Nyabagam Varuthey

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024

КОМЕНТАРІ • 123

  • @thangamkcm7335
    @thangamkcm7335 5 років тому +62

    உங்கள் அடக்கம் அமைதி மென்மையான பேச்சு உங்கள் உடை உடுத்தும் விதம் ரொம்ப பிடிக்கும்

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 років тому +18

    உங்களின் தன்மையான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️😃❤️😃🙏🏻

  • @vasanthijayabalan9191
    @vasanthijayabalan9191 3 роки тому +1

    சகோதரி அய்யாவுடைய பெண்ணாய் பிறந்ததால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் அவர் எனக்கு ஆன்மிக ஆசான்

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +6

    அருமையான வளர்ப்பு என்பது உங்கள் பேச்சு தன்னடக்கம் இதிலேயே தெரிகிறது அம்மா

  • @akilaravi3286
    @akilaravi3286 5 років тому +1

    உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்...என்ன ஒரு அமைதி,நிதானம்,அடக்கம்.....உங்கள் சமையல் போலவே உங்கள் இந்த பதிவும் மிகுந்த ருசியாகவே இருக்கிறது அம்மா...
    எழுத்துலகில் என் கற்பனை சிறகுகள் விரிய இலக்கிய வானத்தை எனக்கு அடையாளம் காட்டியது தங்கள் தகப்பனாரின் கவிதைகளே...தொடர்ந்து உங்கள் ரெசிபிகளை பார்த்து தான் வருகிறேன்...ஆனாலும் நான் பின்னூட்டம் எழுதியதில்லை...முதன் முதலா இன்றுதான் எழுதுகிறேன்...
    உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது அம்மா...
    தங்கள் அப்பா அம்மா ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம்.
    உங்கள் பதிலுக்காக ஆவலுடன் அம்மா நானும்

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 років тому +13

    என்று மே மறக்க முடியாது மேடம் நம் உடன் தான் இருக்கறாங்க என்ற நினைவில் நாம் வாழுவோம் மேடம் நம் பெற்றோருடன்

  • @DawoodKhan-rn8vg
    @DawoodKhan-rn8vg 5 років тому +7

    Super Amma ungal Amma Appa aasirvatham ungalaum eappavumoundu avanga Pol yarallum iruka mudiyathu Amma

  • @balasubramanianbalabalasub3572

    கண்ணதாசன் மகள் பேச்சு அருமை

  • @revathisampath6933
    @revathisampath6933 5 років тому +6

    Thank you for sharing your precious moments with all of us. I am a great fan of you and kavignar Kannadhasan. Now, I am a fan of your mother as well.

  • @padmavijayaraghavan2484
    @padmavijayaraghavan2484 5 років тому +12

    Madam you are also down to earth person

  • @thirumavalavandevaki1521
    @thirumavalavandevaki1521 5 років тому +2

    அருமையான தகவல்கள் எங்களது கவிஞர் கண்ணதாசன் அவர்களைப் பற்றி சொன்னதற்கு. எங்கள் அனைவருக்கும் பிடித்த கவிஞர்.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 5 років тому +3

    Great mam. Love you so much. Good thing you share such memories. How else shall we come to know that great legend 's personal and soft side? Thank you mam.

  • @packialakshmis3221
    @packialakshmis3221 5 років тому +4

    அருமையான பெற்றோர். அருமையான மகள்.

  • @Vennila680
    @Vennila680 5 років тому +4

    Great . Pls upload more videos about your siblings. So that everyone knows about a great legend's family members.
    God bless you all

  • @srilekhaguru
    @srilekhaguru 5 років тому +2

    Super ma.very happy to hear about your father from u. I cannot read Tamil. I can speak and understand. I always try to understand your father’s lyrics by hearing them many times. Ma u r really blessed

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 5 років тому +1

    எனக்கு இன்றும் என்றும் பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ,,❤ உங்க சமையலும் பிடிக்கும் ❤

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 5 років тому +3

    தங்கள் தாயார் தங்களின் தங்கை கலைச் செல்விmadam அவர்களும் முக சாயல் ஓன்று போல் உள்ளது

  • @diviworld1441
    @diviworld1441 5 років тому +2

    அம்மா நல்லா இருக்கிங்களா. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.உங்களோட எளிமையான வெளிப்படையான பேச்சும் வாழ்க்கை முறையும் மிகவும் அருமை அம்மா. நீங்க தண்ணி காபிதான் குடிப்பேன் என்று வெளிப்படையாக சொன்னதும் அருமை

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 5 років тому +2

    Hi mam, your mum and dad are great people. That’s why you have grown up very well and down to earth. 👍👍👍

  • @lathamani5029
    @lathamani5029 5 років тому +7

    நெகிழ்ச்சியான பதிவு மேடம்.

  • @km-sm2jl
    @km-sm2jl 5 років тому +5

    Keep telling us more about your father and mother. I try to read as much about your father but coming from you is special. Please also share pictures of the house you all lived in. I like you very much

  • @dhanyas3310
    @dhanyas3310 5 років тому +1

    Amma yengal வீட்டில் அனைவருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @cannaneramachandirane6881
    @cannaneramachandirane6881 4 роки тому +1

    Hi our Respected great family, (I dont want to split into single)
    I am very blessed to be a subscriber of you.
    So many thoughts fall as rain to share my thoughts about Human Prophet great Thiru kannadasan.
    He is the person who kindle almost all the emotion in everyone's mind. (Pleasure to pain).
    So we can do anything good to him is we bless your family from bottom of our Heart. May God Bless surplusly to you and yours (All are in great man's family)family.
    Thank you so much for this best effort which help (not for remember because we are not forget) to know the unknowing facts.
    THANK YOU SO MUCH
    REVATHY SHANMUGAM MAM.

  • @srimathik6174
    @srimathik6174 5 років тому +2

    அருமை. அருமையான பதிவு. உங்கள் தாய் தந்தை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் கண்ணதாசனை (ஆம் அவர் எங்கள் எல்லாருக்கும் கண்ணதாசன் தான் ) நினைக்காமல் ஒரு நாளும் ஓடாது.

  • @mykitchenfoods4851
    @mykitchenfoods4851 5 років тому

    நான் அற்புத கீர்த்தி வேண்டின் இந்த ஸ்லோகம் தான் தினமும் விநாயகருக்கு சொல்வோன் அம்மா உங்கள் தந்தை யின் புகிழ் உலக தமிழற்க்கு அனைவருக்கும் நன்கு தெரியும் அம்மா அதற்கு சான்று அற்தமுல்ல இந்து மதம்

  • @vinothvijay7325
    @vinothvijay7325 3 роки тому

    அருமை அம்மா 🙏🙏🙏

  • @solai1963
    @solai1963 4 роки тому

    நெஞ்சம் மறப்பதில்லை...
    நினைவுகளிலிருந்து என்றுமே எங்கள் கவியரசர் கலைந்ததில்லை...

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 5 років тому

    மிக அருமையான பகிர்வு நன்றி வாழ்த்துக்கள் மேடம் வணக்கம்

  • @sujathakumar5051
    @sujathakumar5051 5 років тому +1

    U r always great Mam kavigarin pennukku solli Kodukka vendum a super Mam I like u very much mam

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 роки тому

    Great and grand mother blessed to u mam 🙏

  • @rukmanipushparaj8371
    @rukmanipushparaj8371 4 роки тому +2

    அப்படியே உங்கள் அம்மா மாதிரியே இருக்கிறீர்கள். மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

  • @rajarajeswarik4804
    @rajarajeswarik4804 5 років тому +1

    Hats off to ur attitude.... Ur living goddess🙏🙏🙏🙏🙏

  • @amuthakumaresan7777
    @amuthakumaresan7777 5 років тому +1

    ungal appa ezthutheeya paadalgal sweet memories mam

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 років тому +1

    விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் மேடம். தங்களது அம்மா அப்பாவின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி

  • @TheSkvtube
    @TheSkvtube Рік тому

    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
    🌺.....வணக்கம்.....🙏🙏...🌺🌸🌸
    🌺....வாழ்க வளமுடன்.....🌺🌸🌸
    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @jbala1777
    @jbala1777 5 років тому +1

    நீங்கள் பேசும் போது என் தாய் தந்தை நினைவு வந்தது

  • @vijignanaoli4398
    @vijignanaoli4398 2 роки тому

    Ungal 5 sagorharigalin photo podunga madam

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 5 років тому +2

    நீங்க பேசரத கேக்கவே நான் கொடுத்து வைச்சிருக்கேன் . சந்தோஷம் அம்மா.

  • @bhanumathie3080
    @bhanumathie3080 5 років тому +1

    Am a great fan of ur father mam ....amazing person

  • @Achuamm
    @Achuamm 5 років тому +1

    அம்மா......அருமை

  • @savithribalasubramanian1126
    @savithribalasubramanian1126 5 років тому +2

    Happy wedding anniversary ....best wishes and good health

  • @vijayalakshmisudarsan9225
    @vijayalakshmisudarsan9225 5 років тому +1

    Super madam.vaazaha Valamudan.

  • @vasanthapazanivelan3217
    @vasanthapazanivelan3217 5 років тому +1

    பார்வதி அம்மாவின் ஆசீர்வாதம் தங்களுக்கும் எங்களுக்கும் என்றும் உண்டு விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @parvathijagadeesan3147
    @parvathijagadeesan3147 5 років тому +2

    விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் மேடம்.
    அருமையான பதிவு.
    உங்கள் அம்மாவின் பெயர் தான் எனக்கும்.
    பெருமைப்படுகிறேன்.

  • @kalyaniramachandran4058
    @kalyaniramachandran4058 5 років тому

    Super amma. Ungala revathy shanmugam aga than mudalil theriym. Jaya tv neengal samayal seivathey azagu. enaku romba piditha kaanadasan magal endru therithapiragau romba santhosham madam. Kannasasan sir padalgal kettu valarnthallval nan. Ippakuda music varumpothe varigal manapadamaga. Theriyum. Ungalay santhika asaiyaga irukirathu. U are gifted as kannadsan sir daughter.

  • @vidhyasaraswathi3587
    @vidhyasaraswathi3587 5 років тому +1

    அருமை அருமை

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому

    ரொம்பவும் அமைதியா, அடக்கமா பேசறீங்க madam. God bless you madam. கவியரசரின் தீவிர ரசிகை நான். அவர் புகழ் என்றும் ஓங்குக.

  • @raziawahab3048
    @raziawahab3048 5 років тому +3

    வாழ்த்துக்கள் உங்கம்மா மாதிரியே இருக்கீங்க

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 років тому +1

    Thank you madam sharing about kavingar and amma.

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 5 років тому +1

    அம்மா அருமை

  • @swarnagee794
    @swarnagee794 5 років тому

    அம்மா ஒரு தெய்வம்.

  • @rengasamy1121
    @rengasamy1121 5 років тому

    Enga amma ippady than pesitu varuvanga nanum ippady sollitu varuven ana appo enaku vayasu 13 irukum... Am also i miss my mom....

  • @jessiev4206
    @jessiev4206 5 років тому +1

    Amma Negalum unga parents matheri parodum, pogalodum vala valthukerom ungal anbu mahal

  • @krishnavenigopal901
    @krishnavenigopal901 3 роки тому

    Great

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 2 роки тому

    உங்கள் தாய் தந்தை படத்தை பார்த்தால்
    சத்தியமாக எனது மனத்திற்கு
    மீனாச்சி - சொக்கநாதர் இன்
    மனித தோற்றம் என என்ன தோன்றுகிறது

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 5 років тому

    Nice mam parents pathi sharing romba nekilchiya iruku mam u r looking simple very friendly so nice mam

  • @jayanthisundaram6795
    @jayanthisundaram6795 5 років тому

    Am a great fan of your father

  • @niharikaanu2152
    @niharikaanu2152 4 роки тому

    Vazhga valamudan 🙏 🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 5 років тому +1

    Excellent

  • @sankarilakshmanan2932
    @sankarilakshmanan2932 5 років тому +1

    True madam, you are blessed

  • @prabhavenkatsubramanian6570
    @prabhavenkatsubramanian6570 5 років тому +1

    Nice mam thanks for sharing

  • @rajidhandapani8206
    @rajidhandapani8206 5 років тому +1

    என்றுமே மறக்க முடியாது

  • @jothilakshmi9750
    @jothilakshmi9750 4 роки тому +1

    Neenga kannadasan magallaa? Naan vera kavinyar nu nenachan. Visaali unga thangaiyaa?

  • @viddeosurfer
    @viddeosurfer 5 років тому

    soooperb people your parents madam.... great!!!

  • @bhagyalakshmijayaraman5867
    @bhagyalakshmijayaraman5867 5 років тому +1

    Awesome!!

  • @meenakshiravi9979
    @meenakshiravi9979 5 років тому +3

    Madam super madam engaged Amma peril Parvathi
    எங்கிருந்து வந்தது இந்த நிதானம் என்று யோசித்தால் அம்மாவிடமிருந்து என்று இப்போது புரிகிறது உங்களுக்கும் வினாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 5 років тому

    அக்கா! பேசியது நேரிலே வந்து அப்பாஅம்மாவை பற்றி உருக்கமான வார்த்தைகள்! மறைந்தும் மறையாமல் வாழும் அன்னைதந்தை தெய்வங்களை அனுதினமும் வணங்குவோம்! அன்புதம்பி மதுரைகண்ணதாசன்!

  • @tgbashwin6942
    @tgbashwin6942 5 років тому +1

    ammavai nayaga menaga vaiterigal

  • @sethumadhavi
    @sethumadhavi 5 років тому +1

    மிக சிறந்த மனம் தொட்ட ஒரு பகிர்வு.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 років тому +1

    So nice and happy to hear about your parents. Really very much blessed to have such parents. Thank you for sharing your beautiful memories. May God bless you and your family

  • @mallikamurugesan441
    @mallikamurugesan441 4 роки тому

    Madam engalaiyum valthungal waiting for your wishes

  • @chandrikasivakumar3335
    @chandrikasivakumar3335 5 років тому +1

    Thanks for sharing 💕💝

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 5 років тому

    Valuable information mam.. urself the great

  • @priyadarsini9032
    @priyadarsini9032 5 років тому

    Azhaga sonninga madam🙏

  • @nsms1297
    @nsms1297 5 років тому +1

    Mam, please raise the sound

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 роки тому

    Mam, best wishes 🙏

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 4 роки тому

    Madam we r very happy to hear u

  • @meenuscollection923
    @meenuscollection923 5 років тому

    ennaiku pillayarpattiku pona unga appachi padalgal padichutu tha pillayaraye na kumbuduven aachi.

  • @padmaja132
    @padmaja132 5 років тому

    Love you amma

  • @indudurai6115
    @indudurai6115 5 років тому

    Amma nyabagam...

  • @krishnavenigopal901
    @krishnavenigopal901 3 роки тому

    Great lesson to all of us

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 4 роки тому

    Super ma

  • @parijathavani9247
    @parijathavani9247 4 роки тому

    நெகிழ்வான பகிர்தல்

  • @vijayalakshmis2578
    @vijayalakshmis2578 5 років тому

    அருமை அம்மா

    • @vinayagasundarampappiah2773
      @vinayagasundarampappiah2773 4 роки тому

      நிலத்தில் கிடந்தமை கால் காட்டும், காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல் என்ற திருவள்ளுவர் வாக்கினை
      உங்கள் பதிவு மெய்ப்பிக்கிறது.காதுதான் நீங்கள் சொல்வதைக்கேட்டுக்
      கொண்டிருக்கிறது.மனம் வேட்டியின் நுனியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு சிங்காரத்தேர்போல இடமும் வலமும் சாய்த்துச்சாய்த்து நடந்துவரும் கவிஞரின் தோற்றப்பொலிவும் இசைத்து இழுத்துப்பேசும் அவரின் ஆற்றொழுக்குப்பேச்சும் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
      எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க!கள்ளமில்லா பிள்ளை பெற்ற பிள்ளைகள் நீங்கள்,
      நிறைவாழ்வு வாழ்க!

  • @rajeswaris2515
    @rajeswaris2515 5 років тому +2

    Your great an lucky amma

    • @kskrishnamurthy532
      @kskrishnamurthy532 5 років тому

      Madam request you to share the telephone number since you are the daughter of great poet.

  • @vairamnenjam2551
    @vairamnenjam2551 5 років тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤙🤙🤙🤙🤙🌷

  • @ungalnanban2706
    @ungalnanban2706 5 років тому

    Nice mam thank u for sharing

  • @p.akhilprabhu3201
    @p.akhilprabhu3201 5 років тому +1

    Thank you amma

  • @bhavnakulkarni5930
    @bhavnakulkarni5930 4 роки тому

    😍😍😘👍

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 5 років тому +2

    Nice emotional memories mam 🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 років тому +1

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா நீங்கள் அம்மா அப்பா பற்றி பேசும் விஷயங்கள் கேட்க கட்டாயம் அவங்க ஆசீர்வாதம் என்றும் உண்டு அம்மா

  • @prabhue2900
    @prabhue2900 5 років тому +2

    வாழைத்தண்டு இனிப்பு பொறியல் விநாயகர் சதுர்த்தி அன்றூ பண்ணது உங்கள் கிட்ட share பண்ணலாம ஆசை soldran அம்மா செய்து பாருங்க அம்மா வாழைத் தண்டு வட்டமாக வெட்டி கொள்ளுங்கள் பச்சை மிளகாய் ஒன்று வெட்டி போடவும் தேங்காய் துருவியல் 2 spoon sugar 4 spoon coriander small quantity. Description. Take kadai and oil ,kaduku ,cumin and பெருங்குளம்,பச்சை மிளகாய், வாழைத் தண்டு add small pinch of salt and closed it after few minutes add sugar coriandier grated coconut then it will ready super iruka amma nenga kandipa try panning ellorukum sollulanum Asia irukum man. Nanga unnaga periya fan unga jaya tv sammayal missing pannanama paripen you tube start romba santhosham jenga kandipa enga name sollunga mam

  • @geethadurai0369
    @geethadurai0369 5 років тому +1

    Mam really u look like ur mom

  • @Anandhiyagu07
    @Anandhiyagu07 5 років тому

    நான் இதுவரை அறிந்திராத உண்மை , உங்கள் தாய் தந்தை பற்றி , மன மகிழ்ச்சி , முதல் முறையாக உங்கள் சேனல் பார்க்கிறேன், வேறு சேனல் இருக்கிறதா அல்லது இப்போது தான் தொடங்கி உள்ளீர்களா அம்மா, அம்மா என்று கூப்பிடலாமா?

  • @poongodipachaiyapan3527
    @poongodipachaiyapan3527 5 років тому

    Like u lot mam. Love u

  • @tinkuharry6643
    @tinkuharry6643 4 роки тому

    Well speech

  • @vernysupra8728
    @vernysupra8728 4 роки тому

    ❤❤❤😘

  • @Achuamm
    @Achuamm 5 років тому

    Ammmmmaaa

  • @hemahema8248
    @hemahema8248 5 років тому +1

    Mam, speak loudly cannot hear properly.

  • @kumarysavathyri8739
    @kumarysavathyri8739 4 роки тому

    👍🏻🙏