நடிகர் Nizhalgal Ravi-யின் 1st Exclusive Home Tour 😲 | Actor Rajesh, Director Bharathiraja
Вставка
- Опубліковано 8 кві 2024
- நடிகர் Nizhalgal Ravi-யின் 1st Exclusive Home Tour 😲 | Actor Rajesh, Director Bharathiraja
#nizhalgalravi #actorrajesh #indiaglitz #trending
*****************************************
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
******************************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil - Розваги
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil
நிழல்கள் ரவி சார் அருமையான நடிகர் வில்லன் காமெடி எல்லாம் சூப்பர் பண்ணுவார் 👌👌👌
Who likes nilalgal ravi sir acting.
தன்னுடைய வீட்டை காட்டவும் மனம்வேண்டும் அது ரவி சாரிடம் உள்ளது இருவரும் சிறந்த நடிகர்கள் ரவி சாருக்கு குரல் excellent.
சூப்பர் இண்டர்வியூ, இப்படி எல்லாம் போடுங்கப்பா... என்ன ஒரு அழகான உரை நடை? உரையாடல்? அருமை
நிழல்கள் ரவி ராஜேஷ் தழில் நாட்டில் மிக சிறந்த நடிகர் கள் ❤❤❤ வாழ்த்துக்கள் 👑🎁
❤❤❤❤❤நிழல்கள்ரவிஅவரைபேட்டி.எடுத்தராஜேஸ்சார்.உங்கள்.இருவரையும்பார்த்ததில்மகிழ்ச்சிரவிசார்வீடுஅழகு
Great story telling.. talented
வீட்டின் பெயர் " Shadows Garden" மிக அருமை.... நிழல்கள் ரவி அருமையான வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர் ஆனால் வடக்குபட்டி ராமசாமி படத்தில் காமெடியிலும் கலக்கி இருப்பார். அவர் ஒரு முழுமையான ஒப்பற்ற நடிகர்,
Excellent voice. வெறும் குரலே இப்படி நடிக்கிறது. Super. எங்கள் காலத்து சினிமா heros.அந்த காலத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
Dubbbing artist for English to tamil dubbed movie
Nizlalgal ravi and Rajesh sir most underrated actors amazing versatile and great performers..❤
ராஜேஷ் ஐயா எனக்கு பிடித்த நிகழ்ச்சியை படம் பிடித்திருக்கிறார்கள் ஐயா. நல்லரசனை ரவி ஐயாவுக்கு. மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மனதில் நினைப்பதை அப்படியே பிரதிபலிக்கிறார் ராஜேஷ் ஐயா. சூப்பர்
Oru nalla story telling session attend panna maari irukku...u have an amazing style of narration sir...😍😍
உங்கள் குரல்வளம் மிகவும் அருமை..இவ்வளவு பெரியவீடாயிருக்கே கடைசிவரைக்கும் உங்கள் family காட்டவே இல்லையே உங்களுக்கு யாரும் இல்லையா...
இந்தியன் படத்தில் இவரின் நடிப்பு சூப்பர். இவரால் தான் கமல் எல்லோரையும் பழி வாங்குவார்
நன்றி உடன் பிறப்புக்களே
House looks great, nalla rasichi katirkaru
Enjoyed this interview more than any other interview I have seen... wat an energy.. amazing voice modulation.... Amazing Talent...
நிழல்கள் ரவி ஸார் நல்ல அருமையான நடிகர் .
நன்றி திரு.ராஜேஷ் ஸார்🙏
Very interesting, Ravi is really a multifaceted personality.hatsoff Ravi.
வாய் தவறி பாலச்சந்தர் னு சொன்ன உடனே தனது பேச்சை மாற்றி பாலச்சந்தர் சார் னு சொன்னார் பாருங்கள் இதுதான் மரியாதை சூப்பர் ரவி சார்
Both fantastic actors...like them both....Rajesh in Sirai ...Ravi in Kalikaalam
What a spontaneous comedy he is doing. Most under rated i guess. Someone should use him.
பழச மறக்காமல் இருக்கிறார் அதான் நல்ல நிலையில் உள்ளார் இருவரும் நல்ல நடிகர்கள் வாழ்த்துக்கள் ஐயா இருவருக்கும்
உண்மையிலே இது தான் நிழல்(கள்) நிஜமாகிறது....வாழ்த்துகள்
Mr nilalkal Ravi sir is a excellent actor
என்ன அருமை யானா நடிகர் சூப்பர் சார்
மனமகிழ்ச்சியோடு ஒர் நேர் கானல் 😊
Ravi sir my favorite hero super super ❤
எனக்கு பிடித்த குரல் வளம் மிக்க நபர் கம்பீரமாக இருக்கும்
Arumai. Vazhtukal ravi sir and rajesh sir. 👌🏻👍🏻
Rajesh sir nice human being
அருமையான நேர்காணல்!
Excellent interview nizhalgal Ravi sir
மிக அருமையான பேட்டி,🌷👍
Happy to see both Rajesh and Ravi sir🎉🎉🎉nice
மிகவும் அழகான அருமையான பதிவு ❤❤❤❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉
The way each other respects shows tht generations dignity nd culture
What excellent memory he has. Always been a fan but he's a good human being too. Rajesh's good interview skills.
நிழல்கள் ரவி...what an imposing voice❤❤❤❤
My favorite actor 🎉🎉😊😊
What a mimicry... beautiful house indeed
Nizhalgal Ravi and Rajesh very nice persons.🙏
You people r genious that's y u r successful. This 21 min video did not bore me and u explained in a interesting manner
Semma interview sir . Super
எனக்கு ரொம்ப பிடிக்கும்❤
Super interview sir🎉
From this interview, those days people were more helpful, even unknown people have helped
Wow….what an interview …apapdiyey scene by scene narration ellam Vera level 😎👏
Great story telling.. talented
Perfect gentleman. God bless you. From St. Louis. Missouri.
very beautiful.. everything is so nice to c.. both of these actors are my fffffffavourite...
Nizhalgal Ravi Sir is so handsome don't know why he didn't make it big in movies...
14:27 hats off to his mimicry..!!
Rajies sira enaku romba pudikum
Super sir!.very interesting.
இருவருமே அருமை❤
Ravi sir Rajesh sir iruvarum super actors 👍
Nizhalgal ravi sir, you seem to be a very interesting personality than what we knew abt u frm ur films.. my best wishes to rock the industry again sir!!! Neatu
Interview was excellent.....😊
Very interesting.
.Nice..
Worth watching interview Respected Ravi Sir Narrating is phenomenal Love from Mysuru 💐💐🙏🙏❤️❤️💯💯
One of my favorite. Enge ஊர் kaarar.hats off ravisir
Nice interview
Excellent
Superb actor.
Fantastic interview sir
Such a elegant beautiful house 🏠
Nice interview ❤
ரவி சார் வணக்கம் என் சிறுவயதில் காரைக்குடி மக்கள் ஆணைட்டால் படம் பிடிப்பு ஓய்வு நேரத்தில் உங்களுக்கு இளநீர் வழங்கிய ஞாபகம் சார்
Super super super super super super❤❤❤
Good actor.
arumaiyana interview
SUPER,, 💐💐
Nizhalgal Ravi is a versatile artist who's liked by everyone. I still feel we haven't used him to his fullest potential. கமல் சாயலில் உள்ள ராஜ்குமார், ரவீந்தர் என நிறைய பேர் வந்தாலும் ரவி மட்டுமே சோபித்தவர். இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.
ராஜ்குமார் நடிகைஸூப்ரியாவைதிருமணம்செய்துவாழ்கிறார்அவர்நடிகைலதாவின்சகோதரரும்கூட
ரவீந்தர்நிழல்கள்ரவியைவிடநிறையபடங்களில்கதாநாயகனாகவும்ஏராளமானபடங்களில்வில்லனாகவும்நடித்திருக்கிறார்நல்லடான்சரும்கூட
Super sir ❤❤❤❤❤❤
Super super super❤❤❤
Waiting for part 2
Nilalkal Ravi sir Thendral serial very super acting
Sir,
Happy and proud to know you studied in coimbatore mani school.
Neenga solla solla appadiye scenes aah kannu munnadi varudhu🤩
Great sir ❤
ரவி சார் உங்க பூஜை ரூம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிரண்ட் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு சார்
Should have a large heart to show.thank u.i am also a fan of Rajesh sir. Both of u r very down to earth
ராஜேஷ் சார் நிழல்கள் ரவி சார் இருவரும் நல்லநடிகர்கள்
நல்ல மனிதர்கள்
ravi is such a jovial person
Arumaiyana actors
Na onggale covai le oru tempal le shuting le sandhichirken ingge kadhar khaan voice fen jayasri🦋🦋🦋
🎉🎉🎉semma
செல்வந்தர்களூக்கும் எளிமையே சிறந்தது.
I liked the interview very much sir.
Super 👌 👍
எனக்கு ரொம்ப பிடிக்கும் நிகழ்வுகள் ரவி சாரா நிறைய பேய் படம் நடித்து இருக்கா😮
அருமை❤❤❤❤❤❤
யப்பா! நிழல்கள் ரவி சாருக்கு மிமிக்ரி செமையா வருது... அருமையான உரையாடல்! As an intern vet, I treated his pet dog (Labrador retriever black if i remember correctly) in Madras Veterinary college Clinics around 1998 summer
Super
Ravi sir family interview pls
Ravi ஒரு திறமையான நடிகர்.
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
பூஜை அறையில் Oppiliappan இருக்கிறாரா?
Ravi sir , you are very good at mimicry. Why didn't you showcase your mimicry skills?
Superb sir
Super🙏👍🌹
❤super interview Ravi sir
Very realistic