100K Celebs/ Part - 2/ Arthamulla Indhu Matham Uruvana Kathai/Revathy Shanmugam/Gandhi Kannadhasan

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 257

  • @rajmangai959
    @rajmangai959 4 роки тому +34

    அய்யாவின் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பாடல் மறக்க முடியாது

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 4 роки тому +5

    அம்மா, அப்பா கண்ணதாசன் அவர்களை எனக்கு மிக மிக பிடிக்கும். வணங்குகிறேன். அப்பா இறந்த செய்தி கேட்டு 5 நாட்கள் நான் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தது எனக்கு இப்போது நினைவு வருகிறது. உங்கள் மூலம் திரும்ப அவரை பற்றி கூடுதல் தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @1960syoung
    @1960syoung 4 роки тому +15

    பிரமாண்டம்! வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்ப்பவர் யாரோ அவரே சிறந்த மானிடன்

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 роки тому +7

    அம்மா வணக்கம்.அப்பா நினைவுகள் மறக்க முடியாதவை அப்பா வாழ்ந்த வீட்டை நீங்கள் இன்றும் பொக்கிஷமாக வைத்திருப்பது எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 роки тому +1

    அருமையான தொகுப்பு! அக்காவின் இனிமையான வர்ணனை! அதற்கு இணையாக சொன்ன காந்தி அண்ணனை! மொத்தத்தில் கவிஞர்பெருமான் வாழ்ந்த இல்லம்தனை! கண்ட பெருமையால் மனம் குளிர்ந்தேன்! வாழ்க! கவிஞர் புகழ்!

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +14

    காந்தி கண்ணதாசன் அவர்களின் விளக்கம் அருமை ,ஐயா சூப்பர்

  • @thamizhselvisubramanian4051
    @thamizhselvisubramanian4051 4 роки тому

    மிக்க மகிழ்ச்சி ஐயாவை பற்றி நிறைய செய்திகளை இந்த சேனல் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி

  • @shalu22
    @shalu22 4 роки тому +1

    வணக்கம் ரேவதிஅம்மா...வாழ்த்துக்கள்...கண்ணதாசன் அய்யாவின் வாா்ப்பு நீங்கள் ..தங்கள் அண்ணனின் பேச்சு மிக மிக தெளிவு..புகைப்படங்களில் மலரும் நினைவுகள் அருமை..பழமையும் புதுமையும் கலந்த வீடு (பொக்கிஷம்)..தங்களது சமையல் புத்தகங்கள் அபாரம்..*கண்ணே கலைமானே....*

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 4 роки тому

    அருமை அம்மா..நெஞ்சம் நிறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.. என்றும் அவர் புகழ் மேலோங்கி நிற்கும்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 роки тому +8

    இனிப்பை விட இனிப்பான நினைவுகளை தங்கள். சகோதரருடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி நன்றி மேம்

  • @bhuvaneshwarir1286
    @bhuvaneshwarir1286 4 роки тому +7

    Arthamulla Indhumatham favorite book of mine,my son also readed that book,it's one of my dad's collection.,Thank you so much mam.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +7

    அருமையான புத்தகம் கவிஞர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் நான், படித்திருக்கிறேன். அருமை அருமை அருமை

  • @kamatchibalasubramanian2115
    @kamatchibalasubramanian2115 4 роки тому

    அருமையான பதிவு காந்தி கண்ணதாசன் சொல்வதுபோல் முற்றும் உணர்ந்த மஹான் காஞ்சி பெரியவா.கண்ணதாசன் கொடுத்து வைத்தவர் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க நானும் பெரியவாளை வேண்டி கொள்கிறேன் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amirthavarshini2687
    @amirthavarshini2687 4 роки тому +11

    அடுத்த வீடியோவ ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets 4 роки тому +1

    100k subscribers 🤩👏👏👏
    கவிஅரசர் அய்யா பயன்படுத்திய chairல் அவரை சால்வையுடன் பார்த்தவுடன் என் கண்களில் நீர் நிற்கவில்லை. மிகவும் பொறுமையாக காந்தி கண்ணதாசன் அவர்கள் விளக்கம் அளித்தார். நன்றிகள்.சகோதரி ரேவதி அவர்களுக்கு நன்றி🙏

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 4 роки тому +10

    Proud children of our legendary poet kannadasan.we are happy to listen the unknown part of your father's life. Waiting to see more about our beloved kavingher.❤❤❤❤❤❤❤❤❤💥👍💥👍💥👍💥💥👌💥👌

  • @thangathamilachi
    @thangathamilachi 4 роки тому +3

    Love you Amma. I'm ur big fan through aval vikatan. But few yrs ago only I came to know u r daughter of kannadasan. My father is his die hard fan. So through my father I read rogam, pogam, yogam - arthamulla indumatham. It gives more peace of mind. கவிஞரின் வரிகளில் சொன்னால்.......நான் நிரந்தரமானவன், அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. இந்து மதம் இருக்கும் வரை கவிஞர் பேசப்படுவார்.,,,,

  • @devip6559
    @devip6559 4 роки тому +2

    உங்கள் அண்ணா வும் நல்லா இளமையாக தான் இருக்கிறார்கள், இது எல்லாம் பார்த்து பின் அப்பாவின் புழல் திக்கெட்டும் பரவட்டும். வாழ்க வளமுடன்

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 4 роки тому +25

    கண்ணதாசன் கிருஸ்ணனின் செல்லப்பிள்ளை...

  • @paulkanaga5357
    @paulkanaga5357 4 роки тому +3

    Ammaa, Its nice to hear that my favourite poet Kavignar Kannadhasan's all the children are doing very well in their lives., I wish you that his generations to come also should do very weel in future.

  • @soulcurry_in
    @soulcurry_in 4 роки тому +3

    Revathy yevalavu azhagha ungal annan pesinaaru. Loved it when he so diplomatically said - anda party le yenna facilities thevayo athu yellam irundadu. Appa's vaak chathuryam he has. You are all so blessed for being born to such a genius - whom I so adore ma'am. God Bless. Thank you for this

  • @anuradharaman1304
    @anuradharaman1304 4 роки тому +2

    Ayya gyezhuthukkalai Padilla aavalai thundiyirukkinga . Books yengu online language kidaikuudhunu parkkiren . Thanx dear Revathy.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 роки тому +1

    அருமையான செய்திகள். மெய் சிலிர்த்தது! நன்றி 🙏

  • @akshi400
    @akshi400 4 роки тому +3

    Really enjoyed the video. Unga Veedu, Unga Anna avorada speech and unga samayal..ellame super Mam. 👍

  • @umakrish7188
    @umakrish7188 4 роки тому +1

    Super கவிஞர் கண்ணதாசன் பற்றிய அரிய தகவல்.அவருடைய பாடல் எக்காலத்திலும் அழியாத காவியம்.நன்றி

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому

    மிக அருமையான பதிவு . நன்றி.

  • @revathykasi1208
    @revathykasi1208 4 роки тому +4

    மேடம் வணக்கம் நீங்கள் சொன்னது எல்லோரும் கவிஞர் ஐயா கவிதைகளில் அவர்கள் வாழ்க்கை வரலாறு நாங்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான மக்கள் இந்த வீடியோ பார்க்க செய்த உங்களுக்கு கோடானு கோடி நன்றி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 4 роки тому +5

    Super memories and cherishable feelings filled interview. Looking forward to next part. With lots of respect to great Kannadasan Sir and Family.

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 3 роки тому

    இளம் வயதில்அத்தனை பாகங்களையும் படித்திருக்கிறேன்.மறக்கமுடியாத நாட்கள்.அவை.

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan6673 4 роки тому

    திரு. கண்ணதாசன் அவர் களைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் interesting ஆக இருந்தது

  • @kumarmother6346
    @kumarmother6346 4 роки тому

    கவிஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்த தையிட்டு மனநிறைவு அடைகிறேன்.அவர் எழுந்திய நவாரசம் ததும்பும் பாடல்கள் அத்தனையும் நம் மனநிலையை பிறதிபழிப்பும் நமக்கு ஏற்றால்போலுள்ளது.அவர் இன்னும் நம்முடன் வாழ்கிறார்.

  • @sriraamans
    @sriraamans 4 роки тому +1

    Arumai.....the great kavignar Thiru Kannadhasan ...kangal panikkirathu......vazga Vazga Vazga Avar Pugaz...avarkku Nigar avare......super

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 4 роки тому +29

    மேடம்,உங்க அன்னா ரொம்ப நன்னா பேசறாங்க...அவர் இன்னும் நிரய விஷயம் பேசவிடடுங்க.உங்களவிட சின்னவற தெறியராறு..very good for maintaining the house and memories of the great poet Kavinjar....God bless you all

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 4 роки тому +2

    Thanks for sharing the memories about your dad Kavingar Kannadasan. Excellent 👍👍👍👍

  • @karnanibindu
    @karnanibindu 3 роки тому +1

    Extremely happy to know so much about ur lovely family and Appa, Revathiji. Thank U so much for sharing ur beautiful memories with all of us.

  • @lathamani3969
    @lathamani3969 4 роки тому +1

    மீண்டும் ஒரு நெக்ழ்ச்சியான தருணம். ....thank you very much mam

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 4 роки тому +1

    வணக்கம் அம்மா அருமையான,சுவாரஸ்யமான பதிவு, எங்கள் வீட்டில் அர்த்தமுள்ள இந்து மதம் பொக்கிஷமாக வைத்திருக்கிறோம், என் கணவர் ராமகிருஷ்ண வித்யாலவில் இளங்கல்வியில் படித்த போது கவிஞர்அய்யா பற்றி கவிதை எழுதி அய்யா காந்திகண்ணதாசன் கரங்களால் மாநிலஅளவில் முதல் பரிசு பெற்று இருக்கிறார்,கண்ணதாசனின் கவிதைகள் என்னும் புத்தகம் பத்திரமாக வைத்திருக்கிறோம், எங்களின்மனமார்ந்த நன்றி அம்மா

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 роки тому +2

    Vanakkam Sir and mam,
    mam, Sir unga younger brother madhiri irukar!
    Sir sollumbozhudhu, naangalum akkalathirku poivittom.
    Romba negizhchiya irundhadhu!
    Innum aavaludan edhirparkirom.
    ROMBA nandri mam and Sir.

  • @kiruthikajayaprakash8380
    @kiruthikajayaprakash8380 4 роки тому +3

    Revathi amma sama sama sama super na romba varushama unga programmes jaya tv la monday evening 6.0clock unga programme Na kandipaga pappan, Thank you mam

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 4 роки тому +2

    Superb memories. Thanks for sharing about your family and showing the house Revathy ma.

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 4 роки тому +3

    Superrrrrrr speech brother and sister in coorg👌🙏🙏

  • @meenasubramanian8584
    @meenasubramanian8584 4 роки тому +4

    Great walk-around tour !Many thanks to you for sharing these memories of your father .Good presentation Madam as always. Keep it going! You definitely have your dad's blessings. Stay blessed

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 роки тому +1

    GREAT video. Much respect to kannadasan iyya .Your brother really a wonderful person. CONGRTS.

  • @srimathik6174
    @srimathik6174 4 роки тому +4

    அருமை. மிக்க நன்றி.

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 роки тому +3

    Ungaloda Samayal vida ungaloda family life memories unga childhood memories ayya kannadasan oda precious memories edellam enoda manasuku alavila sandhosham amaidhi niravaa tharudhu amma.
    Enum neraya memorable videos engaloda share pannunga amma im longing to c that precious sweet beautiful memories filled videos. Love u amma may god bless ur family with all prosperity and joy.

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому

    அப்படியே கவிஞரோட குரலை உரிச்சு எடுத்துண்டு வந்துருக்காங்க அவரோட மகன்கள் !!! 😊😊😊

  • @sunshi3205
    @sunshi3205 4 роки тому +5

    Just read this - Impressive and greatest man - with a legacy - it was in this house where 7 Chief Ministers from Sri Mr. Bakthavachalam to Sri Ms.Jayalalitha had visited Kannadasan. Kannadhasan once owned 14 cars which were parked on either side of the road in front of house and the last remaining one which was given by Sri Kamarajar is still at display in this very house.

  • @revathi9786
    @revathi9786 4 роки тому +2

    Sister, you are so so humble. Your brother 's narration and fluency is wonderful. God bless both of you

  • @tsivanathan
    @tsivanathan 4 роки тому +1

    Thank you very much for giving us an opportunity to see our Legends house!!!!

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 роки тому +3

    அன்புள்ள அக்காவிற்கு அன்புதம்பி மதுரை கண்ணதாசன்! நான் நினைத்தது எல்லாம் நடந்ததது எல்லாம் என் கவிஞரின் செயல்! கவிஞரின் ஆன்மா என்னுடன் உலவியதாக உணர்கிறேன்! வாழ்க! என் கவிஞரின் புகழ்!

  • @rathikajayanth1265
    @rathikajayanth1265 4 роки тому +5

    yenna solla varthai illai thank you Amma,🙏🙏🙏

  • @rudhurudhresvaran
    @rudhurudhresvaran 4 роки тому

    கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட கம்பியூட்டர் புத்தகங்கள் மிக பயனுள்ளவை

  • @thisisraji
    @thisisraji 4 роки тому +6

    Being born in this decade where a legendary person like Kavingyar was there is a true blessing for me 😇thank you Amma for your kind gesture 🙏

  • @cannaneramachandirane6881
    @cannaneramachandirane6881 4 роки тому

    Hi our Respected great family, (I dont want to split into single)
    I am very blessed to be a subscriber of you.
    So many thoughts fall as rain to share my thoughts about Human Prophet great Thiru kannadasan.
    He is the person who kindle almost all the emotion in everyone's mind. (Pleasure to pain).
    So we can do anything good to him is we bless your family from bottom of our Heart. May God Bless surplusly to you and yours (All are in great man's family)family.
    Thank you so much for this best effort which help (not for remember because we are not forget) to know the unknowing facts.
    THANK YOU SO MUCH
    REVATHY SHANMUGAM MAM.

  • @geethachandran4329
    @geethachandran4329 4 роки тому +2

    Appavin ninaivugalai thangal sagotharar udan share seitharkku nandri mam.

  • @swarnikhaag2916
    @swarnikhaag2916 4 роки тому +2

    அருமையான பதிவு.... பகிர்வு....

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 4 роки тому +7

    I feel like seeing Kavizhar alive from very close.

  • @priyadarsini9032
    @priyadarsini9032 4 роки тому +2

    Madam, we are lucky to see and get all this information. Hats off to you, madam for taking initiatives 🙏

  • @magheshkumar7770
    @magheshkumar7770 4 роки тому +2

    Super vedio amma thank you so much

  • @saravananpt1324
    @saravananpt1324 4 роки тому +1

    அர்த்தமுள்ள இந்துமதம்...ஆஹா.. அதுதான் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியது.

  • @jayanthithiagu2262
    @jayanthithiagu2262 4 роки тому +2

    Mam niraya vishayam terindu konden thank you

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 4 роки тому +7

    Very interesting. Heard of the book,but never read...So,now must get one copy to read.

  • @selvaraniselvarani6568
    @selvaraniselvarani6568 4 роки тому +1

    Amma Thatha Voda padalgal mattum ketruken ippo avara pathi nenga solra visayangala kekkumbothu romba miss panrom ungaloda senthu nangalum yenga kannulayum kanneer varuthu amma

  • @vallamskitchen451
    @vallamskitchen451 4 роки тому +6

    Hi mam ..I'm sorna . En husband peru kannadhasan .. en husband Oda appatha ku ongaloda appa na Romba pudikum ...adhunaala en husband ku kannadhasan nu Peru vechanga 😊😊..ongalta sollanum nu thonuchu adha sonne ☺️

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 роки тому

    கண்ணதாசன் அய்யா அவர்கள் மனித நேயம் அன்பு பாசம் நிரைஞ்ச மாமனிதர். தேவன் கோயில் மணி ஓசை பிடித்த பாடல். அவர்களுடைய நினைவலைகள் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju4108 3 роки тому

    Appavin ninaiuogal eangal nenji malarai malarndhu kondu irrukinradhu nanri

  • @Golden_Twig
    @Golden_Twig 4 роки тому

    Madam highly inspired by your family ...great fan of your father ...our lives revolve around his songs ..very happy to see the place where ne lived...i also like the way you cook ..feels very warmth filled ..🌼🌼

  • @suryaprakash6821
    @suryaprakash6821 4 роки тому

    My father read this book arthamulla Hindumadam n we still have a copy of it in our house. Actually tamizhans r indebted to Thiru.Kannadasan avargal for such a gem.

  • @ilakkiakaruppaiah407
    @ilakkiakaruppaiah407 4 роки тому +6

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..
    எத்தனை சாத்தியமான வார்த்தை!!

  • @ashwinikumar7786
    @ashwinikumar7786 4 роки тому +3

    It's very Great amma... 👍

  • @voiceofsmartpavi5888
    @voiceofsmartpavi5888 3 роки тому +1

    வணக்கம் Mam. நீங்கள் பங்கேற்ற கிருஷ்ணா Sweets.. நிகழ்ச்சி மிக மிக அருமை..
    ஒர் வேண்டுகோள். நிச்சயம் உங்களுக்கு QFR QUEEN சுபஸ்ரீ தணிகாசலம் பரிச்சயம் இருக்கும் என நினைக்கிறேன். அவர் ஒர் நிகழ்ச்சியில் சொன்னார். 'கவி என்றால் என் இருதயத்தில் ஒருபக்கம் பட்டுக்கோட்டையும் மற்றொரு பக்கம் கண்ணாதாசன் தான்.' என்று... அவர்கள் கண்ணாதாசனின் பாடல்களை Decode செய்யும் போது.. மிக சிலிர்ப்பாக இருக்கும்..
    உங்களால் இயலுமாயின் அவர்களை Interview செய்ய கிருஷ்ணா Sweets நிறுவனத்துக்கும் ரமணண் Sir அவர்களுக்கும் கோரிக்கை வையுங்கள்..
    அல்லது.. நீங்களே உங்களின் UA-cam Channelல்.. அவர்களுடன் ஒர் உரையாடல் நிகழ்வு செய்யுங்கள்.. Mam.
    என் போன்ற இளைஞர்களுக்கு பொக்கிஷமான ஒர் நிகழ்ச்சியாக இருக்கும் Mam.
    நன்றிகளுடன்,
    பவித்ரா பாஸ்கர்.
    திருவண்ணாமலை.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому

      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.உங்கள் comment டை இப்போதுதான் பார்த்தேன்.அவசியம் செய்கிறேன்.

    • @voiceofsmartpavi5888
      @voiceofsmartpavi5888 2 роки тому

      @@revathyshanmugamumkavingar2024 மிக்க நன்றி Mam.

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 4 роки тому

    நானும் எனது சகோதரங்களும்2015 இங்கு வந்தோம் .மறக்க முடியாத நினைவுகள்...

  • @Papaya72
    @Papaya72 4 роки тому +2

    Thanks for sharing about your family and showing the house of the legend. Appreciate your good thoughts, sister🙏🏽

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 3 роки тому

    மிக்க நன்றிங்க அம்மா

  • @arumugamm8328
    @arumugamm8328 4 роки тому +5

    Very happy to hear about your family memorable occasion i learned many things from your cooking

  • @swiftdezire2009
    @swiftdezire2009 4 роки тому +2

    ரேவதி அம்மா
    உங்களை ஒரு நாள் பார்க்க ஆவலாக உள்ளது.அப்பாவின அன்பையும் அண்ணனின் பாசத்தையும் மிக நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளும் போது கண்கள் நனைகிறது.
    ஜெசி வர்கிஸ்

  • @geethadurai0369
    @geethadurai0369 4 роки тому +3

    Mam very nice sweet memories really heart touching

  • @selvaranir375
    @selvaranir375 3 роки тому

    Anna akka neenga nalla irukanum
    Veedusuper valgavalamudan

  • @marylathaseg9233
    @marylathaseg9233 4 роки тому +1

    Thank you for sharing interesting facts. I have read the book.

  • @sudhakardhanaraj4537
    @sudhakardhanaraj4537 4 роки тому +1

    இறைவன்
    கண்ணதாசன்

  • @latharamesh3239
    @latharamesh3239 4 роки тому +1

    Congradulations !!U will deserve more amma..by Jan 2020 u will get 200k subscribers note my word...love u sooo much

  • @vidhyarajendran2696
    @vidhyarajendran2696 4 роки тому +2

    Nice Ma I am your new subscriber Amma Tq

  • @aparnas5362
    @aparnas5362 4 роки тому +3

    Thanks mam for sharing this vedio

  • @sumathyn9872
    @sumathyn9872 4 роки тому +1

    Arthamula Hindumadham thinathanthi l Saturday edition l read the book. Wonderful.

  • @usharavi4085
    @usharavi4085 4 роки тому

    Very informative and nice to hear about kannadasan sir and house is very very beauitiful

  • @ambigadevi5603
    @ambigadevi5603 4 роки тому +2

    அருமை அருமை

  • @shanmugams5661
    @shanmugams5661 2 роки тому

    என் கவிக்காக !
    இருளினிலே விட்டு விட்டு
    ஏன் மறைந்தாய் என் கவியே !
    கருவினிலே பிரித்து விட்ட
    சேய் போலே என் நிலையே ?
    கண் இருந்தும் உனை காணாமல் காதிருந்தும்
    உன் மொழி கேளாமல்
    உனைபிரிந்து எனக்கு மட்டும்
    உயிர் எதுக்கு என் கவியே !
    கடலினிலே அலையெல்லாம்
    கரையைத்தேடி ஓடிவரும்
    உடலுக்கோர் துன்பம் என்றால்
    இருவிழியும்.கலங்கி விடும்
    உம்மை காணா என் இதயம் இவ் உலகை மறக்க நினைக்குதையா !
    கண்ணீர் முத்தால் அணிசேர்த்து கவிதை
    சரமாய் அதைகோர்த்து
    முத்தமிழ் தாயின் சேய்யுனக்கு
    மனமுவந்து சூட்டுகிறேன்
    உலகைதிருத்த கவி தீட்டி
    உவமை கருத்தால் அதை பூட்டி
    உள் மனத்தில் வலமென வந்தவரே என் உயிர் துடிப்பே
    முத்தையா !
    நீ வருவாய் என்றிங்கே
    சிப்பி முத்து சேர்த்து வைத்தேன் கவி முத்து
    வாராமல் இந்த கடல் முத்து
    வாடுதைய்யா !
    உன் முகத்தை காணாதிந்த
    சண்முகத்தின் வேட்கையிது
    சண்முகம் இபி

  • @tukaramtukaram2588
    @tukaramtukaram2588 4 роки тому

    congratulations RevThy Akka for your o e lakh achievement. Three cheers and Hope hope hurray.

  • @sridevichakaravarthi
    @sridevichakaravarthi 4 роки тому +2

    So happy to know about the legend. Thanks amma

  • @chefnaveenvlogs974
    @chefnaveenvlogs974 4 роки тому +4

    Super amma 🙏🏽

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 4 роки тому +1

    Very nice mam.... to know abt the legend ...

  • @anantharamanm8585
    @anantharamanm8585 4 роки тому +2

    அருமை அம்மா

  • @jeyavadivel6212
    @jeyavadivel6212 4 роки тому +1

    மிகவும் நல்ல பதிவு அருமை

  • @parukrishnan
    @parukrishnan 4 роки тому +3

    Is there an English translation?

  • @revathykasi1208
    @revathykasi1208 4 роки тому +2

    நிச்சயமாக ஒரு நாள் நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் மேடம் வரலாமா உங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஆவல் இருக்கவே இருக்கிறது அழகான பேச்சு கேட்க வேண்டும் நன்றி

  • @madhuk5268
    @madhuk5268 4 роки тому

    Arumayo arumai ammamvin Samayal. First published book name therindhal vangikka sowgaryamaga irukkum. Pl message the book name.

  • @sheebaabdullah2549
    @sheebaabdullah2549 4 роки тому +1

    Enaku Gandhi sir therium na meet panirukaen nalla manithar.

  • @sazhagamma
    @sazhagamma 4 роки тому

    Amma thanks. Neraiya vishayam theringikittom. Keta keta thigattavillai amma.

  • @bharathirajasulochana3961
    @bharathirajasulochana3961 3 роки тому

    Amma enga ammaku unga appa apuram neengal rompa pudiukum..

  • @saigowthami159
    @saigowthami159 4 роки тому +1

    அருமை யான பதிவு