En Kudumbam by Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 169

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq 4 роки тому +4

    நிச்சயமாக தங்களின் மாமனார் மாமியாரின் நினைவுகளை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் உங்களின் நளினமான பேச்சு கவியரசர் கண்ணதாசன் ஐயாவின் மகளாய் பெருமைபடும் வகையில் தமிழை தொய்வில்லாமல் பேசுவது கேட்பதற்க்கு நம்முடன் பழகியவர்களிடம் பேசுவது போன்ற உணர்வை தருகிறது வணக்கத்துடன் பாராட்டுக்கள்....தொடரட்டும் உங்கள் பகிர்த்தல்....பழைய கால நினைவுகள் மட்டும் தான் என்றும் பசுமை நிறைந்தது....தங்கள் தந்தையின் பாடல் வரிகளை நினைவு கூர்ந்து பெருமையடைகிறேன்....
    🙏🙏

  • @jessica_jessie
    @jessica_jessie 5 років тому +20

    புகுந்த வீட்டு பெருமையை மிக அழகாக எடுத்துக் கூறினீர்கள்.
    நிறைவாக இருந்தது.

  • @meenasubramanian8584
    @meenasubramanian8584 5 років тому +10

    ரொம்ப நிறைவாக இருந்தது இந்த விடியோ .இந்த காலத்தில் பெரியவர்களை அன்புடன் நினைவு கூர்ந்து பேசினது மனதிற்கு இதமாக இருந்தது.மிக்க நன்றி ரேவதி‌ அம்மா. Waiting for your next video.Keep going !

  • @kavithad8765
    @kavithad8765 4 роки тому +2

    அம்மா உங்கள் அப்பாவின் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் என்னுடைய அப்பா வுக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் நிரதரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்ற வரிகள் மிகவும் உண்மை யான து நன்றி மா

  • @dr.savitha.r1625
    @dr.savitha.r1625 4 роки тому +1

    Why some people dislike this. If you don't like just skip and go. Y pressing the unlike button. She is sharing her past memories. If u like , watch. Otherwise pl skip. No one is compelling.

  • @valliammalk5760
    @valliammalk5760 3 роки тому +1

    உங்களின் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. I learnt a lot from you mam. God Bless you abundantly in all aspects 🙏

  • @geethaag1262
    @geethaag1262 5 років тому +15

    தாங்கள் கோலம் போடும் போது மாமனார் பணியில் துணையாக நின்றது நீங்கள் சொன்னது நிஜமாகவே நெகிச்சியானது என்பது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்து உணர்த்தியது

    • @karthikeyan184
      @karthikeyan184 4 роки тому

      மேடம்ஸ்லம்.௭ன்றவாா்த்தைவேண்டாம்

  • @meenaakchiannadorai2507
    @meenaakchiannadorai2507 5 років тому +12

    மாமியார் அகமும் புறமும் அழகானவர் என்று கூறிய அருமை மருமகளே நீடுழி வாழ்க

  • @kalaivanithulasi2786
    @kalaivanithulasi2786 5 років тому +17

    Really superb.The way you narrated,shows how much respect you have

  • @lokeshvasugi5032
    @lokeshvasugi5032 5 років тому +5

    அம்மா உங்க மாமியார் மாமனார் அவங்க வாழ்ந்த வாழ்க்கை படுத்தி ரசித்து ரசித்து சொன்னதற்கு ரொம்ப நன்றி

  • @ravik7346
    @ravik7346 5 років тому +2

    உங்களை நினைத்தாலே பெருமையா இருக்கிறது அக்கா இந்த காலத்து பெண்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் நீங்கள் இன்று போல் என்றும் கௌரவ வாழ்க்கை வாழ எனது சீரடி பாபா வை பிரார்த்தனை செய்கிறேன் vijaya lakshmi from salem

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 4 роки тому +2

    மாமனார் மாமியார் அருமை பெருமைகளை இவ்வளவு அழகாக புகழும் மருமகளை காண்பதே அரிது GOD BLESS YOU MADAM

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 4 роки тому +9

    This was an excellent video. All the youngsters must have this respect for their in-laws. Then only they will get God's blessings 🙏.

  • @aatral-5398
    @aatral-5398 4 роки тому +1

    மஹாளய பட்ச புண்ணிய தினங்களில் நம் முன்னோர்களை வணங்குவதும், அவர்களது நல்ல பண்புகளை நினைவு கூறுவதும் மிகவும் சிறப்பானது.....
    வாழ்க வளமுடன்.....

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 років тому +7

    வணக்கம் மேடம் மிகவும் அருமையான பதிவு தங்களுடன் அமர்ந்து பேசுவது போன்ற உணர்வு மா தாங்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் மா

  • @cannaneramachandirane6881
    @cannaneramachandirane6881 4 роки тому +1

    Hi our Respected great family, (I dont want to split into single)
    I am very blessed to be a subscriber of you.
    So many thoughts fall as rain to share my thoughts about Human Prophet great Thiru kannadasan.
    He is the person who kindle almost all the emotion in everyone's mind. (Pleasure to pain).
    So we can do anything good to him is we bless your family from bottom of our Heart. May God Bless surplusly to you and yours (All are in great man's family)family.
    Thank you so much for this best effort which help (not for remember because we are not forget) to know the unknowing facts.
    THANK YOU SO MUCH
    REVATHY SHANMUGAM MAM.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 5 років тому +3

    Very nice Mam. The way you are telling about your father in law and mother in law really superb. Nice family.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 роки тому +3

    வாழ்க்கை நெறி முறைகள் மனிதநேயம் வாழ்ந்த உங்கள் மாமனார் மாமியார் நமக்ககெள்ளாம் ஓர் எடுத்துக் காட்டு. பகிர்வு நிரைவு நன்றி

  • @seshadrisridharan8266
    @seshadrisridharan8266 4 роки тому +2

    Really very happy to see this video. First thing which touched my heart is you said my family means my Mamanar and maamiar and husband. That itself shows how cultured and true Hindu tradition you admire and follow, though you are the daughter of Kavignar, a famous and great person.
    As you said your in laws blessings will be there always. Stay blessed.
    God bless you. Regards

  • @srilekhaguru
    @srilekhaguru 5 років тому +4

    Super ma. Wonderful revelations. U belong to such an illustrious family. God bless you

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 роки тому

    பெரியவர்களை எப்படி மதிக்கவேண்டும் என்பதை உங்கள் வாழ்க்கையின் மூலம் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல பதிவு மேடம் 🙏🏽🙏🏽

  • @nalinigsankar3072
    @nalinigsankar3072 4 роки тому +2

    What an absolute delight to listen to you talk about your family so lovingly!

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 років тому +74

    மாமனார் மாமியாரை பற்றி அழகாகவும் மரியாதையுடனும் ரசிச்சு சொன்னது அழகு வாழ்த்துக்கள் மேம்

    • @shalinishalu4487
      @shalinishalu4487 5 років тому +2

      It's 11:11 timings I love you universe... If I get call that I'm selected in the interview and my job gets conformed means me and my total family will be happy...
      I'm waiting universe even u know that... 🙏🙏🙏🌌🌌🌌

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 5 років тому +35

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் (சுந்தரி) வாரிசு....உங்க கணவர்...ன்றது சிலிர்ப்பான விஷயம்.
    உங்க குழந்தைகள் என்ன புண்ணியம் செய்தவர்களோ...இத்தனை இணைந்த குடும்பங்களின் வாரிசுளாக...
    பிறந்ததற்கு.
    கண்ணதாசன் ஐயா தமிழ்மக்களுக்கு எப்படி தன் வரிகளால் வாழ்க்கையை கொடுத்தாரோ...தன் பிள்ளைகளுக்கும் சிறந்த இடங்களையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

  • @prathihaadhavan1648
    @prathihaadhavan1648 5 років тому +9

    Daughter of great poet kannadasan .....

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 2 роки тому

    குடும்பம்
    பாரம்பரியம்
    தயாளகுணம்
    இதற்கெல்லாம் உதாரணம் உங்கள் மாமனார் குடும்பமும், கவிஞர் குடும்பமும் தான்

  • @NellaiSilverKitchen
    @NellaiSilverKitchen 5 років тому +4

    Amma super your way of sharing . Learning from you. Thank you

  • @mrswarna5958
    @mrswarna5958 5 років тому +4

    Very nice to hear aunty.. I love to hear about my Gr8 grandparents from my aya and appatha.. Thanks for those golden memories..

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 років тому +5

    Ungal kudumbam nallathoru kudumbam. Pagirviku nandri madam

  • @vijayalakshmialagappan7488
    @vijayalakshmialagappan7488 4 роки тому +1

    உங்கள் குணம் மாறாமல் இப்படியே இருக்க வேண்டும் சகோதரி

  • @shammyc6329
    @shammyc6329 4 роки тому +2

    Very beautiful depicted about your family you are living now. Blessed family mam

  • @vijayrai716
    @vijayrai716 5 років тому +7

    Superb...you are so lucky

  • @gajalaxmi4309
    @gajalaxmi4309 3 роки тому +1

    Revathi, good video of your in-laws,. I always watch your videos, God bless you and family

  • @latharamesh3239
    @latharamesh3239 5 років тому

    Excellent video amma ..enaku ungala podhigaila irunthu pudikum.neenga pesarathey ketukitey irukalam pola irukum....unga petti,neenga utube chennala vachrukeengalanu neraya last search paniruken..ipa unga own channel a pakarathu romba happy.keep posting more videos.home tour katunga.i love u.😘😘😘😘😘😘😘...once in a life ungalta pH layavathu pesanum....I love Chettinad tradition 😍😍😘😘😘

  • @1baravi
    @1baravi 3 роки тому

    Amma these video ku separate Playlist podunga oru request

  • @nirmalajanarthanan9751
    @nirmalajanarthanan9751 5 років тому +11

    Speech about in law's really good it guides younger generation

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 5 років тому +2

    God bless you mam... Mattravagal santhosaaathai ketppathe santhosam..

  • @jayarajramya9157
    @jayarajramya9157 3 роки тому

    Hi Mam, good afternoon, you are a Enthusiastic Personality. Also I learnt from you a lot.Hats off to you mam.

  • @sridevichakaravarthi
    @sridevichakaravarthi 5 років тому +6

    கேட்டவுடன் புல்லரித்தது அம்மா. மிக்க நன்றி.

  • @ShanuNannan
    @ShanuNannan 5 років тому +5

    Amma very beautifuly said....

  • @devik9151
    @devik9151 4 роки тому +1

    It's great mam, வாழ்க வளமுடன்

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 роки тому +9

    கவிஞரின் வாரிசு நிறைகுடம்.

  • @anuharish1049
    @anuharish1049 5 років тому +4

    Mam pls let us know how to make ragi aadai both sweet and savory

  • @manjulamr5762
    @manjulamr5762 4 роки тому

    I never heard any body personal information but your video is shown very nice this type of life style nobody following nowadays God bless you and family

  • @bernadettemel2053
    @bernadettemel2053 4 роки тому

    In laws are also our parents same values you must have surely given to your daughter too

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 5 років тому +6

    அம்மா உங்க அப்பா பாட்டுனா எனக்கு உயிர்

  • @Kaarigai505
    @Kaarigai505 5 років тому +2

    Namaskaram ma🙏 really it's inspiring.... I too have a very good mother inlaw.

  • @amudhaarumugam819
    @amudhaarumugam819 4 роки тому +1

    அருமையான பேச்சு அம்மா....

  • @avinashraju6853
    @avinashraju6853 4 роки тому +1

    I like your father songs

  • @eytonshalom
    @eytonshalom 4 роки тому

    Vanakkam Thirumathi Shanmugamum...I am one "velaikarran" lived in Kaanadukathan in 1977 and 83....i am happy to see your home cooking recipes. May I ask a question? Question: Our servant used to make one Kathirakai Thuvaiyal which we have when she made Thosai....do you make this? Also, she would make one Kosmalli she called it, boiling kathirakai, vengaiam, takkali pazham...always with Pachai Kothamali.....i also wonder if you have a version of that recipe? Finally, the Iyer Priest would always bring Pasi Payeer Payasam....i have one recipe from Samaiathu Paar, by Meenakshi Ammal, but wonder if there is a Chettiar or Chettinadu version..thank you for sharing you Kudambam! my guru's native was KKN . S.A.A. Ramaiah Chettiar. our ashram was on AR street in KKN. my happiest most peaceful memories ...

  • @shanthishanmugam447
    @shanthishanmugam447 4 роки тому

    Amma neenga solvathellam kandippa neengalumbepdi erunganu solramathri erukkugma.... Kandippa Nan follow panuven ..... ungla ennum romba pidichurku Amma....

  • @KavithaKavi-qk2tc
    @KavithaKavi-qk2tc 3 роки тому +1

    ithula dislike yen makkaley. kevalamaa, poiyaa video podraanga atha paakireenga like podreenga. pidichaa paarunga

  • @Venkah
    @Venkah 5 років тому +18

    Great revathy . Please continue this series. You are a very simple modest lady without any artificiality. Please share your contact no. I want to talk to you.
    🙏🙏

  • @sadanadevskitchen963
    @sadanadevskitchen963 5 років тому +2

    அருமையான பதிவு மேடம்

  • @laavanya496
    @laavanya496 5 років тому

    Really Revathy Mam! Unga Mamiyar was truly a gem .
    Despite knowing the temparament and the spending way of her husband, she had gone out of her way to help the needy.Hats off to her for the bravery, smartness and the sweet nature.
    Unga Mamanar pathi neengha sollumbodhu, i had recollected only one thing.The way he used to taste n encourage ur cooking skills .
    Andha 15 vasukku, avlo oru mental clarity .Really applauding.
    Because of them, Neenghalum evlo shows pannalum, books yezhudhunalum,innaikum simple and humble dhan.

  • @sanksr8031
    @sanksr8031 5 років тому +2

    Nice family mam

  • @buvanachandara6124
    @buvanachandara6124 5 років тому

    vanangukiren amma you are great

  • @priyaprem6090
    @priyaprem6090 4 роки тому +1

    Great to hear your family story mam.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 5 років тому +3

    The young Revathy Shanmugam is so cute.

  • @soulcurry_in
    @soulcurry_in 5 років тому +1

    Hello Revathy ma'am. If you ask either Meena Muthiah Aunty or in A C Muthiah's house they will know. Or anyone from the Murugappa group. They will know all of them

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 5 років тому +1

    அருமையான பதிவு அம்மா

  • @nausheennathar7182
    @nausheennathar7182 5 років тому +1

    Great family amma

  • @madhumathiable
    @madhumathiable 5 років тому +3

    Unga home tour podunga amma

  • @sahinsamsudeen7208
    @sahinsamsudeen7208 4 роки тому

    Niga pesurathu ketukite irukanum pola iruku....neram ponathe therilama....unga home video poduga....mutulakshmi reddyin varisuhal sollum pothe pullarikuthu...evlo koduthu vachavuga thanthai periyar kamarajar kalathula valthurukathe varam niga palagirukiga....pppphhhha so gifted proud...

  • @ashauthay9008
    @ashauthay9008 4 роки тому

    Hi, ma'am, I am a big fan of yours, and I have watched almost all of your videos!

  • @rohinisomasekar1156
    @rohinisomasekar1156 5 років тому +10

    Pokkisham

  • @jaykarai9710
    @jaykarai9710 3 роки тому

    Suggestion: the photo can be made available through your channel for the public. Many old photos can be identified through the social media.
    Thank you and goodluck if you persuade to find the members in the photo.

  • @lathamani5029
    @lathamani5029 5 років тому +6

    நெக்ழ்ச்சிய்யான மரியாதை கலந்த பகிர்வு. ........

  • @suryaprabha6587
    @suryaprabha6587 4 роки тому +1

    awesome mam ❤❤❤❤❤

  • @gamingpasanga1335
    @gamingpasanga1335 5 років тому +10

    Volume high. Illa. Mam

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 5 років тому +2

    மிகவும் அற்புதம்

  • @suguna.j6138
    @suguna.j6138 5 років тому +3

    Great mam

  • @sudhakardhanaraj4537
    @sudhakardhanaraj4537 4 роки тому

    தகவல் மிகவும் அருமை
    நன்றி அம்மா

  • @jananemeena8084
    @jananemeena8084 5 років тому +3

    All ur videos are valuable but audio veryyyýy poor... pls increase it ma..

  • @mirnajay9322
    @mirnajay9322 5 років тому +5

    EPA irukura life style ku neega solratha keta Avalo balls iruku

  • @menagadevi292
    @menagadevi292 5 років тому +2

    Arumai Amma

  • @indu.m5556
    @indu.m5556 5 років тому +2

    Super amma

  • @akhvs
    @akhvs 4 роки тому +1

    Super

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 5 років тому +3

    Very nice Mam 👌👌

  • @NJ-sd3tl
    @NJ-sd3tl 2 роки тому

    👌 mam 💐

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 5 років тому +1

    Vanakkam mam,
    Neenga pesa pesa enakkull ennamo apdi oru perumidhamum, magizhchiyum aeriyadhu mam.
    Aenna, en mamanarum, stickler for time.
    En mamiyarum vaari vazhanguvadhil VALLALL!
    En nathanarukum enakum bayannnnnnnnnngara age difference, almost en amma madhiri.
    Enakum, ivarukum super age difference.
    Same pinch mam ivlo vishayangalil.
    Mam, neenga oru book ezhudhunga mam. Unga pechu vazhaku apdiye manasukul irangugiradhu, oru nice feel kidaikiradhu.
    Marapachi bommai azhagu.
    Seshadhri Swamigaluku en panivana vanakkangal.
    Vaazhaga Valamudan, Nalamudan.

  • @GeethaRangoli
    @GeethaRangoli 5 років тому +1

    அருமை அம்மா 😍🙏

  • @taddygames5973
    @taddygames5973 5 років тому

    Super amma mameyar mamanar pathei sonathu arumai

  • @pushparajendran2473
    @pushparajendran2473 2 роки тому

    Superman

  • @sreedevi1752
    @sreedevi1752 3 роки тому

    சூப்பர்

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 4 роки тому

    Mam you had a Godly mother in law. Hatts off

  • @kaliyaperumal8346
    @kaliyaperumal8346 4 роки тому

    Super mam ungal manager mamiyarai Patric neengal sonnavitham azhgu

  • @Saamla
    @Saamla 3 роки тому +2

    How can you can your father very conservative when he had two wives? That too in the same house???

  • @geethachandran4329
    @geethachandran4329 5 років тому +1

    Superb mam.

  • @ismathafiya8267
    @ismathafiya8267 5 років тому +3

    Hi aunty......I am afiya......new subscriber from koyambedu......unga video superb......actually unga appavum ennoda father in law vum close friends nu en mamiyar romba perumaiya solvanga.....his name J.Abdul wahab from chengalpat and he is in Congress party still his death on 1995......ungalakku avara theriyumanu sollunga......🙂

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 років тому +1

    Very nice Amma

  • @madiraroja5428
    @madiraroja5428 5 років тому +3

    Volume low mam

  • @girijav7041
    @girijav7041 5 років тому +1

    Very nice to Hear madam

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 5 років тому +1

    Amma Awesome🙏

  • @bhavanic2046
    @bhavanic2046 5 років тому +1

    Super madam

  • @sriramulu.c7887
    @sriramulu.c7887 4 роки тому

    Hi mam I am a big fan of you...I watched almost every videos...very interesting to hear your family story mam....

  • @mahalakshmivaratharajan8645
    @mahalakshmivaratharajan8645 4 роки тому

    Super mam lovely

  • @webmarketer7
    @webmarketer7 4 роки тому +1

    Vazhga vazhamudan

  • @shanthisuresh6239
    @shanthisuresh6239 5 років тому +2

    Super ma

  • @sunufar
    @sunufar 5 років тому +1

    Super mam