கடவுச்சொல் | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர் | அ.முத்துலிங்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 193

  • @vanitham3884
    @vanitham3884 2 місяці тому +81

    Mam நீங்கள் இந்த கதையை சொலும்போது என் கண்கள் கலங்கன்றது. இதேபோல் நீங்கள் சொல்லும் அனைத்து கதைகள் மற்றும் மேடை பேச்சு எல்லாவற்றையும் கேட்டு விடுவேன். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். உங்களுக்கு நேரம் இருந்தால் மகாபாரத கிளைக்கதைகள் அனைத்தையும் உங்கள் முலம் கேட்க ஆர்வமாக உள்ளேன். ஏனெனில் நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு. நன்றி அம்மா.

    • @nskpmk
      @nskpmk 2 місяці тому +4

      Please give the mahabharatham as a collection

    • @marylambert9757
      @marylambert9757 2 місяці тому +2

      Hi அக்கா மிகவும் நன்றி நீங்கள் சொல்லும் நிறைய கதைகளை நீண்ட நாள் கேட்டுக் கொன்று இருக்கின்றேன். கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் ரசித்து கேட்பேன், இது வரையில் நான் கேட்டதில் மிக மிக அதிகம் பிடித்து இந்த கதை தான், என் மனம் நெகிழ்ந்து ❤ அவர்( I mean my grandson )என் அழகான எதிர் காலம்🧚‍♀️🙂🙂

    • @suryaoxford
      @suryaoxford 2 місяці тому

      Mam should give credit to Ven murasu novel for that. please consider mam

  • @nivedhapandiyan1368
    @nivedhapandiyan1368 2 місяці тому +6

    I have my grandmother pic as my display picture in mobile... She's no more but her memories is all I have ..😭... Maam your the best guiding the society for a better place to live❤ lots of love

  • @Bhuvana-23
    @Bhuvana-23 2 місяці тому +16

    கதை ஆசிரியர் முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கும் எண்ணற்ற முதியோர்களுக்கும் இக்கதையை எங்களுக்கு கடத்திய பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் என் உளமார்ந்த வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻

  • @subbulakshmi1548
    @subbulakshmi1548 17 днів тому

    மிக்க நன்றி அம்மா.

  • @SaviThri-u8u
    @SaviThri-u8u 7 днів тому

    கண்களை நனைத்துவிட்டீர்கள். அடியாவிட நீங்கள் சொண்ணவிதம் அருமை

  • @aarthiaarthi8778
    @aarthiaarthi8778 2 місяці тому +4

    Cried bharathy ma'am♥️😭... Your selection of stories is just amazing..and thiss will be so close to my heart❤❤.. i miss my grandma so muchhhh now after hearing tis😩

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak4202 2 місяці тому +3

    Wow superb story amma, I cried a lot while listening this story and I was remembered my past😢

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 2 місяці тому +3

    Superb, just excellent 👌 Thank you very much 🙏🏼 Brought tears in my eyes

  • @subashbose1011
    @subashbose1011 2 місяці тому +6

    கண்ணீர் மல்க கேட்ட கதைகளில் இதுவும் ஒன்றாக..... நன்றி மா 🙏🏿

  • @RadhaThiagarajan
    @RadhaThiagarajan 2 місяці тому +3

    மிகவும் அருமையான கதை. அதுவும் நீங்கள் சொன்ன விதம் அதை விட மத்திய அருமை. மேலும் இ ந்த கதைக் கான வரைபடங்கள் மிக மிக அருமை. Details are so so good

  • @dhivya1696
    @dhivya1696 2 місяці тому +4

    கதையின் முடிவில் மனம் கனக்கத்தான் செய்கிறது... கதை மிக அருமை அம்மா...

  • @sylvestersg8010
    @sylvestersg8010 2 місяці тому +2

    😢 I remembered my grandmother grandfather... mikka nandri... really moved by the story... thanks Bharati mam..

  • @keerthanag4528
    @keerthanag4528 2 місяці тому +1

    This made me soo emotional..my grandmother loves me the most 🥺🥺❤

  • @rahinirahi642
    @rahinirahi642 2 місяці тому +3

    மிகவும் அருமையான கதை❤❤❤

  • @penme
    @penme 2 місяці тому +7

    வணக்கம்.
    ஏக்கங்கள் நெஞ்சுக்குக்குள் கரைந்து போகும்
    தாகங்கள் மனதுக்குள் கரைந்து போகும்
    மோகங்கள் உடலுக்குள் கரைந்து போகும்
    இளமை முதுமைக்குள் கரைந்து போகும்
    வாழ்க்கை காலத்துக்குள் கரைந்து போகும்
    பிறப்பு இறப்புக்குள் கரைந்து போகும்
    உறவுகள் நினைவுக்குள் கரைந்து போகும்
    உன்மை பொய்யுக்குள் கரைந்து போகும்
    அம்மா பாசத்துக்குள் கிடந்து கரைவாள். 🙏

  • @geethakrishnamurthy6364
    @geethakrishnamurthy6364 2 місяці тому +1

    Very touching story. Above all, it is really a great surprise to see the new generation having great empathy to give importance to the affectionate bond

  • @veeranganait4087
    @veeranganait4087 2 місяці тому +2

    மனம் கனத்து கண்ணில் வழிகிறது 😢மீதம் உள்ள நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதும், பேரன் பேத்தி உள்ளிட்ட அன்பானவர்களின்நினைவுகளுமே அன்றைய தினத்தின் அன்றாடங்களாகிறது பெரும்பாலான முதியவர்களுக்கு 🥹வாழ்த்துகள் அழகான கதை ❤வாழ்க வளத்துடன் வாழ்க வையகம் ❤💐🧚

  • @umanatesan9931
    @umanatesan9931 2 місяці тому +4

    Tears rolling down Bharathi mam

  • @sivamani5166
    @sivamani5166 2 місяці тому +1

    அருமை அருமை . நெகிழ வைக்கும் கதையும் அதை நெஞ்சுருக சொல்லும் பாரதி பாஸ்கர் அவர்களின் வாஞ்சையான வார்த்தைகளும்❤

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 місяці тому +3

    ஏனோ என் மனம் கனக்கிறது 😭😭😭இந்த கதையை கேட்ட பிறகு 😭😭😭கண்ணீர் வருகின்றது 😢😢😢🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @bhuvaneskumara4246
    @bhuvaneskumara4246 2 місяці тому +1

    The story is so good. But, the way Bharathi madam narrated with intense emotions, brought tears....
    Please tell us more such stories ❤.

  • @tamilselvinallakumar3462
    @tamilselvinallakumar3462 Місяць тому

    Beautiful story ❤thanks mam

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 місяці тому +1

    Superbe story Bharathy baskar madame ❤❤❤. Thanks a lot

  • @nisharamkp7466
    @nisharamkp7466 Місяць тому

    Hello mam
    When you are telling that story it really made my eyes filled with tears..wow what a lovely way of conveying the story which really pierced my heart.

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 2 місяці тому

    Heart touching story. Tears rolling down my eyes. Thank you to A Muthulingam aiya and Bharathy madam.
    The illustrations were so beautiful.

  • @angavairani538
    @angavairani538 2 місяці тому +1

    வணக்கம் பாரதி செல்லம்.அழகான வாழ்கையின் எதார்த்தத்தை சொல்லும் கதை.. வாழ்த்துக்கள் நன்றிகள் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 2 місяці тому

    மிக அருமை! Very much touching!

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 2 місяці тому

    கண்களில் கண்ணீர், பேரக்குழந்தைகளுடன் வாழும் வாய்ப்பமைந்த தாத்தா, பாட்டிகள் பாக்கியசாலிகள், எதையெதையோ தேடி ஓடும் இப்போதைய வாழ்வு முறையில் அவசியமான கருத்துள்ள கதை, நன்றிகள் எழுதியவருக்கும், உணர்வோடு பகிர்ந்த உங்களுக்கும்

  • @padmavathysivashanmugam1113
    @padmavathysivashanmugam1113 2 місяці тому

    Tears and .heart trembles. Tha nks...

  • @yellowlotus919
    @yellowlotus919 Місяць тому

    அழகான கதை.அருமையான கதை சொல்லலாடல்..கண்களில் நீர்முத்துக்கள் இறுதியில்

  • @DirectorNandaperiyasamy
    @DirectorNandaperiyasamy 2 місяці тому +2

    தாயே வணக்கம்..எங்கேயோ இருந்து நெல்மணிகளை சேகரித்து வந்து கூட்டில் உள்ள தன் குஞ்சுகளுக்கு பசியாற்றும் ஒரு தாய்குருவியாய் உங்கள் கடமையை இந்த தமிழ் சமூகத்திற்கு தொடர்ந்து செய்து வரும் உங்கள் பணிக்கு பல கோடி நன்றிகள்.பொங்கி பொங்கி பல மணி நேரம் எங்களை அழ வைத்த இந்த கடவுச்சொல்லை கடவுளின் சொல்லாக்கிய ஐயா முத்துலிங்கம் பெயரை இனி எங்கள் கடவுச்சொல்லாக நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்..நன்றி நண்பர்களே..🎉🎉🎉🎉

  • @deepamanoj1734
    @deepamanoj1734 2 місяці тому +1

    நீங்கள் கதைசொல்லும் போது கண்கள் கலங்குகின்றது ❤

  • @priyavijay3012
    @priyavijay3012 2 місяці тому +4

    இந்த கதையை கேட்டு முடிக்கும் போது என் கண்களில் கண்ணீர் வடிந்தோடிபது

  • @lawdharmasuresh1774
    @lawdharmasuresh1774 2 місяці тому +1

    Great story madam. It reminds my practice to have my mother name as password for most of the services for the past 15 years.

  • @menagaanand6092
    @menagaanand6092 2 місяці тому

    கண்கள் கலங்குகின்றன. இக்கதையை படிக்கும்போது எவ்வளவோ நினைவுகள் வந்து போகின்றன. என் கல்லூரி தோழி ஒருத்தி விவசாயி அப்பாவை அறிமுகப்படுத்த அவ்வளவு யோசிப்பாள். வெளி நாட்டில் வாழும் நான் தாய் , தாந்தையர் வரும்போது இப்படி நடந்துகொள்ளுங்கள், அப்படி உடை உடுத்துங்கள் என்று கடிந்து கொள்வேன். அவர்கள் போன பின் வாழ்வில் அவர்கள் எவ்வளவு பெரிய பொக்கிஷங்கள் என்று தெரிகிறது. நன்றி அம்மா.

  • @nskpmk
    @nskpmk 2 місяці тому +1

    Amma! you are keep on making everyone of us to cry!!! But its our wish to listen one of such touching stories! Indha book a padicha kooda ivlo puriyuma nu therla! Valthukala amma, valha valamudan!!🙏 Ungal mel oru periya mariyadhayae vandhadhu!

  • @jayakala.mmadasamy5409
    @jayakala.mmadasamy5409 Місяць тому

    அற்புதம் Mam. நன்றிங்க

  • @ushas5233
    @ushas5233 Місяць тому +1

    Haret tacing story I like it so much thanku so much Namaskaram maa

  • @karthisuriya9642
    @karthisuriya9642 2 місяці тому +1

    நன்றி மேடம் 💯🙏

  • @lalithasr4050
    @lalithasr4050 2 місяці тому

    அருமை அருமை ❤ கண் கலங்குகிறது

  • @geethaks3388
    @geethaks3388 Місяць тому

    அருமையான கதை! அருமையான கதை சொல்லும் பாங்கு! நன்றி!

  • @saghanhat.m1428
    @saghanhat.m1428 2 місяці тому

    மிக மிக மிக அற்புதமான கதை

  • @g.madesh8316
    @g.madesh8316 Місяць тому

    அற்புதமான கதை அதை நீங்கள் சொல்லும்போது மேலும் அற்புதமாக உள்ளது.

  • @tommytommy4653
    @tommytommy4653 2 місяці тому +1

    அருமையான கதை. பாரதி பாஸ்கரின் நடை அருமையோ அருமை. வாழ்த்துக்கள்.

  • @priyadharshinirammohan8279
    @priyadharshinirammohan8279 2 місяці тому +1

    Heart touching story.. U always rocks mam..

  • @sssvadivelurajan6908
    @sssvadivelurajan6908 2 місяці тому

    மிகவும் அருமையான பதிவு🎉🎉🎉மிக்க நன்றி🎉🎉🎉

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 2 місяці тому +2

    நாம் இந்த உலகிற்கு வந்த கடமைகளை முடித்துவிட்டால்... மரணம் கிடைத்து விடவேண்டும் இறைவா🙏🙏

  • @gopi_ram_salem
    @gopi_ram_salem 2 місяці тому

    arumai❤

  • @kamalavaratharajan2756
    @kamalavaratharajan2756 2 місяці тому

    Very touching story. Very real indeed!

  • @mahivenky262
    @mahivenky262 Місяць тому

    Very touching

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Місяць тому

    Very nice story and good message.
    Madam, the way you narrate the story is so interesting and touching

  • @ashokanbarasu3725
    @ashokanbarasu3725 2 місяці тому +1

    When narrating Jackfruit portion, I felt the fragrance and sweetness of the jackfruit ❤

  • @nahulthurai1233
    @nahulthurai1233 2 місяці тому

    நன்றி அம்மா. அழகு

  • @ramsee0642
    @ramsee0642 2 місяці тому +1

    Arumai 👋👋

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 2 місяці тому +1

    அருமையான பாசமான கதை பாட்டி பேரக்குழந்தைகள் பந்தம் என்றுமே மாறாது.வளரும். வாழ்க வளமுடன்.

  • @virginiebidal5434
    @virginiebidal5434 2 місяці тому

    Ungal kadhai eppozhudhum manathin edho oru idathil endha unarvaiyo asaithu parthu vittu sellum alladhu ethavadhu oru matradhai arivurayai ennakum theriyamale vituvitu innum thelivaga solla vendum endral pala mural en vazhkayay veru konadhil parka kuda udhavi ulladhu,mikka nandringa indha kadhai en vazhvai patri naan edukum mudivai oru murai midum parka solliyadhu en vazhvin kadhai pollave irudhadhu pillaigallai valardhu pin avargal settled ana pin nam vazhvu edha nattil endra kelviku padhil theduvadhe miga nedrukady yana ondru nandringa. Kadhai migavum unmai

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 місяці тому

    Heart touching ❤

  • @anbazaganeshanmugam4646
    @anbazaganeshanmugam4646 Місяць тому

    வாழ்வின் இளமைக்கு மட்டுமல்ல முதுமைக்கும் ஏன் அனைத்திற்கும் அன்பே துனை அள்பே வாழ்வு!

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 2 місяці тому

    ஏதோ கதை என கேட்க ஆரம்பித்தேன். ஆனால் நீங்கள் சொன்ன விதம் என் கண்களை குளமாக்கியது.

  • @radhikasambhashivam
    @radhikasambhashivam Місяць тому

    I have been missing Grandma much more than normal lately thats when this hit my feed. Without an understanding of this tamil title something forced my to hit play, to end up with loads of tears n memories. Needless to say I have been having her name for all of my passwords over the decade. Kamala❤

  • @kurusamydhandapani2388
    @kurusamydhandapani2388 2 місяці тому

    கண்களில் கண்ணீருடன், என்னவென்று சொல்ல வாழ்வின் முழுமை அன்பில்தான் உள்ளது.

  • @SumaiyaS
    @SumaiyaS 2 місяці тому

    Thanks for introducing us to such nice short stories.

  • @murugesanm5176
    @murugesanm5176 2 місяці тому

    உண்மையில் அருமை அம்மா.....

  • @deepamanoj1734
    @deepamanoj1734 2 місяці тому

    மிகவும் சோகமான கதை. கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

  • @madhuranjanisubramanian1693
    @madhuranjanisubramanian1693 2 місяці тому

    It made me cry ❤

  • @mjayanthi8040
    @mjayanthi8040 2 місяці тому

    மிக அருமையான கதை

  • @bhuvanar1282
    @bhuvanar1282 2 місяці тому

    What a way of narrating a story. You are master story narrator madam

  • @maryl2804
    @maryl2804 2 місяці тому

    மனம் கனத்தது ❤❤❤❤❤❤

  • @vijaykumarhindiacademy
    @vijaykumarhindiacademy 2 місяці тому

    கதையும் அதை சொன்ன விதமும் மிக அருமை.

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 2 місяці тому

    நன்றி அக்கா...

  • @PogunesvarySuppiah
    @PogunesvarySuppiah 2 місяці тому

    Thanks for the amazing story

  • @malathijayasekar3080
    @malathijayasekar3080 2 місяці тому

    Heart touching story 🙏🏼

  • @0910bala
    @0910bala 2 місяці тому

    Such a touching story. I could see my future in this story 😞

  • @padmarajendran7039
    @padmarajendran7039 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 місяці тому

    அருமை

  • @senthilrajan3908
    @senthilrajan3908 Місяць тому

    அஞ்ஞாடி கதை விமர்சனம் எதிர்பார்க்கிறேன்

  • @Anabhayan
    @Anabhayan 2 місяці тому

    Beautiful!!

  • @deepashreert2
    @deepashreert2 2 місяці тому

    Arumai ❤️❤️

  • @Sshreeshanghklee-kx5ht
    @Sshreeshanghklee-kx5ht 2 місяці тому

    கதை சொல்ல சொல்ல கண்களில் கண்ணீர் உருண்டு ஓடுகிறது 😢

  • @karthigabharathi
    @karthigabharathi 2 місяці тому +1

    Ammmaa... En ammachi thathava rmba miss panren.. 😢😢😢IPO ila avanga.. but iruntha varaikum nanga avlo santhosama irunthom.. antha veedu IPO uyirey ilama iruku.. ovoru thadava Anga poitu Vara apo.. ulla oru inam puriyatha kumural iruntey irukuuu❤❤

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp 2 місяці тому

    சிவபாக்கியம் அம்மா ஆப்ரகாம் (கடவுச்சொல்)அருமையான பதிவு பாரதி அம்மா வாழ்க வளமுடன் அம்மா

  • @subhashinivenkatesan1789
    @subhashinivenkatesan1789 2 місяці тому

    Excellent story. Very well narrated 🎉

  • @tajsri
    @tajsri 2 місяці тому

    Hello mam, More than the story the way you describe is so inspiration, thoughtful and meaningful. I start my day with your story everyday.. Thank you so much. Unfortunately I'm not that great to describe my comments in Tamil...

  • @harikishen6003
    @harikishen6003 2 місяці тому

    அருமை அருமை,இப்ப குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி அன்பும்,அரவணைப்பும் கிடைப்பதில்லை,பிள்ளைகளும் தாய் தந்தை பாசம் அற்றுபோனார்கள்

  • @s.gunasekaransubramaniam171
    @s.gunasekaransubramaniam171 2 місяці тому +1

    ❤super 👌

  • @lpsuganthi394
    @lpsuganthi394 2 місяці тому +2

    இது தான் உண்மையான கடவுச்சொல்

  • @vijayarajasekar1822
    @vijayarajasekar1822 2 місяці тому

    This story is resembling mine.

  • @kousalyadinesh
    @kousalyadinesh 2 місяці тому

    Mesmerizing😇

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 2 місяці тому

    அருமையான கதை. சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @rathinakumari5189
    @rathinakumari5189 Місяць тому

    Semmmma

  • @sundarisubramanian5637
    @sundarisubramanian5637 2 місяці тому

    Arumai

  • @vanmathibhaskar9503
    @vanmathibhaskar9503 2 місяці тому

    Beautiful 😍 story

  • @devikalavaikunthan4345
    @devikalavaikunthan4345 2 місяці тому

    Thank you mam ❤

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 2 місяці тому

    அருமை 👌👍🙏

  • @suguguna-l1t
    @suguguna-l1t 2 місяці тому

    🎉 mam always your word's boosts up for me❤

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn 2 місяці тому +1

    வணக்கம் அம்மா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 😊🙏🙏🙏

  • @sundarisundari8904
    @sundarisundari8904 2 місяці тому

    அம்மா நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை 🎉

  • @v.gomathy3818
    @v.gomathy3818 2 місяці тому

    Thank you akka 🙏🏼

  • @SheelaPugal-v9b
    @SheelaPugal-v9b 2 місяці тому

    Very nice Madam as always. Please keep on doing this. You are unique Madam

  • @Zephra-k1o
    @Zephra-k1o 2 місяці тому

    Beautiful paintings