@@ravichandranr.d9335டேய் பைத்தியம் அவர் மனிதர்களின் பொதுவான குணத்தைக் தான் சொன்னார்.அனால் நீயோ அனைத்து மனிதர்களின் பிரதிநிதி போல் பதிலளிக்கிறாய்.உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.
சிட்டுக்குருவி இயற்க்கைய் அண்ணையின் சிறந்த செல்வம் இயற்கை செய்த பெரிய தவறு மனிதனைப் படைத்ததுதான் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது காணொலி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
இவரின் அனைத்து காணொளியை நான் நிதானமாக பொறுமையாக கேட்டு பார்த்திருப்பதால் புதிதாக ஏதேனும் தகவல் கிடைக்கும் என்று மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. .. ராஜேஷ் சார் அவர்களின் கேள்விகள் அவரின் புதுத் தகவலை வெளிக் கொண்டுவரும் என நினைக்கிறேன்
ராஜேஷ் சார் உங்கள் உரையாடலுக்கான தேர்வுகள் முத்துக்களை உருவாக்கும் சுவாதித்துளியை ஒத்தது மேலும் உங்கள் விவாதங்களின் சாரம் மண்ணின் அடியாழத்து புரதங்களை பயிர்களின்வேருக்குதரும் மண்புழுவின் செயலை ஒத்தது வாழ்கவளமுடன்
ஆகா ஆகா சுவாரஸ்யம். உயிரியல் வகுப்பில் திறன் மிக்க ஆசிரியர்கள் பாடம் எடுப்பது போலிருக்கிறது. உங்கள் இருவரின் சம்பாஷணையில் எதைக்குறிப்பட்டு இதுதான் சிறந்தது என எப்படி சொல்வது. அத்தனையும் சிறப்பு அருமை. ஆகா
கோவை சதாசிவம் ஐயா அவர்களின் புத்தகங்கள் அனைத்தும் நமது சூழலியல் புரிந்து கொள்ள அனைவரும் படிக்க வேண்டும். கோவை சதாசிவம் அவர்களை உங்களுடன் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
மரத்தின் பயன்களை விளக்கி கூறியதற்கு நன்றி ஐயா.விலங்குகள் பறவைகள் பற்றிய விளக்கம் அருமை.காட்டின் கண்ணியமான விலங்கு புலிகள் .புலிகள் இருக்கும் இடம் பசுமையாக இருக்கும் ஏனென்றால் பசிக்கும் நேரம் தவிர்த்து எந்த உயிரினத்தையும் சீன்டாது .துன்புறுத்தாது என்று படித்து உள்ளேன்.
இயற்கை பற்றிய இந்த நிகழ்சிகளை பார்க்கும் போது சுயநலமாக வாழும் மனிதர்கள் கூட்டத்தை விட்டுவிட்டு எங்காவது ஒரு காட்டில் தனிமையாக இயற்கையுடன் நன்பனாக வாழலாம் என்று தோன்றுகிறது.
இயற்கை நமக்கு தெரியாமல் எவ்வளவு நன்மைகளை செய்து கொண்டு உள்ளது நன்றி இதை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்க உங்களை போல சமுதாயம் ஆர்வர்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும் இன்னும் பல்வேறு விசயம் ங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்கள் மகிழ்ச்சி ஆசி வழங்கும் வாழ்க வளமுடன் நன்றி 🙏
"படைத்தவன் படைத்தான் மனிதனுக்காக ! மனிதனை படைத்தான் தன்னை வணங்க " என்ற கொடிய உபதேசம் குருத்துவத்தில் உள்ளது. கீழு திசை சிந்தனை இயற்கையை பகதியோடு பார்த்தது.
வணக்கம் ஐயா தங்களை போன்றவர்கள் நிறைய பதிவு அதிகம் போடவேண்டும் அது அதுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இவைகளும் ஒருவெதமன தேவையே அதுத தலை முறைக்கு இப்படி புது கவிகன்
ராஜேஷ் மின் வேலி போட்டு எலிகளை கொள்ளுகின்றார்கள் விவசாயி எலிகள் மட்டும் அழிவது இல்லை ஏனென்றால் எலியை உண்ணக்கூடிய மிருகங்கள் பறவைகள் குறிப்பாக காட்டுப்பூனை மரநாய் கீரிப்பிள்ளை பாம்பு வகைகள் ஆந்தை கோர்டான் நரி இன்னும் பல பறவைகள் மிருகங்கள் மின்வேலியில் அடிபட்டு இறந்து விடுவதால் எலிகளை அளிக்க முடியவில்லை
சிட்டுக்குருவிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிட வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கவேண்டும். இயற்கையை நேசிப்பவர்கள் கட்டாயம் முருங்கை மரம் பயிர் செய்யுங்கள்.
பரிசுத்த வேதாகமம்: -------------------------------------------------- வாரத்தின் 3 - ம் நாளில் மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்றவற்றை படைத்தார். வாரத்தின் 6 - ம் நாளில் தேவன்; மனிதனை படைத்தார்.
நான் தினமும் வேப்ப மர விதைகளை கலி மண்ணில் உருட்டி இரண்டு சக்கர வாகனத்தில் போகும்இடமேலாம் இடமெல்லாம் போட்டு விட்டு போவேன் பனை காலம் வரும் போது இதே போல் செய்து வருகிறேன் 15 வருடமாக ஒரு பனை மரம் இரண்டு அடி வளர 5 வருடம் ஆகிறது ஒரு நிமிடத்தில் ஜேசிபி வைத்து தள்ளி விடுகிறார்கள்
நான் ஐந்தாம் வகுப்பு படித்த பள்ளியில் உயர்ந்து வளர்ந்த அத்தி மரமொன்றிருந்தது அதிலிருந்து பச்சை நிற அத்திக்காய்கள் விழுந்திருக்கும். ஆவலோடு எடுத்து பிய்த்தால் நிறைய விதைகளுடன் இருந்தது மற்ற பிள்ளைகள் புழுக்கள் என சொன்னார்கள். தூக்கி எறிந்து விட்டோம். சாப்பிட்டதேயில்லை. நன்கு பழுத்த இலந்தப்பழத்தில் கூட புழு இருக்கும். இவர் கதை சொல்லவில்லை
நீங்கள் தேன் கூடு குளவிக்கூடுகள் பார்த்ததில்லையா அத்தனையிலும் குளவிகள் நிறைய இருக்குமே தேன் குளவிகளும் பறவைகளும் எத்தனை ஆயிரங்கள் இருக்கும். ஒரு களவிக்கூடு மட்டுமா இருக்கும். மரத்துக்குமரம் கூடுகள் எத்தனை அதிலிருக்கும் குளவிகள் எத்தனை பறவைகள் எத்தனை
அருமை சுற்றுசூழலை கெடுப்பது மற்றவர்கள் விவசாயியை மனிதனாக மதிப்பதே இல்லை பணம் உள்ளவனைதான் மதிப்பார்கள் விவசாயி எதுக்கு மற்றவர்களுக்காக சுற்றுசூழலை காக்கவேண்டும் அவனுக்கு என்ன வேண்டுதலா இல்லை தங்கள் அடிமையா Bro
@@kaliappanm3373 நண்பரே மண்ணை கடவுளாக பாவித்து விவசாயம் செய்ய வேண்டும்... நஞ்சில்லாமல் உணவு உற்பத்தி செய்ய வேண்டும்..அப்படி செய்தால் உலகமே நல்லரசாக மாறும்...விவசாயிகள் அடிமையாக இருந்த காலம் மாறும்🤔🤔🤔🤔
ராஜேஷ் ஐயா இவர் இயற்கையின் புதையல் தோண்ட தோண்ட வந்துட்டே இருக்கும் இவரை விடாதீங்க இருவருக்கும் நன்றி ஐயா
மரத்தை மனிதன் தொடாமல் இருந்தால் போதும்.. மனிதன் காலடி பட்ட ஏதும் விளங்காது.. அவ்வளவு நல்லவன் மனிதன்...!!
உன்னையும் சேர்த்துத்தானே?
" நான் மட்டும்,விதிவிலக்கா, என்ன? உன்னையும், சேர்த்துதான் சொன்னேன்....???
@@pasupathychinnathambi5471 நானெல்லாம் மரத்தைத் தெய்வமாக நினைத்து வணங்கி வளர்ந்து வருகிறேன். உன்னைப் போல எல்லோரையும் நினைத்து விடாதே!
@@ravichandranr.d9335டேய் பைத்தியம் அவர் மனிதர்களின் பொதுவான குணத்தைக் தான் சொன்னார்.அனால் நீயோ அனைத்து மனிதர்களின் பிரதிநிதி போல் பதிலளிக்கிறாய்.உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.
@@ravichandranr.d9335😊😊😊😊😊😊😊😊😊😊😊
என்ன ஒரு சிந்தனை தான் செய்த வேளைக்கு சிறிது தானியங்களை உண்கின்றன எலிகள் ஆகா அருமை ஐயா
தனக்கானதே உலகம் என்று எண்ணும்மனிதர்களின் உச்சந்தலையில் சம்மட்டியடியாக அமைந்த து உங்கள் விவாதம் வாழ்கவளமுடன்
இயற்கையை வணங்கி போற்றுவோம்.
வள்ளலாரின் ஜீவகாரூண்யம் என்பதற்கு நல்ல தெளிவுரை. வாழ்க வளமுடன்.
சிட்டுக்குருவி இயற்க்கைய் அண்ணையின் சிறந்த செல்வம் இயற்கை செய்த பெரிய தவறு மனிதனைப் படைத்ததுதான் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது காணொலி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
இவரின் அனைத்து காணொளியை நான் நிதானமாக பொறுமையாக கேட்டு பார்த்திருப்பதால் புதிதாக ஏதேனும் தகவல் கிடைக்கும் என்று மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. .. ராஜேஷ் சார் அவர்களின் கேள்விகள் அவரின் புதுத் தகவலை வெளிக் கொண்டுவரும் என நினைக்கிறேன்
ராஜேஷ் சார் உங்கள் உரையாடலுக்கான தேர்வுகள் முத்துக்களை உருவாக்கும் சுவாதித்துளியை ஒத்தது மேலும் உங்கள் விவாதங்களின் சாரம் மண்ணின் அடியாழத்து புரதங்களை பயிர்களின்வேருக்குதரும் மண்புழுவின் செயலை ஒத்தது வாழ்கவளமுடன்
உடல் மொழி குரல் மொழி=உயிர் மொழி
அற்புதமான பதிவு
நன்றி!
ஆகா ஆகா சுவாரஸ்யம். உயிரியல் வகுப்பில் திறன் மிக்க ஆசிரியர்கள் பாடம் எடுப்பது போலிருக்கிறது. உங்கள் இருவரின் சம்பாஷணையில் எதைக்குறிப்பட்டு இதுதான் சிறந்தது என எப்படி சொல்வது. அத்தனையும் சிறப்பு அருமை. ஆகா
நன்றி!
கோவை சதாசிவம் ஐயா அவர்களின் புத்தகங்கள் அனைத்தும் நமது சூழலியல் புரிந்து கொள்ள அனைவரும் படிக்க வேண்டும்.
கோவை சதாசிவம் அவர்களை உங்களுடன் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
நன்றி!
கோவை சதாசிவம் அவர்களின் உரையை நீண்ட நாட்களாக கேட்டு கொண்டிருக்கிறேன் பல்லுயிர் சூழல் குறித்து அவர் தரும் விளக்கம் அருமையிலும் அருமை
நன்றி!
கனிம வளங்களை கொள்ளையடிப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்து போலத்தான்
இறையின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இயற்கையை மதித்து போற்றி நடப்பார்கள் , வாழிய ஜீவகாருண்யம்
இயற்கை ஒரு அதிசயம் !அற்புதம் ! ஆச்சரியம் ! 🤔 . அருமையான தகவல்கள் ஐயா 🤝
நன்றி!
நன்றி!
சதாசிவம் ஐயா வாழ்த்துக்கள் 🙏வாழ்க பல்லாண்டு 🌹
அருமையான பதிவு சுற்றுச்சூழலை பாதுகாக்க விவசாயிகள் தான் முன் வர வேண்டும்🙏🙏🙏🙏🙏👍👍👍👍
அய்யா சதாசிவம் தமிழர்களின் பொக்கிஷம்; பறவைகள் மற்றும் இயற்கைகளை நன்கு அறிந்த தமிழர்
🙏🙏🙏🙏
பல்கலை சித்தர் என் மதிப்பிற்குரிய ஐயா ராஜேஷ் அவர்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி ஐயா🙏
மரத்தின் பயன்களை விளக்கி கூறியதற்கு நன்றி ஐயா.விலங்குகள் பறவைகள் பற்றிய விளக்கம் அருமை.காட்டின் கண்ணியமான விலங்கு புலிகள் .புலிகள் இருக்கும் இடம் பசுமையாக இருக்கும் ஏனென்றால் பசிக்கும் நேரம் தவிர்த்து எந்த உயிரினத்தையும் சீன்டாது .துன்புறுத்தாது என்று படித்து உள்ளேன்.
நன்றி ஐயா
நன்றி ஐயா
உலகம் பிறந்தது எனக்காக..
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
நன்றிகள் பலகோடி இரு தமிழர்களுக்கும் 🙏🏾🙏🏾
இயற்கை பற்றிய இந்த நிகழ்சிகளை பார்க்கும் போது சுயநலமாக வாழும் மனிதர்கள் கூட்டத்தை விட்டுவிட்டு எங்காவது ஒரு காட்டில் தனிமையாக இயற்கையுடன் நன்பனாக வாழலாம் என்று தோன்றுகிறது.
மிகவும் அருமை தங்கள் உரையாடல் வாழ்த்துக்கள் மிக்க நன்றி🙏💕
அருமையான பதிவு நன்றி ஐயா சிந்திக்க வைக்கும் பதிவு
ஐயா உங்களை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது
ஆஹா, இயற்கையே இயற்கை
மிக அருமையான பதிவு
நன்றி ஓம்சரவணபவ நன்றி ராஜேஷ் சார். நன்றி சதாசிவம் சார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏✅😌
நன்றி!
அருமையான காணொளி 🙏
மனதிற்கு இனிமையாக உள்ளது.
இருவருக்கும் நன்றி.
மிக அருமையான தகவல்🌷👍
இயற்கை நமக்கு தெரியாமல் எவ்வளவு நன்மைகளை செய்து கொண்டு உள்ளது நன்றி இதை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்க உங்களை போல சமுதாயம் ஆர்வர்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும் இன்னும் பல்வேறு விசயம் ங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்கள் மகிழ்ச்சி ஆசி வழங்கும் வாழ்க வளமுடன் நன்றி 🙏
எப்பேர்ப்பட்ட தகவல் பாக்கியம் செய்தவன் ஆணேன் நான்.
மிக்கநன்றி நக்கீரன் கோபால் அவர்களுக்கும்
ராஜேஸ் சார் அவர்களுக்கும்.
நல்ல தகவலைதந்த ஐயா அவர்களுக்கும்.
நன்றி!
"படைத்தவன் படைத்தான் மனிதனுக்காக ! மனிதனை படைத்தான் தன்னை வணங்க " என்ற கொடிய உபதேசம் குருத்துவத்தில்
உள்ளது. கீழு திசை சிந்தனை இயற்கையை பகதியோடு பார்த்தது.
குரங்கு மான் உறவு உண்மைதான் ஐயா 👍👍
Sathasivam sir.....is a legend...
மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும் ஆனா மரங்கள் இல்லாமல் மனிதர் வாழவே முடியாது
ஆம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏 நன்றி நன்றி ராஜேஷ் சார்
Sir. V. Good
Super 👌👌👌👌
Arumaiyana uyermaneyavathi iya avargal Rajesh iyavukkum nanrigal
வணக்கம் ஐயா
தங்களை போன்றவர்கள் நிறைய பதிவு அதிகம் போடவேண்டும் அது அதுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இவைகளும் ஒருவெதமன தேவையே அதுத தலை முறைக்கு இப்படி புது கவிகன்
Nandri.. 👏👌Vaazhga Valamudan🙏
The great ayya sadhasivam
Very good information Sir 👏👏👏👍
Super 💐👌
வாழ்க வளமுடன்
நல்ல கருத்து 🙏
மனித வழிகாட்டி ராஜேஷ் அண்ணாவுக்கு கோடி வணக்கங்கள்
Good info. Never realized how useful trees r.
Thanks for your very helpful useful and information
Brilliant 😊
S மரங்கள் குறிப்பாக அமெரிக்காவில்.மேப்பில் ட்ரீ என்ற மரத்தில் தேன் தரும் மரம் அதில் எறும்புகள் அதிகமாஇருக்கும்
யானையை மரைத்த நெல் பெயர் காட்டுயானம் நெல் வயது 180 நாள்
விதைப்பு ஆடி பட்டம் உயரம் 12 அடி
Super sir . save the nature
நன்றி ஐயா
Thank you very much for both of you Gentlemen for this significant and spiritual talk.
Thank you sir
Excellent truths,
Conservation of Nature is a must for everyone...
Organic food +Work out =healthy life style
சிபி சக்கரவர்த்தி கழுகுகளும் புறாவுக்கும் செய்த நியாயமே சரியான
இயற்கையை பற்றிய பார்வை !
Unga books enga kidaikum sir.. Amazon link kudduka
அத்தி பூ இளஞ்சிவப்பு நிறம் பூக்கும் நேரம் இரவு 12 to 1 இதழ் விரிக்காது
🙏🙏
Muttriulum unmai panaiyerigal purakanippe panai mara sagupadukkum panai maram azhipirkum muzhu Karanam.
Maram en uer
🎉🎉🎉
❤❤❤
Kanyakumari la chittu kuruvi , kaka ipa pakradhulaam rare
ராஜேஷ் மின் வேலி போட்டு எலிகளை கொள்ளுகின்றார்கள் விவசாயி எலிகள் மட்டும் அழிவது இல்லை ஏனென்றால் எலியை உண்ணக்கூடிய மிருகங்கள் பறவைகள் குறிப்பாக காட்டுப்பூனை மரநாய் கீரிப்பிள்ளை பாம்பு வகைகள் ஆந்தை கோர்டான் நரி இன்னும் பல பறவைகள் மிருகங்கள் மின்வேலியில் அடிபட்டு இறந்து விடுவதால் எலிகளை அளிக்க முடியவில்லை
Excellent episode Sir...pls ask the participant to talk bit louder... unable to hear his last sentence pronouncement pls..m😀🙏🌹🌹 6:25
Kuranku mattum illai oru marathil ulla anil, myna, kaham anaithum abathu endral ondrukkuondru pambu, poonaihalai kathi virattum.
Aduthaduthu iyavai vaithu nerkanal nadathungal
Super super hero
சிட்டுக்குருவிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிட வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கவேண்டும். இயற்கையை நேசிப்பவர்கள் கட்டாயம் முருங்கை மரம் பயிர் செய்யுங்கள்.
🙏🏽🙏🏽👌🏾🥰
🙏🙏👌🏾🥰
🙏👏
ஐயா.வீட்டில்சுவரில்.அரசமரம்வளர்கிறது.எப்படிவெட்டினாலும்.வந்திடுது.எதாவது.மருந்துயிருக்கா
🙏🙏🙏🙏👏👏👏
புல்லின் மேல் மான் இரக்கம் கொண்டால் மான் வாழாது மானின் மேல் புலி இரக்கம் கொண்டால் புலி வாழாது இற்கை நீதி
பரிசுத்த வேதாகமம்:
--------------------------------------------------
வாரத்தின் 3 - ம் நாளில்
மரம், செடி, கொடி, புல், பூண்டு
போன்றவற்றை படைத்தார்.
வாரத்தின் 6 - ம் நாளில்
தேவன்; மனிதனை படைத்தார்.
செய்யாதள்ளைதனை போற்றுதும்...
Yenga annan seemaan sonnathuthan yellam
அய்யா கருத்துகளில் முரண் மனிதனால் காடுகள் என்ற கருத்து தவறு
நான் தினமும் வேப்ப மர விதைகளை கலி மண்ணில் உருட்டி இரண்டு சக்கர வாகனத்தில் போகும்இடமேலாம் இடமெல்லாம் போட்டு விட்டு போவேன் பனை காலம் வரும் போது இதே போல் செய்து வருகிறேன் 15 வருடமாக ஒரு பனை மரம் இரண்டு அடி வளர 5 வருடம் ஆகிறது ஒரு நிமிடத்தில் ஜேசிபி வைத்து தள்ளி விடுகிறார்கள்
Thumbnail shows finch instead of sparrow
🇲🇾🤝🙏🏼👌👍🙏🏼
சீமான் சொன்னால் சிரிப்பார்கள்...திமுகாவின் முட்டு வளையொலியில் பார்த்தால் திராவிடத்தின் வெற்றி என்பார்கள்....திருந்துங்கட
இது போன்ற ஆழமான உண்மைகளால் தான் சீமானின் ரசிகன் ஆனேன்
நன்றி!
உன்மை
தமிழகத்தில் நம் தலைமுறையோடு பனையேரும் தொழில் முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் என்னென்ன முடியப்போகுதோ
மாற்றுவோம்!
சதாசிவம் தமிழர்களின் பொக்கிஷம்;
அத்திக்குளவி கதையை நம்ப முடியவில்லை. எல்லா பூக்களிலுமா,குலவி முட்டை வைத்திருக்கும்.பூக்களின் எண்ணிக்கையில் குளவிகள் இருக்குமா?
நான் ஐந்தாம் வகுப்பு படித்த பள்ளியில் உயர்ந்து வளர்ந்த அத்தி மரமொன்றிருந்தது அதிலிருந்து பச்சை நிற அத்திக்காய்கள் விழுந்திருக்கும். ஆவலோடு எடுத்து பிய்த்தால் நிறைய விதைகளுடன் இருந்தது மற்ற பிள்ளைகள் புழுக்கள் என சொன்னார்கள். தூக்கி எறிந்து விட்டோம். சாப்பிட்டதேயில்லை. நன்கு பழுத்த இலந்தப்பழத்தில் கூட புழு இருக்கும். இவர் கதை சொல்லவில்லை
எனக்கு சின்ன சின்னதா விதைகள் பார்த்தது நினைவிருக்கிறது புழுக்கள் எப்படி இருந்தது என நினைவுக்கு கொண்டு அவர் முடியவில்லை
சில பூக்கள் குளவி போகாமல் தப்பியிருக்கும். சில விதைகள் பூக்கள் இனப்பெருக்கமடைய வேணுமே
நீங்கள் தேன் கூடு குளவிக்கூடுகள் பார்த்ததில்லையா அத்தனையிலும் குளவிகள் நிறைய இருக்குமே தேன் குளவிகளும் பறவைகளும் எத்தனை ஆயிரங்கள் இருக்கும். ஒரு களவிக்கூடு மட்டுமா இருக்கும். மரத்துக்குமரம் கூடுகள் எத்தனை அதிலிருக்கும் குளவிகள் எத்தனை பறவைகள் எத்தனை
நாம் தமிழர் கட்சி சீமான் இதைத்தான் தொண்டை கிழிய கத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அருமையான பதிவு சுற்றுச்சூழலை பாதுகாக்க விவசாயிகள் தான் முன் வர வேண்டும்🙏🙏🙏🙏🙏👍👍👍👍
அருமை சுற்றுசூழலை கெடுப்பது மற்றவர்கள் விவசாயியை மனிதனாக மதிப்பதே இல்லை பணம் உள்ளவனைதான் மதிப்பார்கள் விவசாயி எதுக்கு மற்றவர்களுக்காக சுற்றுசூழலை காக்கவேண்டும் அவனுக்கு என்ன வேண்டுதலா இல்லை தங்கள் அடிமையா Bro
@@kaliappanm3373 நண்பரே மண்ணை கடவுளாக பாவித்து விவசாயம் செய்ய வேண்டும்... நஞ்சில்லாமல் உணவு உற்பத்தி செய்ய வேண்டும்..அப்படி செய்தால் உலகமே நல்லரசாக மாறும்...விவசாயிகள் அடிமையாக இருந்த காலம் மாறும்🤔🤔🤔🤔
❤❤❤❤
Very nice information ❤❤❤❤