எப்படி JUDGEMENT செய்வது? STEERING STRAIGHT - BUT WHEEL NOT STRAIGHT

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 157

  • @tnecmedia
    @tnecmedia 2 місяці тому +6

    இது போன்ற முறையில் பொறுமையாக சொல்லி கொடுத்தால் நாங்களும் பொறுமையாக வாகனத்தை இயக்கி விபத்து இல்லா பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் சகோ..நன்றி நன்றி..

  • @suseendranbalakrishnan6529
    @suseendranbalakrishnan6529 7 місяців тому +17

    இந்த நுட்பம் தெரிந்து கொள்ள ஒரு வீடியோ வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் உங்களிடம் கேட்டிருந்தேன். மிகவும் தெளிவான விளக்கத்தோடு வீடியோ போட்டிருக்கிறீர்கள், நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  7 місяців тому +2

      🤝🤝🤝👍👍👍💐💐

    • @Dinesh-se2tq
      @Dinesh-se2tq 7 місяців тому

      கோவை SGA டாடா சர்வீஸ் சென்டர் இல் வேலை மனை நிறைவாக இல்லை அதிக விலை ,வெளியே சேவை செய்வது சரியா ? இது அல்ட்ரோஸ் காரின் 5வது சர்வீஸ் 16000 கிமீ ஓட்டி இருக்கேன்

  • @srinivas7811
    @srinivas7811 6 місяців тому +3

    Arumai thalaivaa.... Enaku irutha periya problem. Thank you 1000 times. So much. Rajesh innovations really rocks. Love you TN 69 ROCKS

  • @prasad_Er
    @prasad_Er 2 місяці тому

    Super video.. very useful.. ivlo nal engaluku theryama irunthathu.. superb technique..👍🏼

  • @eswaranraju6226
    @eswaranraju6226 7 місяців тому +3

    நல்லது உங்கள் பதிவுகளை கண்டு இந்த முறையை பயன்படுத்தி வருகின்றேன்.

  • @karthicks3199
    @karthicks3199 7 місяців тому +7

    அருமையானா பதிவு anna👏🏼👏🏼👏🏼👏🏼very useful information mainly அனிச்சை explanation very super 🤝👏🏼👏🏼👏🏼🤩🤩

  • @joyceruban829
    @joyceruban829 7 місяців тому

    Super Rajesh and than you very much

  • @thirunavukkarasuv5064
    @thirunavukkarasuv5064 26 днів тому

    VERY USEFUL DEMONSTRATION THAMBI....THANKS A LOT...

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 7 місяців тому +1

    Very useful information Anna

  • @natarajans.p.4752
    @natarajans.p.4752 6 місяців тому

    Very useful information.

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 7 місяців тому +1

    Good Explanation Anna keep it up 👍

  • @devikarthikeyan9559
    @devikarthikeyan9559 7 місяців тому

    Thanks anna thank you so much your teaching more minute thing also......

  • @noblesd7925
    @noblesd7925 7 місяців тому +1

    ✨ Thank you bro very useful video 👍

  • @ranjitkumarrp5518
    @ranjitkumarrp5518 7 місяців тому +1

    Very nice explanation sir.
    I want Mahindra XUV 500 details please put review

  • @parameshs7240
    @parameshs7240 7 місяців тому +91

    வணக்கம். ஏதோ ஒருபக்கம் கடைசி வரை திருப்பி விட்டு மீண்டும் 1.5 அதாவது 1 1/2 சுற்று எதிர் திசையில் சுற்றினால் மிகச் சரியாக மையத்தில் நிற்க்கும். சரிதானேங்க.

    • @antonykp8485
      @antonykp8485 7 місяців тому +10

      இது தான் சரியான முறை.

    • @rajasuper778
      @rajasuper778 7 місяців тому +4

      Ok super

    • @miltonmilz4641
      @miltonmilz4641 7 місяців тому

      நிக்கிற வண்டில சும்மா திருப்புனா, டயர் தேயும், அது மட்டும் இல்லாம என்னதான் கணக்கு போட்டாலும் அது நேராதான் இருக்கா நு உறுதிபடுத்த வண்டிய லேசா மூவ் பண்ணுனாதான் தெரியும். அதுக்கு இந்த வீடியோல சொல்ற மாதிரி முதல்லயே லேடா நகர்த்தி பாத்துரலாம்

    • @eximblogs9673
      @eximblogs9673 6 місяців тому +1

      Correct ji...what you said is right...1.5 rotation is the best method which I follow long time.

    • @rajasekaranvr
      @rajasekaranvr 6 місяців тому +1

      He has already explained this technique in his learners videos for a very long time before..😊

  • @PraveenKumar-dl1np
    @PraveenKumar-dl1np 7 місяців тому

    Sir super nice explanation thankyou sir

  • @thirupathi3510
    @thirupathi3510 7 місяців тому

    Amazing congratulations prother

  • @sri_balaji_agro
    @sri_balaji_agro 7 місяців тому

    பயனுள்ள தகவல். 👍

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam8439 7 місяців тому

    Super sir thilivana vilakkam👌👌👍

  • @arumughams.v9906
    @arumughams.v9906 3 місяці тому

    Useful information ji

  • @PraveenKumar-dl1np
    @PraveenKumar-dl1np 7 місяців тому

    Very important topic sir

  • @FillRelax
    @FillRelax 7 місяців тому

    Very super valuable video anna ❤

  • @MM.Tailars
    @MM.Tailars 3 місяці тому

    அருமையான பதிவு

  • @palanim8510
    @palanim8510 7 місяців тому

    Thank you sir you advice my useful

  • @arun.r_2605
    @arun.r_2605 7 місяців тому +17

    Brilas parvai develope anathum entha marri car driving techniques poduratha nipattitaru fulla review tha but nenga enum vidala keep doing this bro 👍

    • @rajeshinnovations
      @rajeshinnovations  7 місяців тому +3

      👍👍👍

    • @RAJA-ml2wg
      @RAJA-ml2wg 7 місяців тому +1

      S bro

    • @rajaramasamy4124
      @rajaramasamy4124 7 місяців тому +2

      I also know about birlas parvai எல்லாமே pickup ஆகறவரைக்குத்தான். எப்ப பார்த்தாலும் car reviews தான் driving பத்தி இப்போ சொல்லறதே இல்லை.

    • @mutharasurenganathan2180
      @mutharasurenganathan2180 6 місяців тому

      Turned completely commercial and product marketing. I stopped viewing.

    • @arun.r_2605
      @arun.r_2605 6 місяців тому

      @@mutharasurenganathan2180 yes bro

  • @pradeepb1277
    @pradeepb1277 6 місяців тому +3

    Useful, actual context at 4:28

  • @bestsupporters3202
    @bestsupporters3202 3 місяці тому

    Very useful video annan ❤

  • @tamilsrini8231
    @tamilsrini8231 7 місяців тому

    சூப்பர் அண்ணா 👌

  • @rajeshrajerajesh2691
    @rajeshrajerajesh2691 6 місяців тому

    Bro neenga use panra tata car ah pathi sollunga. Tata car vangalama epdi..

  • @selvacity322
    @selvacity322 7 місяців тому +2

    Super anna😊

  • @joshuasagayanathan
    @joshuasagayanathan 7 місяців тому +2

    I impressed by you bro! Coz the way u dust your shoe before getting into the car

  • @Nijan-rp4jj
    @Nijan-rp4jj 7 місяців тому +1

    Thanks bro

  • @sathishkumar-hf2ih
    @sathishkumar-hf2ih 7 місяців тому

    Thank you sir❤

  • @ManiKandan-nq6rz
    @ManiKandan-nq6rz 24 дні тому

    இந்த மாதிரி டயர் வலது பக்கம் இருக்கும் போது நான் புதிதாக வண்டி எடுக்கும் போது குடிநீர் குழாய் மீது மோதிவிட்டேன் நல்லவேளை அங்கு ஆட்கள் யாரும் இல்லை அதற்கு அப்புறம் நீங்கள் சொன்னது போல் பயிற்சி பெற்றேன் அண்ணா இந்த வண்டி வந்து mahendra ape auto la steering.

  • @abdulkudhoos100
    @abdulkudhoos100 7 місяців тому

    Anna write a review about Indica car thank you

  • @elaweshlydivineteam3381
    @elaweshlydivineteam3381 5 місяців тому

    Great annaa

  • @user-vh5be7cx3z
    @user-vh5be7cx3z Місяць тому

    Thank you sir

  • @user-td2fl2ft7z
    @user-td2fl2ft7z 2 місяці тому

    super excellent bro

  • @90sdharbar4
    @90sdharbar4 7 місяців тому +1

    Nice

  • @arunprasathbalaiyan5349
    @arunprasathbalaiyan5349 7 місяців тому +2

    Renault Kwid new car ku review podunga...
    I am a 1st time buyer and 1st time driver. Used cars vaangi veena pochu... Again used cars vaanga than budget irukku for my family... But unga videos and my personal experience make me to buy for new cars.
    So, budget cars la KWID or Datsun ok va?? Illa vera option irukka?? Like WagonR?

  • @creativityinnovation-er3fs
    @creativityinnovation-er3fs 3 місяці тому

    Super explain anna

  • @sivakasisathu4391
    @sivakasisathu4391 7 місяців тому +7

    One more idea move panamale centre kondu varathuku Power steeringla left most la irunthu right most ku thirupa 3 rotations venum. So ipo centre la vaikanumna, left most or right most ku steering rotate panitu athula irunthu 1 1/2 rotation opposite side thirupuna centrela irukum.

    • @satheeskumarv3125
      @satheeskumarv3125 6 місяців тому +1

      Yes I thought the same.. Indha video laye right wheel rotate aagi irukkanaala problem illa.. Left la turn panni irundha move panna Sevuththula dhaana muttikanum... So move pannama rotate pandrathu best nu thonudhu.. Tyre life koraiyum nu solluveenga.. But Dent ku selavu pandrathuku tyre selavu avlo onnum vandhuraadhu..

  • @rammc007
    @rammc007 7 місяців тому +2

    மிகவும் எதிர்பார்த்த தலைப்பு நன்றி சகோ

  • @govind1234able
    @govind1234able 6 місяців тому

    Creta 🎉S+ knight edition 2023 August model review please

  • @gokulan.g9786
    @gokulan.g9786 2 місяці тому

    Anna 5 speed 6 speed gearbox kuam enna vithiyasam oru video podunga Anna

  • @rangeshrangesh7706
    @rangeshrangesh7706 3 місяці тому

    Thanks❤

  • @RamKumar-ez9nj
    @RamKumar-ez9nj 7 місяців тому +1

    Super ana❤

  • @shenbagarajanshenbaga9668
    @shenbagarajanshenbaga9668 7 місяців тому

    Super sir

  • @devakumar5705
    @devakumar5705 7 місяців тому +5

    எல்லா கார்களுக்கு turning radius அளவு இருக்கிறது அதை சரியாக புரிந்து கொண்டால் இன்னும் எளிதாக இருக்கும்...

  • @Sudha-ox7tf
    @Sudha-ox7tf 2 місяці тому

    Super aana

  • @karthikeyann1808
    @karthikeyann1808 3 місяці тому +1

    I notice a reverse camera to see the wheel direction of the front tyre.

  • @iqbala.m.m8663
    @iqbala.m.m8663 7 місяців тому

    Tata Nexon ev demo katuga anna !

  • @ramgy6127
    @ramgy6127 7 місяців тому

    Super

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq 7 місяців тому

    கோவை SGA டாடா சர்வீஸ் சென்டர் இல் வேலை மனை நிறைவாக இல்லை அதிக விலை ,வெளியே சேவை செய்வது சரியா ? இது அல்ட்ரோஸ் காரின் 5வது சர்வீஸ் 16000 கிமீ ஓட்டி இருக்கேன்

  • @nagarajan1176
    @nagarajan1176 2 дні тому

    சிம்பிள் மெத்தட். ஸ்டியரிங் வீல் உடைய சிம்பல், அதாவது காருடைய கம்பெனி பெயரின் முதல் எழுத்தை சிம்பலாக வைத்திருப்பார்கள். அந்த சிம்பல் நேராக வைத்தாலே ஸ்டியரிங் வீல், டயர் நேராக இருக்கும்.

  • @yakubjas
    @yakubjas 6 місяців тому +2

    காரை பார்க்கிங் செய்யும் போது வீலை நேராக வைப்பது சிறந்தது.

  • @PavithranSP143
    @PavithranSP143 7 місяців тому

    super anna

  • @sethu5782
    @sethu5782 7 місяців тому

    Tku super👌👍👍

  • @Murugan.tvm28
    @Murugan.tvm28 6 місяців тому

    Super anne

  • @Mohan_-
    @Mohan_- 7 місяців тому

    Hello Bro, Diesel and Petrol additive use panna fuel pumb and nozzle, engine problem varuma ?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  7 місяців тому +1

      Usually it is not required, we take a lot of efforts to do these things when we buy new cars, but we don't think about it as days go by. However, it can be said that there is no harm in using it. However, it is unnecessary to use it frequently. It is best to use it at the right time depending on a certain kilometer distance

    • @Mohan_-
      @Mohan_- 7 місяців тому

      Thank you... please make a detailed video for us.

  • @thayumanavar350
    @thayumanavar350 4 місяці тому

    Hi bro ❤ ennoda romba naal proplam slove achu bro 😊...innoru problam car la driving pogum podhu jadjment panna theriyala bro indha keplaa car poguma,pogadha nu adhan konjam kolappam varudhu bro adhu mattum konjam video edutu poodu bro

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 6 місяців тому

    2.55...anichai seiyaal 🎉 intha vishiyam yeala fieldlium use agum

  • @rajarocks9948
    @rajarocks9948 7 місяців тому

    Anna New tata altroz diesel buying is worth are waste? Guide me anna

    • @rajeshinnovations
      @rajeshinnovations  7 місяців тому

      ua-cam.com/video/QnbfvQOV45g/v-deo.htmlsi=8JwSrjJckN8-RA9Z

  • @himalaya113
    @himalaya113 3 місяці тому +1

    Rajesh now and then please repeat video on overtaking still many many idiots don't know how to overtake without disturbing other drivers.

  • @user-mb4ly8tt3o
    @user-mb4ly8tt3o 6 місяців тому

    Reverse gear podunga display la theriyum your tier straighta irukka ilayanu

  • @harikrishnan4367
    @harikrishnan4367 3 місяці тому

    Nice anna

  • @senapathyka8464
    @senapathyka8464 7 місяців тому +1

    👌

  • @agila7967
    @agila7967 7 місяців тому

    Thank u Anna

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 7 місяців тому

    Manual steering for race cars still powerfull ?

  • @manoarts6895
    @manoarts6895 7 місяців тому

    மாருதி டிசைர் காரில் பனி காலத்தில் காலை நேரத்தில் பயணம் செய்யும் போது கண்ணாடியில் பனி படர்ந்து வைப்பர் போட்டும்,சோப் வாட்டர் ஸ்பிரே அடித்தும் காரை ஓட்ட சிரமமாக இருக்கிறது இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ப்ரோ?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  7 місяців тому

      ua-cam.com/video/myaMm8_n_zs/v-deo.htmlsi=ZuAdyghf5gaM9y8D

  • @saravananm4668
    @saravananm4668 7 місяців тому

    பயனுள்ள வீடியோ

  • @RathinasabapathiD-xk6kl
    @RathinasabapathiD-xk6kl 6 місяців тому

    அருமை நண்பரே❤❤❤❤❤❤

  • @venkateshn6101
    @venkateshn6101 7 місяців тому +1

    Dear sir I am monthly 4500 kilometres traveling so which is best car purchase? Butjet 10 to 15 lakhs

  • @singaravellsingaravel4497
    @singaravellsingaravel4497 3 місяці тому

    Pls post left side judgement video

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 3 місяці тому

    Super ❤️.😂

  • @noblelakshmanan2886
    @noblelakshmanan2886 7 місяців тому

    Supernews

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 7 місяців тому

    👏🏻👏🏻👏🏻

  • @srivishnuofficial
    @srivishnuofficial 7 місяців тому +1

    Video starts here 4:35

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 5 місяців тому

    முன்னால ஒரு போஸ்ட் அதாவது ஒரு கம்பம் இருந்தா எப்படி ஜட்ஜ் பண்ணனும் banet distance

  • @prabhakaranprabha961
    @prabhakaranprabha961 6 місяців тому

    Every good driver will do the same even my self do this

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 7 місяців тому +1

  • @dnelectricalpartner
    @dnelectricalpartner 6 місяців тому +7

    கார் கம்பெனிகள் டேஷ் போர்டில் நமது வீல் எப்படி இருக்கிறது என்பதை காண்பிக்கும்படியான ஒரு சிக்னலை கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @rajaramasamy4124
    @rajaramasamy4124 7 місяців тому +1

    Sir citikulla பதட்டபடாம car எப்படி ஓட்டறதுனு ஒரு vedio podunga sir. எனக்கு citikulla car ஓட்டும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு sir.

  • @kaartkbob594
    @kaartkbob594 6 місяців тому

    bro 1st gear light ah vidumbothu vandi move aagum la athu maari 2nd gear light aaah vitalum vandi move aguma bro??

    • @arulananthamrv
      @arulananthamrv 4 дні тому +1

      2nd gear la move aagumpodhu 1st gear la kidaikkara pick up kudaikkathu.hills la 2nd gear la move panna engine off kooda aaidum bro..so pickup adhikagamaa thevaippadum podhu 2nd gear thavirkkavum.

    • @kaartkbob594
      @kaartkbob594 4 дні тому

      @@arulananthamrv ok bro thanks 😁🕺

  • @playstor2426
    @playstor2426 Місяць тому

    நான் 15 வருசமா எல்லா சுகபோக கார்ஹளையும் ஓட்டுறேன் ஒரே ஒரு சிம்பிள் முறையை சொல்லி கொடுங்க சர்..எதாவது ஒரு பக்கத்துக்கு ஸ்டீரிங்கை சுத்தி விட்டு மீண்டும் மறு பக்கமாஹ ஒன்றரை சுற்று சரியாக சுத்துனால் 100% முன் சக்கரங்கள் நேராஹி விடும்.
    இது நான் மிக நீண்ட காலம் செய்ய கூடிய ஒரு சிம்பிள் method ❤

  • @muraleesab7105
    @muraleesab7105 7 місяців тому

    ❤❤❤

  • @karthikrajananandan8287
    @karthikrajananandan8287 2 місяці тому

    Sir but neenga 3 or l.5 steering rotation alavu sollala athuvum sonnenga na innum helpful uh irukum

  • @azecvisu
    @azecvisu 7 місяців тому

    “ L”. Car driving time Practised. Naturally come/ even Parking gear (Hand brake) also most of them miss out especially city Drivers

  • @manojn.j6552
    @manojn.j6552 7 місяців тому +2

    👌👍🙏🙏🙏

  • @siddharthkalai7826
    @siddharthkalai7826 6 днів тому

    Konjam short ah sonna nalarum bro

  • @periyasamysutha2126
    @periyasamysutha2126 7 місяців тому +1

    ❤❤❤❤

  • @himalaya113
    @himalaya113 3 місяці тому

    😊 most of the time I park tyre incorrectly

  • @jayachandranmayandi8742
    @jayachandranmayandi8742 6 місяців тому

    😅😅❤

  • @user-td2fl2ft7z
    @user-td2fl2ft7z 2 місяці тому

    8:16

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. 7 місяців тому

    வணக்கம் வணக்கம் அண்ணா 🙏🏼

  • @gkgjjjmnm
    @gkgjjjmnm 7 місяців тому +1

    🎉🎉🎉

  • @BisonBaby-to1dv
    @BisonBaby-to1dv 6 місяців тому

    அனிச்சை செயல் - ஆங்கிலத்தில் "Muscle Memory" சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்..

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 7 місяців тому +1

    Use manually steering!

  • @user-uk1ph2eh2i
    @user-uk1ph2eh2i 2 місяці тому

    Naan velieil etti paarthuthuthan sari panuven

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 6 місяців тому

    தி பெஸ்ட் மெத்தட் ஏறும் முன்பே பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இரவில் சந்தேகம் இருந்தால் வண்டி ஊர்ந்து செல்லும் போது சரி செய்ய வேண்டும் 😂😂