இதனாலதான் பொருத்தம் பார்த்து திருமணம் பண்றாங்க... | Actor Rajesh | DrCkNandhagopalan | Jothidam |

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2023
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #DrCkNandhagopalan #marriedlife #jothidam #humanbody #stomach #Digestivesystem
    Dr.Nandhagopalan
    Contact Details : 9150422382
    9382829551
    9382308369
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 272

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Рік тому +43

    5வருஷம் MBBS படிச்சி புரிகிற
    விஷயத்த 50 நிமிடத்துல புரியவைக்கிற வித்தை யை வைத்திய ஞானி CKN அவர்கள்
    திரை ஞானி ராஜேஷ் அவர்களின் அறிமுகத்தால்
    இந்த வையகம் பலநடைகிறது ❤

    • @manojprabhakaran999
      @manojprabhakaran999 7 місяців тому

      5yrs Mbbs padichingala

    • @calmmusic9082
      @calmmusic9082 7 місяців тому

      Ok appo neega padichurukinga neenga solluga adhu crctah​@@manojprabhakaran999

  • @irkrirkrlingam2980
    @irkrirkrlingam2980 11 місяців тому +19

    அய்யா ராஜேஷ் அவர்களைத் தான் பாராட்ட வேண்டும் இது போன்ற பதிவுகளை போடுவதற்கு சிறந்த அறிவியல் ஆராய்ச்சி செய்த மனிதர்களை தேடி கண்டுபிடித்து கொண்டு வந்ததற்கான பாராட்டுக்கள் கோடி கோடி

  • @ranganathan4415
    @ranganathan4415 Рік тому +56

    அருமையான பதிவு,நமது பாரம்பரிய தமிழ் மருத்துவத்தில் மருத்துவர்கள் மணி,மந்திரம்,ஔசதம்,ஜோதிடம்,வானியல் சாஸ்திரம் எல்லாம் அறிந்து நோயை குணபடுத்திவருகின்றனர்....
    இது அடுத்து வரும் தலைமுறையினருக்கும் கற்று கொடுத்து இந்த வாழ்வியல் தொடரவேண்டும்... நன்றி ஐயா

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому +79

    டாக்டர் அவர்களின்ஜீரண மண்டல விளக்கம் அற்புதம்.. அருமையான விவரிப்பு..டாக்டர் அவர்களின் கடின உழைப்புக்கு வணக்கங்கள்...!!!

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому +7

      வாழ்கசக்ரபாணிகரிகாலன்நண்பரே_ஜீரணமண்டலவிளக்கம்தரும்டாகீடர்விளக்கம்அரேமைஐயாவாழ்த்துக்கள்

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому +2

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому +3

      அருமை

    • @gayathridevi6583
      @gayathridevi6583 Рік тому

      ​@@murugaperumala9824😊

    • @RanganathanM-ps2xo
      @RanganathanM-ps2xo 6 місяців тому

      ​@@murugaperumala9824ki hu y

  • @osro3313
    @osro3313 Рік тому +70

    டாக்டர் சி கே என்👌 அவர்களுக்கும் ஆக்டர் ராஜேஷ்👍 அவர்களுக்கும் எனது மனமார்ந்த மிக்க நன்றி சேவை தொடர 🙏🦋

    • @osro3313
      @osro3313 Рік тому +2

      நன்றி ஐயா🙏

    • @r.lalithar.lalitha2496
      @r.lalithar.lalitha2496 Рік тому

      பாயிண்ட்டச்சொல்லி முடிக்கவேண்டியதுதானே.

    • @urbanskatinginindia2068
      @urbanskatinginindia2068 Рік тому +2

      சரவணன் மீனாட்சி சீரியல் 5 வருடமாக பார்ப்பீர்கள் இதை பார்க்க முடியாதா?🤭😁😊

    • @dhayalan3921
      @dhayalan3921 Рік тому

      @@osro3313 pl

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Рік тому +36

    அடுத்த பதிவிற்கு காத்துக்கொண்டிருக்கிறேன். 🙇

  • @s.inbarajnadar2495
    @s.inbarajnadar2495 Рік тому +26

    அடுத்த பதிவில் தமிழன் எங்கு தான் நிற்கிறான் என்பதை அரிய மிகுந்த ஆவலாக உள்ளேன் ஐயா.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Рік тому +5

      டாஸ்மாக் கடை முன்பு.... சினிமா தியேட்டர் முன்பு.... நடிகர் நடிகை வீட்டு முன்பு தான் தமிழன் நிற்கிறான்....

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 Рік тому +11

    மோர் மோர் மோர் நீர் மோர் குடிங்க.. மோர் மோர் மோர் இது போன்ற வீடியோ மோர் ❤

  • @senthilnathann4986
    @senthilnathann4986 Рік тому +20

    டாக்டர் ஐயா அவர்கள் கோடி வணக்கம்

  • @amudha2460
    @amudha2460 Рік тому +20

    விளக்கம் அற்புதம் சரியான புரிதல் வேண்டும் கடவுள் கருணை காட்ட வேண்டும் நன்றி ஐயா 🙏

  • @jothibaskaran1156
    @jothibaskaran1156 Рік тому +11

    CKN அபூர்வ பிறவி எப்படி இப்படி சொல்ல வார்த்தைகள் இல்லை
    வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன் நீடுடிவாழ்க

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Рік тому +15

    அரிய தகவல்களை தரும் டாக்டர் அவர்களுக்கு நன்றி.

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Рік тому +23

    Astrology pure science 100%💯💯💯💯💯💯💯💯

  • @promotors6205
    @promotors6205 Рік тому +11

    ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும் நன்றி

  • @medicalrevolution9996
    @medicalrevolution9996 Рік тому +15

    வேற லெவல் விளக்கம் ..இதுவரை எந்த மருத்துவரும் இவ்வளவு உள்ளார்ந்த அர்த்தம் கொடுத்தது இல்லை ..மிக்க நன்றி டாக்டர் ...இப்போதுள்ள பல மருத்துவர்கள் நோய்க்கு சிகிச்சை கொடுக்கிறார்களே தவிர முழு ஆரோக்கியமாக நோயாளி வாழ மருந்து கொடுக்க தெரியவில்லை... முயற்சி செய்வதும் இல்லை ..சாதாரண உடல் வலிக்கும் எழும்பு வலிக்கும் இரத்த பரிசோதனை அதன் பிறகும் சரியான மாத்திரை கொடுக்கிறார்களா ??? தெரிவதில்லை ...
    .சிரிப்பாகத்தான்‌ உள்ளது ..ஆப்ரேசன்‌ செய்ய மட்டுமே தெரியும்

  • @jyashajack
    @jyashajack Рік тому +6

    ஐயா உங்க அறிவுக்கு நான் அடிமை. உங்களை ஒரு முறையாவாது நேரில் பார்த்து ஆசி பெறுவது என் பிறவி லட்சியம். You are my role model and hero.

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 Рік тому +19

    இன்று நவீன விஞ்ஞானத்தில் தீர்கமுடியாத பிணிகளுக்கு, அன்றே தமிழன் அனுபவத்தில் பதில் தந்துவிட்டான்.
    கேட்கும் போதே வியக்கிறேன் ஒவ்வொரு முறையும்.
    💐💐💐🙏🙏🙏

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 Рік тому +3

      ஆனால் இன்று எல்லாவற்றையும் தொலைந்து விட்டு ஒன்றும் இல்லாமல் இருக்கின்றறோம் 😢

    • @user-oo8jd3ks7h
      @user-oo8jd3ks7h 10 місяців тому +1

      ❤❤❤

  • @senthilnathann4986
    @senthilnathann4986 Рік тому +18

    உங்கள் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Рік тому +13

    வாழ்த்துக்கள் இருவருக்கும்... நன்றிகள் பல....

  • @KadambamGRN
    @KadambamGRN Рік тому +8

    Both r very human being,
    Very great inteligent
    Vazgha valamudan

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 Рік тому +4

    உங்கள் இருவர் பங்களிப்பு 🎉🎉அருமை

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +6

    வரவேற்கிறோம் சார். உங்கள் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому +12

    ஐயா வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விளக்கி கூறியதற்கு நன்றி.ஐயா சோதிடம் குறித்து பேசி உள்ளீர்கள்.அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் ஐக்கிய அரபு நாடுகளில் சோதிடத்தின் முக்கியத்துவம் மற்றும் வளி மண்டல நட்சத்திரங்கள் சூரியனில் ஏற்படும் பிளவுகள் என்று எல்லாம் ஆராய்ந்து தெரிந்து கொள்கிறார்கள்.அதற்கான பாடங்கள் உள்ளது.குறிப்பாக எகிப்தில் இது குறித்த விழிப்புணர்வு அதிகம் என்பதால் தான் அங்கு ஆராய்ச்சி நடக்கிறது.இதை முறையாக மிக சரியாக செயல் புரிந்தவர்கள் சுமேரியர்கள் அவர்கள் பழங்காலத்தில் அந்த அந்த நட்சத்திரங்களை கிரகங்களை உடலில் வரைபடம் வரைந்து கொண்டனர் அந்த அந்த கிரகத்தின் நிறத்தில் அவற்றை வெளிப்படுத்துவர்.எந்த உறுப்பு பலகீனம் அடைகிறதோ அந்த கிரகத்தின் நிறத்தில் இருக்கும் உணவை உட்கொள்வர்.உடலை வலுவாக்க.இதை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது நம் நாட்டு மக்கள் மட்டும் தான் இல்லை என்றால் சித்த மருத்துவத்தில் இருக்கும் மகிமையை புரிந்து கொள்ளலாமல் ஆங்கில மோகத்தில் ஆங்கிலேயர்கள் காலில் விழுவார்களா? அவர்கள் மருந்தை தயாரித்து நம் நாட்டை‌ போல் இருக்கும் நாட்டின் மக்களுக்கு செலுத்தி பார்க்கிறார்கள்.குடும்ப கட்டுப்பாடு அங்கு செய்வது இல்லை அப்படியே செய்தாலும் 60 வயதிற்கு மேல் தான் அதுவும் வற்புறுத்தினால் தான் இப்போது சொல்லுங்கள் அறிவு அவர்களுக்கா? இல்லை நமக்கா? சொல்லுங்கள் ஐயா.

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 Рік тому

      நன்றி ஐயா

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 Рік тому

      நன்றி ஐயா

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom 5 місяців тому

      நன்றி
      இங்கு உள்ள சித்தா, நாட்டுவைத்தியர்கள், ஜோசியர்கள் ரசாயன உரம் போடாத விவசாயிகள் எல்லோருமே, ஒரே மனதுடன், திடமான மன உறுதியுடன், ஜூரம் சளி இருமல் வந்த உடனே தலைதெறிக்க ஆங்கிலமருத்துவத்துக்குத்தான் ஓடுகிறார்கள்!!! தமிழை தமிழ் பாரம்பர்யத்தை மதிப்பதில்லை!!!

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Рік тому +8

    டாக்டர் திரும்பி வந்தத்துக நன்றி 🎉

  • @baskarv90
    @baskarv90 Рік тому +16

    I can recollect my 90+ year old grandfather telling that during his young days , the native medicine doctors were fully aware with astrology knowledge
    Its commects well here

  • @karpagamramani16
    @karpagamramani16 Рік тому +12

    கிரகசாரத்தைப் பற்றி சார் பேசியது மிக மிக நன்றாக உள்ளது.

  • @Omvaalai
    @Omvaalai Рік тому +13

    சரியான விளக்கம் 🙏🙏

  • @thottiyapalayamfestivalvid3150

    புதிய சரியான தமிழ் தேதி காலண்டர் ஆழியாறு ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் உருவாக்கி உள்ளார் அதன் பெயர் சித்தர் இயல் நாட்காட்டி...
    இந்த நாட்காட்டிக்கும் நாம் தற்போது பார்த்துக்கொண்டு இருக்கும் நாட்காட்டிக்கும் பல வித்தியாசம் உள்ளது அவரின் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது

  • @Shiv-bb9rf
    @Shiv-bb9rf Рік тому +11

    தொடர்ச்சியை மக்களுக்கு தயவு கூர்ந்து போடவும். நன்றி🙏💕

  • @saibaba172
    @saibaba172 Рік тому +15

    மிக அருமையான நிகழ்ச்சி🌷👌

  • @pvp4147onlinemoneyearning
    @pvp4147onlinemoneyearning Рік тому +8

    அருமையான விளக்கங்கள் அருமையான சொற்பொழிவு நன்றி ஐயா🤝🤝🤝

  • @sridharvenkatraman8190
    @sridharvenkatraman8190 Рік тому +2

    மரியாதைக்குறிய சி கே ன். தங்களை போன்றவர்கள் சிறும் சிறப்புடன் வாழ அடியேன் பிராத்தனை மற்றும் வாழ்த்துக்கள்.தங்களை போன்றவர்கள் இப்பூஉலக பொக்கிஷம்.வாழ்க நீடூழி. வாழ்க தமிழ் மருத்துவ சித்தர் சான்றோர்கள்.

  • @masilamanikn2467
    @masilamanikn2467 Рік тому +7

    Excellent speech , thank you so much sir

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs Рік тому +6

    மிக அருமையான விளக்கம் ஐயா வணங்குகிறேன்

  • @senthiltrichy
    @senthiltrichy Рік тому +2

    டிவி பார்த்து கொண்டு சாப்பாடு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மூளையும் செரிமான மண்டலம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை.

  • @manickamsuppiah
    @manickamsuppiah Рік тому +7

    Thanks Dr.CKN 🙏🏻

  • @selvaraj.k3261
    @selvaraj.k3261 11 місяців тому

    Dr Ck N அவர்களுக்கு
    நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @inspirationalbooster
    @inspirationalbooster Рік тому +3

    நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன்.

  • @Ashita900
    @Ashita900 Рік тому +4

    clear and detail explanation great great👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @Momentwithusbalam
    @Momentwithusbalam Рік тому +2

    Very Good explanation, very useful message

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Рік тому +3

    Dr.c.k.n. sir...u r really great..v r following the remedy given by u for migraine...thanks a ton sir..

  • @kavithaV860
    @kavithaV860 Рік тому +5

    'Time' kku sappidathathu illapa. Pasi edukkum pothu sapidamal irupathu. Eat when you are hungry.

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn Рік тому +3

    அற்புதமான பதிவு

  • @muniyanmuni2453
    @muniyanmuni2453 Рік тому +3

    Super sir very Good Explanation

  • @jayatrellomanagement385
    @jayatrellomanagement385 Рік тому +2

    CKN sir live long life . Great interview

  • @prabakaranm9083
    @prabakaranm9083 Рік тому +9

    Nice to see you both of you sir.

  • @elengoks
    @elengoks Рік тому +3

    தமிழ் மருத்துவ செம்மல் தெய்வ புதல்வனே! வணங்கி மகிழ்கிறேன் 😇ஐயா எந்த மருத்துவம் பார்த்தும் நான் உட்பட நிறைய பேருக்கு வயிற்றில் ஏற்படும் ஐபிஎஸ், ஐபிடி, அல்சர் கோளாறுகளால் அவதியுறுகின்றோம். காரணமே புரியாமல் இருந்தோம் தெள்ளத் தெளிவாக விளக்கியதற்க்கு மிக்க நன்றி. ஆவலுடன் தமிழ் மருத்துவத்தை எதிர்பார்கிறோம்🎉🎉🎉🎉

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Рік тому +1

    அற்புதம் ஐயா🙏

  • @smartvicky2561
    @smartvicky2561 Рік тому +4

    உங்கள் மதிப்புமிக்க விவாதத்திற்கு நன்றி. மேலும் நான் முழு விவரங்கள் உண்ணாவிரதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +1

    ஆனாலும் இன்னைய தேதியிலே விஞ்ஞானக்கண்டு பிடிப்புகள விரல் நுனியில் வச்சிருக்கீங்க. ரொம்ப திறமையான இவருடைய சுவாரஸ்ய பேட்டிகளை தரும் ராஜேஷ் சாருக்கும் நக்கீரன் டிவிக்கும் நன்றி நன்றி. இவர் சொல்லுவதை கேட்டுட்டே இருக்கலாம் அவ்வளவு அழகா சொல்றார். நன்றி ராஜேஷ் சார். மீண்டும் காண ஆவலோடு காத்திருக்கோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👍✅😊

  • @rsatheesh5491
    @rsatheesh5491 Рік тому +3

    அற்புதம்.........

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +4

    NaaM Tamilar 🔥 Nanga TAMILANDAA 🔥 👍 💪 Appavay namma Tamil SIDTHER Solliettaru VAIERU ( stomech )VAIYEAGAM Namakku VAIERU than romba mukkiyeam eathuthan namma Tamil SIDTHER 18 perum Solliettanga Perticulerly Therumoolar 🙏💐 Naanga TAMILANDAA 🔥👍💪🦾🙏🎉💐

  • @malarvizhi9713
    @malarvizhi9713 Рік тому +2

    Excellent and a great research

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Рік тому +1

    Yes I met him am very thankful to you😊😊😊

  • @tamilarasansculpture9038
    @tamilarasansculpture9038 Рік тому +2

    மிகவும் அருமை ஐயா

  • @elumalaikavitha8007
    @elumalaikavitha8007 Рік тому +3

    நன்றி அய்யா

  • @dhanalakshmi-ny5wq
    @dhanalakshmi-ny5wq 9 місяців тому

    அற்புதமான விளக்கம்

  • @jayarajr699
    @jayarajr699 Рік тому +3

    Ur style of talkings , super

  • @santhosh20071993
    @santhosh20071993 11 місяців тому +2

    Legendary channel. Very few can understand

  • @krisnag697
    @krisnag697 Рік тому +10

    Completely agree with him. Panchagavya introduced by Dr.Nataraj seems to agree with this concept of curing disease with healthy gut bacteria

  • @kumaransuppiah3906
    @kumaransuppiah3906 Рік тому +2

    வணக்கம் . மக்கள் நலம் கருதி நிறைய நல்ல விழிப்புணர்வுகளை புகற்றும் உங்கள் சேவைகளை நாங்கள் போற்றுகிறோம். இருப்பினும் தங்கள் நலம் கருதி , தங்களது முகத்திலும் , கண்களிலும் காணப்படும் சோர்வை போக்க. நல்ல உறக்கமும் ஓய்வும் மிக முக்கியம் என்பதே என் கருத்து. தங்களின் சேவை இன்னும் நீண்ட நாள் தொடங்க இறைவனை வேண்டி வணங்குகிறோம். சு.குமாரன் / மலேசியா

  • @sarvalogam2454
    @sarvalogam2454 Рік тому +5

    CKN. எப்ப வருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன் 😊இப்பதான்வந்து இருக்கார்😊
    RANAஎப்படி உங்க லோட
    பெயர் ராஜேஷ் RA.நந்தகோபால்NA
    இரண்டையும் சேர்த்து. ராணா

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Рік тому +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Рік тому +2

    Arumai Ayya...

  • @nagarajansv8324
    @nagarajansv8324 Рік тому +3

    Your a God to all people.

  • @venkateshbalasubramaniam2446
    @venkateshbalasubramaniam2446 Рік тому +3

    Most welcome ckn sir

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Рік тому +2

    Dr sir🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Rajesh Sir ❤Good Evening 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharvenkatraman8190
    @sridharvenkatraman8190 Рік тому +1

    தங்களை சந்திக்க அடியேனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு தாழ்மையான வேண்டுகோள்.

  • @p.vkannanfamilymusic6652
    @p.vkannanfamilymusic6652 11 місяців тому

    அருமையான தகவல்கள் சார்

  • @priyadharshinialadi6124
    @priyadharshinialadi6124 10 місяців тому +1

    Hi both the sir very useful information the conversation is excellent .
    I had IBS when I was 22 and was very in a very bad condition whatever I eat I go to bathroom within 5 mins when asked gastroenterologist he said me to eat only idli dipped in water and buttermilk for 1 month as a stretch
    Then god told me through my brain to be conscious when I eat
    What I did was I ate very slowly nicely chewed the food what I ate and kept myself stress free when it came to food
    Pls eat slowly and less spicy food add ghee to food and above all when we eat we should take a lil in the hands and chew more hope at the end I felt 100% oki
    Again alll this was told by our Tamil ancestors as well ❤❤❤

  • @abishekmoorthy
    @abishekmoorthy Рік тому +1

    திரு ராஜேஷ் அவர்களின் கண்ணில் என்ன.
    உடலின் மேல் கவனம் செலுத்தவும் ❤

  • @karthickmani5794
    @karthickmani5794 8 місяців тому

    அருமையான பதிவு சார் இன்றைய நிலையில் மக்களின் வாழ்க்கை நிலை ஏற்ற வகையில் பதிவு

  • @myself_345
    @myself_345 Рік тому

    Good different awareness sir

  • @jeniferaswin8554
    @jeniferaswin8554 Рік тому +2

    Thank you ckn sir❤❤❤❤

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    Vanakkam nga appa arumai

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому +3

    ஆத்ம வணக்கம் ஆழுமையான உரையாடல் மக்களின் நன்மை வளமை தெரிந்து புரிந்து மருத்துவம் செய்தால் வாழலாம் பல்லாண்டு நன்றி வாழ்க வணக்கம்

  • @sangeethakalidasan6174
    @sangeethakalidasan6174 Рік тому +2

    Hi sir how are you both. I like to watch your video with Nanda sir . The conversation of yours is nice

  • @ahamed1618
    @ahamed1618 Рік тому +1

    What happened to your eye Sir. Please take Sir. You are doing great help to life and humanity.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Рік тому +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Рік тому +6

    தொடர்ந்து வீடியோவில் டாக்டர் ஆய்வை கொடுங்க சார்

  • @yuvarajsing5394
    @yuvarajsing5394 Рік тому +2

    I am waiting next part contenuation

  • @tanishkasiddhi2238
    @tanishkasiddhi2238 11 місяців тому

    Ennakku kooda 35 yrs .my digestive system was super good but now I got gerd problem.tried probiotics, Ayurveda,allopathy,homeopathy etc nothing happened .when my stars get better I will be good

  • @tomdube7985
    @tomdube7985 Рік тому

    Waiting for the continution

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 Рік тому +1

    வந்தது யாருடா வந்துட்டாரு மிகவும் மகிழ்ச்சி ஐயா

  • @saibaba172
    @saibaba172 Рік тому +7

    Very nice 🌷🌹

  • @abiramis4270
    @abiramis4270 Рік тому +4

    Super sir

  • @shyamalakrishnamurthy3232
    @shyamalakrishnamurthy3232 Рік тому

    Doctor,
    please talk about Trigeminalnuralgia(type 2).waiting for your info. Ty.

  • @bragadeasan3643
    @bragadeasan3643 Рік тому +3

    ஞானகுருவே சரணாகதி

  • @barathimanickam3160
    @barathimanickam3160 Рік тому

    Excellent...

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 13 днів тому +1

    Excellent💯💯💯💯💯💯

  • @KrishnaMurthy-qy2sl
    @KrishnaMurthy-qy2sl 11 місяців тому +1

    Sir I lost my wife suddenly due to low blood pressure, pulse became low, within one hour she died, she was a sugar patient, when I thought to meet you unfortunately I lost my wife, till today I can't believe her death.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @tngaming4189
    @tngaming4189 Рік тому +3

    Gurudevaa 🎉 !!!!

  • @vadiveld3951
    @vadiveld3951 Рік тому +1

    Fantastic
    Video., இருவரும் வாழ்க வளமுடன்., இதே சேனல் இல் ஒரு நல்ல ஜோசியர் வந்தார் பேட்டி கொடுத்தார்., அவர் சொன்னது பலிக்கும் என்பதால் ராஜேஷ் sir பேட்டி கண்டார்., ஆனால் அந்த ஜோசியர் சொன்னார் ஜோசியம்
    இதெல்லாம் சும்மா என்று
    அப்போது பேட்டி கண்டவர் அமைதியாக இருந்தார்., Oruginal கிருத்துவ, முஸ்லிம்
    மதங்களில் ஜோசியம் பின்பற்ற படுகிறதா?
    சாமி கும்பிடும் பழக்கம் கூட நம்பிக்கை அடிப்படைதான்
    தொடர்ந்து நல்ல வார்த்தைகள் நல்ல வேண்டுதல்கள் வேண்டுபவருக்கு கிடைக்கும்.
    இந்த இருவரையும் நான் மதிக்கிறேன்., Thanks

  • @raghullj1442
    @raghullj1442 Рік тому +1

    Thalaiava welcome back

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Рік тому +2

    ஸ்பைரலினா சுருள் பாசி பற்றி மற்றும் அதை எடுத்து கொள்வது குறித்து சொல்லுங்கள் ஐயா 🙏

  • @valviyaltamil
    @valviyaltamil Рік тому +3

    ஐயா ஆறரை ஆண்டாக தீவிர குன்மம் (அல்சர்) இத்துடன் இதய வாழ்வு சுருக்கம் அது விசயமாக உங்களை காண வந்தேன்.நீங்கள் வடலூர் வைத்தியரை இதயத்துக்கு பரிந்துரைத்தீர்கள் அவர் முதலில் வயிற்று புண்ணை ஆற்ற மருந்து கொடுத்தார் ஆனால் கேட்கவில்லை.

  • @sridharacu7743
    @sridharacu7743 3 місяці тому

    Thank you sir

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому

    Always thanks for the best update tamilzhan da 📚📚📚📚📚✍️✍️👥👥👥👥👥👥👥👥👥✒️✒️✒️🦉✒️🦉

  • @senthilnathann4986
    @senthilnathann4986 Рік тому +3

    ஜோதிடத்தில் உள்ள அனைத்து வகையான விசயங்களையும் தயவுசெய்து கூறுங்கள் ஜயா