இயற்கையை நேசிக்காத இதயங்களையும் வியக்க வைக்கும் நிகழ்வு இதுங்கய்யா..! ராஜேஷ் சாரின் கம்பீர குரலும் சதாசிவம் ஐயாவின் இயற்கை அனுபவத்தை விவரிக்கும் பாணியும் காண்போரின் கண்களையும் காதுகளையும் தமதாக்கிக் கொள்கின்றது! இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இழந்துவிட்டு நிற்கும் நிதர்சனமான உண்மை நம்மை உலுக்குகிறது!
ராஜேஷ் ஐயா , நீங்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பு வாய்ந்தவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து எங்களை அறியச் செய்கிறீர்கள் 👏 மிகச்சிறந்த சேவை 🤝 இயற்கை , விலங்கின் வாழ்வியல் ஆச்சரியமானவை 😮 உங்கள் இருவருக்கும் 🙏
ஐயா இருவருக்கும் மனமார்ந்த வாழத்துகள் ,ஐயா ராஜேஷ் அவர்களின் முயற்சிக்கும் ,காடுகளின் நன்மைகளையும் அதனால் அங்கு வாழும் விலங்குகளின் பயனையும் மக்களுக்கு தெரியபடுத்திய ஐயா சதாசிவம் அய்யவுக்கும் மிக்க நன்றிகள் . ஒரு விசயம் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ஒவ்வொரு விலங்குகளையும் இறைவனோடு ஒப்பிட்டதனால் தான் விலங்குகளின் இனம் இன்னமும் பாதுக்காக்கபட்டு வருகிறது உண்மைதாங்க ஐயா .
கரு நெல்லிக்காய், ஒளவையருக்கு, அதியமான், வழங்கியது,கரு வாழை, கரிய கருசாலை, கரு நொட்சி, கருங்கொடி வேலி, கரு நீலி, யென,, கருப்பாய் இருப்பவை எல்லாம், அதி சக்தி வாய்ந்த கர்ப்பங்கள்
இவரின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து கேட்டு ரசித்து இருக்கிறேன்.... ராஜேஷ் சார் அவர்களின் கலந்துரையாடலின் போது மேலும் இனிக்கிறது... என்ன ஒரு மிகக் குறை என்றால் நேரம் மிக மிகக் குறைவாக உள்ளது குறைந்தது 45 நிமிடம் வீடியோ போடவும்
ஐயா சதாசிவம் ஐயா அவர்களை ஏதாவது மீண்டும் காடுகளை பற்றியோ விலங்குகளை பற்றியோ பறவைகளைப் பற்றியோ வீடியோ எடுத்து போடும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது பயனுள்ள தகவல்கள்
ஐயா காடுகளை பற்றிய விளக்கம் அருமை.ராஜீவ் காந்தியின் தந்தை ஃபெரோஸ் கான் இந்திராவை திருமணம் செய்த பிறகு ஃபெரோஸ் காந்தி ஆனார்.காந்தியின் மீது உள்ள அன்பால் நேரு இந்திரா பிரியதர்ஷினியை இந்திரா காந்தியாக மாற்றினார்.அய்யா கிரகணம் சிவ ராத்திரி இந்த நாட்களில் பறவைகள் ஒரு நாள் முன்னதாகவே மிகவும் அமைதியாக இருக்குமாம் .பாடுவது ஓடுவது சத்தம் போடுவது என்று எதையும் செய்யாதாம் . மரத்தில் இருக்கும் குரங்கு கூட்டம் கீழே தரையில் வந்து கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டு மிக அமைதியாக இருக்குமாம் இது உண்மையா?
இயற்கையின் மாறுபாடுகளை உணர்ந்து கொண்டு புவி ஈர்ப்பு விசை கிரகணத்தின் போது மாறுபடும் என்பதை உணர்ந்து விலங்குகள் பறவைகள் அமைதியாக இருக்கிறது.சிவ ராத்திரி என்றால் மாத மாதம் வருவது இல்லை.மகா சிவ ராத்திரி இது போன்ற நாட்களில் பிரபஞ்ச சக்தி நேரடியாக பூமிக்கு வருவதால் அதன் கதிர் வீச்சை தாங்க முடியாது என்பதால் இவ்வாறு உள்ளனர்.அது என்ன புத்தகம் என்று கூறினால் நோகாமல் படித்து கொள்வீர்கள்.யார் அதை எல்லாம் தேடுவது அதானே .
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம். கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization) மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். www.iskcon.com இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண! அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார்🙏
எங்கள் வீட்டின் முன்பகுதியில் தேன்சிட்டு ஒன்று கூடு கட்டுகிறது. இதற்கு முன் அது அப்பகுதியில் கூடு கட்டி முட்டை இட்டபின்பு காகம் அந்த கூட்டை கலைத்துவிட்டது. மீண்டும் அப்பகுதியை தேர்ந்து எடுத்து கூடு கட்டுகிறது.காகம் அதிகமாக வரும் பகுதி அது. எவ்வாறு காப்பது. பதில் சொல்லவும். கவலை கொள்கிறேன்.இயற்கை பாதுகாக்குமா?
Totally absurd and wrong information. White sugar was first made in China that's why it is called Chini. This was more than 1800 years ago. I am disappointed by this wrong information from Rajesh.
@@vaalhanalam5040 year is wrong. 1800 years back it was 300 AD when xuangzang the great Chinese scholar traveled india and took brown sugar to China which was refined to white sugar as it was felt emperor can't have dirty brown stuff. Hence white sugar is called tang in China. Tang as in tang dynasty.
ராஜேஷ் அய்யா, நீங்கள் அழைக்கும் சிறப்பு விருந்தினர்கள் அருமையோ அருமை.
குரங்கின் மரணம் பற்றி சொல்ல சொல்லுங்கள்
உண்மைதான். கோவை சதாசிவம் ஐயா என்னை மிகவும் கவர்ந்தவர்.🇲🇾💪
எங்கு நிலத்தை பரித்தால் தண்ணீர் வருமேன்று யானைக்கு மட்டும் தெரியும் ... "வியப்பின் உச்சம்" ....❤
இவரை கண்டு பிடித்து அவசியமான ப😂திவுகளை பெற்று தந்த ரா ஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி. 😊🎉
தங்கள் கருத்து தங்களுக்கு தேவை
Super
இயற்கையை நேசிக்காத இதயங்களையும் வியக்க வைக்கும் நிகழ்வு இதுங்கய்யா..! ராஜேஷ் சாரின் கம்பீர குரலும் சதாசிவம் ஐயாவின் இயற்கை அனுபவத்தை விவரிக்கும் பாணியும் காண்போரின் கண்களையும் காதுகளையும் தமதாக்கிக் கொள்கின்றது! இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இழந்துவிட்டு நிற்கும் நிதர்சனமான உண்மை நம்மை உலுக்குகிறது!
எவ்வளவு பேசினாலும் சலிக்காத கதைகள் இவை 💐💐💐
நன்றி!
உண்மை உண்மை நண்பா
ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் கோவை சதாசிவம் ஐயா அவர்களுக்கும் நன்றி நன்றி மேலும் இயற்கை பற்றி 100 ஏபிசிடி வரவேண்டும் அன்பு வேண்டுகோள் வைக்கிறேன் ஐயா
அருமை.. மிக அருமை...இயற்கையை உணரவைத்த சதாசிவம் ஐயா அவர்களுக்கும், அவரை அறிமுகம் செய்த ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
நன்றி!
தல பையன் சூப்ரா இருக்கான் ...
ராஜேஷ் ஐயா , நீங்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பு வாய்ந்தவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து எங்களை அறியச் செய்கிறீர்கள் 👏 மிகச்சிறந்த சேவை 🤝 இயற்கை , விலங்கின் வாழ்வியல் ஆச்சரியமானவை 😮 உங்கள் இருவருக்கும் 🙏
நன்றி!
ஐயா இருவருக்கும் மனமார்ந்த வாழத்துகள் ,ஐயா ராஜேஷ் அவர்களின் முயற்சிக்கும் ,காடுகளின் நன்மைகளையும் அதனால் அங்கு வாழும் விலங்குகளின் பயனையும் மக்களுக்கு தெரியபடுத்திய ஐயா சதாசிவம் அய்யவுக்கும் மிக்க நன்றிகள் . ஒரு விசயம் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ஒவ்வொரு விலங்குகளையும் இறைவனோடு ஒப்பிட்டதனால் தான் விலங்குகளின் இனம் இன்னமும் பாதுக்காக்கபட்டு வருகிறது உண்மைதாங்க ஐயா .
கரு நெல்லிக்காய், ஒளவையருக்கு, அதியமான், வழங்கியது,கரு வாழை, கரிய கருசாலை, கரு நொட்சி, கருங்கொடி வேலி, கரு நீலி, யென,, கருப்பாய் இருப்பவை எல்லாம், அதி சக்தி வாய்ந்த கர்ப்பங்கள்
அருமை. நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மேலும் பல பதிவுகளை தருக
அய்யா உங்களுடைய நேர்காணல் அனைத்தும் அருமை
இயற்கை தான் கடவுள் நன்றி ராஜேஷ் மற்றும் வன ஆர்வலர் அவர்களுக்கும் நன்றி நன்றி
நன்றி!
அட்டகாசமான செய்தி.நன்றி.வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை சார் நல்ல விளக்கம் அபூர்வ தகவல்கள் ! நன்றி !🙏🎉
அய்யா நாய்கள் பற்றி ஒரு காணொலி பதிவிடவும்.. அய்யா அவர்கள் பேட்டி மிகவும் அருமை ❤❤
இயற்கை அன்னையின் படைப்பை என்னென்று சொல்வது. இதை அறிய உதவிய குழுவிற்கு நன்றி. ராஜேஷ் அய்யா விற்கும் விபரங்களை பகிர்ந்த அய்யா அவர்களுக்கும் நன்றி
அருமையான பதிவு நன்றி
இவரின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து கேட்டு ரசித்து இருக்கிறேன்.... ராஜேஷ் சார் அவர்களின் கலந்துரையாடலின் போது மேலும் இனிக்கிறது... என்ன ஒரு மிகக் குறை என்றால் நேரம் மிக மிகக் குறைவாக உள்ளது குறைந்தது 45 நிமிடம் வீடியோ போடவும்
இப்படி அருமையான சுவையான தகவல்கள் தரும் இந்த குழுவிற்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏✅✅✅✅✅✅
நன்றி!
நீங்கள் சொல்வது எல்லாமே ரொம்ப சரி இனி வரும் சமுதாயம் கஷ்டம் தான்
நல்ல தகவல்கள் மிகவும் அவசியம்
நிச்சயம் அனைவரும் இதை தெரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி!
நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி
அருமை
மிகவும் பயனுள்ளது💐👌
தமிழின் இனிமை ஐயாவின் மொழியில் தெரிகிறது, அருமை
இயற்கையின் மேல் காதல் கூடுது ♥️♥️♥️♥️♥️
சூப்பர் ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க
Useful message. Thank you
இது தான் இயலாமை 🎉
Arumai.. 👌 Nandri 🙏👏Vaazhga Valamudan🙏
அய்யாவோடு வாழ்தலும் பயணம் செல்லுதம் வரம்....
அருமையான பதிவு விவசாயிகள் தான் மாற்றத்தை கொண்டுவரவும்🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️❤️❤️
i suggest photos should be used for showing the respective animals incidents etc tks
Migavum arumai ayya
யானையும், கழுதைப்புலியும், கழுகும் காட்டை காக்கும் பிரம்மாக்கள்.
Very important 👌🏻
அருமை ஐயா நன்றி
His interviews are amazing 👏👏👏
Super ❤
Sir ur talented speech very very superb 👏 👌 👍
நன்றி!
சிறந்த பதிவு
நன்றி!
நல்ல கருத்து 🙏
His experience best update for making a book history for animals 🐘🐘🐘
Very useful & informative video. Thanks to Rajesh Sir & Team
ராஜேஸ் சார் உங்களை போல்வனங்களின் உயிரியல் பற்றி ஐயா நன்கு அறிந்தவர் ஆகவே அவரை தாராளமாக பேசவிடுங்கள்
எத்தனை ரகசியங்கள் சுவாரஸ்யங்கள் இயற்கையில்
Vanathukkul tirupur sir
கழுதை புலியின் தலை புலி மாதிரியும் உடல் கழுதை மாதிரியும் இருக்கும்.
Arumaiyana pathivu Aiya 🙏
👌👌👌
மிக்க நன்றி
Iyya rameshwar temple eagle 🦅 pathi sollunga...
❤ முருகா போற்றி
Worth spending 18 minutes by watching this video 😊👍Ty sir.
He has vast knowledge
GOOD
Very nice,🌷👌
இந்த உலகில் எல்லா உயிர்களுக்கு இயற்கையோடு சேர்ந்து தனது பங்குகளிக்கிறது. இதில் மனிதனின் பங்கு என்ன?
Thanks for All and background music
ஐயா, ஞாபக சக்தி பெருமளவு காணபடுகிறது.... எப்படி அதிகரிப்பது... Exercises & books... suggest me sir...video pannuga sir....
ஐயா சதாசிவம் ஐயா அவர்களை ஏதாவது மீண்டும் காடுகளை பற்றியோ விலங்குகளை பற்றியோ பறவைகளைப் பற்றியோ வீடியோ எடுத்து போடும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது பயனுள்ள தகவல்கள்
நன்றி!
நன்றி!
AYYA AVARGALIN VILAKKANGAL ARUMAI NANDRI AYYA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா நீங்கள் இருவரும் இணைந்து நாடோடி வாழ்க
I remembered something Jaya tv la Kadambari serial la intha bazzard eagle pathi katirpanga
9.07: Parsis callit "Tower Of Silence" They also worship FIRE
நல்ல பதிவு ஐயா
வாணியம்பாடி பகுதியில் பிணம் தின்னி கழுகுகள் உண்டு.
ஐயா காடுகளை பற்றிய விளக்கம் அருமை.ராஜீவ் காந்தியின் தந்தை ஃபெரோஸ் கான் இந்திராவை திருமணம் செய்த பிறகு ஃபெரோஸ் காந்தி ஆனார்.காந்தியின் மீது உள்ள அன்பால் நேரு இந்திரா பிரியதர்ஷினியை இந்திரா காந்தியாக மாற்றினார்.அய்யா கிரகணம் சிவ ராத்திரி இந்த நாட்களில் பறவைகள் ஒரு நாள் முன்னதாகவே மிகவும் அமைதியாக இருக்குமாம் .பாடுவது ஓடுவது சத்தம் போடுவது என்று எதையும் செய்யாதாம் . மரத்தில் இருக்கும் குரங்கு கூட்டம் கீழே தரையில் வந்து கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டு மிக அமைதியாக இருக்குமாம் இது உண்மையா?
நன்றி ஐயா
ஆதாரமில்லை!
இயற்கையின் மாறுபாடுகளை உணர்ந்து கொண்டு புவி ஈர்ப்பு விசை கிரகணத்தின் போது மாறுபடும் என்பதை உணர்ந்து விலங்குகள் பறவைகள் அமைதியாக இருக்கிறது.சிவ ராத்திரி என்றால் மாத மாதம் வருவது இல்லை.மகா சிவ ராத்திரி இது போன்ற நாட்களில் பிரபஞ்ச சக்தி நேரடியாக பூமிக்கு வருவதால் அதன் கதிர் வீச்சை தாங்க முடியாது என்பதால் இவ்வாறு உள்ளனர்.அது என்ன புத்தகம் என்று கூறினால் நோகாமல் படித்து கொள்வீர்கள்.யார் அதை எல்லாம் தேடுவது அதானே .
பனை இல்லா ஊர் பாழ், பானையின், விசிறியின் காற்று, வாதம், பித்தம், சீதம், போக்கும், பனை இயற்கையின் இடிதாங்கி, நன்கு தெரிந்தே, அழித்தனர், நம் செல்வங்களை, கேட்பாரற்று போனது தமிழகம்,
Rajas vatie sattiel dhandralama
இவர்கள் இருவரும் மனிதருள் மாணிக்கம் .நன்றி
Kiramathileye irandha madukalai sappidum periya kazhukukalai siruvayadhil parththirukkiren ippodhu avaikalai parkkamudivathilai. Sampath
🙏🙏🙏🙏👍👍👍
முதல் முறை முறையாக ஒரு நேர்காணலில்
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
www.iskcon.com
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார்🙏
I use naatu chakarai in coffee...it's not bad....all depends on practice
*naatu 😄
❤❤❤
பின்னங்கால்கள் கழுதைபோல் உரசுவதால் கழுதைபுலி எனபெயர்
நன்றி! எனது நூலில் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளேன்!
🙏🙏🙏
Bruce Lee ya paththi poduga sir
நன்றி கள் இன்னும் அதிகமாக பல்வேறு விசயம் ங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மெசேஜ் கொடுக்கப்படவேண்டும்
எங்கள் வீட்டின் முன்பகுதியில் தேன்சிட்டு ஒன்று கூடு கட்டுகிறது. இதற்கு முன் அது அப்பகுதியில் கூடு கட்டி முட்டை இட்டபின்பு காகம் அந்த கூட்டை கலைத்துவிட்டது. மீண்டும் அப்பகுதியை தேர்ந்து எடுத்து கூடு கட்டுகிறது.காகம் அதிகமாக வரும் பகுதி அது. எவ்வாறு காப்பது. பதில் சொல்லவும். கவலை கொள்கிறேன்.இயற்கை பாதுகாக்குமா?
காக்கை பிற பறவைகளின் கூட்டை கலைக்காதே! கவனித்துப்பாருங்கள். கூடு கலைப்பது எவை என்று தெரியும்!
அற்புதமான பதிவு
@@sadhasivam5952காக்கை 2,3 முறை கூட்டை தட்ட முயன்றது.
பார்த்தேன் .கூடு கீழே விழுந்து விட்டது.சிறு துணியை கூட்டை தொடாமல் கட்டலாமா?
🎉
கடவுள் படைத்த அனைத்தையும் அழித்து கொண்டு தான் இருக்கின்றோம் இதன் விளைவு ?
மதுரை மல்லியும் கோவை கொங்கு தமிழும் என்ன பொருத்தம் நன்றி ஸார்
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
திரு சதாசிவம் அவர்களின் புத்தகங்கள் என்னென்ன என்று யாரேனும் பதிவிட முடியுமா?
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
எல்லா காடுகளிளும யானை
இருப்பதில்லை .அக் காடுகள்
அழி வதும் இல்லை.
ராஜேஷ் சார், தயவுசெய்து பேசுபவர்களை இடைமறிக்காதீர்கள், அவர்கள் சொல்ல வருவது மடைமாறிவிடும்.
பெரியார் மாவட்டம் என்று சொல்ல வேண்டாம்
ஈரோடு மாவட்டம் என்று சொல்லுங்க
தமிழில் கூறுங்கள் மொழி என்று பாஷை என்று சம்சுதம் சேர்க்காதீர்கள்
Totally absurd and wrong information. White sugar was first made in China that's why it is called Chini. This was more than 1800 years ago. I am disappointed by this wrong information from Rajesh.
கண்டு பிடிச்சதுன்னுதான் சொல்றார் அமெரிக்கன் தயாரிச்சான் னு சொல்லவில்லை சார்
@@vaalhanalam5040 year is wrong. 1800 years back it was 300 AD when xuangzang the great Chinese scholar traveled india and took brown sugar to China which was refined to white sugar as it was felt emperor can't have dirty brown stuff. Hence white sugar is called tang in China. Tang as in tang dynasty.
சீனாதான் துப்பாக்கிய கண்டு பிடிச்சது வேடிக்கைக்காக. அதை ஆயுதமாக்கினது மொதல்ல வெள்ளக்காரன் தானே. அவந்தான் கண்டு பிடிச்சான்னு யாருஞ்சொல்லலையே
@@anandChina so you agree that brown sugar made in India first at that time. Also exported
White sugar ku best alternate healthy Mishri powder!
புலி மாதிரி கோடுகள் உள்ள விலங்கு கழுதை புலிகள்.எலும்புகளை நொருக்கி தின்னும்.
Vanthavarai pesa vidappaa. Needed perina.
Neeye pesina yenna arththam
Don't ....order, pl listen, they are wise than us..