உங்கள் சிறுவயது நினைவுகள் மிக அருமை. எனக்கும் என் சிறுவயது நினைவுகள் நினைத்தாலே சந்தோஷமாக இருக்கும். எல்லாவற்றையும் விட உங்கள் எளிமை அடக்கம் என்னை மிகவும் கவர்ந்தது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
sweet memories, in my family we are 7children I am the oldest, 6 girls and! 1 boy, we all girls enjoyed a lot, now I am now 70 , living with my husband in Canada, I recalled my old memories, thanks for sharing ,
நீங்கள் சொன்ன சின்ன சந்தோஷங்கள் மிகவும் நன்றாக எங்களின் பழய அனுபவங்களை நினைவு படுத்தியது. உங்களின் குழந்தை படங்களில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் இப்பவும் தான் ....
அருமையான பசுமையான நினைவுகள். நீங்கள் பேசுவது கதை கேட்பது போல் இருந்தது. இந்த அன்பும் சந்தோஷமும் எனக்கு என்றுமே கிடைத்ததில்லை. அடுத்த ஜென்மத்தில் உங்கள் மகளாக பிறக்க வேண்டும்.love you ma.
அம்மா இனிமையான நினைவுகள் உறவுகள் தான் வாழ்வின் பலம். என்பதைஉங்கள் அன்பான அனுபவங்களால் சொன்னீர்கள்.கவிஞர் ஐயா வின் பாடல்களில் சொல்லிய உறவுகளின் மேன்மை பற்றி சோதிடகண்ணோடத்தில் என் கணவர் Sridharan ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்.நீங்களும்உங்கள்அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்
Very interesting man. From your facial expressions I could imagine how much you have enjoyed in your childhood. For any person childhood memories are unforgettable.
அம்மா வணக்கம். நான் பெரிதும் நேசிக்கும் கவிச்சக்கரவர்த்தியை அவர் மகளாகிய உங்கள் வடிவிலும் பேச்சிலும் காண்கிறேன். எளிமை உங்கள் குடும்ப சொத்து போலும். மிக எளிமையாக சுவையாக பால்ய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டீர்கள். நன்றியும் மகிழ்ச்சியும். பாரதி.
WOW, Amma, your memory lane is really gorgeous, most enticing is your beautiful youth memories. Black and White Time carries exquisite beauty. Amma, you look so sweet with the flawless charm smile even today Amma, can easy be notice. Hope all the world's happiness for you and your family. Brintha Finland
Hi Revathy, it was nice sharing your childhood memories. I am from Canada, my great grandfather Valliappa Chettiar who was from Karaikudi settled down in Srilanka for his business (mother's side). My father was from Batticaoa, where Mr. Rajadurai was the MP, I was able to recollect my childhood memories about Poongothai and Ravendra Acca. We went to the same School, after School I used to join Poongothai Acca on our way back to home. Their house was close to School, but mine was little further. I was in grade 6, she was in higher grade. Only two years, I was in that school. Later in 1977, he became the Minister of Hindu Cultural Affairs, my Father in law was close to him.
Good old sweet memories ma'am. I have 7 brothers, 2sisters. I'm the last. During festivals enjoyed with nieces, nephews. Evergreen memories. Thanks ma'am sharing 😊.
I have always loved your humility and calmness. I also love your story telling knack. You make them so interesting. If it is not too very personal to you, can you please tell us how the 3 women in the house - your mother and your other "mothers" got along. Was there jealousy among them? Am sure the 15-16 siblings did not have any rivalry but the women must have had. Am sure the wives accepted each other well but still!!
Lovely amma .. join family is very nice... I too enjoyed join family happiness... I saw this happiness on ur face.. it's looking very nice.. I missed our family tooo..........I also remembered my childhood holidays..
Wow mam what sweet childhood memories 😍😍 Mam can’t believe u were so naughty in childhood 😃😃😃 Our Revathy mam is always so sweet n ever smiling Truely a great legends daughter 🙏🙏
வணக்கம் அம்மா, இனிமையான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி, பூ சண்டை எங்க வீட்லயும் நடந்து இருக்கு, உங்கள் முகத்தில் புன்னகை அன்றும் இன்றும் என்னென்றும் இதே போல் இருக்கட்டும், மிக்க மகிழ்ச்சி, நீங்கள் சமையல் மட்டும் இல்லாமல் பரதம், வீணையும் கற்றுஇருக்கீங்க சூப்பர் அம்மா, நீங்கள் சகலகலா வள்ளி தான் அம்மா, மிக்க நன்றி 🙏🌷💖
அம்மா... எங்கள் வீட்டிலும் நாங்கள் ஏழு பேர். நான்கு பெண்கள் மூன்று ஆண்கள்... நான் நான்காவது பெண்... எங்களையும் எங்கள் அம்மா தான் முழுக்க முழுக்க வளர்த்தார்... அப்பா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். எனவே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாறுதல் வந்து விடும். என் குடும்பத்தை பார்த்த மாதிரி உணர்ந்தேன். அன்று எங்களிடம் பணம் மட்டுமே இல்லை... நிறைய சந்தோஷம் இருந்தது.... இன்றைக்கு பணம் நிறைய இருக்கிறது... அந்த சந்தோஷம் வருமா????
வணக்கம் அம்மா பசுமை நிறைந்த நினைவுகள். குட்டி ரேவதி அம்மாவை பார்த்ததில் மிகுந்த சந்தோஷம்.நீங்கள் சகலகலாவல்லிமா . ஒரு பதிவில் வீணை வாசித்து காட்டுங்கள் அம்மா. எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம். சிறுவயது நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி நன்றி அம்மா.
கதை கேட்ட நினைவு, காலிலே சண்டை, bangalore visit எல்லாம் அருமை. அந்த போட்டோக்களை கொஞ்சம் நன்றாகக் காட்டுங்கள். தனியாகக் கோர்வையாக அருகில் focus செய்து காட்டுங்களேன்.
உங்கள் சிறுவயது நினைவுகள் மிக அருமை. எனக்கும் என் சிறுவயது நினைவுகள் நினைத்தாலே சந்தோஷமாக இருக்கும். எல்லாவற்றையும் விட உங்கள் எளிமை அடக்கம் என்னை மிகவும் கவர்ந்தது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ரேவதிமா நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாமே மிக சுவாரஸ்யமாக இருந்தது.அதை நீங்க சொன்ன விதம் அருமை.இதேப்போல் கவிஞரைப்பற்றியும் கூற வேண்டும்.எப்போதுமே ஹைலைட் உங்க சிரிப்புதான்.மிக்க நன்றி.
பாராட்டுக்கு மிக்க நன்றி மா
sweet memories, in my family we are 7children I am the oldest, 6 girls and! 1 boy, we all girls enjoyed a lot, now I am now 70 , living with my husband in Canada, I recalled my old memories, thanks for sharing ,
Most welcome mam
Nice and happy memories. I enjoyed it so much Amma
நல்ல பதிவு நன்றாக இருந்தது. நன்றி அம்மா.
வாழ்த்துக்கள் அம்மா மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு நன்றி வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்
நீங்கள் சொன்ன சின்ன சந்தோஷங்கள் மிகவும் நன்றாக எங்களின் பழய அனுபவங்களை நினைவு படுத்தியது. உங்களின் குழந்தை படங்களில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் இப்பவும் தான் ....
🙈🙏🙏
Beautiful !
Thanks for sharing such lovely memories .
Rombha nalla irukku ketkirathuku vazhga valamudam👌🌷🤗🙏👩🎓neengathan scholar jnani🌞
அழகு அற்புதம் இன்னும் நிறைய எதிர் பார்த்தேன்.
அருமையான பசுமையான நினைவுகள். நீங்கள் பேசுவது கதை கேட்பது போல் இருந்தது. இந்த அன்பும் சந்தோஷமும் எனக்கு என்றுமே கிடைத்ததில்லை. அடுத்த ஜென்மத்தில் உங்கள் மகளாக பிறக்க வேண்டும்.love you ma.
இப்போதும்,எப்போதும் நீங்கள் என் மகள்தான் Beulah.
Thanks a lot Amma. Love you so much ma 😍
இது வெறும் வார்த்தைகள் அல்ல உங்கள் பெருந்தன்மை. நன்றி அம்மா.
@@beulahsimon9515 🙏
அக்காவின் மலரும் நினைவுகள் நீங்கள் சொல்ல சொல்ல கவிஞரின் பாடலை கேட்டதுபோல இனிமையா இருந்தது!
ரொம்ப ஆர்வத்துடன் கேட்டேன் அம்மா .
என்னோட சிறு வயது ஞாபகங்கள் நினைவுக்கு வருகிறது அம்மா
நன்றி மா
very very sweet memories mam...romba azhaga pesuringa
Nandri ma
Childhood la romba alaga irrukkanga mam neenga cholla cholla engalukum palayaninaivugal ninaivirku varugirathu.sweet malatum ninaivugal
❤️
அம்மா இனிமையான நினைவுகள்
உறவுகள் தான் வாழ்வின் பலம். என்பதைஉங்கள் அன்பான அனுபவங்களால் சொன்னீர்கள்.கவிஞர் ஐயா வின் பாடல்களில் சொல்லிய உறவுகளின் மேன்மை பற்றி சோதிடகண்ணோடத்தில் என் கணவர் Sridharan ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்.நீங்களும்உங்கள்அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்
Sweet memories. அழகான சிரிப்பு. நீங்க சொல்ற போது எனக்கும் என் childhood ஞாபகம் வந்தது.
அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏
சின்னச்சின்ன நினைவுகள்
சிறுவயதின் ஞாபகங்கள்
சான்றாய்ப் புகைப்படங்கள்
சுற்றுலாவின் அனுபவங்கள்
சகோதரருடன் சண்டைகள்
சிணுங்கல் சன்மானங்கள்
சந்தோஷத்தின் உச்சமென
சலனமின்றி பகிர்ந்தளித்த
சிறப்புமிக்க கவியரசரின்
செல்வமகள் வாழியவே..🙂🙏
அட ச எழுத்தைக் கொண்டு பாராட்டி எழுதிய கவிதை அருமை.
@@revathyshanmugamumkavingar2024
மிக்க நன்றி அம்மா..🙂🙏
இனிமையான நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேடம்
சின்ன வயதில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நீங்கள் சொல்வது மிகவும் அழகாக இருக்குதுங்க 😍😍
நன்றி மா
மக்கள் திலகத்துடன் தங்கள் புகைப்படம் மனதை கொள்ளை கொள்கிறது. பாக்கியசாலி நீங்கள். 👏👏
தூ.ஊஊஊஊஊஊஊஊ.
சுடாலின் சொம்பு தூக்கி. திருட்டு முன்னேற்ற கழக அடிமை. என் தலைவனின் போஸ்டரிடம் தோற்ற நாதாரிகள் தானே...தூ..தூ..
Sweet Memories , Thank you so much
Very interesting man. From your facial expressions I could imagine how much you have enjoyed in your childhood. For any person childhood memories are unforgettable.
True ma thank you.
Really interesting and sweet memories that you've shared here, ma'am! Enjoyed watching 😊
Very interesting stroy
Super Madam...
Thanks ma
Superb dear madam 😊 உங்களுடைய சிறுவயது மகிழ்ச்சியான ஞாபகங்களில் நாங்களும் பயணித்த ஒரு சந்தோஷம் 😍😘😍💪
நன்றி மா
அழகான நினைவுகள் அம்மா கண்ணதாசன் அய்யா பாடல்களுக்கு இன்னைக்கு ஏதும் இல்ல அம்மா ❤❤🙏🙏🙏🌹
மனமார்ந்த நன்றி மா
Very interesting to hear your beautiful memories with beautiful smile on your face 😊 amma, thanks for sharing your golden days 🙏😊
Thanks ma
Enaku ungalai romba pidikum may god bless you
அம்மா வணக்கம். நான் பெரிதும் நேசிக்கும் கவிச்சக்கரவர்த்தியை அவர் மகளாகிய உங்கள் வடிவிலும் பேச்சிலும் காண்கிறேன். எளிமை உங்கள் குடும்ப சொத்து போலும். மிக எளிமையாக சுவையாக பால்ய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டீர்கள். நன்றியும் மகிழ்ச்சியும்.
பாரதி.
வாழ்த்துக்கு நன்றி மா
Good explanation. What is your experience withRelangi family
Thanks for sharing your sweet childhood memories ! Arumai 👌🙏🌹
Nandri ma
Nice and cool memories from you sister
God bless and keep safe always sister (from ERICKA IKANG
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் இனிய நினைவுகள் தாங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த பதிவு மிகவும் அருமை மேடம்
நன்றி மா
Hello mam🙏 great memories 👋n beautiful pics👌, wonderful life anty 👍 thank you for sharing this 💐💐🤩
So lovely and very very cute your eyes were . Lucky girl to have taken a photo with mgr 😃😃🙏🙏many thanks .
Welcome Arul Ball
Lovely. So,so nice..
Thank you ma
Very nice Amma.i recalled my old memories too.. smile pante sonnadhu innu cute ah irundhudhu
Mikka nandri ma
Lovely!!
Lovely photos with sweet memories madam thank you for sharing with us!
Most welcome ma
WOW, Amma, your memory lane is really gorgeous, most enticing is your beautiful youth memories. Black and White Time carries exquisite beauty. Amma, you look so sweet with the flawless charm smile even today Amma, can easy be notice. Hope all the world's happiness for you and your family. Brintha Finland
Thank you for your touching comment Brindha
@@revathyshanmugamumkavingar2024 Thanks Amma
Nice interview madam
Super amma.... I luv ur life story... So innocence
Thank you dear
பசுமையான நினைவுகள். அருமை 👌 அம்மா. எனக்கும் என் சிறுவயது கலாட்டா ஞாபகம். என் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வேன். நன்றி அம்மா
நன்றி ஜீவா
அழகான நினைவலைகள். அன்பான உறவுகள். நன்றி மா💅💅💃💃🙏🙏
மகிழ்ச்சி மா
Super amma your sharing childhood memory's lremeber my past days
Super mam. So pretty in childhood pictures
Thank you ma
Thank you very much again for your loving smile. May God give you all the happiness in life. Love you.
Thank you ma
Hi Revathy, it was nice sharing your childhood memories. I am from Canada, my great grandfather Valliappa Chettiar who was from Karaikudi settled down in Srilanka for his business (mother's side). My father was from Batticaoa, where Mr. Rajadurai was the MP, I was able to recollect my childhood memories about Poongothai and Ravendra Acca. We went to the same School, after School I used to join Poongothai Acca on our way back to home. Their house was close to School, but mine was little further. I was in grade 6, she was in higher grade. Only two years, I was in that school. Later in 1977, he became the Minister of Hindu Cultural Affairs, my Father in law was close to him.
Very glad to hear your happy nostalgic memories . U resemble your father and u also looking , a very pretty girl
Thank you ma
U r so lucky woman mam. God bless you
Good old sweet memories ma'am.
I have 7 brothers, 2sisters. I'm the last.
During festivals enjoyed with nieces, nephews. Evergreen memories.
Thanks ma'am sharing 😊.
Most welcome ma
Super 👌👌👍👍
Thanks for sharing yr childhood happy memories
Super amma...lovely pics
Thank you so much
Super memories aachi.
Andha kaalam Pol varadhu inimel.photos Ellam super.💝👍
Nandri ma
Vazhga valamudan amma yeppavum eppaidiye sirichutu erukanum 🙏
Mikka nandri ma
Arumaiyana thoguppu. Love it ma😍😍😍.
Thank you ma
God bless you!
பூச்சடை காட்டியவுடன் என் அம்மா ஒவ்வொறு கோடை விடுமுறை சமயம் பின்னி அழகு பார்த்த ஞாபகம் வந்தது மேடம்.உங்கள் இளமை காலம் நினைவுகள் வெகு அருமை.
மிக்க நன்றி மா
அக்கா அழகான மலரும் நினைவுகள்.நீங்கள் சொல்லும் போது இன்னும் அழகாக இருக்கு.
நன்றி மா
I have always loved your humility and calmness. I also love your story telling knack. You make them so interesting. If it is not too very personal to you, can you please tell us how the 3 women in the house - your mother and your other "mothers" got along. Was there jealousy among them? Am sure the 15-16 siblings did not have any rivalry but the women must have had. Am sure the wives accepted each other well but still!!
Amma thanks for 🙏💕sharing I Love❤ u so much ma. U r looking so cute ur childhood also still now. Sweet memories ma
Thank you dear
Sweet memories. Thank u very much for your shareing
Most welcome ma
Vanakkam Amma 🙏🙏super interesting ☺☺
Very very sweet Revathi mam
Very nice ur childhood memories...,
Thank you
Very nice Madam.sweet memories.
Thank you ma
Lovely amma .. join family is very nice... I too enjoyed join family happiness... I saw this happiness on ur face.. it's looking very nice.. I missed our family tooo..........I also remembered my childhood holidays..
Lovely ma
Golden memories mam
Superb mam thanks for sharing this video
Most welcome ma
Alakana nenivukal,vaathukalma 😍😍😍😍😍😍🧚♀️🧚♀️🧚♀️🧚♀️
Super ma! Wonderful memories.
Thank you ma
Awesome.... please come to Bangalore again... Das prakash hotel is in mysore... till now it's famous...
Super interesting memories. Enjoyed it ma'am.
Amma I like your foto with my thalaivar MGR SWeet memories
Thank you ma
Amazing memories mam .. you transported us to your house ..that is the speciality of elders 🙏🙏
Thank you ma
GOOD VOICE AMMA
Super sweet memories. I am also radio addict. Mam u didnt show childhood snap closely. We cant see clearly.
Will show ma.Thank you ma
Sweat memories thank you so much
Most welcome ma
நன்றி, இனிமையான நினைவுகள்
மகிழ்ச்சி மா
அழகான பதிவு அம்மா
நன்றி மா
Wow mam what sweet childhood memories 😍😍
Mam can’t believe u were so naughty in childhood 😃😃😃
Our Revathy mam is always so sweet n ever smiling
Truely a great legends daughter 🙏🙏
Thank you so much ma 😀
வணக்கம் அம்மா, இனிமையான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி, பூ சண்டை எங்க வீட்லயும் நடந்து இருக்கு, உங்கள் முகத்தில் புன்னகை அன்றும் இன்றும் என்னென்றும் இதே போல் இருக்கட்டும், மிக்க மகிழ்ச்சி, நீங்கள் சமையல் மட்டும் இல்லாமல் பரதம், வீணையும் கற்றுஇருக்கீங்க சூப்பர் அம்மா, நீங்கள் சகலகலா வள்ளி தான் அம்மா, மிக்க நன்றி 🙏🌷💖
வாழ்த்துக்கு நன்றி மா
அம்மா... எங்கள் வீட்டிலும் நாங்கள் ஏழு பேர். நான்கு பெண்கள் மூன்று ஆண்கள்... நான் நான்காவது பெண்... எங்களையும் எங்கள் அம்மா தான் முழுக்க முழுக்க வளர்த்தார்... அப்பா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். எனவே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாறுதல் வந்து விடும். என் குடும்பத்தை பார்த்த மாதிரி உணர்ந்தேன். அன்று எங்களிடம் பணம் மட்டுமே இல்லை... நிறைய சந்தோஷம் இருந்தது.... இன்றைக்கு பணம் நிறைய இருக்கிறது... அந்த சந்தோஷம் வருமா????
சந்தோஷத்துக்கு பணம் தேவையில்லை மா
Very very nice your child hood photo and your dance experience super 🙏 mam
Thank you ma
Neengal mahalakshmi....neenda naal sagala sowbagiyamum...arokiyamum petru...engalai neengal vaazhthikondae irukka vaendum...thayae.
Manam niraindha nandrigal ma
Arumai Amma
Very nice happy memories madam. 🙏💐
Thank you ma
Beautiful....
Thank you
மலரும் நினைவுகள்... அருமை அம்மா 💐👌
நன்றி மா
Happy memories. Thank u amma.
Welcome ma
Super memories Amma I like to take photo with you Amma peraasaidhan andha bakyam erundha kadavuluku nandry🙏
Appdiyellam naan periya all illaima.avasiyam photo eduthu kollalaam ma
வணக்கம் அம்மா பசுமை நிறைந்த நினைவுகள். குட்டி ரேவதி அம்மாவை பார்த்ததில் மிகுந்த சந்தோஷம்.நீங்கள் சகலகலாவல்லிமா . ஒரு பதிவில் வீணை வாசித்து காட்டுங்கள் அம்மா. எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம். சிறுவயது நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி நன்றி அம்மா.
மகழ்ச்சி மா
Lovely memories, God bless 💥💥👍👍👍
Thank you ma
Thank u so much amma for sharing your memories 🎉💐🍫
Super medam very nice
Thank you ma
கதை கேட்ட நினைவு, காலிலே சண்டை, bangalore visit எல்லாம் அருமை. அந்த போட்டோக்களை கொஞ்சம் நன்றாகக் காட்டுங்கள். தனியாகக் கோர்வையாக அருகில் focus செய்து காட்டுங்களேன்.
செய்கிறேன் மா நன்றி மா
Super Amma ❤️❤️❤️
Arumai amma
Nandri Vinoth.