதமான விளக்கம்
    நீண்ட ஆயுளுடன் நீங்கள் வாழ்ந்து எங்களைப் போன்ற சோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களை வழிநடத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல என் குலசாமி மம்சாபுரம் ஆதிநாராயண சுவாமியையும்
    கலியுகத்து கண்கண்ட தெய்வம் ஐயப்பனையும் வேண்டுகின்றேன்.
    எனது சாதகத்தில் ஐந்தில் கேது (விருச்சிக லக்கினம்) வீடு கொடுத்த குரு பகவான் திருவாதிரை சாரம் பெற்று வக்கிரம் அடைந்து கேதுவுக்கு நான்கில் உள்ளார். குருவிற்கு கால் கொடுத்த இராகு ,. கேது மற்றும் குருவிற்கு கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.
    வரப்போகும் திசை கேது மகாதிசை.
    இது வரை கேது திசை குறித்து அச்சத்துடன் இருந்தேன் . உங்கள் விளக்கத்தை பார்த்த பின்னர் சிறிது மன ஆறுதல் வருகிறது.
    நன்றி குருவே.

  • @c.s.rajendiranc.somasundar2760
    @c.s.rajendiranc.somasundar2760 4 роки тому

    Super Sir இதுதான் முதல் முறையாக நான் என் சாதகத்தை பற்றி தெரிந்து கொண்டேன் Thanks Sir

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 років тому +2

    கேது தொடர்பான விளக்கம் அருமை. வாழ்த்துக்களுடன் நன்றி.🙏🙏🙏🙏🙏🙏

  • @thiagarajan4125
    @thiagarajan4125 4 роки тому +1

    உங்களுடைய சேவைகளுக்கு நன்றி.
    மூப்பனாருடன் நீங்கள் கம்பேர் பண்ணி சொன்னது யாருடைய ஜாதகம்?

    • @sukanyachellappa8107
      @sukanyachellappa8107 3 роки тому

      Actor Surya's birthday is on July 23. But, I don't think he was born in 1970.

  • @pjpj3578
    @pjpj3578 5 років тому +2

    வாழும் வராஹமித்ரருக்கு வணக்கம்,
    கடந்த 2016 December இல் Reply to commenst video-10 எனக்கு Predictions கூறியிருந்தீர்கள், அப்பொழுது தான் எனக்கு Rahu Dasha - Moon Bukthi ஆரம்பம் ஆகியிருந்தது
    நீங்கள் குறையாது போல Rahu Dasha - Moon Bukthi இல் மிகுந்த மன இறுக்கத்தையும் , மன சோர்வையும் சந்தித்தேன் , ஆனாலும் உங்களின் அறிவுரையின் படி பொறுத்துக்கொண்டு இருந்தேன் , இந்த வாரம் எனக்கு Rahu Dasa - Mars Bukthi ஆரம்பம் ஆகின்றது , இந்த முறை எப்படியாவது Job இல் முன்னேறிய ஆகவேண்டும் என்ற முனைப்போடு, கடந்த 1.5 years என்னுடைய Qualification நன்கு உயர்திக்கொண்டேன்,
    Hello Sir , Even this time i have the same question, what is your prediction about my career at this point in time
    DOB : 08-June-1984
    Time : 03:40 am
    Place : Chennai
    Im currently working in Singapore in IT Industry and have been trying to get a better job since the past 3 years but not getting the right opportunity so i was just withstanding the past 1.5years (Rahu-Moon) following to ur advise. So now how will be my career growth in this period (Rahu-Mars), will i be getting a better job and career growth.
    Im thinking to migrate to CANADA looking for better JOB prospects , is it advisable to migrate to CANADA or Is it better to look for better job in Singapore itself , if so how is my time in getting a better Job

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 5 років тому

    Good explanation. I am following u for the last one year. Ur lecture will be useful to many.Pl continue to guide many needy person.U stressed at the end Karma. I recommend ur name for consultation. Give good guidance.

  • @babusaru6216
    @babusaru6216 4 роки тому +1

    அருமை சார். கடகம் லக்னம் 3ல்‌ கன்னியில் கேது மட்டும் நின்று திசை நடத்துகிறது வீடு கொடுத்த புதன் மற்றும் ஐந்தாம் அதிபதி செவ்வாய் அத்துடன் லக்னாதிபதி சந்திரன்12ல். கேது நின்ற வீட்டுக்கு 10ல். புதன் ஆட்சி என்பதால் பலமா அல்லது மறைவு என்பதால் பலவீனமாஇந்த திசை நல்லது செய்யுமா சார்

  • @navkakrish7268
    @navkakrish7268 3 роки тому +5

    உங்களுக்கு பின்னாடி இருக்கிறா Back round image எங்க ஊர்லா இருந்து எடுக்கப்பட்டது

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k Рік тому +1

    ஐயா நான் மிதுன லக்கனம் .3 ல் கேது. கேது தசையில் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன்.

  • @courageousnt706
    @courageousnt706 5 років тому +1

    Ur way of speech and explanation is good sir

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 5 років тому

    Thanks I am happy if anything block the benefit, doesn't matter
    I have kethu in 3rd place with 5th place owner Sun and Mars 1st and 8th owner some how I have money flowing because of God's blessing
    God Bless you and your family

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +2

    Nice explanations sir. Thank you so much for this post. Sir.

  • @SaibalajiKrishnakanth
    @SaibalajiKrishnakanth 5 років тому +1

    Sir in birth chart kethu in 10th house, and at present kethu and Mars in 10th House. What is the significance. My DOB 30 DEC 1968 TIME 7.30AM PENANG MALAYSIA

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi8832 5 років тому +1

    vedio super.Most of the people facing problem and everyone wants to know the reason for the problem.How you are managing the time for seeing all the comments and answer> i thing it is God's gift. Good service to common and rich people. your knowledge is flowing like Ganga ,kaveri and thambirabarani. i will see you video regularly>
    this video also you have told that 2nd house is upajaya .In sri Moopanar's horoscope 3rd lord mercury in 2house upjaya. you have told by mistake because of speed and i used to write all of your example sloka . you are expressing the sloka in speed and i could not able to write but repeated replay i am able to write and it is useful. If you tell the book from which the sloka appears is useful. i am having Kumaraswamiyam and it is very difficult to split and follow. Since the author is from my village so i bought the book and read.
    25-04-52,10-57Am tirunelveli . kethu in 3rd house and the dispositor is in konm from kethu. But i will not get kethu Dasai in my life time . STILL THE YOGAM WORK FOR ME.
    1)Ragu in 9th house and raghu dasa peiod i got a little benefit by going to foreign and earn a liitle and i stayed for only 15 months in foreign DURING 1988 FULL AND UP TO MARCH 1989.
    As per your video without getting kethu dasa also will i got benefit . which planet helped me good during my raghu dasa perod.? this is for knowledge. . i was doing Msc in regular college in 1972-1973 and i discontinued in april 1973 . I try to do Master degree twice by applying maths from correspondence and could not succeed. again after some years i tried to persuade M CA in IGNOU and i could not finish. now also i am interested and i hope i could not succeed since sani Dasa is running. Why this happen?
    2). methuna lagna, kethu in 12house with moon .
    Lagna lod mercury with venus in 5th house thula but in papa karthari yogam by6th house raghu and 4 th house sun and saturn. Lagnam also papakarthari thatis 12 house kethu and 2nd house mars.HERE LAGNA AND LAGNA LORD IS WEAK.
    what will be the result for the native since lagna and lagna lord is weak?
    Kethu in 12 house gives balarista dosham. guru in 11 house aspect 5thouse . Now moon dasa guru bukthi is running.
    is there anynBalarista bangam is there for this native.?
    In this native also kethu is in 12 house and 9th lord saturn in kona from kethu. ragu in 6th house and 9th lord saturn aspect raghu. Whether it will help the native? You are having excellent knowledge of ragu kethu and Dindugal generous in astrology.
    If time permit throw some light on 2nd one.
    1 st one native life is going to be over so no problem.1 st native is financially well of by God's grace and some difficulty in some other way. As a whole native is ok with all facilities.i don't know the future END LIFE. God is Great.

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 4 роки тому +4

    என்ன ஒரு பியூட்டி எனக்கும் மூன்றில் தான் கேது பகவான் 🙏🇨🇦📕🇺🇸🙏

  • @sriram1610
    @sriram1610 5 років тому

    What will happen in below case
    1) Suriyan own house in simmam with kethu in 12 position for kanni lagnam.
    2) Uchha Sevvai with kethi in 4th position for thula lagnam.

  • @s.r.madheswaranmadhu5812
    @s.r.madheswaranmadhu5812 5 років тому

    ஐயா வணக்கம்
    சேலத்தில் குரு பெயர்ச்சி விழாவில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.கே கேதுவைப் பற்றிய தங்களது பதிவு செய்ததை கேட்டேன் எனக்கு தற்போது கேது திசை நடந்து கொண்டு இருக்கிறது அதில் அதில் தற்போது புதன் புத்தி நடந்து கொண்டிருக்கிறது. கேதுவின் தாக்கம் எப்படி என்று நான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி வணக்கம்

  • @tamilmathivathanir8283
    @tamilmathivathanir8283 5 років тому +1

    👌 videos 5 la huru uchama irunda kulandai bagyam iruka ayya
    1 general question if viruchiga lagna GURU in 5th house in meenam
    Then hw s kulandai bagyam
    English n tamil mixnu solli reply pannama vitradeenga
    Pls reply me😀

  • @bharaniborewells2933
    @bharaniborewells2933 5 років тому +1

    Gowrishankar here sir from Bangalore beautiful sir thank you for your concern towards us sharing ur knowledge

  • @rajeshbaikki
    @rajeshbaikki 5 років тому

    ஐயா விற்கு வணக்கம் என் பெயர் ராஜேஷ், தங்களின் சேவைக்கு மிக்க நன்றி, தங்களின் பதிவுகள் அனைத்தும் நன்றாகவும் ஜோதிடம் கற்பவர்களுக்கு மிக பயனுள்ளதாகவும் இருக்கு, நான் ஒரு நல்ல வேலையில் இருந்த போதும் எனக்கு கடன் சுமை அதிகமாக இருக்கு, எனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உதவி செய்ததால் கடன் சுமை அதிகரித்தது, இருந்த போதிலும் உதவி செய்வது என்னுடைய இயல்பு இன்னமும் நிறைய சம்பாதித்து உதவ வேண்டும் என என்னுகிறேன், எனது கடன் சுமை எப்போது தீரும் ஐயா, மேலும் நான் நடுவண் அரசில் நிரந்திரம் இல்லாமல் வேலை பார்க்கிறேன், எப்போது எனது பணி நிரந்தரம் ஆகும். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா, எனது பிறந்த தேதி 27.02.1987 நேரம் மாலை 6 மணி இடம் சின்னசேலம்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +2

    Good presentation 🎉

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir kethu 5 am athibathi natchathiram charathil amarnadahalum naladha sir midhuna lagnam kedhu in 3 Rd house in sukran charam , sukran+budhan in 12th house vagram and asthangam

  • @anandbarath8869
    @anandbarath8869 5 років тому

    ஐயா,
    எனக்கு 8ல் கேது சதயம்3 சாரம், கடக லக்னம், 1ல் சூரியன் சுக்ரன் குரு , சிம்மத்தில் சனி,ராகு , துலா ராசி, 12ல் செவ்வாய், புதன் வாக்கிய பஞ்சாங்கபடி புதன் கடகத்தில் திருக்கணிதப்படி..
    கேள்வி 1: ஆயுள் எப்படி? கேது தசையா, சூரிய தசையா?
    கேள்வி2: பூர்வீக நிலத்தில் வீடு கட்டலாமா இல்லை வேறு இடம் பார்க்கலாமா?
    தெளிவு படுத்தவும்.

  • @ranjanisekar430
    @ranjanisekar430 3 роки тому

    வக்கிரம் பெற்ற குரு கேதுவுடன் சேர்ந்து 5 ஆம் இடத்தில் இருக்கிறது.துலாம் லக்கினம் விருச்சிக ராசி..சனி 6 ஆம் இடம் சுக்கிரன் புதன் சந்திரன் சூரியன் 2 ஆம் இடம் ராகு 11 ஆம் இடம் செவ்வாய் பன்னிரெண்டாம் இடம்...5 இல் குரு வக்கிரம் கேது வுடன் இருப்பது புத்திர தோஷமா அய்யா...Pls சொல்லுங்க அய்யா...

  • @athinarayanan141
    @athinarayanan141 4 роки тому

    அன்பு ஐயா அவர்களுக்கு
    மிக்க நன்றி பல கோடிகள்...
    பொதுவாக உங்கள் சோதிட விளக்கங்கள் அற்புதமாக இருக்கும். அதிலும் கேது பற்றிய விளக்கம் என்றால் கேட்கவே வேண்டாம் சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவ் , ஸ்டெரைட் டிரைவ் அடிக்கின்றது போல் நளினமாக இருக்கின்றது உங்கள் விளக்கங்கள்..
    அடியேனின் சிறிய கேள்வி??
    விருச்சிக லக்கினம்
    ஐந்தாமிடமான மீனத்தில் கேது
    வீடு கொடுத்த குரு லக்கினத்திற்கு எட்டில்... கேதுவுக்கு கேந்திரத்தில்
    அதுவும் வக்கிர கதியில்
    ஆனாலும் குரு இராகுவுக்குரிய திருவாதிரை நட்சத்திர சாரம் பெற்றுள்ளது.
    வரக்கூடிய கேது மகாதிசை எப்படி இருக்கும் ஐயா..
    ஏன் என்றால் ஐந்தில் கேது இருப்பதைப் பற்றி உதாரண ஜாதகத்தை வைத்து நீங்கள் பதிவிட்டிருந்த வீடியோ தெளிவைத்தந்தது. இந்த வீடியோ கொஞ்சம் குளப்புகின்றது.
    இது பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற மேட்டர் இல்லை ஐயா இது நேராகவே என்னுடைய இலைக்குத்தான் கேட்கின்றேன்.
    பிறந்த தேதி 17.12.1977
    நேரம் காலை 4.30
    இடம் இராஜபாளையம்
    என்னுடைய நேரம் நன்றாக இருந்தால் இதற்கான பதில் தங்களிடம் இருந்து கிடைக்கும். உங்கள் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வரும் நேயர்களுக்கும் உதவியாக இருக்கும்.

  • @multiskill3385
    @multiskill3385 5 років тому

    Sir ennukkum kethu 3el ullar sevvai sernthu ullar kanni laknam kumba Rasi avittam 3m patham 2el sani bhagavan eppadi sir life erukkum sollungal(romba vethanaiyaga ullathu enadubnilamai)

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @murugesan.t8316
    @murugesan.t8316 5 років тому

    தெளிவான விளக்கம் ....அருமை sir

  • @rrajasekar6672
    @rrajasekar6672 2 роки тому

    Sir my dob 29 oct 1986
    Simmam rasi simma laknam
    2 plce kethu
    8 plce ragu enaku epdi iruku.
    Enga amma rendam tharam enga appa ku avar ippa illa passed away before 8 years.enaku marriage nadakuma.

  • @selvrajannaidu7885
    @selvrajannaidu7885 5 років тому +1

    How to find marriage age in ones horoscope ,whether they will get married or not ,today it is the major cause of concern for parents as children have their own choice ,please do video on it

  • @karthik3166
    @karthik3166 3 роки тому +1

    Sir I have third place in kethu... but not in use.. what happen to my horoscope sir..?? date of birth 6/8/1988, time: 4:45 am, place: palakkad... Plz give me a reply sir...🙏🙏🙏🙏

  • @mythilimurali7879
    @mythilimurali7879 5 років тому +1

    My D. O. B: 31/7/92 time 00.02 am in vellore ... Still am nt getting job n baby also...all astrologer told tat there is no problem in ur astro... Pls reply for me sir.. Thank you

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 4 роки тому +4

    How you read this is so cool 🙏🇨🇦📕🇺🇸🙏

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 Рік тому

    My son has Ketu n Mars conjunction in Mithun. Asc. Mesham. Keth in Mercury sign and Me in 5th Leo. Will it give good yoga or Mars 8th house result. Mars being Lagnesh is kendra n kona Lord. If it gives 8th house as result it can even lead to suicidal tendencies. I am confused. His chart is 12.09.1992...7.30 pm Jamshedpur. Meena Rasi.

  • @achaarya6817
    @achaarya6817 5 років тому +5

    ஐயா... கேது நீங்கள் சொன்னபடியே மூன்றில் இருக்கிறது.கேதுவிற்கு வீடு கொடுத்தவர் கேதுவிற்கு ஒன்பதில் இருக்கிறார்.அவர் இரண்டு ஏழு வீட்டிற்கு அதிபதி.ketu லக்கினாதிபதி சாரம் வாங்கி நிற்கிறார்.லக்கினாதிபதி நான்காம் வீட்டில் இருக்கிறார். கேதுவிற்கு வீடு கொடுத்தவர் ஐந்தாம் அதிபதி சாரம் வாங்குகிறார். ஆனால் கேது அந்த ஜாதகத்திற்கு அவயோகி ஆகிவிடுகிராஃர்....... இப்பொழுது கேதுவினால் நல்லது நடக்குமா?

  • @vennilabegamy1797
    @vennilabegamy1797 3 роки тому

    Vanakkam sir. My date of birth is 02.06.70
    Birth place ,:palani
    Time:9.00am
    Kethu is in 3 place in my chart from Lagnam in 5thhouse.tell me about my horoshope kethu thisai varavillai. Guru thisai nadappu sir.

  • @sundarakr
    @sundarakr 3 роки тому

    My son's ketu in 3rd house vrichigam for kanya lagna. Ketu is in anusham nakshatram. Panchamathipathi is saturn and ninth lord is venus in ashwini nakshatram which belongs to ketu. Ketu in saturn nakshatram 5th lord and 9th lord in ketu nakshatra. How his life would be. He in 19 and running saturn dasha from 10th house gemini

  • @suganyaharibabu4612
    @suganyaharibabu4612 Рік тому

    Ayya en husband kku kethu dasa start aga pothu, avar kku ithu mela nambikai illa, ennakku kadavul mela rombo nambikai so en prayer avarai kapathuma? help pannuma? Sollunga please

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur.
    In my original chart
    ரிசப லக்னம்
    1,2,4,5,6,9,10 மற்றும் ராகு சனிசாரம்.
    On my interest I put my DOB
    ரிசப லக்னம்
    1,4,6 மற்றும் ராகு சனிசாரம்
    Which one is correct

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir 5th house la 5am athibathi with kethu in 5th house simma lagnam, chandran+kethu+sevvai+guru, it's good or bad sir now kethu dasai going

  • @venkatboss7
    @venkatboss7 5 років тому

    வணக்கம் ஐயா உங்களது பதிவுகள் அற்புதம். 5 ல் கேது இருப்பதை பற்றி தாம் கூறியது உத்தமம். எணக்கு 5 ம் இடத்தில் கேது. 5ம் இடத்து அதிபதி சேர்கையும் பார்வையும் இல்லை கடந்த 6 ஆண்டுகளாக வாழ்வில் கடும் போராட்டம்.

  • @bhadrisn
    @bhadrisn 11 місяців тому

    ketu in suyasaram and ketu in house of sun. So, ketu should do the things what sun should do, but sun is in 12th house which should not have given this much yoga in 2nd horoscope. Could you please reply and help me understand this concept

  • @megalainandu6719
    @megalainandu6719 5 років тому +11

    இவ்வளவு அழகாக மரங்களுடன் சாலை அழகு சார்

  • @aravindm6851
    @aravindm6851 5 років тому

    Hi sir , Myself Aravind , I’m from Coimbatore .. I’m watching your videos for long time ... your Tamil poems are awesome !! My dob is 7 March 1992 .. evening 7.05 pm ..! Meenam Rasi . Kanni lagna and Revathi star !!! My life was not good for past 10 years and I hit and came back from all the places !! I have completed BE and still I don’t get any job sir !! I have tried and attended many interviews and they dint call me after the final round was over !! So , I decided and saw one astrologer !! He told that my fifth place is not good !! Sevvai sukran and Sani are sitting there !! For that he told my karma was not good !!! N having puthira dhosham an all !!! Finally he told one pariharam but it’s costs approximately 13,000 ... I don’t know Wat to do !! So please kindly see my horoscope and say sir !!! 1 . About my future life ... 2 . About my job .. 3 . About my marriage life .... 4. I have applied for Canada PR ... N process going on too !!! I’m waiting for your reply sir ... so kindly help me sir !!! If you have time means !!! Thanking you !!!!

  • @padagasrinivas3092
    @padagasrinivas3092 5 років тому

    Meena rasi kadaga lagnam ketu desa 11.8.79 time 4.35 am in a.p yappadi irukum sir. Yappadi life settled. Pls inform me sir. Rahu ketu dosam in my chart.

  • @baskarkalyanasundaram3096
    @baskarkalyanasundaram3096 5 років тому

    Hi Astro Chinnaraj sir,
    Thanks for your excellent and wonderful prediction to the people’s those were really suffering without guidance,
    I don’t have words to say or appreciate your service even through I pray god to bless you extremely long long life and continue your supports with endless, I remember the lyrics as mentioned below
    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்.
    பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்;
    It’s true I believe you are the right person for the above lyrics.
    God bless you....
    I have seen the video of Kethu which was posted on yesterday, it’s really matching with our Jathagam even not only me my 2 sons as well, in our all jathagam 5th Loard join with Kethu and it’s really surprise but is it benefit for us ? Because Kethu dasa will not come in our life but 5th loard dasa is going to come it will improve? at presently Chandra dasa is running and I have good development in my life also good position in our organization,
    Kindly c our jathagam give good prediction, I have one more question in my 1st son jathagam combination of Saturn and mars in 9th place is it good or bad because I would like to grow my son as a doctor to help everyone like you but I don’t know what s going to happen? But still I will try my best.
    Thanks in advance . Keep simile🙏🏼
    My self Baskar 24/3/1984 , time.1:46 pm kovilpatti
    , kadaga lagnam
    1st son Atri Dev 22/7/2012, time: 8.09 pm Muscat (Oman) makara lagnam
    2nd son Bhrigu Dev 23/5/2018 , time:10:59 am Muscat (oman) kadaga lagnam
    I have named my son in the name of Saptarishi....
    Cheers ,
    Baskar kalyanasundaram

  • @yathilike
    @yathilike 4 роки тому

    Hi sir I doubt earlier introduction you said ketu in own star is good but any planet in ketu star will reduce benefits / we assume retrogate planet in own house . But your telling different does my understanding is correct

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 5 років тому

    மதிப்பிற்குறிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் ,
    வழக்கம் போல் தங்களது இந்த வீடியோவும் அருமை.
    எனது தங்கைக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. எங்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த அவள் தற்போது மிகுந்த துன்பத்தில் வாழ்க்கையை நடத்து கின்றாள். கணவரின் பெற்றோர் இதுவரை என் தங்கையை சேர்க்கவில்லை. ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த பின்பும் அவர்களின் மணம் இறங்கவில்லை.
    ஒரு சமயம் நாடி சோதிடம் எனக்கும் தங்கைக்கும் பார்த்த பொழுது எனக்கு திருமணம் ஆண பின்பு தான் எனது தங்கையின் வாழ்க்கை இனிக்கும் என கூறினார்கள்.
    32 வயதை எட்டும் எனக்கு திருமணம் என்பது இன்று வரை கானல் நீராகவே உள்ளது. எனது திருமணத்திற்கும் என் தங்கை வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. எனக்கு இந்த ஆண்டாவுது திருமணம் நடக்குமா. தயவு செய்து நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள் ஐயா
    எனது தங்கையின் பிறந்த தேதி
    15 -08 -1988 , நேரம்: 01 :30 PM
    இடம் : சென்னை
    எனது பிறந்த தேதி
    06 -02 -1987 , நேரம் : 07 : 36 PM
    இடம் : விழுப்புரம்

  • @vasanthkumar3861
    @vasanthkumar3861 5 років тому

    வணக்கம் சின்னராஜ் sir, I have been watching your videos for the last seven years. You are my மானசிக குரு. Your "arivom jothidam" series was the starting point of my astrology learning..You are the most important reason behind my learning astrology.. a TRUE inspiration sir.. thanks
    I come from a conservative, joint family.. I was working abroad in IT USA for several years.. because of family bonding, came to India and got married. It was an arranged marriage..
    They gave the wrong chart of the girl which we came to know later. she is not interested in family life.. I fighted with my whole family for 4 years and in the frustration, I left my job.
    I am in depression for the past several years... suicidal thoughts come and go...
    we are separated for 3+ years.. girls family is NOT READY to give divorce..
    Questions:
    1. when will I get divorce?? Will it be out-of-court settlement or legal fight?? Case is pending in court
    2. Will I ever get married and have a normal family life??
    DOB: 26/04/1981 8:40pm @ Coimbatore
    Both Jupiter and Saturn are RETROGRADE and closely conjunct..
    since rahu dasha mercury buddhi - no career, family, peace of mind..
    Help me small king
    thanks sir..

  • @devig1431
    @devig1431 5 років тому

    Oct 13th 1990 :4.10 Am karaikudi. Indha Jadhagam neenga solra ella yoga baakiyam iruku ayya. Ketu dasa happiest dasa for me. Idha explain panni video podanumgradhu my humble request. Please consider this 🙏🙏🙏🙏🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sri6511
    @sri6511 5 років тому +2

    Dear chinnaraj sir, Thank you for your valuable advice about various astrology combinations. My date of birth is 3 May 1977 Time 12:30AM, place of birth Trivandrum, Kerala state. Star is Swathi. As mentioned in your video I have Ketu in the 3rd house along with Mars and Venus(Lord of 5th house). Happy to hear the good results you shared in this video for this combination, but unfortunately in my case, I am yet to have a happy personal life and career is going on an average scale even after having these 3 planets together in 3rd house. I always miss promotions in the last round to someone else and had these failures on multiple occasions. Personal life is not at all happy. Please help with your guidance on whether my horoscope chart has any negative effect due to this combination. Thank you again and appreciate your hard work to release these videos on a regular basis.

  • @ShashiKumar-gg4yw
    @ShashiKumar-gg4yw 5 років тому

    Sir. In my horoscope kethu in makaram 7th house in mars nakstra. My lagnam is kadagam and rasi simmam. Mars is 3rd house from lagna. Sani makaram owner in simmam. How will it benefit? Thanks.please explain. How about navamsa?

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    நன்றி ஐயா. எனக்கு தனுசு ராசி தனுசு லக்னமாகி மூன்றில் குரு ஆறில் கேது 7ல் சனி பதினொன்றில் செவ்வாய் புதன் பன்னிரெண்டில் சூரியன் சுக்கிரன் ராகு. ஆறாம் இட கேதுவை ஒன்பதாம் அதிபதி பன்னிரண்டில் இருந்தும் ஐந்தாம் அதிபதி பதினொன்றில் எட்டாம் பார்வையாகவும் பார்க்கிறார்கள். இதில் ஏதும் பலன் நடப்பதாக இருந்தாலும் கேது திசையில் தான் நடக்குமா. அல்லது மூன்றாம் இட கேதுவைத்தான் 5ஆம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் பார்க்க வேண்டுமா

  • @sangeethas16
    @sangeethas16 5 років тому

    Sir I am belong to meena rasi. Now the Jupiter transit is in the 9th house and sani transit in 10th. So will sani block the good results of jupiter. Thanks in advance

  • @rajuk463
    @rajuk463 4 роки тому

    8th place kethu secret ...for a thula lagna person has ragu at2nd virchigam along with sun& sani , the kethu alone at rishabam and the shevai at meenam and then the sukran at thulam ....is the 8 place kethu will do trouble? (though the sukran at lagnam but the shevai is at 6th place the parvai of shevai is on sukran but the sukran does not see the shevai )

  • @sureshg3184
    @sureshg3184 5 років тому

    Sir enaku kethu and 5 th house bhudhan and 7th house suriyan in 12 th place in magaram. Kumbam laknam, thulaam Raasi please please please how is this combination

  • @parameswarankunasigrapilla58
    @parameswarankunasigrapilla58 5 років тому

    Good explanation sar, this yogam applicable for ragu n sani too. Or any other planets?
    I hv kethu in second hse. The hse owner mercury is in 5th hse from kethu n 6th hse frm my rishaba lagna. Kethu wil gv good result during kethu dasa/butti/andra? Hw abt during mercury dasa/butti/andra? Pls advice. Thanks

  • @anandnataraj3391
    @anandnataraj3391 5 років тому +1

    Sir pls tell for me recently my father died I have no single penny of money sir raghu dassha Dominating me no good job so problems in my house please help for me sir my birth time 9: 14am place ,Coimbatore, date of birth 11: 11: 1993 please

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 5 років тому

    Hello sir,Astro professor chinnaraj sir,vanakkkam.If kethu in 5th house and its depositor sani in 7th house neecha in Ashwini nakshatra in 1st pada and it got sthanabala and varkkotammam.please explain sani is strong or not.thank you sir 😊

  • @mlrmannan39
    @mlrmannan39 5 років тому

    வணக்கம் சின்ன ராஜ் ஐயா. உங்கள் பதிவுகளை ஆர்வத்துடன் கண்டு வருகிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்களது பதிவுக்காக எனது மனம் ஏங்கி நிற்கிறது. மகிழ்வுடனும் மனநிறைவுடனும் தங்களது பதிவுகளை பார்த்து அறிந்து தெளிந்து வருகிறேன். தங்களை ஒரு முறை நேரிலும் சந்தித்து உள்ளேன். அடுத்த சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். தாங்கள் இறைஅருளும் திருவருளும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். நன்றி ஐயா
    இவண் சுப.மலர்மன்னன்
    தற்போதைய இருப்பு பெங்களுர் .

  • @murugana667
    @murugana667 4 роки тому +1

    Thanusu...rasi
    Guru..gethu...2020
    Eppati..sar..5house
    Simma..lag..uthiratam..1mpatham
    Nalla.erukkuma..sir

  • @kavithathanigaivel8027
    @kavithathanigaivel8027 4 роки тому

    Anna my name is kavitha , am thula lagnam I have rahu Mars combination in 6th place and venus and Saturn in second place. Currently Jupiter maha sasha and venus antar sasha will it cause separation of husband and wife DOB 03.01.1987 time 1:30 AM chennai

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn 3 місяці тому

    Thiruvaathirai natchathiram kumba lagnam lagnathil kethu eppadi sir irukkum

  • @kannanjayan2007
    @kannanjayan2007 5 років тому

    Simma lagnam kadaga guru with kethu . Will it be beneficial? Or kethu has to be in 3 5 or 11?

  • @unfiltered_men
    @unfiltered_men 4 роки тому +4

    Laguna thilla kethu irruntha Yena palan , Dhanush Lagunam

  • @gunasekarans437
    @gunasekarans437 5 років тому

    Hello sir your speech about kethu my horoscope kethu 3 place kumba lagnam 3 place deposited in 5th place kethu in barani sakchatr sukran saram but not growth and sastram ganam is ok my dob March 27 1976 time 4.15am place Erode and another question 2nd marriage is possible or not and divorce is this period is possible . please reply both question sir

  • @rknagency9313
    @rknagency9313 5 років тому

    ஐயா வணக்கம். இரா.கமலக்கண்ணன் குத்தாலம். தங்களது விடியோ பதிவுகளை பார்க்கும் வாய்ப்பு தற்போதுதான் எனக்கு கிடைத்தது. மண்ணில் புதைக்கப்பட்ட ரகசியங்கள் தங்களை போன்ற ஒரு சிலரால்தான் இந்த உலகிற்க்கு வெளிச்சம் போட்டுகாட்டபடுகின்றன.அந்த வகையில் தங்களது சேவைக்கு அந்த ஈசன் உமையுடன் வந்து உள்ளம் பூரித்து அள்ளியணைத்துக்கொள்வான்.நிற்க, தங்களது பதிவுகளில் இருந்து எனக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன அவைகளுக்கு விளக்கம் அளித்தால் அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
    இலக்கினத்திற்க்கு 8-ம் அதிபதி 6-ல் கேது சாரம் பெற்றுமறைந்து அந்த கேது 11-ல் நின்றும், 8-ம் அதிபதி நின்ற வீட்டதிபன் இலக்கனத்தில் ஆட்சி பெற்று 8-க்குடையவன் சாரம் பெற்றும், 8-க்குடையவனுக்கு 5-ம் 9-ம் அதிபதி சம்மந்தமில்லாமல் இருப்பதால் 8-க்குடையவன் 6-ல் மறைந்த ராஐயோகபலன் கொடுக்குமா, அல்லது தான் நின்ற ஸ்தானத்திற்க்கும்,சாரத்திற்க்கும் சஷ்டக அஷ்டகமாக அமைவதால் பலன் மாறுபடுமா என்பதை சற்று விரிவாக விளக்கவும்.
    அஸ்தமனம் பெற்ற கிரகத்தின் பலனை சூரியன் கொடுக்குமா அல்லது அந்த கிரகமே பலனை வழங்குமா என்பதை சற்று விரிவாக விளக்கவும்.
    ஒரு கிரகம் உச்சம் பெற்று வக்கரமாகி அஸ்தமனமானல் என்ன விதமான பலனைக் கொடுக்கும் என்பதனையும் சற்று விரிவாக அலசவும்.
    நன்றி மீண்டும் வருகிறேன்.

  • @sreenivasan3678
    @sreenivasan3678 5 років тому

    Hi sir in my wife horoscope ketu in 5th house in7thlord nakshatra house lord exalted this is reason for sepretioan? Next Surya Dasha is good or bad for re conjut or divorce sun is 8th lord birth details March 7th 1993 4am krishnagiri separated past 2years

  • @murugesanal685
    @murugesanal685 2 роки тому

    என் ஜாதகத்தை சொல்லிவிடுங்கள் பார்ப்போம். ஞானம் வந்த நானே ஜாதகத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்.25.02.1988 2.00am ponnamaravathy

  • @lakshmananvairavan7957
    @lakshmananvairavan7957 5 років тому

    Vanakam sir in my birth chart kethu is sitting in 10 th house along with sun and mercury the depositer saturn is in 5th house In the present days my thoughts are more towards mysticism. I am about to sell a partnership company which was giving more troubles but which also reformed me in many ways. How will my life be at sani dasa 5/3/1980 11:39am chennai

  • @xxxyyy5848
    @xxxyyy5848 4 роки тому

    Enakku dhanush lagnam 10aam idalthil ketu suriyan ..irandum 5kudaya chevvai nakshatrathil ....chevvai irandil uchcham ..shani 12il .. shani dasha is going on ..waiting for ketu dasha sir.. aayidum 50 vayasu... ketuvirku Idam kodutha Budhan 11il (sukiranodu) .. guru(vakram) and conjunct moon in 3rx house Budhanai paarkiraar..budha +sukr irendum lagnathipathi nakshtrathil.... sir.

  • @BalaKrishnan-fp2pm
    @BalaKrishnan-fp2pm 4 роки тому

    அற்புதமான பதிவு நன்றி ஐயா

  • @sgovindasamy4577
    @sgovindasamy4577 4 роки тому

    Sir, I thulam laknam, 12th house kethu,pudhan, sun is there. I can do jotidam business?

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 5 років тому +1

    Sir vanakkam 9th place sani and kedhu joined what will happened ???

  • @prasannasukanya216
    @prasannasukanya216 7 місяців тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 9ம் அதிபதி சுக்கிரன் உடன் கேது 7இல் உள்ளார் இப்போ கேது திசை வச்சு வசமாக செய்கிறது இதற்கு காரணம் என்ன? கேது திசை வரவே கூடாது sir 7 வருடம் தாங்க முடியாமல் உள்ளது வச்சு வசமாக செய்கிறது 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர்

  • @durgak5425
    @durgak5425 5 років тому

    Sir, My son's date of birth is 25.04.2000 .Birth time is 5.20pm Tuesday. Dhanusu rasi , Uthiradam natchathiram & Kanya lagnam. Birth place Thanjavur. He has Kethu in 5th place in his birth chart. He's studying CSE 2nd year. How will be his future career?

  • @chandramouliv7585
    @chandramouliv7585 5 років тому

    Kadaga lagnam. Kethu in third house-kanni along with chevvai, suryan and vakra guru.Vakra guru and Bhudan are in parivarthanai. bhudan in thulam. ISuryan in the same house ,WhetherAsthnga dhosham will affect this. please reply. THANK YOU.

  • @abitamil7028
    @abitamil7028 4 роки тому

    Hello sir. By birth chart in 8 place combination of Mars and kethu. I am kanni lagnam. My 8 place is mesam. Is it sevvai thosam? further guru and ragu in second place. Please say clarification. It's very urgent.

  • @ggsrik1296
    @ggsrik1296 5 років тому

    வணக்கம் சார்..என்னுடைய பெயர் சாமளா தேவி.பஞ்சாபில் வசிக்கின்றேன்.சில வாரங்களாக தங்களின் Videos பார்த்து வருகிறேன்.அருமை.வாழ்த்துக்கள்.என் மகன் பெயர் அனுப்ரசாத்.
    DOB:20.6.2005.
    Time :9.18AM
    Place:Chidambaram
    தாங்கள் ஒரு Video ல் Autism பற்றி கூறி இருந்தீர்கள்.(லக்னாதிபதி வலுவிழந்து ஐந்தாம் அதிபதியோடு ராகு சேர்ந்திருந்தால்).என் மகனுக்கு கடக லக்னம்.லக்னாதிபதி சந்திரன் நீசம்.ஐந்தாம் அதிபதியோடு ராகு.ஐந்து வயது வரை பேசவில்லை.Autism என்றார்கள்.நிறைய treatment செய்த பிறகே பேச்சு வந்தது.இந்த 12 ஆண்டுகள் நான் பட்ட வேதனை கடவுளுக்கே வெளிச்சம்.இன்னும் சில நாட்களில் சனி தசை முடிந்து புதன் தசை ஆரம்பம்.இந்த தசை எப்படி இருக்கும்.இந்த Video ல் தாங்கள் கூறியது போல் அவனுக்கு 3ல் கேது.அவருக்கு வீடு கொடுத்தவர் லக்னத்திற்கு 12ல்.அப்படி என்றால் கேது தசை சிரமப்படுத்துமா?.அவனது எதிர்காலம் குறித்து கவலையாக. உள்ளது. சற்று விளக்குங்களேன்.நன்றி

  • @thiru4322
    @thiru4322 5 років тому

    ஐயா உங்களது பதிவுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் ஐயா எனது சிறிய சந்தேகம் எனது ஜாதகத்தில் மிதுன லக்னம் இரண்டில் கேது புதன் கேது இருக்கும் நட்சத்திரம் சனி சனியானவர் ஒன்பதாம் இடத்து அதிபதி இதனுடைய பலனை தெரிந்து கொள்ளலாமா ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் பதிலை நோக்கி இப்படிக்கு உங்கள் சகோதரன்

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 років тому

    அருமையான விளக்கம்.நன்றி.10ல் கேது இருந்து அந்த பகவானை சிம்மலக்னம் 2ல் இருக்கும் குரு பார்த்தால் கும்ப ராசி.73வயதில் வரும் கேது திசை எப்படி.சி.சிற்றரசு.

  • @nila-ih7mg
    @nila-ih7mg 5 років тому +1

    I have kethu in 3rdplace, I have lot of family problems ends in dirvoce.

  • @soapykarthick229
    @soapykarthick229 5 років тому

    Hi sir ,
    Thnx for ur explanation .my son born with 7th house ketu where that ketu conjuct with 5th house lord mars and lagna lord moon.my question is whether this ketu is good if sit at 7th house....pls reply my son dob:28/7/2018 time : 5.43am place : chennai

  • @purushothamanv79
    @purushothamanv79 5 років тому

    ஐயா
    எனது மகளுக்கு 12ம் இடத்தில் நான்கு கிரகங்கள் அதுவும் கேதுவின் பாதங்கள்.2ல் கேது.24ம் வயதில் கேது தசா எப்படி எதிர் கொள்வது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்.
    18/05/2011
    7.28am
    Tambaram

  • @veerkarthik
    @veerkarthik 4 роки тому

    Iya en dob 02-09-1991 4.30 pm
    Enna ku Sani 1 il varukirathu.but Sani vagrathil irupathal athi 12 il eluthi ullanar.ithu Sariya?