அன்பு காட்டுதல் அவசியமா? | மனநல மருத்துவர் ஷாலினி | Dr Shalini Speech
Вставка
- Опубліковано 6 лют 2025
- அன்பு காட்டுதல் அவசியமா?
தமிழ்நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்க ஆண்டுவிழா மற்றும் பயனெழுத்து படைப்பாளி விருது வழங்கும் விழாவில், மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் குழந்தைகள், குடும்பம், அரசு, ஊடகம் உள்ளிட்ட சமூக உறுப்புகளின் பொறுப்பு குறித்து ஆற்றிய உரை.
#மருத்துவர்ஷாலினி
#DrShalini
#Children
#Family
#Media
#Kulukkai
#Government
நம் நாட்டின் பெருமைமிக்க பெண்களில் ஒருவர் நம் மனநல மருத்துவர் ஷாலினி.தொடரட்டும் உங்கள் உளவியல் பேச்சு.வாழ்த்துக்கள்🙏
Ungala meet pannanym mam
👌🤝👍❤
டாக்டர் ஷாலினி - தங்களை போன்ற அறிவி ஜீவிகள் 1980 காலங்களில் எங்களுக்கு கிடைத்து இருக்குமானால் நான் என்னுடைய வாழ்க்கையை இன்னும் இரண்டு, மூன்று மடங்கு சிறப்பாக வாழ்ந்து இருப்பேன். எதார்த்தமான, நேர்மையான அணுகுமுறை வாழ்வியலை பற்றி. நன்றி மேடம், வாழ்த்துகள், பாராட்டுக்கள்.❤❤❤❤❤❤❤❤
மருத்துவர் ஷாலினி உளவியல் கருத்துக்களை மிக எளிய தனக்கே உரிய தமிழில் எடுத்து உரைப்பது அருமை.
Thanks useful messages VazhGa valamudan.
என்னாலே ஒரு like தான் போட முடிந்தது.100% true true true
வணக்கம் மேடம் இது போன்று 25 வருடங்கள் முன்பு கேட்டு இருந்தால் வாழ்க்கை தெளிவாக இருந்து இருக்கும்
ஒவ்வொரு பெண்ணும், ஆணும்
தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் மிகவும் அருமையாக எடுத்துரைத்த மருத்தவர் . ஷாலினி அம்மா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
நன்றி. ஷாலினி.நட்போடு ஷாலினி என அழைப்பதை பெருமையாக நினைக்கிறேன். மிக்க பயனுள்ள உம் பணி தொடர வாழ்த்துகள்.
பெண்கள் எப்படி இருக்கனும் ஆண்கள் எப்படி இருக்கனும் என்று இவ்ளவு அழகாக யாரும் சொல்ல முடியாது, நீங்கள் கடவுளின் பிள்ளை அம்மா, 👍👍🙏🙏🇫🇷🇫🇷Paris
என் மனைவி தான் குடும்பம் என்று அறியாமல் இருந்தேன். மனைவியின் முக்கியத்துவம் அறிந்தேன்.. very casual speech doctor never seen from many doctors..நன்றி டாக்டர்
Maturation Romba late adhuvum innoruthar solli mature aayi irukinga
Anyhow good
Oru oru manidharum manidha thanmaiyoda irundhalae podhum
Endha oru problemum illama sandhosama irukalaam
@@arthanarisenthil1594 பிறக்கும் போதே தங்களை போன்ற முழு அறிவோடு யாரும் பிறப்பதில்லை அவரவர் எதிர்கொள்ளும் சூழ்நிலை கொண்டு மனிதன் தன்னை முழுமை படுத்துகிறான்
மேடம் நீங்க மிக அருமையா பேசுரீங்க ரொம்பவே நன்றிங்க மேடம்
நாசுக்காக அன்பு உலகை மீட்டு எடுக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி மேடம்.
Awesome speech.Dr.shalini always rocks👏👏👏
என் குழந்தையை வளர்க்கும்போது உறவுகளின் அன்புக்காக ஏங்கியதை நான் நன்றாக பார்த்தேன், உணர்ந்தேன். ஆனால் அது என் பிரம்மை என்று சொன்னார்கள். வேறு வழியின்றி எல்லோருக்கும் சேர்த்து நானே அன்பு, கவனம், அக்கறை, உடன் இருத்தல் அனைத்தையும் செய்தேன்.
மிக்க நன்றி தோழர். என் சார்பாக என் உறவுகளிடம் நீங்கள் பேசுவதுபோல் உள்ளது உங்கள் உரை.
மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள்...
எளிதாக மக்கள் மனதில் தன்னுடைய செய்திகளை பரப்பும் பக்குவம் உள்ளவர்
மிக அருமையான உரை அம்மா
நன்றி தோழர் !!! அறிவியல் பூர்வமாக குடும்பத்தில் வரும் சிக்கல்களையும் சமூகத்தில் வரும் சிக்கல்களையும் எவ்வாறு அணுகி சரிசெய்து கொள்வது என்பதை மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள்...
Madam ௨ங்களுடைய இது போன்ற பேச்சு பலரையும் நல் வழிப்படுத்தட்டும். நன்றி.
அறிவை பெறுவதே பிறவிப்பயன் !
நன்றி தோழர் !
நான் இந்த வீடியோவை அதர்த்தமாக பார்க்க நேர்ந்தது, கண் கட்டிய பிறகு சூரிய நமக்கரம், போல் உணர்கிறேன் 80 களில் இது போன்று ஒரு speech கேட்டுருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்
அவர்களது நல்ல வகஷயங்களை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ளனும்
ஒரு போதும் அவர்களது தீயவைகளை ஏற்கவே கூடாது
மறுத்தே ஆகனும்
Wonderful speech
Super dr shalini you are a brave women I am your big fan
I love your ideology mam. You always make me more confident and generous. Love you mam. You are doing a great great job.
மன நல மே 1 மனித நலம் அருமை, அற்புதம். வாழ்க நீ எம்மான் பல்லாண்டு
super.medam
👏
@@d.rithika11d71 👏
Excellent story line !!! Very good speech !! Thanks to kullukai team !!!
Shalini madam. உங்களை மிகவும் பிடிக்கும். ௨ங்கள் பேச்சு அருமை. ௭ல்லாவற்றையும் கேட்பேன்.
Madam! Your speech was eye opening.Awesome. Please keep up the good work.
Shalini mam Always great..
Very good voice, very proper pronunciation , fearless and very casual speach Medam thank you
True
வணக்கம் சகோதரி குழந்தைவழர்ப்பு குடும்பம் சமூகம் எல்லாவற்றிற்குமான ஆக்கபூர்வமான உங்கள் அறிவுரைகளுக்கு என் உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🌺🌻🌹🌷🌸🍁🌺🌻🌹🌷🌸🍁🌺🌻🌹🌷🌸💐
சிறப்பு சிறப்பு சகோதரி உண்மை நூற்றுக்கு நூறு உண்மை உங்களின் தெளிவான விளக்கம் இப்போதைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையான அறிவுரை பயனுள்ள பதிவு.
தங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல.
Wonderful speech madam
thank you
💖💖💖💖MADAM IS BORN BRILLIANT.
Keep guiding our society, madam👏👏🙏
Excellent 👏👍 Enlightening ✨
Mam ur super. It's a reality in every girls life
I like Shalini mam.. 😍😍😍👏👏👏
Master speech madam !!! Always great speech you provide madam !!! Thanks once gain !! It is high time you speak !! When government ask kid of 5 the and 7 the standards !! Public exam !! Here in USA or any developed countries are laughing on this public exam !!! I am amazed to see how education minister who went recently to Europe never understood !! !! Please forward !! This speech !!
Extraordinary words, thank you mam
மிகவும் பயனுள்ள தகவல்கள், ஆண் பெண் இருபாலரும், வயது வரம்பு இன்றி பார்த்தால், எங்கும் எதிலும் பிரச்சினைகள் வரவே வராது - நன்றி டாக்டர் . . .
Very useful speech!
அருமையான பதிவு, you have explained many complicated human psychology in simple explanation, more over the advice which are available with a hefty fee is given free to தமிழ் கூறும் நல்லுலகம்
தோழர் சூப்பர்
அருமை அம்மா. வாழ்த்துக்கள். கணவர் மனைவி பெற்றோர் பற்றி விளக்கம் அருமை. ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌
My favourite personality.
This speech is useful for all parents , husbands, wives.
Definitely all the couples need to watch & follow this video before entering into marital life. This video will mentally prepare the couples for their marriage life.
In some Christian churches they need to follow a short course befor marriage life that each & every one need to watch this video & follow this advice. 2 simple theories are told in this speech
1) all humans specially girls/ ladies expect only love & affection
2) if the mom treated with love & affection by her husband , her children will be treated/ breed appropriately by that mom.
These are 100% true.
சுப்பர்.மெடம்
🙏Ma'am நன்றி வாழ்க வளமுடன் அருமை
இப்படி இரு,
இப்படி இருக்காதே, என்று ஆண்,பெண், என இருபாலினத்தையும் சமமாக நடத்துபவர்....❤
Mam Vera level speeches...not only a doctor good teacher too
அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நன்றி.
Finally periyar voice is ultimate
Hello my mum, I love you so much. No one explains it the way you have, thank you. ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்.🌹🌹👌👌🙏🙏
This is at most Required knowledge's for all youngest generation.. 👏👏👏🙏🙏🙏❤️🔱
கடைசி மூன்று வரிகள் மிக அருமை
Tq mam. What s knowledge to give us with good heart.lalitha
Thank you so much HAPPY HAPPY
அருமை
அருமையான கருத்து பரிமாற்றம்
Beautiful speech. Thank you so much put it all in simple language and help to understand in deep. Thank you doctor. ❤
சில மனைவிகள் அவர்கள் பிறந்த வீட்டிற்கும் அவர்களின் சொந்தங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து கணவர் மற்றும் மாமியார் தலைகளில் மிளகாய் அரைப்பார்கள்!
Superb mam 👏👏👏👌👍
மிகவும் அருமை
Super
நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி
Excellent
Great insight
fact fact! excellent speech
வாழ்த்துக்கள். நன்றி.
Vazhka vazhamudan
Excellent job and well taught
Super, excellent speech
U r my inspiration mam. Keep rocking mam
Amazing mam👍👍👍👍
Madam I love to listen to your talk. You speak from your heart and ur intelligence is mixed there. You are a great woman. Thank u Madam. I would like to meet you. I wait for a day.
எனக்கு நீங்கள் கூறியவற்றில் சில சிரமங்கள் உள்ளன.... மாற்றிக்கொள்ள வேண்டும் என தோன்ற காரணமான உங்கள் உரைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கம்
Well said mam.... Finally we have to learn from animals!!
Awesome mam😍thanks for everything 👍
Really Super madam.
Wow what a great explanation Thank you mam🙏🏻
Mam,ungaluku yennathan theriyathu ........lovely....
Thanks a lot madam. If i heard speeches like yours some 40 years back my life would have been happy. please carry on so that youngsters will be benefitted.
May Allah bless
Excellent super 👍👍👍👍👍🙏
Mam super speech mam u look very good thank u
Thanks for your speech.
Excellent lecture.
Ramaiah
Wow fantastic speech mam i like u so much
Mam u r always awesome, ur speech vil give a refreshment in my life 👍👌👌👌👌👌👌
மிக்க நன்றி .வாழ்க்கையை மிக அழகாகவும் .பிரச்சனையை வெட்ட வெளிச்சமாக உங்களைப்போல சொல்லு வது .பார் ப்பதே நல்லது .
hi mam after a long time epo dhan ungala paaka refreshing ah eruku. superb look mam.. pls pls keep it up
Very good presentation. Every family must watch this video.
Correct bro
Supr explanation mam
Its awesome mam,very useful,great
Super speech medam
Awesome madam!!
Correct speech mam...
very good spec
It's true.
I love you Doctor❤
👏👏👏👏Very true,