யூஸ்டு கார் வாங்கும் பொழுது இந்த தவறை செஞ்சீங்கன்னா, கடவுள் கூட காப்பாத்த முடியாது | Used Car buying
Вставка
- Опубліковано 27 гру 2023
- CHENNAI CAR-TECH is a professional car repair and service provider for all multiband and all car problems (Mechanical, Electrical, Electronics, ECM repair, ECM programming, Car Key Programming, Car not start, Car not cranking, Car misfire, Car not pick-up, Less mileage, etc.). We are providing doorstep service for car scanning.
Whatsapp 8667631265. - Авто та транспорт
சிறப்பு சகோ.விமர்சனம் வரும் என்று தெரிந்தும் வெளிப்படையாக உண்மையை பேசுகிறீர்கள். உங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே நான் பார்க்கிறேன் .சிறப்பாக விளக்கி புரிய வைக்கிறீர்கள்.
மிகவும் சரியாக சொன்னீர்கள் சார் 🙏
உங்களின் பிசியான நேரங்களிலும் எங்களுக்காக இந்த வீடியோவை பதிவிட்டது.... எங்களின் மீதான அக்கறையும் .. உங்கள் தொழில் அனுபவத்தையும் வெளிப்படுத்துகிறது..
இந்த வீடியோவை பார்த்து திருந்தியதில் நானும் ஒருவன்.
நன்றி சார் 🙏🙏🙏🙏.
சிறிய வேண்டுகோள்...
இன்று விற்கப்படும் பழைய கார்களை வாங்கும் எங்களுக்கு
ஆயில் சர்வீஸ் முதல் மேஜர் வொர்க் (பொருட்கள் மாற்றுவதற்கும் சேர்த்து) ஆகும் செலவுகளை தோராயமாக தெரிவிக்கவும் சார்.
உதாரணமாக கியர் பாக்ஸ் வேலை Ac கம்பர்சர் வேலை
Compressor yae min 8k varum bro
Vala valanu pesuringa. Sola vendiya vishayatha short and sweet ah sollunga. Illana yarum vedio full ah paaka matanga.
சார் நீங்க சொன்னது பாதி எனக்கு பொருந்தும்.கஸ்டப்பட்டேன்.
Sincere explanation ❤ . This man cares about the core and heart of mechanical importance ❤️. That's the practical reality. Tinkering and painting is just like actors. Super Sir❤
It shows his sincerity......👍👍👍well done brother...... Continue your sincere work....i appreciate your sincerity....already be true to yourself 🤝🤝👏👏
Very valuable and honest opinion. Everyone should be aware to avoid getting cheated
Great and valuable explanations. ..thanks bro...
நேர்மையா பேசுறீங்க.மிகவும் அருமை நன்றி...
Appreciate it sir!! A clear explanation on what's happening practically in used car market, Please continue this kind of service
❤❤❤ romba theliva explain panninga sir
Excellent explanation it's reality sir.
Really u spoke the 100 % true words sir
Your comments are really very useful to the pre-owned car buyers from lower income group. Likewise, you can upload a video regarding which cars are suitable for lower income group.
Thank you for your valuable information Sir 👍🏻
You are 1000 percentage true
I agree with you
Super 👍 அருமையானபதிவு thanks 🙏 அருமை நண்பரே
Sir , kudos to your review on used car buying consideration..also first time a UA-cam video mention even though not subscribe the channel but watch the video… I like it .. and highlights is in 19 minutes onwards…
Very good information for middle class people’s mind voice. It’s very true.
எப்படி கார் பாத்து வாங்கறது சொல்லுங்க சார்...
Very useful video with a word of caution
Ur honour brother good luck 🤞🏻
Wois keliyar Ella.sir.sela varthikal.thnyu
Very good 👏👏👏it’s informative video & real fact. Expecting more videos from your side.
Sir Thanks for your information
Good information and thanks a lot.will you help us in purchasing a 2nd hand car?
Good analysis
மிகவும் சரியாக சொன்னிர்கள்
Naan 2hand la tata safari 3.0 dicor 3 years ku munnadi vaangine still running successful
Apart from your 100*/ great explanation, I just love the words u use..semma na 😎Like decode, exaggerate, criteria , retain, sustain, challenges, restore, disclose, exception, inevitable, phenomena, age factor
சூப்பர் சகோ உங்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤
Romba nalla explain panninel saar......superb....
நன்றி நல்ல விசயங்களை பகிர்ந்ததுக்கு நன்றி. உங்களை எப்படி தொடர்பு கொள்வது .
Honest information sir 👏👏👏
புது மகிழுந்து வாங்குவது தான் நல்லது போல..
ஆம், இல்லை என்றால் தெரிந்த நபர் ஓட்டிய வாகனத்தை மட்டும் வாங்க வேண்டும்.
Good information sir
Very good info sir. 👌
Nandringa Ayya nandri super
Good to see this kind of care video's
நன்றி வணக்கம்
Sir good information received, Chevrolet sail 2013 petrol 1.6 vangalama unga kitta service available?
Good information bro
Very usefull video
Good video !!!!!!!
Good and realistic ❤keep it up brother
Thanks ✌️
Na engine quality mattum vangunaen. Renault pulse 1.5 diesel. Car ku error code p0089 coming. Spent maximum amount by changing pump. My friend experienced technical support checked the pump pressure injectors fuel lines and other major parts. No issues in it. However, engine light comes when accerelating higher rpm. Facing random jerks at 2nd gear and 1 st gear. While deceleration, sudden cut off. I am stressed by buying this car.
Best review ...... xcent car nan vangi irukan . Good car . Decent millage . Scrach elam iruku . Engine super 3.90 lac ku vangunan . 2 month ku apurm service panan now working fine im satisfied. Neega sona point 100% ture .verum car out line matum pathutu vangurathu .train varutha nu pathutu track la porathu
Enga bro vanguninga
Super sir
please make a video about checking car while buying....
குட் கார் ஐ எப்படி பாத்து வாங்குறது சார்
💯 உண்மை,,
Can we buy Hyundai Elantra 2016+ diesel model ?
சிறப்பு சிறப்பு
Very good
100% உண்மை
Chevorlet beat petrol 2010 model vaangalama
Single owner ah irukanum nu search panradhu ..andha point ah miss panitinga bro
Spinny la car vangalama sir
Can you refer any dealer or any cars for second hand buyers.. i am looking to buy one used car
Super
Athuku green and Yellow paint atinga vera levala irukum
Good video but audio cleara illai bro
Indigo vangalama sir 2014
Neega sonnadhulam crct dhan sir but idhalam yaepudi vandguradhu nu sonna middle class makkaluku use agum
Super anna❤❤❤
True bro
Nalla vella sir unga video pathan na curze car vanganum nu paithiyam mathiri suthitu irrundhan
100 % உண்மை sir
இரண்டாம் தரம் கார் வாங்க வேண்டும் என்றால் சென்னையில் எங்க வாங்கலாம் நான் தர்மபுரியில் இருந்து பேசுகிறேன் உங்கள் பதில் தேவை நான் ஒரு தொழில்நுட்ப பணியாளர் நன்றி வணக்கம்
Used Renault Duster review??
Sir antha nala car vikira dealer epdi kandupudikirathu
Unga fav car ethu ?
Do you sell second hand cars?
🙏🏼🙏🏼
Somany times called not picking both the numbers.
Super super super anna❤❤❤❤👌👌👌
🙏
100’/‘ True sir
ஐயா ,இந்தவாரம் வண்டி எடுக்க நினைத்தேன்.தெளிவானேன்
அய்யா நேத்து தான் நான் பட்டு திருந்தி 150000 நட்டத்துடன் வந்தேன்.
Ennachu bro nanum second hand car vangalamnu irukean😮
What happened bro??
Tata Indica built quality best mileage 22kmpl but evano vanga matran prestige issue
🤝
நான் வாங்குரேன் போட்டா. அனுப்புங்க
👍 🤝 ,,,
Need help regarding buying second hand car sir at Chennai on 26th Jan 2024
சார் ரெனால்ட் லார்ஜ் கார் வாங்கலாமா
Sir do you have your branches in Bangalore or do you provide your service at Bnagalore too?
I also need your reference in Bangalore
Can i buy honda city 4G vmt petrol , low kms driven car?
I too have the same car. Sir thaan check panni vaangika sonnaru
Tangcesar
Nalla car ah evanachum sell pannuvana sir
Sound clear aa illa na 😢
Define middle class and lower middle class. What are you?
அக்கரையோடு கலந்த அறிவுரை பார்ப்போம் இனியேனும் மக்கள் ஏமாற்றத்தை தடுக்கட்டும்.
Ten years older sollavum
Fiat Linea vangalama anna
Only diesel car best
சொல்ல வருவதை சுருக்கமாக நிதானமா சொல்லுங்கள் நானும் கார் டீலர் தான் மக்களை குழப்பத்திற்கு ஆலகுறிங்க Sir
Anna Tata indico v2 2012 model yenna reattukuna pogum
Coralla altus
Na laura vangetu ipdithan aguthu correct ta sollurenge
அப்போ பழைய கார் வாங்க போனா எதுமே கேக்க கூடாதா பழைய கார் வாங்குபவர் கொடுப்பது பணம் இல்லையா அந்த பணத்துக்கு மதிப்பு இல்லையா
Can we trust Cars 24 ??
62🎉🎉