ஜூலியஸ் சீசருக்கு ரோல் மாடல் இவர்தான்! Actor Rajesh | Rathnakumar | India | History | Julius Caesar

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 128

  • @user-gb5mu4ei7q
    @user-gb5mu4ei7q Місяць тому +12

    பழைய வீடியோக்களை மறு ஒளிபரப்பு செய்தாலும், கேட்க இனிமையாகத்தான் உள்ளது.

  • @arumugam1966
    @arumugam1966 Місяць тому +27

    ஐயா பேராசிரியர் ரத்தினகுமார் அவர்களின் வரலாற்று பதிவுகளை கேட்டு மிகுந்த ஆர்வம் காரணமாக மீண்டும் நூலகத்திற்கு சென்று இந்தியநாட்டின் வரலாற்று புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்கின்ற ஆர்வம் வந்தேவிட்டது ஆகையால் பேராசிரியர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா

  • @sarathikanth7760
    @sarathikanth7760 Місяць тому +15

    வணக்கம் சார். நீங்கள் பேசுவதை கேட்க கேட்க வரலாறு பற்றி அறிய இன்னும் ஆர்வமாக உள்ளது. என்னுடைய ஊர் சோழவந்தான்.

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Місяць тому +6

    சிறந்த பதிவு

  • @user-rajan-007
    @user-rajan-007 Місяць тому +5

    உண்மையை ஓரக்க சொன்னதற்கு நன்றி 🙏

  • @saibaba172
    @saibaba172 Місяць тому +7

    மிக அருமையான நேர்காணல்,,,🌷👌

  • @PalPandi.g
    @PalPandi.g Місяць тому +1

    நீங்கள் ரெண்டு பேரும் வரலாறையே கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா 🙏

  • @vivekn1040
    @vivekn1040 Місяць тому +4

    வணக்கம் ஐய்யா உங்களோட பதிவு கேட்கச் கேட்க அறுமை உள்ளது நா உங்களிடம் மாணவனாக இல்லயே மிகவும் வருத்தமாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar Місяць тому +2

    Sir I was expecting both of your conversation ❤

  • @BABLOO2015
    @BABLOO2015 Місяць тому +6

    சார் நிறைய பழைய வரலாறு சொல்லுங்க. ஹிட்லர் பத்தி சொல்லுங்க. உங்க 62எபிசொட் இதுவரை 7முறை பார்த்து விட்டேன். வெரி ஜீனியஸ். ராஜேஷ் சார் உட்பட.

  • @SelvaKumar-r1c
    @SelvaKumar-r1c Місяць тому +1

    காலை வணக்கம் பேராசிரியர் ரத்தினம் அவர்களே, நான் இந்திய வரலாற்றைக் கற்க ஆர்வமாக உள்ளேன், தயவுசெய்து முக்கியமான வரலாற்றுப் புத்தகங்களைப் பரிந்துரைக்க முடியுமா?

  • @raghavendranmyd5734
    @raghavendranmyd5734 25 днів тому +1

    ரத்தினகுமார் ஐயா தாங்கள் எழுதிய இந்திய வரலாறு பற்றிய புத்தகத்தின் பெயரை சொல்லவும்

  • @isakki68
    @isakki68 28 днів тому +1

    Excellent Sirs

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 Місяць тому +3

    காலம் நம் வரலாற்றை அழித்தோ ஒழித்தோ விட்டது அதனை மீட்டெடுக்க உங்கள் பதிவுகள் உதவட்டும்.

  • @balavinayagam9332
    @balavinayagam9332 Місяць тому +1

    திரு இரத்தினகுமார். அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏.

  • @raghavanraja7551
    @raghavanraja7551 21 день тому

    Thanks Again

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Місяць тому +4

    வரலாறு மிக முக்கியம். தன் வரலாறும் வாழும் நாட்டின் வரலாறும் மிக முக்கியம்....

  • @shobihari5075
    @shobihari5075 Місяць тому +2

    Waiting every sec 💕

  • @coxro524
    @coxro524 Місяць тому +2

    Surprise visiting Dr rathinakumar and rajesh sir two legends are appearing today welcome 🎉🎉❤❤

  • @kulasekaranc.korona3268
    @kulasekaranc.korona3268 Місяць тому +3

    அண்ணா ரதணகுமார் அண்ணா ஐயா ராஜேஷ் ஐயா உங்கள் patchu தொடரட்டும்..... இன்று இல்லை என்றோ இந்த சமூகம் புரித்துக்கொள்ளும்..... எதிர் பார்ப்பே இல்லலாமல் இதை தொடருங்கள்.
    இது நிறைய தேவை..... இது டோடல் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும்...
    நன்றி. இரவு வணக்கம் rathanakumar அண்ணா....

  • @beethoven_ist5877
    @beethoven_ist5877 Місяць тому +2

    Ayya - ஹோமோ - இனங்களின் தோற்றம் மற்றும் வீழ்ச்சி பற்றி சொல்லுங்க ...

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi Місяць тому +1

    கற்றலை விட கேட்பது மிகவும் அனுபவம்❤

  • @RagubathiRaja-vu3so
    @RagubathiRaja-vu3so Місяць тому +4

    ஹலோ ஓம்சரவணபவ ...
    19 நிமிடங்களெல்லாம் பத்தாது சாமி.... நிறைய பேச வைக்க முயற்சி செய்யுங்கள்... Pl.

  • @sasisuresh9757
    @sasisuresh9757 Місяць тому +1

    R² ஐயா இருவருக்கும் வணக்கங்கள். நன்றிகள் ❤

  • @devarajrajagopal-ss9vp
    @devarajrajagopal-ss9vp Місяць тому +2

    Super

  • @senthilthulasi2617
    @senthilthulasi2617 Місяць тому +2

    சுயநலம் கருதாது பொதுநல நிகழ்ச்சி தங்களுடையது பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா தாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் எங்கள் வாழ்வுக்கு பயனளிக்கக்கூடிய நபர்களாக நேர்காணல் செய்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி🙇🙏🙏

  • @shobihari5075
    @shobihari5075 Місяць тому +2

    Vaaa vaaa thalaiva❤

  • @alliswell5873
    @alliswell5873 Місяць тому +2

    மிக்கமகிழ்ச்சி அருமை நாங்கள் செய்த பாக்யம் 🙏நண்பர்களே

  • @akilanj8
    @akilanj8 Місяць тому +1

    என் உயிரினும் மேலான ரத்தினகுமார் 🧑‍⚖️👨‍🏫ஐயாவுக்கு இனிய வணக்கங்கள்,,, தமிழகத்தின் நாயக்கர்கள் வருகையால் நிறைய நன்மை ஏற்பட்டது என்று கூறினீர்கள்... அது வடதமிழ் நாட்டுக்கா இல்ல தென்தமிழ் நாட்டுக்கா... ஒரு வரலாற்று அறிஞர் கூறுகிறார் நாயக்கர்கள் வருகையால் வட தமிழ்நாட்டு குறுநில மன்னர்கள் அனைவரும் தங்கள் நிலங்களை இழந்தார்கள் என்று கூறுகிறார், அதனுடைய நீட்சி இன்று வட தமிழ் நாட்டு மக்களிடம் அதிக நிலங்கள் இல்லாதது உண்மையா, மேலும் சுதந்திரப் போராட்டத்தில் பெரிய தலைவர்கள் வட தமிழ்நாட்டிலிருந்து உருவாகவில்லை இதுவும் ஒரு காரணமா?..... விருப்பு வெறுப்பற்ற ஒரு வரலாற்று ஆய்வாளராக உங்களை மனதில் வைத்துள்ளேன் ஐயா.... மாலிக் கஃபூர் வருகைக்கு பிறகு குறிப்பாக மதுரையில் 72 பாளையங்கள் உருவான பொழுது வட தமிழ் நாட்டு மன்னர்கள் மற்றும் மக்களின் நிலை பற்றி கூற வேண்டும் ஐயா.... இன்றும் உழைப்பாளியாக கூலி தொழிலாக வட தமிழ் மக்கள் இருந்து கொண்டே இருக்கிறதுக்கு காரணம் என்னவென்று கூறவும் ஐயா...🙏🙏🙏🙏💌❤❤❤❤

  • @muthukrishnn5121
    @muthukrishnn5121 Місяць тому +1

    What was that book name?

  • @karthikramans1035
    @karthikramans1035 Місяць тому +2

    Hi Rathna Kumar sir, why you stopped putting video in your channel. I request you to continuously educate us by telling history

  • @தலைவர்ராயபுரம்ரங்கா

    professor... நீங்கள் சொல்வது marco polo சந்தித்ததாக சொன்ன Prester john எனும் mythical person..
    அது ஒரு பழங்கால legend

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Місяць тому +1

    வணக்கம் ராஜேஷ சார்
    படத்தொகுப்பு வசனம் சரியாக பொருந்தவில்லை

  • @tiszhari8272
    @tiszhari8272 Місяць тому +1

    hi sir talk about Buddhism , jainism in India. it will b helpful

  • @yuvarajanp2162
    @yuvarajanp2162 Місяць тому +1

    Va thalaiva. 🎉

  • @HzEh-zp1ox
    @HzEh-zp1ox Місяць тому +2

    Good. Histre❤❤❤

  • @arivazhagana8980
    @arivazhagana8980 Місяць тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @greenfocus7552
    @greenfocus7552 Місяць тому +2

    சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தான் வரலாறு படிக்க வேண்டுமா?

  • @tamilstatus30s84
    @tamilstatus30s84 Місяць тому +2

    We watch chain ⛓️ video in history ❤ we need video 📸📸📸📸

  • @Voice-of-tamils
    @Voice-of-tamils Місяць тому +1

    Next video waiting sir

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 Місяць тому +2

    ஐயா சொல்றவன் 1000 குறை சொல்வானுங்க நீங்க தொடர்ந்து பதிவிடுங்க...

  • @shreekanthbalu4091
    @shreekanthbalu4091 Місяць тому +1

    Book apo release sir

  • @kavikavi146
    @kavikavi146 Місяць тому +1

    Sir amazing sir

  • @L.SSithish
    @L.SSithish Місяць тому +1

    வருக வருக வருக வணக்கம் நண்பர்களே

  • @vasukikumarannamasivayam7137
    @vasukikumarannamasivayam7137 Місяць тому +1

    அப்பா
    அலெக்சாண்டர் மரணத்திற்கு காரணம் என்ன அப்பா.

  • @shobihari5075
    @shobihari5075 Місяць тому +1

    🎉🎉

  • @wehh
    @wehh Місяць тому

    I am not being critical, only because Mr Ratna kumar mentioned students using this video as lesson. Romans never even conquered the whole of europe, and I am not sure why he is saying India is only country Romans never conquered. They never even crossed the current Iraq.

  • @karthickh6334
    @karthickh6334 Місяць тому +1

    ❤️‍🔥👍

  • @HariharanRavi-f1l
    @HariharanRavi-f1l Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 Місяць тому

    சினிமா வரலாறு எந்த விதத்தில மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். இயற்கைக்கு, தர்மத்திற்கு எதிரான வரலாறே சினிமாவின் வரலாறாயிற்றே.

  • @wehh
    @wehh Місяць тому

    Steppe people went in all different directions, not Just India. Even if that is true, it is so long back and when the trade routes are not even present.

  • @itsme_sathish
    @itsme_sathish Місяць тому +2

    என் sir...late..... ஆகுது. .வீடியோ...வர.........கொஞ்சம் சீக்கிரமா video போடுங்க .......... .அறிவு புத்தகம்...sir....நீங்க....

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 Місяць тому +2

    Alexander lost to india

  • @wehh
    @wehh Місяць тому

    Buddism spread across sourth east and east asia during Ashoka period, 2 centuries before Christanity even born. I am very disappointed with this program. I enjoyed Ratnakumar previous episode on events happened in 1700s and how British established their rule in Madras. Now I have to double check what ever I heard in that program, how much of it was true. Rajesh sir - your program has an established reputation and please make sure that it keeps it going forward by proper vetting.

  • @sarul2687
    @sarul2687 Місяць тому +1

    இந்தியர்கள் எந்த வெளிநாட்டை பிடித்தார்கள்

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 Місяць тому

      Raja raja cholan kambodia ..indhonesia..malasiya sri langa....

  • @Hethiraj
    @Hethiraj 25 днів тому

    one third of indians have african dna genes. apart from africans, persians, yavanas, mongols, central asia tribes, afgansitan tribes have come settled in india and have become indians. these foreign races formed themselves as seperate castes. india is divided by castes & races

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 23 дні тому

    Sir,Armenians came first to Kerala. They were cana Christians and of Eastern Church. BEFORE St Thomas came.

  • @srinathseetharam2212
    @srinathseetharam2212 Місяць тому +1

    வரலாறு தெரிஞ்சிகோ....
    இதையே சொல்லி சொல்லி போர் அடிக்காதிங்கோ... தகவலை விட புலம்பல் அதிகம்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Місяць тому

    சித்தர் கைலாயம் ரோம் பாதரசம் எடுத்தனர்

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 Місяць тому +1

    😂.. jhon’ah paakka vanthavargala invaders 😂.. mudiyala.. what a speculated info .. vascodagama came for John ?

  • @SaiNithish-u5y
    @SaiNithish-u5y Місяць тому +1

    Calicat அதிகமா inaiku முஸ்லீம் மற்றும்

  • @sarul2687
    @sarul2687 Місяць тому

    Enga mattum enn komanam katta thutu illa,,

  • @kumarajay128
    @kumarajay128 Місяць тому +1

    2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்கிற பெயரில் ஒரு நாடே இல்லையே.
    அலெக்ஸ்சாண்டர் கூட சிந்து நதிக்கு கிழக்கே உள்ள நாடுகள் மிகவும் வளமாக இருக்கிறது என்று கேள்வி பட்டு தான் தென் கிழக்கு திசை நோக்கி படை எடுத்து வந்தான்.
    அலெக்ஸ்சாண்டர் வந்த காலத்தில் இந்தியா என்கிற நாடே இல்லை.
    இந்தி மொழியும் இல்லை. பல்வேறு மொழி பேசிய பல நாடுகள்
    மட்டும் இருந்தன.
    அதன் தென் பகுதியில்
    தமிழ் மொழி பேசப்பட்டது.சோழர் பாண்டியர்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்தனர்.
    11 ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து
    18 ம் நூற்றாண்டு வரை முஸ்லீம் அரசுகள் இந்த பகுதியை ஆண்டு வந்தனர்.
    16 ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள்
    பகுதிக்கு இந்தியா என்று பெயரிட்டனர்.பிறகு இந்த பகுதிக்கு வணிகம் செய்து வந்தனர்.
    17 நூற்றாண்டின் மத்தியில்
    பலநாடுளாக இருந்த
    இந்த பகுதியை இந்தியா என்று பெயரில் இணைத்து ஆட்சி செய்தனர்.
    மேலும் 1761ல்
    மராத்தி பேரரசின் பேஷ்வாக்கள் அரசுக்கும் ஆப்கனிஸ்த்தான் சுல்தான்களுக்கும் நடந்த மூன்றாம் பானிப்பட்டு போரில்
    மராத்தியர்கள் வெற்றி பெற்றுயிருந்தால்
    இந்தியா எனும் நாடே
    உருவாகி இருக்காது.
    மூன்றாம் பானிபட்டு போரில் மராத்தியர்கள் தோற்றதால் ஆங்கிலேயர் பல நாடுகளை ஒன்றிணைத்து இந்தியா எனும் புதிய நாட்டை உருவாக்கினான்.

  • @SureshSuresh-jy8hn
    @SureshSuresh-jy8hn Місяць тому

    Puratal

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Місяць тому +2

    Ada da da da

  • @swami8774
    @swami8774 Місяць тому

    Alexander Greece ங்கோ

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 18 днів тому

    Ellam thappaana varalaaru. Poi than varalaaru. Evan unmai sonnaan, eluthinaan, pesinaan. Ellam poiyo poi.

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 Місяць тому +2

    Watching this is a waste of time.
    Mr. Rathnakumar jumps here and there and not able to tell story as a continuous sequence.
    Missing out lot of details in between and wastes the time with unnecessary words and his own thoughts.

    • @தலைவர்ராயபுரம்ரங்கா
      @தலைவர்ராயபுரம்ரங்கா Місяць тому

      please go away 🙏🙏🙏

    • @mythilichockkalingam9307
      @mythilichockkalingam9307 Місяць тому

      Well said .. vascodagaama came for John😂.. kambi kattura Kathai ellam sollarurappa… before invasion Christian’s irnuthaango’nnu vera fake info .. actually evidence ilatha pecchu .. actually I decided not to watch in his previous episodes itself .. just like tat it came today .. I saw .. what a waste of time … known stories ‘kku unknown / proofless Christianity influencing .. should stay away from this guy 😂

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl Місяць тому

    வரலாற்று ஆதாரத்துடன் பேசவேண்டும். ரத்னகுமார் ஆங்கிலேய ஆட்சியின் போது. நீங்கள் சொல்வது பொய்

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 Місяць тому

    பொய் பொய் ..... இந்தியா இந்துஸ்தான்ன்னு ஒரு நாடே இல்லை

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      நீ கூட இன்னும் பிறக்கவே இல்லை

  • @Chathrikaabala
    @Chathrikaabala Місяць тому

    Rajesh Anna writer Ranthana Kumar all fake history. Rathanaku don't know original history. Rathanakumar have to study HiDNED History. My net is waste net.

  • @sathya1202
    @sathya1202 Місяць тому

    Many wrong information sir

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx Місяць тому +1

    திராவிட ரத்தினம் எங்கள் பேராசிரியர் மற்றும் எங்கள் ராஜேஷ் சார் மற்றும் நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கும் இது போன்ற அக்கபூர்வமான எதிர்கால அறிவு சமூகத்தை உருவாக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐🌹🌹🌹 வாழ்த்துக்கள்💐💐🌹🌹🌹 வாழ்த்துக்கள்💐💐🌹🌹🌹 வாழ்த்துக்கள் 💐💐🌹🌹🌹

  • @eman-pi4uu
    @eman-pi4uu Місяць тому +1

  • @saravanakumarkumar9402
    @saravanakumarkumar9402 Місяць тому +1