Nyabagam Varuthey -2

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2019
  • Watch my you tube
    Kannadhasan productions
    • 002)சிவாஜியும் கண்ணதாச...

КОМЕНТАРІ • 206

  • @geethachandran4329
    @geethachandran4329 4 роки тому +17

    Appavin ninaivugal ketka arpudam mam. Kannadasan productions new channel ku vaazthukkal.

  • @user-nd3ft5bh1p
    @user-nd3ft5bh1p 5 місяців тому

    உலக மக்களுக்கு எத்தனை பாடங்களை மனதில் விதைத்து விட்டு போனவர் உங்கள் மதிப்பு மிக்க தந்தையார் 🙏

  • @vijikrishna1
    @vijikrishna1 4 роки тому +6

    தங்களுடய அப்பாவின் பாடல்கள் இன்றும் மனதில் நிற்பவை. கருத்துள்ள பாடல்கள் இன்றய வாழ்விற்கும் அது பொருந்தும் அவருக்கு இணை யாரும் இது வரை பிறக்கவில்லை வாழ்த்துக்கள் மேடம்

  • @subramanianmuthu3287
    @subramanianmuthu3287 2 роки тому

    அருமையான பதிவு.
    அப்பா நம்முடன் இருக்கும் போது அவரின் அருமை நமக்கு தெரிவதில்லை.
    அவர் நம்மோடு இல்லாத போது அவரை நினைத்து வருந்துகிறோம்.
    எனவே அப்பா நம்முடன் இருக்கும் போது அவரை நன்றாக வைத்துக் கொள்வோம்.

  • @komalamoorthy810
    @komalamoorthy810 3 роки тому +1

    எங்களது கண்கள் களங்கி விட்டது இதே மாதிரி இருங்கள் ஒற்றுமையாக பார்க்க அழகா இருக்கு

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan6673 4 роки тому +7

    உங்கள் சமையலை விட அப்பாவை நினைவு கூர்ந்தது interesting ஆக இருந்தது.
    திரு.கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம், தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் எல்லா ப் பாடல்களும் எனக்கு ப் பிடிக்கும். எங்களுக்கு ம் அவர் இல்லாதது நஷ்டம் தான்.

  • @vijiprabhu8187
    @vijiprabhu8187 4 роки тому +23

    எனக்கும் கண்களில் கண்ணீர், மாபெரும் கவிஞர் உங்கள் தகப்பனார்🙏🏻🙏🏻

  • @daharikalathi3939
    @daharikalathi3939 4 роки тому +8

    கண்ணதாசன் என்ற மாமனிதர் இல்லையென்றால் நமக்கு எதுவுமே தெரிய வாய்ப்பில்லை
    மனிதன் வாழ்கையை பாடல் வரிகளில் தந்த கவிவள்ளல்.

  • @vanithac5989
    @vanithac5989 4 роки тому +21

    உண்மையில் கலியுகத்தில் தமிழ் நாடு கண்ட வள்ளுவர் ஐயா கண்ணதாசன் அவர்கள் தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை

  • @manoama9421
    @manoama9421 4 роки тому +3

    கவியரசர் நினைவுகள் மிகவும் ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் திரும்ப திரும்ப எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இருப்பதில்லை.

  • @vsvlog2905
    @vsvlog2905 2 роки тому

    மேடம் எனக்கும் அய்யா அவர்கள் பாட்டு ரொம்ப பிடிக்கும் நானும் அப்பா செல்லம் ஆனால் அப்பா இறந்ததும் பிறந்த வீட்டிற்க்கு நான் அதிகம் போவது இல்லை இப்போது நினைத்தாலும் அழுகை வரும் நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கு

  • @muthuramalingamdoraipandia7399
    @muthuramalingamdoraipandia7399 4 роки тому +5

    You are great ma. Even though iam 60 years old I would like to call you 'Amma' becoz of you very much resembling my mother who is no more. You are great ma👌

  • @user-ci8bn6cs9y
    @user-ci8bn6cs9y 4 роки тому +16

    நீங்கள் பேசுவதை கேட்டால் நேரம் போனதே தெரியவில்லை. கேட்க ஆர்வமாக இருந்தது.

  • @muthumani5200
    @muthumani5200 3 роки тому +1

    கவியரசரின் மக்கள் இருவரை ஒரே நேரத்தில் பார்த்து ஆனந்த்த வெள்ளம் கண்ணில்

  • @girijasivaraman6513
    @girijasivaraman6513 4 роки тому +1

    இந்தக்காலத்தில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து பேசுவது அரிதாக உள்ளது. நீங்கள் இருவரும் அப்பாவைப்பற்றி பகிர்ந்துகொண்ட தகவல்கள் என் அப்பாவை ஞாபகப் படுத்தி என் கண்களிலும் கண்ணீர் வழிந்தது

  • @pappacreations
    @pappacreations 4 роки тому +8

    என்னை பொருத்த வரை கண்ணதாசன் அய்யா இரண்டாவது திருவள்ளுவர்.திருக்குறள் பரிந்துக்கொள்ள படித்திருக்கவேண்டும்.ஆனால் கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல் பாமரனுக்கும் புரியும்.எனக்கு இவரின் பாடல்கள் தான் திருக்குறள்.என்னை கேட்டாள் இவரின் பாடலுக்கு அப்புறம் தான் திருக்குறளே.ஏன்னென்றால் திருக்குறள் சொல்லும் அனைத்தும் இவரின் பாடலில் உண்டு.இரண்டாவது கீதையும் இவரின் பாடல்கள் தான்.கீதை சொல்லும் அனைத்தும் இவரின் பாடலில் உண்டு.

  • @komalamoorthy810
    @komalamoorthy810 3 роки тому +1

    இப்படி ஒரு குடும்பம் ரொம்ப சந்தோசமாக இருக்கு

  • @priyadarsini9032
    @priyadarsini9032 4 роки тому +6

    What a heart you, kavingzhar's kids have, to share us... great!!
    And how lucky, we fans are to hear this. Amazing!👏👏👏👌

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +3

    கவிஅரசரின் மிகப்பெரிய ரசிகன் நான்.
    அவரை பற்றி யார் பேசினாலும் கேட்பேன். ரசிப்பேன்.
    திரு அண்ணாதுரை அவர்களை பார்த்து போது கருப்பு பணம் படத்தில் வரும் கவிஅரசரின் முகம் நினைவுக்கு வந்தது.
    வாழ்க கவிஅரசரின் புகழ். அவரின் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்.

  • @lakshmirathinaswamy3751
    @lakshmirathinaswamy3751 3 роки тому

    கண்ணதாசனை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணிமகிழ்கிறேன்.இவர்கள் இருவரும் என் உடன் பிறந்தவவர்கள் போன்ற உணர்வு.
    கவிஞரே உங்களை மனமார வணங்குகிறேன்

  • @mallikaranimallikaraniprab9212
    @mallikaranimallikaraniprab9212 4 роки тому +3

    My dear Revathy I like your simplicity and like all dishes very well explained.thanks a lot ilike most because you agree daughter of kavikner.you inherit your dad's intelligence.before my end I wanted to very close near you.donot mistake me iam a senior citizen of 74 years lady.God bless you.

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 3 роки тому

    அப்பாவ பத்தி பேசறத கேக்கும் போது அவ்வளவு சந்தோசமா இருக்கு. அதிலும் பெண் பிள்ளைகளுக்கு அப்பாதான்எல்லாமே.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +1

    இந்த தீபாவளி அனுபவம் தான் , அருமையான பாடல் உருவானகதை

  • @vigneshr8730
    @vigneshr8730 4 роки тому +3

    உங்கள் அப்பா கண்ணதாசனின் நினைவுகள் மறக்கவும் முடியாத நினைவலை

  • @geethaag1262
    @geethaag1262 4 роки тому +1

    என் தந்தையும் சினிமாவில் இருந்தவர். கூட்டுக் குடும்பம், கால் அமுக்கி விடுவது எல்லாமே எங்கள் அப்பாவை நினைவூட்டுவதாகவே இருக்கு. 🙏😊

  • @vijayalakshmisudarsan9225
    @vijayalakshmisudarsan9225 4 роки тому +7

    Super.we are blessed to hear more about kavingar kannadasan sir.thank u very much.

  • @rajam1398
    @rajam1398 Рік тому

    முகப்பெழுத்துக்கள் தமிழ் எழுத்தக்களக இருந்தால் நன்று.

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 4 роки тому +6

    Kannadasan Ayya "THE GOD'S OWN POET"

  • @logeswaribalakrishnan3586
    @logeswaribalakrishnan3586 4 роки тому +5

    கண்ணதாசன் (கவிஞர்) மாதிரியான ஒருத்தர் இனியும் ஒருத்தர் இல்லவே இல்லவேஇல்லை பிறக்கவும்போறதில்லை அவர் ஒரு சகாப்தம் இமயம் இப்படி சொல்லிகொண்டே போகலாம்

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 роки тому

    பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.கவியரசுவின் குடும்பத்தைச் சார்ந்த நீங்கள் பாக்கியசாலிகள்.

  • @Vigneshpandit
    @Vigneshpandit 3 роки тому

    கண்ணதாசன் ஐயா ஒரு சகாப்தம்... Bala vignesh jv

  • @quransunnah2134
    @quransunnah2134 4 роки тому

    என் ஜீவன்
    *எனைவிட்டு பிரிகின்றது*
    சமுதாயம் உனை
    *மண்ணில் புதைக்கின்றது*
    என் கண்கள்
    *அதை பார்த்து கறைகின்றது*
    சமுதாயம் உனை
    *மண்ணில் புதைக்கின்றது*
    என் கண்கள்
    *அதை பார்த்து கறைகின்றது*
    எம் பிள்ளை
    *என்முன்னே துடிக்கின்றது*
    சொந்தங்கள் அதை
    *பார்த்து தவிக்கின்றது*
    இன்பங்கள் எனை
    *விட்டு விலகின்றது*
    சோகங்கள் எனை
    *வந்து ஆழ்கின்றது*
    சமுதாயம் உனை
    *மண்ணில் புதைக்கின்றது*
    என் கண்கள்
    *அதை பார்த்து கறைகின்றது*
    நீயின்றி மழை
    *மேகம் இருள்கின்றது*
    அலையோடு அலைமோதி
    *கடல் ஆடுது*
    கற்றோடு மரம்
    *ஆடி விழுகின்றது*
    இயற்கையும் அதன்
    *சோகம் தெரிவிக்குது*
    சமுதாயம் உனை
    *மண்ணில் புதைக்கின்றது*
    என் கண்கள்
    *அதை பார்த்து கறைகின்றது*
    என் ஜீவன்
    *எனைவிட்டு பிரிகின்றது*
    சமுதாயம் உனை
    *மண்ணில் புதைக்கின்றது*
    என் கண்கள்
    *அதை பார்த்து கறைகின்றது*

  • @user-nd3ft5bh1p
    @user-nd3ft5bh1p 5 місяців тому

    இவ்வளவு மலை அளவுக்கு சாதனை செய்த கவிஞர் தன் இடத்தை நிரப்ப ஒரு கவி மகனை தரவில்லையே 😂😂

  • @nithyak6096
    @nithyak6096 4 роки тому +6

    A very nice casual talk. This generation kids needs to know about the legendary Kavingar Kanadasan. Thanks for sharing memories ma.

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 4 роки тому +7

    Unity among two step siblings is great.

  • @cannaneramachandirane6881
    @cannaneramachandirane6881 4 роки тому +1

    Hi our Respected great family, (I dont want to split into single)
    I am very blessed to be a subscriber of you.
    So many thoughts fall as rain to share my thoughts about Human Prophet great Thiru kannadasan.
    He is the person who kindle almost all the emotion in everyone's mind. (Pleasure to pain).
    So we can do anything good to him is we bless your family from bottom of our Heart. May God Bless surplusly to you and yours (All are in great man's family)family.
    Thank you so much for this best effort which help (not for remember because we are not forget) to know the unknowing facts.
    THANK YOU SO MUCH
    REVATHY SHANMUGAM MAM.

  • @chandrasekariphotos
    @chandrasekariphotos 3 роки тому +1

    To my priya Revathi periyammavukku by seeing you only Revathi Amma I become so energetic some connections with you in my Poorva janma neenga pallaandu pallaandu pala koti nooraandhu santhoshama sowkyamaa aarogyamaa nimmadhiyaa neththi niraya kumkumoththodha thonga thonga thalyoda ,kuzhandagaludan,Thatha paatiaagi,Kollu thatha kollu paatty aagi, ellu thatha ellu paati against ennil adanga Aandu neenga santhoshama nimmadhiyaaga vaazha vendum neengal❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @solai1963
    @solai1963 4 роки тому +1

    நினைவுகளில் நிலைத்தவர் எங்கள் கவியரசர்....

  • @srinandhini2205
    @srinandhini2205 4 роки тому +5

    You are very blessed people on earth,

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 роки тому +6

    அக்காவும் அண்ணாவும் அப்பாவின் சுவையான நினைவுகளை கேட்க கேட்க ஆசை! கண்ணதாசன் புரெடக்சன் யூ டியூப் சேனலை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்! வாசலிலே உன்காலடி ஓசை கேட்டு நிற்பேன்! வந்தவுடன் ஆசை நினைவுகளை அசைபோட்டிருப்பேன்!

    • @komalamoorthy810
      @komalamoorthy810 3 роки тому +1

      உங்கள் அப்பா ஒரு சகாப்தம் ரொம்ப அழகா சொன்னீர்கள் நீங்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும் அவருக்கு பிள்ளைகள் என்று

  • @chiapet9570
    @chiapet9570 4 роки тому +2

    பிரிவோம் சந்த்ஹிபோம் cinema வில் கல்யான தரகராக varuveergal.santhosham.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +1

    Amma yella udanpirapukkalum ondraga serthu oru video pannunga..yellarum onna serthu phesum bothu niraya nyabagangal velivarum..rombe interesting ah irukkum amma.. kandippa yellorum irukkanum..pls consider my suggestion amma.tq

  • @hemamaheswari9433
    @hemamaheswari9433 4 роки тому +12

    Appa hero of every girl

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 роки тому

    இறைவனே பாடல் வரிகள் வருவதற்கான சூழலை உருவாக்கி
    கவி தந்துள்ளார்

  • @muthuamina4117
    @muthuamina4117 4 роки тому +6

    அப்பாவை பற்றி நிறைய தெரிஞ்சிக்கிட்டோம் ரேவதி அம்மா

  • @sttheresa6967
    @sttheresa6967 4 роки тому +3

    At this sad time (Surjith death) your friendly talk with your brother about the legend brought some relief. Thank you so much for both of you and looking forward to hear more about kavinar Kanadasan.

  • @MeenaKumari-yu5pj
    @MeenaKumari-yu5pj 4 роки тому +3

    Very good father kannadasan happy to hear this

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 4 роки тому +2

    Appappa enna nalla Pattugal....I'm from Kerala.Even then I like Kannadasan padalgal.Great

  • @seshadrisridharan8266
    @seshadrisridharan8266 4 роки тому

    Very glad in seeing this video with brother. I could see tears in your eyes. Father is Father always. While watching even I could not control tears in my eyes as I remembered my thoughts about my father, who also struggled a lot for family. Great to be a children of such great fathers. I wish you all be happy always with the blessings of your father from heaven.
    Glad in seeing the humbleness of you and your brother, always memories are great and unforgettable.
    Stay blessed.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому

    Annan ennada thambi yennada padal yella kalathilum yellarukkum porunthum varigal.. kavigar paadalgal yellame appadithane...aachiriyam illai...vaalga kannadasan pugal....

  • @Pree2127
    @Pree2127 4 роки тому +3

    i could feel the happiness in myself while listening to this

  • @ksiva99
    @ksiva99 3 роки тому

    Kannadaasan ayya vin pokkishangal.
    May god bless you with long life and good health ayya and amma.
    Kannadasan ayya is a god blessed man.

  • @dr.savitha.r1625
    @dr.savitha.r1625 4 роки тому +1

    Dear madam till today I didn't knew that you are kavingar kannadasan's daughter. I was all brought up in Kerala but married in Madurai. I used to watch your cookery show in Jaya TV. It's really a pleasure today to know about this. And I love kavingar's songs . It was very nice.....

  • @vasu6628
    @vasu6628 11 місяців тому

    Happy to see the siblings together.

  • @shrishri265
    @shrishri265 4 роки тому +4

    காவிய நாயகன் அய்யா கண்ணதாசன். என் அப்பாவும் என்னை தரையில் நடக்கவிட்டதில்லை.அப்பா இருக்கும் வரை என் கண்கள் கண்ணீரை கண்டதில்லை.அப்பா இறந்த பின் கண்ணீர் மட்டுமே என் கண்களுக்கு சொந்தமாகி விட்டது.. அப்பாக்கள் பெண் பிள்ளைகளுக்கு இறைவன் கொடுத்த வரம்.

  • @sivarajan6753
    @sivarajan6753 4 роки тому +3

    அன்புமிகு துரை சார் உங்கள் அப்பா பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்டு நெகிழ்ச்சி யாக உள்ளது தென்றல் இதழ்கள் பதினெட்டையும் அனுப்பித் தாருங்கள் வங்கி கணக்கு எண் அனுப்புங்கள் சிவகாசி சிவராஜன்

    • @komalamoorthy810
      @komalamoorthy810 3 роки тому +1

      உங்கள் அப்பா ஒரு சகாப்தம் ரொம்ப அழகா சொன்னீர்கள் மேடம் நீங்கள் அவருக்கு பிள்ளைகள் என்று சந்தோசமாக இருக்கிறேன்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 роки тому +1

    Wonderful . Periya anna is talented on sharing Appa S experience. Arumai amma.

  • @kalamalinibose5246
    @kalamalinibose5246 4 роки тому +5

    Sir naan unga fan, actor Vivek udan varum joke ellam super.and appa Voda theeveera fan,

  • @jayanthisuresh9371
    @jayanthisuresh9371 4 роки тому +1

    Your Brother also spoke very well mam thank you for sponsering this program .

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +1

    சூப்பர் பதிவு

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 роки тому

    Revathy Akka , Ungal APPA nda ninaivugal , marakka mudiyathe ninailaivugal

  • @devip6559
    @devip6559 4 роки тому +6

    தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா, தீபாவளி அன்று உளுந்து வடை, வெள்ளை குருமா சுப்பர் இருந்தது

  • @ravananv1666
    @ravananv1666 4 роки тому

    Very nice to hear about Kavingnar. He always the best Kavingnar in the world

  • @k.mohanmohan533
    @k.mohanmohan533 4 роки тому +1

    Both conversations are very super. I like this video.I like Kavinzar Kannadasan songs.

  • @nandhiniganesan9028
    @nandhiniganesan9028 4 роки тому +1

    Mam... Azhadhenga... Englukum azhuga varudhu.... Sir... Nenga pesradhu rmbo nala iruku keka... Enga appa lam avnga kadha solradha kekra Mari iruku...

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 роки тому +4

    மறக்க முடியாத நினைவுகள் அம்மா

  • @vanianandakumaran6555
    @vanianandakumaran6555 4 роки тому

    மிக அருமையான, நெகிழ்ச்சியான பதிவு.

  • @brindakishor6939
    @brindakishor6939 2 роки тому

    Vanakkam Akka vanakkam Anna dewali wishes

  • @kannadevandurai2037
    @kannadevandurai2037 2 роки тому

    மிக நெகிழ்வான நினைவுகள் Ma’m, you both are blessed to be children of எங்கள் கவிஞர். புது channel க்கு வாழ்த்துக்கள் ஐயா, I will be definitely be a subscriber for it.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 роки тому +3

    வணக்கம் மேடம் மிகவும் அருமையான பகிர்வு மா

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 4 роки тому +3

    அருமையான பதிவு. தினதந்தியில் அந்த பதிவை தவறாமல் படிக்கிறேன். Very super

  • @sarasahamalathy9610
    @sarasahamalathy9610 4 роки тому +2

    Athairasam super perfect vainthichai amma

  • @meenaakchiannadorai2507
    @meenaakchiannadorai2507 4 роки тому +1

    Kangalukkum karuthukkum niraivaha irunthathu sirappu vazhthukkal

  • @gopigopi4785
    @gopigopi4785 4 роки тому +2

    thank u Anna Annadurai I like

  • @applecountry1013
    @applecountry1013 4 роки тому

    சார் குரலில் கண்ணதாசன் வாழ்கிறார்கள்.... இருவர் குரலும் கிட்டத்தட்ட ஒன்றே

  • @vijikumar266
    @vijikumar266 3 роки тому

    Kannadasan sir lovely family our wishes. Sir fanatic follower..iam

  • @cviews1870
    @cviews1870 3 роки тому

    Ma,ketka ketka thikataadha thagaval ma!!!nandrigal pala.

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 4 роки тому +3

    Nice video sharing your experience & also introducing your dear brother. He shared his wonderful experiences about his father. 👍👌

  • @sudhakardhanaraj4537
    @sudhakardhanaraj4537 4 роки тому +1

    இறைவன்
    கண்ணதாசன்

  • @gunaseelangunaseelan2964
    @gunaseelangunaseelan2964 3 роки тому

    Thank u both for sharing information abt kavingar May God bless all the members of Kavingar's family

  • @karthikeyanmech
    @karthikeyanmech 3 роки тому

    Kavinarin muthu vithaigal neengal amaivarum💞💞💞💞💞💞

  • @srinivasanns1284
    @srinivasanns1284 3 роки тому

    கவிஞரின் பாடல்கள் உருவானது எப்படி என்று தெரியப்படுத்தவும்.
    உதாரணமாக விஸ்வநாதன் வேலை வேண்டும். நலம் தான நலம் தான போன்றவை, .

  • @apsarassamayal
    @apsarassamayal 4 роки тому +2

    Ungal interview awesome mam,

  • @estervasanthan6889
    @estervasanthan6889 4 роки тому +1

    Nanum thavaramal padipaen vellimalar very nice to see u sir

  • @kalpanag4526
    @kalpanag4526 4 роки тому +2

    Super Amma.

  • @revathinagarajan8734
    @revathinagarajan8734 4 роки тому +2

    Romba nana irruku madam
    Vanakkam Anna

  • @karuppuswamypalanisamy289
    @karuppuswamypalanisamy289 4 роки тому +3

    Arumaiyana interview mam

  • @ushasachin8643
    @ushasachin8643 4 роки тому +3

    Kanadasan Appa great

  • @madhumathithanigainathan9800
    @madhumathithanigainathan9800 3 роки тому

    அண்ணண் அற்புதம்..

  • @Monty6874
    @Monty6874 4 роки тому +3

    My exact thoughts were expressed by Sister Vanitha C.

  • @vijirajan7429
    @vijirajan7429 2 роки тому

    Thanks Madem to share about Kavigar

  • @arulball7129
    @arulball7129 4 роки тому

    How many times I watched never get bored

  • @hariprasadramasamy2836
    @hariprasadramasamy2836 3 роки тому

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏

  • @selvaranir375
    @selvaranir375 3 роки тому

    Appa appa super valgavalamudan
    Reavathi aundy

  • @sahinsamsudeen7208
    @sahinsamsudeen7208 4 роки тому

    Arumaiyana pathivu ....negilchiyana tharunam..revathi amma unga samayal tha na chinna pullaila irunthu jaya tv arusuvai ithu thani suvaila psthutu iruken ana niga kannathasan ayyavin pillai endru theriyathu....indru therintha pin nega evlo asirvathika pattavar endru perumithama iruku....

  • @srirammouli2507
    @srirammouli2507 4 роки тому +1

    Neengal migavum koduthu vaithavargal mem...

  • @bhuvanamanohar890
    @bhuvanamanohar890 4 роки тому

    Hi mam.ao great to see this interview. Neenga Kannadasan sir daughter nu ennaku eppo than Madam theriyum. But neenga seira recipes ellam parpom neenga seira mushroom gravy pathuthan enga Amma va seia sonnom super a erukum. Really happy Madam .

  • @nandhiniganesan9028
    @nandhiniganesan9028 4 роки тому

    Mam... Evlo multi talented your anna.... Yet your whole family is soo soo simple and sweet.... Really happy and proud of you mam

  • @shunmugasundaramsuriyakuma1180
    @shunmugasundaramsuriyakuma1180 4 роки тому +2

    Arumaiya solrenga amma innum neraya pagirungal

  • @thankappan6082
    @thankappan6082 3 роки тому

    Sir unka nadippu enakku remba pidikum